மக்கள் மனதில் வாழ்வாங்கு வாழ்கிறார். கோடானுகோடி மனங்களோடு சங்கமித்து விஸ்வரூபம் எடுத்தும் நிற்கிறார். கடவுள் என்பவர் நம் எல்லோருக்குள்ளும் இருப்பதால் தனியாக தள்ளி இருப்பதாக நினைக்க வேண்டாம்..
இந்த மாபெரும் தலைவரின் இழப்புக்கு ஊடக லாபியூம் அரசியல் சூழ்ச்சியும்ஒரு முக்கியகாரணம். வருங்காலத்திலாவது தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு சில நல்ல தலைவர்கலை எதிர்காலத்தில் வளரவிடுங்கல் என்று கை கூப்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
மற்வர்களுக்கான பிரட்சினையை. அந்த இடாத்தில் நின்று தனக்கான பிரட்சினை என எண்ணி செயல் பட யாராலும் முடியாது. அனைவரையும் தன் போல் சிந்திக்கும் மனது. திரு.விஜயகாந்த் அவர்களால் மட்டுமே முடிந்தது.
எனது தந்தை எனது அண்ணன் இறந்த செய்தியை கண்டு நான் உற்ற துயரத்தில் நிகரான துயரத்தை இன்று நான் அடைகிறேன். இன்று நான் இந்த நொடி வரை என்னுடைய அழுகையை நிறுத்த முடியவில்லை😭😭😭😭😭😭😭😭😭 எனது கேப்டன் பிறந்த குழந்தையின் மனம் எவ்வளவு தூய்மையானதோ எவ்வளவு மென்மையானதோ இன்றளவும் அதே போன்ற தோற்றத்தை உடையவர் எனது கேப்டன். அவரது மறைவு செய்தி இந்த உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் கண்கலங்க வைத்துள்ளது...🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Ameer anna is a real Man and Real Human being - I just met him and said i am a big fan anna and he thanked me - it was a real fan moment - Vijaykanth is my real hero like Captain prabhakaran
அமீர் சார், நீங்கள் மிகச்சரியான Director விஜய்காந்த் சார், (ராவுத்தர் நட்பு) வாழ்வினை படம்மாக்குவதற்கு... அவரின் பையெனேயே வைத்து திரைக்கதையை தொடங்கலாம்...
ஒரே பனியனை போட்டுக்கொண்டு 10 பேருக்கு உதவி செய்வது போல் போட்டோ எடுத்து அதை நூறு நாட்களுக்கு தொடர்ச்சியாக உலகத்தில் வெளியிடுவது தான் அரசியல். நம்ம சீமான் நாடார் சிறந்த அரசியல்வாதி
நல்லதொரு ஆளுமை... குடும்பம் அரசியல் கட்சிக்குள் வராமல் இருந்திருந்தால்.. தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர்... அதேபோல் திராவிடம் என்று கட்சியை ஆரம்பிக்காமல் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் ஆரம்பித்து இருந்தால் என்றோ தமிழ்நாடு தமிழர்களிடம் வந்து இருக்கும்...
இரண்டு தீராவிட கட்சிகளையும் இப்போது அண்ணண் சீமான் எடுக்கும் அரசியல் நிலைபாடு போல இருந்து இருந்தால் சுடலையோ எடபாடியோ முதல்வராக வந்து இருக்க முடியாது.ஆனாலும் மதுரையிலிருந்து சென்னைவந்து இவ்வளவு பெரிய உயரங்களை அவர் அடைந்தது நல்ல வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார் .கண்ணீர் வணக்கம்
தோழர். அமீர். அவர்களுக்கு. நன்றியை. தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டனின் உண்மையான. உணர்வகளை பதிவுமைக்கு எனது. பாராட்டுகளை. தெரிவித்துக்கொள்கிறேன்
ஏன்னே தெரியல அமீர் வர வர நீங்க கேப்டன் பத்தி நீங்க பேச பேச உங்களையும் பிடிக்குது.
அமிர் சார் எனக்கு நல்லா நினைவு இறக்கு சினிமா துறையில் நீங்கள் மட்டும் தான் 2010 வருடத்திலேயே அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது
தானம் தர்மம் செய்தால் நீண்ட நாட்கள் ஆயுலோட வாழளாம் என்ற சொல்லுக்கு பொய்யாக்கிய தெய்வங்கள் உன் மரணத்தில் நிகழ்ந்துவிட்டதே என் மகாராசனே
அதெல்லாம் பொய்யிங்க நல்லவனுக்கு ஆயுள் கம்மி 😢
It is true. But at the same time, you should not be a drunkard, and not have bad wife and brother-in-law.
மக்கள் மனதில் வாழ்வாங்கு வாழ்கிறார். கோடானுகோடி மனங்களோடு சங்கமித்து விஸ்வரூபம் எடுத்தும் நிற்கிறார். கடவுள் என்பவர் நம் எல்லோருக்குள்ளும் இருப்பதால் தனியாக தள்ளி இருப்பதாக நினைக்க வேண்டாம்..
72 vayasu... Kudiya kammi panirinttha healthyaa innum nalaa irunthirklaa. Neraya per 50 60 vayasulaye poiduranga.
தான தர்மங்கள் செய்வோர் மண்ணில் நீண்ட காலம் வாழ்வார் என்பது நிச்சயம் உண்மையே...
அவரது பூத உடலோடு அல்ல... மங்காத புகழொடு.😢
அமீர் உங்களின்உள்ளத்தின் ஆழத்தை உணர்கிறேன்
அமீர் அவர்கள் நீங்கள் சொல்வது சரிதான் நன்றி
இந்த மாபெரும் தலைவரின் இழப்புக்கு ஊடக லாபியூம் அரசியல் சூழ்ச்சியும்ஒரு முக்கியகாரணம்.
வருங்காலத்திலாவது தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு சில நல்ல தலைவர்கலை எதிர்காலத்தில் வளரவிடுங்கல் என்று கை கூப்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
அவருடைய அரசியல் தோல்விக்கு இந்த கூலிப்படை ஊடகங்களே காரணம்
பார்பண ஊடக தர்மம். அப்படிதான்இருக்கும்
@@Ravichandran-ff1sy பார்ப்பனத்த சொல்லிருவியே திராவிடம் செய்த வேலை
அமீரின் ஆழ்ந்த சிந்தனைகள் ❤
மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற கேப்டன் அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். வாழ்க பல்லாண்டு கேப்டன் அவர்களின் புகழ்.
இறைவா எம்கடவுள் உம்மிடம் வந்துள்ளார் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்
வாழ்ந்த🙏மனித🙏கடவுள்🙏கேப்டன்.......
"அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பும் தகுதியும்,கடமையும் உங்களுக்கு உள்ளது அமீர் அண்ணா" ❤❤❤❤❤❤❤
அமீர் அண்ணா நீங்கள் விஜயகாந்த் மகனுக்கு ஒரு நல்ல படம் எடுத்து அவரை மிகப் பெரிய ஹீரோவாக ஆக்கங்கள்
Kandippaha seyyanum
Nalla korikkai
மக்களை நேசித்த மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤😂
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் ❤❤❤
மற்வர்களுக்கான பிரட்சினையை.
அந்த இடாத்தில் நின்று தனக்கான பிரட்சினை என எண்ணி செயல் பட யாராலும் முடியாது.
அனைவரையும் தன் போல் சிந்திக்கும் மனது.
திரு.விஜயகாந்த் அவர்களால் மட்டுமே முடிந்தது.
எனது தந்தை எனது அண்ணன் இறந்த செய்தியை கண்டு நான் உற்ற துயரத்தில் நிகரான துயரத்தை இன்று நான் அடைகிறேன். இன்று நான் இந்த நொடி வரை என்னுடைய அழுகையை நிறுத்த முடியவில்லை😭😭😭😭😭😭😭😭😭 எனது கேப்டன் பிறந்த குழந்தையின் மனம் எவ்வளவு தூய்மையானதோ எவ்வளவு மென்மையானதோ இன்றளவும் அதே போன்ற தோற்றத்தை உடையவர் எனது கேப்டன். அவரது மறைவு செய்தி இந்த உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் கண்கலங்க வைத்துள்ளது...🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Ameer anna neenga innum innum niraya thadave captane pathi pesunge kekkarathukku avalavu arumai❤❤❤❤❤❤
மாமனிதர் விஜயகாந்த் ஐயாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Arumai, arumai Ameer arumayana pechu
இனி எந்த கடவுளையும் நம்புவதாக இல்லை.தர்மம் தோற்றதாகவே நினைக்கிறேன்.
Captain the great Men
அண்ணன் விஜயகாந்த்தின் ஆத்மா சந்தி அடைய எல் லாம் வல்ல இறைவனை வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உயர்ந்த மனிதர்
Ameer anna is a real Man and Real Human being - I just met him and said i am a big fan anna and he thanked me - it was a real fan moment - Vijaykanth is my real hero like Captain prabhakaran
Ameer❤good human man❤our cataian always our❤
Only and only no 1 Hero in tamil cinemas always Captain Vijayakanrh sir mass❤❤❤
Real GOAT Vijayakanth sir..
விஜய்காந்த் அவர்கள் சிறந்த மனிதர்! உயர்ந்த மனிதர்! நேர்மையும் மனிதநேயமும் வாழ்வியல் ஆக வாழ்ந்தவர் இயற்கை யில் கலந்தார்! கரைந்தார்.❤🎉🎉🎉🎉🎉
இந்த திரு.விஜயகாந் அவர்கள் 2010 ஈழத்தில் போர் நடந்தத போது இவர் என்ன செய்து கொண்டு இருந்தார்?

இயக்குனர் அமீர் அவர்களுக்கு நன்றி.
கலைஞரின் பாசத்திற்குறிய புரட்சிகலைஞர்
அந்த வானதபோல மானம் படைத்த கேப்டன்🎉 like Ameer said can't even see a single final video 🙏😢
Semma super narration Ameer anna..... Captain Vijaykanth ❤❤❤
அமீர் அந்த சொரிய குள்ளச்சாதான் கார்த்தி குடும்பம்த்தின் எதிர்சொல் கேப்டன் விஜயகாந்த் மற்றும் அவரின் உயர்ந்த உள்ளம்
❤❤❤❤கேப்டன் மாஸ்
மக்கள் மனதில் என்றும் வாழ்வார்...
கண்ணீர் அஞ்சலி கேப்டனுக்கு
அண்ணா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭
Ameer is great ..real madurai man
அமீர் சார், நீங்கள் மிகச்சரியான Director விஜய்காந்த் சார், (ராவுத்தர் நட்பு) வாழ்வினை படம்மாக்குவதற்கு... அவரின் பையெனேயே வைத்து திரைக்கதையை தொடங்கலாம்...
தோழர் அமீர் அவர்களின் சிறப்பான உரை கேப்டன் பற்றி ...மதுரை மண்ணிற்கு முத்துகள் இருவரும்
Vijayakanth nalla manushiyan. Health sariya pathirunthal maranam vanthirukkathe
Thanks Ameer Anna
The real hero vijaakanth sir❤❤❤ i love you sir❤❤
Captain Sir such a good hearted person you are. We miss you sir 😭. Another person like you we never ever ll see 😢 RIP
இறந்த பிறகு பாராட்டுவது இதே வேலை ...மனிதர் வாழும் போது பாராட்ட கற்று கொள்ள வேண்டும்
அருமையான பதிவு அமீர் sir
Captain Vijayakanth is a good human soul. RIP
சார் உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.
❤❤❤❤great captain lovely great Vijayakanth ❤❤❤
Ameer bhai…❤️🔥❤️🔥❤️🔥
My Captain , always Great .............You are always my hero
எங்கள் அண்ணா.எப்படி நீங்கள் எங்கே அண்ணா
Ameer sir correct ha sonnenga
real love in humanity
Captain இடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
நல்லவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு இடம் கொடுப்பதில்லை காலன். கேப்டன் நீங்கள் மக்களின் எப்பொழுதும் இருப்பீர்கள்.
கடவுள் தொற்றுவிட்டது
Ameer anney - captain kum ungalukum anaa natpu punidhamanadhuuuuu ❤
amir annan unnga pathiva naan rumba ethir pathukitu erunthen neenga solitenga annnan
Seeman ne vijayakanth kaal thoosiki kuda vara matta ,ameera support panna venam nu soldrathuku ❤ captain ❤
வணக்கம் அமீர் அண்ணா
இப்படி நல்ல மனிதரை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம்.
அதுவே தமிழர்களின் சாபக்கேடு 😭
Nala manithar vijayakanth sir
0:22 legendary actor ❤️❤️❤️💪🏻
திராவிட ஊடகங்கள் அவரை கோமாளியாக்கியதை எவனும் பேசமாட்டான்!
ஒரே பனியனை போட்டுக்கொண்டு 10 பேருக்கு உதவி செய்வது போல் போட்டோ எடுத்து அதை நூறு நாட்களுக்கு தொடர்ச்சியாக உலகத்தில் வெளியிடுவது தான் அரசியல். நம்ம சீமான் நாடார் சிறந்த அரசியல்வாதி
Admk
@@udhayakumar8289
உங்களைப்போல அரசின் பொருட்களுக்கு தங்கள் ஸ்டிக்கர் ஒட்டவில்லைத்தானே!
@@kabilan
இந்த பச்சை சங்கி பேசவில்லையே!
Great man 🙏🙏🙏
Thanks for speach
எங்கள்ஊர்கள்ளலகர். கம்பிரத்தின்கேப்டன். கருப்பு நிலா. மறைந்ததுஏன்
கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் இறப்பு பெரிய இழப்பு! கண்ணீர் அஞ்சலி
மாமனிதன் என் தலைவன்😢😢😢
Captain ❤❤❤
நல்லதொரு ஆளுமை... குடும்பம் அரசியல் கட்சிக்குள் வராமல் இருந்திருந்தால்.. தமிழ்நாட்டின் இன்றைய முதல்வர்... அதேபோல் திராவிடம் என்று கட்சியை ஆரம்பிக்காமல் தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் ஆரம்பித்து இருந்தால் என்றோ தமிழ்நாடு தமிழர்களிடம் வந்து இருக்கும்...
How is that possible?
I'm crying my captain
Because of his kalyana madabam demolished by government from that day itself his health problems starts mentally and physically
Ameer i have a difference on your view about vijayagnadh your honest opinioin appreciatable.
Great human being
People leader
❤❤❤❤
🧑🙏Enna 1 naal 2 naal pesuvinggala V😮.kanth sir (rip) Padri.. Appuram marathuduvingga.. 🤷♂
Captain was a great human being. May his soul RIP. Unfortunately admk,Ameer supporting DMK conspired to defeat captain politically.
Ameer sir ple do movie with Vijay Kantha sir son take care
We missed captain 😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤
இரண்டு தீராவிட கட்சிகளையும் இப்போது அண்ணண் சீமான் எடுக்கும் அரசியல் நிலைபாடு போல இருந்து இருந்தால் சுடலையோ எடபாடியோ முதல்வராக வந்து இருக்க முடியாது.ஆனாலும் மதுரையிலிருந்து சென்னைவந்து இவ்வளவு பெரிய உயரங்களை அவர் அடைந்தது நல்ல வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார் .கண்ணீர் வணக்கம்
தமிழ்நாடு இலங்கை வெளிநாட்டு பிஜேபி கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்ஜி. மானிடகுல எதிரி சீமான்ஜீ
Mental
S True
Death is unavoidable.. but the way Captain faced is paining more..
Rip vijaykanth sir he wants some peace
நன்றி அமிர்சார் 😂
Naangu cinima nabarhalin maranam ennai kawalai adaya seitathu 1spb sir 2vivek 3mail saami 4vijayakanth
OM muruga Nalarunga Ameer
Seemana sometimes yenaku pidikuradu ila..
கண் நீர் அஞ்சலி
amir annan naan dubai la velai pathukitu eruken romba kastama eruku annan verum 25000 rubaiku kutumatha kastapatu eruken annan
Captain 😢
Full பேட்டி போடு டா
enaikum vijakanth sir nama manusla eruparu
❤❤❤❤❤❤❤
Kamarajukku piragu ,makkal meethu akkarai konda maamanithar vijaykanth,by Naattaraayan
என்னால தாங்க முடியவில்லை ...
Rip sir