Piston Rings explained in tamil/motorbike tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Piston Rings explained in tamil/motorbike tamil
    Subscribe ‪@motorbiketamil‬
    Hi
    In our channel we are looking at how to fix repairs in two wheeler and in that order today we will see how to fix Piston Rings explained in tamil/motorbike tamil
    வணக்கம்
    நமது சேனலில் இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை எப்படி சரிசெய்வது என்பதை பற்றி பார்த்துவருகிறோம் அந்த வரிசையில் இன்றுPiston Rings explained in tamil/motorbike tamil எப்படி மாட்டுவது என்பதை பார்க்கலாம்
    You can watch more videos
    / motorbiketamil
    My Facebook page
    / motorbiketamil
    #piston
    #rings
    #pistonrings
    #bikepistonrings
    #bikepiston
    #bikerings
    #engine
    #borepiston
    #motorbiketamil
    #mbtamil

ความคิดเห็น • 220

  • @annamalaitwo-wheelerservic9365
    @annamalaitwo-wheelerservic9365 ปีที่แล้ว +8

    Yes your message is super , I will working for Honda training sender seam message sir 👌👌👌

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +2

      thank you sir.thanks for your valuable message 🙏🙏🙏🙏

  • @mariyammal-186
    @mariyammal-186 2 ปีที่แล้ว +18

    எத்தனையோ வீடியோ பார்த்தேன் உங்களைப்போல தெளிவா யாருமே சொல்லவில்லை நண்றி அண்ணா 🙏🙏🙏

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว +1

      மிக்க நண்றி நண்பா 🙏🙏🙏

  • @jithesh1664
    @jithesh1664 2 ปีที่แล้ว +5

    Very good explaining thank you for your help

  • @sbabu3865
    @sbabu3865 ปีที่แล้ว

    Very excellent explain
    Honda shine two wheeler engine oil water mixing problem

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 3 หลายเดือนก่อน

    Very good example and explain well

  • @SarathKumar-j1k
    @SarathKumar-j1k 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அண்ணா ❤❤❤

  • @technicalzone4647
    @technicalzone4647 2 ปีที่แล้ว

    Nandri Anna...... Great man.......

  • @thisfoodiechannelmakeutoea3467
    @thisfoodiechannelmakeutoea3467 11 หลายเดือนก่อน +2

    Brother, It is not scraber Rings it's Oil ring Expander. Honda used to assembly W type Other customer like Hero Suzuki used M it's no matter both side also. Ok. I am working in Piston Rings Manufacturing company..

    • @motorbiketamil
      @motorbiketamil  11 หลายเดือนก่อน +1

      Thanks for the info

    • @robertmukhim6421
      @robertmukhim6421 11 หลายเดือนก่อน

      If w or m fitting any problm

  • @panneerselvam9135
    @panneerselvam9135 ปีที่แล้ว

    Excellent illustration...bro.

  • @natrajm9012
    @natrajm9012 5 หลายเดือนก่อน

    Super work👏👏

  • @KiranKiran-jr5sm
    @KiranKiran-jr5sm 26 วันที่ผ่านมา

    Nantri

  • @rmstwowheelerservice
    @rmstwowheelerservice 2 ปีที่แล้ว +10

    எனக்கு இருந்த ரெம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது நண்றி அண்ணா ..உங்கள் பணி தெடருட்டும் 👏👏👍👍🌷🌷🌹🌹

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நண்பா..😀

    • @bikepoint140
      @bikepoint140 2 ปีที่แล้ว

      சார் உங்கமொபைல்numberpl

  • @jaikarmero2559
    @jaikarmero2559 ปีที่แล้ว +1

    தீர்ந்தது சந்தேகம்...அதே போல ஒரு டவுட்டு...Oil stick level.... சும்மா வெச்சு எடுத்து பார்க்கணுமா ? அல்லது டைட் பண்ணிட்டு எடுத்து பார்க்கணுமா ?

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      summa vachithan paakkanum bro tight Panna kudathu

  • @dbgl3644
    @dbgl3644 ปีที่แล้ว +1

    Hero showroomல் என்னுடைய CBZ bike Engine வேலை பார்த்தார்கள். அதன் பழைய Piston வாங்கி Rings அமைப்பை பார்த்தேன்.அதில் Oil ring M Sizeல் தான் இருந்தது.. ஆனால் நீங்கள் ஆதாரம் காட்டிய வீடியோ W Size ல் உள்ளது, ஒவ்வொரு வண்டிக்கும் Ring size மாறுமோ அண்ணா?

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      உங்களுடைய சந்தேகத்திர்க்காக ஒரு போஸ்ட் போட்டுவுள்ளேன் நண்பா.. சேனலில் சென்று பாருங்க...

    • @dbgl3644
      @dbgl3644 ปีที่แล้ว

      @@motorbiketamil ok..நண்பரே

  • @Dolphin0404
    @Dolphin0404 6 หลายเดือนก่อน

    i too checked in cylinder kit it is fixed like 'W' shape from company side

  • @solokingsubramani4940
    @solokingsubramani4940 หลายเดือนก่อน

    Super🎉

  • @KathirVel-of9ov
    @KathirVel-of9ov 9 หลายเดือนก่อน

    super anna.. thanks u❤

  • @elangoelangovan5756
    @elangoelangovan5756 8 หลายเดือนก่อน

    Splendor plus piston rings mattum change pannalama bro
    Rings mattum kidaikuma

    • @motorbiketamil
      @motorbiketamil  8 หลายเดือนก่อน

      kidaikkum annal vest nanba ...

    • @elangoelangovan5756
      @elangoelangovan5756 8 หลายเดือนก่อน +1

      @@motorbiketamil ok bro
      Parrelle kit oda maarhuna than bestcah

  • @Mohankumar-ju1wn
    @Mohankumar-ju1wn 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

    • @Mohankumar-ju1wn
      @Mohankumar-ju1wn 2 ปีที่แล้ว

      Salem mohan new machinc

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      Thanks for watching🙏🙏🙏

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      மிக்க நண்றி நண்பா

  • @syedumarsyedumar8518
    @syedumarsyedumar8518 ปีที่แล้ว

    Piston rings piston slot la entha piston la venalum pottutu aprom neenga soldra position la thripikilamey

  • @duraipandy2192
    @duraipandy2192 ปีที่แล้ว

    TVs victor gx model ippatithan mattanuma bro pls sollunga...

  • @venkateshmurugan1673
    @venkateshmurugan1673 2 ปีที่แล้ว

    Super bro

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      thanks for watching 🙏🙏🙏

  • @vijiviji398
    @vijiviji398 2 ปีที่แล้ว

    Super anna sema 💝😍💕💕😍tq

  • @krishnarajkrishnaraj25
    @krishnarajkrishnaraj25 9 หลายเดือนก่อน

    In letnu solrathu hare filter sita

  • @manjamanja6341
    @manjamanja6341 ปีที่แล้ว +1

    👏👏👏👌👌👌👍

  • @VijayKumar-vg2kx
    @VijayKumar-vg2kx 6 หลายเดือนก่อน

    rings is not rotating

  • @SathishKumar-hm7do
    @SathishKumar-hm7do 6 หลายเดือนก่อน +1

    சுத்தாது

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf ปีที่แล้ว +1

    Suthumm. Rotation

  • @Varadhan95101
    @Varadhan95101 2 ปีที่แล้ว

    Piston Rings Suthaathu Bro

  • @rmstwowheelerservice
    @rmstwowheelerservice 2 ปีที่แล้ว

    ரிங்ஸ் சுத்துமா?

  • @manickamraja8452
    @manickamraja8452 ปีที่แล้ว

    சுத்தும்

  • @gowrishankar334
    @gowrishankar334 ปีที่แล้ว

    ஒன்னுமே புரியல

    • @elshadaiag2850
      @elshadaiag2850 5 หลายเดือนก่อน

      மரமண்டைகளுக்கு புரியாது

  • @syedumarsyedumar8518
    @syedumarsyedumar8518 ปีที่แล้ว +2

    Piston rings cylinder la Pogumbothu rotate aagi edam maridumey, aprom ethuku rings position la podanum?

  • @a.gugana6794
    @a.gugana6794 2 ปีที่แล้ว

    super bro

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 28 วันที่ผ่านมา

    ரிங்ஸ் கிளியரன்ஸ் தேவையில்லையா?
    கடையிலே வாங்கி அப்படியே போடலாமா?
    Gap வச்சு மாட்டணுமா?
    எத்தனை thousand வைக்கோணும் :

  • @MosesAnthony-td4bb
    @MosesAnthony-td4bb ปีที่แล้ว +2

    All good. But i removed my honda shine piston and checked and that is fit as "m".

  • @Monishamadhesh310
    @Monishamadhesh310 8 วันที่ผ่านมา

    Oil scrapar ring matumtha bro suthum ...matha top ring patom ring suthathu bro crct ah

  • @IrfanHasin-f3z
    @IrfanHasin-f3z หลายเดือนก่อน +1

    W தான் சரி.. M shape போட்ட சீக்கிரம் smoke வருது

  • @veedayalan2623
    @veedayalan2623 11 หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக நாம் வைத்த செட்டிங்ஸ் ரிங்ஸ் மாறும் சகோதரர்

  • @AkashAkash-pu3wc
    @AkashAkash-pu3wc 2 ปีที่แล้ว +5

    Good explain thank you so much ❤️👍👍🙏

  • @kuttikumar9972
    @kuttikumar9972 ปีที่แล้ว +1

    Yella vandikum ipdi matalama bro

  • @ManoRajan-x8k
    @ManoRajan-x8k 10 หลายเดือนก่อน

    அண்ணா உங்க வாட்சப் நம்பர் தரமுடியுமா

  • @MosesAnthony-td4bb
    @MosesAnthony-td4bb ปีที่แล้ว +1

    I checked. Honda shine piston, it is "m". Stranded piston.

  • @dhineshkumarr9467
    @dhineshkumarr9467 ปีที่แล้ว +1

    Bro compression rings rendume 180 degree la irukkanum oil supporting rings rendume 180 degree la irukkanum bro

  • @sarolinesaroline4371
    @sarolinesaroline4371 ปีที่แล้ว +2

    இது போல யாரும் தெளிவாக சொல்ல முடியாது மிக்க நன்றி

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி 🙏

  • @sureshpavisuresh5132
    @sureshpavisuresh5132 2 ปีที่แล้ว +4

    நல்ல அமைதியான விளக்கம் நன்றி

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      மிக்க நண்றி 🙏🙏🙏

  • @paintube_yt
    @paintube_yt 5 หลายเดือนก่อน

    Glamour Bike la 50rs petrol pota 12 km pogudhu enna problem

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 8 วันที่ผ่านมา

      @@paintube_yt bro uga vandila smoke varutha check panuga supose ingine work irukalam next uga bike veel freeya suthuthanu check panuga aprom corporate air scrow idling scrow crct panuga ivlotha

  • @amanun4610
    @amanun4610 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே உங்களுடைய பணி தொடர வாழ்த்துகிறேன் பிஸ்டன் பிட்டிங் செய்வது தெளிவாக காட்டினீர்கள் வாழ்த்துக்கள் ஒரு சிறிய சந்தேகம் ரிங்ஸ் சுற்றுமாவண்டியில்

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நண்றி சகோதரரே ... 🙏

    • @Divya_vedha2011
      @Divya_vedha2011 ปีที่แล้ว

      Rings Suthadu

  • @murugesan.c9239
    @murugesan.c9239 3 หลายเดือนก่อน

    ரிங்ஸ் சுத்தாது.

  • @welcomewelcome7642
    @welcomewelcome7642 4 หลายเดือนก่อน

    ரிங்ஸ் சுற்றாது

  • @sunshinelife3458
    @sunshinelife3458 2 ปีที่แล้ว +1

    Anna enaku romba naala indha break cam irukula adha eppadi kaltti clean pannitu sariya eppadi podradhunu theriyala adhanaalaye romba naala cam kalatti greasing pañamale vandi adiye anupchuren main tvs jupiter activa and drum breaks irukurra endha vandi irundhalum indha doubt enaku iruku please please adha explain panni oru video podunga na🙏

  • @hamthi1860
    @hamthi1860 9 หลายเดือนก่อน

    மொடர் பைக்ல சீமோக் வருது பிளாக் ல ஆயில் வருது

    • @motorbiketamil
      @motorbiketamil  9 หลายเดือนก่อน

      போர்கிட் மாத்துங்க நண்பா

  • @karuppusamymanickam4004
    @karuppusamymanickam4004 6 หลายเดือนก่อน

    Oil rings in the suttathu

  • @SarathKumar-j1k
    @SarathKumar-j1k 7 หลายเดือนก่อน

    சுத்தாது

  • @SenthilKumar-rj7uq
    @SenthilKumar-rj7uq ปีที่แล้ว

    Ok good but m safe right w safe la potu chack pana silaencer oil varum 1000 km engine la oil erukathu

  • @kavisk2875
    @kavisk2875 ปีที่แล้ว

    சுந்த்தும்

  • @karthikselva2235
    @karthikselva2235 ปีที่แล้ว +1

    Good morning sir
    Good video and good experience.this video very usefull thankyou

  • @ab2415
    @ab2415 ปีที่แล้ว

    2 ஸ்ட்ரோக் பிஸ்டன் ரிங்ஸ் சுத்தாது , 4 ஸ்ட்ரோக் பிஸ்டன் ரிங்ஸ் , பொஷிஷன் லேசா முவ் ஆகும், ஃபுல்லா சுத்தாது

  • @rjcreation1980
    @rjcreation1980 ปีที่แล้ว +1

    Top 1 and top 2 Rings are Rotate ❤

  • @raysman5312
    @raysman5312 ปีที่แล้ว +1

    Respect brother understand clearly 🫂👍

  • @Marikitchen
    @Marikitchen 2 ปีที่แล้ว +1

    சுத்தும்... அண்ணா
    தெளிவான விளக்கம் நண்றி அண்ணா

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      வீடியோ பார்த்தர்க்கு நண்றி 🙏🙏🙏

  • @PRATHAM942
    @PRATHAM942 9 หลายเดือนก่อน

    I need to know about refrigration compsore rings can anybody explain please

  • @SakthiSakthikani
    @SakthiSakthikani 15 วันที่ผ่านมา

    Very nice super bro explain

    • @motorbiketamil
      @motorbiketamil  14 วันที่ผ่านมา

      Thank you so much 🙂

  • @senthilsenkanna5331
    @senthilsenkanna5331 ปีที่แล้ว

    Not rotation

  • @BaskarSupramani-vr7up
    @BaskarSupramani-vr7up หลายเดือนก่อน

  • @MohamedIfraj
    @MohamedIfraj ปีที่แล้ว

    Ahi,Anna,ankku,nllapurigiruhi,ankku,romb,sandosm,nan,sirlanka,tariwaml,multtu,kondan,nanri👍👍👍👍

  • @ganeshgss9285
    @ganeshgss9285 5 หลายเดือนก่อน

    💯👌👍

  • @Funistudo
    @Funistudo 8 หลายเดือนก่อน

    Use

  • @GanesanKabi
    @GanesanKabi 8 หลายเดือนก่อน +1

    Thanks bro your video awesome

  • @Funistudo
    @Funistudo 8 หลายเดือนก่อน

    !

  • @Bommakathai
    @Bommakathai 4 หลายเดือนก่อน

    Super nanba sema.... Nanum w seplatha poduven u r correct 💯

  • @ManoRajan-x8k
    @ManoRajan-x8k 10 หลายเดือนก่อน

    எல்லா மோட்டார் வண்டிக்கும் இப்படி செற்பண்ணலாமா?

  • @someshm2170
    @someshm2170 ปีที่แล้ว +3

    Super bro 🙏

  • @balamurugansunilbala3202
    @balamurugansunilbala3202 8 หลายเดือนก่อน

    Bro honda dio oil kudikuthu bro head bore la kalatiten enna pannanum bro

    • @motorbiketamil
      @motorbiketamil  8 หลายเดือนก่อน

      reset pannuga illana change pannuga bro

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 8 วันที่ผ่านมา

      @@balamurugansunilbala3202 leth work panuga aprom fit panuga bro ilati new one vagi poduga

  • @rasup8964
    @rasup8964 3 วันที่ผ่านมา

    Super

  • @suryajayavel5556
    @suryajayavel5556 2 ปีที่แล้ว +1

    Good explaine thank you bro😇😀😀😀

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      thanks for watching 🙏🙏🙏

  • @mobileandwatchmechanic7628
    @mobileandwatchmechanic7628 7 หลายเดือนก่อน

    Rings rotate agum 😊na ..... good video.....

  • @darukeshyathad8986
    @darukeshyathad8986 26 วันที่ผ่านมา

    Super brother

  • @anoopmadhavan8771
    @anoopmadhavan8771 10 หลายเดือนก่อน

    Factory fitting all Yamaha (w)

  • @srivinayagamotorsjalakanda1714
    @srivinayagamotorsjalakanda1714 3 หลายเดือนก่อน

    Good explain

  • @HariHaran-vb8rd
    @HariHaran-vb8rd ปีที่แล้ว +1

    Piston rings rotatae agum anna

  • @MuthuKumar-lq4vx
    @MuthuKumar-lq4vx ปีที่แล้ว

    Oil ringes should keep in w way no many off them say to keep in m way which is correct na

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      w bro... thanks for your support 🙏

  • @thisfoodiechannelmakeutoea3467
    @thisfoodiechannelmakeutoea3467 11 หลายเดือนก่อน

    Each 120 degree rotation required

  • @9600145340
    @9600145340 ปีที่แล้ว

    M oh W oh correct ana oil viscosity and service ila na O type aydum bro, good explanation

  • @vijiviji2826
    @vijiviji2826 5 หลายเดือนก่อน

    W ஷேப் லதா மாட்னோம்

  • @ganeshganesh.s5810
    @ganeshganesh.s5810 ปีที่แล้ว

    Splendor plus new bore pottum full acceletor kuttum pothu white smoke varuthu athanala varuthunu sollunga bro

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      போர்கிட் நல்லா இருக்கானு ஒருமுறை செக்பன்னிக்கோங்க ... சய்லன்சர்ல கார்பன் அதிகமா இருந்தாலும் ஆயில் பசை இருந்தாலும் வெள்ளை புகை வரும்

    • @ganeshganesh.s5810
      @ganeshganesh.s5810 ปีที่แล้ว

      @@motorbiketamil ok bro

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw ปีที่แล้ว

    ENTHA PISTON enna rate sir

  • @shortsooshorts8315
    @shortsooshorts8315 2 ปีที่แล้ว +1

    👌

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 10 หลายเดือนก่อน

    சூப்பா் ரொம்ப நன்கு விளக்கமான செயல் திறன் வாழ்த்துகிறேன்

    • @motorbiketamil
      @motorbiketamil  10 หลายเดือนก่อน

      உங்கள் பொண்ண நேரத்தை ஒதுக்கி கருத்தை பதிந்ததுக்கு நன்றி 🙏🙏🙏

  • @vinothd2940
    @vinothd2940 ปีที่แล้ว

    Piston rings சுத்தாது

  • @maniMani-mk6kq
    @maniMani-mk6kq ปีที่แล้ว

    xtreme2013model engine work pannapiragu 70speed80 pona white smoke varuthu ethanal anna

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      engine work pannai evli km odierukku bro...

    • @maniMani-mk6kq
      @maniMani-mk6kq ปีที่แล้ว

      @@motorbiketamil bro2500km engine work panni4.6month akuthu mechanikita sonne bro averu pisten mathanunnu sonnaru

  • @dillustips1155
    @dillustips1155 ปีที่แล้ว

    Bro apache rtr 160 ku ithey mathri the piston rings fit pannanuma

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      semethan bro.. thanks for watching 🙏

  • @relango125
    @relango125 2 หลายเดือนก่อน

    super brother...❤..Very clear explanation...

    • @motorbiketamil
      @motorbiketamil  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @rukshalaanpraveen1065
    @rukshalaanpraveen1065 ปีที่แล้ว

    Anna heavy vehicles intha maathiri vaikalama car. Van ku

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      sorry bro car a pathi ennakku ethum theriyathu...

  • @PramenDilakshan-cw2ok
    @PramenDilakshan-cw2ok ปีที่แล้ว

    Anna rings suththathu

  • @jesusboyjesus7185
    @jesusboyjesus7185 2 ปีที่แล้ว

    Piston rings rotate ஆகும் அண்ணா

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      thanks for watching 🙏🙏🙏

  • @ajithkumar-zp4mp
    @ajithkumar-zp4mp ปีที่แล้ว

    Anna kandipa suthum

  • @nsanthosh2166
    @nsanthosh2166 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu valthukkal nanba

  • @Mohankumar-hk2zr
    @Mohankumar-hk2zr 11 หลายเดือนก่อน

    Werigod noleg you 👌👍

  • @kamalkannan5675
    @kamalkannan5675 ปีที่แล้ว

    Rings rotat agathu