Captain தான் Vadivelu-க்கு மாத்து துணியை வாங்கி கொடுத்தாரு| Meesai Rajendran Interview| Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2022
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    Captain தான் Vadivelu-க்கு மாத்து துணியை வாங்கி கொடுத்தாரு | Meesai Rajendran Interview | Vijayakanth
    #Vijayakanth #Vadivelu #StoryOfVijayakanth #vijayakanthaboutrajinikanth
    #vijayakanthspeech #vijayakanthlatestnews #vijayakanthlatestvideo #vijayakanthkamal
    #vijayakanthspeech #vijayakanthhospital #vijayakanthhistory #vijayakanthhistorytamil #vijayakanthlifehistory #meesairajendranaboutvijay #meesairajendranissue #meesairajendren
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • บันเทิง

ความคิดเห็น • 157

  • @prschennai4824
    @prschennai4824 ปีที่แล้ว +41

    கேப்டன் அவர்களை பற்றி இவர் சொல்லும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 ปีที่แล้ว +27

    கேப்டன் செய்யும் தர்மம் அவரைக்காக்கும்🙏💐 God bless and get well soon dear captain💐

  • @anime_is_for_u
    @anime_is_for_u ปีที่แล้ว +28

    என்ன ஒரு அற்புதமான மனிதர் விஜயகாந்த்

  • @satheshkumar2263
    @satheshkumar2263 ปีที่แล้ว +72

    தமிழ் நாட்டு மக்களுக்கு பேரிழப்பு அவர் முதல்வர்ஆகாதது.

    • @rajeshwaranselvaraj1396
      @rajeshwaranselvaraj1396 ปีที่แล้ว +1

      Ama epa ellarum solranga errunthapa avara memes pottu nasam pani comedy piece marila kattunga atha pathu like pottu siricha allunga thana ellarum

    • @sagadevn9507
      @sagadevn9507 ปีที่แล้ว

      Porumai avasiyam,athai thavara vitathan vilaivu, then ego,oru pombala kitta Kai katti nirpadha endra aangaluke uritthana aanavam,piragu avar kudumbatthinarin thavarana vazhi kaattuthal,sontha katchyileye thurogigalai valartthu vittadhan vilaivu ellam mun kobamaga maari thannaiye kudi pazhakkatthuku aalagi azhitthuk kondar motthatthil porumai izhanthadhin vilaivu than kaaranam!!

    • @manimuthu950
      @manimuthu950 ปีที่แล้ว

      Arasiyal set agavillai

    • @everydaymeditation9270
      @everydaymeditation9270 ปีที่แล้ว

      Yes.😢

    • @jayalashmi7822
      @jayalashmi7822 ปีที่แล้ว

      ​@@rajeshwaranselvaraj1396!

  • @spvijayvts5287
    @spvijayvts5287 ปีที่แล้ว +43

    கேப்டன் சிங்கம் டா 🔥

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 ปีที่แล้ว +28

    வாழ்க கேப்டன் வளர்க்க கேப்டன் புகழ்

  • @radhakrishnan2526
    @radhakrishnan2526 ปีที่แล้ว +34

    வாழ்க கேப்டன் வளர்க அவர் புகழ் 100%

  • @astro___vishal2004
    @astro___vishal2004 6 หลายเดือนก่อน +4

    RIP Captain 🥀🕊️

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk ปีที่แล้ว +12

    Caption என்றுமே great..இந்த video வை நடிகர் வடிவேலு பாக்கனும்...

  • @sundaramoorthi4987
    @sundaramoorthi4987 ปีที่แล้ว +26

    என்றும் கேப்டன்

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 ปีที่แล้ว +40

    கேப்டன் அவர்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள் 🙏
    Aadhan சேனலுக்கு நன்றிகள் 🙏

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 ปีที่แล้ว +13

    தமிழ் மக்கள் போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 ปีที่แล้ว +15

    கேப்டன் கேப்டன் தான்.... எல்லோருக்கும் சாப்பாடு போட்ட தாய்....

  • @suriyas9060
    @suriyas9060 ปีที่แล้ว +9

    அவர் படத்தின் பெயர் போலவே அவர் ஒரு சொக்கத்தங்கம் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @prabhuraj6022
    @prabhuraj6022 ปีที่แล้ว +47

    கேப்டன் மாதிரி ஒரு பெரிய மனசு எந்த நடிகருக்கும் கிடையாது.

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx ปีที่แล้ว +95

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்.

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no ปีที่แล้ว +6

      இன்னும் நிரைய நல்ல படங்கள் இருக்கு ...பாட்டுக்கு ஒரு தலைவன் , நானே ராஜா நானே மந்திரி , எங்கிட்ட மோதாதே போன்ற நிரைய வெற்றிப்படங்கள் இருக்கு..ஒரு சிலது மட்டும் சொல்றோம் நாம்

    • @mkumaransanthosh8574
      @mkumaransanthosh8574 ปีที่แล้ว +1

      Neenga solra movie la adikadi poda padirkarthu suntv KTV yil neengal parkava villai enru ninkraen....

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 ปีที่แล้ว +4

      நீங்கள் சொல்லும்
      படங்கள்அனைத்தும்சன்டிவிகேடிவியில்ஒளிபரப்பினால்அருமையாக இருக்கும்நண்பா
      நான்தீவிரகேப்டன்
      ரசிகன்இன்னும்பலபடங்கள்இருக்கு

    • @arunkumar-cy5dn
      @arunkumar-cy5dn ปีที่แล้ว

      Neenga tv paakradila nu nenaikuran neenga solra ella padamum tv la pottutu dhan irukaanga

    • @ShaxShakti5436
      @ShaxShakti5436 ปีที่แล้ว

      Eppa😬😬

  • @anime_is_for_u
    @anime_is_for_u ปีที่แล้ว +6

    விஜயகாந்தை பாராட்ட வார்த்தை தேடுகிறேன்

  • @jaganjagadish6435
    @jaganjagadish6435 ปีที่แล้ว +27

    இப்படி ஒரு மனிதனின் பெருமையை கேர்ப்பதில் நேரம் வீண் ஆக்குவதில் தவறு இல்லை

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 ปีที่แล้ว +5

    வாழ்க கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @vijaykuttycaptain8399
    @vijaykuttycaptain8399 ปีที่แล้ว +19

    Captain ❤️

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx ปีที่แล้ว +7

    வடிவேலுக்கு வாய் ஜாஸ்தி

  • @Tamil_editer
    @Tamil_editer ปีที่แล้ว +4

    மனிதகடவுள்...கேப்டன்....🙏❣️❣️

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 ปีที่แล้ว +6

    Unga interview behind woods oda Vera level ah iruku🔥🔥🔥

  • @selvarajs2336
    @selvarajs2336 ปีที่แล้ว +5

    நீங்கள் இன்டர்வியூ பண்ணும் போது கேப்டன் அவர்களின் ஒரு சில video போட்டால் நன்றாக இருக்கும்

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஆதன் தமிழ்❤

  • @raviragavi8866
    @raviragavi8866 ปีที่แล้ว +2

    ஆதன் டிவிக்கு நன்றி

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +2

    Semma sir vadivel pathi neenga sonna comments super .....

  • @nikethandhanapal2104
    @nikethandhanapal2104 ปีที่แล้ว +7

    19:00 caption ,vadivel clash

  • @narayansamyg9176
    @narayansamyg9176 ปีที่แล้ว +3

    என் தலைவனை நினைத்து என் கண்களில் ரத்தமாக கண்ணீர் வருகிறது இன்று அவர் உடல் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும் இறைவா ஏன் என் தலைவனே இதுபோல் செய்தாய்

  • @sathikumari4148
    @sathikumari4148 7 หลายเดือนก่อน +1

    Vijayakanth mass

  • @saravananr7316
    @saravananr7316 ปีที่แล้ว +13

    Vijaykanth is like karnan Yudhishthira many more we hv to worship him but some Tamil people are trolling him

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 ปีที่แล้ว +12

    Thimiru pudicha vadivelu dai

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK ปีที่แล้ว +7

    சாதி பார்க்கமாட்டார் என்று பெருமை வேண்டாம் , அவர்களும் சக மனிதர் தான் அதில் ஒரு பெருமையும் இல்லை , கேப்டன் அவாரு அவர்களை பார்க்கவில்லை, சக மனிதன் என்று பார்த்துருக்கிறார், எல்லாரும் சம நிலையாக பார்க்கும் கேப்டனுக்கு பாராட்டுக்கள்

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 ปีที่แล้ว +2

    Nalla thalaivanai miss pannitom tamilaga makkal

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 ปีที่แล้ว +2

    கேப்டன் என்றும் மாஸ் தான்

  • @yuvarajkumar7819
    @yuvarajkumar7819 ปีที่แล้ว +2

    Captain captain captain vazhga..enga captain aaya thirumba nalla aagi vandhu sekiram mudhalvar aaganum👍👍👍👍

  • @ravinc5994
    @ravinc5994 ปีที่แล้ว +3

    Capten thangam

  • @Vijai342
    @Vijai342 ปีที่แล้ว +22

    வடிவேலு நன்றி கெட்டவன்.
    ..

  • @gthibanify
    @gthibanify ปีที่แล้ว +2

    Captain is very good man .. many producer, actors technicians given chances by captain
    if his health is perfect he become CM .
    We pray God to get well soon.

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 ปีที่แล้ว +3

    வடிவேலு.. அற்ப னுக்கு வாழ்வு வந்த கதை..

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 ปีที่แล้ว +2

    Aadhan chennal mattum thaan captain na troll pannathe illa super bro vj bro ungala enakku romba pidikkum

  • @ddvids
    @ddvids ปีที่แล้ว +2

    Captain Precious GEM✌️

  • @psuriyakumar8639
    @psuriyakumar8639 ปีที่แล้ว +4

    Captanuku yenathu kodana kodi vanakkanggal thalaiananangukiren caption 🙏🤗

  • @Ram_804
    @Ram_804 ปีที่แล้ว +25

    Ajith sir thaan ninekein...last la சொன்னது

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 ปีที่แล้ว +1

      Naanum adha ninaikira aana ajith appadi panna solla la ajith fans panni iruppanga ajith solli pannanga la theriyila vadivelu ajith pathi thappa pesi irupparu adha 😂

  • @MohanRaj-cr7mz
    @MohanRaj-cr7mz ปีที่แล้ว +7

    Thank you 🙏🙏

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 ปีที่แล้ว +3

    Thanks for Aadhan cinema

  • @senthilSenthil-gd2so
    @senthilSenthil-gd2so ปีที่แล้ว +7

    Captain good leetar

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 ปีที่แล้ว +2

    Neengal solvathu anaithum unmai nandri

  • @sukumaranm6745
    @sukumaranm6745 ปีที่แล้ว +8

    👍👍👍

  • @harishsathish8821
    @harishsathish8821 ปีที่แล้ว +2

    Engal annan captain ❤️

  • @balarajb4285
    @balarajb4285 ปีที่แล้ว +1

    Great human being captain vijay kanth sir

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +4

    Super sir👍👍👍👍

  • @sivajimsd0721
    @sivajimsd0721 ปีที่แล้ว +4

    கேப்டன் ❤️

  • @sharpsri5911
    @sharpsri5911 ปีที่แล้ว +4

    Captain 💪💪💪💪💪💪💪💪💪

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +2

    Captain lovuu

  • @praveenkumarm3744
    @praveenkumarm3744 ปีที่แล้ว +3

    Meesai rajendran sir neega atha situation vadivel ore arichiriganum sir

  • @jaga84mib
    @jaga84mib ปีที่แล้ว +2

    Arumainga.!

  • @123kumarabcd
    @123kumarabcd ปีที่แล้ว +4

    Captain prabhakaran padathai remaster panni digital release pannanum. This generation has to know about captain.

  • @keyboardguys104
    @keyboardguys104 ปีที่แล้ว +4

    Nandrie kaetta Nadigar Sangam, when I study college yes captain did many work for nadigar Sangam debt

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +3

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @itsbalatime
    @itsbalatime ปีที่แล้ว +2

    1st comment❤️

  • @priyaqueen4041
    @priyaqueen4041 ปีที่แล้ว +1

    Captain

  • @mohamadamin4288
    @mohamadamin4288 ปีที่แล้ว +2

    @17.19 legend scene

  • @manimps4910
    @manimps4910 10 หลายเดือนก่อน

    🎉

  • @ganeshbop8455
    @ganeshbop8455 ปีที่แล้ว +1

    That actor is simbu

  • @manimps4910
    @manimps4910 10 หลายเดือนก่อน

    Hello brother 20 Rajendran

  • @muruganandhamthangavel8451
    @muruganandhamthangavel8451 ปีที่แล้ว +13

    கேப்டன் கிரேட்

  • @andrewsp-ho9oi
    @andrewsp-ho9oi 6 หลายเดือนก่อน

    கணவன் இறந்த கவலை இல்லாமல் அரசியல் பேசும் மனைவி 😂😂😂நல்ல மனைவி சபாஸ்😅😅😅

  • @prabhukumar284
    @prabhukumar284 ปีที่แล้ว +5

    Good interview but anchor kindly avoid over action reactions

  • @abdulrahim6604
    @abdulrahim6604 ปีที่แล้ว

    Captain is great great great man I'm respect Captain Sir ..N Sir pls don't compare Dr mgr with anyone.

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +1

    7hஎங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o ปีที่แล้ว +6

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @soundarsoundar9731
    @soundarsoundar9731 ปีที่แล้ว +1

    நன்றி கெட்ட வடிவேல். இன்னைக்கு நல்லா இருந்தாலும் ஒரு நாளைக்கு ஆண்டியா தான் போக வேண்டும் வடிவேலு

  • @Niyamath19
    @Niyamath19 ปีที่แล้ว +1

    Interview starts at 2:40

  • @r.prabhuprabhu2911
    @r.prabhuprabhu2911 5 หลายเดือนก่อน

    😮z 1:09 😊😮

  • @palanivel978
    @palanivel978 ปีที่แล้ว +1

    Manithakkadavul.captan

  • @venkataramankn4038
    @venkataramankn4038 ปีที่แล้ว +5

    It is a pity that such a philothropic gentleman who fed many hungry stomachs withrich food is not a able to consume normal food deeply wounded i curse the almighty i pray for his speedy recovery come and canvass in his van in 2024 mp election

  • @rahulb06
    @rahulb06 3 หลายเดือนก่อน

    Ungaluka mariyathai theriyala 😢 jailer issue time a solluran

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking ปีที่แล้ว +6

    Each and every one know vijayakanth is a good being but vadivelu attitude worst

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 7 หลายเดือนก่อน

    Meena

  • @sansan-ei6om
    @sansan-ei6om ปีที่แล้ว +2

    If these guys complaining about Vadivelu not allowing other to progress, why these same guys don't talk about Ilayaraja. He is probably worse. Never let any aspiring music directors during the 80s to prosper and treated directors and producers like gardeners. Yes he is talented and gave good music but so is Vadivelu - comedy legend and no one in India or even the world can come close, only one probably - Charlie Chaplin. These guys got no guts to condemn Ilayaraja but Vadivelu because he is a soft target? These ee-neis no backbone?

    • @lktzu2821
      @lktzu2821 9 หลายเดือนก่อน +1

      Ilayaraja ve ellarum kazhuvi thaan oothuraanga. 😂 Isai le gynani vaayila saani. AR Rahman 90s le paadam katthu kooduthuraru.

  • @aravindhreturns
    @aravindhreturns ปีที่แล้ว +11

    Adichadhu Ajith fans for Vadivelu's loose talks and Ill treatment of Ajith. Talking to him without Basic respect.
    Vadivelu deserves more for demeaning most of his costars.

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว

    Captain nuku yaro maanthrigam vachutanga athan avar munnetram thada patrichu

  • @jovinraju4230
    @jovinraju4230 ปีที่แล้ว +4

    அவ்வளவும் விஜயகாந்த் எம்ஜிஆர் இடம் இருந்து கற்றுக் கொண்டார்

  • @jayaraj9419
    @jayaraj9419 ปีที่แล้ว

    Vadivel manineyamattravan

  • @r.prabhuprabhu2911
    @r.prabhuprabhu2911 5 หลายเดือนก่อน

    X😮z 1:09 😊😮

  • @babuok3023
    @babuok3023 ปีที่แล้ว

    എന്റെ ജീവിതത്തിൽ ഒരേ ഒരു ആഗ്രഹം ക്യാപ്റ്റൻ അവരെ കാണാൻ സഹായിക്കുമോ

  • @sris9465
    @sris9465 ปีที่แล้ว +1

    try some other anchor... he seems to be overacting...👎🏽

  • @muruganantham4444
    @muruganantham4444 ปีที่แล้ว

    எம்ஜிஆர் போல் வராது யாரும்

  • @bharathgaming8153
    @bharathgaming8153 ปีที่แล้ว +2

    Dei meediya karnagale appo kudikaran sonninga

  • @lemuriandecode
    @lemuriandecode ปีที่แล้ว +1

    Anchor over acting ...

  • @VigneshKumarK
    @VigneshKumarK ปีที่แล้ว

    Romba oola iruke.... Seetu vilayadi sapadu potangala

  • @thendralsangam7035
    @thendralsangam7035 ปีที่แล้ว +1

    போதும்டா சாமி உங்க கேப்டன் ஜால்ரா கொஞ்சம் மெதுவா போடு சத்தம் தாங்கல

  • @chinthamani6301
    @chinthamani6301 ปีที่แล้ว

    வடிவேலு தரிசு

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +5

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +1

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +1

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +2

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +6

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tm4ix2bm2x
    @user-tm4ix2bm2x ปีที่แล้ว +2

    எங்க அன்பு அண்ணன் "ஜெய்" நடித்த எண்ணிதுணிக படம் simply south OTT யில் வெளியானது ரசிகர்கள் அனைவரும் குடும்பங்கள் உடன் படம் பார்த்து கொண்டாடுங்கள் ✨🙏🙏🙏🙏🙏🙏🙏