பாய் நண்பா நான் கல்லூரி ஆசிரியர் கோவையில் இருந்து. நான் CATERING கல்லூரியில் பனி புரிந்து இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பு அளித்து இருப்பேன். நான் உங்களிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு நண்பா. THANK YOU A MILLION TIMES FOR YOUR SERVICE AGAIN. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
How many times to see u making biriyani. It is never boring. I have tried all your dishes n I became a chef. U r a person without any ego n jealous. Thank you sir. Even i am from same area of yours. Would like to meet u
Very true Magesh....when you meet him you will see an even more simple person magesh...I had the chance to meet this kind Gentleman once.....He is very busy but always finds time for US....👍Live long Jabbar bhai.
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா தெளிவா சொல்லி குடுக்கிறீங்க. விஷ்வா from ஓசூர்... ரொம்ப நன்றி அண்ணா... உங்க style la chicken பிரியாணி செஞ்சு வீட்டுல அசத்திட்டேன் ரொம்ப டேஸ்டா இருந்தது...
So lovely that the sponsors made mutton biryani instead of the usual cost effective chicken biryani .. feed like how you would eat urself .. wah wah wah.. what a message .. seeeing those ppl made me teary eyed...
This is what Islam means... Whatever religion one follows be gracious and helpful to them. Though it was a church you had served the needy... Valthukkal bhai... Message from a hindu brother... This kind of message is needed at this moment becoz of the conditions the country is facing...
I am moved by your comment, A christian is reading , a hindu Praising , a muslim is serving the needy. Love covers all. United we stand divided we fall. God bless you bhai.
Bhai your teaching skills is excellent...🔥🔥🔥 Nowadays I feel become a chef 😁😁😁 same method using briyani came out very well..now all are asking to me...😂😂😂 Over aha secene potu suthitu irrukkean ha ha thanks Jabbar Bhai..now i strongly recommended to subscribe food area Tamil 🙏🙏🙏
God bless you Jabbar bhai for helping the sponsors help the special people. God bless the sponsors double fold. It takes a big heart to go a mile beyond to do carry out this work of spreading love and care. I wish the world has more of these kind of people. 🙏
அண்ணா என்ன சொல்லறதுனே தெரியல அண்ணா எல்லோரையும் பாக்க பாவமா இருக்குன்னா உங்களுக்கும் சமைத்த அப்துல் அண்ணாவுக்கும் இதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் என்னுடைய நன்றிகள் அண்ணா
உதவி செய்த இரண்டு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள் அண்ணா உங்கள் வீடியோவில் சிறந்த வீடியோ இதுதான் பார்வையற்ற மக்களுக்கு ஒரு வேளை சாப்பாடு செய்து தந்தீர்களே God bless you and your family's
Great video bhai ..great way and crystal clear explanation on making 15kg mutton biriyani..nobody cant tutor and teach cooking Biriyani like u do.. UR THE DON OF BIRIYANI MAKING..
You are also super, your food also super, your heart is super, you are explain is a super, who are all no jobs will see Jabbar biryani, will get one idea, like Jabbar Biryani Shop
Uncle Jaffer and team brother you are rocking unga nala manasuku tha nenga engayo povinga Jesus blesses you always I pray for you hope you reach 1million soon this year end god bless you bye
பாய் வணக்கம் பாய் ரொம்ப சிறப்பான நிகழ்ச்சி இது உங்களுக்கு கோடிமுறை நன்றிகள் சொன்னாலும் பத்தாது உண்மையான ஹீரோ நீங்கதான் பாய் அடுத்த வீடியோல தலக்கறி செஞ்சு காட்டுங்க பாய்
Oo what a beautiful moment this, Gowtham, Canada sister helping, jabar Bhai and Abdul cooking, serving area Christian meeting hall. Super . God bless you all.
Bhai, if possible please try providing boneless mutton/chicken to blind people so they can consume easily. Appreciate all your good works and wish you a very long journey with TH-cam.
வெரும் வார்த்தையால் சொல்லிவிட முடியாது மணம் நெகிழ்ந்து போனேன் சகோ. நான் வாழ்த தகுதியற்றவன் அதனால் அந்த கடவுள் உங்கலை வாழ்தி ஆசிர்வதிக்க நான் பிறார்த்தனை செய்கிறேன்.நண்றி ஜபார் பாய் என்றும் நான் உங்கள் ரசிகன் மனோ....
I think you are a real star.so many times i tried briyani but not good taste,after watching ur videos i have done good praparation of biriyani Thank u brooo
Assalamualaikum wa raha Jabar bhaiya....such a great human u are I'm so proud to subscribe u..may Allah bless your work which u r doing..all the very best for Ur future works...
You are a great souls brother. A different and unique person where in your channel you have showed not only cooking but also what is kindness, value of food and human beings. I bless that your kids reach greater heights in their life 🙏🏽 Bless you Jabbar Bhai 🙌🏽
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... இந்த காணொளி கண்டு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கொண்டேன்...இதற்கு உதவிய நெஞ்சங்களை வாழ்த்துகிறேன்...சுவைப்பட உணவை தயாரித்து வழங்கிய உங்களையும் பாராட்டுகிறேன் நல்லுங்களின் சேவை இன்னும் தொடர வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள்.
அண்ணா உங்களுடைய சமையல்களை அடிச்சிக்க ஆளே இல்ல உங்களுடைய புது சப்ஸ்கிரைபர் அண்ணா. நீங்கள் மேன் மேலும் வளர இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩☃️☃️☃️☃️☃️☃️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊✨✨✨✨✨
Jaffar Bhai and Abdul Bhai, It feels so nice to see your videos better than watching films , The love with which you serve food melts my heart, You are also a great human being serving people irrespective of identity.Pastor looks like a very kind humanbeing, We will get in touch for such welfare activities.
ரொம்ப நாளாவே உங்க வீடீயோ பார்த்துட்டு வாரேன் நான் டிவி இல் பார்ப்பேன் அதனால காமெண்ட் பன்ன கஷ்டம் உங்களுக்கு காமெண்ட் பன்றதுக்காகவே போன்ல பார்த்தேன் உங்கள் அனைத்து காணொலியும் அருமை
பாய் நண்பா நான் கல்லூரி ஆசிரியர் கோவையில் இருந்து. நான் CATERING கல்லூரியில் பனி புரிந்து இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பாடம் எடுக்கும் வாய்ப்பு அளித்து இருப்பேன். நான் உங்களிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கு நண்பா. THANK YOU A MILLION TIMES FOR YOUR SERVICE AGAIN. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jabbar bai i fell down for your passion and humanity
நன்மையை கொள்ளை அடிக்கும் ஜப்பார் பாய்க்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நன்றி ஜாபர் பாய்... இவர்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி...
th-cam.com/video/RaH6L7chEHk/w-d-xo.html
Call me jafar
Muslim serving food for needy in the church, wow proud of u brother keep going
Why did you add religion?? He is awesome one. But you are an ????
My friends name was ,, sulaiman and siddiq basha,, but they are my part of my bloods .. coz he is my class mates..
Always religion idiots..
Tat shows unity 🤝🤝🤝👍👍
This Tamilnadu. Not Utarpradesh or Gujarat.
How many times to see u making biriyani. It is never boring. I have tried all your dishes n I became a chef. U r a person without any ego n jealous. Thank you sir. Even i am from same area of yours. Would like to meet u
Which area brother....
Mutton briyani bulk amount first time
Very true Magesh....when you meet him you will see an even more simple person magesh...I had the chance to meet this kind Gentleman once.....He is very busy but always finds time for US....👍Live long Jabbar bhai.
@@minikaulaam madambakkam bro
@@magesha9981 ok ...thank you
Job satisfaction na ipdi irukanum.......vazga valamudan❤️
பசிப்பிணி போக்கும் அந்த நல்ல உள்ளத்திற்கும் செய்தளித்த ஜாஃபர் பாய் குழுவிற்கும் கர்த்தர் நண்மை செய்வாராக!
Jjh Uday Bhaskar you
700
நன்றி பாய் ❤
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா தெளிவா சொல்லி குடுக்கிறீங்க. விஷ்வா from ஓசூர்... ரொம்ப நன்றி அண்ணா... உங்க style la chicken பிரியாணி செஞ்சு வீட்டுல அசத்திட்டேன் ரொம்ப டேஸ்டா இருந்தது...
Your love n service.....no words to tell ....lord Jesus bless Jabbar bai n family
Super bay
may the lord jesus christ bless jabbar bhai and his team
So lovely that the sponsors made mutton biryani instead of the usual cost effective chicken biryani .. feed like how you would eat urself .. wah wah wah.. what a message .. seeeing those ppl made me teary eyed...
This is what Islam means... Whatever religion one follows be gracious and helpful to them. Though it was a church you had served the needy... Valthukkal bhai... Message from a hindu brother... This kind of message is needed at this moment becoz of the conditions the country is facing...
I am moved by your comment, A christian is reading , a hindu Praising , a muslim is serving the needy. Love covers all. United we stand divided we fall. God bless you bhai.
Wonderfull quote ... Happy to see unity here .. it ll happensonly in our state .. never hesitated to offer food to anyone .. thamizhanda ...
So happy to see this😍
Beautiful. This is what TN is about.
What if the whole world will be.. if everybody be like in this comment section.. no hate .. all peace
Salute....my "COOKING SUPERSTAR"
"அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே" Song Dedicated to Jabar Bhai
super muthu kumaran
th-cam.com/video/RaH6L7chEHk/w-d-xo.html
வாழ்த்துக்கள் தம்பி
Good work bro keep on rocking
@@kanmani1938 seeeeddd d
நீங்கள் போடும் வீடியோவை தொடர்ந்து பார்த்து இருக்கேன் சார் நீங்க நல்ல ரெசிபி
Bhai your teaching skills is excellent...🔥🔥🔥 Nowadays I feel become a chef 😁😁😁 same method using briyani came out very well..now all are asking to me...😂😂😂 Over aha secene potu suthitu irrukkean ha ha thanks Jabbar Bhai..now i strongly recommended to subscribe food area Tamil 🙏🙏🙏
Super boy Anna
Naanum adhey dhaan pnitu iruka 😜😂 ivaru oda chicken kolambu pnnan aprom fan ayutanga ellarum 😜😂
Morning enchadhum indha video paka manasuku nalla iruku. Stay blessed bro
மனித நேயம் இன்னும் அழியவில்லை அந்த மனசு தான் சார் கடவுள்
😅🎉😅🎉🎉😊🎉😊😅😮😊😂🎉😮😅😊😂😅😊🎉😮😊😮😂😊😮😊🎉😊🎉😮🎉🎉🎉🎉🎉0😊😮😊😊😅🎉😢😊😊😊😮🎉😮😊😮😊😮😮😊😮😮😊🎉😮😢😊😂😅😮😂😮😅😊😮🎉😊😅😮🎉😮❤🎉🎉😮🎉😮😊😅🎉😮❤😮😅😊😮🎉😮😮😅😮🎉😅😮
Jabbar bai and team may live long for 1000 years for their priceless service and generous sponsors too.... love you somuch
thank u so much bro💐
M. Link needed
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...😊😊😊சப்ஸ்கிரைபர்ஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி....அருமை அருமை❤❤❤உதவி செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏
God bless you Jabbar bhai for helping the sponsors help the special people. God bless the sponsors double fold. It takes a big heart to go a mile beyond to do carry out this work of spreading love and care. I wish the world has more of these kind of people. 🙏
❤️❤️❤️💐💐💐💐💐
God bless the two who sponsered, Jabber Bhai and the guests (children's of God)
Naa nenaichan nanba neenga sollitinga good🙏🙏🙏🙏
th-cam.com/video/RaH6L7chEHk/w-d-xo.html
நிலையான. நிறைவான. சேவை. வாழ்த்துக்கள். ஜப்பார் பாய்.....
உங்கள் குழுக்களின் சேவைகள் இறைவனால் வழி காட்டப்பட்டது ❤️❤️❤️❤️
Anna yenna brandrice nalla lenthiyaa irukkum
Masha Allah super jabbar bai
அண்ணா என்ன சொல்லறதுனே தெரியல அண்ணா எல்லோரையும் பாக்க பாவமா இருக்குன்னா உங்களுக்கும் சமைத்த அப்துல் அண்ணாவுக்கும் இதை ஏற்பாடு செய்தவர்களுக்கும் என்னுடைய நன்றிகள் அண்ணா
God bless you
உதவி செய்த இரண்டு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள் அண்ணா உங்கள் வீடியோவில் சிறந்த வீடியோ இதுதான் பார்வையற்ற மக்களுக்கு ஒரு வேளை சாப்பாடு செய்து தந்தீர்களே God bless you and your family's
Jabbat bhai uncle army or squad hit a like here🥰
th-cam.com/video/RaH6L7chEHk/w-d-xo.html
Aadu jabbat illay jabbar bhai 😅
@@syedmukhtarahmed9832 sorry sir spelling mistake
neenga senja biriyani vida neenga parimaarunathu enaku pidichiruku. nanrigal bro
Masha allah...do all to the glory of allah...may allah bless you abundantly
Elarum moyarchi pandranga . Na suma ukathutu intha video ku like
Patutu iruken ஜபார் பாய் நல்ல மனசுக்கு
God bless you 🎊
கடவுள் உங்களுக்கு அருள் செய்வார் ஜாபர் அண்ணா
I'm from Karnataka, know Tamil little bit, I learnt making biriyani from Bhai, now I'm start making decisions biriyani, thanks Bhai
Doing for the service of others..now that needs a heart & feels truly great !!
Bai, your briyani formul explaination are really fantastic
உண்மையாகவே இவர்கள் Special Guests தான், சூப்பர் சகோ
வாழ்த்துக்கள் பாய்
Can anybody give me jabbar Bai number please
Great video bhai ..great way and crystal clear explanation on making 15kg mutton biriyani..nobody cant tutor and teach cooking Biriyani like u do..
UR THE DON OF BIRIYANI MAKING..
You are also super, your food also super, your heart is super, you are explain is a super, who are all no jobs will see Jabbar biryani, will get one idea, like Jabbar Biryani Shop
God gifted jabar bhai sir
Vazhthukkal. Ungal pani menmelum sirakkattum
Dai video pudikala skip panetu poidunga dislike potu tension panathinga. Intha manasu yaruku da varum
Oorukku 4 Naathari irukkum. Don't worry brother. We love Jabbar Bhai. We support hime.
@10.44 sec சிறு சிறு விசியத்தை கூட நுணக்கத்தோடு சொல்லிக்கொடுக்கும் உங்களின் அறிவு தான் Food area Tamil ன் வெற்றி👍
Uncle Jaffer and team brother you are rocking unga nala manasuku tha nenga engayo povinga Jesus blesses you always I pray for you hope you reach 1million soon this year end god bless you bye
உங்கள் பயணம் இதுபோல மேலும் பெருகட்டும்
தமிழனின் வாழ்த்துக்கள்
பாய் வணக்கம் பாய் ரொம்ப சிறப்பான நிகழ்ச்சி இது உங்களுக்கு கோடிமுறை நன்றிகள் சொன்னாலும் பத்தாது உண்மையான ஹீரோ நீங்கதான் பாய் அடுத்த வீடியோல தலக்கறி செஞ்சு காட்டுங்க பாய்
Oo what a beautiful moment this, Gowtham, Canada sister helping, jabar Bhai and Abdul cooking, serving area Christian meeting hall. Super . God bless you all.
Assalamualaikum wa Rahmatullahi wa barakathuhu bai🙏 keep rocking and live long bai.... This society need a person like you.... Anbe sivam🙏🙏🙏
❤️❤️❤️💐💐💐💐💐
அண்ணா உங்களது சேவை தொடரட்டும் .வாழ்த்துக்கள்
Bhai, if possible please try providing boneless mutton/chicken to blind people so they can consume easily. Appreciate all your good works and wish you a very long journey with TH-cam.
EEM Channel. Etho Ennala Mudinchadhu. From Canada thankyou mam.
Guru ji, no words to say about your work. It's Fantastic to see, all are God's grace 😍
பாய் அருமை உங்கள் இந்த செயலில் பலர் மருவாழ் இடக்கிம்
Just now I subscribed your Chanel brother...Love from Hyderabad Telugu People 💝
Super. Thanks to those 2 kind sponsors.
Simple Humble man....Mr Jabbar Bhai ,❤️
Islaam endral illai enpoarukku uthavupavar athuku jabar anna oru example. Thank you🌹 anna.
God bless you jabbar Bhai and team....
Ur explanation are awesome bro. Ur service should not be broken
வெரும் வார்த்தையால் சொல்லிவிட முடியாது மணம் நெகிழ்ந்து போனேன் சகோ. நான் வாழ்த தகுதியற்றவன் அதனால் அந்த கடவுள் உங்கலை வாழ்தி ஆசிர்வதிக்க நான் பிறார்த்தனை செய்கிறேன்.நண்றி ஜபார் பாய் என்றும் நான் உங்கள் ரசிகன் மனோ....
அண்ணா இவங்கலோட ஆசீர்வாதம் உங்களுடைய குழந்தைகள் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்திற்கு எந்த குறையும் வராது வாழ்த்துக்கள்
Masha Allah 😍
I think you are a real star.so many times i tried briyani but not good taste,after watching ur videos i have done good praparation of biriyani Thank u brooo
Assalamualaikum wa raha Jabar bhaiya....such a great human u are I'm so proud to subscribe u..may Allah bless your work which u r doing..all the very best for Ur future works...
Walaikum assalam warahathullahi wabarakathahu
وعليكم السلام رحمة الله وبركاته
أمين يراب العلمين 🤲☝️
உங்களுடைய பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஜபார் பாய்👍👍👍
God bless that people and their sponsors, bai keep doing
Jabbar bhai you and the sponsors. Kodana kodi puniyam 🙏🙏🙏🙏🙏🙏
Thanks for the people who donated 🙏🏼Jabber Bhai n Team 👌🏻 Bro enga song eh kanom 😁
உங்களின் சேவை உள்ளத்திற்கு 🙏🙏🙏 keep rocking. Thanks for the sponsor s🙏🙏🙏
Jabbar bhai சிறிய படை கொண்டு பெரிய பசியை நீகுகிராய்.
அருமை.
Almighty God bless you.
Albert.
💐💐💐💐❤️❤️❤️❤️❤️
Bhai ...Maduraiyil erunthu Stalin...valthukkal jabbar bhai..Your always Rocking..God may bless you...
Super 🙂... preparing food and serving is one of the great work..👍👍.. keep doing..
Hi bhaiya..... Super ha paninga.... Neenga 100 years ku nalla irkanum.... Unga siripu dhaan ungalk azhagu.... So always keep smiling
You are a great souls brother. A different and unique person where in your channel you have showed not only cooking but also what is kindness, value of food and human beings. I bless that your kids reach greater heights in their life 🙏🏽 Bless you Jabbar Bhai 🙌🏽
💐💐💐thank you so much
@@FoodAreaTamil Bhai inthe pudina leaf n maali leaf matum gram alevu solunke per kg evloo leaf nu
Awesome gentlemen... So clinical and professional for a good cause. Appreciate the sponsorship 👌
Ji you are really great, no words to express - ❤️
அண்ணா இந்த உலகில் உங்கள போன்ற மனிதர்கள் இருக்குமாறு படைத்த இறைவனுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕
வணக்கம் பாய் சீரக சம்பா அரிசியில் 10 கிலோ சிக்கன் பிரியாணி செய்து காட்டுங்கள் பாய் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இந்த காணொளி கண்டு
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
கொண்டேன்...இதற்கு
உதவிய நெஞ்சங்களை
வாழ்த்துகிறேன்...சுவைப்பட
உணவை தயாரித்து வழங்கிய
உங்களையும் பாராட்டுகிறேன்
நல்லுங்களின் சேவை
இன்னும் தொடர வல்ல
இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துகள்.
Walaikum assalam warahathullahi wabarakathahu
Good bless you bai and spounser food .
அண்ணா உங்களுடைய சமையல்களை அடிச்சிக்க ஆளே இல்ல உங்களுடைய புது சப்ஸ்கிரைபர் அண்ணா. நீங்கள் மேன் மேலும் வளர இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩☃️☃️☃️☃️☃️☃️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊✨✨✨✨✨
Do more outdoor videos like this. Put Kesari video next
Masha allah helping for blind people awesome Allah will helping for you
God bless you all for that you do
I tried today it came perfectly, but salt kammi ayepochi I will fine tune that
Thanks Jabber bhai
Jabbar bhai How r you..???
Bhai this is purattasi time period 😁✨ please upload some Delicious veg Items....
saravana balaji Jaffar boy ah😂😂😂it’s Jabbar bhai, are u so stupid?
@@Roshini_cool maybe he meant that jabbar is young, its a compliment..dun b too harsh and call people stupid..
@@Roshini_cool This doesn't meant stupid Roshini there is also name called jaffar....First Learn how to reply.....
@@Roshini_cool . There is nothing wrong in it . He is so young and looking young boy , blessed by God
saravana balaji first learn to look at title
Avunga face la evlo oru sandhosam...itharku karanamanavarhaluku iraivan arul puriyattum.. aameen
🌹🌹🌹வாழ்த்துக்கள் இதற்கு உதவி புரிந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🌹🌹🙏
மிக மிக மிக மிக அருமையான பதிவு. வாழ்த்துகள் அண்ணா. 😊😊😊
Jaffar Bhai and Abdul Bhai, It feels so nice to see your videos better than watching films , The love with which you serve food melts my heart, You are also a great human being serving people irrespective of identity.Pastor looks like a very kind humanbeing, We will get in touch for such welfare activities.
❤️❤️❤️💐💐💐💐💐
அண்ணா நீங்கள் வேர லெவல் அல்லா உங்களை ஆயுள் முழுக்க நலமுடன் வைப்பார் அண்ணா
Even the recepie is repeated .....interesting to see in huge amt..👍
ரொம்ப நாளாவே உங்க வீடீயோ பார்த்துட்டு வாரேன் நான் டிவி இல் பார்ப்பேன் அதனால காமெண்ட் பன்ன கஷ்டம்
உங்களுக்கு காமெண்ட் பன்றதுக்காகவே போன்ல பார்த்தேன் உங்கள் அனைத்து காணொலியும் அருமை
❤️❤️❤️💐💐💐💐💐
When you are string the mutton, I feel like I can smell the briyani. hehehe.
👌👌👌👌👌👌👌👌👌👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mashaallah, Allah bless all helping hands 👍👍👍👍 bro,different ta vera methods briyani irunda share pannuga plz
This is the man !!!! You are great,
பாய் அப்போல்லாயிருதே இப்படிடித்தான்.. பெருமை ❤❤❤
My first comment anna live long life
உங்கள் எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை பிரியாணியை விட சூப்பர்
Jabbar bhai am from Bangalore, if u Prepare 10 kg biriyani, rice 5 kg and meat 5kg. Or rice itself 10 kg,??????
Rice 10kg + meat 10kg.
Guest னு சொன்ன பாருயா அங்க நிக்குற நீ ❤️
masha allah
எல்லா புகழும் இறைவணுகே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்