Bike Bore Replacement in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Bike Bore Replacement in Tamil
    Hello friends if that’s what we‘re going to see in this video today.
    I have commented in this video on how to "Bike Bore Replacement". If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

ความคิดเห็น • 287

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql 3 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்கள் க்ரேட் 👏👏👏👍.
    அருமையான விளக்கம்.
    வேலை தெரியாதவர் கூட
    இதை பார்த்து வேலை செய்யலாம்.
    நன்றி🙏💕, உங்கள் பணி சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว +3

    Super bro fantastic அருமை அருமை. உங்கள் மகனுக்கும் கற்பியுங்கள் வாழ்த்துகள்

  • @ganesanc5980
    @ganesanc5980 2 ปีที่แล้ว

    Unga videova padhu Ennoda bike na redy pannidan.. thenk you...thenku you...

  • @saravananramanujam8768
    @saravananramanujam8768 2 ปีที่แล้ว +1

    Good explanation maintian and continue

  • @ayyappankumar6667
    @ayyappankumar6667 2 ปีที่แล้ว +1

    Activa i la spark plug la oil padinjite iruku. White Smoke lam varala. Oil puthusu. Filter change panna ok agguma or bore rework pananuma?

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 ปีที่แล้ว +1

    anna en bajaj ct 100 la valve oil seal naane maathinen. tq anna. ipo white smoke illa

  • @yosinanbaa4578
    @yosinanbaa4578 3 ปีที่แล้ว +4

    Tappet shake horizontal or vertical antha mathri solunga sir konchum understand pana easy irukum ,l shape engine and inclined engine renduthukum solunga sir

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +1

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @tamilyazan
    @tamilyazan หลายเดือนก่อน

    Bro bore only replacement panniten pickup varala enna problem???

  • @gokulnath3861
    @gokulnath3861 2 ปีที่แล้ว +1

    Passion pro head bore price tell me sir

  • @_v_k_granite4546
    @_v_k_granite4546 3 ปีที่แล้ว +1

    Ungala paaththu nanum pannuren sir kk Nagar vinoth👍

  • @Tamilansubash
    @Tamilansubash 2 ปีที่แล้ว +1

    Hi bro spares and service how much cost pls ask

  • @manivannanr6856
    @manivannanr6856 3 ปีที่แล้ว +2

    Sir, nethu highway la 100 speed la ponen sudden ah speed koranji 70 kitta vanthu engine la loda loda nu sound varuthu, antha sound ippo slow ponalum varuthu shop la ketta engine seeize nu solranga but bike running la tha irukku, 6000 aagum solranga unmaiyave engine seize ah bike la black smoke varuthu nutral la race panna, enna problem konjam sollunga bro Pulsar 150 bro

  • @karthickerode9559
    @karthickerode9559 2 ปีที่แล้ว +2

    Anna enbike 40 mela speed poga maata but millage 32thaa tharuthu ena complienta va na irukum

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว +1

      Hi brother 👋 thank you for your support 🙏 clutch plate check pannanum bro

  • @prakashboss2956
    @prakashboss2956 3 ปีที่แล้ว +1

    Bro timing sariya puriyalla but super Anna head polt 5link polt potiga lasta tighit vachi kalanu soniga vdioe finsh panitiga Anna 😴

  • @manoaathiv6999
    @manoaathiv6999 ปีที่แล้ว

    Bro plantina 100 vankalama bro

  • @nithish962
    @nithish962 2 ปีที่แล้ว

    Head packing oring varuma Anna

  • @sivansuriya2937
    @sivansuriya2937 2 ปีที่แล้ว

    Bore thegita mielage kammi aaguma please solluga uncle

  • @charlesdaniel2522
    @charlesdaniel2522 3 ปีที่แล้ว

    Very super Anna

  • @RajuJain-cd2bz
    @RajuJain-cd2bz 2 ปีที่แล้ว

    My bike new bor engine 20 day's almost work but light white smoke coming Y bro reply plss I

  • @360_GADGETS
    @360_GADGETS 8 หลายเดือนก่อน

    Dream yuga rebore evlo na agum

  • @harishac.s3918
    @harishac.s3918 3 ปีที่แล้ว

    XL100 white smoke coming bar bar plug oga only 20.000 km Kya Kya change karna bayya

  • @aramuthaperumal9947
    @aramuthaperumal9947 3 ปีที่แล้ว +1

    Superthambi

  • @virukumar599
    @virukumar599 3 ปีที่แล้ว +1

    How to find bore wear

  • @slayerennumnaan6103
    @slayerennumnaan6103 2 ปีที่แล้ว

    Bro unga shop

  • @SelvarajaDevakumar
    @SelvarajaDevakumar 4 หลายเดือนก่อน

    Super srilanka Badulla

  • @jayaraghav5749
    @jayaraghav5749 3 ปีที่แล้ว

    Vera level

  • @GlobeThrottlers_GT
    @GlobeThrottlers_GT 3 ปีที่แล้ว

    Karizhma r bore matha evalo agum anna

  • @jeevanjrs9887
    @jeevanjrs9887 3 ปีที่แล้ว

    Super

  • @RanjithKumar-jc4lk
    @RanjithKumar-jc4lk 3 ปีที่แล้ว

    2009 CD Deluxe valve

  • @psk9158
    @psk9158 3 ปีที่แล้ว

    Super super

  • @sathamusain6271
    @sathamusain6271 2 ปีที่แล้ว +1

    சின்ன பொருள்ள பக்கத்துல வச்சி கேம்பர தெளிவு இல்லனா டிஸ்பிளே ல லைட்டா டச் பண்ணுங்க தெளிவா காமிக்கும்..

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 super brother 👍

  • @KarthikKarthik-ns9dy
    @KarthikKarthik-ns9dy 3 ปีที่แล้ว

    Semma

  • @mvinothkumar8147
    @mvinothkumar8147 3 ปีที่แล้ว +1

    அன்னா என்னோட Splendor + பைக் 2013 model mileage 45 km /litter கொடுக்குது.. என் friend bike la 65km/litter kodukuthu mileage increase panna tips solunga..

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @santhaname6056
    @santhaname6056 ปีที่แล้ว

    The number kadaikamana

  • @ஸ்ரீசிங்காரவேலன்சித்தோடு

    Unga numper kuduga bro

  • @srangasamy-b5y
    @srangasamy-b5y 10 หลายเดือนก่อน

    How to contact you bro

  • @DineshDinesh-rc1ml
    @DineshDinesh-rc1ml 3 ปีที่แล้ว +5

    அண்ணா passion Pro bike கிற்கு splendor pro bore எனது machanic மட்டிடரு பித்தர் tube holes passion pro bore IL இல்லை எனவே splendor pro bore set ஆகுமா அது மாற்றி 3 days அகுது sound pump set motor மாதிரி வருது runing la bike amuguthu machanic bike 500 to 1000 km ஒடுன set ஆகிடும் என்று கூறி உள்ளார் இது சரியா அல்லது தவற reply answer 🌞 அண்ணா I am waiting FOR your coments answers

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +1

      Hi brother 👋 thank for your support 🙏 no problam brother set agum brother

    • @DineshDinesh-rc1ml
      @DineshDinesh-rc1ml 3 ปีที่แล้ว +1

      @@bikedoctortamil2.0
      Thanks Anna இப்போ தான் நிம் மதிய இருக்கு ⚡⚡⚡⚡ i like all your videos and I won't mis any updates from your videos your doing great job keep it up and keep going அண்ணா வணக்கம் 💐🌞⚡😘

    • @sellapaangu7629
      @sellapaangu7629 5 หลายเดือนก่อน

      En bike passion pro than Dhinesh, spark plug Kari adikkuthu white pugai varuthu .
      Engin full work evvalavu selavu aagum pls rly thank u

  • @praveinprakash9055
    @praveinprakash9055 2 ปีที่แล้ว +5

    hello Brother , My bike splendor ran 1,85,932km and still running , will it be necessary to change the crankshaft after 2 lakh km ?

  • @udhayakumarvenkatesan3656
    @udhayakumarvenkatesan3656 2 ปีที่แล้ว +1

    Sir,
    போர்‌ பிஸ்டன் மாற்றிய பிறகு‌ பைக் லை‌‌ஃப்‌ எத்தனை வருஷம் வரும் மற்றும் திரும்பவும் என்ஜின் பிரச்சனை வருமா மற்றும் பிக்கப் மைலேஜ் புதிய வண்டி போல‌ இருக்குமா. Plz reply

  • @trkmusicandpeace644
    @trkmusicandpeace644 3 ปีที่แล้ว +17

    உங்கள் மகனுக்கும் கற்பிக்கிறீர்கள்! அவரும் சிறத்த தொழில்நுட்ப வல்லுனராக வாழ்த்துகள் அண்ணா.

  • @serichapochii..1376
    @serichapochii..1376 2 ปีที่แล้ว +1

    Anna scooty pept 2010model Anna..silencer la poga varuthunga Anna ...fulla ready pannanum solranga Anna evalo kudukalam Anna ..ready panna

  • @natural5487
    @natural5487 2 ปีที่แล้ว +1

    ஸ்ப்ளெண்டர் ஓல்டு மாடல் சார் 2003 ரிப்போர் பண்ணா நல்லா இருக்குமா இல்ல புதுசு போட்டா நல்லா இருக்குமா சார் ரீபோர்பண்ணா பழைய பர்பாமென்ஸ் கிடைக்குமா சார் விடை சொல்லுங்க சார் ப்ளீஸ்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว

      Hi brother 👋 thank you for your support 🙏 no reebore

    • @natural5487
      @natural5487 2 ปีที่แล้ว

      Thanks you sir

  • @TopGaming-vx1qq
    @TopGaming-vx1qq ปีที่แล้ว +1

    Na varalamma Anna valku please 🥺

  • @chiyaanvel2176
    @chiyaanvel2176 6 หลายเดือนก่อน

    அண்ணா என் வண்டில pulling power cammiya irukku light aa வெள்ளை புகை வருது piston poirukuma .. bro

  • @SSS_Viewstamil
    @SSS_Viewstamil 9 หลายเดือนก่อน

    Hi அண்ணா,
    என்னோட பைக் ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்பிளென்டர். நான் வட சென்னையில் இருக்கிறேன். என்னோட பைக் தண்ணீரில் மூழ்க வில்லை. ஆனால் மழைல நனைஞ்சுட்டு இருந்துச்சு. பர்ஸ்ட் டே பைக் ஸ்டார்ட் பன்றபோது பைக் ஆக்ஸிலடர் கேபிள் கட் ஆயிடுச்சு. மறுநாள் எங்கள சுத்தி இருந்த தண்ணீலாம் வடித்த பிறகு மெக்கானிக் ஷாப்ல போய் கேபிள் மாத்தினேன். கேபிள் சேன்ஜ் பன்னி பைக் ஸ்டார்ட் பன்னேன் ஓகே ஆயிடுச்சு. ஆனால் அப்போதே பைக் ஆப் ஆயிடுச்சு. ரொம்ப நேரம் ஸ்டார்ட் ஆகல. பைக் மெக்கானிக் கிக்கர் லூஸ்ஆ இருக்கு பைக் தள்ளி ட்டு ஸ்டார்ட் பன்னனும் சொன்னாங்க. அந்த ஷாப் கேபிள் வொர்க் மட்டுமே பார்பாங்களாம். சரின்னு வேற மெக்கானிக் பார்த்தேன் அவங்க பைக்க 2 கியர்ல போட சொல்லி டோ பன்னி ஸ்டார்ட் பன்னி பார்தாங்க அப்போது ஸ்டார்ட் ஆகல. அவங்க பைக் என்ஜின் மெக்கானிக்தா பார்க்கும் சொல்லிடாங்க. அப்பறம் என்ஜின் மெக்கானிக் போனேன் அவங்க ஸ்பார்க் ப்ளக் செக் பன்னாட்டு . அப்பறம் பைக் தன்னில மூழ்கினுச்சானு கேட்டாங்க நடந்த விசயத்தை சொன்னேன். கிக்கர் லூஸ்ஸா இருக்கு இன்ஜின் கம்பரசர் மாத்தனும் சொல்வாங்க. 6000-7000 ஆகும்னு சொல்ராங்க. மழைக்கும் முன்னாடியே என்னோட பைக்ல காலைல ஸ்டார்ட் பன்னும்போது கொஞ்சம் லேட் ஆகும். அதனால் நான் பைக்க எப்போதும் கவர் பன்னிதா வச்சு இருப்பேன். தயவு செய்து என்ன பிராப்ளமா இருக்கும்னு சொல்லுங்கள் அண்ணா. அவ்ளோ பணம் எங்கிட்ட இப்போ இல்லனா. உன்மைலயே அதான் பிரச்சினையா அண்ணா. ப்ளீஸ் ரி ப்ளே அண்ணா.

  • @arnolddaniel9577
    @arnolddaniel9577 24 วันที่ผ่านมา

    Brother
    Really very useful video, as currently I am having the same issue with my TVS Victor and having some doubts
    Is full engine dismantle necessary for new bore and piston replacement? or we can dismantle head, bore and piston only to replace the new bore and piston

  • @vivithav4161
    @vivithav4161 10 หลายเดือนก่อน

    அன்ன ஒரு வண்டியை முழுவதும் புல்ல பிரித்து சர்வீஸ் செய்வது மற்றும் நேரடி வகுப்பு மாதிரி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கற்று கொன்டு சொந்த தொழில் செய்ய உதவுங்கள்

  • @thattivedusidharavedu1228
    @thattivedusidharavedu1228 3 ปีที่แล้ว +2

    Anna Yamaha sz Vs3 kku head boring panni irukkana aana mechanic slow va dhan drive pannanum nu solli irukkaru adhu madhiri dhan drive pannanumanaa

  • @prakashp8683
    @prakashp8683 2 ปีที่แล้ว +1

    இவருடைய தொலைபேசி எண் தெரிந்தால் யாரேனும் அனுப்பவும்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว

      Hi brother 👋 thank you for your support 🙏 7200842107

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +1

    Bro நீங்க பேசறது கொஞ்சம் தெளிவா pesunga pls

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว

      Hi brother 👋 thank you for your support 🙏 okay BROTHER 👍

  • @KanthanKanthan-sc8iw
    @KanthanKanthan-sc8iw ปีที่แล้ว

    அண்ணா என்னுடைய பைக் பிஸ்டன் டேமேஜ் ஆகி உள்ளது என்ன காரணம் என்று தெரியவில்லை சொல்ல முடியுமா

  • @raghunandana.kv.kv.raghuna4334
    @raghunandana.kv.kv.raghuna4334 ปีที่แล้ว +1

    SUPER,SUPER, TECHNOLOGY SHARED WITH PEOPLES ABOUT BORE,PISTON,RINGS FITTING & HEAD TIMIE SETTINGS, SOME KNOWLEDGE & YOUR EXPERIENCE SHARED WITH US I AM VERY VERY HAPPY & I AM ALSO LEARNED FROM YOUR GUIDING & YOUR GOOD COACHING, VERY VERY THANKS MY DEAR SIR,
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    LET BE OUR GOD LORD
    JESUS CHRIST BLESS YOU & YOUR FAMILY & YOUR PROFESSIOONS RICHLY & ABUNDANTLY WITH GOOD HEALTH & WEALTH
    ❤❤❤🎉🎉🎉

  • @yasoyasotharan5414
    @yasoyasotharan5414 ปีที่แล้ว

    tvs victor gl சைலன்சர ஓயில் வருகின்ரது வெள்ளை புகை வருகின்ரது என்ன கரனம் அண்ணா

  • @subburaju3052
    @subburaju3052 2 ปีที่แล้ว +1

    platina சைலன்ஸரில் விரல் விட்டு பார்த்தால் கார்பன் ஆயிலோடு கரைந்து மை போல, ஒட்டிக்கொள்கிறது. ஆனால் வண்டியில் புகை அடிக்கவில்லை. அந்த வண்டி 20,000/− கிலோமீட்டர் ஓடியுள்ளது. இந்த வண்டியை வாங்கலாமா??

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf 2 ปีที่แล้ว +1

    Brother spark plug la light oil adikuthu, enA problem ah erukum, ena pnanum solunga

  • @prabupratheep4340
    @prabupratheep4340 2 ปีที่แล้ว +1

    Super Splendor பைக் இருக்கு அதில் வெள்ளை புகை வருகின்றது என்ன காரணம் எவ்வளவு செலவாகும் அண்ணா சொல்லுங்க

  • @sathishkumarp8260
    @sathishkumarp8260 ปีที่แล้ว

    யூனிகான் பைக் போர் பண்ணா வண்டியோட வேகம் குறைந்து விடுமா பிக்கப் குறைந்து விடுமா

  • @jayasankar7422
    @jayasankar7422 3 ปีที่แล้ว +1

    ரீபோர் அல்லது புதிய போர் மாற்றியதும் எவ்வாறு பராமரிப்பது என்று காணொளி போடுங்கள்... மைலேஜ் எப்பொழுது அதிகரிக்கும்... Run in period எவ்வளவு km maintain செய்ய வேண்டும். இன்ஜின் சூடாகுமா.. புதிய பைக் வாங்க முடியாமல் ரீபோர் செய்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

  • @manikandanmurugantham9055
    @manikandanmurugantham9055 3 ปีที่แล้ว +2

    Hi Bro your videos nice
    Passion Plus Bike New Hero Bore vangi koduthaen but 6 month Aaagthu oil dry problem & white smoke overa varthu

    • @manikandanmurugantham9055
      @manikandanmurugantham9055 3 ปีที่แล้ว +2

      Enna problem pls reply Hero orginal bore no use

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +1

      Hi brother 👋 thank for your support 🙏 no problam brother valve and valve oil seal change panunga bro

  • @Ajee...Motodoc..
    @Ajee...Motodoc.. 3 ปีที่แล้ว +2

    Head casecut lah (tap lah) oru copper hole🕳️ varuthu why (ஏன்) bro😘😘😘🙏

  • @rs200rider8
    @rs200rider8 3 ปีที่แล้ว +2

    Anna RS 200 throttle body ya clean panna edhavadhu use irukka.. Milege drop agardhukku enna reason bro..

  • @muthukumars6141
    @muthukumars6141 3 ปีที่แล้ว +3

    Bro..Engine head remove panna..before ah Oil remove paniranuma..

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +3

      Hi brother 👋 thank for your support 🙏 no brother

  • @cristianorockson793
    @cristianorockson793 11 หลายเดือนก่อน

    Anna ennoda pulsar 220 bike la new pistion por potrukom bicup palaya mari ella enna compalind setting ana piraku tha palaya bicup varuma ella vera yadhu complainda plz repla

  • @balasubramanian5325
    @balasubramanian5325 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @prabhuarr3950
    @prabhuarr3950 3 ปีที่แล้ว +3

    Ur shop in pallikaranai location

  • @SenthilKumar-uk9uf
    @SenthilKumar-uk9uf 2 ปีที่แล้ว +1

    Brother splendor plus ku head valve, oil seal change pani clean panna lathe la evlo varum nu solla mudiuma

  • @satees.b8553
    @satees.b8553 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா என்னுடைய Suzuki Max 100 bike ல் 125cc piston assembly செய்ய முடியுமா..

  • @ajaykumardheena
    @ajaykumardheena 2 ปีที่แล้ว +1

    அண்ணா spdr + வண்டி பெட்ரோல் அடைக்குது என்ன காரணம்

  • @cmchandrasekar9532
    @cmchandrasekar9532 3 ปีที่แล้ว +3

    உங்களை குருவாக கருதுகிறேன்.
    மிக்க நன்றி அண்ணா

  • @vinothd7067
    @vinothd7067 3 ปีที่แล้ว +3

    Bro piston video marakama podunga
    Intha video super thank you 😊👍👌

  • @joriya9174
    @joriya9174 3 ปีที่แล้ว +2

    மொத்த செலவு எவ்வளவு ஆகும்

  • @gandhikandhan576
    @gandhikandhan576 2 ปีที่แล้ว +1

    Hi bro splendor plus old model bike engine oil kammiyagudhu smoke ippa dhan konjama varudhu,repore pannanuma evlavu amount agum

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว

      Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother valve and valve oil seal change panunga bro next repore pannalam

    • @gandhikandhan576
      @gandhikandhan576 2 ปีที่แล้ว

      Unka workshop enka bro

    • @gandhikandhan576
      @gandhikandhan576 2 ปีที่แล้ว

      4500rs agum soldranka rebore panna indha smoke pblm nd oil kudikkadhu soldranka epdi bro worth ah

    • @gandhikandhan576
      @gandhikandhan576 2 ปีที่แล้ว

      2004 model bike bro

  • @habaledot
    @habaledot 2 ปีที่แล้ว

    ப்ரோ என்கிட்ட பஜாஜ் டிஸ்கவர் 100M இருக்கு 8 வருஷம் ஆகுது இப்போ போர் & ஹிட் மாத்தணும் சொல்றாங்க அதற்கு எவ்வளவு செலவாகும் நீங்கள் சென்னையில்தான் இருக்கீங்களா?
    Contact number pl

  • @NoorMohammed100
    @NoorMohammed100 3 ปีที่แล้ว +4

    All of your video is very useful. Thanks. Keep go on...

  • @balajiengineering8056
    @balajiengineering8056 3 ปีที่แล้ว +2

    Sir இந்த Workக்கு எவ்வாளவு கூலி கொடுப்பது

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +2

      Hi brother 👋 thank for your support 🙏 Rs450

  • @villonavaanandrajl6436
    @villonavaanandrajl6436 3 ปีที่แล้ว +1

    Anna video super and useful... nenga soldra speed correcta iruku na purinjukura alavuku thanks... En splendor plus plug adikadi black aaiduthu na so starting problem varuthu clean panni potta odane start aaguthu... smoke lam illa but fulla race panna smoke varuthu.. ithuku enna pannanum anna pls help

  • @iback1992
    @iback1992 2 ปีที่แล้ว +1

    Sir which bore best rebore or new bore, platina how much cost rebore and new bore plz tell me

  • @gurusamy3297
    @gurusamy3297 3 ปีที่แล้ว +1

    ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பிளஸ் இஞ்சின் வேலை இப்போ பார்த்தேன் இன்ஜின் வேலை சாமான் எல்லாம் 13,000 கூலி வாங்கினாங்க ஆனால் வண்டியில் புகை அதிகமா வருது மெக்கானிக் கிட்ட கேட்டா ஆயிரம் கிலோ மீட்டர் ஓடினாள் சரியா போக ன்னு சொன்னாங்க இப்போ 4,000 கிலோ மீட்டர் ஓடிவிட்டது ஆனாலும் புகை நிற்கவில்லை அதிகமாகத் தான் வருது மெக்கானிக் கிட்ட கேட்டா போக போக சரியாப் போகும் சொல்றாரு இது உண்மையா

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 no brother

  • @sureshd6234
    @sureshd6234 3 ปีที่แล้ว +2

    காயில் பிரச்சனை வீடியோ போடுங்கள் 100 cc பைக்.

  • @valayapathi690
    @valayapathi690 7 หลายเดือนก่อน

    en vandi honda shineleyum gray smoke varuthu atharkku bore set mathalama sir

  • @inamulhassan3325
    @inamulhassan3325 3 ปีที่แล้ว +3

    Bro thank you bro good video... Bore replace Panna 40kmph for 1000km must ah? 40-50kmph speed la bike otalama after replacement of bore? Mileage drop aaga vaipu iruka?

  • @prabhakars5926
    @prabhakars5926 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சகோதரரே... தங்கள் மகனுக்கும் இந்த வயதிலேயே நன்கு கற்றுக் கொடுங்கள்... அவன் உங்கள் வயதை அடையும் போது இந்தத் தொழிலில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருப்பான் என்பதில் சிறிதும் ஐயமில்லை 🙏🙏🙏

  • @karthiksivaji
    @karthiksivaji 3 ปีที่แล้ว +1

    Anna bore setup puthusa mathurathunaala ethavathu problem aagumaa...
    Sollunga anna..

  • @vinothkumar-cy1jl
    @vinothkumar-cy1jl ปีที่แล้ว

    Anna bistel mathium karupu poga varuthu klatch plate mathirku but vandi same broblem tikitikinu sound varuthu edaila betrol adaikra mathri iruku vandi start aga matigthu

    • @vinothkumar-cy1jl
      @vinothkumar-cy1jl ปีที่แล้ว

      Bistel puthusha mathuna entha sound varumaa

  • @sowree3576
    @sowree3576 3 ปีที่แล้ว +3

    Splender plus new bore cost evlo bro tell me

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +1

      Hi brother 👋 thank for your support 🙏 RS 1900

  • @jothirajendran6471
    @jothirajendran6471 3 ปีที่แล้ว +1

    Hi Bro Arumai, ennakku oru santhegam, en bike la bore sidela oru bolt irukku la, timing chain roller bolt, athu kalandi keela vilunthuduchi , antha bolt mattum vangi fix panna pothuma illa bore open pannanuma

    • @durai.s6195
      @durai.s6195 2 ปีที่แล้ว

      thaniya fix panna podhum bro enakum ipdidhaan agidichi bto

  • @athithrampandian1059
    @athithrampandian1059 2 ปีที่แล้ว +1

    Head work tools bumpers enna tools thevaipadum pro

  • @kannana5490
    @kannana5490 ปีที่แล้ว

    Total lath work evlo aagum bro.prize

  • @kavinkumar8418
    @kavinkumar8418 2 ปีที่แล้ว +1

    Anna pulsar 150 bike la fulla rise panna white smoke varuthu oil seekramave kammi aguthu ena problem solunga anna plssss

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 ปีที่แล้ว

      Hi brother 👋 thank you for your support 🙏 no problam brother valve and valve oil seal change panunga bro

  • @mtharickmrazeed294
    @mtharickmrazeed294 2 ปีที่แล้ว +1

    I'm from Sri Lanka. Dear friend, I'm a retired govt person, you may be a very good and happy open heart interested for all personnel in the world. May the God bless you at all, and very healthy every day. I'm Tharick... elderly. Thanks for your help and advice for everyone....

  • @sivakumar-rh8cw
    @sivakumar-rh8cw ปีที่แล้ว

    Anna clachi pulaer yaga kadaikum
    Sollu ga Anna

  • @romanticevil
    @romanticevil 2 ปีที่แล้ว +1

    Anna Bore piston ah change pannitaa bike oda actual engine power drop agumaaa?

  • @tonygamer716
    @tonygamer716 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் ஒரு இஞ்சின் சார்விஸ் பணம் ஆகும் 5000 வரை ஆகும் சொல்ரங்கா எங்களுக்கும் சொல்லுங்கள்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi sir thank you for your support 🙏 okay sir 👍

  • @venkatvenkatesan4829
    @venkatvenkatesan4829 3 ปีที่แล้ว +1

    Bore poidichinu kandupidipathu eppadi sollunga pls

    • @balamurugan3140
      @balamurugan3140 3 ปีที่แล้ว

      Silencer la oil varum, noise irukum smoke over ah irukum

  • @balachanders3306
    @balachanders3306 หลายเดือนก่อน

    Explain GN5 piston vs KCC piston

  • @ganss5725
    @ganss5725 ปีที่แล้ว

    Lite karupu poogai varuthu eulo selau agum

  • @bshankar9533
    @bshankar9533 3 ปีที่แล้ว +3

    அருமை.

  • @balajibala7031
    @balajibala7031 ปีที่แล้ว

    Anna Head bore changed panita white smoke wartu

  • @sathamusain6271
    @sathamusain6271 2 ปีที่แล้ว

    Neenga kamikra speet karaikthan broo..

  • @MK-lb6ng
    @MK-lb6ng 3 ปีที่แล้ว +1

    Bro,
    How many times Reboring workshop possible .