கண்களிரண்டும் போதவில்லை... உன் கனிவான புன்னகை வதனம் காண... செவிகளிரண்டும் போதவில்லை... உன் அருமை நிகழ்வுகள் கேட்க... வாய் ஒன்று போதவில்லை... உன் புகழுரைத்துப்பேச... கைகளிரண்டும் போதவில்லை... உன் கோவிலில் வந்து வேலை செய்ய... கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏😮😮முருகா போற்றி ! கந்தா போற்றி ! கடம்பா போற்றி போற்றி ! 🙏🙏 #murgantamilkadavul #tamilkadavulmurugan🌹🌿வனத் தோகை மயிலே !! வனத் தோகை மயிலே !! உன் மேலமர்ந்த மால் மருகன் முருகன் புகழ் பாட வந்திடுவாய் . என் நெஞ்சில் நின்றிடுவாய். மயிலே.. 🌹 🌿 ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன். ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன். ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன். ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் ....வனத் தோகை மயிலே !! 🌹 🌿 வயலுர் விராலிமலை வலம் வந்தேன். வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன். உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன் உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?,,,வனத் தோகை மயிலே !! 🌹 🌿 சூரனை வதைத்திடவே செந்தூர் சென்றானோ ? ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று அமர்ந்தானோ வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ? வேதப்பொருள் சொல்லிடவே வேரகம் நின்றானோ. '. ..வனத் தோகை மயிலே !! 🌹 🌿 தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க தாலிச் சரடுடனே பரங்குன்றம் விரைந்தானோ ? காடு மலை சுற்றியபின் தணிகை மலை அடைந்தானோ காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ வனத் தோகை மயிலே !! By Sury Siva🌹 🌿 முகத்தில் அழகு மிகுந்தவள் -இலட்சுமி 🌹 🌿 கண்களில் அழகு மிகுந்தவன்- கண்ணன் 🌹 🌿 சொல்லில் அழகு மிகுந்தவள்- கலைவாணி 🌹 🌿 சொற்பொருளில் அழகு மிகுந்தவன்- சிவபெருமான் 🌹 🌿 கரத்தில் அழகு மிகுந்தவன்-பிரம்மன் 🌹 🌿 ஆயுதத்தில் அழகு மிகுந்தவன்-இந்திரன் 🌹 🌿 வடிவில் அழகு மிகுந்தவன்-ஆதித்தன் 🌹 🌿 இத்தனை அழகையும் மொத்தமாக உடையவன் முருகன்.🌹🌿அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன்! 🌹🌿கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம் காவலில் நின்றிருப்பான்! அங்கு கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக் கண்டுகளித்திருப்பான்! 🌹 🌿 துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ! அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! 🌹 🌿 வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் வேறொரு சொர்க்கமுண்டோ! ஆண்டி வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் வேலனை வெல்வதுண்டோ! 🌹 🌿 சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை சேர்ந்து வணங்கிடுவோம்! அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் சென்று பணிந்திடுவோம்! 🌹 🌿 பக்தருக்கென்று திறந்திருக்கும் தென் பழனியைக் கண்டுகொள்வோம்! அங்கு பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் செய்து பணிந்திடுவோம்! 🌹 🌿 செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன் தண்டாயுத மல்லவோ! அந்த சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு செட்டி மகளல்லவோ! 🌹 🌿 கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட கோஷ மிட்டோடிடுவோம்! முள்ளும் குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி கொஞ்சமும் கண்டுகொள்ளோம்! 🌹 🌿 ஆறும் அறுபதும் ஆனஇருபதும் ஆடிநடந்து செல்வோம்! சில ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும் அன்புடன் ஊர்ந்து செல்வோம்! 🌹 🌿 ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை உச்சத்தில் வைத்திருப்போம்! கையில் உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து மிச்சத்தில் வாழ்ந்திருப்போம்! 🌹 🌿 வேலன் குமரன் முருகன் திருச்செந்தில் வேட்டுவன் கந்தனுக்கு! இரு கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர் கனிவு நிறைந்திருக்கு! 🌹 🌿 காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று கால்களிலே விழுவோம்! அவன் கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும் காவிரிபோல் வளர்வோம்! 🌹 🌿 முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! 🙏 பகிர்வு 🙏Om Muruga Saranamமுருகா தாயும் தந்தையாகவும் இருந்து அருள் புரிபவனே முத்துக்குமரா எங்களை காத்தருள்வாயாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Muruga Saranamமுருகா சரணம்♥️முருகா சரணம்♥️முருகா சரணம்♥️முருகா சரணம்♥️முருகா சரணம்♥️
Om murugaaaaa potriiiii ella pugazhum muruganukea ellarum Nalla padiya irukanu Kanda en ponnu Nalla padiya irukanu Nalla padikanum Kanda Amma husband anna Nalla irukanu Kanda om Saravana bava 🙏
Muruga muruga muruga ellàrum nalla eruka vendum muruga muruga muruga om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava
🎉குருவாய் அருவாய் உளதாய் இலதாய்🙏🙏🙏
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்🙏🙏🙏🙏
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்🙏🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️💞💞💞💞
❤❤❤❤❤❤ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி என் குல தெய்வமே அய்யா போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓✨️✨️✨️✨️✨️✨️🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🙏
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல காணாமல் போகுமே
ஓம் கந்தா சரணம்
ஓம் முருகா
Omm Saravana Bhava omm velum mayilum sevalum thunai aarumugam arulidum anuthinamum erumugam omm Saravana Bhava omm
🙏🏻ஓம் சரவண பவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல காணாமல் போகுமே ஓம் கார்த்திகேயா போற்றி 🙏🏻
ஓம் முருகா சரணம் முருகனின் அருளால் அனைவரும் நன்மை அடைவோமாக இனிய காலை வணக்கம்
Ll0p
Om Saravana Bhava 🙏🙏🙏
Om Saravanan pavaa🙏🙏
Omm murugaaa rmpa nandri paaa enthaa odampu weight loss pannaa arul puringaa nalla healthya irukkanum paaa ❤❤❤❤❤❤
ஓம் சரவணபவா முருகா முருகா முருகா
Om Saravana bhavan Om Saravana bhavan
ஓம் முருகா சரணம் ஓம் சண்முகா சரணம் ஓம் வேலவா சரணம் ஓம் சரவணபவ ஓம் 🙏🌹🌹🌺🌸🌷🙏🙏🙏
🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
கண்களிரண்டும் போதவில்லை... உன்
கனிவான புன்னகை வதனம் காண...
செவிகளிரண்டும் போதவில்லை... உன்
அருமை நிகழ்வுகள் கேட்க...
வாய் ஒன்று போதவில்லை... உன்
புகழுரைத்துப்பேச...
கைகளிரண்டும் போதவில்லை... உன்
கோவிலில் வந்து வேலை செய்ய...
கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏😮😮முருகா போற்றி ! கந்தா போற்றி ! கடம்பா போற்றி போற்றி ! 🙏🙏
#murgantamilkadavul #tamilkadavulmurugan🌹🌿வனத் தோகை மயிலே !!
வனத் தோகை மயிலே !!
உன் மேலமர்ந்த
மால் மருகன் முருகன்
புகழ் பாட
வந்திடுவாய் . என் நெஞ்சில்
நின்றிடுவாய். மயிலே..
🌹 🌿 ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன்.
ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன்.
ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன்.
ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் ....வனத் தோகை மயிலே !!
🌹 🌿 வயலுர் விராலிமலை வலம் வந்தேன்.
வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன்.
உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன்
உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?,,,வனத் தோகை மயிலே !!
🌹 🌿 சூரனை வதைத்திடவே செந்தூர் சென்றானோ ?
ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று அமர்ந்தானோ
வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ?
வேதப்பொருள் சொல்லிடவே வேரகம் நின்றானோ. '.
..வனத் தோகை மயிலே !!
🌹 🌿 தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க
தாலிச் சரடுடனே பரங்குன்றம் விரைந்தானோ ?
காடு மலை சுற்றியபின் தணிகை மலை அடைந்தானோ
காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ
வனத் தோகை மயிலே !!
By Sury Siva🌹 🌿 முகத்தில் அழகு மிகுந்தவள் -இலட்சுமி
🌹 🌿 கண்களில் அழகு மிகுந்தவன்- கண்ணன்
🌹 🌿 சொல்லில் அழகு மிகுந்தவள்- கலைவாணி
🌹 🌿 சொற்பொருளில் அழகு மிகுந்தவன்- சிவபெருமான்
🌹 🌿 கரத்தில் அழகு மிகுந்தவன்-பிரம்மன்
🌹 🌿 ஆயுதத்தில் அழகு மிகுந்தவன்-இந்திரன்
🌹 🌿 வடிவில் அழகு மிகுந்தவன்-ஆதித்தன்
🌹 🌿 இத்தனை அழகையும் மொத்தமாக உடையவன் முருகன்.🌹🌿அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்!
🌹🌿கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான்! அங்கு
கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்!
🌹 🌿 துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ! அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!
🌹 🌿 வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ! ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!
🌹 🌿 சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
சேர்ந்து வணங்கிடுவோம்! அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று பணிந்திடுவோம்!
🌹 🌿 பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம்! அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!
🌹 🌿 செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ! அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!
🌹 🌿 கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட கோஷ மிட்டோடிடுவோம்! முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!
🌹 🌿 ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்! சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!
🌹 🌿 ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம்! கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப்போம்!
🌹 🌿 வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு! இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!
🌹 🌿 காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம்! அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!
🌹 🌿 முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! 🙏
பகிர்வு 🙏Om Muruga Saranamமுருகா தாயும் தந்தையாகவும் இருந்து அருள் புரிபவனே முத்துக்குமரா எங்களை காத்தருள்வாயாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Muruga Saranamமுருகா சரணம்♥️முருகா சரணம்♥️முருகா சரணம்♥️முருகா சரணம்♥️முருகா சரணம்♥️
You are meantal
அப்பனே முருகா எங்க செவளை மாடு தாய்மை அடைந்திருக்கனும் அப்பனே
Om muruga saranam
ஓம் ஷரவன பவ் ஷரணம்
Muruga enakku kulanthai varam venum muruga
முருகா சரணம்♥️
முருகா நிதுசனின் சளித்தொல்லையை (பம்பாவிக்கக்கூடாது) நீக்கி நல்ல சுகமாக வாழ அருள்புரிய முருகாசரணம் அருள்புரிய முருகா .
ஓம் muruga porti🙏🙏🙏🙏🙏🙏
Om Saravana Bhava 🪔🪔🪔🪔🪔🪔
Om sarvana bhava omm
Muruga potri
Om murugaaaaa potriiiii ella pugazhum muruganukea ellarum Nalla padiya irukanu Kanda en ponnu Nalla padiya irukanu Nalla padikanum Kanda Amma husband anna Nalla irukanu Kanda om Saravana bava 🙏
முருகா என்னோட குழந்தைக்கு நல்ல சுகத்தை குடுங்க 🙏🙏🙏
Om 🙏 muruga saravana bava namaste 🙏 om 🙏 muruga shree namaste vaaraghi namaste 🙏 om muruga namaste 🙏
அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Muruga muruga muruga ellàrum nalla eruka vendum muruga muruga muruga om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava
Omsaravanapava🧡🧡🧡🧡
Om muruga potri 🕉️🕉️🕉️🙏🙏🙏
5:18 5:18 5:20 5:20
Om Muruga Potri
ஓம் முருகா சரணம்
Valga valga en varumaikal neenga....
Ana eaniya eaa lakshmi epdi soluvanu 😢😢😢😢 murugaa Om Saravana bava
Muruka Ain payakuku thirumanaim Amaya vaintoim muruka
Om muruga en pianukku entha proplem varakudathu muruga om saravana pava
❤🎉
Ohm muruga 🙏🙏🙏
supper song🎉❤
Om murgan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
Om,muruga, 🙏🙏🙏🙏🙏
ஓம் 🦚🐓முருகா...!!!💚🖤🙏💯💥🫂🧜♂️
Om muruga potry potry
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
Pppppppp
I don't like goad
ஓம் முருகா சரணம்
Om muruga appa potri potri potri 🙏🙏🙏