துபாய் அபுதாபி சார்ஜா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் விற்பனையாகும் பிரியாணி உங்கள் ஜப்பார்பாய் பிரியாணி. கலகலப்பாக சிரித்துக்கொண்டே பிரயாணி செய்வது சிறப்பு. தொழில் மென்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
பாய்.Your great ...நான் நீங்கள் சொன்னது போல் என் வீட்டில் செய்து பார்த்தேன்.,,,நாங்கள் பல கடைகளில் பிரியாணி சாப்பிட்டிருக்கோம், ,,ஆனால் இதை போல் சுவை இல்லை..உண்மையாக மனதார பாராட்டுகிறேன், ,❤❤❤❤..
வாழ்த்துக்கள் ஜாபர் பாய்.. நீங்கள் உழைப்பால் உயரும் மனிதர் மென்மேலும் பல படிகள் தொடர வாழ்த்துக்கள் நான் நோர்வேயில் வாழ்பவன் அடுத்த முறை துபாய் வரும்போது உங்கள் நிலையத்திற்கு குடும்பத்தோடு வருவேன்
அருமை ஜபார் பாய் சகோதரரே. உங்களின் கடின உழைப்புதான் இந்தளவு உங்களை முன்னேற்றி உள்ளது. எங்கள் வீட்டின் கிச்சடி , பிரியாணியெல்லாம் நீங்கள் சொல்லிக்கொடுத்ததுதான். இப்போ கிச்சடி சாபிட்டுவிட்டுதான் இந்த பதிவு போட்டேன். ஜப்பார் பாய் சகோதரரே துபாய் டூர் வரும் தமிழருகளுக்கு , துபாய்யில் தங்குவது, உங்கள் பிரியாணி மூன்று வேலை சாப்பாடு, சுற்றி பார்க்க வண்டியெல்லாம் பேக்கேஜ்யாக ஏற்பாடு செய்து நம்ம தமிழ்நாட்டுக்கு தெரியபடுத்தவும். எங்கள் குடும்பத்தோடு துபாய் டூர் வரவேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
நல்ல மனசுக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும். எல்லா கடைகளும் எந்த பிரச்சினை இல்லாமல் மிக விரைவில திறக்க இறைவனிடம் மன்றாடிக்கொள்கிறேன். கடைகளில் பணிபுரிகிறவர்களுக்கும் எந்த பிரச்சினை எற்படமால் இறைவன் அவர்களோடு இருந்து அவர்களை வழி நடத்தி செல்வாராக. ஜாபர் பாய் உங்கள் உடம்பினை பார்த்துக்கொள்ளுங்கள்.
Assalamu Alaikkum. Welcome To My Country Malaysia. All The Best. Take Care. Stay Safe. Thanks Brother.From Kuala Lumpur. In Sha Allah See You In Your Dreams New Restaurant In Malaysia..
Boi unga Vedio neraya paathuruka asusuall this biriyani looking so good but oru special indha sandhosham magzchi indha team vachi neenga pannadhuku romba thanks manasu romba kashtama erundhuchu due to my situation I'm really fell some relief while I'm seeing this vedio thank you so much to all
Welcome jabar bhai your preparation briyani in simple method is very great and your explanation is great our god allah give you allwell fron his side for his white heart and thanks to food area tamil media vison ok go ahead
Thank you for openinga branch wonderful wonderful opportunity to meet you and to taste the wonderful briyani.. Ty. Very much Mr. Jabbar bhai. All the best Yr. Afsar. Ambur. Tirupattur dost.
01:37 dubai la ஒந்க பிரியாணிய சாப்பிட்டு எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க அந்த ரேட்கு ஒங்க பிரியாணி வர்த் இல்லை புறோ அதவிட டேஸ்ட்டா நெறைய இருக்கு. So i just wanted to you know that your briyani is 5 out of 10🎉🎉🎉 people coming to your shop in dubai is not for your food. They just want it for publicity. Like how we go to Starbucks and buying bloody coffee. Just to take pictures and put in the social media, show up but the people whose know about coffee they will go to the speciality coffee.
Super Bhai.. all my wishes and prayers... Appreciate your dedication and impressive to see the speed of implementing your ideas.... All the best for your next melinstone
Brother me videos continue ga chustanu real hero bro tamil teledu ayina chustanu English ingredients discription lo evvandi andarki use avutundi biriyani edaina
Bhai, Wishing you Success in your Endeavours in Sharjah, Abudhabi, also at Malaysia and other Activities like Yacht Charter for Groups and Individual Family Members Events. Good Luck and Success.
Jabber Bhai initially your Briyani in Dubai branch was super, now a days taste of briyani turned horrible, it’s not worth what we pay for, we noticed different cultural people visiting your restaurant, they encounter tasteless briyani. Pls concentrate in quality and taste instead of opening multiple branches. It’s our request nothing personal. Thank you ❤
I always take biryani from Royal bucket and SS hyderabad in Dubai. For 200 aed we can get bucket biryani, chicken 65 and egg. We total 15 persons can eat that.
@@saahibam yes bro, ss Hyderabad they are more worthy and tasty, now a days Jabbar bhai not concern about his briyani taste, we purchased for 100Aed they gave us 3 pcs of wings and biryani was dominated by garlic flavours, when we asked to supervisor they replied us almost finished, then why are you selling and charging 100 AED or tell us it is finished, giving worthless briyani for 100 AED. They replicating our home town behaviour.
I completely agreed and 100% guarantee on this comment as true, same I experienced- only changes I didn’t tasted earlier but one time tasted and decided never ever visit his hotel again. Being big fan of his channel, it’s completely disappointing. I have shared my comments couples of times- not to discourage, want to make sure bhai realize this.
Bhai is india gate classic rice consume more or less water than unity brand rice pls any body seeing this video reply. We usually use unity brand rice for jabbar bhai recepie
Anna wow so awesome and wonderful, but when you are going to come to Saudi Arabia Riyadh.. We all are really waiting for you.. May Almighty God bless you forever.. Amen 🌷🙏
Jabar bhai im Your fan , bhai, Irfan a kupdughe virutuku unghe lemon rasam a kudike kudughe. BRIYANI kidre Anna a partha karupu kamal sir mariye irukaru 😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
சார் உங்க மனசுக்கு உலகத்துல எங்க தொழில் நீங்க ஆரம்பிச்சாலும் நன்றாக இருப்பீர்கள் மனம் கோனாமல் எல்லாமே சொல்லி கொடுக்கறீங்க அது எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களை நேரில் பார்ப்போம் நீங்களும் உங்கள் குடும்பம் உங்களுடைய நல்ல மனசுக்குஸ்டாப் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Unga video pathu ipo naan briyani catering services arambichirukka..
Mabrook bai
Congratulations bro
Good luck bro!!🫰
Great 🎉🎉🎉 God bless you
Congratulations ❤️ bro alhamdulliah
தாஸ் ஒரு சிறந்த நடிகர். இவருக்கு நிறைய வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
எப்பவுமே ஒரே மாதிரி இருப்பது தான் அவரின் சிறப்பு..... நல்ல மனிதர்
துபாய் அபுதாபி சார்ஜா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் விற்பனையாகும் பிரியாணி உங்கள் ஜப்பார்பாய் பிரியாணி. கலகலப்பாக சிரித்துக்கொண்டே பிரயாணி செய்வது சிறப்பு. தொழில் மென்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
பாய்.Your great ...நான் நீங்கள் சொன்னது போல் என் வீட்டில் செய்து பார்த்தேன்.,,,நாங்கள் பல கடைகளில் பிரியாணி சாப்பிட்டிருக்கோம், ,,ஆனால் இதை போல் சுவை இல்லை..உண்மையாக மனதார பாராட்டுகிறேன், ,❤❤❤❤..
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஜப்பார்க்கு நீண்ட ஆயூளுடனும் நிறைந்த செல்வத்துடன் சீறும்சிறப்புடன் நல்வாழ்வு வாழ அல்லாஹ் நல்அருள்புரிவானாக ஆமீன்
Aze pola nalla eemanudan waalakoodiya paakiyattaiyum koduppanahaha ellorkum
Podaa muslim thevdiyaaa 😂😂
@@gokulkiller3383 un valarpu nenacha
Un appa atha kunam puriyuthu
@gokulkiller3383 saithaan
இன்ஷாஅல்லாஹ் ஆமீன் 🤲🤲
தாஸ் கை பக்குவம்.....
ஜபார்பாய் சொல் பக்குவம்......
மலேசியா மக்கள் சுவைக்க காத்திருப்பு......
எல்லாம் நல்லதே நடக்கட்டும் 👌👌
Well done! I am also retired teacher. First time I cooked 20kg chicken biriyani for your advice. Very super. Vazhga valamudan.
Thanks for giving me the wonderful opportunity to meet you and to taste the wonderful Briyani bhai..and let’s catch up again here in Malaysia soon..❤
Hospital ஆபேரஷன் மாதிரி பிரியாணி எவ்வளவு அழகா சொல்லி தருகிறார் நல்ல எண்ணம் நல்ல வாழ்க்கை
நான் பார்த்த புட் ஏரியா தமிழ் வீடியோவில் பாய்தான் ஹீரோவா இருப்பார்,இதில் துணை நடிகர்களுக்கும் ,வாய்ப்பு அளித்திருக்கிறார் 😊
Bahai really ur team Awzome ur Biriyani Master Thanks for this video coming soon Dubai ❤❤❤ Bhai..
@@007ELECTRICALS😊😊😊😊😊😊
Prank panningala prankster
Valakkam pola overacting panni mooka pota...nee thirunthavae maatiya???
Rahul : Gold winner oil..... Azhar : Ada Vaaya moodra Korangu 😂
Rahul bro, I'm your big fan !
Jabbar bhai knows how to keep his customers engaged! A lot to learn! If I happen to visit, I will surely come to your restaurant!
Actor Vikram movie..bhai u will be hero soon in Tamil movie..😂😂😂😂😂😂 love from Malaysia..❤❤❤❤❤
Did not skip anything from start to end in this video.but seeing this video we are on that place feel comes...Jabbar Bhai great ❤❤❤
வாழ்த்துக்கள் ஜாபர் பாய்.. நீங்கள் உழைப்பால் உயரும் மனிதர் மென்மேலும் பல படிகள் தொடர வாழ்த்துக்கள் நான் நோர்வேயில்
வாழ்பவன் அடுத்த முறை துபாய் வரும்போது உங்கள் நிலையத்திற்கு குடும்பத்தோடு வருவேன்
Video is awesome bro etho vlogs channel patha Mari fun ah satisfied ah erunthuchi
Dear Jabbar Bhai, very happiest moment, love you all, apart from religious, community your Humour succeeded you, hats off Jabbar Bhai
Thank you for opening a branch here in Malaysia...looking forward to coming to Johor just to taste your biriyani
மாஷா அல்லாஹ் ரொம்ப நாளைக்கு பிறகு கலகலப்பான ஒரு வீடியோ வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
Sir na pakkawa briyani seiya kathukitten. Ungal wamsam selikkattum.😊
அண்ணா கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும் அருமை ♥️♥️♥️♥️♥️நெல்லை குமார்
Jabbar Bai your explanation is wonderful. This is your secret to success. Advances wished for your upcoming projects.
Masha Allah. Another milestone in your career. All praises to Almighty Allah. ❤
அருமை ஜபார் பாய் சகோதரரே. உங்களின் கடின உழைப்புதான் இந்தளவு உங்களை முன்னேற்றி உள்ளது. எங்கள் வீட்டின் கிச்சடி , பிரியாணியெல்லாம் நீங்கள் சொல்லிக்கொடுத்ததுதான். இப்போ கிச்சடி சாபிட்டுவிட்டுதான் இந்த பதிவு போட்டேன். ஜப்பார் பாய் சகோதரரே துபாய் டூர் வரும் தமிழருகளுக்கு , துபாய்யில் தங்குவது, உங்கள் பிரியாணி மூன்று வேலை சாப்பாடு, சுற்றி பார்க்க வண்டியெல்லாம் பேக்கேஜ்யாக ஏற்பாடு செய்து நம்ம தமிழ்நாட்டுக்கு தெரியபடுத்தவும். எங்கள் குடும்பத்தோடு துபாய் டூர் வரவேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
Super explanations about right methods to cook briyani
Actor Das enakku romba pidikkum, avaroda acting superaa irukkum.
47 mins video
No skipping
Bhai do more 47 mins video like this
OMG evlo detailingsss....vera lvl bhaiii nenga ❤😍😍😍🔥🔥🔥🔥
Vengayam kinda venaam solliyum kindu kindunu kindinaaru
Hahahaha 😂
Congratulations to you Sir. Please announce the opening date. Will drive down from Kuala Lumpur ♥️♥️❤
Assalamualaikkum Baha'i dress costume Sooper bhai Vera Laval YAAR selection Baha'i ALHAMDHULILLAAH Bhai Marubadiyum Solven YENNAM BOUL VAALVU Allaah Ungaludan
ஜப்பார் பாய் வணக்கம் உங்கள் பிரியாணி சாப்பிடா ஆசை எப்போது என் ஆசை நிறைவேறும் ❤❤❤
Watching from Selangor, Malaysia.
Wish you all the best❤
நல்ல மனசுக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும். எல்லா கடைகளும் எந்த பிரச்சினை இல்லாமல் மிக விரைவில திறக்க இறைவனிடம் மன்றாடிக்கொள்கிறேன். கடைகளில் பணிபுரிகிறவர்களுக்கும் எந்த பிரச்சினை எற்படமால் இறைவன் அவர்களோடு இருந்து அவர்களை வழி நடத்தி செல்வாராக. ஜாபர் பாய் உங்கள் உடம்பினை பார்த்துக்கொள்ளுங்கள்.
Actor Das can be a right choice for adhi gunasekaran
Forinla namba tamil Makkal ona serithu irukom pothu pakka happy iruku and congrats jb Anna❤️
Congrats Bhai and team. Your 5th Restaurant will be in KL 🙏🎉
யதார்த்தமான நல்ல மனிதர் அதான் இவரு வெற்றிக்கு காரணம் ❤
🙏 பாய்.அடுத்த கட்டமாக கிள்ளான்,கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா,சுபாங் ஜெயா,ஷாஆலம் போன்ற அனைத்து நகர்களிலும் கிளைகள் திறந்திட வேண்டுகிறேன், வாழ்த்துகள்❤❤
Salt kum alavu solli kudukkura jabhar bhai vera level
எல்லாப் புகழும் இறைவனுக்கே ❤
மாஷா அல்லாஹ் ❤
ஓம் நமசிவாயம் 🕉️🙏
ஒரு முறை கூட நான் ஜாபர் பாய் பிரியாணி சாப்பிட்டது இல்லை , கண்டிப்பா இந்த வாரம் போய் சாப்பிடுவேன் . . ..🎉🎉🎉🎉🎉❤
Assalamu Alaikkum. Welcome To My Country Malaysia. All The Best. Take Care. Stay Safe. Thanks Brother.From Kuala Lumpur. In Sha Allah See You In Your Dreams New Restaurant In Malaysia..
Boi unga Vedio neraya paathuruka asusuall this biriyani looking so good but oru special indha sandhosham magzchi indha team vachi neenga pannadhuku romba thanks manasu romba kashtama erundhuchu due to my situation I'm really fell some relief while I'm seeing this vedio thank you so much to all
Welcome jabar bhai your preparation briyani in simple method is very great and your explanation is great our god allah give you allwell fron his side for his white heart and thanks to food area tamil media vison ok go ahead
Thank you for openinga branch wonderful wonderful opportunity to meet you and to taste the wonderful briyani..
Ty. Very much Mr. Jabbar bhai. All the best
Yr. Afsar. Ambur. Tirupattur dost.
01:37 dubai la ஒந்க பிரியாணிய சாப்பிட்டு எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க அந்த ரேட்கு ஒங்க பிரியாணி வர்த் இல்லை புறோ அதவிட டேஸ்ட்டா நெறைய இருக்கு. So i just wanted to you know that your briyani is 5 out of 10🎉🎉🎉 people coming to your shop in dubai is not for your food. They just want it for publicity. Like how we go to Starbucks and buying bloody coffee. Just to take pictures and put in the social media, show up but the people whose know about coffee they will go to the speciality coffee.
Is it true that they charge almost double the cost?
Na idhu varaikum TH-cam la skip pannama patha video idhu dha❤
Fan of prankster Rahul. Hitting like to this video only for my thalaivan Prankster Rahul!
I am based in Singapore. Once you open shop in JB i will come across to try. Looking forward Bhai...
Bhai, the explanation provided was nice!
Malaysia kadai valthukal bai ❤❤
Brother, plz open ur restaurant in my country Singapore. I like to try ur briyani. This is my wish for ur wonderful success in ur life. Amin. 🇸🇬🧕🤲🤲🤲🤲🤲
பாய் நீங்கள் பிரியாணி செய்தது ஒரு சினிமா பார்த்தது போல் இருந்தது, நன்றி🙏
Interesting bhai the polite explanation makes it perfect.how bhai query sounds accurate with questions.beautiful teachings.
Jabbar Bhai anna one of the best video na pathadhile semma video best off luck all the best for your next project ❤❤
Welcome to Malaysia jabbar bhai ❤️❤️❤️ I am from Kuala Lumpur
Very excited....im frm jb .... eagerly waiting to try the biryani....
Super Bhai.. all my wishes and prayers... Appreciate your dedication and impressive to see the speed of implementing your ideas.... All the best for your next melinstone
அண்ணா அருமையான படைப்பு ரொம்ப சந்தோஷமா இருந்தது அண்ணா நீடுவாழ்க அண்ணா உங்கள் செய்முறை விளக்கம் அருமை ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வீடியோவில் உங்கள் முகங்கள் நன்றாகத் தேரியவில்லை
All the best JB for launching in Malaysia
Bhai naanum jb le thaan iruken unga rasigai naan sikiram toranga kandipa varen .. waiting for unga briyaniku❤
பாய் vera level apdingara varthaiku arthame neengatha sema vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Welcome To Malaysia 🎉❤😊
Love from Kerala ❤❤
As a part of your cooking fan I have one suggestion or request ,please open your Briyani outlet in Al Madinah (KSA).
Vanakam Bhai .... I'm from JB too ...waiting for Ur shop opening ❤
I am from Karnataka 💛❤️
But I love your delicious biriyani..all the best 👍 bro
Brother me videos continue ga chustanu real hero bro tamil teledu ayina chustanu English ingredients discription lo evvandi andarki use avutundi biriyani edaina
1st time nan briyani v2la panunen semaiya iruku great job bhai
Full support from Bengaluru Real Reality (Rehoboth) Best Wishes
15:14 😂😂😂😂😂 ena anna gold winner. Mattikittaru oru thaaru
😂😂😂
Hi sir, happy to see ur success. My heartly congratulations to u sir. I'm planning to open a shop with ur food style
❤Assalamu Alaikum Jabbar bhai so beautiful ungal Samayal anivarukkumDua seikiren naan Hayak Allah
Bhai, Wishing you Success in your Endeavours in Sharjah, Abudhabi, also at Malaysia and other Activities like Yacht Charter for Groups and Individual Family Members Events. Good Luck and Success.
Jabber Bhai initially your Briyani in Dubai branch was super, now a days taste of briyani turned horrible, it’s not worth what we pay for, we noticed different cultural people visiting your restaurant, they encounter tasteless briyani. Pls concentrate in quality and taste instead of opening multiple branches. It’s our request nothing personal. Thank you ❤
Yes
I always take biryani from Royal bucket and SS hyderabad in Dubai. For 200 aed we can get bucket biryani, chicken 65 and egg. We total 15 persons can eat that.
@@saahibam yes bro, ss Hyderabad they are more worthy and tasty, now a days Jabbar bhai not concern about his briyani taste, we purchased for 100Aed they gave us 3 pcs of wings and biryani was dominated by garlic flavours, when we asked to supervisor they replied us almost finished, then why are you selling and charging 100 AED or tell us it is finished, giving worthless briyani for 100 AED. They replicating our home town behaviour.
I completely agreed and 100% guarantee on this comment as true, same I experienced- only changes I didn’t tasted earlier but one time tasted and decided never ever visit his hotel again. Being big fan of his channel, it’s completely disappointing. I have shared my comments couples of times- not to discourage, want to make sure bhai realize this.
Alhumdulillah Masha allah jabbar bhai
Jabbar Bhai always no1 ❤❤❤
Bhai is india gate classic rice consume more or less water than unity brand rice pls any body seeing this video reply. We usually use unity brand rice for jabbar bhai recepie
Anna wow so awesome and wonderful, but when you are going to come to Saudi Arabia Riyadh..
We all are really waiting for you..
May Almighty God bless you forever.. Amen 🌷🙏
Nice to see u like this jabbar bhai hard work never fails keep it up sir
Vanakam Bhai...I am big fan of yours. When are you coming to Ipoh? God bless you & your team
Malaysia makkal support eppolutham unggalukke irukum Anne.Will see you soon.❤
Jabbar Anna todays video excellent Anna.GOD BLESS YOU 🙏🙏🙏❤️💛😍😍
பிரியாணி கத்துக்கலாம் பார்க்க வந்தேன் கடைசியில் சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது😂😂😂 நல்ல frends......❤🎉
J. B--Johur Baru J. B.--Jabbar Bhai wow fantastic
Super Bhai weekend special Arul sir you should be lucky to have jabber bhai biryani 😅😊
I'm so happy every human being is cooking
Bhai neega melum melum valara valthugal ❤❤❤❤ love u so much bhai anna ❤❤❤
மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
Jabar bhai im Your fan , bhai, Irfan a kupdughe virutuku unghe lemon rasam a kudike kudughe. BRIYANI kidre Anna a partha karupu kamal sir mariye irukaru 😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
Dass Anna பாத்து ரொம்ப நாள் ஆச்சு 😊
சார் உங்க மனசுக்கு உலகத்துல எங்க தொழில் நீங்க ஆரம்பிச்சாலும் நன்றாக இருப்பீர்கள் மனம் கோனாமல் எல்லாமே சொல்லி கொடுக்கறீங்க அது எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களை நேரில் பார்ப்போம் நீங்களும் உங்கள் குடும்பம் உங்களுடைய நல்ல மனசுக்குஸ்டாப் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Valthukal brother valzhga valamudan murugan arulal chrim chripumaga valzhga 🎉🎉🎉🎉
I'm waiting bhai...from Malaysia Perak
✌️EXPERIMENT EXCELLENT✌️
first time i saw Jabbar Bhai video too long
Waiting Jabbar bhai , ennake vaipe kedaikamey poche 😌🥳
Enjoyed the vedio 💯