இன்னும் வேலை கிடைக்கலயா என்று கேட்காதீர்கள் | Akil Siddharth Prasanna | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 534

  • @jacksymol791
    @jacksymol791 ปีที่แล้ว +6

    சுகமே சூழ்க நீங்க சொல்லுறது பரிகாரமா என்னனு தெரியல ஆனால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கிறது💐என் மாமியாரிடம் நான் பேச மாட்டேன் தற்போது உங்கள் வீடியோ பார்த்ததிலிருந்து பேசுகிறேன்

  • @nazia.71588
    @nazia.71588 ปีที่แล้ว +2

    Yes I only believe in u God thank you universe thankyou angels thank you guardian angels thank you ancestors thank you thank you thank you universe I'm blessed thankyou so much sir

  • @rsriramprabhu
    @rsriramprabhu ปีที่แล้ว +30

    சுகமே சூழ்க.சிறந்த தொகுப்பாளர்.அகில் அண்ணாவின் முகவரி தரவும்.

  • @SMKKarakPahang
    @SMKKarakPahang ปีที่แล้ว +6

    சிறந்த தகவல் பரிமாற்றம் .. இரண்டு மூன்று முறைக்கேட்டேன் மனதில் வாங்க்கிகொண்டேன் ஐயாமார்களே🙏🙏சுகமே சூழ்க 🙏🙏😊

    • @SMKKarakPahang
      @SMKKarakPahang ปีที่แล้ว +1

      வாங்கிக்கொண்டேன்

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 ปีที่แล้ว +5

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இதுதான் முழு சொல் இதைத்தான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்தார்கள்

  • @sivakannan5218
    @sivakannan5218 ปีที่แล้ว +12

    Akil sir எப்போதும் பேசுவார் என்று ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும் அருமை அருமை

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன்
    வாழ்க (உடல் ஆரோக்யம் )
    வளமுடன் (செல்வ வளங்கள் )

    • @MrMjayaps
      @MrMjayaps ปีที่แล้ว

      Good

    • @krishnahem1134
      @krishnahem1134 ปีที่แล้ว

      valarga valamuden is the new method

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 ปีที่แล้ว

      ​@@krishnahem1134 வேதாத்திரி மகரிஷி அவர்கள் 50 வருடங்கள் முன் சொல்ல ஆரம்பித்தார். பரப்பினார்கள்

  • @RupaaRopaa
    @RupaaRopaa 4 หลายเดือนก่อน

    சுகமே சூழ்க நன்றி❤

  • @FOOTBALL11NEY
    @FOOTBALL11NEY ปีที่แล้ว +4

    சுகமே சூழ்க நற்பவி அன்பை விதைப்போம் ஆனந்தம் வளர்ப்போம் குருவே சரணம் நன்றி

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว +137

    எல்லாம் உண்மை தான் ஆனா மற்றவர்களை சிரிக்க வைத்தால் சிரிந்தவர்கள் திரும்ப அழ வைக்கிறார்களே

    • @jayakumar1138
      @jayakumar1138 ปีที่แล้ว +10

      Unmai

    • @nasiba4294
      @nasiba4294 ปีที่แล้ว +10

      S it's very very true

    • @bhavanishreekandakumaran8329
      @bhavanishreekandakumaran8329 ปีที่แล้ว +8

      அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வார்

    • @shanthi2859
      @shanthi2859 ปีที่แล้ว +3

      மிக சரியாக சொன்னீங்க

    • @vijayaelango2697
      @vijayaelango2697 ปีที่แล้ว +3

      உண்மை தான்😢😢

  • @gnanaprakasam1375
    @gnanaprakasam1375 ปีที่แล้ว +9

    சுகமே சூழ்க…
    நன்றிகள் கோடி…🙏🙏🙏

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 ปีที่แล้ว +5

    👏👏👏 அருமையான ஜோதிடர்...
    கடவுள் இருக்காருங்க...
    அடுத்தவர் முகத்தில் ஆனந்தத்தை கொண்டு வருதலே நம்முடைய கர்மா குறைவதற்கான அற்புதமான வழினு நீங்க சொல்றது 100சதவீதம் உண்மைங்க sir...
    சுகமே சூழ்க... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 ปีที่แล้ว +1

      கர்மா என்று சொல்கிறார்கள், அது எங்கிருந்து செயல் புரிகிறது! ஆராய்ந்தால் விடை கிடைக்கும்.

  • @vetriselvi5145
    @vetriselvi5145 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா இருவருக்கும்

  • @kaleeshwarikaleeshwari8316
    @kaleeshwarikaleeshwari8316 ปีที่แล้ว +2

    சுகமே சூழ்க
    நன்றிகள் கோடி

  • @gounsechitra1048
    @gounsechitra1048 ปีที่แล้ว +22

    சுகமே சூழ்க
    சகமே சூழ்க
    சுகமே சூழ்க
    சுகமே சூழ்க
    சுகமே சூழ்க
    சுகமே சூழ்க
    சுகமே சூழ்க
    சுகமே சூழ்க

  • @velumananivelu1554
    @velumananivelu1554 ปีที่แล้ว

    🌹🙏sugame sulga. arumayana manthira varthai. 🙏🌹

  • @gowtham5785
    @gowtham5785 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை🙏🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +4

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
    தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @siranjeevic4555
    @siranjeevic4555 ปีที่แล้ว +4

    சுகமே சூழ்க நன்றிகள் பல 🙏🙏🙏

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் என்பதற்கும் சுகமே சூழ்க என்பதற்கும் சொன்ன வித்தியாசம் , வேறுபாடு ஒத்துக்கொள்ளும்படி இல்லை

    • @alwayshappysri
      @alwayshappysri ปีที่แล้ว

      வளமுடன் என்பது தவறு. வளத்துடன் என்று சொல்லுங்கள் நண்பரே.

  • @pattikkaattuvivasaayam9895
    @pattikkaattuvivasaayam9895 ปีที่แล้ว +10

    ஐயா என்னிடம் பேசினார். என்னையும் கோபத்தை குறைக்க சொன்னார். முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். நன்றி அகில் ஐயா...

    • @padmavathimarimuthu
      @padmavathimarimuthu ปีที่แล้ว

      His number pls

    • @hemaprabhu7329
      @hemaprabhu7329 ปีที่แล้ว

      Epdi contact panninka

    • @hemaprabhu7329
      @hemaprabhu7329 ปีที่แล้ว

      Pls replay sir

    • @pattikkaattuvivasaayam9895
      @pattikkaattuvivasaayam9895 ปีที่แล้ว +1

      @@hemaprabhu7329 கால் பண்ணி பேசுங்க. வாட்ஸ் ஆப் கூட பண்ணலாம்.

    • @anbesivam4832
      @anbesivam4832 ปีที่แล้ว

      ​​@pattikkaattuvivasaayam9895அ ண்ணா வணக்கம்.
      சுகமே சூல்க
      ஐயா வை எவ்வாறு தொடர்பு கொள்வது?
      தொடர்பு எண் கொடுங்கள் ப்ளீஸ்.🙏

  • @jeyanthisureshkumar2344
    @jeyanthisureshkumar2344 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் என்ற சொல்லில் வளமுடன் என்பது உடல் மனம் மற்றும் வாழ்வின் அனைத்து வளங்களை சார்ந்தது.

  • @rathisachellappan7084
    @rathisachellappan7084 ปีที่แล้ว +1

    சுகமே சூழ்க நீங்கள் சொல்வது சரிதான் இனி நான் நீங்கள் சொல்வது போல் வாழ முயற்சி பண்ணுறேன்

  • @kalpanaswaminathan3249
    @kalpanaswaminathan3249 ปีที่แล้ว +35

    சுகமே சூழ்க 🙏🌹🌹🙏

  • @ladiespullingomedia3688
    @ladiespullingomedia3688 ปีที่แล้ว +1

    Ayya neega vera level 🙏

  • @meerabai6372
    @meerabai6372 ปีที่แล้ว

    Super sir. Sugame soolga

  • @visalakshimanickam6
    @visalakshimanickam6 ปีที่แล้ว +5

    சுகமே சூழ்க 🙏🙏🙏
    Very pleasant conversation
    Recently I am watching all ur videos

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு குருஜி

  • @yadavranjith5765
    @yadavranjith5765 ปีที่แล้ว +18

    சுகமே சூழ்க 🎉

  • @thaslim3073
    @thaslim3073 ปีที่แล้ว

    Om sairam nan yosithen atharkkana vitai kittaithatharkku nanri akil anna.

  • @MAadithyaraja
    @MAadithyaraja ปีที่แล้ว +4

    சுகமே‌ சூழ்க
    வாழ்க வளமுடன்

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 ปีที่แล้ว +5

    எல்லா புகழும் இறைவனுக்கே, சுகமே சூழ்க.

  • @selvasparrow9221
    @selvasparrow9221 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @indhumathi2738
    @indhumathi2738 ปีที่แล้ว +1

    Sugame soolga🙏🙏🙏

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 ปีที่แล้ว +16

    ❤சுகமே சூழ்க❤சுகமே சூழ்க❤சுகமேசூழ்க❤

  • @porkodi1980
    @porkodi1980 ปีที่แล้ว +5

    %ஐயா சுகமே சூழ்க வாழ்க வளமுடன்.எங்களுக்கு பணத்தேவை அதிகம் உள்ளது .வர வேண்டி ய பணம் வர வழி சொல்லுங்க தயவு செய்து கை பேசியில் தொடர்பு கொள்க நன்றி .

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 ปีที่แล้ว +2

    you create happiness .be the first person to make a change. superb explanation

  • @savi9051
    @savi9051 ปีที่แล้ว +13

    நீங்கள் தொடர்ந்து பேசி எங்களை நம்பிக்கையுடன் வாழச் செய்யுங்கள்❤

  • @AYYANDURAIAMUTHA-en6ei
    @AYYANDURAIAMUTHA-en6ei 9 หลายเดือนก่อน

    அகில் சார் உங்கள்பிரசன்னம இப்போது எங்களுக்கு ‌மிகமக அவசியம் எங்களுக்கு பிராத்தம் எப்பொழுது ஐயா!

  • @AD_channel-1
    @AD_channel-1 ปีที่แล้ว +3

    Nandri ayya 🙏

  • @lakshmimakeovervlog..899
    @lakshmimakeovervlog..899 ปีที่แล้ว +2

    சுகமே சூழ்க......❤

  • @saravananvs9279
    @saravananvs9279 ปีที่แล้ว +7

    சுகமே சுழ்க 🎉🎉🎉🙏🙏🙏💖💖💖

  • @BalaG59
    @BalaG59 ปีที่แล้ว +18

    சுகமே சூழ்க 😊😊😊

  • @DiyaHseniD-bd8fw
    @DiyaHseniD-bd8fw ปีที่แล้ว +7

    Very inpirative speech sir both..
    Alwayss gratefull to u sir..
    Thank u soo muchh

  • @anandagopalr4033
    @anandagopalr4033 ปีที่แล้ว

    Brother ninkal kadavulen brathinithi valtukkal

  • @vidyasai4068
    @vidyasai4068 ปีที่แล้ว +8

    சுகமே சூழ்க 🙏🙏

  • @karthikeyan.k580
    @karthikeyan.k580 ปีที่แล้ว +1

    இன்பமே சூழ்க.. எல்லோரும் வாழ்க...

  • @kavitharavi8777
    @kavitharavi8777 ปีที่แล้ว +1

    சுகமே சூழ்க
    மிக்க நன்றி

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 ปีที่แล้ว +2

    Correct sir we did it during our exams. our mother advised same thing go to class room and pray for Saraswati now we realise .Nice conversation about sisters and brothers, what u said about them is wrong we definetly think and call but they don't respond. We realised money is great. When we were good all were fine and now time changed they reached good position and not thinking of is so we have to tell all relatives are not good. Freinds are the best atleast moral supports they call and we live but relatives only death news of anyone is communicated. No good news about their children and growth is shared.

  • @anithamuruanithamuru8192
    @anithamuruanithamuru8192 ปีที่แล้ว

    நன்றி சசோதரரே.மிக்க மகிழ்ச்சி

  • @kishorenvl522
    @kishorenvl522 ปีที่แล้ว +1

    Sir explanation is v important to all youngsters tku

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว

    சுகமேசூழ்க🎉❤

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை ஐயா
    மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @saiiiiiii206
    @saiiiiiii206 ปีที่แล้ว

    Arumai Akil sir 💐💐💐

  • @kalpanadevi2227
    @kalpanadevi2227 ปีที่แล้ว +1

    Very speech sir.very useful sir.thank you so much sir.

  • @maheswaribalachandran6401
    @maheswaribalachandran6401 ปีที่แล้ว +4

    சுகமே சூழ்க...................🙏🙏

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 ปีที่แล้ว +8

    சுகமே சூழ்க,அகில் அருமை அருமை அருமை அருமை அருமை ,நல்லது நடக்கும் ,நல்லதே நடக்கும்

  • @kvadivel2914
    @kvadivel2914 ปีที่แล้ว +1

    🎉🎉🎉 சுகமே சூழ்க 🎉🎉🎉

  • @rajalakshmichandrasekar3631
    @rajalakshmichandrasekar3631 ปีที่แล้ว

    Sughame Soolgha 🙏🙏🙏

  • @jayanthiraja6126
    @jayanthiraja6126 ปีที่แล้ว

    Brother u r genius bro good vazhga Valamudan

  • @nss2210
    @nss2210 ปีที่แล้ว +1

    Good discussion and very positive

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 ปีที่แล้ว +1

    Very Good Parikaram and Advice

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 ปีที่แล้ว

    Sugame suulga🙏🙏🙏 mikavum sirappaana karuthu. Nandrigal pala. 🇲🇾👍

  • @kalpanaswaminathan3249
    @kalpanaswaminathan3249 ปีที่แล้ว +6

    சுகமே சூழ்க 🙏🌹

  • @saravanakumara2695
    @saravanakumara2695 ปีที่แล้ว +1

    exactly sir....many times I realized dog situation it is happy but not us

  • @sivanchannel793
    @sivanchannel793 ปีที่แล้ว +1

    🥰🥰🙏🙏ஓம் நமச்சிவாய

  • @karthigamuruganantham5013
    @karthigamuruganantham5013 ปีที่แล้ว +2

    அகில் அண்ணன் சொன்னதை பொன் ஏட்டில் பதித்து வைக்கலாம்!! Mass Annan🔥💐💐

    • @karpagavallicr7358
      @karpagavallicr7358 ปีที่แล้ว

      He is fraud

    • @krishnahem1134
      @krishnahem1134 ปีที่แล้ว +1

      @@karpagavallicr7358 dont say negative he never ask money than why u blame simply never do like this

  • @sweety2043
    @sweety2043 ปีที่แล้ว

    Your video are really positive sir.tq so much

  • @MrMjayaps
    @MrMjayaps ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @dangerdrawing6224
    @dangerdrawing6224 ปีที่แล้ว +4

    சுகமே சூழ்க 💐💐

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +5

    சுகமே சூழ்க! 🙏

  • @simburasvanth3129
    @simburasvanth3129 ปีที่แล้ว +2

    சுகமேசூழ்க🙏🙏🙏

  • @sivakani9403
    @sivakani9403 ปีที่แล้ว

    நன்றி sir

  • @rajajill5814
    @rajajill5814 ปีที่แล้ว

    சுகமே சூழ்க 🌻🦋

  • @boopathieswaran143
    @boopathieswaran143 ปีที่แล้ว

    🕉️🙏🦚🪔சுகமே சூழ்க 🪔🦚🙏🕉️

  • @suriyakumaranv8498
    @suriyakumaranv8498 ปีที่แล้ว

    Vazhga valamudan
    Sugame sulga

  • @vijayashrinirmala5584
    @vijayashrinirmala5584 ปีที่แล้ว

    Sugame sulga beautiful words

  • @arunasridhar1641
    @arunasridhar1641 ปีที่แล้ว

    சுகமே சூழ்க
    Very nice👌

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว +1

    👍 👍 👍, likewise in Polivakkam, Tiruvallur, few Periyava says, few Ashrams gives lectures, motivational speech, with good lunch , Anna Dhaanam

  • @pandukamaraj3923
    @pandukamaraj3923 ปีที่แล้ว +4

    I do accept all the statements

  • @SathyaSathya-mh7kc
    @SathyaSathya-mh7kc ปีที่แล้ว

    Sugamea suzhuga 🙏🙏🙏nanrigal kodi iya

  • @teyuwekkannilecthmanam9830
    @teyuwekkannilecthmanam9830 ปีที่แล้ว +1

    Arumai sir❤

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 ปีที่แล้ว +1

    Sai anna & akhil anna combination are always very good... Keep it up ur job anna💐💐

  • @anuradha-tj4uh
    @anuradha-tj4uh ปีที่แล้ว +1

    சுகமே சூழ்க
    Mother's words

  • @kalpanadevi2227
    @kalpanadevi2227 ปีที่แล้ว

    Very happiness sir.

  • @ramkumarkandiyar7789
    @ramkumarkandiyar7789 ปีที่แล้ว +1

    சுகமே சூழ்க ஐயா 🙏🙏

  • @villan2313
    @villan2313 ปีที่แล้ว

    சுகமே சூழ்க 🎉🎉🎉

    • @villan2313
      @villan2313 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் உங்கள் கை பேசி நம்பர் செல்லும் ஐயா

  • @viyashreeananth1349
    @viyashreeananth1349 ปีที่แล้ว

    அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென நினைப்பவர்கள் நான் பார்த்தவரை ஏழையாக மட்டுமே இருக்கிறார்கள்

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf ปีที่แล้ว

    சுகமே சூழ்கா

  • @dharanisivaprakasam739
    @dharanisivaprakasam739 ปีที่แล้ว +7

    Stay positive.. keep up your words

  • @lakshmimakeovervlog..899
    @lakshmimakeovervlog..899 ปีที่แล้ว

    சுகமே சூழ்க....❤

  • @kanikani2557
    @kanikani2557 ปีที่แล้ว +2

    சுகமே சூழ்க.. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...

  • @ganeshciti
    @ganeshciti ปีที่แล้ว

    Sugamae Suzhga ❤❤❤

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy ปีที่แล้ว +1

    பதிவு அருமை ஐயா

  • @manjulamani5815
    @manjulamani5815 ปีที่แล้ว

    ❤சுகமே சூழ்க😊

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +4

    Positive smile

  • @karthickkarthick6290
    @karthickkarthick6290 ปีที่แล้ว +1

    அகில் அண்ணா முகவரி தரவும்

  • @indiranimaluvathu1827
    @indiranimaluvathu1827 ปีที่แล้ว

    I like your speech yr face resemble toAnadharagum serial Alagu sundharum Ilike that character

  • @lingakumar255
    @lingakumar255 ปีที่แล้ว

    Super info's Thank You!

  • @lalitha1182
    @lalitha1182 ปีที่แล้ว

    Arumai