அண்ணா அல்லா உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் எல்லாரும் கற்றுக்கொள்ளட்டும்முனு சொல்லறிங்களே அந்த மனசு யாருக்குமே வராது வாழ்க நலமுடன் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
அனைவருக்கும் தொழில் வழிகாட்டியாய் இருக்கும் ஜப்பார் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் முன் பின் தெரியாத மக்களுக்கு உதவி செய்கிற மனசு தான் சார் கடவுள் உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா
Have been a viewer since his early days.. Its one thing to create content but another to teach other his trade craft... Give a man a fish and you feed him for a day, teach him how to fish you've fed him for life, there is no better analogy than our Bhai's teachings.. Keep up the excellent work.. 🙂
Isha Alla ..Oruvaruku tholil solikuduthaal Antha Generation eh Nala erukum....🖋🌾vaalga valamudan...Jabaar Bai Baiya Thank you for spreading Trust and brotherlyhood...🌾🌼🌈🖋
1st time bhai video pakuren nalla pandringa anna super nanum try pandren aana sariya vara matengathu intha video pathu try pandren 😁 Nalla varumnu nanaikaren
வாழ்த்துகள் நிர்மல் சூர்யா உங்களுடைய சமையல் எப்போதும் சூப்பர் இப்போது தொட்டில் பிரியாணி செம . உங்களுடைய இந்த அன்ன போஜனம் தொடர்ந்து வளர எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.எங்களுடைய அன்பு தம்பிகளின் உணவு விடுதியையும் செய்முறை விளக்கத்தையும் விரிவாக காட்டியதற்கு யூடியூபருக்கு மிக்க நன்றி.வாழ்த்துகள் நிர்மல் சூர்யா.
அண்ணா எனக்கும் கொஞ்சம் செய்ய தெரியும் விறகு அடுப்புல ஆனா இப்போ இந்த வீடியோ பாத்த பின்னாடி இப்போ எனக்கு நல்ல செய்ய கத்துப்பன்..வீட்ல நானும் இப்படி செய்ய போறன் ❤❤❤
ஜபர் பாய் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்றீங்க பாத்தியா ஒவ்வொரு அளவும் கரெக்டா அது மாதிரி வேற யாரும் சொல்ல மாட்டாங்க அதை பார்த்து நான் செஞ்சு ஒரு கிலோ தான் செஞ்சேன் ஆனா சூப்பரா வந்தது ரொம்ப ரொம்ப
I watch all ur videos Bhai. Am in US currently and will be visiting Chennai in June... Ungala paka oru appointment kodunga... Unga Biryani ah sapte aganum Bhai 😍
Jabber bro is so active and all in all alagu raja and king of king every day I pray for Abdul and jabber bro for his good health strength happiness and peace in his life unga manasu rombo alagu boss take care bro
The way you cook is very stylish pakka measurement and explanation good experience and talented person our jabber bro your very great bro Abdul is very sweet and good partner for jabber bro god bless you both
Hello. Happy to see all your dishes on your channel. I would like to know how to do Sufiyan biriyani and Yakni biriyani. Pls post these 2 videos in your channel esp for 1 kg. Thanks! Take care of your health too.
Bhai honestly one of the best videos you are a very hard working human being and very humble in doing so as well take care of your health and let your legs have all the strength it needs.
Hai jaffar Bhai I m ganesh I m from ranipet then I m also master ...enaku dought Ena na nee solura ratio padi ginger pota brijani la seeru kasapu varudhu Bhai gralic ratio adhigama podalama bhai
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எங்க ஊருக்கு வந்த உங்களை பார்க்க முடியலையே ரொம்ப வருத்தமா இருக்கு பாய் நேரில் பார்க்கும் பாக்கியம் எப்போது அல்லா தருவாரோ இன்ஷா அல்லா காத்திருக்கிறேன்
அண்ணா அல்லா உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் எல்லாரும் கற்றுக்கொள்ளட்டும்முனு சொல்லறிங்களே அந்த மனசு யாருக்குமே வராது வாழ்க நலமுடன் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
Egg with curd recipe, must watch😊
th-cam.com/video/e4dNnBQBKkE/w-d-xo.html
🙏🙏🙏
Super Anna
தமிழ்நாட்ல எந்த ஏரியா போனாலும் நம்ம ஜபார் பாய் ஆரபிச்ச கடையா இருக்கனும் இல்ல நம்ம பாய் ஸ்டைல் பிரியானியா இருக்கனும் இது எங்களோட ஆசை பாய்....வாழ்த்துகள் பாய்....
நம்ம ஜப்பார் பாய் பிரியாணி செய்ய மட்டும் இல்லை அந்த டபாராவ இறக்க கூட அவ்வளவு அழகா சொல்லி தராரு நீங்க என்ன நினைக்கிறீங்க
ஆரம்பம் முதல் இறுதி வரையும் தெளிவுபடுத்தும் வீதம் சூப்பர்
அனைவருக்கும் தொழில் வழிகாட்டியாய் இருக்கும் ஜப்பார் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
முன் பின் தெரியாத மக்களுக்கு உதவி செய்கிற மனசு தான் சார் கடவுள் உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா
பாய் உங்களுக்கு மிகவும் நல்ல மனம் இறைவன் அதற்கான உயர்வினை உங்களுக்கு தருவார்...👍
Aameen Aameen ya Rubelameen
யாரு காலம் ஜாபர் பாய் ரொம்ப பிடிக்கும் ❤️💯💯😍😘
😆
Hii bro
Mmmbro
எப்படி டா இது எல்லா வீடியோக்கும் கீழ இந்த கம்மென்ட் போட எவனாவது ஒருத்தன் வந்தீர்ங்க.... உங்களுக்குளாம் வேற வேலையே இல்லையா.....
tamil ah kolatha da baadu
Very nice good hearted person
Personally he is my best friend
God bless you sir
Congrats and do well
Have been a viewer since his early days.. Its one thing to create content but another to teach other his trade craft... Give a man a fish and you feed him for a day, teach him how to fish you've fed him for life, there is no better analogy than our Bhai's teachings.. Keep up the excellent work.. 🙂
No negative comments. Bai you win all our hearts . Great inspiration to me Bai ur always positive energy
உங்களுடைய நல்ல குணம் உங்களுடைய பேச்சிலும் உழைப்பிலும் தெரிகிறது.. வாழ்த்துக்கள் அண்ணா
Host is a good n honest guy.. very talented guy
Isha Alla ..Oruvaruku tholil solikuduthaal Antha Generation eh Nala erukum....🖋🌾vaalga valamudan...Jabaar Bai Baiya Thank you for spreading Trust and brotherlyhood...🌾🌼🌈🖋
Thanks, தனி திறமையை மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு நல்ல மனசு வேண்டும். ❤
நான் நாமக்கல் ஒன்றரை வருடமாக உங்கள் பிரியாணிதான் செய்துகிட்டு இருக்கேன் பாய். ரெம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா நாமக்கல் வந்ததற்கு.
You are a smiling, humble and great Human Being Jabbar Bhai. I am so happy to listen your words. Great
சுயமாக தொழில் செய்ய கற்றுக் கொடுக்கும் ஜப்பார் பாய் அவர்களுக்கு தமிழக அரசு பாராட்ட வேண்டும்
Briyani விஞ்ஞானி ஜாப்பார் பாய்.
Great 👍💐👏👏bhai
பாய் உங்களிடம் பிடித்ததே நீங்கள் பிரியாணிக்கு கூறும் அளவுதான் சூப்பர்👌
I can say only that god bless you...for your good deeds, generous heart....you are a great inspiration to every human being....🙏👍💐
Egg with curd recipe, must watch😊
th-cam.com/video/e4dNnBQBKkE/w-d-xo.html
jabbar .you are such a nice person helping everyone
Anna Vazga Valamudan....🎉 Congratulations for your 11 Lak subscribers 🎉🎉🎉
Biriyani ani sonnale adhu jabbar bhai dhan 🥰🥰🥰🙂🙂
Such a good hearted man, Jabar bhai. Keep inspiring people with your humbleness and kindness. ✌
மாஷா அல்லாஹ் தெளிவான செய்யும் முறை வாழ்த்துக்கள் ஜாபர் பாய்
அண்ணா நீங்க ரொம்ப நல்ல இருக்க னும் கடவுள் உங்கள்ளுக்கு துனை இரு ப்பார் பெரிய மானசு உங்களுக்கு
ஜப்பார் பாய் உங்களால் நிறைய பேர் பிரியாணி செய்ய தெரிஞ்சிகிட்டு சுயமாக கடை வச்சிருக்காங்க,,,வாழ்த்துக்கள்.. நன்றி பாய்
Vathkukkal sir .... Bhai biriyan training to helping the people to create business ... It's a great thing sir ......
Super sir, mass opening, periyalavula opening pola, great of u sir😊
Moodura jalra ku
Egg, curd recipe, must watch😊
th-cam.com/video/e4dNnBQBKkE/w-d-xo.html
@@karthikeyankv8393 ,8o8 ooo8o8ooo88oooi8i8i8ii,8i8i8i8i8i88
@@karthikeyankv8393 Unaku en pochu eriuthu
Really great he is ..down to earth Person
Arumaiyana channel . Ipo than Parthen nalla pathivu . Now onwards am subscribed... ennam pol valkai
One of the Business Monster all over the world,, Jabbar Bhai congrats, Nenga Ipadiye grow akite irukanum , 🥰🥰🥰🥰
அடுத்தவங்க நல்லா இருக்கணும் நினைக்கிற உங்களை இறைவன் நலமுடனும் வளமுடனும் நீண்ட காலம் நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும்
உங்கள நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பாய்.......ஆல் த பெஸ்ட்....
1st time bhai video pakuren nalla pandringa anna super nanum try pandren aana sariya vara matengathu intha video pathu try pandren 😁 Nalla varumnu nanaikaren
வாழ்த்துகள் நிர்மல் சூர்யா உங்களுடைய சமையல் எப்போதும் சூப்பர் இப்போது தொட்டில் பிரியாணி செம . உங்களுடைய இந்த அன்ன போஜனம் தொடர்ந்து வளர எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.எங்களுடைய அன்பு தம்பிகளின் உணவு விடுதியையும் செய்முறை விளக்கத்தையும் விரிவாக காட்டியதற்கு யூடியூபருக்கு மிக்க நன்றி.வாழ்த்துகள் நிர்மல் சூர்யா.
Masha Allah you are well inspired.
அண்ணா எனக்கும் கொஞ்சம் செய்ய தெரியும் விறகு அடுப்புல ஆனா இப்போ இந்த வீடியோ பாத்த பின்னாடி இப்போ எனக்கு நல்ல செய்ய கத்துப்பன்..வீட்ல நானும் இப்படி செய்ய போறன் ❤❤❤
👌Super anna unkala mathiri yarum evvalavu theliva solla mattanga thanks anna🤝🙏
God bless you always brother, always blessings from malaysia 👌👌👌
Ada Ada Ada... Bhai... Pindringale Bhai neenga... Ippove sapdanum pola irukku Bhai 🥰🥰🥰🤗🤗🤗
Master ,chef la avagaloda style seiura biryani yarukum kathu tharamattanga but ungolada kaliya mathavagalum sollitharnum nu nikiragarangala....vera level japar Bhai🤩😍🤩😍
ஜபர் பாய் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்றீங்க பாத்தியா ஒவ்வொரு அளவும் கரெக்டா அது மாதிரி வேற யாரும் சொல்ல மாட்டாங்க அதை பார்த்து நான் செஞ்சு ஒரு கிலோ தான் செஞ்சேன் ஆனா சூப்பரா வந்தது ரொம்ப ரொம்ப
I watch all ur videos Bhai. Am in US currently and will be visiting Chennai in June... Ungala paka oru appointment kodunga... Unga Biryani ah sapte aganum Bhai 😍
Masha allah bai pora pokula Dhoom 2 film mathri tamilnadu fulla anga ponalum Jabbar bai briyani tan kedaikum.poliya...........
Brother you are rocking in all hearts. Regards from canada
Anna enga home la unga vidiyo pathu biriyani panni supara vanthuchi 😋😋tq anna
I request Jabbar bhia saab to be very careful since inhaling wood smoke. In shaa Allah May Allah bless you with sukoon rahmath and barakath
Ji Vera level I inspired your cooking and I follow your briyani style ♥ 😎 👌🏻
Hope you get more sponsors Bhai...Insha Allah...👍
Jabber bro is so active and all in all alagu raja and king of king every day I pray for Abdul and jabber bro for his good health strength happiness and peace in his life unga manasu rombo alagu boss take care bro
The way you cook is very stylish pakka measurement and explanation good experience and talented person our jabber bro your very great bro Abdul is very sweet and good partner for jabber bro god bless you both
Nalla nanasu.. vanakkam vaazhthukal aiya👏💐😊
Sir,
One cotton cloth white rice how you calculate and spread in to two different dabra without any measuring equipment, please explain.
உயர்ந்த உள்ளம் கொண்டவர் பாய் நீங்கள்🙏🙏🙏🙏
Good talent in cooking God bless you anna 💐💐💐👌❤️😭
வாழ்த்துக்கள் ஜபர் பாய் அவர்களுக்கு🙏
Super sir sharing your knowledge and helping others grow. Your inspiration for many people to start their own business. Your Great sir 👏👏👏
Legend spreading his passion and knowledge!
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜாபர் பாய் சமையல்
hard work never fails
Padam partha mathiri irunthuchu...jabar bhai ...always rock.love you dear bhai
சூப்பர் ஸ்டார் ஜப்பார் பாய் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீங்கள் பலபேரை வாழவைத்து உள்ளீர்கள் இறைவன் அருள் கிடைக்கபெற்று பல்லாண்டு வாழ்க
Good luck for Shop hotel brother ❤️... cooking very nice biryani foodrecipes super excellent bhai 👍🆗🙌🙌
பாய் நீங்க சாப்பாடு செய்ற விதம் சூப்பர் உங்க பிரியாணி டேஸ்ட் சூப்பர் நான் செய்து பார்த்துள்ளேன் திருப்பூரிலிருந்து காமட்பன்றேன்
🤤வர்ரேன் கண்டிப்பா வர்ரேன்
Raigad to namakkal
உண்மையில் எனக்கு பீரியாணி சமைக்க தெரியாது .உங்க video பார்த்து இப்போ பீரியாணி சமைப்பதில் நான் mass thanks bro
It will be good if you can give a feedback of all Biriyani shops following your Method and Advice. That will be a great Video.
Bro how many minutes rich will cook before put in to biriyani
Bhai.,briyani seirathuku best basmathi rice name sollunga bhai..best 3 basmathi rice brand name sollunga bhai..
Hello. Happy to see all your dishes on your channel. I would like to know how to do Sufiyan biriyani and Yakni biriyani. Pls post these 2 videos in your channel esp for 1 kg. Thanks!
Take care of your health too.
Love your style of cooking appreciated ❤️
Hi
Allhumdulillah wishing you best of luck pl.tell us the shop address bhai🎉🎉
Jabarbai.yellorukkum.pidikkum.neenga.vera.leval.bay.super
Bhai unmaiya vae ungaluku nalla manasu Bhai kalaiya yellarum solli tharinga
Vanakkam Jabbar bhai. Ungaloda Briyani making style romba arumaiya irukku. Last week veetla veg Briyani try pannom, romba taste uh vanthuchi. Masala smell arumai uh irunthuchi. But masala smell koodavae basmathi rice smell um varuthu. India-gate rice thaan use pannom. Rice smell varama irukka enna pannanum bhai.
ஜபார் பாய் நான் உங்க ஸ்டைல்ல மட்டன் தம் பிரியாணி செய்து பார்த்தேன்.it come out very well super Bhai ❤️❤️
I tried plain kushka yesterday. It was very good
Where it is located
Egg, curd recipe, must watch😊
th-cam.com/video/e4dNnBQBKkE/w-d-xo.html
Location enga bro erukku
Jabbar mass bro, pakkave Suparna Vera leval 👍👑
You are a perfectionist Jabbar Bhai. ❤️
Super teaching.. Perfect reciepie...trying to cook in large scale..Have some doubt in that.. Hiw to contact u sir
nalla manasu jabbar bhai, each and every thing crystal clear explanation ❤
ஜபர் பாய் அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்🙋 நீங்கள் மேலும் மேலும் உயரவும், உங்களால் மற்றவர்கள் உயரவும் எல்லாம் வல்ல இறைவனை பிறாத்திப்போம்🙏
ரொம்ப ரொம்ப அருமை வாழ்த்துக்கள் ஜாபர் பாய்
ஜாபர் பாய் அவர்களே உங்கள் திறமையை மக்களோடு பகிர்ந்து கொள்கிறீர்கள் உங்களுக்கு எங்களது பொன்னான வாழ்த்துக்கள்
As always ..Superp Jabbar Bai.We are from Sri Lanka and we did not taste your briyani.But insha allah we will.
அஸ்ஸலாமு அலைக்கும ஜபார் பாய்
ரம்ஜான் வாழ்த்துக்கள் கஞ்சி செய்வது எப்படி நான் கத்தாரில் இருக்கிறேன் உங்கள் சமயல் வேற லெவல் வாழ்த்துக்கள்
Pakkave super mouth watering Bai 👍
After long time bulk biriyani cooking 🤩🤩
Neega Biryani sayardhu pakardhuke kuduthuvaikkanum sir cemerale unmaiya rasichi patha Biryani smell yenaku Inga vardhu unga Biryani sapudnumpola iruku yenaku kidaikuma 😋😋😋
Jaber Anna Britain seimurai solli kodukum murai super, naduvil neepathi nanpathi song Hindi -I'll paying azhagana very beauty
Bhai honestly one of the best videos you are a very hard working human being and very humble in doing so as well take care of your health and let your legs have all the strength it needs.
So kind hearted ,inspiring video!
Hai jaffar Bhai I m ganesh I m from ranipet then I m also master ...enaku dought Ena na nee solura ratio padi ginger pota brijani la seeru kasapu varudhu Bhai gralic ratio adhigama podalama bhai
ஜப்பர் பாய் பிரியாணி, சூப்பர் ஸ்டார் படம் மாதிரி மாஸ். எனக்கு மிகவும் பிடித்தவர்.💯🙏
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எங்க ஊருக்கு வந்த உங்களை பார்க்க முடியலையே ரொம்ப வருத்தமா இருக்கு பாய்
நேரில் பார்க்கும் பாக்கியம் எப்போது அல்லா தருவாரோ இன்ஷா அல்லா காத்திருக்கிறேன்
Nice and good. I'm from sri lanka Colombo. Allah bless you take care
பிரியாணி ,சாமையல் சக்கரவர்த்தி 👍👍👍👍👍
நீங்கள் நல்ல கலைஞன்! 😇
Super sir arumai eppavum sariyathan solringa