Carburetor Overflow and Millege Tuning / Motorbike Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Carburetor Overflow and Millege Tuning / Motorbike Tamil
    Subscribe‪@motorbiketamil‬
    Hi
    In this video we will see how to adjust petrol flow in hero splendor car carburetor and how to properly mileage August
    வணக்கம்
    இந்த வீடியோவில் hero splendor வண்டியின் கார்புரேட்டரில் பெட்ரோல் ஒழுகுவுதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதையும் மற்றும் சரியான முறையில் மைலேஜ் எப்படி August செய்ய வேண்டும் என்பதை பார்க்களாம்
    You can see more videos click here
    www.youtube.co...
    Yamaha crux carburetor cleaning
    Video
    • Carburetor cleaning ta...
    #carburetorcleaning
    #splendorplus
    #splendorcarburetor
    #carburetortuning
    #mileagesetting
    #mileagesetting
    #motorbiketamil

ความคิดเห็น • 302

  • @MsTharakan
    @MsTharakan ปีที่แล้ว +41

    இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள் அருமை சகோதரா

  • @Bommakathai
    @Bommakathai 5 หลายเดือนก่อน +13

    Views varanunu எல்லாரும் கச கசனு தேவை இல்லாம ஏதாவது பேசிட்டு இருப்பக ஆனா நீங்க பொறுமையா சொல்வது ரொம்ப சந்தோஷம் அண்ணா... வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  5 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏

  • @rujorjuo2731
    @rujorjuo2731 7 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவை நான் இன்று தான் பார்த்தேன் கிளி பிள்ளைக்கு சொல்கிற மாதிரி சொன்னீர்கள் எனக்கு வண்டி வேலை செய்ய தெரியாது இதை பார்க்கும் போது நானே வண்டி வேலை செய்யலாம் போல இருக்கு வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @mohanrajm2330
    @mohanrajm2330 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப தெளிவா பொறுமையா சொன்னதற்கு நன்றி .

    • @motorbiketamil
      @motorbiketamil  4 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @rajagopals945
    @rajagopals945 4 ชั่วโมงที่ผ่านมา

    Vera maari... Clear explanation. Thanks

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 ปีที่แล้ว +2

    தெளிவான, பொருமையா சொல்லி புரியவைத்தல் சிறப்பு.வாழ்கவளமுடன் நிறைந்து.

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      மிக்க நண்றி 🙏

  • @kdhineshar
    @kdhineshar ปีที่แล้ว +5

    தெளிவான அருமையான விளக்கம்... மிக மிக அருமை...

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி.... உங்களது பொண்னான நேரத்தை ஒதுக்கி கருத்தை தெரிவித்தமைக்கு நண்றி 🙏

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 ปีที่แล้ว +1

    அருமை பதிவு தெளிவாக உள்ளது

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி 🙏

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 5 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தெளிவான தகவல் நண்பா

  • @vinasiththambithavarasa7827
    @vinasiththambithavarasa7827 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் சொல்ல புரிய வைத்த ல் சிறப்பு நீங்கள் வாழ்க வளமுடன் தம்பி யாரும் இவ்வளவு சிறப்பாக விளக்கம் தரவில்லை மிகவும் 👌

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி அண்ணா 🙏🙏🙏

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k 14 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம். நன்றி தம்பி.

    • @motorbiketamil
      @motorbiketamil  13 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @manikandanpriya2618
    @manikandanpriya2618 4 หลายเดือนก่อน +1

    This video is useful to repair my bike thank you

  • @v.m9504
    @v.m9504 ปีที่แล้ว +4

    சிறப்பு தம்பி இவ்வளவு சிறப்பாக யாரும் விளக்கம்தரவில்லை நன்றி.

  • @Govintharaj-kj7yw
    @Govintharaj-kj7yw ปีที่แล้ว +1

    Super bro arumayana pathive very useful service

  • @rx_arun143
    @rx_arun143 2 ปีที่แล้ว +7

    Very smart explain and detailed thank you anna

  • @samrohan7335
    @samrohan7335 2 ปีที่แล้ว +3

    மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      உங்களுடைய ஆதருவுக்கு மிக்க நண்றி 🙏🙏🙏

  • @Adharsh6
    @Adharsh6 ปีที่แล้ว +1

    Sema sir!!! Dharmapuri la enga irrukinga. Ennoda vandi la over flow problem irruku. Help pannuga nanba!!!

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 ปีที่แล้ว

    அண்ணே மிக அருமையாக கூறினீர்கள் அருமை மிகவும் அருமை

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி நண்பா 🙏🙏🙏

  • @saravananr.v.2448
    @saravananr.v.2448 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள்! !!

    • @motorbiketamil
      @motorbiketamil  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @shajik.damodaran8156
    @shajik.damodaran8156 ปีที่แล้ว +4

    10:11 very well explained, useful information for riders. I suggest you to use a clean tray for carb cleaning purposes, carburettor being a very sensitive part.

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 ปีที่แล้ว +1

    Super தலைவா. வண்டி ஓட்டும் போது signal la அடிக்கடி . Accilater குறைக்கும் போது. வண்டி ஸ்டாப் ஆகிறது. என்ன காரணம்.

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      poilat jet அடைத்திருந்தாலும் ஏர் லீக்கேஜ் இரூந்தாலும் ஜடிங் நிக்காது

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 ปีที่แล้ว +1

      நன்றி .தலைவா

  • @mosesjayanthi2491
    @mosesjayanthi2491 ปีที่แล้ว +1

    Thank you very much brother you taught us very neatly and slowly this is what we need in every videos thank you brother

  • @yaso.sselvaratnamyasothara6351
    @yaso.sselvaratnamyasothara6351 ปีที่แล้ว

    Nanpa your the best I like you real explaination good good mechanic

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி நண்பா ...🙏

    • @chandrasekaran6547
      @chandrasekaran6547 ปีที่แล้ว

      @@motorbiketamil voice not clear

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 6 หลายเดือนก่อน

    ரெம்ப தெளிவா சொன்னீங்க நன்றி..

  • @ommurugaaah
    @ommurugaaah 2 ปีที่แล้ว +5

    Bro hero honda splendor plus 2009 model vandi kalaila start pannumbothu illana romba neram niruthittu start pannumbothu gup gupnu adaikuthu silencer la,enna than acceleration koduthalum slow ah adachu adachu poguthu,konja neram kalichu nalla oduthu,என்ன பிரச்சினை, அதற்கு தீர்வு என்ன ? அண்ணா

    • @ram_official_06
      @ram_official_06 ปีที่แล้ว

      Bro ennodathum ithae prechana tha but hero splendor pro

  • @malaihema120
    @malaihema120 10 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு சூப்பர் ❤❤ அண்ணனா

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 9 วันที่ผ่านมา

    Very useful 🎉🎉❤❤

  • @pickme6031
    @pickme6031 ปีที่แล้ว

    Good explain dear am from Sri Lanka thanks

  • @anthiyurgaming
    @anthiyurgaming ปีที่แล้ว +1

    Apache rtr 160 bs4 2018 model ku solunga pls

  • @grraja778
    @grraja778 2 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம்

  • @karthikselva2235
    @karthikselva2235 ปีที่แล้ว +1

    Anna am new subscriber

  • @DineshThala-ef4mq
    @DineshThala-ef4mq หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @MuruganMurugan-ft6fi
    @MuruganMurugan-ft6fi ปีที่แล้ว +1

    Super bro

  • @anbusinnapen3507
    @anbusinnapen3507 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி 🙏

  • @SecurityElp-qg7wo
    @SecurityElp-qg7wo ปีที่แล้ว

    good vdios tanks im rajkumar sri Lanka

  • @sivasakthim8173
    @sivasakthim8173 ปีที่แล้ว

    மிக மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @sarunkumar-pg3hs
    @sarunkumar-pg3hs ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @user-cj8kj6do6h
    @user-cj8kj6do6h ปีที่แล้ว

    11:06 super brother

  • @gkskarthik5428
    @gkskarthik5428 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி 🙏

  • @madhavaraj2624
    @madhavaraj2624 9 หลายเดือนก่อน

    Good work bro 🎉 6:52

    • @motorbiketamil
      @motorbiketamil  9 หลายเดือนก่อน

      Thanks for the visit

  • @Bismillahshabdeenusama832
    @Bismillahshabdeenusama832 5 หลายเดือนก่อน

    Super bro ❤

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @schandran9961
    @schandran9961 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      நண்றி நண்பா 🙏

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 7 หลายเดือนก่อน

      Excellent and clear explanation🌹👌👌👍👍✋All the best 👍

  • @muruga83
    @muruga83 6 หลายเดือนก่อน

    Super brother

  • @zainriyas3540
    @zainriyas3540 10 หลายเดือนก่อน +1

    125 cc discover க்கு கம்பனி ரெக்கமன்ட் மைலச் செட்டிங் எப்படி

  • @TSPRO-ue8mv
    @TSPRO-ue8mv 2 หลายเดือนก่อน

    Super😮

  • @parthibanb1497
    @parthibanb1497 ปีที่แล้ว

    Vallthukkal anna

  • @rajeshachu1965
    @rajeshachu1965 6 หลายเดือนก่อน

    Super nanbaa

  • @rajmugam1
    @rajmugam1 ปีที่แล้ว +1

    Useful information

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 ปีที่แล้ว

    சிறப்பு👌🏼

  • @sajathmohamedsajath9270
    @sajathmohamedsajath9270 2 ปีที่แล้ว +1

    bro old model cd dawn ras panna adikuthu karblader mathium sattagale enna pireche ya irukum pls konjjem sollunge

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      km and engine condition solluga bro...

  • @HariPrakashes21lme08-xb1lm
    @HariPrakashes21lme08-xb1lm 8 หลายเดือนก่อน

    Anna oru doubt 1 ra mara vaiklama antha arakanaku epdi antha closiñg positionla iruntha

  • @manikandanpriya2618
    @manikandanpriya2618 4 หลายเดือนก่อน

    Thank you

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 ปีที่แล้ว

    Anna and the need to cover flute when they plastic

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 ปีที่แล้ว

    எந்த ஏரியா நீங்க சூப்பர் விளக்கம்

  • @tamilarasaneee5061
    @tamilarasaneee5061 2 ปีที่แล้ว +1

    Anna xl 100 2018 model start panni konja oru 2 meter pona vandi jurk avothu apram nalla pothu

  • @melvin6432
    @melvin6432 ปีที่แล้ว

    Very nice work

  • @Marikitchen
    @Marikitchen 2 ปีที่แล้ว +1

    Super video and very useful

  • @selvatamil410
    @selvatamil410 8 หลายเดือนก่อน

    வெகு அருமை

    • @motorbiketamil
      @motorbiketamil  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y ปีที่แล้ว +1

    நன்றி....

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி 🙏🙏🙏

  • @rmstwowheelerservice
    @rmstwowheelerservice 2 ปีที่แล้ว +1

    Usfull video thank you

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว +1

      thanks for watching 🙏🙏🙏

  • @user-we1hl2it8o
    @user-we1hl2it8o 7 หลายเดือนก่อน

    Super vedio❤

  • @rangarajr4735
    @rangarajr4735 ปีที่แล้ว

    Thank you... useful video..

  • @usm1982
    @usm1982 2 ปีที่แล้ว

    Super bro milk.nandri

  • @shafeekmuhammed2030
    @shafeekmuhammed2030 9 หลายเดือนก่อน

    Super annq

  • @kailasamkailamo396
    @kailasamkailamo396 8 หลายเดือนก่อน

    Thanks anna

  • @anandan2421
    @anandan2421 7 หลายเดือนก่อน

    எனது XL super சுமார் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பராமரித்து வருகின ன் இப்போது இன்ஜினில் வேலை மெக்கானிக்கல் சொல்லி இருந்தார் தங்கள் வண்டியை எஞ்சின் வேலை செய்து எங்கு எந்த ஊரில்

  • @puppytamil533
    @puppytamil533 2 ปีที่แล้ว +2

    Super anna .. very use video thank you

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว +1

      Welcome and thanks for watching 🙏🙏🙏

  • @boopathy167
    @boopathy167 10 หลายเดือนก่อน

    Super 👍👍👍🙏🤝

  • @narasimmababu9211
    @narasimmababu9211 11 หลายเดือนก่อน

    Super sir

  • @kumaresanponnurangam5550
    @kumaresanponnurangam5550 2 หลายเดือนก่อน

    Honda unicorn 160 2017 model BSIV ஒடும் பொழுது அடைக்கிறது என பிரச்சினை சொல்லுங்கள் சகோதரரே

    • @motorbiketamil
      @motorbiketamil  2 หลายเดือนก่อน

      carburetor check pannuga bro

  • @hasnimubarak8208
    @hasnimubarak8208 ปีที่แล้ว

    Thank you 💕🎉

  • @akashdhatchu2691
    @akashdhatchu2691 2 ปีที่แล้ว

    Arumai nanba

  • @praveenkumar_sakthivel
    @praveenkumar_sakthivel ปีที่แล้ว

    Fz mileage increases pana oru video poduga anna

  • @satheeshkumar7920
    @satheeshkumar7920 2 ปีที่แล้ว

    Bro ennoda vandi Yamaha sz r bro seme broblum bro konjam idea solluna6

  • @SENTHILKUMAR-qk2vw
    @SENTHILKUMAR-qk2vw 11 หลายเดือนก่อน

    Super

  • @Rajkumar-ul8nx
    @Rajkumar-ul8nx 4 หลายเดือนก่อน

    Hero splendor tools onume illama bro

  • @itzgodwin7563
    @itzgodwin7563 ปีที่แล้ว

    Semma anna 👌💥

  • @vasanthy2750
    @vasanthy2750 ปีที่แล้ว

    Anna Bajaj Krystal carburettor cleaning sollunga

  • @venkateshmurugan5201
    @venkateshmurugan5201 ปีที่แล้ว

    You r great

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor ปีที่แล้ว +1

    Bro unga idathu kai katta viral ah irukra karuppu maark maathuri Enakum irukku bro Athu valarnthukkite irukku Athanala ethum broblem ah bro

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      no problem ..thanks for watching 🙏

  • @sathiyamurthy5353
    @sathiyamurthy5353 ปีที่แล้ว

    Nice

  • @kuppusamy.p9986
    @kuppusamy.p9986 2 ปีที่แล้ว +1

    அண்ணா...
    Hero glamour bike ல air filter ல பெட்ரோல் leakage ஆகுது..
    அது மட்டுமல்ல injectoion plug லயும் பெட்ரோல் leakage ஆகுது..என்ன problem.

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      kenaistor ous black irutha air filter la petrol varum bro.and injector la 2 oring varum atha change panniduga ok agidum... thank for watching 🙏🙏🙏

  • @christmilt2905
    @christmilt2905 ปีที่แล้ว

    சூப்பர்

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      மிக்க நண்றி 🙏🙏🙏

  • @prakashBuilder_1717_Shrinivaas
    @prakashBuilder_1717_Shrinivaas 2 ปีที่แล้ว

    Hi bro Nan passion plus 2009 model vaichiruken adhuku nenga sonna mathere panalama

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว

      pannalam bro...thanks for watching 🙏🙏🙏

  • @elangovanduraisamy4459
    @elangovanduraisamy4459 ปีที่แล้ว

    bro Salem area ல எந்த இடத்தில் நீங்க mechanic, என் வண்டி overflow problem milege starting trouble இருக்கு. correct செய்து தர முடியுமா.

    • @elangovanduraisamy4459
      @elangovanduraisamy4459 ปีที่แล้ว

      choke potta தான் வண்டி start ஆகுது.

  • @darshantubes3103
    @darshantubes3103 ปีที่แล้ว

    It's a temporary solution.. If you Properly make first petrol tank clean next petrol tap then carborater clean... If you need change flot needil..

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 ปีที่แล้ว +2

    Excellent Performance 😀🧡 👍 Great.Pakka...en anubavatula paartirhkean...!* 🤘🕺👌

    • @motorbiketamil
      @motorbiketamil  2 ปีที่แล้ว +1

      very very thank you🙏🙏🙏

  • @MuthuLakshmi-ey5mk
    @MuthuLakshmi-ey5mk ปีที่แล้ว

    பான்பராக் ரவி

  • @amohamedibrahim4198
    @amohamedibrahim4198 ปีที่แล้ว

    Splender kulla needle hf deluxeku set auguma pls rply

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว +1

      set agum bro... thanks for watching 🙏

  • @sniper.1919
    @sniper.1919 ปีที่แล้ว

    Aamaappa aamaa.

  • @manigandan7503
    @manigandan7503 6 หลายเดือนก่อน

    Brother enoda bike splendor plus bro enoda bike starting problem with fuel leakage irunthuchi bro. so carpeter needle change pani potan bro ipo continousa bike start pana fuel leak agitu poitu iruku bro. ena pandrathu bro

    • @motorbiketamil
      @motorbiketamil  6 หลายเดือนก่อน

      carburetor floot check panni paruga bro ..

  • @40g10
    @40g10 ปีที่แล้ว

    Bro splendor bs6 company sticker showroom la otti tharuvangala

    • @motorbiketamil
      @motorbiketamil  ปีที่แล้ว

      no bro sticker kadila ottikkalam...

    • @40g10
      @40g10 ปีที่แล้ว

      @@motorbiketamil sticker kadila ketten bro illa nu sonnaga

    • @40g10
      @40g10 ปีที่แล้ว

      @@motorbiketamil sticker kadila erukuma bro splendor visor la HERO splendor+ nu erukumla atha

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 ปีที่แล้ว

    என்னோட வண்டியில் இந்த பிரச்சனை இருக்கிறது

  • @damaldumal3350
    @damaldumal3350 10 หลายเดือนก่อน

    Idealing?

  • @SanthoshSanthosh-xe3cu
    @SanthoshSanthosh-xe3cu ปีที่แล้ว +2

    Usfull video brother

  • @basilkhan8392
    @basilkhan8392 2 ปีที่แล้ว

    Discover100cc clutch cable change pantra video poduga bro

  • @Rajkumar-ul8nx
    @Rajkumar-ul8nx 4 หลายเดือนก่อน

    Bro tools hero splendor

  • @manikanchi5381
    @manikanchi5381 ปีที่แล้ว

    anna.super.makanic.madurai👍🏽

  • @tbdeenayt2045
    @tbdeenayt2045 6 หลายเดือนก่อน

    Anna ippa kadaiku kuduthu srri panna yevalo Agum

    • @motorbiketamil
      @motorbiketamil  6 หลายเดือนก่อน

      work pandravara poruthu than bro