என்ஜின் வேலை என்றால் என்ன❓| Splendor engine| Bike care 360| Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ahmedsaleem5697
    @ahmedsaleem5697 ปีที่แล้ว +122

    Rompa naalaa intha mathiri thaa oru video ethirparthen, super bro...

    • @Ramkumar_9191
      @Ramkumar_9191 ปีที่แล้ว +2

      Aama nanum ithey pola dan yethir...
      Nalla video...
      Ithey pola neraiya videos podunga..

    • @vetrivel261
      @vetrivel261 ปีที่แล้ว +2

      Anna phone number

    • @vinoagan636
      @vinoagan636 ปีที่แล้ว +1

      Nanum than

    • @ismailmeeran6021
      @ismailmeeran6021 ปีที่แล้ว

      Bro please send me your contact number my bike engine work pakanum

    • @VijayKumar-un4ry
      @VijayKumar-un4ry 9 หลายเดือนก่อน

      Vera level bro aptiye CLG pasangaluku car engine pathi potunga😊

  • @selvarajg9332
    @selvarajg9332 ปีที่แล้ว +50

    உங்களுடைய நேர்மையான பேச்சும்,செயல்பாடும், மற்றும் யாவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் சரியான விளக்கமும்,வாடிக்கையாளர்கள்
    செய்யும் தவறுகளையும், சுட்டி காண்பிப்பது போன்றவை
    மிக அற்புதமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்! சகோதரரே!

  • @dineshsutha7103
    @dineshsutha7103 ปีที่แล้ว +15

    ரொம்ப தெளிவா சொல்லித்தாறீங்க சின்ன குழந்தை கூட புரியும் நன்றி நன்றி

  • @kondalsamy4001
    @kondalsamy4001 8 หลายเดือนก่อน +3

    வீடியோ விளக்கம் தெளிவாக இருந்தது நண்பரே.
    நீங்கள் ஒரு நேர்மையான மற்றும் நல்ல ஜெனுவன் மெக்கானிக். நன்றி

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf ปีที่แล้ว +13

    அண்ணா அருமையான பதிவு.நானும் ஒரு மெக்கானிக்.
    உங்கள் பதிவைப் பார்க்கும் பொழுது நம்பிக்கை கூடுகிறது.

    • @rajkutty3937
      @rajkutty3937 10 หลายเดือนก่อน

      Crank shaft ku oil seperate ah erukka bro

  • @arunasri713
    @arunasri713 23 วันที่ผ่านมา

    Theriyatha and puriyatha vishayathai ivlo super ah explain pannathuku rompa rompa rompa nandri anna.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanian5602
    @balasubramanian5602 28 วันที่ผ่านมา

    Athe mathiri siramam parkama nu oru varthai soninga..athu romba romba value and true words.because enga oorla na partha varaikum antha meneketal ila...keta party ta paisa vanga mudiyathu solranga..kasu correct ah kodukua alukum ithe work than...ennatha solla...😢😢😢

  • @shivamani9943
    @shivamani9943 4 หลายเดือนก่อน +37

    என் TVS star city ஐ நான் ஒரு மெக்கானிக்கிடம் இன்ஜின் வேலை செய்ய கொடுத்தேன், அவன் அந்த வேலையை முடிக்கும் போது ₹11,000 வாங்கினான், ஒரே வாரத்தில் இன்ஜினில் ஆயில் லீக் ஏற்பட்டது,சரி செய்ய கொடுக்கும்போது தான் தெரிந்தது கேசிங்கில் கிராக் ஏற்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வாரம் எஞ்சின் ஆயில் பெட்ரோலுடன் கலந்து எரிய ஆரம்பித்தது அது குறித்து சரி செய்ய அதே மெக்கானிக்கிடம் சென்றால், கடையில் வேலை செய்யும் பையனை திட்டுவது போல் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினான், காசை ஆற்றில் போட்டதா நினைச்சுக்கிறேன் நீயும் ஆத்தோடு போயிருவ என மனம் நொந்து திரும்பி விட்டேன்

    • @வாழுஇல்லவாழவிடு
      @வாழுஇல்லவாழவிடு 3 หลายเดือนก่อน

      😢

    • @STRKUMAR-pr5yf
      @STRKUMAR-pr5yf 2 หลายเดือนก่อน +6

      நானும் உங்கள மாதிரி தான் பிரதர் பைக்குக்கு 12000 செலவு பண்ணேன் ஃபுல்லா வேஸ்ட் இப்ப நானே கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு பைக்கை நானே ரெடி பண்ணிக்கிறேன் நீங்களும் அதே மாதிரி கற்றுக் கொள்ளுங்கள்

    • @abubacker1490
      @abubacker1490 27 วันที่ผ่านมา

      மெக்கானிக் 90 சதவீதம் பிராடு. தேவ்டியா பசங்க தான் பிரோ

    • @husainabdulkader7165
      @husainabdulkader7165 19 วันที่ผ่านมา

      என்னுடைய Activa 125 வண்டிக்கு இஞ்சின் வேலை ஐந்தாயிரம் வரும் என்று மெக்கானிக் சொன்னார் நானும் சரி என்று சொல்லி பணம் கூடுதல் வந்தாலும் பரவாயில்லை நல்ல படியாக பார்த்து கொடுங்கள் என்றேன் அவரும் சரி என்று சொல்லி பணம் 7300 வாங்கி கொண்டு என்னிடம் வண்டியை சரி செய்து கொடுத்தார். வண்டி பத்து மாதம் ஓடியது மீண்டும் பழைய மாதிரி ஆயில் கலந்த வெள்ளை புகை வருகிறது மீண்டும் அவரிடம் கேட்டபோது தேவை இல்லாத கதை சொல்கிறார். பிறகு மனம் நொந்து போய் வீட்டிற்கு வந்து விட்டேன்.உங்களை போல் நாணயமான மெக்கானிக் மத்தியில் இது போன்று நாணயம் இல்லாத மெக்கானிக் கும் இருக்கிறார்கள்

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 ปีที่แล้ว +9

    Bro this video is really useful for everyone 👍🏼... But in this you are explaining about the assembly of engine... Kindly post a video for dismantling an engine... Thanks....

  • @maruthupandian497
    @maruthupandian497 ปีที่แล้ว +41

    மிக அருமை யான Video நண்பா...🤝🤝
    ENGINE Work பார்க்கும் போது முடிந்த வரை 100% OE SPARES பயன்படுத்துவது தான் ஒரு சிறந்த Mechanic க்கு நல்ல பெயரையும்...Owner க்கு நல்ல வாகனத்தையும் தருகிறது
    HERO OE என்ன percentage கிடைக்கிறது நண்பா உங்களுக்கு ...

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  ปีที่แล้ว +12

      5-7%

    • @maruthupandian497
      @maruthupandian497 ปีที่แล้ว +4

      @@Bikecare360Tamil ..சூப்பர் நல்ல %

    • @gopinathr3401
      @gopinathr3401 ปีที่แล้ว +3

      Apdiye ungala epdi contact pandrathunu sollita nalla anna bike engine work pakkanum but ungala epdi contact pandrathunu therla

    • @karthikeyand4927
      @karthikeyand4927 ปีที่แล้ว +1

      OE na enna? Bro

    • @maruthupandian497
      @maruthupandian497 ปีที่แล้ว +2

      @@karthikeyand4927 Original Equipment ,First Quality Items

  • @Psm_King_Idhris
    @Psm_King_Idhris 2 หลายเดือนก่อน

    Romba Super'ra Teach Panriga 1 week'la Bikekapathi fulla Therugilitten ❤ Unga Shop Enga Irukku

  • @naveennathan1132
    @naveennathan1132 ปีที่แล้ว +1

    Super bhai,,cylinder ring fix pannuradu easy method katirukinga,,, thanks bhai

  • @rajeshrajini3793
    @rajeshrajini3793 ปีที่แล้ว +8

    Gud effort bro.. Clear explanation for customer

  • @sharptwisttamil1105
    @sharptwisttamil1105 11 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க அண்ணா🙏🤗💯👌தெளிவாக புரிந்தது

  • @srbusfancier6310
    @srbusfancier6310 ปีที่แล้ว +9

    Super informative video bro..❤
    Swiggy zomato delivery pannuravangaluku bike ee yepdi maintain pannuradhu oru video podunga bro

  • @arunyanka1708
    @arunyanka1708 ปีที่แล้ว +3

    வணக்கம்... உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.... தங்களை தொடர்பு கொள்ள கைபேசி உள்ளதா..?

  • @arunasri713
    @arunasri713 23 วันที่ผ่านมา

    Nenga menmelum valara ennudaiya vaaldhukkal
    Best of luck bro...🤝🤝🤝

  • @balas4542
    @balas4542 ปีที่แล้ว

    Nenga soldrathu Crt thaa bro nama bike ku selavu pandrathu problem Ila because namaloda bike nalla irukanum pandrom but nama ninaikra maathiri pathi mechanic Ila bro oru chinna problem ku service kondu pona Summa kuda athu pooiruchu ethu pooiruchu change panniruku ethu change panniruku mathatha material Kum sethu amount vaangkiranga but yallarum apdi Ila ungala maathiri ullatha solli work pandravnga kedacha customer ku luck ❤

  • @arv1ndgr
    @arv1ndgr ปีที่แล้ว +7

    Very well explained reference video for customer awareness ❤

  • @puviyarasup3377
    @puviyarasup3377 ปีที่แล้ว +2

    G,but ellam mechanicnum Ungala madiri irukka maatangaa,,,,,,konja cheat pannuvaanga,,,,,,, neenga superb

  • @CinemaGlitzS
    @CinemaGlitzS ปีที่แล้ว +2

    Nice. But, very speed.
    Oru Engine Full.setup. பொறுமையா assemble video podunga...part1, part 2 ஆனாலும் பரவாயில்லை... தெளிவா அதன் பெயர்கள்... போல்ட் நட் வரைக்கும் போடுங்க....
    🎉🎉🎉🎉🎉

  • @vijivijay..1957
    @vijivijay..1957 2 หลายเดือนก่อน

    ரொம்ப நல்லா இருந்தது ப்ரோ வீடியோ.. அது என்ன ஒரு ப்ரோ.. என் வண்டிக்கு என் சர்வீஸ் பண்ணனும் ப்ரோ.. கொஞ்சம் பாத்துட்டு சொல்லுங்க ப்ரோ.. யன். எப்படி தான் ப்ரோ என்னை ஓருவட்டி ஏமாத்திட்டாங்க.. ப்ரோ

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு அருமை அண்ணா

  • @It_job-easy
    @It_job-easy 11 หลายเดือนก่อน

    அழகான விளக்கம் சூப்பர் ❤

  • @sambathkumar9691
    @sambathkumar9691 ปีที่แล้ว

    Super nanba 👍
    Intha mathiri full detail video
    Pannunga nanba 🙏
    💐💐💐💐💐

  • @suryakutty8779
    @suryakutty8779 ปีที่แล้ว

    ❤ Bro Engine wrk pannathuku apro vandi ah yepati maintain pannanum nu oru vedio potuga bro plz... Use fulla irukum ....

  • @Just_chill369
    @Just_chill369 2 หลายเดือนก่อน

    Sir love ur videos. More informative please tell about platina 2008 model 100cc bike. Tell about shogun rx and shaolin

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp ปีที่แล้ว

    Classes ethavathu conduct panringala...bike and car complete aa theriyanum...it is a practical knowledge required for everyone atleast vehicle owners.

  • @nandhakumar-jg4yv
    @nandhakumar-jg4yv 8 หลายเดือนก่อน +1

    Anna unga video pakaram super
    Yenakku tvs 50 oda bike pathi general la solunga

  • @Seenalots
    @Seenalots ปีที่แล้ว +1

    Karungalakudi . Thana bro 👍 happy for u pakathu oor than

  • @keelaihassan
    @keelaihassan ปีที่แล้ว

    Super thala. Video recording rotate panni full screen pakkura maathiri podunga..TV la paarppavangalukku innum better irukkum

  • @fanofmsdtamil4157
    @fanofmsdtamil4157 ปีที่แล้ว +3

    Bro air filter pathi sollirundha nalla irukkum❤.

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 ปีที่แล้ว +2

    Geniune parts change pantrathuthan nallam Bro✔✔

  • @MustakMustak-jn6zv
    @MustakMustak-jn6zv 3 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் உண்மையான விஷயம் நீங்க சொல்லும்போது ரேட்டிங் சேர்த்து போடுங்க

  • @Karthikeyan-qu6iq
    @Karthikeyan-qu6iq ปีที่แล้ว

    Ok super ungala pakka mudiala nan mrg evg car driving panren ok madurai to puzhalithipatti ku ok school driving but u pakka mudiala ok

  • @amultony2405
    @amultony2405 ปีที่แล้ว +2

    Vera level bro neenga 💯💯💯

  • @jpmobiles6950
    @jpmobiles6950 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ போட்டதற்கு நன்றி நண்பா

  • @Nandhakumar-cs1xf
    @Nandhakumar-cs1xf ปีที่แล้ว

    Super bro romba clear ha explain panuniga

  • @ranjeevanramesan796
    @ranjeevanramesan796 8 หลายเดือนก่อน

    Sir
    Giving information.
    for us ....
    most usefull best motivation.

  • @Anbu-sp5md
    @Anbu-sp5md 8 หลายเดือนก่อน

    Sema explain bro keep that bro two stoke engine max 100 engine work ethumari clearaa podunga bro veara leval explanation bro please two stoke engine podunga bro

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி brother ❤❤🙏🙏🙏🙏🙏🤝🤝

  • @gurupraveen3904
    @gurupraveen3904 8 หลายเดือนก่อน

    Soon you reach 1 million subscribers

  • @prakashp8683
    @prakashp8683 3 หลายเดือนก่อน

    சிறப்பு மகிழ்ச்சி அருமை

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 8 หลายเดือนก่อน

    Super video bro coñgrats -Anbarasu

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 ปีที่แล้ว

    Hi iam from srilanka Good 🔥work bro ❤

  • @spaul5047
    @spaul5047 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சகோதரரே, நன்றிகள் பல.!!❤❤❤❤

  • @pharishkumar9286
    @pharishkumar9286 7 หลายเดือนก่อน

    Excellent work super na ❤️

  • @crazycandy9138
    @crazycandy9138 ปีที่แล้ว

    Anna super anna enaku endu mari Jupiter classic scooty how to do engine work nu oru vedio poduga anna pls pls ...

  • @iyappaniyappan9569
    @iyappaniyappan9569 ปีที่แล้ว +1

    Bro timing chain mattum TVs scooty Pep thu podunga smooth vera levela irumkum

  • @umeshshanmugam3999
    @umeshshanmugam3999 ปีที่แล้ว +4

    Arumai nanbare arumai vaazhthukkal

  • @VinothKumar-bj2lm
    @VinothKumar-bj2lm ปีที่แล้ว

    ஸ்பாக்பிலக் செங்பன்னும் அண்ணா video good 👍

  • @ThanjavurARTIST
    @ThanjavurARTIST 10 วันที่ผ่านมา

    Bro meimarandhu video pathutu irukan bro😅

  • @kishokkumar1321
    @kishokkumar1321 9 หลายเดือนก่อน

    Nice work bro 🙂❤❤

  • @srimanoj7847
    @srimanoj7847 10 หลายเดือนก่อน

    🌟🌟Cbz old full engine work podunga bro...

  • @NallaSivam-hu4sd
    @NallaSivam-hu4sd 4 หลายเดือนก่อน

    அண்ணா ஒரு சந்தேகம் அண்ணா 😮

  • @balakrishnan.kbalakrishnankb36
    @balakrishnan.kbalakrishnankb36 10 หลายเดือนก่อน +4

    டிஸ்கவர் 100 சிசி இன்ஜின் வேலை செய்வது எப்படி என்று சொல்கிறீர்களா

  • @jebakumar7712
    @jebakumar7712 10 หลายเดือนก่อน

    Engine work spare parts list sollunga brother.. ennena compulsory change pannanum .. ellam oru list podunga

  • @whatsappstatustamil3767
    @whatsappstatustamil3767 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா சேலம்👍

  • @srvinothvino1909
    @srvinothvino1909 2 หลายเดือนก่อน

    Good job 👍

  • @udhayaveerakumar5717
    @udhayaveerakumar5717 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் 👍😊🙏

  • @jagannathan4510
    @jagannathan4510 หลายเดือนก่อน

    Brother my bike hero honda splendor plus carburetor not overfull but running time side leakage comming, which type of problem telling to me thanks you by jaganathan.m

  • @julianbennet2166
    @julianbennet2166 ปีที่แล้ว +1

    Idha madri scooter ku oru video podunga

  • @idiotgaming1750
    @idiotgaming1750 9 หลายเดือนก่อน

    Carburettor pathi video podu anna

  • @kiddyfoodyerode
    @kiddyfoodyerode 8 หลายเดือนก่อน

    Bro indhamari oru video full video va length ah podunga

  • @harrish7119
    @harrish7119 ปีที่แล้ว

    Super video brother…God bless you❤

  • @funnyanimalscity9146
    @funnyanimalscity9146 ปีที่แล้ว

    Anna information ellam tharama kodukurink

  • @SureshTamil-xe4eq
    @SureshTamil-xe4eq ปีที่แล้ว

    Very nice bro ❤❤❤❤❤❤

  • @sathyaraja9860
    @sathyaraja9860 10 หลายเดือนก่อน

    2012 model hero honda passion project iruku vandi showroom vandi meri pani taruvingala adavudu only mechanical kediyadu adiyu setu painting primer nikal coatinga all work vandi pudu vandi meri irukunu
    & vandila cylinder beral kit week iruku engine la periya prblm illa & vandila all parts good conditions real alloy whelll mattu light bend iruku adu tavara vandi 96000km running conditions iruku ok 100000 km anna edataara try panara karnataka vandi illa mudiyaaduna naa jks TH-cam channel first class panaraanga avanga kitta eduthu pora.

  • @sikkandershariff6464
    @sikkandershariff6464 ปีที่แล้ว

    Ct 100ku oru video podhuga bro ❤

  • @satheeshdhinesh9256
    @satheeshdhinesh9256 ปีที่แล้ว +1

    Anna splendor bike silencer clean pannathuku castic soda use pannalama....

  • @pravinkumara8097
    @pravinkumara8097 ปีที่แล้ว

    Bro sema marvelous ❤❤❤

  • @santhoshck9980
    @santhoshck9980 6 หลายเดือนก่อน

    Good video ❤❤❤

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 2 หลายเดือนก่อน

    Splendor carburettor la 2 wire vardhula adhu edhuku adhu enna vela pannum adha pathi vdo podunga

  • @shsjek
    @shsjek หลายเดือนก่อน

    Bro ennoda Activa 125 bike la oil ilama bike noice vanthu kicker lock achi mechanic kita viten crank shaft piston lock losse panidu poduren nu solli 6k vangitaru...avolo aguma bro

  • @RFerozkhanR
    @RFerozkhanR 6 หลายเดือนก่อน

    Neutral light plate change pannunga bro because that parts price is only 15rs but work is full engine kalatanum

  • @christopherjp4765
    @christopherjp4765 11 หลายเดือนก่อน

    Super Brother 👍

  • @kanagashanmugam9932
    @kanagashanmugam9932 ปีที่แล้ว

    ❤🎉 super nanpa

  • @GuruPrasad-bg5pi
    @GuruPrasad-bg5pi ปีที่แล้ว

    Bro Yamaha ray z full problem video poduka bro

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 ปีที่แล้ว

    Apdiye....platina bike.......service um.....podunga..bhai......

  • @biketechhanifa4276
    @biketechhanifa4276 ปีที่แล้ว

    Kiker gear shaft oil seal new ah podalai .oil pump remove pannitu water wash pannunga bro.gaket paste poda vendam

  • @multivlogmuthu5759
    @multivlogmuthu5759 7 หลายเดือนก่อน

    Bro ethea Mari Yamaha fz v1 engine work video Potuga pls...

  • @abdulaziz-it7oj
    @abdulaziz-it7oj ปีที่แล้ว

    அருமை அருமை சகோ

  • @arunmadhu7123
    @arunmadhu7123 ปีที่แล้ว +1

    2013 model apache rtr 180 naa....white smoke varuthu naa ....peral kit vaangite...vera enna enna spare pudhusu vaanganum...solunga naa plz.......

  • @sharan.musician
    @sharan.musician ปีที่แล้ว

    Sir pls post the engine assembly video…

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 ปีที่แล้ว

    Congrats bro _ Anbarasu

  • @gowrinathan3656
    @gowrinathan3656 8 หลายเดือนก่อน

    Bro 135 pick up and maintenance video poduga bro

  • @rajamunis
    @rajamunis ปีที่แล้ว +2

    Anna old platina Bike engine works video podunka anna🤩

  • @ramgy6127
    @ramgy6127 9 หลายเดือนก่อน

    Skilled person.

  • @rajrajraj8916
    @rajrajraj8916 ปีที่แล้ว +3

    Bro pulsar engine work video podunga bro pls

    • @potatochips5073
      @potatochips5073 ปีที่แล้ว

      Bro I won’t pulser engine work video poduga bro plzz

  • @suriyasuriyakumar7619
    @suriyasuriyakumar7619 หลายเดือนก่อน

    Bro piston rings how to assemble sollu ga....

  • @yasswanthmahesh8533
    @yasswanthmahesh8533 ปีที่แล้ว

    Beautiful work bro ❤ keep it up mudinja yamaha fz engine assembly video podunga ✌🏻

    • @balajidileepkumar
      @balajidileepkumar ปีที่แล้ว

      bro please put fz 16 full engine work in detail with tools used
      it will be helpful to many

  • @bharathsegaran653
    @bharathsegaran653 ปีที่แล้ว

    Unga shop location pathi oru vdo podunga...

  • @saranraj1821
    @saranraj1821 ปีที่แล้ว

    Climax super anna🥰

  • @mohamedaaswakm3989
    @mohamedaaswakm3989 5 หลายเดือนก่อน

    Brother na tvs star city plus bike leath full service panna, leath service panna, future la millage problem varu ma?

  • @balachanders3306
    @balachanders3306 4 หลายเดือนก่อน

    I have one doubt can we use GN5 piston instead of KCC piston for splendor pro
    GN5 - OLD model piston ( splendor plus) CD100)
    KCC - NEW model piston ( splendor plus 2017 model/ splendor pro)

  • @dineshmissyou
    @dineshmissyou ปีที่แล้ว

    ❤ super detailing brother

  • @SathishS-e7j
    @SathishS-e7j 4 หลายเดือนก่อน

    TV's star city 110 engine work podunga bro

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan ปีที่แล้ว +1

    Anna best bike எது அண்ணா
    Hero or TVs or Honda or bajaj

  • @ramrajnataraj7183
    @ramrajnataraj7183 2 หลายเดือนก่อน

    Splendor bike mileage tuning panni podunga

  • @rajamohamed1422
    @rajamohamed1422 ปีที่แล้ว

    Anna tvs 50 back wheel alterations pannuvadhu yeppadi koncham sollu anna please,request!