குருவே சரணம் குருவே வணக்கம் மக்கள் நலமுடன் வாழ தாங்கள் கூறிய கருத்து கணிப்பு முறையில் ஒரு சில பரிகாரங்கள் சொன்னதற்கு மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் தொடரட்டும் உங்கள் தொண்டு
வணக்கம் சுவாமிஜி . உங்களின் வழிபாடு முறைகள் மிகவும் வித்தியாசமாகவும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் அமைந்துள்ளது. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 அன்புடன் ஹரியூர் தளபதி நாகராஜ்
ஐயா அற்புதமான பதிவு மிகப் போல பதிவு தெளிவாக யாரும் கொடுக்க முடியாது ரொம்ப நன்றி ஐயா மனசார ரொம்ப நன்றி குருமார்கள் ஆசை பரிபூரணமா உங்களுக்கு இருக்கு நீ பேச்சுக்கும் தெரிகிறது
மதுரையில் "சிந்தாமணி" என்ற இடத்தை அடுத்த பகுதியில் இருக்கும் சித்தர் கோவில் என்றழைக்கப்படும் "பாம்பாட்டி" சித்தர் கோவில் வளாகத்தில் உள்ள சப்த கன்னிகள். மற்றும் பாம்பாட்டி சித்தர் சன்னதியில் இன்றும் விளக்கெண்ணெயில்தான் தீபம் ஒளி ஏற்றப்படுகிறது . பக்தர்கள் விளக்கெண்ணெயைத்தான் அங்கு வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தர் வாழ்க.
ஐயா வணக்கம் ஆனந்தமான நிகழ்ச்சிகளை கொண்டு சென்று மக்களுடைய கண்ணீரை துடைக்கும் உங்களுடைய திரு பொறுப்பாளர்களுக்கு சிறந்தழ்ந்த வணக்கம். ஞானமும் கல்வியும் நவிழ்ந்த நூல்களும் பாவிகளுக்கும் ஈனனுக்கும் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் இந்த பாவிகள் இயனங்கள் யார் என்றால் தெரிந்தும் தெரியாமல் இருப்பார்கள் . தெரியாத தெரிந்தும் இருப்பார்கள். இவர்களுக்கு சொல்லாதே என்று அவ்வையார் அன்றே சொல்லிவிட்டார். நீங்கள் ஒரு பெரிய சூட்சமத்தை சொல்லி இருக்கிறீர்கள் அதுதான் காலச்சக்கரத்தினுடைய ரகசியம் என்று தெரிந்து கொண்டு அதற்கு பிரகாரம் நடந்தேன் பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறது அசுவனி மகம் மூலம் பெரிய வெற்றி ஐயா இந்த ரகசியம் உங்கள் திருவடிக்கு என் சிறந்தழ்ந்த வணக்கம் ஐயா ஞானவேல் திருவள்ளூர் சைவ வைணவ திருக்கோயில்கள் பாதுகாப்பு இயக்கத்தின். திருப்பத்தூர் .வேலூர். ராணிப்பேட்டை . மூன்று மாவட்டத்தின். மண்டல துணை பொதுச்செயலாளர் . அலைபேசி எண்-9994298621. திருவள்ளூர்
ஐயா வணக்கம் 🙏💐 காலை யில் குளிக்கும் போது சொல்ல வேண்டிய கங்கா யமுனா காவேரி தாயே மஹாசக்தி மஹாலட்சுமி மஹாசரஸ்வதி சர்வதிருஷ்டி பிறகு புரியல ஐயா தயைகூர்ந்து விளக்கிட வேண்டுகிறேன் நன்றி ஐயா🙏🙏🙏💐
வாழ்க வையகம் , தங்களிடம் ஜோதிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் பாக்கியவான்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள், இதுநாள் வரை உலக மக்கள் வாழ்க்கை செழிக்க இப்படிப்பட்ட சூட்சுமத்தை அறியாத பலருக்கு மத்தியில் எனக்கு அறிந்துகொள்ள வாய்ப்பு தந்த தங்கள் பொற்பாதத்தை போற்றி வணங்குகிறேன் , இறைவனுக்கு நன்றிகள் கோடி கோடி, நன்றி நன்றி நன்றி 🙏
நான் இன்னும் ஒரு ஜோதிட சேனலில் கேட்டேன். அதில் ஆயில்யம் நட்சத்திரம் உள்ள வீட்டில் கேன்சர் நோயாளிகள் இருப்பார்கள் என்று. என் மாமியாரும் ஆயில்யம் நட்சத்திரம். எனக்கு இப்பொழுது அந்த நோய். சரியாக வருகிறது என்று நினைத்தேன். ஆனால் உங்களது காணொளியில் மகம் நட்சத்திரம் என்கிறீர்கள். குழம்பு கிறேன் இப்பொழுது.
நமஸ்காரங்கள் வாழ்க வளமுடன் ஐயா, சுவாமிகளின் வகுப்பின் முழு காணொளி/ ஒலி ஏதேனும் ஒரு வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் . தனிப்பட்ட முறையில் பெற்று கொள்ள வழி முறை உண்டா? இதற்கு முன்னர் தாங்கள் அளித்த சூட்சம பரிகாரங்கள் மிகவும் பயன் உள்ளதாக சமுதாயம் ஜோதிட உலகம் பயன் கொள்ளும் தங்கள் இப்பணி தொடர்ந்து சுவாமிகளின் குருவருள் திருவருள் பெற்று சகலரும் பயன் கொள்ளட்டும் நன்றி வாழ்க வளத்துடன்
அய்யா ஒரு சந்தேகம் கால புருஷ தத்துவத்தில் 5ஆம் வீடு சிம்மம் லக்கினத்திபதி ஆகவும் சூரியன் மகம்1-யில் நட்சத்திரதில் உள்ளார் மற்றும் மகம் 4-யில் புதன் அஸ்தம் மற்றும் பூரம் 1-யில் மாந்தி இருக்கு என்ன பலன் கிடைக்கும்
உத்திராடம் 3, & 4. ம் பாதம் மற்றும் திருவோணம் 1. & 2. ம் பாதம் இருக்கும் காலம்தானே அபிஜித் நட்சத்திரம் . இது 28 வது நட்சத்திரம் என அழைக்கப்படும் சரிதானே.. நன்றி நற்பவி நமஸ்காரம்
ஐயா தங்களின் ஜோதிடம் ஞானம் மிகவும் சிறப்பாக உள்ளது.
நன்றி ஐயா.
Romba nandri aiya
Thursday + uthiradam natcharram
February 8 /2024
March 7 / 2024
December 5 / 2024
என்னால் முடிந்த சகாயம் அன்பர்களுக்கு. ஐயாவின் அருளால்
Tq
🙏🙏🙏
🎉
Mikka nandri ayya
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
குருவே சரணம் குருவே வணக்கம் மக்கள் நலமுடன் வாழ தாங்கள் கூறிய கருத்து கணிப்பு முறையில் ஒரு சில பரிகாரங்கள் சொன்னதற்கு மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் தொடரட்டும் உங்கள் தொண்டு
நன்றி குருவே. சிரமப்பட்டு கற்று தெரிந்ததை குழந்தைக்கு பால் ஊட்டுவது போல் கொடுக்க குருவால் மட்டுமே முடியும். நன்றி குருவே.
True
👌👌👌
. அய்யாவின் சேவை பல மக்களுக்கு தொடர வேண்டும் நமச்சிவாய நமச்சிவாய சிவாய சிவாய சிவாய
🙏 ஐயா தங்களின் உரையாடலை கேட்க கேட்க அருமை . கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் சுவாமி. மிக்க மிக்க நன்றி ஐயா 🙏🙏
❤வணக்கம் ஐயா, கேட்க கேட்க அறிவு வளர்கிறது நன்றி ❤❤
ஐயா R.ரவிச்சந்திரன் நாமக்கல் எங்கள் குருநாதர். PA பொன்னையா ஸ்வாமிகள். நல்ல தகவல் ஐயா
38:41 naalai aavani uthiradam. Sendru vazhibadungal. Bakyam perungal.nandri ayya
மனிதர்கள் அனைவரும் அறிந்த கொள்ள வேண்டிய முக்கிய பதிவு.அய்யாவின் பாதங்களை மானசீகமாக தொட்டு வணங்குகிறேன்
வணக்கம் சுவாமிஜி . உங்களின் வழிபாடு முறைகள் மிகவும் வித்தியாசமாகவும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் அமைந்துள்ளது. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
அன்புடன்
ஹரியூர் தளபதி நாகராஜ்
ஐயா அற்புதமான பதிவு மிகப் போல பதிவு தெளிவாக யாரும் கொடுக்க முடியாது ரொம்ப நன்றி ஐயா மனசார ரொம்ப நன்றி குருமார்கள் ஆசை பரிபூரணமா உங்களுக்கு இருக்கு நீ பேச்சுக்கும் தெரிகிறது
மதுரையில் "சிந்தாமணி" என்ற
இடத்தை அடுத்த பகுதியில்
இருக்கும் சித்தர் கோவில்
என்றழைக்கப்படும் "பாம்பாட்டி" சித்தர் கோவில் வளாகத்தில்
உள்ள சப்த கன்னிகள்.
மற்றும் பாம்பாட்டி சித்தர்
சன்னதியில் இன்றும் விளக்கெண்ணெயில்தான்
தீபம் ஒளி ஏற்றப்படுகிறது .
பக்தர்கள் விளக்கெண்ணெயைத்தான்
அங்கு வழங்குகிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
சித்தர் வாழ்க.
ஷாஷ்டாங்க நமஸ்காரம் அய்யா. மிகவும் உயர்ந்த 😊விசயங்களை யாரும் வெளியில் கூறமாட்டார்கள். மிக உயர்ந்த உள்ளம் அய்யா
வணக்கம் குருஜி அருமை அற்புதமான பதிவு,நன்றி
வணக்கம் அய்யா அமனுக்கு எண்ணை தீபம் போட்டால் ஏற்படும் நன்மை விளக்கம் மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம் ஆனந்தமான நிகழ்ச்சிகளை கொண்டு சென்று மக்களுடைய கண்ணீரை துடைக்கும் உங்களுடைய திரு பொறுப்பாளர்களுக்கு சிறந்தழ்ந்த வணக்கம். ஞானமும் கல்வியும் நவிழ்ந்த நூல்களும் பாவிகளுக்கும் ஈனனுக்கும் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள் இந்த பாவிகள் இயனங்கள் யார் என்றால் தெரிந்தும் தெரியாமல் இருப்பார்கள் . தெரியாத தெரிந்தும் இருப்பார்கள். இவர்களுக்கு சொல்லாதே என்று அவ்வையார் அன்றே சொல்லிவிட்டார். நீங்கள் ஒரு பெரிய சூட்சமத்தை சொல்லி இருக்கிறீர்கள் அதுதான் காலச்சக்கரத்தினுடைய ரகசியம் என்று தெரிந்து கொண்டு அதற்கு பிரகாரம் நடந்தேன் பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறது அசுவனி மகம் மூலம் பெரிய வெற்றி ஐயா இந்த ரகசியம் உங்கள் திருவடிக்கு என் சிறந்தழ்ந்த வணக்கம் ஐயா ஞானவேல் திருவள்ளூர் சைவ வைணவ திருக்கோயில்கள் பாதுகாப்பு இயக்கத்தின். திருப்பத்தூர் .வேலூர். ராணிப்பேட்டை . மூன்று மாவட்டத்தின். மண்டல துணை பொதுச்செயலாளர் . அலைபேசி எண்-9994298621. திருவள்ளூர்
You are a great guru sir and boon to this world. Namaskaram sir
நன்றி அய்யா
உங்கள் வார்த்தைகள் கேட்க கேட்க மனதிற்குள் சாந்த்ம் ஏற்படுகிறது
ஐயா,வணக்கம்🙏தங்களின் ஜோதிடம் பற்றிய உரையாடல்
மிகவும் அற்புதம்🙏
கடவுளின் தங்களை மாதிரி நல்லவர்களால் தான் இந்த உலகம்
இயங்க வருகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤lap
ஐயா வணக்கம் 🙏💐
காலை யில் குளிக்கும் போது சொல்ல வேண்டிய கங்கா யமுனா காவேரி தாயே மஹாசக்தி மஹாலட்சுமி மஹாசரஸ்வதி சர்வதிருஷ்டி பிறகு புரியல ஐயா தயைகூர்ந்து விளக்கிட வேண்டுகிறேன் நன்றி ஐயா🙏🙏🙏💐
சிறப்பான உரை நன்றி அய்யா 🙏🙏🙏
மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அய்யா தங்கள் உரையை கேட்க. மிக்க நன்றி
குரு குருவே வணக்கம்
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏
நன்றி குருவே
வாழ்க வையகம் ,
தங்களிடம் ஜோதிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் பாக்கியவான்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்,
இதுநாள் வரை உலக மக்கள் வாழ்க்கை செழிக்க இப்படிப்பட்ட சூட்சுமத்தை அறியாத பலருக்கு மத்தியில் எனக்கு அறிந்துகொள்ள வாய்ப்பு தந்த தங்கள் பொற்பாதத்தை போற்றி வணங்குகிறேன் ,
இறைவனுக்கு நன்றிகள்
கோடி கோடி,
நன்றி நன்றி நன்றி 🙏
குருவே சரணம் 🙏
குருவுக்கு நன்றி வணங்குகிறேன்
Avani masam utharadam nachatharam, kuttralanadhar nava kiraga peetam. Sakalam vanthudum. Near sivan temple evening mava vilku pottu palliyarai poojai kumpittu next amal suthi vara vennum. Onam celebration
Nandri Ayya.
அருமையான பகிர்வு-நன்றி ஐயா
நான் இன்னும் ஒரு ஜோதிட சேனலில் கேட்டேன். அதில் ஆயில்யம் நட்சத்திரம் உள்ள வீட்டில் கேன்சர் நோயாளிகள் இருப்பார்கள் என்று. என் மாமியாரும் ஆயில்யம் நட்சத்திரம். எனக்கு இப்பொழுது அந்த நோய். சரியாக வருகிறது என்று நினைத்தேன். ஆனால் உங்களது காணொளியில் மகம் நட்சத்திரம் என்கிறீர்கள். குழம்பு கிறேன் இப்பொழுது.
பிரபஞ்சத் தி இருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
Vazgha valamudan
நமஸ்காரங்கள்
வாழ்க வளமுடன்
ஐயா, சுவாமிகளின் வகுப்பின் முழு காணொளி/ ஒலி ஏதேனும் ஒரு வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் .
தனிப்பட்ட முறையில் பெற்று கொள்ள வழி முறை உண்டா? இதற்கு முன்னர் தாங்கள் அளித்த சூட்சம பரிகாரங்கள் மிகவும் பயன் உள்ளதாக சமுதாயம் ஜோதிட உலகம் பயன் கொள்ளும் தங்கள் இப்பணி தொடர்ந்து சுவாமிகளின் குருவருள் திருவருள் பெற்று சகலரும் பயன் கொள்ளட்டும்
நன்றி
வாழ்க வளத்துடன்
Ayya Kodi Kodi nandri.
nandriyum namaskaramum iya
மிக்க நன்றிகள்
Vanakam ayya . Penggal nallla enna theebam sivanukku podalama. ( irantha atma)
Thank you Sir❤
நன்றிகள் ஐயா🙏🏻🙏🏻
கேது நட்சத்திரங்களில் எந்த கிரகமும் இல்லையென்றாலும் இந்த வழிபாடு செய்யலாமா ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருவின் திருவடிகள் சரணம்
Thank you sir Super 🙏🙏🙏🙏
அய்யா ஒரு சந்தேகம் கால புருஷ தத்துவத்தில் 5ஆம் வீடு சிம்மம் லக்கினத்திபதி ஆகவும் சூரியன் மகம்1-யில் நட்சத்திரதில் உள்ளார் மற்றும் மகம் 4-யில் புதன் அஸ்தம் மற்றும் பூரம் 1-யில் மாந்தி இருக்கு என்ன பலன் கிடைக்கும்
❤❤❤
🙏🔆ஐயா, வணக்கம்
Thank you somuch sir
ஐயா வணக்கம்..
நன்றி ஐயா 🙏🙏
நன்றி ஐயா ❤
17.25 Thursday utriadam
Thank you sooo much
நன்றிங்க. குழந்தை முதல். சுவாசம் எப்போ சொல்லவீர்கள். Thq
Sir vanakkam ungakita jathagam pakkanum vaipu keadaikuma sir🙏
Pirama swasam
1:09:25
Okay
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோடி நமஸ்காரம் 🙏🏻🙏🏻🙏🏻
Commenting at 48 min
ஐயா வணக்கம் விளக்கெண்ணெய் என்று வாங்க வேண்டும்
அசுவினி நட்சத்திரத்தன்றா அஸ்தம் நட்சத்திரத்தன்றா தயவு செய்து விளக்கவும் நன்றி
அஸ்வினி
🙏
உத்திராடம் 3, & 4. ம் பாதம் மற்றும்
திருவோணம் 1. & 2. ம் பாதம்
இருக்கும் காலம்தானே
அபிஜித் நட்சத்திரம் . இது 28 வது
நட்சத்திரம் என அழைக்கப்படும்
சரிதானே..
நன்றி நற்பவி நமஸ்காரம்
Kapala swasam
🙏🙏🙏🙏🙏
49:28 பிரபன்ச்ச சுவாசம் vs பூமி சுவாசம் ...
Hi
🙏🙏
ஐயா குடும்பஸ்தர்கள் ஓம்சிவ. சிவஓம் மந்திரம் பிக்கலாமா...தயவு செய்து கூறவும்.
Adi masam punitha nadhiyal kulikanam 3 nathi...
ஜலதீபம்,உயிர்தீபம் ஏற்றும் வழிமுறை தெரியுமா?தம்பி.
அறுமை யான பதிவுங்க ஐயி நன்றி
முதல் சுவாசம் சூரியன் கிட்ட இருந்து கிடைக்கும்
Om enum pranavathudan kulanthai mudhal suvasam varum
Iyya venayaker valipatu Meega serrapuu....palan pettraval....nanrigal Kodi....ungal pugal ulakengum parakattum.....vanagukeren.........Kodi nanrigal..iyyyaaaaaa
⁰o
நன்றி ஐயா
1:08:41
🙏🙏🙏
நன்றி ஐயா
🙏🙏🙏
🙏🙏🙏🙏