BlackRock: The Secret World Power | புடினை வீழ்த்த கடைசி ஆயுதம் | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Download link: kukufm.page.li...
    Coupon code: TPM30
    Offer - Exclusive 30% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-F...
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 1.1K

  • @TamilPokkisham
    @TamilPokkisham  ปีที่แล้ว +54

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM30
    Offer - Exclusive 30% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @suriyasanjay5547
      @suriyasanjay5547 ปีที่แล้ว +1

      Kerala story movie pathi video podugah bro

    • @niranjanganesh8335
      @niranjanganesh8335 ปีที่แล้ว +1

      Long expected topic

    • @baskarproduction
      @baskarproduction ปีที่แล้ว +1

      Trillion dollars !?

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder ปีที่แล้ว

      Xcellent topic bro, BlackRock and Vanguard networth (9.2+8.1) combined is close to US GDP

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder ปีที่แล้ว

      State Street corporation is slightly declined but still at top 10 in asset management. Capitals group is something to be noted as that name is so general.

  • @kobayashi4143
    @kobayashi4143 ปีที่แล้ว +433

    சத்தியமா.. நீங்க சொன்ன பிறகுதான் BlackRock என்று ஒன்று இருப்பதே தெரியும்... உண்மையாகவே நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் விக்கி.. 😊

    • @dineshkp1111
      @dineshkp1111 ปีที่แล้ว +4

      வக்கீ இல்லபா விக்கி

    • @kobayashi4143
      @kobayashi4143 ปีที่แล้ว +1

      @@dineshkp1111 நன்றி🙏🙏

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 ปีที่แล้ว

      Ys. Absoluty

    • @DeadPool-cp9ly
      @DeadPool-cp9ly ปีที่แล้ว

      Adeii idella surface level daa , idu teriyada daa 😂😂😂

    • @gokul0krish
      @gokul0krish ปีที่แล้ว

      Bro, BlackRock mutual funds இந்தியாவில் இருக்கு...

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 ปีที่แล้ว +17

    60 வயதில் வேலை இல்லாமல் வீட்டில் தனியா இருக்கும் போது எப்படி நேரம் போகப் போகிறது என்று பார்த்தால் விக்கி போடும் செய்திகளை படிக்க நேரம் போதவில்லை. நான் இப்போதுதான் உலகத்தில் இவ்வளவு விசயங்கள் நடப்பதை கவனிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் விக்கி

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 ปีที่แล้ว +150

    இந்த பதிவை பார்த்துக் கொண்டு இருக்கும் யாரும் உங்கள் அறிவாற்றலை பாராட்டாமல் இருக்க முடியாது. எங்கள் நாட்டில் தற்போது இரவு மணி 12:30.பதிவை பார்த்த பிறகு உறங்க நினைத்தேன். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவிப்பது அவசியம். இது போன்ற பதிவுகள் எல்லாம் மக்களுக்கு அதிகம் தேவை. உங்களுடைய இந்த பதிவுகள் உருவாக உழைக்கும் எல்லோருக்கும்மனமார்ந்த நன்றி. பாராட்டுக்கள்.

    • @vkpalani2372
      @vkpalani2372 10 หลายเดือนก่อน

      Illuminati yellarum yutharkalthan ullagathai kattupaduthum adekaram mulumaiyaga yutharkalvasam YELLA islamic country's sernthalum Israela ondrum seya MUDEYATHU USA control fully illuminati vasam

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +64

    எப்படிப்பட்ட செய்தியாக இருந்தாலும் உங்களுடைய கடினமான உழைப்பால் மட்டுமே, என் போன்றவர்களுக்கு கிடைக்கும், ஆனால் வித்தியாசமான தகவலாக இருந்தாலும், அதையும் நீங்க தான் கொடுக்கிறீர்கள். வாழ்த்துகள் விக்கி அவர்களே. 🌷👍👌

  • @selvakumarloganathan2580
    @selvakumarloganathan2580 ปีที่แล้ว +170

    விக்கியின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்

    • @memrajai1555
      @memrajai1555 ปีที่แล้ว

      @Jean Claude bro 8.6 trillions

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว

      🤣😂wtf??? Who told they're not dangerous?? Did u know blackrock was created by Lawrence aka Larry fink, a JEW n other 7 JEWS. vanguard n blackrock r the vice versa investors n formed street's, another investment firm. Reliance 40% share r owned by them

    • @ranisrggg
      @ranisrggg ปีที่แล้ว

      Aama veyil la ulaichu thallitaru, yenda dei

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 ปีที่แล้ว +66

    Blackrock/Vanguard பற்றி கேள்விபட்டிருக்கின்றேன். ஆனால் அவை உலகப் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துகின்ற ஒரு நிறுவனம் என்று இந்தப் பதிவை கேட்ட பிறகு ஒரே மலைப்பாக இருக்கிறது. நன்றி விக்கி.

    • @mrwhite6948
      @mrwhite6948 ปีที่แล้ว +1

      This details I know for 6months ago

    • @skk5405
      @skk5405 ปีที่แล้ว +2

      ​@@mrwhite6948 how

  • @devanathan6096
    @devanathan6096 ปีที่แล้ว +107

    பன்னாட்டு கம்பெனியின் முதலீடுகளை மிகத் தெளிவாக விளக்கிய விக்கியின் உழைப்பிற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

  • @pugalg5151
    @pugalg5151 ปีที่แล้ว +14

    கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இந்த பதிவு 💕
    ❤️ சிறப்பு 🙏

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 ปีที่แล้ว +9

    கோடி லட்சம் ...என்று கூறும்போது எளிதாக புரிகிறது..நன்றி....இப்படி மார்வலஸ் டேட்டா கலைக்ஷன் செய்திருக்கும் விக்கியும் ஒரு சூப்பர் கம்பியூட்டர்தான்🎉🎉🎉❤❤❤

  • @srikanthd6436
    @srikanthd6436 ปีที่แล้ว +31

    ஆச்சர்யம் , அதிர்ச்சி ஆனால் உண்மை !!! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டம் மிக மிக சூட்சமம் ஆனது .....கலி காலம் ! உங்கள் பதிவுகள் எங்கள் அகக்கண்களை திறக்கிறது ....உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றிகள் கோடி சகோதரா

    • @Drfine22
      @Drfine22 ปีที่แล้ว +1

      Yes brother Kaliyuga.

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 ปีที่แล้ว +12

    இன்னும்கூட பெரிய அளவிலான தகவலை எதிர்பார்க்கிறேன் விக்கி, வாழ்த்துகள் ...

  • @archenapari7970
    @archenapari7970 ปีที่แล้ว +19

    இதுவரை கேள்விப்படாத பயனுள்ள தகவலை அறிந்துகொண்டேன். நன்றி💕👍🙏

    • @Drfine22
      @Drfine22 ปีที่แล้ว

      A lot of people are waking up now and learning about this cult.

  • @amrithaa6833
    @amrithaa6833 ปีที่แล้ว +78

    Blackrock also having major hands on chip sectors, and advanced military chips are made by blackrock owned company Freescale. technology wise in chip sector c-mos, n-mos, now we use fin-fet technology which is multiway data transmission , the next level is very advanced one and the blackrock(freescale) is holding the patent (mh370) is linked to this. I worked in qualcomm, amd and now in a very top firm.

    • @santhosh4474
      @santhosh4474 ปีที่แล้ว

      Where do you people learn this stuff 😅😅

    • @amrithaa6833
      @amrithaa6833 ปีที่แล้ว +9

      @@santhosh4474 I have 10+yrs exp in semiconductor industry and have friends in all asic companies, In semiconductor alone Blackrock is having major hands... which is dangerous to humanity.

    • @santhosh4474
      @santhosh4474 ปีที่แล้ว +1

      @@amrithaa6833 ok. Maybe it is. I don't think it'll change anytime soon. And when AI takes over, it'll never be. Well. Have a good day.

    • @ai77716
      @ai77716 ปีที่แล้ว

      Blsck rock must be wiped out by infighting

    • @hemanathan.e
      @hemanathan.e ปีที่แล้ว

      @@amrithaa6833 Since everything now being controlled by electronics. We will never know the limit of the power that black rock holds. A god is being made but this god is true 😅!

  • @rajahsc
    @rajahsc ปีที่แล้ว +7

    நன்றி சகோதரா 🙏. உங்கள் மூலமாக உலக அரசியலை பற்றிய தெளிவான பார்வையும், பணம் எப்படி உலகத்தை எந்தெந்த வழிகளில் கட்டுபடுத்தி கொண்டிருப்பதை உங்கள் பதிவுகளின் வழியாக அறிய முடிகிறது. உங்களுக்கும், உங்கள் குழுவுக்கும் என் நன்றியும் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 ปีที่แล้ว +5

    மிக பெரிய தேடல் நன்றி நண்பா

  • @dharmadharma7959
    @dharmadharma7959 ปีที่แล้ว +11

    வாங்கண்ணா சூப்பர்னா, நல்ல தலைப்பு ரொம்ப நாளா எதிர் பார்த்தேன் ❤🎉🎉

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 ปีที่แล้ว +12

    யப்பா! தம்பி விக்கி, உமக்கு எமது மிகப்பெரிய வீர வணக்கம். கிட்டதட்ட மணலை கயிராய் திரிப்பதற்க்கு சமமான வேலையை செய்திருக்கிறீர். பிரமாதமான பதிவு. தொடரட்டும் உமது பணி. பணி சிறக்க இறைவன் அருள் என்றும் உண்டு. அத்துடன் என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும் நீடூழி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.

  • @MT-fl5ef
    @MT-fl5ef ปีที่แล้ว +12

    ஹீலர் பாஸ்கர், பாரிசலன், ரெண்டு பேரும் எழுமினாட்டி என்று சொல்லிக் கொண்டே இருப்பாங்க கடந்த சில வருடமா பேசுறதே இல்லை 😭😭

    • @educatedpsycho
      @educatedpsycho 11 หลายเดือนก่อน

      Yen pesuradhu ila ipo

  • @darmarajpud
    @darmarajpud ปีที่แล้ว +6

    First time hearing about black Rock.. Thanks vicky for your effort

  • @suriyasanjay5547
    @suriyasanjay5547 ปีที่แล้ว +12

    Kerala story movie pathi video podugah bro

    • @sahsten1176
      @sahsten1176 ปีที่แล้ว

      Antha video va potta AAVA kochupa......athunala dhan poda mattaru

  • @KSKGOAT
    @KSKGOAT ปีที่แล้ว +1

    விக்கி..
    நாளுக்கு நாள் உங்கள் குழுவினரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இவ்வளவு காலமும் நம்மை சுற்றி என்னென்ன நடக்கிறது எப்படி நடக்கிறது ஏன் நடக்கிறது என்று ஒரு எழவும் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். உண்மையில் உமது யூடியூப் சேனல் ஒரு பொக்கிஷம் தான்யா.
    உங்கள் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @dhesingkarthick7188
    @dhesingkarthick7188 ปีที่แล้ว +4

    விக்கிடம் எப்போதும் இந்த மாதிரி ஒரு காணொளியை தான் எதிர்பார்த்தேன்

  • @abubakr3969
    @abubakr3969 ปีที่แล้ว +9

    The very first Tamil TH-camr to speak about Black rock.. i work with investment bankers well aware of their power. More to reveal about Black rock.. well done Tamil pokkisham ✌🏼🍀🙌🏼

  • @sivakumar1502
    @sivakumar1502 ปีที่แล้ว +22

    I'm excited to listen your information and knowledge about Black Rock & Vanguard. Like to watch more from you. We are still waiting for our independence from multinational companies and corporates. Thanks

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว

      All the MNC companies huge shares r governing by a JEW. Hence, proved Jews r the greatest enemy of the world

  • @abhiraj4528
    @abhiraj4528 ปีที่แล้ว +24

    Blackrock and vanguard owns(partly) almost all the top American companies.
    So much power in the hand of a company.
    We have got a terrible situation here.

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py ปีที่แล้ว +2

      Poda😂😂😂

    • @abhiraj4528
      @abhiraj4528 ปีที่แล้ว +6

      @@RajKumar-df1py avanunga nenacha country economy'ah collapse pannalam
      It's trillion dollar business.
      Aana ne edhuku sirikira nu sathiyama theriyala bro.

    • @RajKumar-df1py
      @RajKumar-df1py ปีที่แล้ว

      @@abhiraj4528 colapsa Iran

    • @yuvaraajperumal2498
      @yuvaraajperumal2498 ปีที่แล้ว +3

      ​@@RajKumar-df1py , please develope

  • @ramkumarjeganathan6978
    @ramkumarjeganathan6978 ปีที่แล้ว +8

    I know here in USA many ppl invest in vanguard but your information is very depth knowledge and useful. Keep going 💪 ✨️ 👌 👏

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 ปีที่แล้ว +5

    மிக சிறப்பான பதிவு ❤

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 ปีที่แล้ว

    உலகின் மற்றொரு பாகத்தை தெரிந்துகொள்ள முடிகின்றது உலக அரசியலின் இன்னொரு பக்கம் விக்கி அவர்களால் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகின்றது பல அரிய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகின்றது உலக நடப்பு உலக அரசியல் பற்றி தெளிவு பெற முடிகின்றது............ விக்கி அவர்களின் தன்னலமற்ற பணி கடின உழைப்பு பாராட்டுக்குரியது❤

  • @prabuterro9929
    @prabuterro9929 ปีที่แล้ว +6

    வேற மாறி வேற மாறி நியூஸ் விக்கி bro🔥🔥🔥🔥

  • @Bobbyking2388
    @Bobbyking2388 ปีที่แล้ว +28

    Super very good information. I am working for a US based asset management company. I am aware of Blackrock. However, the information that I learned about Blackrock is amazing 👏. Looking for more info regarding Blackrock and Vanguard (including the Management who owns). Do they own shares of HDFC and ICICI as well?

    • @educatedpsycho
      @educatedpsycho 11 หลายเดือนก่อน

      Unga company peru bro?

  • @commenman3926
    @commenman3926 ปีที่แล้ว +20

    செய்தி நிறுவனம் என்று சொல்லி பொய் செய்தியை மட்டுமே சொல்லும் தமிழக ஊடகங்கள் மத்தியில். உலகச்செய்தியை தெளிவாக விளக்கும் விக்கி. நன்றி

  • @senthilnathan2271
    @senthilnathan2271 ปีที่แล้ว +5

    I worked for Vanguard Asset Services, UK but I didn't aware of this. Thanks for the info. Vicky. You're rocking.

  • @chakravarthyp2856
    @chakravarthyp2856 ปีที่แล้ว +1

    அம்பானி , அதானி BLOCK ROCK இன் குட்டி உருவம்.
    மிகச்சிறியது மைக்றோ மைக்றோ சபரீஉதை...
    காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் வாழ்கை என்றும்...

  • @TamilThedal24
    @TamilThedal24 ปีที่แล้ว +5

    மன்னர் மன்னன் நேர்காணல் ஒன்று எடுங்க நன்பா 🙏🙏🙏

  • @SK-Videos87
    @SK-Videos87 ปีที่แล้ว +1

    மொத்த உலகத்தையே இயக்குவது இல்லுமினாட்டி தான் சகோ, அது உங்களுக்கும் தெரியும், உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக இருக்கு சகோ. வாழ்த்துக்கள் சகோ.

  • @lakshmirajagopalan1995
    @lakshmirajagopalan1995 ปีที่แล้ว +5

    you reached the level of Managerial Information Technology!.....continue as such!

  • @r.sureshkumarkarpagavalli7257
    @r.sureshkumarkarpagavalli7257 ปีที่แล้ว

    விக்கி உங்கள் program videoவை பார்த்து தான் உலகின் உண்மையை தெரிந்து கொண்டேன் ....
    உங்களது channel மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் நான் ஒரு சிறிய குக் கிராமத்தில் தான் வசிக்கின்றேன்.. ஒரு நல்ல செய்தி யை உங்கள் channel மூலம் கேட்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.. வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @yashwanthkumar4043
    @yashwanthkumar4043 ปีที่แล้ว +7

    Seen a lot of videos about these investment companies like Blackrock and vanguard, none of the good resources are from Tamil, this video will enlighten the tamil people, great work Viky, kudos for the research 👏 keep going.

  • @cibirajgl
    @cibirajgl ปีที่แล้ว +4

    Very Brave to explain this Topic ⚽
    I also reached about the Vanguard and Blackrock
    We need more more videos based on Illuminati

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 ปีที่แล้ว

    சூப்பர் விக்கி உங்கள் உழைப்பு பாராட்டு குறியது. தொடர வேண்டும் உங்கள் பணி. மக்களுக்கு மிக அவசியம் மிக்கது. வாழ்த்துக்கள். 🌹🌹👍🏼

  • @sarawanan7626
    @sarawanan7626 ปีที่แล้ว +10

    Need part 2..waiting

  • @gjebalydia2979
    @gjebalydia2979 ปีที่แล้ว

    உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லை என்றும் சொல்லும் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @johnsonmax1460
    @johnsonmax1460 ปีที่แล้ว +8

    very interesting topic, learned so many new information today. waiting for part 2. Please post it soon. Thank you so much Dr. Vickneswaran. Btw your shirt looks great today and matching the background design too.

  • @hajaalavudeenahamedhussain7420
    @hajaalavudeenahamedhussain7420 ปีที่แล้ว

    அறுமை உண்மையான உலகைஆழும் பூதத்தை உலகிற்க்கு காட்டவும் சூப்பர்❤

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 ปีที่แล้ว +5

    அறியாத விஷயத்தை எனக்கு அறிவா உணர்த்திய சகோதரா ..
    உன் உழைப்பு மிக பெரியது ... என்ன சொல்வது தம்பியின் உழைப்பை வாழ்த்தி மகிழ்வதை தவிர..😍

  • @arulsession
    @arulsession ปีที่แล้ว

    அருமையான தகவல்கள்👌👌👌👌 ஆனால் உலகில் இது புதிது அல்ல🤷‍♀️ உலகம் முழுவதும் ஆண்ட ஒரு corporate நிருவனத்தை நாம் மறந்துவிட்டோம் அது தான் EAST India Company. அன்று இங்கிலாந்தையே விலைக்கும் வாங்கும் செல்வாக்கு படைத்தவர்கள். அவர்களையே விக்டோரியா மகராணி நாட்டுடமை ஆக்கவில்லையா? 🤷‍♀️ இன்று எங்கே அந்த நிறுவனம்🤷‍♀️ உங்கள் தகவல்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது தான். ஆனால் அவ்ளோ பயப்பட தேவையில்லை. Asset Management company களின் software துறையில் வேலை பார்ப்பதால்்இதை கூறுகிறேன். 🤷‍♀️ ரொம்ப பயப்பட தேவையில்லை🤷‍♀️

  • @selvakumarloganathan2580
    @selvakumarloganathan2580 ปีที่แล้ว +4

    காத்திருப்போம் அடுத்த பதிவில்

  • @businessaccount721
    @businessaccount721 ปีที่แล้ว

    விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி... 👌👌 விக்கி bro

  • @gowthamify
    @gowthamify ปีที่แล้ว +8

    Bro Semma vera level. One of the Interesting episode. Waiting for next one. I am from Portugal and here all the house rent is increasing badly.....I don't know whether it is because of War or Pandemic effects. Or both. And of course the groceries is also increased

  • @kasiva73
    @kasiva73 ปีที่แล้ว +6

    Hi Viky, GDP is different from our Budget's Income & Expenditure. For India, GDP is around $3.7 Trillion, where as budget is $0.55 Trillion

  • @vannitecmediastudio5860
    @vannitecmediastudio5860 ปีที่แล้ว

    நல்ல ஒரு பதிவு.. BlackRock ஒரு வேற லெவல் நிறுவனம்.

  • @cornerstone860
    @cornerstone860 ปีที่แล้ว +8

    I thought it is normal content after heard this was amazing content thanks Vikkki keep going man❤🎉

  • @rajunithya211
    @rajunithya211 ปีที่แล้ว

    விக்கியின் செய்திகள் லண்டன் பிபிசி செய்திவே பின்னுக்கு தள்ளிய தாக உணர்கிறேன் வாழ்க தமிழ் வளர்க விக்கி

  • @vijalakshmimadhu
    @vijalakshmimadhu ปีที่แล้ว +5

    Have been trying to learn about black rock for a year. Thank you Vikki ❤

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo ปีที่แล้ว +1

    கார்ல் மார்க்ஸ் என்ற கிழவன் மூலதனம் மூலம் எச்சரித்ததை நீங்கள் இன்று விவரிக்கிறீர்கள் நன்றி விக்கி

  • @sundarAKintelart
    @sundarAKintelart ปีที่แล้ว +3

    Blackrock control most of the cosmetic, food processing, nestle, cococola, Pepsi and such, consumer durables, pharmaceutical companies etc. too.
    There is a doubt in SBI is also it has some interest.
    Bank governor and top officials are included.

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi ปีที่แล้ว +1

    உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது சகோ!❤
    கடினமான விடயங்களை கூட எளிமையாக விளக்குகிறீர்கள்,அருமை!🎉

  • @s.santhamani6971
    @s.santhamani6971 ปีที่แล้ว +3

    Wow... I expected this topic from you during corona pandemic itself. But never late now. Thanks for educating . Awaiting ur next posts ... atleast 3 or 4 episodes.

  • @gokulsundar9927
    @gokulsundar9927 ปีที่แล้ว +10

    நான் ஒரு நாள் "blackrock" பத்தி வீடியோ போட சொல்லி கேட்ருந்தேன் எனக்கு உன்னைய பிடிக்காது ஆனால் இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி😘😘😘

    • @zivaziva7282
      @zivaziva7282 ปีที่แล้ว

      ஏன் பிடிக்காது

    • @skk5405
      @skk5405 ปีที่แล้ว +1

      ஏன் பிடிக்காது சங்கி என்பதாலா??

  • @s.d.tamilarasan1551
    @s.d.tamilarasan1551 ปีที่แล้ว

    1. எல்லா கம்பெனியும் ஒருத்தன் இருக்கான். தவறான விளக்கம், வேறவேற ஆள்.
    2. ஒருத்தன் எல்லா கம்பெனியிலயும் இருக்கான். இதுதான் சரியான விளக்கம். ஒரே ஆள்.

  • @jcthirumurugan6430
    @jcthirumurugan6430 ปีที่แล้ว +4

    Your blessed to do this work. Continue in your journey in the same direction. You can bring the big unbiased information to the common man. May the divine stand with you always.

  • @thibansuba5596
    @thibansuba5596 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் விக்கி. சில மரமண்டைகளுக்கு இப்படியான விளக்கம் தான் சரியாக இருக்கும்.

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest ปีที่แล้ว +3

    Exceptional content and extraordinary pill of awareness much needed in today’s time..only mankind could write its own fate of disaster

  • @amuthavanmsk8964
    @amuthavanmsk8964 ปีที่แล้ว

    விரிவான அலசல் .. எத்தனை முறை தான் பாராட்டி கொண்டே இருப்பது.
    மீண்டும் ஒரு முறை பாராட்டுக்கள் விக்கி

  • @arunabaipandian1875
    @arunabaipandian1875 ปีที่แล้ว +3

    Great Vicky Brother.
    Brilliant Analysis. Thank you for sharing your indepth analysis in a shorter video. I just feel like to see you to appreciate your effort.
    Keep up your good work.

  • @rayanselvi9794
    @rayanselvi9794 ปีที่แล้ว

    திரு ஆனந்த் சீனிவாசன் இந்திய பொருளாதாரத்தை தெளிவாக சொல்வார்களோ அதுபோல உலக நடப்புகளை தெளிவாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி super......... உங்களுடைய ஒவ்வொரு பதிவும் க்கும் மிக கஷ்டம் இருக்கும்....... அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை...... நமது நாட்டில் இது போல யாரும் வரகூடாது....

  • @TSl-l4z
    @TSl-l4z ปีที่แล้ว +6

    Glad to know someone from tamilnadu is speaking about black rock hope you also talk about central bank digital currency in the future also people whoever reads this comment but the $PAYPAL US stock it gonna pump a lot because to establish CBDC it has to be done with the help of PAYPAL.. all the best

  • @prakasamdme08
    @prakasamdme08 ปีที่แล้ว

    மிக அ௫மை நிறைய அறிவுபூர்வமான தகவல்கள் க௫த்துக்கள் வரலாறுகளை மிகவும் தெளிவாக புரியும்படி விளக்குகிறீர்கள். நன்றி🙏🙏🙏உங்கள்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @lakshminarayanan9652
    @lakshminarayanan9652 ปีที่แล้ว +4

    Hat's off for your Hard work 🔥

  • @நான்மட்டும்நானே
    @நான்மட்டும்நானே ปีที่แล้ว +1

    கருங்கல் முதலாளி யார் அவர் பெயர் என்ன தெரிந்துகொள்ள ஆவல். தமிழ் பொக்கிஷம் ❤️ செம பதிவு

  • @amruthasurabhi4588
    @amruthasurabhi4588 ปีที่แล้ว +4

    Amazing Vicky your dedication and effort are highly commendable ❤ still trying to figure out the number of zeros to follow in the account 😢…awaiting for the upcoming episode 😊

  • @anthonydavid2266
    @anthonydavid2266 ปีที่แล้ว

    என் அன்பு தம்பி!
    நன்றி விக்கி!
    உலகின் நிகழ்வுகளை உள்ளங்கையில் தரும் உன் உன்னத பணி!
    அது உன்னுடைய, என்னுடைய திருநெல்வேலி மண்ணிலிருந்தே வெளி வரும். உன் உன்னத பணி தொடர வாழ்த்துக்கள்.
    டேவிட்அண்ணா.
    (பிரான்சிலிருந்து)

  • @vijayakumarp530
    @vijayakumarp530 ปีที่แล้ว +8

    அறியாததை அறிவோம்...❤

  • @vijavija8988
    @vijavija8988 ปีที่แล้ว

    விக்கி 🌹💖😍🙏👍👍👍👌👌👌 விக்கி 🌹 அருமை அருமை அருமையான 🌹 பதிவு

  • @poorandhungry6807
    @poorandhungry6807 ปีที่แล้ว +1

    கரும்பாறைக்கு கூடிய விரைவில் வேட்டு இருக்கிறது....

  • @vasanthimmanuvel4256
    @vasanthimmanuvel4256 ปีที่แล้ว +2

    ஏன் இந்த நிறுவனம் பற்றிய தகவல் எந்த தொலைக்காட்சி மற்றும் மற்ற நாடுகள் உலக பணக்கார வரிசையில் காட்ட வில்லை விக்னேஷ்வரன் நிறைய செய்திகள் எங்களுக்கு புரிய வைக்க கடுமையான உழைப்பு தெரிகிறது வாழ்த்துக்கள் சகோதரர்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 ปีที่แล้ว

      JEWS won't / never do the self marketing strategy. But, they'll rule the world

  • @sivaramjig578
    @sivaramjig578 ปีที่แล้ว +1

    உக்ரைன் பார்க்கும் போது ஒன்னு புரியுது
    இந்தியா விவசாயத்தை முன்னிலைபடுத்த வேண்டும்🤷‍♂️
    அப்படி செய்தா மட்டுமே இந்த உலகம் நம்மை உள்ளங்கையில் தாங்கும்🔥✌️🤝

  • @joystickgod4690
    @joystickgod4690 ปีที่แล้ว +4

    India budget is not 3 trillion, It is GDP, India's parliamentary budget is 584 billion

  • @JayaKumar-je7nf
    @JayaKumar-je7nf 9 หลายเดือนก่อน

    தமிழில் இது போன்ற அறிவியல் பொருளாதாரம் சார்ந்த செய்திகளை தருவதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை..வாழ்த்துக்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @sureshlove3716
    @sureshlove3716 ปีที่แล้ว

    அதனாலோ என்னவோ புடின் அவர்கள் முக்கியமான இடங்களை தேர்வு செய்கிறாரோ

  • @albertselva555
    @albertselva555 ปีที่แล้ว +2

    Vicky wow wow wow 🎉❤. No words to Praise u am admiring you Hard work effort and social wellness ❤❤

  • @Thesingraja-hs4tr
    @Thesingraja-hs4tr ปีที่แล้ว

    பாரிசாலன் அவர்கள் கருத்து சரியானதுதான் நீங்கள் கூறும் கருத்தும் ஒன்றே மேலும் பணிகள் தொடரட்டும் தெளிவாகவும் உன் நேர்மையாகவும் சொன்னதற்கு வாழ்த்துக்கள்

  • @varganfun664
    @varganfun664 ปีที่แล้ว

    நல்ல பதிவு நிறைய விஷயங்கள்
    தெரியாத விஷயங்கள் ஆக இருந்தன...

  • @sureshp5417
    @sureshp5417 ปีที่แล้ว

    தமிழ் பொக்கிஷத்தன் voice of right . Voice of humanity

  • @anbarasananbarasan1690
    @anbarasananbarasan1690 ปีที่แล้ว +1

    இன்னும் நிறைய தகவல்

  • @gbbalabalaji
    @gbbalabalaji ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @mohammedrafeek28
    @mohammedrafeek28 ปีที่แล้ว

    யூத ஆரிய மறைசமூகமே இதன் பின்னால்.. சிந்திப்பவர்களுக்கே சித்தாந்தம்..

  • @SivaKumar-th8jv
    @SivaKumar-th8jv ปีที่แล้ว

    Vicky nega Vera level ungala touch panna eraleum mudeathu congratulations 🎉🎉🎉🎉🎉

  • @dharmarajkandasami158
    @dharmarajkandasami158 ปีที่แล้ว

    Evalo periya sathi, nantri bro, enthu pontru sathiyai theriya paduthungal

  • @lalgudirainbow8236
    @lalgudirainbow8236 ปีที่แล้ว +1

    பொக்கிஷம் விக்கி பிளாக் ராக் நிறுவனம் உலகின் கேடு உங்கள் தெரியவருகிறது பதிவை எதிர்நோக்கி வருகிறோம்

  • @sivakumaar1969
    @sivakumaar1969 ปีที่แล้ว +1

    வணக்கம் நன்றி 🌹

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 ปีที่แล้ว

    விக்கி அண்ணா இந்த black Rock நிறுவனம் இந்த உலகில் சர்வ அதிகாரமும் கொண்ட ஒரு மிக பெரிய நிறுவனம் என்று தெரிகிறது இதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 ปีที่แล้ว

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஜெய்ஹிந்த் !

  • @poornimakt1771
    @poornimakt1771 ปีที่แล้ว

    உண்மையிலே மிக அருமையான பதிவு விக்கி. இதன் தேடலின் உங்களின் உழைப்புக்கு நன்றி.

  • @TONYSTARK-nn2dc
    @TONYSTARK-nn2dc ปีที่แล้ว +2

    Dollar ku Aapu adicha, Blockrock ku ena avum.
    BRICS , BRICS+ develop Aana

  • @ruthrajendran
    @ruthrajendran ปีที่แล้ว +1

    Rock = Christ
    BlackRock= Anti-Christ ( Illuminaties)
    Jesus is Coming Soon...
    Thank you for the valuable and necessary information Anna🙏 You are a treasure really 🎉

  • @rishika671
    @rishika671 ปีที่แล้ว

    விக்கி உங்கள் உழைப்பு அபரிமிதமானது வாழ்த்துக்கள் தொடரட்டும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்

  • @gopimg033
    @gopimg033 ปีที่แล้ว

    Podu thaaru maaru vera level Vicky bro🔥 aathi oruthan irukanu theriyum antha oruthan ivanthanu ipa than theriyuthu name ye semmaya iruku anna 🔥Black Rock🔥

  • @TheRiyazeth
    @TheRiyazeth ปีที่แล้ว +2

    Keep educating people ❤️🙏🏽 Sending love all the way from Sri Lanka 🇱🇰