Vijayakanth இருக்கும்போது Me Too கிடையாது.. அவர் CM ஆகியிருக்கனும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 469

  • @ErodeRavichandran
    @ErodeRavichandran ปีที่แล้ว +148

    ஆர்த்தி.கணேஷ்.நல்ல.மனம்
    திறந்த.பதிவு.வாழ்த்துகிறேன்

    • @rajipugal2810
      @rajipugal2810 ปีที่แล้ว +2

      Akka mama nenga sollurathu unmai

    • @kalirathinam.a8969
      @kalirathinam.a8969 5 หลายเดือนก่อน

    • @dtdheena7
      @dtdheena7 2 หลายเดือนก่อน

      Ganesh ku mattum irukku Harthi Acting

    • @SheikAbdullah-r9m
      @SheikAbdullah-r9m หลายเดือนก่อน

      U​@@dtdheena7

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 ปีที่แล้ว +111

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம்.. இன்று நம்மிடையே இல்லை.. Miss you very much captain விஜயகாந்த் sir 😢 😢

  • @raghuraman1440
    @raghuraman1440 ปีที่แล้ว +202

    ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோமே. நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது.

  • @VigneshVaran-n3f
    @VigneshVaran-n3f ปีที่แล้ว +20

    அருமையான பதிவு
    விஜயகாந்த் ஐயா பெருமை பேச வந்திங்க நீங்க உங்க பெருமையும் அருமையும் நா புஞ்ஜிகிட்டோம் நாங்க வாழ்க வளமுடன் நோய் இன்றி

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc ปีที่แล้ว +177

    கணேஷ் ஆர்த்தி இருவரும் அருமையான பேச்சு.......🙏

    • @kumudamdigital
      @kumudamdigital  ปีที่แล้ว +2

      Thanks

    • @dtdheena7
      @dtdheena7 2 หลายเดือนก่อน

      Only Ganesh pavam 😢
      Harthi madam Rugged very dangerous Women

  • @mukeshelemukeshele8270
    @mukeshelemukeshele8270 ปีที่แล้ว +208

    கேப்டன் எங்கேயும் போகல எங்கள் உள்ளத்தில் எப்போதும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் 🥺🥺

  • @gnanamprakash1826
    @gnanamprakash1826 11 หลายเดือนก่อน +15

    ஆர்த்தி மேடம் மற்றும் கணேஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.என் தங்கத்தை பற்றி உண்மையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்க்கு.❤❤❤❤

  • @s.veeramani4221
    @s.veeramani4221 ปีที่แล้ว +62

    மக்கள் அலைகடலென திரண்டு விஜயகாந்த் அவர்களை காண்பதற்கு வந்திருப்பதை பார்க்கும் போது விஜயகாந்த் தான் என்றும் மக்களின் முதல்வர் என நிரூபித்துவிட்டனர் .ஆர்த்தி கணேஷ் அவர்கள் கூறுவதைப் போல விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல நடிகரை பார்ப்பது மிக அரிது .இனிமே இப்படியொரு புரட்சி நடிகர் சினிமா உலகிற்கு கிடைப்பாரா?

  • @sribahi3802
    @sribahi3802 ปีที่แล้ว +23

    முதல் முறை ஆர்த்தி உங்களுடைய பேச்சு மனதை நிறைவடைய வைத்தது🥰🥰🥰

  • @rajeshravi7638
    @rajeshravi7638 ปีที่แล้ว +46

    உங்களை போன்றவர்கள், கேப்டனின் பெருமைகளை சொல்லும் பொழுது,பெருமையாக இருக்கிறது....❤❤❤

  • @NatarajanNatarajan.G-xc6sm
    @NatarajanNatarajan.G-xc6sm ปีที่แล้ว +16

    கேப்டன் அருமை பெருமைகளை காணொளி வழியாக பகிர்ந்த அன்பு கணேஷ் ஆர்த்திக் கும் பேட்டி எடுத்த சகோதரி க்கு ம் வாழ்த்துக்கள்🎉🎊

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz ปีที่แล้ว +110

    ஆர்த்தி கணேஸ் இருவருக்கும் நன்றி கேப்டனை பற்றி நீங்கள் பேச பேச. கண்களில் கண்ணீர் வருகிறது நல்ல மனிதர் நாம் இழந்துவிட்டோம்

    • @vijis5279
      @vijis5279 ปีที่แล้ว +1

      ஆமா.. பாக்க முடியல.. கண்ணிலிருந்து தானாக கண்ணீர் வருகிறது 😭😭😭😭

  • @90sGoldenLife
    @90sGoldenLife ปีที่แล้ว +24

    24:36 நிமிட வீடியோவும், மன நிறைவான ஆத்ம திருப்தியான, மிகச் சிறந்த வீடியோ. நன்றிகள் ஆர்த்தி கணேஷ் தம்பதிக்கு..

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 ปีที่แล้ว +43

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்" என்று அதுபடி வாழ்ந்தவர்கள் ஒரு சிலர்தான். அந்த வகையில் வாழும் வரைக்கும் மட்டுமல்லாமல் மறைந்த பிறகும் பலராலும் பெருமையாக பேசப்படும் ஒரு நபராக நடிகர் விஜயகாந்த் இருந்தார்.

  • @Srk_Madurai
    @Srk_Madurai ปีที่แล้ว +24

    உங்கள் இருவரின் கருத்து உங்கள் மதிப்பை பல மடங்கு உயர்ந்து உள்ளது...நானும் மிக மிக வருந்துகிறேன்...அய்யா 😢😢

  • @srisharma5191
    @srisharma5191 ปีที่แล้ว +14

    கடவுளுக்கு இணையான சிறந்த மாமனிதர் இவர் கடவுளே பயந்து விட்டார் இவரின் தர்மத்தை கண்டு அதுதான் தன்னிடம் எடுத்து கொண்டார் கடவுள் 😢

  • @kishoreks1761
    @kishoreks1761 ปีที่แล้ว +46

    மிக அருமையான பேட்டி ஆரத்தி கணேஷ் வாழ்க வளமுடன்

  • @satheshkumar2263
    @satheshkumar2263 ปีที่แล้ว +59

    தெய்வீக சக்தி. ஒருவேலை கர்ணனே மறுபிறவியக பிறந்திருப்பாரோ? இருக்கலாம்.

  • @SSSS-h5l
    @SSSS-h5l ปีที่แล้ว +45

    வடிவேலுவை சினிமாவை விட்டு துரத்துவதுதான் நமது கடமை..

    • @majilthangam
      @majilthangam 11 หลายเดือนก่อน +3

      உண்மை

    • @lavanyasri1392
      @lavanyasri1392 11 หลายเดือนก่อน +2

      Yes

    • @SabithaBanu-ew3uy
      @SabithaBanu-ew3uy 11 หลายเดือนก่อน +1

      Yes

    • @dtdheena7
      @dtdheena7 2 หลายเดือนก่อน

      Vadivelu Julie paccha throgi eccha throgithaan
      Singamuthu Harthi Ganesh ivanga eppidi rombo nallavanga la tha puriyala Vadivelu thayavu illama nadichitangala

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +10

    Lovely Couples, உண்மையான அழகான நிகழ்வுகளை கண்முன் நிறுத்தி விட்டார்கள்

  • @PATHI1705
    @PATHI1705 ปีที่แล้ว +279

    திரையுலக கடவுள் கேப்டன் அந்த கடவுளுக்கு ஊறிய மரியாதை தரவில்லை நடிகர் சங்கம் வேதனையிலும் வேதனை....!!!! 😭😭😭

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว +6

      Avaga ellarudaiya movie ah nama parkka koodathu nandri ketta naigal

    • @jeyamanilic327
      @jeyamanilic327 ปีที่แล้ว +5

      Superma aarthi

    • @jeyamanilic327
      @jeyamanilic327 ปีที่แล้ว +3

      garudapurapuranathil
      ullathu unmaiyana pechu natri❤

    • @raniramesh8697
      @raniramesh8697 ปีที่แล้ว +3

      Nadigar sangam enna sir periya nadigar sangam. Makkal sangaththai vidava adhu perusu.

    • @MuneshMunesh-k6y
      @MuneshMunesh-k6y ปีที่แล้ว

      ​@muthumarimgm😮😅😮😅 தக்க ஜப்8023

  • @JK-ot9sh
    @JK-ot9sh ปีที่แล้ว +11

    ஆர்த்தி ganesh 🙌🙌 வாழ்க வளமுடண் 💝💝 குழந்தை நட்சத்திரம் ல இருந்து உங்கள பாக்ரோம் மானாட மயிலாட வின் பன்னீங்க இரண்டாம் இடம்

  • @vethavalli6863
    @vethavalli6863 ปีที่แล้ว +23

    உண்மை,, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்க்கும் மாமனிதன் கேப்டன்,,,

  • @gangadharan4056
    @gangadharan4056 ปีที่แล้ว +53

    நீங்கள் சொல்றது எல்லாம் உண்மை தான் ஆனால் சில நடிகர்களுக்கு தேரியவில்லையே அதிலும் சூர்யா விஷால் என்னமா நடிக்கிறாங்க

  • @Smithinila
    @Smithinila ปีที่แล้ว +20

    Captain vijaykanth மறைவிற்கு வராமல் இருந்த நடிகர்களின் படத்தை இனி திரையில் காண மாட்டோம் என்று நாம் உறுதி மொழி எடுத்தால் மட்டுமே நன்றி மறந்த நடிகர்களின் ஆணவம் குறையும்...

  • @tinamcleod6524
    @tinamcleod6524 ปีที่แล้ว +44

    Hat's off to you both... You spoke the truth... God bless you both. Humans beings most ungrateful than animals.

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +9

    We love Captain forever..Big Captian fan forever from Karnataka.❤❤

  • @nilathozhi28
    @nilathozhi28 ปีที่แล้ว +130

    கலியுகத்தின் கர்ணன் அய்யா கேப்டன் அவர்கள்....🙏இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியவில்லை கண்களில் இருந்து வழியும் கண்ணீர் துளிகள் காய்வதற்கு....😢

    • @R.yashika-h4r
      @R.yashika-h4r ปีที่แล้ว

      Kanda Vara sollungh songs caption kku eidedu pannughyah plz❤❤❤

  • @sakthidevi1362
    @sakthidevi1362 10 หลายเดือนก่อน +3

    Nice couples aarthi and ganesh super interview about captain Vijaya Kanth sir

  • @pandipandi9132
    @pandipandi9132 10 หลายเดือนก่อน +4

    ஆர்த்தி கணேஷ் நன்றி கேப்டன் சார் மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் 🙏

  • @vijayapuppy8865
    @vijayapuppy8865 ปีที่แล้ว +4

    Aarthi akka love you ,ganesh bro like you bro,neeinga 2 perum nallairukanum

  • @bharathi2507
    @bharathi2507 ปีที่แล้ว +6

    Aarti Ganesh neenga pesumbodhu bayangarama aluga varudhu 😭😭😭😭😭😭😭 unmayile vijayakanth sir greatest man 😭😭😭😭 we miss you 🌹🌹🌹🌹

  • @ramalingamsubaji
    @ramalingamsubaji ปีที่แล้ว +128

    உயிரோடு இருக்கும்போது இதை சொல்லி இருந்தால் முதல்வராக வந்திருப்பாரே.

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp ปีที่แล้ว +18

      அதெல்லாம் நிறைய வீடியோ வந்திச்சி மக்கள் எல்லோரும் பார்த்து விட்டு ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு ஓட்டு போட்டு போய்ட்டாங்க

    • @baburaj6266
      @baburaj6266 ปีที่แล้ว +3

      அவர் முதலமைச்சர் ஆகிறுந்த பெயர் கெட்டு பொக்கி இருக்கும வரத வற்றை நல்லது

    • @vasanthaannand8151
      @vasanthaannand8151 ปีที่แล้ว

      WWw w I 2​

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd ปีที่แล้ว

      ​@@Arun-tb4vp correct 👏

    • @cmurali1284
      @cmurali1284 11 หลายเดือนก่อน

      ​@@Akash-xb7cd2:42 😮

  • @Mohanmahalakshmi06
    @Mohanmahalakshmi06 ปีที่แล้ว +4

    Ithai ketkum bothay en kann kalanguthu...avarodhu pesi palagi valntha ungalukku 🥺🥺🥺❤️🔥🌹🙏🇲🇾

  • @Regina-w3g
    @Regina-w3g 11 หลายเดือนก่อน +4

    S it's true sir and mam caption Pathi pesum pothu rompa kashdama erukku miss you caption 😢 😭 😪

  • @kabirahmed8465
    @kabirahmed8465 ปีที่แล้ว +23

    Vijaykanth great 👍 🌟 star good human being 👌

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +10

    Super super aarthi avargal 2perukum nantri super super

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys ปีที่แล้ว +180

    திருமதி பிரேமலதா அவர்கள் மேல் மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. தங்கள் சொந்த பணத்தை எடுத்து மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். தன் சொந்த பணத்தில் கட்சி நடத்தி இருக்கிறார். மனைவி அனுமதித்தால் மட்டுமே விஜய்காந்த அவர்களால் செய்ய முடிந்திருக்கும் .

    • @ranitha1569
      @ranitha1569 ปีที่แล้ว +11

      உண்மை,but eppo than உண்மை புரியுது, முன்னாடி இன்னும் நெறைய பேசி இருக்கலாம்

    • @bharathi2507
      @bharathi2507 ปีที่แล้ว +3

      Aarti Ganesh neenga pesumbodhu bayangarama aluga varudhu😭😭😭😭😭😭😭😭😭😭unmayile vijayakanth sir unmayila greatest man 😭😭😭😭😭😭😭💐 💐💐💐💐

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 ปีที่แล้ว +20

    Wonderful Interview Aarathi & Ganesh👏👏👏👏God bless you all

  • @saibha5152
    @saibha5152 ปีที่แล้ว +9

    17:49 true .. what you told is true Ganesh❤❤

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu ปีที่แล้ว +6

    AARTHI MA GANESH PA BOTH VERY MATURED BROAD MINDED COUPLE ALL BEST THINGS WILL COME TO YOUR FAMILY. THANK YOUU❤❤❤❤❤❤

  • @siddhum6579
    @siddhum6579 ปีที่แล้ว +32

    Always Miss you captain.. really miss you Tamilnadu

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว +7

    Great Interview Ganesh and Aarthi Akka. Vaazhthukal. 👌👌👌👌👏👏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @venkatvenkatesh7558
    @venkatvenkatesh7558 ปีที่แล้ว +53

    இன்னும் கொஞ்சம் நேரம் பேசி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் அந்த அளவுக்கு விஜயகாந்த் சார் பத்தி ரொம்ப அழகா சொன்னிங்க. வாழ்த்துக்கள்💐💐😭🙏

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 ปีที่แล้ว +5

    HAI GANESH ARTHI VERY ACCURACY CONVERSATION. REAL LIFE REALISE SUBJECT
    GANESH.VIJAY ANNA MAATHIRI INI YAARUM VARA MUDIYAADHU..NICE

  • @creativecuts1200
    @creativecuts1200 ปีที่แล้ว +62

    ஆக மொத்தம் வைகைப்புயலோட சினிமா எதிர்காலம் இத்தோட க்ளோஸ்....
    தரையில் இமேஜ் இவ்வளவு டேமேஜ் ஆனா திரையில் அவரைபார்க்க யாருக்கு பிடிக்கும். இதுதான் நிஜம்...

    • @baskarbaski4056
      @baskarbaski4056 ปีที่แล้ว +1

      Sure bro

    • @kalaimani913
      @kalaimani913 11 หลายเดือนก่อน

      அது என்ன வைகைப்புயல்... அவன் விலங்காப்பயல்

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +17

    நல்லவர்கள் வாழ்வார்கள் மாதா பிதா குரு தெய்வம் 🙏🙏 பிள்ளைகள் நல்லயிருக்கனும்

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +44

    நல்ல மனிதர் திரு விஜயகாந்த் 😭😭😭

  • @vijaybittu3816
    @vijaybittu3816 ปีที่แล้ว +7

    I'm karanataka love you Vijay kantha sir ❤

  • @prahladnatchu
    @prahladnatchu ปีที่แล้ว +20

    உண்மை ❤

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 ปีที่แล้ว +16

    Captain love you ❤️

  • @KiruthikaP-y6l
    @KiruthikaP-y6l ปีที่แล้ว +16

    Same ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selsuraedits
    @selsuraedits ปีที่แล้ว +26

    [1/1, 3:44 AM] B Raja: விஜய் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் சண்டை வருவதற்காக அரசியல் சதி நடந்துள்ளது.
    அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை.
    அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள்.
    எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன்.
    விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது
    [1/1, 10:41 PM] B Raja: அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை.
    அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள்.
    எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன்.
    விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது

  • @JAIARJUNAA
    @JAIARJUNAA ปีที่แล้ว +14

    Ganesh பேசும்போது goosepumbs akuthu...cm akitaru .,gethu kaatitarrunu solumpothu

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 ปีที่แล้ว +56

    தருமம் என்றும் வீண் போகது❤❤❤

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv ปีที่แล้ว +6

    வடிவேலு பத்து வருடத்திற்கு முன் செய்த பாவம் தற்போது வரை கர்மாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது தான் செய்த பாவம் என்னும் கர்மா விருந்து எவனும் தப்ப முடியாது

  • @vishakaworld
    @vishakaworld ปีที่แล้ว +6

    Captain sir romba nallavar...avar endrum valum theivam nammidaye🥰🙏

  • @eramamoorthy848
    @eramamoorthy848 ปีที่แล้ว +23

    நல்ல இதயங்கள்

  • @vishnuubivideos
    @vishnuubivideos ปีที่แล้ว +7

    ஆர்த்தி கணேஷ் அருமை

  • @umamaheswari-kf8do
    @umamaheswari-kf8do ปีที่แล้ว +14

    Yppppa goosebumps for me love you Anna Anni unmaiyana pacchikal❤

  • @skk2937
    @skk2937 ปีที่แล้ว +9

    Makkal thapu panitom,cm akki erukanum,enaku rompa pidikum,kadavuley vijakanth ayya palaya mathri supera varanum,

  • @Abinesh9550
    @Abinesh9550 ปีที่แล้ว +108

    அடுத்த election ல கேப்டன் பையன் பிரபாகரன்,அல்லது பிரேமலதா இருவரில் ஒருவரை முதல்வர் ஆக்கி அழகு பார்க்க வேண்டும்..இது தான் கேப்டனுக்கு நாம் கொடுக்கும் சாவு விமோச்சனம்..அவர் இறப்பிற்கு கூடிய கூட்டம் உண்மையென்றால் அதை நாம் நிரூபிக்க வேண்டும்..கண்டிப்பா அடுத்த என் ஓட்டு முரசு சின்னத்துக்கு மட்டுமே..

    • @vijis5279
      @vijis5279 ปีที่แล้ว +13

      நான் அப்பொழுதே முரசு க்கு தான் ஓட்டு போட்டேன் 👍👍👍

    • @loganathansambath4532
      @loganathansambath4532 ปีที่แล้ว +10

      மீண்டும் ஒலிக்க தொடங்கட்டும் முரசொலி

    • @jeyakumarr2546
      @jeyakumarr2546 ปีที่แล้ว +4

      Yes

    • @MuBala-v2q
      @MuBala-v2q ปีที่แล้ว +3

      Yes

    • @selvidurga8967
      @selvidurga8967 11 หลายเดือนก่อน +1

      Yes

  • @s.subramanian5030
    @s.subramanian5030 ปีที่แล้ว +4

    Very much nice interview Aarthi Andi Ganesh 🎉🎉🎉😅😅😅❤❤❤. Very truly words spoken to interview

  • @veronicag5059
    @veronicag5059 ปีที่แล้ว +16

    Genuine conversation

  • @MohanSundaram-j2l
    @MohanSundaram-j2l ปีที่แล้ว +54

    எவ்ளோ சொன்னாலும் செவட காதுல சங்கு ஊதுன கதைத்தா d. M. K. வடிவேலுக்கு

  • @ravishankar7997
    @ravishankar7997 ปีที่แล้ว +17

    Neenga 2 perum romba varusam santhosama vaalanum ❤

  • @sanjee176
    @sanjee176 2 หลายเดือนก่อน

    எல்லாம் யோசனைதான்...எங்கட நாட்டில போர் நடக்கும் போது எங்களுக்காக முதல் குரல் உயர்த்தின சிங்கத்தமிழன் கேப்டன் uncle ❤😢

  • @leoleo-ox1ho
    @leoleo-ox1ho ปีที่แล้ว +17

    ஆர்த்தி கணேஷ் இருவரும் வாழ்க பல்லாண்டு

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +9

    விதி விளையாடி விட்டது
    வலியதாக இருக்கிறது 👌
    கடவுள் போன பிறவி கர்மா என்று சொல்வார்
    கலியுகத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை மிகவும் 😢
    இருக்கிறது

  • @porchelviramr4404
    @porchelviramr4404 ปีที่แล้ว +11

    இருவரும் வாழ்வாங்கு வாழ்கவே கண்ணுகளா! ❤🎉

  • @ManiKandan-s8i
    @ManiKandan-s8i 3 หลายเดือนก่อน

    எங்கள் தலைவர் கேப்டன் வாழ வேண்டும் அனா கடவெள் உடல

  • @saranchennai4123
    @saranchennai4123 ปีที่แล้ว +45

    Surya karthi vishal sivakarthikeyan dhanush vaduvelu movie inimel Tamilnadu la block pananum..

    • @vishwakesan3014
      @vishwakesan3014 ปีที่แล้ว +7

      Corrected sir 💯 truely sir

    • @arun26119
      @arun26119 ปีที่แล้ว +8

      Kandipa block pannuvom

    • @vishwakesan3014
      @vishwakesan3014 ปีที่แล้ว

      @@arun26119 ok sir

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว +3

      Kandippa movie parkka koodathu evanugala thooooooo nandri kettavanuga.

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว +3

      Ennum neraiya per varala avanugalaium serthukkonga

  • @swarnalakshmi3001
    @swarnalakshmi3001 ปีที่แล้ว +2

    Aarthi ganesh. Whatever people had in mind you have represented in behalf of us. Thanks so much. God bless soul of vijaykanth sir.❤❤

  • @MalaiyappanS-ro4cq
    @MalaiyappanS-ro4cq 10 หลายเดือนก่อน +4

    கேப்டன் ஒரு சகாப்தம் அவர் ஒரு மகான்

  • @1456bala
    @1456bala ปีที่แล้ว +8

    Vijay sir NOTED..நாகரிகம்😮

  • @Venkataja4405
    @Venkataja4405 ปีที่แล้ว +9

    நான் எந்த நடிகனையும் நேசிப்பதில்லை...
    ஒரு மனிதனுக்கு வாழ்வதற்கு தேவை..உணவு ஏழைகளின் பறியாற்றிய வடலூர் வள்ளலாம் மகான் ரூபத்தில் கேப்டனை பார்க்கிறேன்...

  • @raghuraman1440
    @raghuraman1440 ปีที่แล้ว +167

    வடிவேலு பத்தி பேசுவதே வேஸ்ட். கேப்டன் விஜயகாந்த் பற்றி மட்டுமே பேசுங்கள்.

    • @gomathirajan2403
      @gomathirajan2403 ปีที่แล้ว +3

      உண்மை நல்லவர்களுக்கு வடிவேலுலை பார்த்தல் கெட்ட புத்தி வந்துவிடும் நல்லதுக்கு சொல்லி வரவேண்டும் கேட்டதுக்கு சொல்லாமல் போகவேண்டும் இது கூட தெரியாதா மனிதர் பேசுவதே வேஸ்ட்

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 ปีที่แล้ว +1

      ❤❤❤❤

    • @jayapriya7942
      @jayapriya7942 ปีที่แล้ว +2

      Yes... ethunga scene poduthunga

    • @thusislifeblog3020
      @thusislifeblog3020 ปีที่แล้ว

      வடிவேலு மட்டும் தான் போகாம இருந்தாரா😮

    • @sarov7658
      @sarov7658 11 หลายเดือนก่อน

      Vadivelu bad dan ana inda media Ada use Pani nala content theduranga

  • @glorymary4911
    @glorymary4911 ปีที่แล้ว +4

    என்னுடைய காலங்கள் இருக்கும் வரை என் குடும்பத்தாரின் ஓட்டு அவருக்குத்தான் .இளைய மகன் நடிக்கும் படத்திற்க்கு ஆதரவாக இருப்போம் .

  • @nallasivanj6772
    @nallasivanj6772 9 หลายเดือนก่อน +1

    எங்கள் தெய்வமே

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw ปีที่แล้ว +16

    Salute Captain

  • @tuanamsa3799
    @tuanamsa3799 ปีที่แล้ว +12

    Captain is good human being, He still can stay with us. RIP

  • @gandhislove7480
    @gandhislove7480 ปีที่แล้ว +15

    My favourite hero 😎❤️💯

  • @raghurajaraghu1235
    @raghurajaraghu1235 ปีที่แล้ว +2

    Captain vijakanth es.gold❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ captain vijakanth❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthidevi1362
    @sakthidevi1362 10 หลายเดือนก่อน

    Great aarthi and ganesh super interview

  • @kalakamtv505
    @kalakamtv505 ปีที่แล้ว +8

    Aarthi @ ganesh super nadigar sangam West

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 ปีที่แล้ว +15

    சகோதரி வடிவேலு சார் என்று சொல்லாதீர்கள் அவன் ஒரு நன்றி கெட்டவன் மிருகத்தை விட மோசமானவன் அவனை மரியாதையோடு கூப்பிடாதீர்கள் 🤬.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว +5

    வடிவேலுக்கு ஆரம்பப் புள்ளி விஜயகாந்த் இப்போது விஜயகாந்த் இல்லை வடிவேலுக்கு இனி முடிவு தான் திரைப்படத்தில்

  • @yuvarajyuvaraj1991
    @yuvarajyuvaraj1991 ปีที่แล้ว +7

    I miss u vijaykanth Anna

  • @chandrasmithorg
    @chandrasmithorg ปีที่แล้ว +11

    உமாகரன் இராசையா வின் இரங்கல் கவிதை
    மகாபாரதத்தில் கர்ணன் வாழ்ந்தான்
    படித்திருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை.
    என் சமகாலத்தில் பாரதத்தில் ஒரு கர்ணன் வாழ்ந்தான் அதை நான் பார்த்திருக்கிறேன்.
    நடிச்சோடி சேர்த்த சொத்தெல்லாம் அளிச்சல்லோ முடித்தான் வாழ்வை.
    அளிச்சென்றால் அழித்தல்ல
    உணவளிச்சல்லோ முடிச்சான். கல்வி கேட்டு வந்தோர்க்கு தரமான கல்வி தந்தான்.
    பசி என்று வந்தோர்க்கு தான் உண்பதைப்போல் உணவு தந்தான்.
    வாய்ப்பென்று வந்தோர்க்கு தன் படங்களில் வாய்ப்பு தந்தான்.
    காலன் வந்து கையேந்த தன் உயிரையும் தந்து உறங்கி விட்டான்.
    மகனுக்குப் பெருந்தலைவனின் பெயர் வைத்தான்.
    ஈழ மக்கள் துயர் கண்டு தன் பிறந்த நாளையே ஒதுக்கி வைத்தான்.
    திரையிலே நடித்தவன் தரையிலே நடிக்க வில்லை.
    மக்களுக்கு பிடித்தவனை சில கலைஞருக்கு பிடிக்க வில்லை. ஆம்
    கலைஞருக்கு பிடிக்க வில்லை.
    காமராஜரைப் பார்த்ததில்லை குறையொன்று மனதோடு அது புற்றாகக் கரைந்தது இந்த கேப்டனின் வரவோடு
    எதிர் கட்சி ஆசனத்தில் கருஞ்சிறுத்தை யொன்று அமர்ந்திருந்த வேளைகளில் அது சீறிய காட்சி
    இன்னும் என் மனதோடு நிற்கிறது
    ஊரையடித்து கட்டியோர் மத்தியில்
    உழைத்து கட்டிய ஆண்டாளழகர் மண்டபத்தை திருடனவன் தகர்த்தெறிந்த வேளைதனில் உடைத்த அந்த திருடனின் மரண செய்தி கேட்டும் உண்மையாய் அழுத எங்கள் விஜய காந்தியை நாங்கள்
    என்றைக்கோ கொன்று விட்டோம். ஆம்
    ஆளும் திமிரிலே உலக அடியாட்கள் கையிலே நான் என்னும் மமதையிலே பணம் கொடுத்து ஒரு உத்தமனை குடிகாரனாய் கோமாளியாய் சித்தரித்த கொடியவனின் சதி வலையில் நாமும் சிக்கி தமிழர்கள் நாம் விஜய காந்த் தை நாம் எப்போதோ கொன்று விட்டோம்.
    காமராஜர் விடயத்தில் மட்டமல்ல
    விஜய காந்த் விடயத்திலும் நாம் வரலாற்று த் தவறினை இழைத்து விட்டோம்.
    __ இலங்கை தமிழர்
    உமாகரன் இராசையாவின் ஆதங்க வரிகள்

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 ปีที่แล้ว +1

      Aaha Arumai.. Mutrilum Unmai. Thanga Thalaivanai Meendu Ezhatha Vaaru Veezhthi Vittaarhal Naya Vanjaharhal. Aam Andha Dheivathai Avar Pillaihal Vadivil Paarpom. Om Shanti. 😭😭😭😭🙏🙏🙏🙏

    • @saravanark6788
      @saravanark6788 ปีที่แล้ว

      அற்புதம்

  • @tarakpraveen
    @tarakpraveen 8 หลายเดือนก่อน

    The Real hero vijaykanth sir we miss you Vijaykanth sir😢😢😢

  • @abcabc-p2r
    @abcabc-p2r ปีที่แล้ว +13

    அன்பே சிவம்

  • @GayathriGau-c6k
    @GayathriGau-c6k ปีที่แล้ว +15

    நல்ல மனிதர்கள்

  • @MKMVel
    @MKMVel 2 หลายเดือนก่อน

    ஆர்த்தி கணேஷ் வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்

  • @Sampath-b2n
    @Sampath-b2n 4 หลายเดือนก่อน +1

    ஆர்த்தி மேடம் கணேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @lassiwoodwork2038
    @lassiwoodwork2038 5 หลายเดือนก่อน

    Arumaiyana speech

  • @muruganh9869
    @muruganh9869 11 หลายเดือนก่อน +2

    கடவுள் அவர் அண்ணன் விஜயகாந்த்

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 ปีที่แล้ว +1

    Great news for both 👏👏👏
    I am from London tamizhan 🙏🙏🙏

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 ปีที่แล้ว +5

    இப்போ எல்லோரும் இத்தனை பெருமையா பேசுகிறீர்கள் இதை அவர் இருக்கும் போது பேசி இருந்தால் அவருக்கு மென்மேலும் புகழ் சேர்ந்து இருக்கும். இல்ல.இருக்கும் போது பேசுவதில்லை.

  • @umapathy318
    @umapathy318 11 หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 ปีที่แล้ว +5

    Uyarntha manidhargal endrum maraivathu illai. Vijay kanth sir makkaludan 1000 years makkaludan vazvar.