வேலையை ஒழுங்கா செஞ்சா கடவுள் வழிபாடு தேவையில்லை ! | Akil Siddharth Prasanna | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 239

  • @IBCBakthi
    @IBCBakthi  ปีที่แล้ว +54

    Akil Siddharth : 8056277094

    • @SughanthiNP
      @SughanthiNP ปีที่แล้ว +1

      Thank u for sharing Akil sir's contact number 🙏

    • @jeevanandan3736
      @jeevanandan3736 ปีที่แล้ว +2

      i have been trying to contact him for a long time, no proper response at all!!, unable to reach him! is there any other way i can contact him.

    • @kamalhasant1323
      @kamalhasant1323 ปีที่แล้ว

      ​@@SughanthiNP please send me the akhil sir contact number

    • @rsriramprabhu
      @rsriramprabhu ปีที่แล้ว +1

      That number switch off

    • @jeevithakalyanasundaram4282
      @jeevithakalyanasundaram4282 ปีที่แล้ว +1

      Thank u sir

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +29

    வித்தியாசமான மனிதர். 🙏திருமணத்திற்கு காத்திருக்கும் அனைத்து பெண்கள் + பையன்களுக்கு விரைவில் திருமணம் நடந்து அவர்கள் நன்றாக வாழ வேண்டும். 🙏

  • @udayajagathesan6970
    @udayajagathesan6970 ปีที่แล้ว +2

    ஆஹா ஓஹோ சூப்பர் இந்த நிகழ்ச்சி யாருக்கு லாபம் யாருக்கு இது பயன் அகில்க்கு விளம்பரம் ஜோதிடம் பற்றி எந்த தகவலும் இல்லை இதை பார்த்த நேரம் வீண்

  • @karisalkuyil9732
    @karisalkuyil9732 ปีที่แล้ว +31

    நெறியாளர் இன்டர்வியூ நடத்தும் விதம் அருமை.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.. நெறியாளர் பேட்டி காணும் முறை அருமை.. ஒரு சிறு திருத்தம் சொல்கிறேன் தப்பா நினைக்க வேண்டாம்.. பகை பாராட்டுதல் என்றால் பகையை மனதில் வைத்து பகையை வளர்ப்பது..-6.30 கவனிக்கவும்.. நன்றி

  • @NBk-1910
    @NBk-1910 ปีที่แล้ว +175

    சார் என் அனுபவத்தில் சொல்கிறேன் சுயநலமாக இருப்பவர்கள் தான் நல்லா இருக்காங்க. நல்லதே நினைப்பவர்கள் எல்லாருக்கும் உதவி செய்பவர்கள் கஷ்டப்பட்டுகிட்டுத்தான் இருக்காங்க. கலியுக தர்மம் இப்படித்தான் இருக்கும் போல

  • @abinaishm2295
    @abinaishm2295 ปีที่แล้ว

    2days before comment LA Anna Ungala thituna but innaki call panni positive vibes kuduthathuku thank you 💯thank you ana

  • @mahalakshmip1741
    @mahalakshmip1741 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்லும் வார்த்தைகள் உண்மை

  • @jaisuryaas9615
    @jaisuryaas9615 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +2

    Absolutely fantastic. After a lo....ng time indeed, we are realising that the finer aspects of living are directly proportional to to huge transformations . Thank you for throwing light on thus.

  • @padminikjkj1234
    @padminikjkj1234 ปีที่แล้ว +1

    Super msg

  • @indiracosta1190
    @indiracosta1190 ปีที่แล้ว +1

    Extremely motivating words sir, regards

  • @krishnasamysamy2435
    @krishnasamysamy2435 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன் றி. நெறியாளர்ருக்கும், ஜோதிடர் ஐயாவுக்கும் நன்றிகள் பல.

  • @prasidarun410
    @prasidarun410 ปีที่แล้ว

    Extraordinary words bro super.....

  • @rajagopalan1634
    @rajagopalan1634 ปีที่แล้ว +3

    Well said sir, superb 👌👍👍👌

  • @ranjith8859
    @ranjith8859 ปีที่แล้ว +1

    வேலை முறை செய்த கடவுள் துணை இருப்பார் நீங்கள் வேண்டா

  • @rjvijay9958
    @rjvijay9958 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி

  • @thaslim3073
    @thaslim3073 ปีที่แล้ว

    Akil sir unga message reply ennakku kittakiga enudaiya karmavum nalla irrukkanum ellam avan seyal

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 ปีที่แล้ว +5

    Well said Akil👌👌👌

  • @kumuthankuku
    @kumuthankuku ปีที่แล้ว +15

    முயற்சி எடுக்கனும் னு மனசுல எண்ணமே இல்லை....😢 ஒரு துளி எண்ணம் கூட வரமாட்டிங்குது சார்...😢 மனசுல எண்ணம் இருந்தா தானே செயல் வரும்...😒🤧

    • @storyofgods5149
      @storyofgods5149 ปีที่แล้ว +2

      100% உண்மை...எனக்கும் தான்

    • @kumuthankuku
      @kumuthankuku ปีที่แล้ว +1

      @@storyofgods5149 எனக்கு நீங்க எவ்வளவோ பரவால்லை னு தோணுது... யூடியூப் ல வீடியோ ஆவது பதிவு பன்றீங்களே...😒🤧

    • @storyofgods5149
      @storyofgods5149 ปีที่แล้ว +1

      @@kumuthankuku நன்றிகள் பல...ஆனா வெற்றி பெறனும் அல்லவா அது முடியல...அது தான் முக்கியம்......

    • @kumuthankuku
      @kumuthankuku ปีที่แล้ว

      @@storyofgods5149 வெற்றி வரும் 👍

    • @storyofgods5149
      @storyofgods5149 ปีที่แล้ว

      @@kumuthankuku நன்றி

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 ปีที่แล้ว +8

    I have contacted him.. He reverted in very short time😊😊

    • @RAMAJEYAM108
      @RAMAJEYAM108 ปีที่แล้ว

      Sir please send mobile number sir

    • @rajmano8114
      @rajmano8114 ปีที่แล้ว

      How much is his fees

    • @rjay4582
      @rjay4582 ปีที่แล้ว

      Kindly let us know the contact number sir

    • @somsnathan
      @somsnathan ปีที่แล้ว

      Pls share his contact details. Thank you

  • @abinaishm2295
    @abinaishm2295 ปีที่แล้ว

    Thanks for ur call Anna 💜💚💯🦋

  • @aishwaryaprasath2558
    @aishwaryaprasath2558 ปีที่แล้ว +1

    Thanks you sir.

  • @thaslim3073
    @thaslim3073 ปีที่แล้ว

    Akil siroda sevai thodara valthukkal.ella valamumum ellarukkum kandippaka kittaikkanum.sarabanu.

  • @prabhavenkat1132
    @prabhavenkat1132 ปีที่แล้ว +1

    Ayya gnanalayam word's arummai.

  • @MahenthranBalu
    @MahenthranBalu ปีที่แล้ว +8

    🙏🙏 ஒவ்வொரு நொடியும் ‌ஈசன் இறைவனால் நடக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவும் புரிந்து கொண்டு வாழ நம்மை சுற்றி உள்ள சுற்றத்தார் ‌துரோகம் மட்டுமே வெளியில் தவறான கருத்துக்களை நம்பும்படியாக பலபல முறையில் கிராம மரியாதை ‌போன்ற காரியங்களை பேசவைப்பது...... .. ஊருக்குள்ளே தப்பான பேச்சுக்களை பரப்பி நம்மை கோபபடுத்தி பல‌பதில்களுக்காக நான் பேசுவது‌ புரளியாக தொடர்ந்து பல பல கெட்டசிந்தனைகளும் செயல்களும் மனதினில் நிலைபெற்று விடுகிறது.....நான் என்ன செய்வது என்று தெரியவில்லை .🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthildinesh5566
    @senthildinesh5566 ปีที่แล้ว +1

    God bless you

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 ปีที่แล้ว +1

    Tq❤❤❤

  • @sivanchannel793
    @sivanchannel793 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🥰ஓம் நமச்சிவாய

  • @natarajanr8111
    @natarajanr8111 ปีที่แล้ว

    Vanakam sir 🙏

  • @geethajayakumar6114
    @geethajayakumar6114 ปีที่แล้ว +1

    Vazhga valamudan akil

  • @dr.pg.thenmozhimorarji2902
    @dr.pg.thenmozhimorarji2902 ปีที่แล้ว

    Appa Akil Vanakkam. Prasannam Arumai.

  • @arumugamperumal4332
    @arumugamperumal4332 ปีที่แล้ว +4

    Extraordinary words

  • @arunaanbuchelvan5005
    @arunaanbuchelvan5005 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் 17:09

  • @LoganathanLoganathan-e6c
    @LoganathanLoganathan-e6c 9 หลายเดือนก่อน

    True

  • @Saha121-h6y
    @Saha121-h6y ปีที่แล้ว +2

    God speaks......

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +3

    Keep Yourself Busy

  • @sivakannan5218
    @sivakannan5218 ปีที่แล้ว +4

    அகில் sir மாதிரி jothidam sollum ஆட்கள் மிக சிலரே ரொம்ப நல்ல உள்ளம் கொண்ட manidhar

    • @sugunap1324
      @sugunap1324 ปีที่แล้ว +1

      But fees romba high sir.. middle class set agathu

    • @sharmiselva5421
      @sharmiselva5421 ปีที่แล้ว

      @@sugunap1324 fees evlo kepanga sir

    • @hummingbirds_sarees
      @hummingbirds_sarees ปีที่แล้ว +1

      ​@@sharmiselva5421 1700rs for one jadhagam

    • @sharmiselva5421
      @sharmiselva5421 ปีที่แล้ว

      @@hummingbirds_sarees prasanam sona piragu amount pay pananuma ila firsta pay pananuma mam

    • @sugunap1324
      @sugunap1324 ปีที่แล้ว +1

      @Lakshmi Lakshmi 1700 madam...one line tha solurar...detail ha pesa mudila..

  • @Manathinmozhi24
    @Manathinmozhi24 ปีที่แล้ว +2

    Ivar solrathu nadakkutho illayo..aana positive ah feel aguthu ☺️

  • @RaviRavi-ov3kk
    @RaviRavi-ov3kk ปีที่แล้ว +11

    உங்களுடைய பேச்சைக் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருவது ஏன்?

  • @tuxedoplanstoday
    @tuxedoplanstoday ปีที่แล้ว +3

    இவர் practicalaaga சொல்கிறார்

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 ปีที่แล้ว +1

    தம்பி🙏

  • @vijayavasu5363
    @vijayavasu5363 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நான் உண்மையில் ஒழுங்கா வேலை பார்த்தேன் கடவுள் வழிபாடு செய்ய கோயிலுக்கு போக நேரமில்லாமல் வேலை செய்தேன் எனை வேலை யிலிருநது தூக்கி எறிந்து விட்டது 😮

  • @elamathit19ec020
    @elamathit19ec020 ปีที่แล้ว +4

    Anna valga valamudan 🙏🏼

  • @selvamr7722
    @selvamr7722 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்

  • @murugananthimanickam145
    @murugananthimanickam145 ปีที่แล้ว +2

    Super sir

  • @kulamangaiap4448
    @kulamangaiap4448 ปีที่แล้ว +1

    Kannu 62 years old June 2 appointment speech word super kannu thank you

  • @saisena5047
    @saisena5047 ปีที่แล้ว +3

    Simply superb brother but mostly no one hear even if they hear, they won't accept, even they accept they won't follow 😂😂😂

  • @namagirinamagiri4831
    @namagirinamagiri4831 ปีที่แล้ว

    Arumai, arputham

  • @kthanalekshmikanagasundara9522
    @kthanalekshmikanagasundara9522 ปีที่แล้ว +3

    If siblings are too problematic like alcoholic how? Always find trouble, So I keep distance

  • @komathegopal3819
    @komathegopal3819 ปีที่แล้ว +1

  • @indiraravi7330
    @indiraravi7330 ปีที่แล้ว +2

    Supper

  • @lndraniramasamy5144
    @lndraniramasamy5144 ปีที่แล้ว

    Narpavi Narpavi Narpai

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 ปีที่แล้ว +1

    I like akil Anna

  • @m.venkatesanm.venkatesan5411
    @m.venkatesanm.venkatesan5411 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்

  • @FOOTBALL11NEY
    @FOOTBALL11NEY ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் நன்றி உங்கள் அறிவுரை யை. பின்பற்றுகிறேன் தெழில் வருமானம் தடைபடுகிறது மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தை உள்ளது நல்ல து நடக்க வேண்டும் உங்களை எப்படி சந்திப்பது
    எனக்கு தீர்வு வேண்டும் ஒரு குருவாக பிரசன்னம் சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 ปีที่แล้ว

    THANKS sir

  • @இனிஎல்லாம்சுகமே
    @இனிஎல்லாம்சுகமே ปีที่แล้ว +2

    தீராத கடன் தீர என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா

  • @jayasvideos9408
    @jayasvideos9408 ปีที่แล้ว +2

    👌👌👌🙏🙏🙏💜

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @Harishmhari-ry5dt
    @Harishmhari-ry5dt ปีที่แล้ว +2

    Nenga soldra mathiri than nanum nenaikkaran sir. Ana en husband oda annan, thambi ellarum soththukaga en husband a romba torture pandranga. En husband a saga soldranga sir. Oorai vittu poga soldranga. Valavey mudiyala sir.romba kasta padrom.

  • @THALAPATHY360official
    @THALAPATHY360official ปีที่แล้ว +1

    💯💯💯

  • @arasanmeena5733
    @arasanmeena5733 ปีที่แล้ว +1

    Super super

  • @rajalingam4798
    @rajalingam4798 ปีที่แล้ว

    Massssssssssss

  • @FOOTBALL11NEY
    @FOOTBALL11NEY ปีที่แล้ว +4

    ஆம் குறை கூறினால்.குறையுள்ள குழந்தை பிறக்கும் எனக்கு நடந்தது

    • @Vysvas
      @Vysvas ปีที่แล้ว

      உலகில் குறை கூறாத மனிதர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் அ்அப்படி பார்த்தால் முக்கால் வாசி மனிதர்கள் குறையோடு தான் இருப்பார்கள்..்அப்படியெல்லாம் இல்லை உங்கள் குழந்தையை வளர்க்கும் எல்லா தகுதிகளும் உங்களுக்கே உண்டு அதனால் தான் உங்களிடம் கடவுள் அனுப்பி உள்ளார் . வாழ்க வளமுடன்.

  • @meivelujayanthi5268
    @meivelujayanthi5268 ปีที่แล้ว

    June 2 appointment kodunga sir

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 ปีที่แล้ว

    Enaku uthavi sainganu en irandu akkavin kallkalil vizhunthen appavim enaku uthava villai kal nenjukararkal pasathirkaga yaridamum kenjakudathunu mudivu saithen

  • @sivakamis820
    @sivakamis820 ปีที่แล้ว +1

    🙏🙏💯💯💯👍👍👍

  • @sakthimurugan5719
    @sakthimurugan5719 ปีที่แล้ว +1

    அண்ணன் வணக்கம் எனது பெயர் சக்தி முருகன் எனது ராசி விருச்சிகம் அனுசம் நட்சத்திரம்

  • @kalaitex5271
    @kalaitex5271 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍💐

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +1

    💯👍💐🙏

  • @anuvanathian8490
    @anuvanathian8490 ปีที่แล้ว

    Athikama yosikaren niritha parikram

  • @abinaishm2295
    @abinaishm2295 ปีที่แล้ว

    Ellaruku call pannuvanga so please be calm nallathey nadakum

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi ปีที่แล้ว +4

    Anna my son is suffering in the allergy.kanni rasr.22.4.2005.please say pArigarAm.nandri.

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 ปีที่แล้ว

    சுகமே சூழ்க என்று சொல்லவில்லை

  • @kuttyrekha4793
    @kuttyrekha4793 ปีที่แล้ว +5

    சார் உங்களை நேரில் சந்திக்க வேண்டும். பதில் தாருங்கள் சார்....

  • @devimendumohan1021
    @devimendumohan1021 ปีที่แล้ว +1

    All this I am doing on a daily basis but no use 😢😢😢😢wat ur saying sir 😢 don't know what to do

  • @kaalachakaramastrology
    @kaalachakaramastrology ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vidhyad9153
    @vidhyad9153 ปีที่แล้ว

    My Village people have stopped our annadhanam by century by century, i have been suffering by health issues, what v have to do it?

  • @sanjaisubbiah9300
    @sanjaisubbiah9300 ปีที่แล้ว +2

    சார் என் அண்ணன் என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார் மிகவும் சூழ்ச்சி செய்கிறார் நான் என்ன செய்வது சார்

  • @meivelujayanthi5268
    @meivelujayanthi5268 ปีที่แล้ว

    Sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว +2

    Consulting online per jathagam1500rs

  • @mcmathan1134
    @mcmathan1134 8 หลายเดือนก่อน

    Orina uravu vaitthu kolbavargal anthe vishiyatthil irunthu veli pade unggalin katutthu ayya??

  • @nimisanand3351
    @nimisanand3351 ปีที่แล้ว

    Sir jathagam parganum appointment kudunga please

  • @kavithaselva7646
    @kavithaselva7646 ปีที่แล้ว +1

    no is switched off

  • @arulmozhivarunkumar1641
    @arulmozhivarunkumar1641 ปีที่แล้ว

    Pothunalam erunthu than ellathaium vittuten

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 ปีที่แล้ว

    I was expecting your call. i understand and wait for the turn . Can you please tell how the karma vinay be reduced. kindly guide

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💐💐💐👌👌👌👍👍👍♥️♥️♥️

  • @sureshmarisureshmari6990
    @sureshmarisureshmari6990 ปีที่แล้ว

    Anna nieng எந்த ஊரு anna sollang anna நான் உங்கள் பார்க்குனும் ப்ளீஸ்

  • @jeshkavima797
    @jeshkavima797 ปีที่แล้ว +1

    Neenga soldratha en husband appdiyea follow pannitu irrukar ...

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 ปีที่แล้ว

    Malaiyappan

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 ปีที่แล้ว

    Manam nanragairunthal manthiram thevaillai

  • @MrGanesh555
    @MrGanesh555 ปีที่แล้ว

    அகில் May 13 ல் கட்டணம் செலுத்தி உள்ளேன் . உங்களிடமிருந்து எந்த ஒரு ரிப்ளை ம் வரல. போனும் சேவிச் ஆப். வேறு எப்படி உங்களை தொடர்புகொள்வது.ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

  • @commonmanchennai
    @commonmanchennai ปีที่แล้ว +2

    Design design na josiyarkal varaanga. Sari video parthu consult pannalam nu partha consultation fees 5000 rupees nu soldranga. Adha korukkura alavu nalla irundha naanga yen josiyar parka porom. Endha josiyar unmaya soldranganu theriyala pa.

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 ปีที่แล้ว

    என் மகளுக்கு வேலை கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். என் மகள் பி.காம் எம் பி.ஏ

  • @silambusilambu852
    @silambusilambu852 ปีที่แล้ว

    Amavasai andru kulanthai piranthal nallatha

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 ปีที่แล้ว +1

    PLEASE help me sir

  • @bhuvaneswarir1878
    @bhuvaneswarir1878 ปีที่แล้ว +1

    Simply any job got get it give any idea

  • @skentertainment3531
    @skentertainment3531 ปีที่แล้ว

    சார் ஜாதகத்தை வாட்ஸ் அப்ல அனுப்பி வைக்கலாமா

  • @asmdfamily377
    @asmdfamily377 ปีที่แล้ว +2

    ஜாதகம் பாக்க Amount