😍Jabaar Bhai😍 என்னுடைய பிரியாணி கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி....🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு வாழ்த்துக்கள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி....
யாருமே தொழில் ரகசியத்தை வெளியில சொல்ல மாட்டாங்க ஆனால் நீங்க அடத்தவங்க நல்லாயிருக்கனும்னு சொல்லிக் குடுக்குறீங்க இந்த மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் பாய்
தான் வாழ பிறரை அழிக்கும் இக்காலத்தில், தானும் வாழ மற்றவர்களும் வாழ இறைவனால் மண்ணில் அவதரித்த அண்ணா ..!! என்றும் நீர் வாழ்க அண்ணா. புதிதாக கடை துவங்கி இருக்கும் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊
ஒருவர் உன்கிட்ட வந்து, பசிக்குது ன்னு சொன்னால், உன்கிட்ட உள்ள சாப்பாட்டைக் கொடு, அடுத்த நாள் அவர் உன்கிட்ட வந்து பசிக்குது ன்னு சொல்லாமல் இருக்க ணும்னா, அவன் சாப்பிட்ட சமைக்க அவருக்கு கற்றுக் கொடு. எப்பவோ எதிலயோப் படித்தது. திரு, ஜபார் பாய் அதைத்தான் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க நலமுடன்.
வாழ்த்துக்கள் நண்பரே இவ்வளவு விவரமாக யாரும் தன்னுடைய தொழில் நுணுக்கத்தை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் உங்களுக்கு இறைவன் பரந்த மனது கொடுத்துள்ளார் நீங்கள் நூறாண்டு நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்
Such a nice person you are, you have revealed all the business secret openly to another person with a noble taught to provide him a decent livelihood, and a business. Thank you GOD BLESS YOU.
I too tasted biriyani in this shop they never compermised in taste and quantity and quality turely worth for 100rs. It damn equal to ss Hyderabad biriyani.😍😍 Congrats bro keep rocking
Jabbar bhai...you are in our hearts❤️ who taught biryani in a simple way....I cook twice a month biryani at home after watching you during the lockdown... infact, in your method, I once used meal maker to make the biryani..it came out very well. God bless you and your family.. and also bless all your viewers and fans.
Jabbar Bhai, you are doing a good job, training youngsters! You even explained how to serve and pack the food, I have not seen anybody teaching that, awesome!
அஸ்லாமு அலைக்கும் பாய் மிக்க மகிழ்ச்சி ஒருமனிதருக்கு தொழிலும் கற்றுகொடுத்து கடைதிறப்புவிழா செய்து குடுத்தமைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் அக குமரவேல்
Jabbar bhai ... Naanum neraya Peru panna biryani videos pathurukken . But ungaldhu romba nalla ,clear ah ,irukku .. and the way you explain it when you make biryani is the best. Yaaruvenalum pannalam ipdi content poatta. Respect you Bhai .. Naanum kadai open pannaporen ,neenga varanum 🙏🙏
ஜஃபார் ஆசானே, பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது - குறள். பலன் கருதி செய்யாமல் செய்த உதவி/நன்மை கடலை விட பெரியது 👍👏💐💐💐வாழ்க வளமுடன்😀
எல்லாம்வல்ல ஏக இறைவனின் அருளால் வியாபாரம் சிறப்புடன் நடந்து பேரும் புகழோடும் லாபமும் கிடைக்கப்பெற்று நீடூழி வாழ்க... மனமகிழ்வோடும்,புன்முறுவலோடும் சிரமம் பார்க்காமல் நல் என்னத்தோடு தொழிலை துவக்கிவைத்த சகோதரர் ஜப்பார் பாய் அவர்களும் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ்க....
வெல்கம் சார் உங்க வீடியோ நிறைய பார்ப்போம் எங்க ஊருக்கு வந்தது இன்னிக்கு தான் பார்த்தேன் நீங்கள் எங்கள் ஊர் திருவள்ளூருக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்க வளமுடன் ஆல்தபெஸ்ட் 🙏
Thank you for this video Jabbar bhai. I had doubt while serving biriyani. Last time I made chicken biriyani in home but forgot to mix masala rice and normal rice while serving. This was very useful video for me.
Ella pugalum iraivanukke.super jabbar bhai annae yesterday nan ingae same 5kg biryani order panni kuduthen annae.same neenga sonna measurement vacchu pannen semma taste Vera level annae.ellarum arumaiya vandurkku sonnanga annae.indha credits ungalukku than annae. Biryani nalla taste aa vandhadhukku karanam ivarthan nu unga photo va kattunen annae.ennudaya guru ivarthan nu sonnen avangalidam Romba romba thanks annae.ungala madhri yarum vara mattanga annae. I love you annae. Masha allah god bless you
Super Bhai..... உங்களோட எல்லா வகையான உணவு தயாரிப்பு முறை சூப்பரா இருக்கு Bhai...... நான் உங்களோட தீவிர ரசிகன் Bhai..... நானும் உங்களைப் போல பிரியாணி செய்ய கத்துக்க போரன் Bhai.....
The best sharing knowledge ...all the best to Mr palani ....if someone needs fish dont give him fish teach him how to catch fish ...he will help others also ...
நான் சொல்லும் பிரியாணி கற்றுக்கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் கருத்து கைத்தூக்கி விட்டவரை ஒருபோதும் மறக்காதிர்கள் Jabbar bhai என்றும் மக்கள் மனதில் வாழ்த்துக்கள்
Jabbar brother, I have watched many cooking videos in TH-cam, but your way of explaining is just unbelievable. You must be a very kind soul as you are advertising for others as well. God will surely reward you🙏🏼
சூப்பர் பாய் 👍👌💐 சின்னதா தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு ரோம்போவே நல்ல முறையில் பயற்சி கொடுக்கறீங்கள் கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் கொடுத்து அருளுத்தும்
உங்கள் பிரியாணி சமையல் பார்க்க பார்க்க சலிக்க மாட்டேங்குது மீண்டும் மீண்டும் பார்க்க தொன்றுகிறது. அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பாய்👍👍👍🌷🌷🌷🌺🌺🌺❤️❤️❤️🙏🙏🙏
Bha super bhai first time unga vedio parthu 1/2kg chiken biriyaani senji parthen semma taste bhai .....I like your style and chinna chinna technic kooda correct aha sollikodukringa
Bhai you are simply great , only a few people in this world open up their secrets for others well being. Live long , my wishes for you and your family.
You're so good Brother Jabbar. No one will teach like you. You 're really very good, innocent hearted person. May God bless you and your family 🙏❤️🙏❤️🙏 well all the time. Brother. Wishes from Malaysia.
Insha Allah...such a nice person who is revealing the secret of coking biriyani to everyone and helping others..much appreciate you Bhai..God bless you🙏
Please make small video of cutting onion and tomato.. I tried some what k, my wife impressed... I need slow motion video of cutting , to make perfect.. please bhai make video , my 2 year boy , love your video , most of time. He used to your video.. way speaking in video and cook 👌👏👏👏👏
Seriously God made you to make this video for me anna🙏🙏🙏.. because this weekend I am going to make briyani for 20-25 people.. 1 week ka unga page le 3 to 4 kg briyani recipe irukanu teditu irukan..
Super sir . Really nice preparation. Keep watching all your videos and alteast one time in a day watch your videos . Slowly you explain everything which makes easier to learn . Good job sir , waiting to meet you shortly sir . 🙏🙏🙏🙏 Bhai
Im from Sri lanka. Your video performance is very good and i think buriyani will be taste too. I wish i can come to thamilnadu, i will taste your buriyani. All the best for your future works.
Bhai.....ur just awsome....n ur briyani....method was just same as hotel taste...all n my hme told its awsome....luv u soooooo much for your method.....
Hello bhai, the way of your speaking and teaching it's really awesome.. have one doubt, how many people can eat in 1kg chicken biriyani in commercial..
😍Jabaar Bhai😍 என்னுடைய பிரியாணி கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி....🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு வாழ்த்துக்கள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி....
வாழ்த்துக்கள் ப்ரோ கலக்குங்கள்👍
All the best for the shop👍🙏
Namba ooru kada!
All best bro!
Grow big!
Congrats brother
வாழ்த்துக்கள் ப்ரோ 💐💐💐 நீங்கள் வாழ்க்கையில் இன்னும் பல கடைகளை திறந்து மென்மேலும் வளரனும் 💖💝
ஒரு மனிதனுக்கு மீன் குடுக்கர்துக்கு பதில் மீன் பிடிக்க கத்துகுடுக்கர்து தான் மேல். Well done Jabbar bhai
S true
Like Pongal song
😂
யாருமே தொழில் ரகசியத்தை வெளியில சொல்ல மாட்டாங்க ஆனால் நீங்க அடத்தவங்க நல்லாயிருக்கனும்னு சொல்லிக் குடுக்குறீங்க இந்த மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் பாய்
அந்த வானத்தை போல மனம் படைத்த நல்லவரே...வளர்க நின் சேவை... வாழ்க வளமுடன் பாய்...👍👌💐
@@ImmanuelSelvadurai madaveriyaa
@@Justin2cu theriyaama yedho type aagi irukku bro...
Naanum annanai paarthuthaan briyaani seiya kathukuten... My Guruji annan thaan...
ஒருவருக்கு தொழில் சம்பந்தமான விஷயங்கள் கற்றுத்தருவது என்பது மிகப்பெரிய விஷயம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணிகள்.
தான் வாழ பிறரை அழிக்கும் இக்காலத்தில், தானும் வாழ மற்றவர்களும் வாழ இறைவனால் மண்ணில் அவதரித்த அண்ணா ..!! என்றும் நீர் வாழ்க அண்ணா. புதிதாக கடை துவங்கி இருக்கும் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊
S
S
Yes
Sure. I'm very proud of you 💐
s
ஒருவர் உன்கிட்ட வந்து, பசிக்குது ன்னு சொன்னால், உன்கிட்ட உள்ள சாப்பாட்டைக் கொடு, அடுத்த நாள் அவர் உன்கிட்ட வந்து பசிக்குது ன்னு சொல்லாமல் இருக்க ணும்னா, அவன் சாப்பிட்ட சமைக்க அவருக்கு கற்றுக் கொடு.
எப்பவோ எதிலயோப் படித்தது.
திரு, ஜபார் பாய் அதைத்தான் செய்கிறார்.
வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க நலமுடன்.
❤️💐❤️💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
வாழ்த்துக்கள் நண்பரே இவ்வளவு விவரமாக யாரும் தன்னுடைய தொழில் நுணுக்கத்தை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் உங்களுக்கு இறைவன் பரந்த மனது கொடுத்துள்ளார் நீங்கள் நூறாண்டு நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்
ஜப்பார் பாய் நீங்கள் செய்யும் உதவி ஏழு தலைமுறைக்கும் உங்கள் மனைவி குழந்தைகள் எல்லோருக்கும் அல்லாஹ் பரக்கத் தருவானாக எல்லா மக்களுக்கும்
Awesome Boss 💯 genuine man 🤠
நான் முதல் முறையாக உங்கள் video பார்க்கிறேன் உண்மையான உள்ளம் கொண்ட உங்களுக்கு எனது மன பூர்வமான வாழ்த்துகள் சகோ
Such a nice person you are, you have revealed all the business secret openly to another person with a noble taught to provide him a decent livelihood, and a business. Thank you GOD BLESS YOU.
❤️💐❤️💐
Well said...great job Jabbar bhai...
@@FoodAreaTamil Bhai antha puthina maali matum 1 kg briyani ku gram le solunke
அந்த மனசு அது தான் கடவுள்....
🤗🤗🤗🤗🤗🤗🤗
கடவுள் கூடகஸ்டத்தை கொடுப்பார் என்று சொல்வார் கள்... எல்லோரும் நல்லா இருக்கனும் என்று செயல் படும்...
நீங்கள் யார் ஐயா?
வாழ்க வளமுடன்.
Bhai... I am from SriLanka. I cooked 2kg chicken biriyani in your method. It's amazing bhai. Wonderful and thanks for video.
great bai அனைவருக்கும் சொல்லி கொடுகுறது பெரிய மனசு வேண்டும் really great bai 💐💐💐💐
jabbar Bhai super Biryani Preparation Video !!!!( Jabbar Bhai Lovers Like)
ஜபார் தம்பி இறைவன் உங்களைப் போன்றவர்களிடம் இருக்கிறார். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
I too tasted biriyani in this shop they never compermised in taste and quantity and quality turely worth for 100rs. It damn equal to ss Hyderabad biriyani.😍😍 Congrats bro keep rocking
Thanx bro❤️
Hi hi good afternoon sir
Good cooking super sir
@@venkivenkatesh9652 thank you sir
@@-ISDF--ArivazhaganS bro 1kg biriyani la yevlo cooked biriyani varum. Yethana per Ku serve pantringa?
உங்கள் சேவை
உயர நினைப்பவருக்கு தேவை
நன்றிகளுடன் வாழ்த்துக்கள் ஜபார் பாய்
உங்கள் சேவை தொடரட்டும் பாய் 👏👏👏
Jabbar bhai...you are in our hearts❤️ who taught biryani in a simple way....I cook twice a month biryani at home after watching you during the lockdown... infact, in your method, I once used meal maker to make the biryani..it came out very well.
God bless you and your family.. and also bless all your viewers and fans.
🙏வாழ்த்துக்கள் Jabber Bhai உங்கள் மனதிற்கு நீங்கள் எக்காலமும் எந்நாளும் எந்நொடியும் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் Jabbar Bhai..
indha madhiri yarum inspire agi ....avar shop ke poi tips and tricks teach panvangla therila. genuine person
Jabbar Bhai, you are doing a good job, training youngsters! You even explained how to serve and pack the food, I have not seen anybody teaching that, awesome!
Jabbar Bai neenga nejamave vera level.unga manasu enaku varathu.thozhil ragasiyatha ellarukum kathu kuduthu avangalum mela varanumnu nenaikura manasu kadavulku samam
இதைவிட தெளிவாக யாராளயும் சொல்ல முடியாது ரொம்ப நன்றி
நல்ல உள்ளம் !
அனைவரும் முன்னேற வேண்டுமென்று கைகொடுக்க முன் வருவது ஒரு சிலரே!! நீங்களும் அதில்!!
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா💕
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து....❤❤❤நல்ல சேவை👌👌👌 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் பாய் 👍👍👍
அஸ்லாமு அலைக்கும் பாய் மிக்க மகிழ்ச்சி ஒருமனிதருக்கு தொழிலும் கற்றுகொடுத்து கடைதிறப்புவிழா செய்து குடுத்தமைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் அக குமரவேல்
Tasted this biriyani for more than three times but I wasn't bored ..still It is tempting me to taste again 😋😍🤤.....Best shop for biriyani lovers☺
Jabbar bhai ... Naanum neraya Peru panna biryani videos pathurukken . But ungaldhu romba nalla ,clear ah ,irukku .. and the way you explain it when you make biryani is the best. Yaaruvenalum pannalam ipdi content poatta. Respect you Bhai .. Naanum kadai open pannaporen ,neenga varanum 🙏🙏
I have tasted all biriyanis in thiruvallur, But this one touched my taste buds ❣️
Right👍 thank you bro
Am also Tiruvallur which area this shop
பாய்,நீண்ட நாட்களாக தங்களின் வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.மிக,மிக அருமை.வாழ்த்துக்கள் பாய்.
ஜஃபார் ஆசானே,
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது - குறள்.
பலன் கருதி செய்யாமல் செய்த உதவி/நன்மை கடலை விட பெரியது 👍👏💐💐💐வாழ்க வளமுடன்😀
பாய் உங்களை மிஞ்ச யாரும் இல்லை.... வாழ்த்துக்கள் அண்ணா...
எல்லாம்வல்ல ஏக இறைவனின் அருளால் வியாபாரம் சிறப்புடன் நடந்து பேரும் புகழோடும் லாபமும் கிடைக்கப்பெற்று நீடூழி வாழ்க...
மனமகிழ்வோடும்,புன்முறுவலோடும் சிரமம் பார்க்காமல் நல் என்னத்தோடு தொழிலை துவக்கிவைத்த சகோதரர் ஜப்பார் பாய் அவர்களும் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ்க....
உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை ..... வாழ்த்துக்கள் அண்ணா
100 rs na worth bro supar but quality taste maintain pannuga valthukal ❤
Thank you nanbha
வெல்கம் சார் உங்க வீடியோ நிறைய பார்ப்போம் எங்க ஊருக்கு வந்தது இன்னிக்கு தான் பார்த்தேன் நீங்கள் எங்கள் ஊர் திருவள்ளூருக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்க வளமுடன் ஆல்தபெஸ்ட்
🙏
Thank you for this video Jabbar bhai. I had doubt while serving biriyani. Last time I made chicken biriyani in home but forgot to mix masala rice and normal rice while serving. This was very useful video for me.
Ella pugalum iraivanukke.super jabbar bhai annae yesterday nan ingae same 5kg biryani order panni kuduthen annae.same neenga sonna measurement vacchu pannen semma taste Vera level annae.ellarum arumaiya vandurkku sonnanga annae.indha credits ungalukku than annae.
Biryani nalla taste aa vandhadhukku karanam ivarthan nu unga photo va kattunen annae.ennudaya guru ivarthan nu sonnen avangalidam
Romba romba thanks annae.ungala madhri yarum vara mattanga annae.
I love you annae.
Masha allah god bless you
பாய் உங்களின் சமையலுக்கு நான் பெரிய ரசிகன் விரைவில் என்னுடைய கடைத் திறப்பு விழாவிற்கு உங்களை அழைக்கிறேன்
வாழ்த்துக்கள்
All the best
மேன் மேலும் வளர, செல்வம் பொழிய வாழ்த்துக்கள்.
@@straightforward9991 all the best...yanga sir irruku unga kadai
All the best👍
Super Bhai.....
உங்களோட எல்லா வகையான உணவு தயாரிப்பு முறை சூப்பரா இருக்கு Bhai......
நான் உங்களோட தீவிர ரசிகன் Bhai.....
நானும் உங்களைப் போல பிரியாணி செய்ய கத்துக்க போரன் Bhai.....
The best sharing knowledge ...all the best to Mr palani ....if someone needs fish dont give him fish teach him how to catch fish ...he will help others also ...
Anna nega sonna methodla chicken briyani 1 kg seithen vetil irupsvargal paratinarkal. Antha credit ungalukkuthan anna.tq so much
நான் சொல்லும் பிரியாணி கற்றுக்கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் கருத்து கைத்தூக்கி விட்டவரை ஒருபோதும் மறக்காதிர்கள் Jabbar bhai என்றும் மக்கள் மனதில் வாழ்த்துக்கள்
Masha Allah... ungal seivai anaivarukum thevai... congrats to thambathigal to New business
Jabbar brother, I have watched many cooking videos in TH-cam, but your way of explaining is just unbelievable. You must be a very kind soul as you are advertising for others as well. God will surely reward you🙏🏼
நான் இப்போதான் வீடியோ பாத்தேன். I'm from Jayanagar only. Kandippa kadaikku varren bro. வாழ்த்துக்கள்.
What a undoubtable clarification.... Genius and mentor for the entrepreneurs 👍
Bhai enna manushan neegalam..ippadi irukinga...may all the god bless u❤
Super presentation Anna. Good work. Sure, We'll visit the shop to support them.
சூப்பர் பாய் 👍👌💐
சின்னதா தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு ரோம்போவே நல்ல முறையில் பயற்சி கொடுக்கறீங்கள்
கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் கொடுத்து அருளுத்தும்
Super Jii...
all the best to them...
Keerthi Siva,from Malaysia ❤️
Neenga soldra vitham arumai anna yethume theriyathavangakooda unga video partha suppera samachuduvanga
Valthukkal bro
Bhai... பரிட்சைக்கு revision pana மாதிரி இருந்தது... அம்சம் அட்டகாசம்... உங்களை பாக்கவே பிரியாணி கடை ஆரம்பிக்கலாம் போல இருக்கு ❤️❤️❤️
Happy Tuesday from Bangalore ❤️❤️
பழனி sagothararkku நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤️❤️❤️
அல்லாஹ மட்டுமல்ல பழனி முருகனும் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை...
உங்கள் பிரியாணி சமையல் பார்க்க பார்க்க சலிக்க மாட்டேங்குது மீண்டும் மீண்டும் பார்க்க தொன்றுகிறது. அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பாய்👍👍👍🌷🌷🌷🌺🌺🌺❤️❤️❤️🙏🙏🙏
மிக்க நன்றிகள் நண்பரே
நீங்க பிரியாணி பண்றது ஒரு அழகு உங்க பேச்சு அதைவிட சூப்பர்
Jabbar Bhai you are simply superb I like the way you explain everything
I like the way you helping one who start new business keep supporting like this
Tremendous job bro...super..well motivated ..👌
Bha super bhai first time unga vedio parthu 1/2kg chiken biriyaani senji parthen semma taste bhai .....I like your style and chinna chinna technic kooda correct aha sollikodukringa
Bhai you are simply great , only a few people in this world open up their secrets for others well being. Live long , my wishes for you and your family.
Sir nenga Vera Yandha machala use pannuvengela sollunga
kada test Vara mattuguthu Yan sir
அருமை உங்களது பங்களிப்பும் பெருந்தன்மையும் தோழர் நன்றி
ஆல் போல் தழைத்தோங்க அகமகிழ வாழ்த்துகிறேன் சகோ
Tamil 💖💖💐👍
Jabar Bhai ...u r super chef...u r teaching him..
God bless u
Finally I found Biriyaani Scientist .... I love u bhai...God bless you..
god bless you.... bro.... yen birthday fuction apirl 17/04/2021.... neenga briyani pannum anna....
"Jabhar"...ianss like here💓
எங்கடா போட்டியா கடை வச்சிடுவனோ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத உள்ளம் ❤❤❤
You're so good Brother Jabbar. No one will teach like you. You 're really very good, innocent hearted person. May God bless you and your family 🙏❤️🙏❤️🙏 well all the time. Brother. Wishes from Malaysia.
Vanakam Anna na vidula senji parten unmaiya super nallaruntuhci rusiya eruntuhci🤝😍😍😍
God bless Jabhar Bhai... For all your good intentions 👍❤️
Insha Allah...such a nice person who is revealing the secret of coking biriyani to everyone and helping others..much appreciate you Bhai..God bless you🙏
King maker Mr jabar
Congrats...,
How can some one dislike this video really good to see good people like you
Nala explaination jabbar bai.... Alhamduillah 😋😋😋😋😋briyani temptin
Super taste & value for money.... Biriyani lovers should try once if u have chance to visit Tiruvallur...
Please make small video of cutting onion and tomato.. I tried some what k, my wife impressed... I need slow motion video of cutting , to make perfect.. please bhai make video , my 2 year boy , love your video , most of time. He used to your video.. way speaking in video and cook 👌👏👏👏👏
உங்கள் சேவை மிகப்பெரியது இதற்கு ஈடு இணை இல்லை வாழ்க வளமுடன்
Excellent explanation jabber sir 👍.
அருமை பாய் உண்மையிலேயே உங்கள் சேவையை பார்க்க சந்தோசமாய் உள்ளது
th-cam.com/channels/y_WVaPGe1HT96CAvA9U0tg.html
எல்லா புகழும் இறைவனுக்கே சூப்பர் பாய் அண்ணா வீடியோஸ்
Unga nalla manasukku yallama nallatha nadukkum bhai... Super bhai
Seriously God made you to make this video for me anna🙏🙏🙏.. because this weekend I am going to make briyani for 20-25 people.. 1 week ka unga page le 3 to 4 kg briyani recipe irukanu teditu irukan..
Jabbar Bhai, you are a very good human being, wish you life long happiness...
Jabbar Bhai super ii u 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super sir . Really nice preparation. Keep watching all your videos and alteast one time in a day watch your videos . Slowly you explain everything which makes easier to learn . Good job sir , waiting to meet you shortly sir . 🙏🙏🙏🙏 Bhai
Bhai I’m a big fan of you ... Vera level neenga 👌🏻👍🏻
Im from Sri lanka. Your video performance is very good and i think buriyani will be taste too. I wish i can come to thamilnadu, i will taste your buriyani. All the best for your future works.
Yellow and fluroscent green paint for the shop looks good and neat
😁yeah it was. Thank you 👍 come and try
Tq sir
Bhai.....ur just awsome....n ur briyani....method was just same as hotel taste...all n my hme told its awsome....luv u soooooo much for your method.....
Great brother.
Others oda development ku support panradhu super
Nice biriyani surely I ll go and visit d shop ... Wish u all success ... Take care
I tried here food is very good
One reason i support his Chanel , he take care of people around him and people he follows .
Hello bhai, the way of your speaking and teaching it's really awesome.. have one doubt, how many people can eat in 1kg chicken biriyani in commercial..
5-7 people bro
@@kev0007 thank u bro
@@karthikeyankarthi438 😃🙏
8 for commercial
உங்கள் நல்ல மனசுக்கு.. நீங்கள்.. 1000
வருசம்.. நல்லா இருக்கணும்
Measure was awesome....s ofcourse as everyone says , shops painting is pleasant...all d best
Teacher is greater than god...yu proved it broooo