Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net Email Id : admissions@myeduverse.net Contact: 9176827682 Whatsapp - wa.me/919176987698
people kitaa 2000 rs note la illa bro.. naan 2k note paathu 2years aaguthu.. note yeelam black money ya iruuku.. ippo black money ya easy ya mathiruvaanga athunaalathaan sep 30 varaikum time kuduthurukaanga.. black money ya ippo white money ya mathiruvaanga..
Because of demonetisation by modi govt only printed fake notes by pak is ended. If u still have doubt check the pak economy trend after demonetisation of 500 and 1000. Viki analyse this thing and make video on this.......
மிக அருமை👍 மிகத் தெளிவான விளக்கம்! நீங்கள் தான் உண்மையான நாட்டுப்பற்றாளர் மற்றும் பத்திரிக்கையாளர். நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் இதுபோன்ற விளக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வாழ்த்துகள் சகோதரா! 🙏👍
கர்னாடக தேர்தலில் 2000 ரூபாய் வெற்றிக்கு வழி வகுத்தது. இனி அடுத்து சில மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 2000 ரூபாய் பணம் மக்களுக்கு கொடுக்க திட்டம் சில கட்சிகள் திட்டம். அந்த திட்டம் இப்போது பணால்.
தேர்தலில் பணம் கொடுத்தது தெரியாதே. தெரிந்திருந்தால் முன்னரே நடந்திருக்கும். சரி விடுங்க. அடுத்து சில மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களில் பணம் எப்படி விளையாடுதுனு பார்க்கலாம். நாங்கலாம் 2000ரூபாய் நோட்டுகள் பார்த்து ஆறு மாதங்கள் ஆகுது.
@@yog__s5490 Yes ... Thats why my msg ... Normal people side dont have any issu.. only block money catchers attend the problem and lock the amount... Finally governemt is win.. me also win..
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நமது நாட்டின் சுதந்திரம் வேட்கையை குறிக்கும் வார்த்தை. அந்த வார்த்தையை கூறும்போதே மனதில் ஒரு கிளர்ச்சி தோன்றுகிறது. ஜெய்ஹிந்த்.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நமது நாட்டின் சுதந்திரம் வேட்கையை குறிக்கும் வார்த்தை. அந்த வார்த்தையை கூறும்போதே மனதில் ஒரு கிளர்ச்சி தோன்றுகிறது. ஜெய்ஹிந்த்.
நண்பரே தங்களுடைய இந்த பதிவு அனைத்து சாதாரண மக்களின் சந்தேகங்களையும் குழப்பத்தையும் நீக்கி எதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படுகின்றன நாம் இந்தச் சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது... நன்றி.... தங்களுடைய சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤❤❤
Vanakam. I think you, Mr. Rangaraj Pandey and Ilaaya Baratham only give correct explaination on this issue. The others still cofusing the middle class and poor peoples. Thanks brother.
ஆயிரம் ஐநூறு செல்லாது என்று கூறியது மத்திய அரசு ஆனால் 2000 செல்லாது என்று கூறுவது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது இதை நான் வரவேற்கிறேன்
@JeanClaude-bi8bl Last date to deposit, and exchange Rs 2000 notes: If you are holding Rs 2000 denomination currency notes, you can either deposit them in your bank account or exchange them with other notes in a bank by September 30, 2023. But there is no need to panic as the Rs 2000 banknotes will remain legal tender even after September 30, according to the Government. There is also a limit of Rs 20,000 for the exchange of Rs 2000 notes at a time in a bank, according to RBI. But there is no limit on the amount you can deposit in your bank account.
*"நாங்க எதுக்கு கவலைப்படணும்!? அதெல்லாம் அரசியல்வாதி கவலைதான் நமக்கு கவலையே கிடையாது"...* *"2020ல் இருந்தே இதுவரைக்கும் ஒரு "2000' ரூபாய் நோட்டுகோட என் கண்ணில் 👁️🗨️ பார்த்ததில்லை"...* 😕 *"யாருக்கும் யாரும் கொடுக்கும் பொழுதும்,வாங்கும் பொழுதும் இதுவரை நான் பார்த்ததில்லை...☹️இந்த "2000 ரூபாய் நோட்டு" எல்லாம் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள் தான் கவலைப்பட வேண்டும் நாங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்"...!!?*
10 வருடங்களுக்கு முன் பெரிய நோட்டுகள் வழங்குவதை ஐரோப்பிய வங்கிகள் நிறுத்தின .(500€) ஆனால் இப்போதும் செல்லுபடியாகும். கறுப்பு பணம் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் மக்கள் இருக்கவேண்டும் அதுதான் இதன் நோக்கம்
I think no more 2000 rupees in future because now everybody use cashless transaction G-PAY ,Paytm , Net banking. So maximum value for money is 500 rupees
Outstanding information. Topical and timely. I was wondering what to do with this brilliant move by the Modi Govt. Now no need to be concerned as a normal citizen who have no black money. BM people will work on workarounds but govt put "appu" everywhere for them.
ரூபாய் 2000 க்கான சந்தேகத்திற்கான அருமையான விளக்கங்கள். அரசியல்வாதிகளும் , பணக்காரங்களும் கவலைபடட்டும். அப்புறம் அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகள் 2000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் மூலமாக மாற்றி கொள்ளலாம் என ஐடியா தந்து இருக்காங்க. (டாஸ்மாக் ல் 2000 ரூபாக்களை தந்து அதன் மூலம் பேங்கில் கட்ட வைத்து மாற்றலாம்)
Bro . Neenga ninkura mathri 2000 notes ila last 6 months ah production and circulation yepo stop and korachitanga. Nee oluchu vachurtha tha ungalaku problem bro.. nanag middle class. Avalavu 2000 yen right now onu kuda ila ipo yen kita .
@Jean Claude You can go to bank and deposit, my friend. That is the best way forward for you unless you have issues to keep it in account to ve visible. Problem is yours as you have hoarded 2000 notes which I have not seen for years.
என்னிடம் 2000 ரூபாய் நோட்டு இல்லை. ஆனால் என் வரிப்பணம் இதில் பல மடங்கு செலவிடப்பட்டுள்ளது. அதன் இழப்பை எப்படி ஈடுகட்டுவார்கள். அதுமட்டுமின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட நன்மை என்ன? 98% மேலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் பெறப்பட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பின் பொழுது ஒவ்வொரு இந்தியனும் தில்லாடும்பொழுது தலைமைச் செயலக ரெய்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது. ஊழல் செய்பவர்கள் யாரும் பணத்தை பணமாக வைப்பதில்லை. இது ஒரு கண் துடைப்பு மட்டுமே. பணமதிப்பிழப்பின் பொழுது 98% மேல் திரும்ப வங்கிகளால் பெறப்பட்டன என கூறியதிலேயே இந்த திட்டம் தோற்றுவிட்டது. திரும்ப திரும்ப பதுக்கப்பட்டது என கூறுவதால் ஒன்றும் பயனில்லை. இதில் என் ஆதங்கம் பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட நன்மை என்ன? இந்த பணம் அச்சிட பயன்படுத்திய வரிப்பணத்திற்கு ஈடாகவாவது இதனால் நன்மை உண்டா? 2000 ரூபாய் நோட்டுகளும் 98% மேல் திரும்ப பெறப்பட்டன என்று கூறினால் இதனால் ஏற்பட்ட இழப்புகளை யார் மீது வரியாய் திணிப்பார்கள்?
அதாவது ப்ளாக் மணி பதிக்கி வச்சவங்களால் வெள்ளை மணியா மாத்த முடியாதுல பாவம் பணக்காரங்க அப்பிடி தானே விக்கி .அப்போ மோடி கருப்பு பணத்தை ஒழிக்கிறம்னு சொல்லி தானே நோட்ட மாத்துனாங்க என்னாச்சாம் ஒழுங்கா பழைய நோட்டு நல்லா இருந்துச்சி கர்னாடக தோல்விய மரைக்வே இந்த பணம் மாற்றம் அரசியல்வாதி பணக்காரங்க போன தடவ ரொம்ப கஷ்ட்ட பட்டாங்கள இந்த தடவ 6 மாசம் இருக்கு அரசியல் வாதி பணக்காரங்களால் பணத்த மாற்ற முடியாதுல விக்கி தெளிவான கருத்து 👌👌👌
டாஸ்மாக்ல பொதுமக்கள்2000ரூ வாங்க கூடாது. ஆனால் அரசியல் வாதிகள் மாற்றி விட வாய்ப்பு உள்ளதே.... வங்கி அதிகாரிகள் கருப்பு முதலைகளிடம் விலைபோய்விடகூடாதே🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Hye folks i kind request, if anyone approach you requesting to change their 2000 notes by you through your bank account or by anyother way kindly reject it .Lets make our country corrupt free.
Yes போன தடவை கூட இந்த மாதிரி தான் நடந்தது 20% முதல் 40% வரை கமிஷன் கூட கொடுத்தார்கள் இதனால் பாதிப்பு என்பது மக்களுக்கு தான் என்பது கூட புரியவில்லை பாவம் சாதாரண மக்கள்
One of the way to force black money holders to whiten up their money even the use back ways but from my view this is a wonderful strategic and sure will benefit India's economy. Thanks and best wishes for your effort brother.
Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
Email Id : admissions@myeduverse.net
Contact: 9176827682
Whatsapp - wa.me/919176987698
😊😊
people kitaa 2000 rs note la illa bro.. naan 2k note paathu 2years aaguthu.. note yeelam black money ya iruuku.. ippo black money ya easy ya mathiruvaanga athunaalathaan sep 30 varaikum time kuduthurukaanga.. black money ya ippo white money ya mathiruvaanga..
Because of demonetisation by modi govt only printed fake notes by pak is ended. If u still have doubt check the pak economy trend after demonetisation of 500 and 1000. Viki analyse this thing and make video on this.......
Bro code MMVII YENNA?
@@sivasundarambasha6982 Really. Well Commented 🙏
என்கிட்ட ஒரு 2000 நோட்டு கூட இல்லைனு சொல்றவங்க.அதுல நானும் ஒருத்தன்
Nanum 👍👍
Me too
Kasu
2018 ல் இருந்து ஒரு 20 லட்சம் வரை என்னிடம் வந்து போனது. ஆனால் அதில் ஒரு 10000 ரூபாய் கூட 2000 நோட்டை பார்க்க வில்லை.
அப்போ neenga Pichaikaran ( wrong aaa sollavillai ) பிச்சை 3 part பாருங்க என்று
மிக அருமை👍
மிகத் தெளிவான விளக்கம்!
நீங்கள் தான் உண்மையான நாட்டுப்பற்றாளர் மற்றும் பத்திரிக்கையாளர்.
நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் இதுபோன்ற விளக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
வாழ்த்துகள் சகோதரா! 🙏👍
கர்னாடக தேர்தலில் 2000 ரூபாய் வெற்றிக்கு வழி வகுத்தது. இனி அடுத்து சில மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 2000 ரூபாய் பணம் மக்களுக்கு கொடுக்க திட்டம் சில கட்சிகள் திட்டம். அந்த திட்டம் இப்போது பணால்.
Super
ஆமா மோடி கொடுத்தார் 😁
கொடுத்ததை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
Why not before Karnataka election
தேர்தலில் பணம் கொடுத்தது தெரியாதே. தெரிந்திருந்தால் முன்னரே நடந்திருக்கும். சரி விடுங்க. அடுத்து சில மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களில் பணம் எப்படி விளையாடுதுனு பார்க்கலாம். நாங்கலாம் 2000ரூபாய் நோட்டுகள் பார்த்து ஆறு மாதங்கள் ஆகுது.
2000/- திரும்பப்பெறுவது எந்த வித நட்டத்தையும் லாபத்தையும் சாமானியர்களுக்கு ஏற்படுத்தவில்லை.
It has effect in country development prob not for us
@@yog__s5490
Yes ... Thats why my msg ... Normal people side dont have any issu..
only block money catchers attend the problem and lock the amount...
Finally governemt is win.. me also win..
😂😂😂😂😂❤️❤️❤️❤️👍💯💯💯💯
@Jean Claude losuu ### deposit pandra
black money veliya vantha vela vaasi koraium sambalam uyarum
அரசியல் வாதிகள் 2000 ரூ. போனால் போகட்டும். என்ன இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமா. மேலும் பாக் வாயிலே மண்ணு. ஜெய்ஹிந்த்.
இதுல பாக் ஏன் வருது
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நமது நாட்டின் சுதந்திரம் வேட்கையை குறிக்கும் வார்த்தை. அந்த வார்த்தையை கூறும்போதே மனதில் ஒரு கிளர்ச்சி தோன்றுகிறது. ஜெய்ஹிந்த்.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நமது நாட்டின் சுதந்திரம் வேட்கையை குறிக்கும் வார்த்தை. அந்த வார்த்தையை கூறும்போதே மனதில் ஒரு கிளர்ச்சி தோன்றுகிறது. ஜெய்ஹிந்த்.
@@A.R.ARUNKUMARபாக் ஏகப்பட்ட நோட்டு அடிச்சி வெச்சிருக்குறான். மொத்தமும் ஊஊஊஊ😂😂😂
@@A.R.ARUNKUMAR அது அப்படித்தான் வரும்........சிங்களன் தமிழனை நாயடிப்பது போல் அடித்து கொள்வதால் நட்புநாடு இலங்கை......😂
2020ல ஒரு 2000ரூவா நோட்டு பார்த்தேன் அப்பறம் போட்டோஸ்ல தான் பாக்குறேன் 😂😂
Nan 2016 la than patan 😌
2016 ல 2000 rupee நோட் நம்ம வரிசை ல வாங்கும்போது பிஜேபி சேகர் ரெட்டி வீட்டில் 200000 கோடி விளையாடுச்சு இப்ப அவுங்களுக்கு மாத்தவும் சேரமம் இருக்காது னு நம்புலாமா 🤔
They stopped printing in 2019 and circulation stopped through 2021 by banks for this plan.
@@maskisara uruttu 👌. Modimutti,
@@rbmaam7287 why hawala money got stuck up??? In GCC sponsored for brotherhood.
உங்கள் காணொளி மூலம் மிக தெளிவாக உண்மைகளை புரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் விக்கி
நண்பரே தங்களுடைய இந்த பதிவு அனைத்து சாதாரண மக்களின் சந்தேகங்களையும் குழப்பத்தையும் நீக்கி எதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படுகின்றன நாம் இந்தச் சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது... நன்றி.... தங்களுடைய சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤❤❤
Vanakam. I think you, Mr. Rangaraj Pandey and Ilaaya Baratham only give correct explaination on this issue. The others still cofusing the middle class and poor peoples. Thanks brother.
கெடு ஒரே ஒரு மாதம் கொடுத்திருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும். 130 நாட்கள் மிகவும் அதிகம். கெடு மேலும் நீட்டிக்காமல் இருக்கவேண்டும்.
Modiji not only politician he is always think about corruption free goverence so that he this type of experience so we support
Rs:2000/: இந்த முறை மக்கள் யாரும் தயவு செய்து கமிஷனுக்கு மாற்ற உதவாதீர்கள்
Coimbatore la 100 rs commission ku ippave pechu varatha poitu irukku
@@harigold1983 vantha sollunga....
Intha post ah expect panninaen. But all people and bank managers ll be support for politician binami at final😄. Namma marathavara nadum Marathu 😄
வாழ்த்துக்கள் விக்கி நண்பா உண்மை வெல்லும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹👍👍👍👍
எனவே,
சாராய ஆலைகளில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் இம்முறை 2000 நோட்டுகளாக மூன்று நோட்டுகள் வழங்கப்படும்....
உண்மை
thirudarkaluku tha thirruta pathi theriyum.
கொள்ளை அடிச்சி பதுக்கிவச்சிகிரவ்ன் தான் பய்ப்பட் வேண்டும். நோட்டே இல்லாத நாம் ஏன் பயப்பட்னும் ...!!.
விக்கி உங்கள் தெளிவான விளக்கத்திற்கு 🙏 சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சித்தானே! உங்கள் தில்லு செம்ம 👍
Rs 500 Rs1000 செல்லாது என்று கூறிய போது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட குக் காரணம் கமிஷன் வாங்கி நிறையபேர் மாற்றிக்கொடுத்தார்கள்
கொள்ளையடித்து கோடி கோடியா சேர்த்து வைத்து இருப்பவர்களுக்கு தான் பிரச்சனை 😂😅🇮🇳🇮🇳🇮🇳
ஆப்கானிஸ்தானில் கிடைத்த இந்திய வரலாற்று மர்மங்களையும் தொடர்புகளையும் கலைநயத்தையும் விளக்கி கூறுங்கள்🙏🙏 ... உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பானவையே🙏🙏🙏
அற்புதமான ஆழமான தெளிவான பதிவு... இங்குள்ள உருட்டுக்களை தகர்த்தெறிந்ததிற்கு மிக்க நன்றி... நன்றி... நன்றி...!!!
ரஸ்மாக் செந்தில் பாலாஜி மற்றும் கூட்டாளிகளின் நிலமை மற்றும் ஊழல் பெருச்சாளி😢
ஆயிரம் ஐநூறு செல்லாது என்று கூறியது மத்திய அரசு ஆனால் 2000 செல்லாது என்று கூறுவது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது இதை நான் வரவேற்கிறேன்
Edpu nai over Tak yoth tube lots of cross settled Life bjp support
BRO ... RESERVE பாங்கில் இருக்கும் அனைவரும் சென்ட்ரல் கோவேர்ந்மேன்ட் ஆளுங்கதான் ப்ரோ... FLOWER அ புஸ்பம் னு கூப்பிடலாம் ... PUIPAM னு கூப்பிடலாம் ... எல்லாம் ஒரே குட்டையில் ஊரான மட்டைகள் தன (சிலரை தவிர)
Arasiyal vyaparigal tasmac sales bank deposit pannisuvanga
Oruthar oru nalaikku 20000 exchange pannala na avanga aadhar card kudukkanuma?
@@infokarthik *'ஏன் "விபூதிய திருநீர்" என்று சொல்லலாம் "திருநீரை விபூதி" என்று சொல்லலாம்"...*
பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் பேங்க் மேனேஜர் வீடு தேடி வந்து மாற்றிக் கொடுத்து விடுவார்கள்
Fact
அதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க துவங்கிவிட்டன. அவ்வாறு வரும் போது ஆதார் மற்றும் ஆவணங்களை காட்டவேண்டும்.
மிக அருமையான செய்தி, நன்றி விக்கி
Hardly general public whos hard money has 2000 notes... Corrupted people will be scared..public don't worry 🙏
Bjp (Narendra Modi ji) 🇮🇳👌👌👋👋🙌🙌🙏🙏
பணமதிப்பிழப்பு செய்தபோது பல வங்கி ஊழியர்கள் கமிஷன் அடிப்படையில் பணத்தை மாற்றினாங்க. இம்முறையும் அப்படி நடக்காம பார்த்துக்கனும்.
அப்படி பண்ண எல்லாரும் இந்த முறை மாட்ட வாய்ப்பிருக்கு. Just wait and watch.
சாதாரண மக்களிடம்₹2000 தாள்கள் அதிகம் இல்லை எனும்போது அதிகமா பதுக்கள் பேர்வழிகள் பணத்தை மாற்றிக்கொள்ள ஏன் 130 நாள்கள் கொடுக்க வேண்டும்.
🌾🤝🌲
To avoid panic among people
❤️. Super question. 🍎🌹❤️💯😍
Good Question
Multible 2000 curencies Holding persons exchange deal with bank persons
Very great service you are doing dear vikky by telling the truth about the 2000 note
பத்து ரூபாய் செல்லாதுன்னு சொன்னாக்கூட எனக்கு கவலையில்லை ஏன்னா இருந்தா தானே கவலைப்பட 🤣🤣🤣 correct decision ♥️ indian government ♥️
கந்தசாமி காமெடி taaan ( எங்க இங்கே vanga ( inda வீட்ல ஒண்ணுமே illainga???
Rs. 2000 Fake note available in our country reason Pakistan so GOVT and RBI taken good action
படித்தவர்கள் ஆட்சியில் இந்த கோமாளித்தனம் இருக்காது. இதுதான் டெல்லி முதல்வர் Mr Aravind Gejrival கருத்து.
அவரு முதல்வருன்னாலும் அவரு கையெழுத்து போடமாட்டாரு துணை முதல்வர் போடுவாரு அப்புறம் மாட்டி விட்டுட்டு நல்லவன் போல நடிப்பது அந்த படித்தவருடைய லட்ச்சணம்.
En delhi la pan parag lam vikkurathu illayea 🤣🤣🤣
எல்லாம் நல்லதற்கே. ஓம் நமச்சிவாய 💚
1:35 - Triple act attempt, summa Mass 🙌🔥
2000 note பார்த்தே பல நாள் ஆகுது. 😅
Recall of notes should take place atleast once in 5 years so that hoarders and black marketers could be brought under control.
way of think was correct, frequent if changing currency means investors will stop investment in india.
@JeanClaude-bi8bl Last date to deposit, and exchange Rs 2000 notes: If you are holding Rs 2000 denomination currency notes, you can either deposit them in your bank account or exchange them with other notes in a bank by September 30, 2023. But there is no need to panic as the Rs 2000 banknotes will remain legal tender even after September 30, according to the Government.
There is also a limit of Rs 20,000 for the exchange of Rs 2000 notes at a time in a bank, according to RBI. But there is no limit on the amount you can deposit in your bank account.
@JeanClaude-bi8bldei சுன்ணி digital payment use பண்ற வென்ன... இன்னும் பணத்த வச்சி என்ன டா செய்ற... கொஞ்சமாவது வளரு டா...
Sorry it's against Indian constitution the poor people don't know about this lots had lost their lives
@@ezhilangokulkannan1603 say anything relavant😂😂
*"நாங்க எதுக்கு கவலைப்படணும்!? அதெல்லாம் அரசியல்வாதி கவலைதான் நமக்கு கவலையே கிடையாது"...*
*"2020ல் இருந்தே இதுவரைக்கும் ஒரு "2000' ரூபாய் நோட்டுகோட என் கண்ணில் 👁️🗨️ பார்த்ததில்லை"...* 😕
*"யாருக்கும் யாரும் கொடுக்கும் பொழுதும்,வாங்கும் பொழுதும் இதுவரை நான் பார்த்ததில்லை...☹️இந்த "2000 ரூபாய் நோட்டு" எல்லாம் பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகள் தான் கவலைப்பட வேண்டும் நாங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்"...!!?*
modi ye arasiyal vaathi thaan bro. first ethuku 2000 note introduce pannanga nu purila
@@RakeshKumar-xq3xp avar good politics DMK mari yecha pundaiga illa 😂
இனிமே வேலைக்காரன் அத்தனை பேருக்கும் 2000 நோட்டைத்தான் கொடுப்பாங்க இதுல அவங்களுக்கு என்ன கஷ்டம் நம்மதான் பேங்க் வாசல்ல காத்துட்டு கிடக்கணும் அவங்க இல்ல
பதுக்குனது வெளிய வருது இல்ல அது போதும்😂😂
@@Kattumaram339 நான் தவறு சொல்லவே இல்லையே
I support this Decision. 🎉
Me too ..
We always support modi ji ❤
Nanum support time 15 days kodurukanum atha crt
@@Royal_king1983 nallathu yaaru pannalum ... support pannuvom ...athesamayam Kanmoodithanama... Enna pannalum support pannamudiyathu
Naan kadasiya 2000rs note ahh pathey 2 to 3 years aachu 😂😂 ippo vara oru 2000rs note kuda illa
Naan kooda 2000 rupee paarththathe illai. Varumai kottai thaandave mudiyalai. Ennayyaa vaalvu??
10 வருடங்களுக்கு முன் பெரிய நோட்டுகள் வழங்குவதை ஐரோப்பிய வங்கிகள் நிறுத்தின .(500€) ஆனால் இப்போதும் செல்லுபடியாகும். கறுப்பு பணம் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் மக்கள் இருக்கவேண்டும் அதுதான் இதன் நோக்கம்
RSB மீடியாவையும் அரசியல்வாதிகளையும் உரித்தெடுத்த விக்கியின் தில்லுக்கு துட்டு விடியோவுக்கு வாழ்த்துகள் ப்ரோ...
Rsb media na enna bro
@@PugalendhiNaidu
Road side barathi media. 😂😂😂
@@vetrivel- 😂
Ammam viki before had coconut mandi
Good decision by Indian government
நல்ல நடவடிக்கை மிக நல்ல பதிவு நன்றி 👏👏
அரசியல் வாதி பணம் டாஸ்மாக் செல்லும். எனவே மக்கள் பணம் வாங்க படாது.
I think no more 2000 rupees in future because now everybody use cashless transaction G-PAY ,Paytm , Net banking. So maximum value for money is 500 rupees
Athuku charge poduvangale
I'm from Malaysia. Very good decision. Modi ji. 🙏
Outstanding information. Topical and timely. I was wondering what to do with this brilliant move by the Modi Govt. Now no need to be concerned as a normal citizen who have no black money. BM people will work on workarounds but govt put "appu" everywhere for them.
நன்பா தமிழ் தாய் பெற்றெடுத்த நீங்கள் தான் பொக்கிஷம்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
மோடி நிறைய தரமான செயல் செய்திருக்கிறார் இது வேற லெவல்
எனி வருகின்ற காலங்களில் நடக்கப்போகும் தேர்தல் நியாயமான முறைகளில் நடக்கும் பணப்பட்டுவாடா என்பது 95% குறையும்
நல்ல அறிவிப்பு பா நா 2000 நோட்டு கைல வாங்கி அதிக மாதம் இல்ல வருடங்கள் ஆகின்றன ஒரு முறை வங்கியில் வேறு ஒரு நபர் வைத்திருந்தார் ப
Since RBI stopped printing 2000 rupees few years ago. Main reason is no one is using that note. Majority of people don't have 2000 rupees note.
ரூபாய் 2000 க்கான சந்தேகத்திற்கான அருமையான விளக்கங்கள். அரசியல்வாதிகளும் , பணக்காரங்களும் கவலைபடட்டும்.
அப்புறம் அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகள் 2000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் மூலமாக மாற்றி கொள்ளலாம் என ஐடியா தந்து இருக்காங்க. (டாஸ்மாக் ல் 2000 ரூபாக்களை தந்து அதன் மூலம் பேங்கில் கட்ட வைத்து மாற்றலாம்)
ஒரு நாடு அதன் நாணய மதிப்பை இழக்கக் கூடாது
செமையான ஒரு introduction 👌 Vicky bro வேர level 😊 நீங்க ஒரு சகலகலாவல்லவன் போலிருக்கே 🥰👌👏
Definitely pros and cons to be analysed and explained to public.
Bro . Neenga ninkura mathri 2000 notes ila last 6 months ah production and circulation yepo stop and korachitanga. Nee oluchu vachurtha tha ungalaku problem bro.. nanag middle class. Avalavu 2000 yen right now onu kuda ila ipo yen kita .
@Jean Claude You can go to bank and deposit, my friend. That is the best way forward for you unless you have issues to keep it in account to ve visible. Problem is yours as you have hoarded 2000 notes which I have not seen for years.
என்னிடம் 2000 ரூபாய் நோட்டு இல்லை. ஆனால் என் வரிப்பணம் இதில் பல மடங்கு செலவிடப்பட்டுள்ளது. அதன் இழப்பை எப்படி ஈடுகட்டுவார்கள். அதுமட்டுமின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட நன்மை என்ன? 98% மேலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் பெறப்பட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பின் பொழுது ஒவ்வொரு இந்தியனும் தில்லாடும்பொழுது தலைமைச் செயலக ரெய்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது. ஊழல் செய்பவர்கள் யாரும் பணத்தை பணமாக வைப்பதில்லை. இது ஒரு கண் துடைப்பு மட்டுமே. பணமதிப்பிழப்பின் பொழுது 98% மேல் திரும்ப வங்கிகளால் பெறப்பட்டன என கூறியதிலேயே இந்த திட்டம் தோற்றுவிட்டது. திரும்ப திரும்ப பதுக்கப்பட்டது என கூறுவதால் ஒன்றும் பயனில்லை.
இதில் என் ஆதங்கம் பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட நன்மை என்ன? இந்த பணம் அச்சிட பயன்படுத்திய வரிப்பணத்திற்கு ஈடாகவாவது இதனால் நன்மை உண்டா? 2000 ரூபாய் நோட்டுகளும் 98% மேல் திரும்ப பெறப்பட்டன என்று கூறினால் இதனால் ஏற்பட்ட இழப்புகளை யார் மீது வரியாய் திணிப்பார்கள்?
சிறப்பான விளக்கங்களை அளித்த விக்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🤩🤩🤩
அருமை 👌👌👌
அதாவது ப்ளாக் மணி பதிக்கி வச்சவங்களால் வெள்ளை மணியா மாத்த முடியாதுல பாவம் பணக்காரங்க அப்பிடி தானே விக்கி .அப்போ மோடி கருப்பு பணத்தை ஒழிக்கிறம்னு சொல்லி தானே நோட்ட மாத்துனாங்க என்னாச்சாம் ஒழுங்கா பழைய நோட்டு நல்லா இருந்துச்சி கர்னாடக தோல்விய மரைக்வே இந்த பணம் மாற்றம் அரசியல்வாதி பணக்காரங்க போன தடவ ரொம்ப கஷ்ட்ட பட்டாங்கள இந்த தடவ 6 மாசம் இருக்கு அரசியல் வாதி பணக்காரங்களால் பணத்த மாற்ற முடியாதுல விக்கி தெளிவான கருத்து 👌👌👌
உண்மையை உரக்க சொன்ன தோழன் விக்கிக்கு பாராட்டுக்கள்.
சிறப்பான intro 👍👍👍👋
கணக்குல கோடிக்கணக்கில் பணமாக போட்டால் வருமான வரி துறை புடிக்க வரும். 😳
சிறப்பு அருமையான காணொளி 🌹
Fantastic explanation by vicky and proud
டாஸ்மாக்ல பொதுமக்கள்2000ரூ வாங்க கூடாது. ஆனால் அரசியல் வாதிகள் மாற்றி விட வாய்ப்பு உள்ளதே....
வங்கி அதிகாரிகள் கருப்பு முதலைகளிடம் விலைபோய்விடகூடாதே🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Hearty congrats .
Excellent 🎉
Thanks for giving detail explanation. Our media is miscommunating to people.
Only balck money holder should worry
ஜெய் ஹிந்த் மத்திய அரசின் இந்த நோக்கம் வெற்றி பெறவாழ்த்துக்கள்🇮🇳🥰🥰🥰🥰
நீங்க கலக்குங்க விக்கி வாழ்த்துக்கள்
நான் கடந்த 6 மாதங்களாக G pay மட்டுமே பயன்படுத்துகிறேன்
Supwr, well explained...Salute to your hard work. Ofcousrse Inforwarding your messages to all of groups and friends.
அற்புதம்🙏🙏🙏
Your are great person, we are always support for you and your channel.
Funny & Creative introduction..
It looks more like a revenge process between political parties!
அருமைபான பதிவு, வாழ்த்துக்கள்......விக்கி
Modi ji super mass jai modi ji jai bjp
ஆனா நம்ம மக்கள் விலை போனவர்கள். தமிழ்நாடு அரசியல்வாதிகள் சுலபமா இத மாத்திருவாங்க.. 10 க்கு 2 கணக்குல
என்னைக்கு இவுங்க அரசியல் வாதிகள் மேல கடுமையான நடவடிக்கை எடுத்திருக்காங்க 😅
Nice move. Huge blow for people who hold black money
அருமையான பதிவு விக்கி...
Hye folks i kind request, if anyone approach you requesting to change their 2000 notes by you through your bank account or by anyother way kindly reject it .Lets make our country corrupt free.
Poya yo. Think practically.
But rich & politicians contact directly to the Bank managers &they finished their job through commission.
உங்கள் உடைய விளக்கம் அருமை
From Germany good info... Modi ji great leader King maker 👑
Yes
200ஓவாய்கள் மட்டுமே 2000 ரூபாய்க்காக கதறுகின்றன....!
அன்புடன்
பாலு
Nice topic choosed bro many thanks
This is what we expected
Very good
Simply wonderful
Super move by Indian government
பிறந்தநாளுக்கு என் அம்மா தந்த 2000 உள்ளது. அதை மாற்றி அருகில் சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்க உள்ளேன்
Now clearly understood thanks Vicky bro ❤
அருமை. எனக்கு தெரிந்த வரை யாரிடமும் 2000 ரூபாய் இல்லை. கொள்ளைக்காரர்கள் மட்டும் பயப்படுவார்கள்.
பெரிய முதலாளி எல்லாம் அவர்களின் தொழிலலார்களிடம் கெடுத்தூ விடுவார்கள்
Yes போன தடவை கூட இந்த மாதிரி தான் நடந்தது 20% முதல் 40% வரை கமிஷன் கூட கொடுத்தார்கள் இதனால் பாதிப்பு என்பது மக்களுக்கு தான் என்பது கூட புரியவில்லை பாவம் சாதாரண மக்கள்
அப்படியாவது கொடுக்கட்டும்
@@jaganathans9502 people got commission .Bank got black money so it’s a win
ஆனாலும் உமக்கு குசும்புதான்...😂😂😂 ஜாக்கிரதை....❤❤❤
One of the way to force black money holders to whiten up their money even the use back ways but from my view this is a wonderful strategic and sure will benefit India's economy. Thanks and best wishes for your effort brother.
அரசியல் சதுரங்கம் அருமையாக உள்ளது
Haha 1.25 - 1.35 Mass entry 🤣 keep rocking bro💥