விஜிமா... அடேங்கப்பா! மிரண்டு போனேன்... | Radha Ravi Interview | Vijayakanth | Premalatha | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #minnambalam #radharavi #vijayakanth #premalathavijayakanth #dmdk #kalaignar #jayalalithaa #mkstalin #bjp #annamalai #மின்னம்பலம்
    விஜிமா... அடேங்கப்பா! மிரண்டு போனேன்... | Radha Ravi Interview | Vijayakanth | Premalatha | BJP
    For more videos and other content visit : www.minnambala...
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 154

  • @Minnambalam
    @Minnambalam  8 หลายเดือนก่อน +15

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்! ☝🏻

  • @JothiPrabakar
    @JothiPrabakar 8 หลายเดือนก่อน +21

    நான் பெருமைப்படுகிறேன் கேப்டனுக்கு தொண்டனாக இருப்பதில்

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 9 หลายเดือนก่อน +83

    காசு... காசு.. காசு.... என்னையா காசு...
    அதான் கேப்டன்.
    விஜிமா.,... விஜிமா தான்....

  • @rohithm3143
    @rohithm3143 9 หลายเดือนก่อน +53

    அவரை அழிச்ச மாதிரி அவர் கட்சியையும் அழிச்சுடாதிங்க இதுக்கு அப்பறம் தயவு செஞ்சு அவர் உருவாக்கிய கட்சிக்கு ஓட்டுப்போடுங்க அவர் மனைவிக்கு அவர் பையனுக்கு ஓட்டுப்போடுக்க அதைபார்த்தாச்சும் அவர் சந்தோஷபடுவார்

    • @kvsgaming3567
      @kvsgaming3567 9 หลายเดือนก่อน +10

      Yes correct 💯

    • @gajarengaraj3391
      @gajarengaraj3391 9 หลายเดือนก่อน +4

      No.... don't guide wrong way

    • @Ramani-r5w
      @Ramani-r5w 8 หลายเดือนก่อน +4

      S correct

    • @amsalakshmi555
      @amsalakshmi555 8 หลายเดือนก่อน

      தமிழகம் கொண்டாட மறந்த, நம்பி ஏமாந்த ஒரு அப்பாவி குழந்தை மனம் கொண்ட மாமனிதர். கடவுளுக்கே மிகவும் பிடித்தவர். நீங்கள் தமிழக மக்கள் அவரை கைவிட்டாலும் அந்த கடவுள் அவரை கைவிடவில்லை. மிக உயர்ந்த வைகுண்ட பதவியை கொடுத்து விட்டார்.
      அன்பு தந்தையை இழந்த அவர் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள்? உங்களுக்கு கேப்டன் உழைத்தது தவிர?
      இனிமேல் ஆவது யார் cholvathaium நம்பாதீர்கள் ( media )
      Sorry vijay prabhakaran & Shanmuga pandiyan.. உங்கள் கண்ணீருக்கு இந்த தமிழகம் பதில் கூறியே ஆகவேண்டும்.. 😭😭😭😭😭😭

    • @user-qz2fy6fl7n
      @user-qz2fy6fl7n 8 หลายเดือนก่อน +1

      அது நம் கடமை ❤

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 9 หลายเดือนก่อน +118

    இனி.எல்லோரும்.நமதுஅண்ணியாருக்கு.துணைநிற்ப்போம்.வாழ்கபுரட்சிகலைஞர்கேப்டன்

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ 9 หลายเดือนก่อน +4

      Amount credited 😅😅😅

    • @muthumari3207
      @muthumari3207 9 หลายเดือนก่อน +2

      😅0

    • @அன்பேசிவம்-ப7ள
      @அன்பேசிவம்-ப7ள 9 หลายเดือนก่อน

      Appo Tasmac Nala kudumbabgalai seerazhithu kondirupadhum 4000cr swaha um seyyum fraud dmk n Admk katchi ok va muttal makkale 😡😡??

    • @madurai7548
      @madurai7548 9 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣🤣

    • @ganeshanm9886
      @ganeshanm9886 8 หลายเดือนก่อน +1

      Yes

  • @GeorgeDemedrov
    @GeorgeDemedrov 8 หลายเดือนก่อน +11

    உண்மை நட்பின் உச்சம் ராதாரவியின் பேச்சு நெகிழச் செய்தது அவருடைய அன்பு விஜயகாந்தின் மீது........ என்றும் விஜயகாந்த் சிகரம் தான்!!!!...

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 9 หลายเดือนก่อน +32

    விஜிமா விஜிமா என்று பேசும்போது உங்களின் நட்புதெரிகிறது.

  • @alphatamil1549
    @alphatamil1549 9 หลายเดือนก่อน +89

    ராதாரவி சார் நீங்கள் உங்கள் அப்பாவை போன்று எதார்த்தவாதி எதற்கும் கலங்காதவர் என்று நினைத்திருந்தேன். நீங்களும் உண்மையான நண்பிற்கு அடிமைபோல் உங்களின் நட்பின் ஆழம் உங்கள் முகத்தில் பேச்சில் தெரிகிறது தைரியமாக இருங்கள்.

    • @srilathamurali3104
      @srilathamurali3104 9 หลายเดือนก่อน

      Arumayana petti,Radha ravi Sir Aramai ungal badilgal,kalanga vendam,be Strong,vijaykanth anna ungaludan Dan irukkirar

    • @SSakthi-e3t
      @SSakthi-e3t 8 หลายเดือนก่อน

      Unmayana natpu sir 90 sla ratharavi sir and vijayaganthsirukkagave thenmavattaggala dmk athikam petrathu unmayana visayam

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 8 หลายเดือนก่อน +11

    கலைஞருக்கு கேப்டன் எடுத்த தங்கபேனாவழங்கும் விழா வரலாற்றில் என்றும் நிற்கும்

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 9 หลายเดือนก่อน +17

    உங்ளைப்போன்ற நட்புகள் எவரிடமும் இருக்காது சார். இன்றய நடிகர் சங்கம் சுயநலத்தின் கூட்டம்.

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 8 หลายเดือนก่อน +5

    நாடு போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்

  • @badpoochi
    @badpoochi 9 หลายเดือนก่อน +9

    ஏன்டா பேட்டி எடுக்குறவன் பத்து வார்த்தை அவர பேச விடாம நொட நொடன்னு குறுக்க குறுக்க பேசுற....

  • @Aracheetram-c7l
    @Aracheetram-c7l 8 หลายเดือนก่อน +9

    சாப்பிடக் கூட முடியவில்லை... துக்கம் தொண்டை அடைகிறது😢😢😢😢 முடியவில்லை... எனக்கு இது எதுமே அவர் சாகும் வரை தெரியாது... தவறாகப் பரப்பி விட்டார்கள்😢😢😢😢

  • @panneerkat1146
    @panneerkat1146 9 หลายเดือนก่อน +18

    எங்க கருப்பு நிலா கேப்டன் அண்ணா அவருடைய பேரன் பிறக்க எல்லா வள்ளல் இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்‌.அண்ணா இறந்த துக்கம் எங்களால் தாங்கமுடியவில்லை அண்ணா.

    • @Redroses852
      @Redroses852 9 หลายเดือนก่อน +2

      அதுக்கு பசங்களுக்கு கல்யாணம் ஆகணுமுங்க அதுக்கு பிரார்த்தனை பண்ணுங்க

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 8 หลายเดือนก่อน

      Kuthadi soru pota but frauduthan

    • @Redroses852
      @Redroses852 8 หลายเดือนก่อน

      @@kanakarajanravi8401 yaara fraud nu solringa purila

  • @RajiR-in2zx
    @RajiR-in2zx 8 หลายเดือนก่อน +3

    Erukum podhu evanum edhum sollala epa edhuku solranga apa sollirundha arivilatha makkaluku arivu vandhurukumla. Oru nalla manithana eladhutomla.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 9 หลายเดือนก่อน +27

    Miss u captain Vijay kanth sir 🙏🙏🌹

  • @sangeethas7227
    @sangeethas7227 8 หลายเดือนก่อน +1

    நீங்க உங்க அப்பாவை போல் தைரியமா கருத்தை வைப்பவர் என நினைத்திருந்தேன் நண்பனே போய்ட்டான் இருக்கிறவங்களை பகைச்சுக்க வேண்டாம்னு நினைச்சுட்டீங்களோ

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 9 หลายเดือนก่อน +16

    Ratharavi good person. Open talk.. Great interview

  • @Gokilamaithy
    @Gokilamaithy 8 หลายเดือนก่อน +4

    Neenga urimaiya விஜிமா nu சொல்றதுல தெரியுது அவர் மேல் இருக்கும் அன்பு

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 8 หลายเดือนก่อน +3

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் தவசி தான்

  • @mbknayak
    @mbknayak 9 หลายเดือนก่อน +32

    மிஸ்டர் ராதாரவி, கேப்டனுடன் நடிக்க மறுத்த நடிகைகளை பற்றி சொன்னால் "கழுத்துக்கு கத்தியா வந்துரும் " கேப்டன் சொன்னது போல்.

    • @ThirUMoorthy-fu2hw
      @ThirUMoorthy-fu2hw 8 หลายเดือนก่อน +2

      கடவுளும் மறைந்து விட்டார் இனிமேல் சொன்னா என்ன சொல்லவில்லை ஒன்னும் இல்ல

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 8 หลายเดือนก่อน +3

      ராதிகா / அம்பிகா / ராதா பின்பு பிரபலமானதும் நடித்தார்கள் அழகு பொம்மை லைலா வரைக்கும் நடித்தார்கள் 🙏

    • @Arun-ez8wi
      @Arun-ez8wi 8 หลายเดือนก่อน +2

      Sri devi

    • @selvarani2590
      @selvarani2590 8 หลายเดือนก่อน +6

      கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் லைலா உடன் நடித்தார் பேத்தி வயதில் உள்ள என் பெண்ணுடன் டூயட் பாடுகிறார் என்று லைலாவில் அம்மா ரொம்ப கலாய்த்ததாக பழைய நியூஸ் பேப்பர் படித்தவர்கள் சொன்னார்கள் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய ஐம்பதாவது வயதிலே திரைத்துறையை விட்டு விலகிவிட்டார் அப்போது அதைவிட இளவயதில் தான் நடித்திருப்பார் லைலாவின் அம்மா ஓவராக தான் சீன் போட்டார்கள் அதற்கு ஈடாக இப்போது விஜயகாந்த் எவ்வளவு மக்கள் செல்வாக்கு லைலா அட்ரஸ் தெரியாமல் போய்விட்டார்

  • @raj-po3nc
    @raj-po3nc 9 หลายเดือนก่อน +35

    புதிதாக பேசுவது போன்று உங்களுக்கு கேப்டனை பற்றி பேசும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @gunasasi7588
    @gunasasi7588 8 หลายเดือนก่อน +1

    கேப்டனின் பழைய பெயர் நாராயண சாமி விஜயராஜீ விஜயகாந்த் 🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 8 หลายเดือนก่อน +12

    அவரை யாராவது பார்க்க வந்தால் அவரை ரெடி செய்து உட்கார வைப்பது அவருக்கும் மற்றவர்களுக்கும் பெரிய துன்பம் கஷ்டம் அதனால் தான் மற்றவர்கள் அவரை பார்ப்பதை குடும்பத்தினர் தவிர்த்தனர். அனால் ராதாரவி அவர்களுக்கு மிகபெரிய இழப்பு தான்.
    நன்றி ஐயா.

  • @rajeshmaripalli2865
    @rajeshmaripalli2865 9 หลายเดือนก่อน +12

    Someone who accepts that they were wrong is good. True friendship lives on!

  • @ravichandran6018
    @ravichandran6018 9 หลายเดือนก่อน +15

    Radharavi always double stand.

  • @bblackkboxx
    @bblackkboxx 8 หลายเดือนก่อน +1

    😅😅😅😅மட்டமணமா anchor dei ne.worst question...no direct all question are indirect 😅😅😅 Radha Ravi ne superb

  • @Zoyasoffical
    @Zoyasoffical 9 หลายเดือนก่อน +13

    Karnan captain

  • @rajavikram5350
    @rajavikram5350 9 หลายเดือนก่อน +14

    🎉🎉🎉🎉vijimaa

  • @VarunPillai-yw1dj
    @VarunPillai-yw1dj 8 หลายเดือนก่อน +2

    Narayanan - Vijayaraj - Vijayakanth - Captain

  • @PanneerSelvam-e9n
    @PanneerSelvam-e9n 8 หลายเดือนก่อน +6

    அண்ணியார புரிந்து கொண்ட தெற்கு நன்றி ஐயா

  • @aswinmarenaswin8399
    @aswinmarenaswin8399 9 หลายเดือนก่อน +5

    Kadavulm senjathule urupadiyane visiyam. Captain pondra oruvarai unge tamil naadil padaithathu taan. Engal malaysia naadil avar meethu anbu kondavargal niraiye per ullanar, athil nanum oru aal. Siruvayathil irunthu avar padangal enaku migavum pidikum.avar irante seithi keddu en kangal kulamagine. Ipe varaikum marake mudiyale, yethuke mudile, neril pake asaiya irunthatu, anal mudiyathe nelamai, ungal tamil naaduku kidaithe miga periye pokisham avar, miss u captain 😭

  • @kvsgaming3567
    @kvsgaming3567 9 หลายเดือนก่อน +5

    My captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 manitha kadavul

  • @arumugamb5844
    @arumugamb5844 9 หลายเดือนก่อน +5

    Super interview both radharavi sir and interview er

  • @Jude.b
    @Jude.b 8 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு❤

  • @babucatering3827
    @babucatering3827 9 หลายเดือนก่อน +19

    Radha sir super your 💯. Correct

  • @aprajan5196
    @aprajan5196 8 หลายเดือนก่อน

    Nalla kelviya kettirukkalam

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 9 หลายเดือนก่อน +23

    Salute to captain and RIP

  • @senkumadvocate
    @senkumadvocate 9 หลายเดือนก่อน +8

    You are good friend.

  • @VijayakanthPownVijayakanth
    @VijayakanthPownVijayakanth 8 หลายเดือนก่อน

    💞💞💐Vijayakanth Pown 💞💞

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 หลายเดือนก่อน +3

    Ippo thitta maata yaena andhamma ippo bjp 😅😅😅😅😅😅😅

  • @chandratr8015
    @chandratr8015 8 หลายเดือนก่อน

    Radharavi sir Nan appavoda fan
    Unga melaim respect irukku
    Because you Ara a captain 's friend

  • @dsamiveljabaraj3253
    @dsamiveljabaraj3253 8 หลายเดือนก่อน

    Radha anne neengasuper

  • @Zoyasoffical
    @Zoyasoffical 9 หลายเดือนก่อน +5

    Vijima❤❤❤❤❤❤❤❤

  • @rajamanisomasundaram4680
    @rajamanisomasundaram4680 8 หลายเดือนก่อน +1

    His original name is Narayanasamy. That is his grandfather's name. His sister always called that name, I known via by an interview. _by S.Rajamani, document writer, Srivilliputhur, virudhunagar district. Captain's own district.

  • @tradersprogram
    @tradersprogram 8 หลายเดือนก่อน +1

    Great ராதா ரவி sir open talked

  • @commonman5528
    @commonman5528 9 หลายเดือนก่อน +5

    Correct Vijay should give important role in his movie to vijayakanth son

  • @Pechimuthu-f2d
    @Pechimuthu-f2d 8 หลายเดือนก่อน

    இளைய கேப்டன் பிரபாகரன் எங்கள் படைத்தலைவன் சண்முகபாண்டியன் என்றும் கேப்டன் வழியில்

  • @rajanbose1
    @rajanbose1 9 หลายเดือนก่อน +1

    This Radharavi was close to vkanth but he joined in different party

  • @mutkveralevel3110
    @mutkveralevel3110 8 หลายเดือนก่อน +1

    😢😢😢🙏🙏🙏

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 9 หลายเดือนก่อน +22

    எல்லோருமே இப்போது வந்து நல்லவர் வல்லவர் அன்னமிட்டவர் ன்னு பேசரவங்க அவர் உடல் நலம் குன்றி இருக்கும் போது
    அவர் கட்சிக்காக யாராவது ஒருவர் வந்து பிரச்சாரம் செய்து இருக்கலாமே 🤦
    கட்சி கொஞ்சம் வளர்ந்திருக்கும் தனியாக கஷ்டப்பட்டு உழைத்து கட்சிக்காக மனைவி மட்டுமே இறுதி வரை துணையாக வந்தார்
    அவர் சந்தோஷமாக இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருப்பார் 😡😭😭

  • @shankarprr329
    @shankarprr329 9 หลายเดือนก่อน +14

    Vijaykanth ❤❤❤❤❤❤😢😢😢😢❤❤❤❤❤❤❤

  • @Suganyadevika-qi4yj
    @Suganyadevika-qi4yj 2 หลายเดือนก่อน

    Tamilnadu potrum Thanga Thalaivar captain avargal mattum than.captain pugal valga valarga.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 9 หลายเดือนก่อน +1

    Avaru chinnavana..oh rendavadhu payyan avar thaane, ithil ellam therikirathu, nalla natpu, Ivar kitta thaan interview, seti ulagam avlo thaan, athuku solraen

  • @sathikbasha8513
    @sathikbasha8513 9 หลายเดือนก่อน +6

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 9 หลายเดือนก่อน +3

    நட்பு

  • @VijikumarKumar-ow7rl
    @VijikumarKumar-ow7rl 8 หลายเดือนก่อน

    Rajini payapaduvarnu therium captain real nermai gunathuku.....rajini and kamal innaiku purinchu irupanga....ippo kooda avanga pesikalam..3 days pesuvanga...illa 15 days paesyvanga... illa one month pesuvanga Pamara makkal apuram avan vayitha thedi odiduvanga nu pesalam may be.....innoru pamara makaluku kastam vandha life circle oduvanga.....aana epaum avara pesitae irupanga....film industry purinchukanum....

  • @vasugevasu6557
    @vasugevasu6557 9 หลายเดือนก่อน +5

    👌👌🙏

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 9 หลายเดือนก่อน +4

    RIP

  • @VijikumarKumar-ow7rl
    @VijikumarKumar-ow7rl 8 หลายเดือนก่อน

    Prema akka indha ravi an ana nambi edulaum irangidadheenga...captain anna gunathuku nan vote pannaen...captain anna gunam kandipa jaika Vaikum.....nallavangaluku late .ah kidaikum .......idhu padam dialogue kidayadhu...engaloda samaniyan anupavam.....avara parthu nalladhu panra makkal valandhutae irukanga. Konjam late ah.....idhu dhan nijam...panatha temp alichudalam....dharma epaum pesa Vaikum.captain anna vazhi en vazhi.en generation ku solli kodupaen promise.

  • @VijikumarKumar-ow7rl
    @VijikumarKumar-ow7rl 8 หลายเดือนก่อน

    Nalla fnd ravuthar anna.unga gang um dhan..neenga kooda irundhu irundha avar manasu valichu health kavanikama vittu iruka Mattar captain.anyway unga soolnilai purinchukanumnu solve enga....padicha ramana pasangaluku therium.....OK ravi anna share pannadhuku nandri avlo dhan.....nanga Pakara makkal.rasikan avlo dhan enga aadhangam...nanga vote dha pannom....avlo dha captain annanuku pannom....enga thagudhiku vote pannitom....avar mansa urinchukama kooda irundha oru sila fnds thavari iruangalo nu manasukulla chinna vali. Ellarum fnd aaga mudiyadhu......aana nalla fnds epaum thirai maraivil iruka maatanga....engala Pamara makaloda fndship Anupavam. Anyway thanks anna.

  • @AmmuAmmu-p5r3n
    @AmmuAmmu-p5r3n 8 หลายเดือนก่อน +1

    Correct sir, great wife prema madam

  • @anithaa.s1801
    @anithaa.s1801 8 หลายเดือนก่อน +3

    Sir hats off you
    I think thiyagu captain friend
    But i told you that you are the true friend whenever
    Because of i watch many interviews of all other close friends of captain
    But you are the true soul of loving captain and open hearted speech
    The way of expressing your friendship truly amazing

  • @veejayperumal6057
    @veejayperumal6057 8 หลายเดือนก่อน

    Did you vote Why didn’t you support him? Now you talkL

  • @amudha640
    @amudha640 10 วันที่ผ่านมา

    M.G.R i vida migavaum nallavar captain.. captain ku nigar ayarum illai

  • @Sangeethadeepa
    @Sangeethadeepa 8 หลายเดือนก่อน +1

    R I p😢

  • @vanithavv1558
    @vanithavv1558 8 หลายเดือนก่อน

    Vijay kanth kaga avanga wife anni apadiye irupangala

  • @dkr1974
    @dkr1974 8 หลายเดือนก่อน

    Dwi ravi avaluku jaakraa adijara.. Vekjanaa illa unaku.. Kenajoothi

  • @banumathykandasamy5573
    @banumathykandasamy5573 7 หลายเดือนก่อน

    எந்த கட்சியில் தான் இல்லை

  • @balajinarayanasamy3718
    @balajinarayanasamy3718 8 หลายเดือนก่อน

    💞💞💐💐💞💞I love captain sir💞💞💐💐💞💞

  • @kennygamalial6264
    @kennygamalial6264 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹

  • @Usher8888
    @Usher8888 9 หลายเดือนก่อน

    பிஜேபியை விட்டு வெளியே வந்த வரை சந்தோஷம்.

  • @vanithavv1558
    @vanithavv1558 8 หลายเดือนก่อน

    Athu epadi udane anni nu maridreenga

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 9 หลายเดือนก่อน

    Ippa ivvalavu pesum radharavi vijayakanth katchila senthurukalame he is selfish person

  • @rskd29
    @rskd29 8 หลายเดือนก่อน

    Same side goal podrathula ராதாரவி ah adichaka ale illa

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p 9 หลายเดือนก่อน +1

    😢😢😢💔💔💔

  • @techtronsurfer1605
    @techtronsurfer1605 9 หลายเดือนก่อน +1

    Which is why we should not judge others. Ppl like Radha ravi, Bayilvan are all guilty of it. Do not judge - whether premalatha or chinmayi

    • @SakthiVel-ts3sq
      @SakthiVel-ts3sq 8 หลายเดือนก่อน

      😅😅

    • @SakthiVel-ts3sq
      @SakthiVel-ts3sq 8 หลายเดือนก่อน

      😊😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @SakthiVel-ts3sq
      @SakthiVel-ts3sq 8 หลายเดือนก่อน

      Good

    • @SakthiVel-ts3sq
      @SakthiVel-ts3sq 8 หลายเดือนก่อน

      Good

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 9 หลายเดือนก่อน +1

    Ravi how much crore collect from premlatha

  • @christopherxavier3861
    @christopherxavier3861 9 หลายเดือนก่อน

    Talk according to his advantage all the time pretender

  • @balam9057
    @balam9057 8 หลายเดือนก่อน

    Radha ready to join dmk😅

  • @sumathivijayakumar1337
    @sumathivijayakumar1337 8 หลายเดือนก่อน

    Sema senu

  • @CheerfulLeopardSeal-vg7ni
    @CheerfulLeopardSeal-vg7ni 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌👌👌💯❤

  • @suresheswaran3805
    @suresheswaran3805 9 หลายเดือนก่อน

    Neenga Yaram than thittala

  • @bhuvana6887
    @bhuvana6887 8 หลายเดือนก่อน

    Pratical speech

  • @nvairakannu632
    @nvairakannu632 9 หลายเดือนก่อน

    நீ யாரத்தான் திட்ல??

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq 9 หลายเดือนก่อน +1

    எனக்கு உன் மேல மற்றும் பிரேமலதா மேல தான் சந்தேகம். பிரேமலதா மற்றும் ராதாரவி க்கு பணம் தான் முக்கியம் பண போதை. ராதாரவி நடிக்கிறான்

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 9 หลายเดือนก่อน

    Petti vaangittaar

  • @kalaiselviselvi7910
    @kalaiselviselvi7910 8 หลายเดือนก่อน

    True sir

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 9 หลายเดือนก่อน +17

    கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் பெரும்பாலும் முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞரின் ரசிகராகவே இருப்பார்கள்.

    • @badpoochi
      @badpoochi 9 หลายเดือนก่อน +2

      போடாங்க.... உபி

    • @graje-fe4oi
      @graje-fe4oi 9 หลายเดือนก่อน +4

      அப்படியெல்லாம் இருக்க சான்ஸ் இல்லை யே

    • @HariharanHari-pn3ci
      @HariharanHari-pn3ci 8 หลายเดือนก่อน

      Poda venna enaku kalaigar suthama pudikathu but vijaygath na avalo pudikum ❤

    • @poongavanam3327
      @poongavanam3327 8 หลายเดือนก่อน +3

      Nanga only captain .no kalainger

    • @n.sivanadham2937
      @n.sivanadham2937 8 หลายเดือนก่อน +3

      சொந்த உழைப்பில் கட்சி ஆரம்பித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் தான் திரு கேப்டன் விஜயகாந்த் ஆனால் கருணாநிதி நான் சொல்ல தேவையில்லை மக்களுக்கு தெரியும் உழைத்து முன்னேற வேண்டும் அடுத்தவர் உழைப்பை சுரண்ட பார்க்க கூடாது

  • @aarirose6072
    @aarirose6072 9 หลายเดือนก่อน +5

    ராதரவி நீ எல்லாம் கட்சியில் இருந்த விடு அடுத்தது விஜயகாந்த் மனைவி கட்சிக்கு போய் சேர போகிறீர்கள் அவ்வளவுதான்

    • @AvalarmathiGiri
      @AvalarmathiGiri 8 หลายเดือนก่อน

      எஸ் நான் முன்னரே கணித்தது

  • @indhiranirajendran6243
    @indhiranirajendran6243 9 หลายเดือนก่อน

    Samayathukuthakunthaatamada

  • @bhuvendiran4419
    @bhuvendiran4419 9 หลายเดือนก่อน

    Video starts at 3:20

  • @BabuBabu-cj1cn
    @BabuBabu-cj1cn 9 หลายเดือนก่อน

    Poya vennai

  • @prakeshgeetha5223
    @prakeshgeetha5223 9 หลายเดือนก่อน

    Ratha rompa nadikatha

  • @muruganv9922
    @muruganv9922 8 หลายเดือนก่อน

    RADHA SANTHARPAVATHI
    .

  • @softtech6274
    @softtech6274 9 หลายเดือนก่อน +1

    அண்ணேன் இல்லே அண்ணி இக்கு எதுக்கு அரசியல்

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 9 หลายเดือนก่อน +1

    அது லேடி ....... இது கேடி....

  • @singhamar7825
    @singhamar7825 8 หลายเดือนก่อน

    Intha naayikku ethuvum muthalil theriyaathu kuraikkum, pinbu நியாயம் பேசும்.😂

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 9 หลายเดือนก่อน +6

    இவரை போல் ஒரு எச்சைய சந்திக்க வாய்ப்புள இல்ல 😂

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 9 หลายเดือนก่อน

      மிக சரியாக சொன்னிர்கள் சகோ 👏👏👏

  • @indhiranirajendran6243
    @indhiranirajendran6243 9 หลายเดือนก่อน

    Deicaptainkidakuramariyathaivera.piramalathacaptan.agamudiyathu.jalra