5 Kg Chicken Dum Biryani | Seeraga Samba Rice Chicken Biryani | Easy Cooking with Jabbar bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 737

  • @lotuscooking1970
    @lotuscooking1970 3 ปีที่แล้ว +66

    சமையல் செய்வது ஒன்றும் பெரிதல்ல.ஆனால் அதனை எளியவர்களுக்கு கொண்டு சேர்த்தது தான் சிறப்பு.
    வாழ்த்துக்கள் ஜாபார் பாய்.

  • @kalimuthu287
    @kalimuthu287 3 ปีที่แล้ว +292

    பிரியாணி என்றால் பெரிய விசயமா பார்த்த காலம் போய், இவ்ளோ தான் பிரியாணி என்று very simple ல சொல்லி கொடுத்திட்டீங்க பாய் you are great,, 👏👏👏👏

  • @anwarbasha7871
    @anwarbasha7871 3 ปีที่แล้ว +212

    சமையலையே சமுகசேவையாக மாற்றிய ஜப்பார் பாய்க்கு வாழ்த்துகள்..💐💐💐👌👌👌❤❤❤

  • @mohansupam7640
    @mohansupam7640 3 ปีที่แล้ว +61

    இரக்கமுள்ள மனமே,இறைமை வாசம் செய்யும் இடம். வாழ்க வளமுடன் அண்ணா

  • @gpparama
    @gpparama 3 ปีที่แล้ว +75

    One of the most pleasant and good hearted TH-cam Ambassadors from India-Cooking space. Love you Jabbar Bhai. You will always have a special place in God's heart.

    • @rameshp8052
      @rameshp8052 3 ปีที่แล้ว +2

      Thu poi poi poi

    • @gpparama
      @gpparama 3 ปีที่แล้ว +3

      Be a little respectful with your comments, if you disagree, please leave

    • @gpparama
      @gpparama 3 ปีที่แล้ว +5

      @@rameshp8052உங்க குடும்ப பாரம்பரியம் அமோகம்

    • @rameshp8052
      @rameshp8052 3 ปีที่แล้ว

      Mind ur busssines mr.

    • @sharvashan8989
      @sharvashan8989 ปีที่แล้ว

      எங்க வீட்டுல function... 5 கிலோ மட்டன் தம் பிரியாணி...ஒரே தம்ல செய்யணும்.. அளவு வேண்டும்.. முக்கியமாக தண்ணிர் அளவு வேண்டும்.. Pls pls

  • @vinodhmvarma2931
    @vinodhmvarma2931 3 ปีที่แล้ว +13

    Sir you are simply great. No one will have heart to reveal the business secret. But you are teaching many people how to cook in a very simple and cost effective way. We really see God in you. God will always be with you and your family.

  • @shankris888
    @shankris888 3 ปีที่แล้ว +10

    I'm really amazed that you teach everyone the trade secrets on how make good biryani. Most would have opened their own shop branches everywhere. I Wish you well, may others learn from you how to help the society, instead of day & night complaining.

  • @duraivijay2032
    @duraivijay2032 3 ปีที่แล้ว +2

    ஜாபர் பாய் உங்க வீடியோ நேற்றுதான் பார்க்க ஆரம்பிச்சேன் என் மனதில் ஆழமாகப் பதிந்த அனைவரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க பாய்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +7

    பிரியாணி செய்வது ரொம்ப கஷ்டம் என்று நினைத்து கொண்டு இருந்த பெண்களுக்கு ரொம்ப ஈசி தான் என்று புரிய வைத்த ஜாபர்பாய் வாழ்க வளமுடன்

  • @ilakkiyaramesh7116
    @ilakkiyaramesh7116 ปีที่แล้ว +4

    Tried 5kg briyani for my daughter's birthday. Came out very well. Thanks for the detailed recipe and cooking process.

    • @durgamuthu9297
      @durgamuthu9297 ปีที่แล้ว +1

      Nanu enoda baby oda 2 nd birthday ki prepare panom 5 kg chicken briyani.. Sir video pathu panom supera vandhuchu

    • @Timepasser77
      @Timepasser77 7 หลายเดือนก่อน

      5kg briyaniki how much kg rice podanum

    • @sharmilaarunganesh8245
      @sharmilaarunganesh8245 2 หลายเดือนก่อน

      have you tried in a normal stove that we have at home or the commercial stove?

  • @chenthilpurusothaman2522
    @chenthilpurusothaman2522 3 ปีที่แล้ว +45

    Nice job bhai,may allah bless you with much energy to serve needy.

  • @saraarakkal6824
    @saraarakkal6824 2 ปีที่แล้ว +1

    Dear zabharbai, I hv tried your 7 kilo mutton Biriyani. It came out very well. This was a tribute to my late husband Yusuf Arakkal on his 7th death anniversary.
    I really appreciate your good self to spend your time for us.
    Let God Bless you. SARA ARAKKAL, BANGALORE.

  • @jesusseedprophetsarmy7915
    @jesusseedprophetsarmy7915 ปีที่แล้ว +1

    Tq bro . I hv cooked 15 kg rice 15kg chicken biriyani. Came very well. Served to 250 people

  • @santhaanabharathi7032
    @santhaanabharathi7032 3 ปีที่แล้ว +12

    மக்களே.. நான் உங்கள் ஜபார் பாய்.. 🥰🥰🥰 உங்கள் பிரியாணிக்கு🍗🍗 மட்டும் அல்ல இந்த வரிகளுக்கும் உங்கள் குரலிற்கும் நான் என்றும் அடிமை... என்றென்றும் வாழ்க வளமுடன் 💐💐💐 Fan from Coimbatore.

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 ปีที่แล้ว +44

    அப்டியே எனக்கு 2 plate பிரியாணி குடுத்தீங்கனா அதுவும் புண்ணியம் 😄😄😄😍😍

  • @akvvedhikkalife_styles5712
    @akvvedhikkalife_styles5712 2 ปีที่แล้ว +5

    புன்னகை அரசன் ஜபார் பாய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எனது குழந்தையின் முதல் பிறந்தநாள் நேற்று இந்த பதிவை பார்த்து அப்படியே செய்தேன் அணைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் கூறி சென்றனர் மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🥰

  • @viji-lb7un
    @viji-lb7un 3 ปีที่แล้ว +2

    Super...செய்வதை பார்க்கும் போதே வாசனையையும்,tasteஇம் உணர முடிகிறது... நீங்கள் செய்யும் தொண்டுக்கு வாழ்த்துகள்...Mrs jk

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 3 ปีที่แล้ว +9

    எனக்கு ரொம்ப சந்தோஷம் god bless you நன்றி

  • @christyr7578
    @christyr7578 3 ปีที่แล้ว +3

    By seeing this video i cooked 5 kg chicken biriyani for my daughter's function nice thank you brother

  • @Shiva-tk5wu
    @Shiva-tk5wu 3 ปีที่แล้ว +3

    Bhai , unga biriyani paathu na first time samaichi yanga amma and wife kuduthu santhosa patten..
    Avangalum sama happy biryani um sama taste...
    Nandri 🙏🏻 na than unga jabar bhai ku

  • @durgamuthu9297
    @durgamuthu9297 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோ..... நான் 1/2 கிலோ பாஸ்மதி சிக்கன்பிரியாணி உங்க வீடியோ பார்த்து நிறைய தடவை சமைத்து உள்ளேன்... சூப்பரா வரும்.. 20.12.23 என் குழந்தையின் இரண்டாம் பிறந்த நாள்.. 5 கிலோ சிக்கன் பிரியாணி உங்கள் வீடியோ பார்த்து செய்தோம்.. சூப்பரா வந்திருந்தது

  • @abdulkader2823
    @abdulkader2823 2 ปีที่แล้ว

    Jaffer bai you're very nice.. ஒருவரை பார்த்து சிறித்தாலே நன்மை என்று... நல்ல நிலையில் ஒருவன். மற்றொறு.. நபர் கீழே விழும் போது நிலைமை தெரிந்து... ஆகம்பாதே சிரிப்புதான் உலக்கில்... இருக்கிறது பாய்... ஒகே பாய் வீடியோ அருமையான உள்ளது..

  • @anandhrcm7904
    @anandhrcm7904 3 ปีที่แล้ว +2

    ஜப்பார் பாய்யின் சேவை மனப்பான்மைக்கு மிக்க நன்றி மிகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SelvaRaj-fl5wj
    @SelvaRaj-fl5wj ปีที่แล้ว

    Jabbar Bhai neeinga eppothume santhosama earuinga ,neeinga solli kudatha biriyani romba super a vainthuchu

  • @311k.porkodiporkodi2
    @311k.porkodiporkodi2 3 ปีที่แล้ว

    Anna unga video paathudhan naan briyani seiya kathukkutten.
    3 time try panni yirukken perfect a vandhuchi,
    Naa senja briyani ya idhu nu yennala nambave mudiyala😄😄😄 tq Anna😊

  • @thatchermary7337
    @thatchermary7337 9 หลายเดือนก่อน +1

    5 kh biriyani ethna berku kuduklam??

  • @umam9646
    @umam9646 3 ปีที่แล้ว +2

    Anna... உங்கள் சேனல் பார்த்து birthday party Ku வீட்டிலேயே ஃபைவ் kg chicken Briyani செய்து அசத்திவிட்டேன். நன்றி அண்ணா

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 3 ปีที่แล้ว

    arumai.. enakku pidicha full dhum briyani.. thank u.. andha burner enna type bai.. diffrent ah irukku

  • @sarmeenavenu2432
    @sarmeenavenu2432 3 ปีที่แล้ว +29

    Hi Jabbar Anna. I am Sarmeena from Malaysia... You are doing such a great job. And your cooking tips and recipes are really superb.... I have cooked many of your recipes at home ... my family love it... May the Almighty bless you and your clans forever... with lots of love..hope to be a part in your good deeds. Please let me know how to reach you for some details.. thank you...

    • @tsashikumar
      @tsashikumar 3 ปีที่แล้ว +1

      Following baai from Malaysia too

  • @prakashd4679
    @prakashd4679 3 ปีที่แล้ว +6

    Iam from Bangalore I saw sir cooked biryani and explained how to make the biriyani ambur dum biryani 1 kg . I tried 2 times after I made perfectly sir . Really easy mathad thank you. You said it's one KALA exactly sir. Thank you God bless you and your family.

  • @rosekitchen7799
    @rosekitchen7799 2 ปีที่แล้ว

    Hi I am your fan...from Malaysia let say the rise 10 kg how much liter water and the ingredients....tq

  • @eyesview3218
    @eyesview3218 3 ปีที่แล้ว +39

    மக்களின் ஜப்பார் பாய் 💞

  • @mohammednizarudeen4605
    @mohammednizarudeen4605 2 ปีที่แล้ว

    Oruvarai paarthu punnagai seivadhum nanmaiyana kaariyam than......!
    Semma quotes for Jabbar Bhai..
    Veara Level.....

  • @senthilnathan9072
    @senthilnathan9072 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் சேவைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா நான் இலங்கை மில் இருந்து செந்தில் நாதன் உங்கள் வீடியோ பார்த்து புரியாணி சாமைக்க தொடங்கி விட்டான்

  • @madrasmaduraisamayal2601
    @madrasmaduraisamayal2601 ปีที่แล้ว +1

    I have cooked ...semma tasty 😋...my husband told awesome...thank you sir...❤

  • @Sujahshai
    @Sujahshai 3 ปีที่แล้ว +1

    God bless u brother. Kadavul ஆசிர்வாதத்தோட நீங்க உங்க மனைவி குழைந்தை நல்லமுடன் இருக்க வேண்டும். பாத்தவுடனே பிடித்தமான pathivu🙏. Like pannirken

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez 3 ปีที่แล้ว +7

    Jabbar Bai! Every weekend we are preparing your recipes and have shared your link to all my friends and family 👪❤. Thank you , Vijay from Bangalore.
    I will surely book you for food preparation for my Daughter's wedding.

  • @nareshkumarv973
    @nareshkumarv973 3 ปีที่แล้ว +1

    Excellent Bhai. How much water should add for 1/2kg Chicken Dum Briyani for Basmathi Rice.

  • @r.gimayavarman984
    @r.gimayavarman984 3 ปีที่แล้ว +6

    How we get the smell in SS BIRIYANI, and some other street biriyani , please reply

  • @muhammadmoosa8796
    @muhammadmoosa8796 3 ปีที่แล้ว +4

    Assalamualaikum bai.
    Patta, kirampu powder podamatingala

  • @ShivaKumar-qb5ru
    @ShivaKumar-qb5ru 3 ปีที่แล้ว +6

    சகோதரி உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்

  • @chitrasathishkumar2521
    @chitrasathishkumar2521 ปีที่แล้ว +2

    Hats off... so much details, excellent teacher when it comes to briyani. Tried your biryani at home and turned out really well😊

  • @Magicswiththamin
    @Magicswiththamin 2 ปีที่แล้ว

    Assalamualikum bai seeraga samba bulk quantities vadi briyani podungal..

  • @gousalyas8123
    @gousalyas8123 3 ปีที่แล้ว

    Garam masala powder serka thevai ilaiya. Sir

  • @kalainataraj1899
    @kalainataraj1899 2 ปีที่แล้ว

    Biriyani nu sonnale yenga Jabbar Anna biriyani dan 👍👍👍👍👍👍👍👍Nanga yeppothume Jabbar Anna biriyani dan senji sapidrom 👍👍👍 veetla 🙏🙏🙏🙏

  • @YassinMohamed-o2h
    @YassinMohamed-o2h 11 หลายเดือนก่อน

    Bhai malli thull podakudatha chill powder mattum than podanuma

  • @ArunR88
    @ArunR88 3 ปีที่แล้ว

    Arumai Jabbar Bro..
    10 kg water quantity sollunga Bro..

  • @abdulrahimanhaneefa6314
    @abdulrahimanhaneefa6314 2 ปีที่แล้ว

    Assalamu alaikum jabbar bai entha aduppu yenkai vankineenga koncham c sollunga please

  • @friendsforever1847
    @friendsforever1847 ปีที่แล้ว

    Super anna unga recipe enaku tempo putikum ungala parithuthan en husband சிவகாசி briyani shop vajurukom thanks anna

  • @shanthichinnaraj4539
    @shanthichinnaraj4539 2 ปีที่แล้ว

    Jabbar bhai anna
    Neengalum unga kudumbamum endrum vazhka valamudam..... unavalikkum mugathil Iraivan vaazhum thirukkovil ....

  • @balubalraj8880
    @balubalraj8880 3 ปีที่แล้ว

    Super brother. But biriyani la coconut milk Badam pisthaa adpannalama brother sollunga brother

  • @balaprakash8590
    @balaprakash8590 3 ปีที่แล้ว +5

    Naan unga video KU keela comment pottu punniyam thedikiren paah .Naan Tirupur la iruken 😄

  • @abdulraheem3305
    @abdulraheem3305 3 ปีที่แล้ว +1

    Bhai நீங்க சொன்ன மாதிரி try பண்ணி பார்த்தேன் பிரியாணி super இருந்தது 🙏🙏🙏

  • @gaps2499
    @gaps2499 3 ปีที่แล้ว +1

    Hi sir how are you ? Seeraga samba rice ena brand name sir pls

  • @satz786
    @satz786 ปีที่แล้ว

    I am opening biriyani shop , you are my inspiration Thankyou so much for your guidance

  • @vn4030
    @vn4030 3 ปีที่แล้ว +1

    Bhai than ennoda manasega guru
    Innaikku 5kg chicken briyani senji kudthen thanks a lots

  • @hathikaathif5593
    @hathikaathif5593 2 ปีที่แล้ว +1

    Mashaa allah...may Allah grant you health and wealth

  • @RaviKumar-bx6gd
    @RaviKumar-bx6gd 2 ปีที่แล้ว

    Bro,, chilli masala Mattum pothuma.ella vera ethum masala add pannanuma

  • @karthiyayinivijaya1092
    @karthiyayinivijaya1092 11 หลายเดือนก่อน

    Super Brother through your preparation many people have learnt to prepare BIRIYANI
    May the LORD JESUS BLESS YOU FOR THIS MINISTRY you are doing

  • @ayshanizamdeen1638
    @ayshanizamdeen1638 3 ปีที่แล้ว

    Seeraga samba ku pathila basmathi use pannalama

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr 3 ปีที่แล้ว

    அல்லாஹ்வின் நற்கூலி உங்களுக்கு உண்டு ஜப்பார் பாய்.துபாயிலிருந்து

  • @mylifeisshortnanba4333
    @mylifeisshortnanba4333 3 ปีที่แล้ว

    உங்களுடைய நிகழ்ச்சி அனைத்தையும் நான் பார்ப்பேன் மற்றும் உங்களுடைய பொது சேவையும் மற்றும் அந்த சகோதரிக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர அந்த இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐💐

  • @samueljoe7701
    @samueljoe7701 3 ปีที่แล้ว

    Neeveer valzga pallandu.... athodu nin sagodharium kooda... 👌👌👌

  • @nikithaaravind3810
    @nikithaaravind3810 3 ปีที่แล้ว +10

    சிக்கன் பிரியாணி எனக்கு...
    ரொம்ப பிடிக்கும் 💞💕

  • @abdulrahimanhaneefa6314
    @abdulrahimanhaneefa6314 3 ปีที่แล้ว

    Jabbar bai entha biriyani seyya aduppuenna vilaikonchamsollunga yenke kidaikkum please

  • @subramaniannagarajan7264
    @subramaniannagarajan7264 3 ปีที่แล้ว

    Bhai where you buy the biriyani range and cost

  • @vanislifestyle9503
    @vanislifestyle9503 ปีที่แล้ว

    Which brand jeerasamba rice is good for biryani

  • @RamyaR-qw6nz
    @RamyaR-qw6nz 3 ปีที่แล้ว

    Hi uncle! Ennoda peru Manish. Our full family ungaloda video paakuvom. Inniku Bhakrid. Eid Mubarak! Ungaloda biryani, curry, Chikem recipe ellame naanga try panitom. Thank you uncle.. Neenga super chef! Please uncle reply pannungo!

  • @dominic7896
    @dominic7896 3 ปีที่แล้ว

    Jabbar Bhai. this Dominic from mysore I am ur fan.. I am biryani master at home now... all credit goes to you.. every one loves my biryani at home and we call it as 'Jabbar Bhai Biryani '🥰

  • @Bruze1210
    @Bruze1210 ปีที่แล้ว

    Bhai 5 kg ku enna maai alvu salt serkanum bhai plz tell me bhai

  • @smblogsblr
    @smblogsblr 3 ปีที่แล้ว

    good service nice packing too since millions watching jabbar bhai channel... If we avoide plastics would be much appreciated in upcoming videos.

  • @ilancomannane4767
    @ilancomannane4767 2 ปีที่แล้ว

    உங்களின் நல்ல என்னம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் மன்னிக்கவும். ப்ளாஸ்டிக் டப்பாவில் பார்சல் போடுவதை பார்த்து மணவேதனை அடைந்தேன்

  • @diyartworld5188
    @diyartworld5188 3 ปีที่แล้ว

    Bhaya aduppum urili patharam super enna rate enga vaginiga please sollunga

  • @saravananv8673
    @saravananv8673 3 ปีที่แล้ว +4

    அருமை பாய், வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @revathit4258
    @revathit4258 2 ปีที่แล้ว

    Superb.. Everything came out well but that flavour smell is not coming what to do for that.. Pls tell anyone.. Thank u

  • @ganesans1607
    @ganesans1607 8 หลายเดือนก่อน +1

    நல்ல மனம் படைத்த மனிதர் வாழ்க வளமுடன்

  • @vijaysahanayoutube7953
    @vijaysahanayoutube7953 2 ปีที่แล้ว

    Bhai I am really liked ur cooking even I prepared in home

  • @pavimajil5210
    @pavimajil5210 3 ปีที่แล้ว +1

    Anna supper anna inum niraija video podunka naan ungada cooking video madum than parkiranan

  • @arunprabhu3589
    @arunprabhu3589 3 ปีที่แล้ว

    Seeraga samba water level sollunga bhai

  • @rozysrecipes_cookery193
    @rozysrecipes_cookery193 3 ปีที่แล้ว +1

    Really super.Always welcome your tips about recipes.you did a good job. உங்களுடைய சேவை மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

  • @jeniferchittu4223
    @jeniferchittu4223 ปีที่แล้ว

    Thanks for the video, sir. How much water is needed for 5kg of basmathi rice

  • @DontBeAfraidToFeelTheFreedom
    @DontBeAfraidToFeelTheFreedom ปีที่แล้ว

    Bro how many can you serve from 5kg biriyani

  • @priyakathir2085
    @priyakathir2085 2 ปีที่แล้ว

    5 kg chicken biryani ethannai per sapidalam sollunga please

  • @kingkiran7515
    @kingkiran7515 ปีที่แล้ว

    It will be served to how many?

  • @mathangidevi9523
    @mathangidevi9523 3 ปีที่แล้ว +8

    Bro I'm one of ur subscribers ..by seeing ur videos I got the confidence and with my husband's suggestion I tried Jumbalaya biriyani today which means mixed meat, like chicken, Mutton ,fish and prawns...Taste was outstanding...wanted to share this with u bro #food area tamil.

  • @devendirandevendiran8290
    @devendirandevendiran8290 2 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது என்னால செய்ய முடியும் என்று நம்புகிறேன் நன்றி

  • @bakrudhina1843
    @bakrudhina1843 3 ปีที่แล้ว +1

    ஜபார் பாய் செய்யும் அனைத்து பிரியாணி செக்சஸ் 100% சூப்பர்

  • @rrajeshkumar2344
    @rrajeshkumar2344 3 ปีที่แล้ว +3

    Both are good human being . Well talented Keep it up your good work 🙏🙏🙏🙏

  • @mdsaad7554
    @mdsaad7554 3 ปีที่แล้ว +1

    Assalamualaikum... Jabbar bhai ...tamil language ke sath sath Urdu ya Hindi me b kehte liya karein meherbani hogi...thodi kuch samajh me na aane wali baat urdu me aajaegi...main aapki sari video's ba qaidagi se dekhti hoon .. mujhe aapke sare recipi perfect lagtey hin

  • @fisherman_voice
    @fisherman_voice 3 ปีที่แล้ว

    TH-cam channel ஐ சமூக சேவை களமாக மாற்றிய உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏.
    தற்போது youtube சேனல் என்பது களியாட்டங்களில் கூடாரமாக மாறிவரும் இந்த சூழ்நிலையில் உங்களுடைய இந்த பங்களிப்பு சமுகத்தின் மீது நீங்கள் கொண்ட அக்கறையும் பங்களிப்பையும் ஆர்வமாக எடுத்து காட்டுகிறது. நன்றி 👍வணக்கம் 🙏

  • @vidhyajegadeesh3772
    @vidhyajegadeesh3772 3 ปีที่แล้ว

    How to make seeraga samba chicken briyani with cooker..please do a video for us bhai

  • @vinodabraham8369
    @vinodabraham8369 ปีที่แล้ว

    Bhai what is the size of the vessel needed to cook the biryani for 5kg rice and 5 kg chicken

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 11 หลายเดือนก่อน

    Wooooow wonderfull great 💯👍👍👍

  • @arunkumar-ck8oy
    @arunkumar-ck8oy 9 หลายเดือนก่อน

    Can we use basmati rice instead of seeraga semba, if we use basmati rice 6 litter water is enough for that..

  • @saravanans1993
    @saravanans1993 3 ปีที่แล้ว

    Bhai jaan valthukal ...unga nala manasuku kodi kumidu ..easy aa soli kuduthinga...god bless u...elaien siripu ungaluku asirvatham...that sister also doing great job..all the best sis..

  • @jeyakumarkolappan
    @jeyakumarkolappan ปีที่แล้ว

    நன்றி திரு ஜாபார் பாய்...உங்கள் மூலமாக அல்லாஹு நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்... உங்கள் வழிக் கட்டுபடி நான் இன்று 7.5kg seerga சம்பா பிரியாணி வெற்றிகரமாக சூப்பர் டேஸ்ட் உடன் செய்து ஒரு பிரியாணி மாஸ்டர் என்று நான் ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்து சந்தோசமாக உள்ளேன்.
    உங்கள் தகவல் ஒரு நம்பிக்கை யும் தைரியத்யும் எனக்கு தந்து இன்று இந்த உணவு 50 நபர்க்கு பிரியாணி செய்தேன். ரொம்ப நன்றி ...இது எனது முதல் முயற்சி ஆகும்

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 3 ปีที่แล้ว

    Bhai , aandavan arulodu neenga neenda aayusodu vazhveergal....Keep going..

  • @musthafamusthafa6426
    @musthafamusthafa6426 3 ปีที่แล้ว +4

    Iam are from kerala.... I make it... It's too delicious😋... My family love it very much.. 👌👌👌 thanks for this recipe.. 💐💐

    • @RajKumar-on1nm
      @RajKumar-on1nm 2 ปีที่แล้ว

      yes bro kerala biriyani is little bit sweet but ,try tamilnadu biriyani u will feel the heaven

  • @selvanayagam1384
    @selvanayagam1384 3 ปีที่แล้ว

    விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களை காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது ஜப்பார் அண்ணே, மிகவும் ஆவலாக உள்ளேன் வாழ்த்துக்கள்.உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை எப்படி சந்திப்பது என்று தெரியவில்லை?
    இப்படிக்கு உங்கள் மக்களில் நானும் ஒருவன் கும்பகோணத்திலிருந்து.

  • @sathyapriya5406
    @sathyapriya5406 3 ปีที่แล้ว +7

    ரொம்ப சூப்பர் பாய்