மிதுனம் துலாம்|கணவன் மனைவி|நண்பர்கள்|உறவில் பிரிந்தாலும் ஒன்று சேரும் - Akil Siddharth | Mithunam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2024
  • #akilsiddharth #mithunam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    கணவன் மனைவி உறவில் பிரிந்தாலும் ஒன்று சேரும் மிதுனம் துலாம் - Akil Siddharth | Mithunam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 1K

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  2 หลายเดือนก่อน +42

    For Akil Ji's Appointment please contact/ அகில் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்-
    74-18-20-24-51

    • @r.krishnamoorthi2545
      @r.krishnamoorthi2545 2 หลายเดือนก่อน +2

      ஆமாங்க ஐயா

    • @rspkumarrspkumar2522
      @rspkumarrspkumar2522 2 หลายเดือนก่อน +1

      Hi

    • @guna2832
      @guna2832 2 หลายเดือนก่อน

      Ivan oru fraud uh.. Yaarum pakathinga..2600 rs waste uh... Mathikave mataan...

    • @anbarsigovindasamykanniah2130
      @anbarsigovindasamykanniah2130 2 หลายเดือนก่อน

      Sir very true I am doing babysitting and I have this kids around me, my kids are baratnatiyam, and sangeetham singer. I learn natiyam also but short term .My handwriting is beautiful and I love writing. Sir that's why I am telling what you say is very very true. I am active and love side seeing , my nephew got twins.

    • @nallathambihoney1585
      @nallathambihoney1585 2 หลายเดือนก่อน

      Kadagam rasi sollunga ......🎉🎉🎉🎉🎉 waiting

  • @venkatesana9746
    @venkatesana9746 3 หลายเดือนก่อน +153

    அதனால் தாங்க மிதுன ராசிக்காரர்கள் ரொம்ப நல்லவங்கன்னு சொல்றாங்க😊

  • @thenmozhit3633
    @thenmozhit3633 3 หลายเดือนก่อน +106

    சுதந்திர விரும்பி
    புத்தக விரும்பி
    100℅ உண்மை... 🙏👍😊

  • @mariappank7313
    @mariappank7313 3 หลายเดือนก่อน +157

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் வாழ்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை ஒரு அடி எடுத்து வைத்தால் இரண்டு அடி சருக்கல்

    • @s.murugaperumal
      @s.murugaperumal 3 หลายเดือนก่อน +5

      Correct sir

    • @napaskitchen478
      @napaskitchen478 3 หลายเดือนก่อน +3

      Correct

    • @marimuthu-wr6zc
      @marimuthu-wr6zc 3 หลายเดือนก่อน +1

      Correct 💯

    • @M.r_Spark
      @M.r_Spark 3 หลายเดือนก่อน +3

      Correct

    • @ramyac7235
      @ramyac7235 3 หลายเดือนก่อน

      True. Sir​@@marimuthu-wr6zc

  • @balajianu6244
    @balajianu6244 3 หลายเดือนก่อน +69

    நான் கன்னி ராசி என் அன்பு கணவர் மிதுன ராசி என் மகன் மிதுன லக்னம் மிக அருமையான உண்மையான பதிவு ❤ தோட்டம் அமைத்தல் எல்லா தெருக்களிலும் செடிகள் வைத்துப் பராமரித்து இன்று என் கணவர் பசுமை பாலா என்று எங்கள் பகுதி மக்கள் அழைக்கின்றார்கள். யாரிடமும் உதவி கேட்க மாட்டார். உதவிகள் செய்வார் இப்பவும் மகளிர் தினம் கொண்டாட எங்கள் பகுதி பெண்களை விருதுகள் வழங்கி கவுரவ படுத்த இருக்கிறார். 10 மார்ச் கொண்டாட போகிறோம். என் அன்பு கணவர் ஈசன் அருளால் நீண்ட ஆயுள் நிறைந்த புகழ் பெற்று சமுதாய தொண்டு தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்

    • @user-hb8go6rw2e
      @user-hb8go6rw2e 3 หลายเดือนก่อน +3

      நான் மிதுனம் என் கணவர் கன்னி

    • @yogagunayoga3220
      @yogagunayoga3220 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💯💯💯🌻🌻🌻🌻🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰

    • @premarajagopal3391
      @premarajagopal3391 2 หลายเดือนก่อน +2

      உங்கள் அன்புக் கணவரும் அன்புக் குடும்பமும் எல்லா வளமும் , நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் சகோதரி ❤

    • @balajianu6244
      @balajianu6244 2 หลายเดือนก่อน

      @@premarajagopal3391 மிக்க நன்றி சகோதரி

  • @raghukumaran5332
    @raghukumaran5332 3 หลายเดือนก่อน +45

    நம்பவே முடியல அவ்வளவு தெளிவா அழகா சொல்றீங்க

  • @Gomathi1980
    @Gomathi1980 3 หลายเดือนก่อน +268

    வீட்டில் புத்தக அலமாரி உள்ளது. தோட்டத்துடன் வீடு உள்ளது. தன்மானம் மிக அதிகம். அடுத்தவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வோம். உதவி கேட்க தோணாது.

  • @girijakj5782
    @girijakj5782 2 หลายเดือนก่อน +18

    நான் மிதுனம்.
    100 சதவீதம் உண்மை
    வாசிப்பு கலாரசனை இயற்கை ரசனை இசை நாடகம் கதை இயக்கம்
    இப்படி என் இயல்பை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.
    எந்த ஆசையும் இல்லை.
    உள்ளது நிலைத்தால் போதும். இறைவனுக்கு நன்றி செலுத்தவே இந்த பிறவி. தன்மானம் சுய கெளரவம் மிகவும் முக்கியம்

  • @selva1991kumar
    @selva1991kumar 2 หลายเดือนก่อน +65

    100% உண்மை... 😜😜😜😜 நான் மிதுன ராசி.. திருவாதிரை.... அப்படியே எல்லாம் உண்மை.... 👍👍👍

  • @baluraambalu1977
    @baluraambalu1977 3 หลายเดือนก่อน +29

    தர்மம் எங்கே இருக்கிறது அங்கே கண்ணன் இருப்பான் கண்ணன் எங்கே இருக்கிறாரோ அங்கே மிதுன ராசிக்காரர்கள் இருப்பான் ஓம் நமோ நாராயணா..

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 3 หลายเดือนก่อน +127

    Mithunam pure gold heart ya❤

    • @vijayanandr7294
      @vijayanandr7294 3 หลายเดือนก่อน +4

      Idhai partner kannil padum varai share seiyyavum

    • @marimuthu-wr6zc
      @marimuthu-wr6zc 3 หลายเดือนก่อน +2

      💯 💯 💯 Unmaithan anna...but, ithuvaraikkum valkkaila kastatha mattumthan anupavikren anna....epothan nalla valaporenu enake theriyala Anna....unga kitta ennoda jathagam pakkanum Anna....enaku oru nalla valiya sollunga anna..🙏

    • @vas1168
      @vas1168 2 หลายเดือนก่อน

      🎉

    • @kumarcivil1987
      @kumarcivil1987 2 หลายเดือนก่อน +1

      Athan ambutu Payalum namalla thookipotu mithikanovo Ada Pongaya

    • @akhilaa9423
      @akhilaa9423 2 หลายเดือนก่อน

      Yen neenga midhunama😂

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 3 หลายเดือนก่อน +45

    நான் பலகாரம் வாங்கின பேப்பர் ல இருக்கறது கூட படிச்சுட்டுதான் தூக்கி போடுவேன்... 100%..

  • @lalitha_Arjunam.
    @lalitha_Arjunam. 3 หลายเดือนก่อน +47

    நான் மிதுனம் என் மகள் துலாம். சண்டை சண்டைதான். அடுத்த கணமே ஒன்றுமே நடக்காதது போல் இருப்போம்😅

    • @gls7882
      @gls7882 หลายเดือนก่อน

      😂

  • @thenmozhit3633
    @thenmozhit3633 3 หลายเดือนก่อน +49

    தெய்வமே.....!
    தெய்வமே.....!
    நன்றி சொல்வேன்
    தெய்வமே....!

  • @Sathyanathg
    @Sathyanathg 3 หลายเดือนก่อน +22

    i’m Mithunam & my wife is Thulam… amazing… all he said is 200%. correct 👌👌👌👌 there is a book shelf, i have a garden and there is a keyboard 🎹 in my house. i do wear Perumal locket 🫡🫡🫡yaaruya nee ???? kooda eruntha madiriye pesurarru

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be 3 หลายเดือนก่อน +21

    100% உண்மை sir.. நன்றி. 🙏🙏negative என்பது நல்லா பழகுனவங்க நம்பிக்கையா பேசி எங்கள ஏமாத்தி பணம் வாங்கிட்டு திருப்பி தரமாட்டாங்க... இழந்தது தான் மிச்சம்... 🙏🙏46 வயசு ஆச்சு இப்பவும் மேல்படிப்பு படிக்க போறேன். என் வீட்டில் guithar உண்டு.. நன்றி 🙏🙏

    • @thenmozhit3633
      @thenmozhit3633 3 หลายเดือนก่อน +4

      உண்மை.
      நானும் அப்படியே...
      46 வயதிலும் தேர்வுக்கு படிப்பு

  • @Abi_Jasmine
    @Abi_Jasmine 3 หลายเดือนก่อน +59

    சார் யார் சார் நீங்க அனைத்தும் உண்மை நாங்க யார் மனதையும் காயப்படுத்த வில்லை ஆனா நாங்க அனைவராலும் காயப்படுத்த படுகிறோம் அன்பால் அடி வாங்கும் மிதுன ராசி சார் நாங்க

    • @thenmozhit3633
      @thenmozhit3633 3 หลายเดือนก่อน

      😊👍🙌

    • @keshavkannan-1202
      @keshavkannan-1202 2 หลายเดือนก่อน

      Yes 100% truth

    • @sornalakshmi3190
      @sornalakshmi3190 หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை

  • @malaimalai8840
    @malaimalai8840 3 หลายเดือนก่อน +50

    சார் நான் துலாம் ராசி என் கணவர் மீதுனம் ராசி நீங்கள் சொல்லுவதை போலே தான் எங்கள் லைப் இருகிறது நன்றி ❤❤❤

    • @chakkaravarthipals
      @chakkaravarthipals 3 หลายเดือนก่อน +1

      மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

    • @nagalakshmis3948
      @nagalakshmis3948 3 หลายเดือนก่อน +3

    • @KRISHNAMOORTHYDURAIRAJPILLAI
      @KRISHNAMOORTHYDURAIRAJPILLAI 3 หลายเดือนก่อน +1

      நம் நட்பைப் போல.

    • @ramyac7235
      @ramyac7235 3 หลายเดือนก่อน

      ​@nagalaknan methunam. En kanavar. Thukam. Brinthu erukkiromshmis3948

    • @devikashanmugam8203
      @devikashanmugam8203 2 หลายเดือนก่อน

      நான் மிதுன லக்னம் . துலாம் ராசி

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil 3 หลายเดือนก่อน +22

    உண்மை உண்மை உண்மை ❤ கரெக்டாக சொன்னது க்கு நன்றிங்க

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 3 หลายเดือนก่อน +16

    நேரில் பார்த்த மாதிரி சொல்கிறீர்கள் 👌👍🙏

  • @keerthuthiru8061
    @keerthuthiru8061 2 หลายเดือนก่อน +14

    நீங்க கூறியது உண்மை.சுதந்திரமா இருக்கணும்னு நினைப்போம்

  • @ssktmboys1979
    @ssktmboys1979 3 หลายเดือนก่อน +13

    சுப்பர் சார்
    நான் என் பையன் இருவரும் மிதுனம்
    என் கணவர் துலாம்
    நீங்கள் சொல்லியது 🎉அனைத்தும் உண்மை...

  • @geetharani9955
    @geetharani9955 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் சார்.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.அற்புதம்.விலை கொடுத்து வாங்க முடியாது.ஒவ்வொரு சொல்லும் பிரம்ம வார்த்தை.

  • @sasirekha8398
    @sasirekha8398 3 หลายเดือนก่อน +17

    தெய்வமே சத்தியம் அனைத்தும் உண்மை❤ யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா🎉😊

  • @nandhinilaxmi9619
    @nandhinilaxmi9619 3 หลายเดือนก่อน +13

    Intha Raasi kastapatta mari yarum patrukka mudiyathu. Life la evlo problem vanthalum thuninthu poradi bayangara positive ah kondu poiruken. failure become a success ever. Thank you sir! nenga sonna anaithum nijam 👍

    • @kalaiyarasi5217
      @kalaiyarasi5217 หลายเดือนก่อน

      என் மனசுல இருக்கிறது சொல்லி ட்டிஙக

  • @sulekhasukumaran5497
    @sulekhasukumaran5497 2 หลายเดือนก่อน +7

    I am Mithunam and my husband is Thulam... We are married for 8 years, we are best of friends. 😊

  • @syamalasyamala2150
    @syamalasyamala2150 2 หลายเดือนก่อน +4

    மிக மிக அருமை, உள்ளது உள்ளபடி சொன்ன உங்களுக்கு நன்றிகள், ஜாதகம் மீது நம்பிக்கை இருக்கிறது, ஆனால் jothidar மீது நம்பிக்கை இல்லை, உங்கள் பதிவை பார்க்கும் வரை.

  • @Sathishsatzzz
    @Sathishsatzzz 3 หลายเดือนก่อน +40

    ஐயா..எனக்கு மிதுனம் தான்..100% உண்மை

    • @rajpriya9591
      @rajpriya9591 3 หลายเดือนก่อน +1

      True true

    • @krishnark160
      @krishnark160 3 หลายเดือนก่อน

      Unmai unmai unmai 💯

  • @user-wj9vr1rz3g
    @user-wj9vr1rz3g 2 หลายเดือนก่อน +10

    My husband mithunam rasitha.. Nenga sonathu yelamey correct tha sir.. Avar romba nallavar.. Friendsku romba importance kuduparu... Selfish ah irukavey mataru... Avar enoda best friend... Romba porumai... Romba nithanam... Romba self respect paparu.. Appa amma kita kuda help keka mataru... God enaku kudutha gift avaru.. I love my husband...

    • @kamchakra7275
      @kamchakra7275 หลายเดือนก่อน

      Excellent.....🎉🎉
      Everything you said is pakkaa..
      How can I meet you please...
      I want to see astrology for my son and daughter

    • @gokukn2336
      @gokukn2336 หลายเดือนก่อน

      He's lucky too, to have a wife like you. Vaalthukal both f u.

  • @sswell5455
    @sswell5455 3 หลายเดือนก่อน +19

    நான் மிதுனம் என் கனவர் துலம் நீங்கள் சொன்ன மாதிரி பயங்கர சன்டை வரும் அப்படியோ மரைந்து விடும் எங்கள் சன்டை நீங்கள் அனைத்தும் உன்மை

  • @sankara6994
    @sankara6994 2 หลายเดือนก่อน +7

    100% உண்மை நீங்கள் சொல்லுவது மிதுனம்👌

  • @santhisenthil3444
    @santhisenthil3444 3 หลายเดือนก่อน +14

    இப்ப தான் உங்க பதிவை பார்த்தேன். என்னைப்பற்றி நடப்பதை இவ்வளவு தெளிவாக கூறுகிறீர்கள். எனது கணவர் துலாம் ராசி தான். Tom & Jerry என்று என் குழந்தைகள் பெயர் வைத்திருக்கிறார்கள். நாங்கள் சண்டை போட்டால் பஞ்சாயத்து பண்ணவே மாட்டார்கள். எங்க வீட்டில் பெரிய library வைத்து இருக்கிறேன். படிக்கிறது ரொம்ப பிடிக்கும். எனக்கு நானே தைத்துக் கொள்வேன். 57 வயது இன்றும் கற்றுக் கொண்டு இருக்கிறேன். என்னையே பார்த்துக் கொள்ள வைத்ததற்கு மிக்க நன்றி தம்பி.. 18 year own business. Interior decoration for Govt. Contractor. Specialized in Court.

    • @umamurugan5995
      @umamurugan5995 2 หลายเดือนก่อน +1

      நான் மிதுனம் லக்னம். என் கணவர் துலாம் லக்னம் தாங்கள் சொல்லியதெல்லாம் உண்மை

  • @kalyanir9557
    @kalyanir9557 2 หลายเดือนก่อน +5

    100% true....chance ah illa....pakkathula irundu partha madiri...Rocking Akil...

  • @gopigemini9904
    @gopigemini9904 3 หลายเดือนก่อน +8

    15.30 is 💯 Nature lover , children playing etc full trueee

  • @jayasvideos9408
    @jayasvideos9408 3 หลายเดือนก่อน +8

    💯 true
    Me , my Husband and my son mithunam
    Awesome prediction
    ❤❤❤

  • @user-ru5fc9by8z
    @user-ru5fc9by8z 3 หลายเดือนก่อน +4

    Romba romba correct naan midhuna rasithan yenaku yedhavathu padithu kondey irukanum thanku sir

  • @kalaivanithangavel9973
    @kalaivanithangavel9973 3 หลายเดือนก่อน +16

    மனசு லேச பீல் பன்ர சார்
    ❤💯 சார்

  • @jkmaths014
    @jkmaths014 2 หลายเดือนก่อน +6

    நீங்கள் கூறுவது 109℅ உண்மை.

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 หลายเดือนก่อน +4

    அருமை sir அத்தனையும் உண்மை... கோபம் தான் 🎀குறைக்கணும்... நீங்கள் சொன்ன அனைத்தும் உள்ளது

  • @ravichandaranp4541
    @ravichandaranp4541 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எந்தப் பிரதி பலனும் பார்க்காமல் உதவி செய்வதில் மிதுன ராசிக்காரர்கள் என்றுமே முன்னோடிகள். நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @kathirvel10932
    @kathirvel10932 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்
    அனைத்தும் உண்மையான தகவல்
    வாழ்த்துக்கள் 💯❤நான் மிதுனம் ராசி

  • @velutheni8352
    @velutheni8352 2 หลายเดือนก่อน +3

    ஐயா நான் மிதுன ராசி மிதுன லக்கணம் நீங்கள் சொல்லுவது உண்மை தான் ,உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்❤

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y 2 หลายเดือนก่อน +4

    என் கணவர் மிதுனம் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்வார்

  • @palaniselvi6416
    @palaniselvi6416 3 หลายเดือนก่อน +1

    Every prediction was 100% correct.
    Thank you sir🙏

  • @ganesann3659
    @ganesann3659 2 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி விஷயங.களை நம்ப மாட்டேன் நம்ப வைக்கிறது உங்கள் பேச்சு❤

  • @sreesuresh5467
    @sreesuresh5467 3 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா நன்றி

  • @daddysvision555
    @daddysvision555 3 หลายเดือนก่อน +3

    Almost every prediction is correct! Throughout my life time, Thulam has played a significant role. Even my wife is also a Thulam 🙏

  • @dhanalakshmivenkatesan1478
    @dhanalakshmivenkatesan1478 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா....மிகவும் சரியான உண்மை... வாழ்க வளமுடன்

  • @ethayavaniprabhu4008
    @ethayavaniprabhu4008 3 หลายเดือนก่อน +2

    Wow...superb...200% true..Awasome sir...Thank you

  • @hemalathap1549
    @hemalathap1549 3 หลายเดือนก่อน +8

    Yes I have a small garden in my home and I don't believe even Google without any proof and few things also true,,, almost 80% true

  • @santhakumariv4074
    @santhakumariv4074 3 หลายเดือนก่อน +4

    200% True.... myself midunam&my hubby thulam perfect match

  • @MagenChettiyar6
    @MagenChettiyar6 3 หลายเดือนก่อน +2

    Super Ahkil sir, yelameh unmai❤🙏

  • @kamaraj8761
    @kamaraj8761 2 หลายเดือนก่อน +1

    It's an excellent experienced presentation

  • @sarvan12345
    @sarvan12345 2 หลายเดือนก่อน +5

    Sir 100% perfect about mudhuna rasi... மெய் சிலிர்த்து கேட்டேன் இப்படியும் கூட கணிப்பார்களா என்று...நன்றிகள் கோடி...

  • @chitradevi8849
    @chitradevi8849 2 หลายเดือนก่อน +10

    எழுதும் பழக்கம் உள்ளது

  • @chillyqueen1566
    @chillyqueen1566 2 หลายเดือนก่อน +2

    Super!!! Romba correct
    Enta guitar iruku.. Music interest iruku signing panuven...kutties frnds than athigam😘😘😘😘 good marks in university too😘😘😘

  • @comeletsknow4958
    @comeletsknow4958 2 หลายเดือนก่อน

    Ayya arputhamaa solreenga....arumai

  • @veeramani1610
    @veeramani1610 3 หลายเดือนก่อน +12

    100 %உண்மை தான் தொழில் வியாபாரம் தான் சிறப்பான முறையில் இல்லை

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 3 หลายเดือนก่อน

      வெளிநாட்டு வேலை இருப்பது மட்டுமே சிறந்தது நமக்கு

    • @mayberrie
      @mayberrie 2 หลายเดือนก่อน

      Adha yen kekuringa thambi nejamelam punna iruku😢naanum mithunam dhan

  • @vikashfurnitures7730
    @vikashfurnitures7730 2 หลายเดือนก่อน +4

    நான் இன்னும் என் 12th school books test paper and bag innum veichuruken sir 100% உண்மை

  • @Progamermohnish
    @Progamermohnish หลายเดือนก่อน

    Correcta sonniga sir . positive energya eruku.thanku sir

  • @gopikagopika149
    @gopikagopika149 2 หลายเดือนก่อน

    Awesome speech which you gave sir, and very enchanting and exciting to hear your words,.. Really true things which you have said till sir..!

  • @sragavi5763
    @sragavi5763 3 หลายเดือนก่อน +4

    நான் மிதுனம் புனர்பூசம்.....

  • @hmshariprasanth6001
    @hmshariprasanth6001 3 หลายเดือนก่อน +3

    இவை அனைத்தும் உண்மைய

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam 3 หลายเดือนก่อน +2

    All information true. 100000 percentage resonate .

  • @anirudhraj1597
    @anirudhraj1597 2 หลายเดือนก่อน +1

    Oh My God!! Each n every Every point is true.true.true..
    💯 Chithra raj fromBangalor.Thank you so so much . Bangalore

  • @yuvamedhayuva-zc3bp
    @yuvamedhayuva-zc3bp 2 หลายเดือนก่อน +3

    முற்றிலும் உண்மை

  • @dkguru3689
    @dkguru3689 3 หลายเดือนก่อน +4

    பெருமாளை நான் வணங்குவதில்லை அதற்கு பதிலாக சிவனையே வணங்குகிறேன்

  • @joyma6215
    @joyma6215 หลายเดือนก่อน

    Wowwww Amazing.perfect diagnostic

  • @gomes9845
    @gomes9845 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா 💯 சரியாக உள்ளது.

  • @muthumaripathmanaban8105
    @muthumaripathmanaban8105 3 หลายเดือนก่อน +5

    100%true sir

  • @jhansirani5502
    @jhansirani5502 3 หลายเดือนก่อน +9

    Very true, I have a great love for reading and writinng, always searching for new developments and love to update my knowledge everyday! I Born in mithuna rasi

  • @kanthurangu1948
    @kanthurangu1948 2 หลายเดือนก่อน

    Superb மிகவும் சரி..... 🎉

  • @anandakannanm6630
    @anandakannanm6630 3 หลายเดือนก่อน +1

    அருமை அனைத்தும் உண்மை

  • @sivakamisathyamurthy7549
    @sivakamisathyamurthy7549 3 หลายเดือนก่อน +3

    100/: உண்மை சார்

  • @Vsarees276
    @Vsarees276 3 หลายเดือนก่อน +4

    Elam unmai sir... Kavaleye iruntha kuda katikama porom

  • @pharmacistgugan5006
    @pharmacistgugan5006 3 หลายเดือนก่อน +1

    அனைத்தும் முற்றிலும் உண்மை ஐயா❤

  • @seenuvasanseenuvasan6017
    @seenuvasanseenuvasan6017 3 หลายเดือนก่อน

    நீங்க சொல்வது 100% உண்மை சார்

  • @krishmahi_
    @krishmahi_ 2 หลายเดือนก่อน +3

    Sir 200% correct social media attitude varaikum correct ah solrengaley sir 😮 ...Ellamey correct sir but enaku reading suthama pudikadhu

  • @chakkaravarthipals
    @chakkaravarthipals 3 หลายเดือนก่อน +9

    அருமை 🎉 !! அருமை 🌟!!
    அருமையான காணொளி.👌🏻
    அனைத்துமே சரியாக உள்ளது அண்ணா !!!!

  • @nikiv21
    @nikiv21 3 หลายเดือนก่อน +2

    Thanks

  • @thirumalaikumars2570
    @thirumalaikumars2570 3 หลายเดือนก่อน

    Excellent prediction Sir🎉

  • @harikrishnan232
    @harikrishnan232 3 หลายเดือนก่อน +4

    மிதுன ராசி காரங்க கூட தன்னை பற்றி இவ்வளவு தெளிவா சொல்ல முடியாது 😅! இவர் சொல்லும் போது தான் சுயபுரிதல் அதிகமாகிறது ! 😊

  • @nikiv21
    @nikiv21 3 หลายเดือนก่อน +5

    Absolutely correct sir

  • @ranjip6791
    @ranjip6791 3 หลายเดือนก่อน +1

    All the words in this vedio absolutely correct sir handsoff to You sir

  • @kalaiselvikalaiselvi299
    @kalaiselvikalaiselvi299 3 หลายเดือนก่อน +1

    Msg information exactly true

  • @bharathivlogs1521
    @bharathivlogs1521 3 หลายเดือนก่อน +4

    Yes friend mithunam fall down thulam gives hand

  • @GPS7571
    @GPS7571 3 หลายเดือนก่อน +3

    1000% true sir

  • @saravanangopal5459
    @saravanangopal5459 3 หลายเดือนก่อน

    Sir Vanakkam. Nenga solradhu 100% enakku appadiye perundhdhu Sir. Nanri. Tq

  • @kamarajmani8050
    @kamarajmani8050 19 วันที่ผ่านมา

    மிக சரியான கணிப்பு

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi5217 3 หลายเดือนก่อน +7

    Super super super super super sir
    நான் மிதுனம் ராசி புனர்பூசம் எனக்கு 2 பெண் கள் நீங்கள் சொல்வது சரிதான் என் வீட்டின் வாசலில் தான் தெருவில் உள்ள எல்லா குழந்தைகளும் விரும்பி விளையாடுகின்றனர் ❤❤

    • @mohanchandk3889
      @mohanchandk3889 3 หลายเดือนก่อน +3

      நானும் மிதுனம்,புனர்பூசம்,எனக்கும்ன்2 பெண் பிள்ளைகள் தங்கமாக

    • @spspalani4471
      @spspalani4471 2 หลายเดือนก่อน

      Hi

    • @ganeshrs5568
      @ganeshrs5568 2 หลายเดือนก่อน

      100❤

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 3 หลายเดือนก่อน +4

    என் கனவர் மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் நான் மீனம் துலாம் லக்னம் 100/ உண்மை தான்

  • @kalavathim60
    @kalavathim60 3 หลายเดือนก่อน +1

    Sir namaskaram what u r telling is true 100%

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 หลายเดือนก่อน

    100% உண்மை.
    வாழ்த்துக்கள் 🎉

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 หลายเดือนก่อน +6

    Yanaku ivara personal ah pidikathu because na ivaru kita appoinment ku na 2 months wait panan no response...ana ivaru solrathu 200% true nanum mithunam tan

  • @priyarajendran500
    @priyarajendran500 3 หลายเดือนก่อน +17

    நான் மிதுனம் என் கணவர் துலாம் எங்களுக்கு பெரிய பிரச்சனை நடந்துச்சு ... Divorce வரை போனது ஆனால் திரும்பவும் சேர்ந்துவிட்டோம்

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 2 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சார் என் மகன் உடைய ராசி பல உண்மைகள சொன்னீர👍

  • @lalithashun7719
    @lalithashun7719 3 หลายเดือนก่อน +4

    ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🎉🎉

  • @sathyad.7454
    @sathyad.7454 3 หลายเดือนก่อน +3

    எப்படி சரி இவ்ளோ கரெக்டா சொன்னீங்க நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் என் கணவர் துலாம் ராசி எங்களுக்கு இருவருக்கும் குழந்தைகள் இல்லை 25 வருடமாக இருக்கிறது ஆனாலும் இன்றுவரை நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் அன்பு பாசம் ஒற்றுமை அனைத்திலும் குறைவில்லாமல் வாழ்கிறேன்

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏