தமிழ்நாட்டின் மழை சாபம் | அதிர்ச்சி தரும் உண்மை சம்பவம் | TN Flood Dark Truths | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 8 วันที่ผ่านมา +348

    மழை என்றுமே சாபமல்ல, வரம். ஆனால் நாம் பெற்ற அரசுகள்தான் சாபம்.

    • @selvarathinam9151
      @selvarathinam9151 8 วันที่ผ่านมา +16

      Sathiyamana varthai

    • @SevanSevan-g7x
      @SevanSevan-g7x 8 วันที่ผ่านมา +6

      75 years katamaipu ???????

    • @arunsivagounder3746
      @arunsivagounder3746 8 วันที่ผ่านมา +3

      💯

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 8 วันที่ผ่านมา +12

      மழை இல்லை என்றல் உலகம் இல்லை. ஏரிகள், குளங்கள் கானமல் போனது தான் சாபம்😢வாய்கால் தூர் வாராமல் போனது தான் சாபம். நல்லா thalaivarkalil seiyadhathu thaan saabam.😢😢😢

    • @mageswaribalakrishnan8510
      @mageswaribalakrishnan8510 8 วันที่ผ่านมา +8

      சரியாக சொன்னீர்கள்

  • @mohanjmohan5959
    @mohanjmohan5959 8 วันที่ผ่านมา +255

    விக்கி நீ இதை பத்தி பேசினதுக்கு மிக்க நன்றி

    • @jothiIyer
      @jothiIyer 8 วันที่ผ่านมา +2

      Remove this comment

    • @MohamedRafik-zp3od
      @MohamedRafik-zp3od 6 วันที่ผ่านมา

      @@jothiIyer why remove this comment?🤔🤔

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 8 วันที่ผ่านมา +311

    உன் சமுதாய சிந்தனைக்கு கோடி நமஸ்காரங்கள்

    • @sambathkumar8761
      @sambathkumar8761 8 วันที่ผ่านมา +4

      நமஸ்காரம் என்ற வார்த்தையை தவிர்க்கலாம். 🙏

    • @santhoshkumarv1337
      @santhoshkumarv1337 8 วันที่ผ่านมา

      ​@@sambathkumar8761🖤🕳️

    • @santhoshkumarv1337
      @santhoshkumarv1337 8 วันที่ผ่านมา +1

      Sambathkumar8761 🕳️🕳️◼️👎

    • @santhoshkumarv1337
      @santhoshkumarv1337 8 วันที่ผ่านมา +5

      நமஸ்காரம் தவிர்க்க சொல்வது வீடியோகு எதிரான கருத்தாக தெரிகிறது

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 8 วันที่ผ่านมา

      AMEN AND AMEN

  • @fateenanaser371
    @fateenanaser371 8 วันที่ผ่านมา +128

    உலகச் செய்தியை விட நம் நாட்டு செய்தி சொன்னது மிக்க நன்றி வடகொரியாவில் வெள்ளம் வந்தபோது தவறு செய்த அதிகாரியை மரண தண்டனை கொடுத்தது போல் தமிழ்நாட்டிலும் அது போல் கொடுத்தால்தான் அதிகாரிகள் பயப்படுவார்கள்

    • @rvdharmalingam4159
      @rvdharmalingam4159 8 วันที่ผ่านมา +3

      அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதியும் தான்

    • @vaibhavishri9709
      @vaibhavishri9709 8 วันที่ผ่านมา +2

      Nobody will left over for politics

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 8 วันที่ผ่านมา +259

    வாக்கை விற்றால் இப்படி தான். 😮😮😮

    • @sureshravi7403
      @sureshravi7403 7 วันที่ผ่านมา +1

      உண்மையில் உணர்ந்து

  • @mohanjmohan5959
    @mohanjmohan5959 8 วันที่ผ่านมา +113

    விவசாய பத்தி யாருமே பேசுவதற்கு இல்லை நினைச்சோம் நீ ஒருத்தன் பேசத்தாங்கிறது ஒரு மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கு

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 8 วันที่ผ่านมา +45

    நீங்கள் பேசியது 100/100 சரிதான் விக்கி மாற்றத்தை அனைவரும் கொண்டு வருவேம்

  • @sabarisarathy7411
    @sabarisarathy7411 8 วันที่ผ่านมา +83

    அடுத்த வாரம் செய்திகளில் வரும் ☔ மழை வெல்லத்தில் சிறப்பாக செயல்பட்ட துணை முதல்வருக்கும் திமுக அமைச்சர்களுக்கும் நன்றி!!!! என முதல்வர் பாராட்டுவார்

    • @travi3017
      @travi3017 8 วันที่ผ่านมา +5

      So true, the sad thing is people forget everything by the election, again they will get that $1000 and vote

    • @minklynn1925
      @minklynn1925 8 วันที่ผ่านมา +6

      வெல்லம் இல்லப்பா.வெள்ளம்

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 8 วันที่ผ่านมา +129

    உங்கள் துணிவுக்கும் கருத்துக்கும் நன்றி நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் சமாதானம் கிடைத்து தமிழ் மக்களுக்கு தங்களது சேவைகள் கிடைக்க வேண்டும் என்று எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்

    • @pkexplorer5921
      @pkexplorer5921 8 วันที่ผ่านมา +1

      Indha 100 ruba vachiko

  • @ShaChan0108
    @ShaChan0108 8 วันที่ผ่านมา +57

    I am scared for you! Hope you are safe for speaking the truth. God bless!

  • @ramanankrishnaswamy2132
    @ramanankrishnaswamy2132 8 วันที่ผ่านมา +50

    அருமையான பதிவு!உங்கள் ஆதங்கத்தை மிகவும் மதிக்கிறேன்.

  • @arumugavel3892
    @arumugavel3892 8 วันที่ผ่านมา +138

    500Rsக்கு ஒட்டு போட்டதன் விளைவு

    • @Vikei354
      @Vikei354 8 วันที่ผ่านมา

      Un amma vuku 500 thana

    • @selvarathinam9151
      @selvarathinam9151 8 วันที่ผ่านมา +2

      ​@@Vikei354un Amma ku 100 ova

    • @subinstark6414
      @subinstark6414 8 วันที่ผ่านมา +5

      ​@@Vikei354Ennappa Udan pirappugal kasu kudukkalaya bro,

  • @pugalg5151
    @pugalg5151 8 วันที่ผ่านมา +70

    ❤ நல்ல சமுதாயத்தை உருவாக்க கடுமையான ❤ சிறந்த பதிவு வாழ்த்துக்கள் 🙏

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 8 วันที่ผ่านมา +54

    உங்கள் நெஞ்சுறுதி மீடியா உங்களுக்கு இருக்கு. இருக்கனும். அதுதான் மீடியாவின் உயிர்ப்பு. விக்கியின் உயிர்ப்பு நினைவாற்றலை யும் அதை முறைப்படி வெளிக்கொண்டு வரும் உங்களின் திறமையை ரசிக்கிறேன் மதிக்கிறேன் அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்.

  • @mohanramesh3852
    @mohanramesh3852 8 วันที่ผ่านมา +47

    பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் வரை இந்த நிலை மாறாது
    மாற வேண்டியது மக்கள் தான் பணம் தந்தால் போதும் என்று என்னும் நிலை எப்ப மாறுகிறதோ அப்போது தான் இந்த நிலைமை மாறும்

    • @Velli-u8u
      @Velli-u8u 8 วันที่ผ่านมา +2

      இல்ல. இப்போ அரசாங்க அதிகாரி தான் காரணம் 😢...சுரண்டல் சுரண்டல். பாறை மணல் கடத்தல் தூர் வரல....பல கோடி அடிக்கும் contractor's

    • @Lakshigan
      @Lakshigan 8 วันที่ผ่านมา

      Kasu vangittu vote podum varai edhuvum maradhu

    • @mohanramesh3852
      @mohanramesh3852 7 วันที่ผ่านมา

      @Velli-u8u தலைமை நேர்மையாக கண்டிப்புடன் இருந்தால் அனைவரும் தப்பு செய்ய பயப்படுவார்கள் இவ்வளவு கொள்ளை நடப்பது சாமானிய மக்கள் எல்லோருக்கும் தெரியும் போது அரசுக்கு தெரியாமலா போகும் அரக்கு தெரியாமல் எதுவும் நடக்காது

  • @pugalendhipugl9766
    @pugalendhipugl9766 8 วันที่ผ่านมา +18

    எங்கள் பகுதி பாதிப்பை பற்றி விளக்கமாகச் சொன்ன விக்கி உங்களுக்கு நன்றி

  • @santhoshkumarv1337
    @santhoshkumarv1337 8 วันที่ผ่านมา +63

    🕊️💚🙏 *மனமார்ந்த நன்றி...!*

  • @sakthivelk6776
    @sakthivelk6776 8 วันที่ผ่านมา +19

    துணிச்சலாக செய்திகளை பதிவு செய்த விக்கி அண்ணனுக்கு வாழ்த்துகள்..🎉✨️

  • @RANGANATHANN-v3f
    @RANGANATHANN-v3f 8 วันที่ผ่านมา +10

    மழை என்றுமே சாபமல்ல, வரம். ஆனால் நாம் பெற்ற அரசுகள்தான் சாபம். உன் சமுதாய சிந்தனைக்கு கோடி நமஸ்காரங்கள்

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 8 วันที่ผ่านมา +24

    மக்கள் இதை புரிந்து கொண்டு தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 8 วันที่ผ่านมา +22

    உங்களை தொடர்வதில் பெருமை கொள்கிறேன்

  • @srk8360
    @srk8360 8 วันที่ผ่านมา +32

    ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு
    நன்றி விக்கி 🙏

  • @vthirupaal1561
    @vthirupaal1561 8 วันที่ผ่านมา +14

    Super message Vicky ..... உங்கள் மையத்தை பாராட்டத்தக்கது

  • @sangamithra6742
    @sangamithra6742 8 วันที่ผ่านมา +18

    இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் தலைஎழுத்து 😢😢😢

    • @ChrisTina-cg3gj
      @ChrisTina-cg3gj 8 วันที่ผ่านมา

      WORLD WIDE POLITICS ARE THE SAME

  • @Pagadi5
    @Pagadi5 8 วันที่ผ่านมา +31

    நம்மூரு அரசியல்வாதிகளால் , வரமான மழையே சாபமாக வருகிறது

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 8 วันที่ผ่านมา +47

    இதான்டா திராவிட மாடல், யாராவது விக்கி மாதிரி கேள்வி கேட்டா ஐ டோன்ட் கேர்னு கடந்து போய்கிட்டு இருக்கணும் ❤️🇮🇳🇮🇳

  • @thangarajtailor573
    @thangarajtailor573 8 วันที่ผ่านมา +29

    விக்கி அண்ணா கொத்தடிமைகளின் எதிர்ப்பை பலமாக சம்பாதிக்க வேண்டியிருக்கும் இருந்தாலும் உங்களின் துணிவுக்கு வாழ்த்துக்கள் எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு இது போன்ற விழிப்புணர்வு வீடியோ கட்டாயம் தேவை ❤❤❤

    • @Vikei354
      @Vikei354 8 วันที่ผ่านมา

      Un amma kasuku patukura theyvatiya muntai thana

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 8 วันที่ผ่านมา +1

      ​@@Vikei354dei ella comments laium unna kilikiranuva vetkamma Ella

    • @mahalakshmi106
      @mahalakshmi106 8 วันที่ผ่านมา +2

      ​@@Vikei354nega kavalaipadadhiga sir kandipa unga ammavin customera avanga amma kupidaattanga unga ammavin customer unga ammavirke

  • @krishnakumar7685
    @krishnakumar7685 8 วันที่ผ่านมา +19

    உண்மைதான் விக்கி அண்ணா நான் நேற்று புதுச்சேரி சென்றேன் .....
    கடலூர் முழுவதும் மழைநீரில் மூழ்கியது ....
    கால்நடைகள் சாலையோரம் தஞ்சை புகுந்தன...
    வீடுகள் மழையில் மூழ்கியது...
    ஆனால் டாஸ்மாக் மட்டும் பாதுகாப்பாக இருந்தது மேலும் கூட்டமாக இருந்தது😢😢😢

    • @Vikei354
      @Vikei354 8 วันที่ผ่านมา

      Yanta they Magna unaku Arivu iruka eyarkai yanata saiya mutium

  • @srinivasanvelu2905
    @srinivasanvelu2905 8 วันที่ผ่านมา +7

    எங்களின் மனதில் உள்ள அனைத்தும் நீங்கள் பேசுகிறீர்கள், நல்ல அரசியல்வாதியை தேட வேண்டாம் நல்ல மனிதனை தேடுவோம் ஒரு நல்ல அரசியல் செய்வதற்கு, மக்களை காப்போம் ❤❤❤

  • @PrakashT-kb6no
    @PrakashT-kb6no 8 วันที่ผ่านมา +24

    நாங்க எவ்வளவோ செஞ்சோம் சென்னைக்கு ஆனால் ஒரு உதவியும் கிடைக்கவில்லை கிருஷ்ணகிரி

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 8 วันที่ผ่านมา +7

    விக்கி ஜீ நீங்கள் எதை பற்றி பேசினாலும் ஒன்றும் மாறப்போவதில்லை

  • @sivalingam6729
    @sivalingam6729 8 วันที่ผ่านมา +15

    உங்களின் ஆதாங்கத்தை அடிக்கடி கவனத்தில் கொண்டு வந்தாலும். மக்கள் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுபதில் தான் கோட்டை விடுகிறார்கள் பணத்துக்காக, மானத்தையும் இழக்கிறார்கள். தற்பொழுது உள்ள நிலவரப்படி மக்களின் துன்பம் நீங்கி பழைய நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்வோம். இளையோர் ஒன்று கூடி உதவி கரம் நீட்டுங்கள். கொடுக்கும் கரங்கள் கொடுத்து உதவுங்கள் 🙏🙏🙏❤️❤️❤️

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 7 วันที่ผ่านมา +10

    எத்தனை முறை நாம் சொன்னாலும்..... நம் மக்கள் நல்ல தலைவனை தேடமாட்டான் .... அவன் ஓட்டுக்கு பிச்சை வாங்காத வரை 😡😡😡

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 8 วันที่ผ่านมา +26

    செயற்கையை நம்பி இயற்கையை மறந்த தமிழ்நாட்டு மக்கள்

  • @sreenevasan3194
    @sreenevasan3194 8 วันที่ผ่านมา +166

    எவன் செத்தா என்ன அப்பன் சிலை வைக்க வேண்டும் அப்பன் உபயோகப்படுத்திய சாமான் சிலை கடலில் வைக்க வேண்டும் எங்கு திரும்பினாலும் அப்பன் பெயர் இருக்க வேண்டும் இதுவே ஸ்டாலின் கொள்கை

    • @Vikei354
      @Vikei354 8 วันที่ผ่านมา +1

      Un amma kasuku patukura theyvatiya muntai thana sangei

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 8 วันที่ผ่านมา

      உன் அம்மா சுடலை அம்மா சின்ன தத்தி அம்மா இவர்களையும் சேர்த்துக்கொள் ​@@Vikei354

    • @selvarathinam9151
      @selvarathinam9151 8 วันที่ผ่านมา +9

      ​@@Vikei354un ammava sari sari

    • @ragurr1083
      @ragurr1083 8 วันที่ผ่านมา +13

      ​@@Vikei354200 koththadimai 😂😂

    • @saravananm864
      @saravananm864 8 วันที่ผ่านมา +1

      Maha paavegal makkal, vote yarukku vote poodanum nu ,

  • @VadivelooVeloo
    @VadivelooVeloo 8 วันที่ผ่านมา +9

    Super, unmaiyai solliringga vikky, I salute you❤❤❤

  • @anilc3533
    @anilc3533 8 วันที่ผ่านมา +32

    I'm watching bro your real hero of tn ... / I'm from Karnataka

  • @mithiran7774
    @mithiran7774 8 วันที่ผ่านมา +21

    திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடும் மக்கள் தான் தமிழ்நாட்டின் சாபம்

  • @rsanjay24
    @rsanjay24 8 วันที่ผ่านมา +21

    விக்கி அண்ணா . . நீங்க ஒரு தெய்வம். .
    Salute. . And Respects to Viki Anna. .

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 8 วันที่ผ่านมา +5

    விக்கி நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் சரியான சவுக்கடி
    ஆனால் அது அவர்களுக்கு உறைக்க வேண்டும்.

  • @arbeetvnetworks
    @arbeetvnetworks 8 วันที่ผ่านมา +26

    தங்களது பதிவுகளில் சிறந்த பதிவு இது... நன்றிகள் சகோ 🤝👍

  • @vellachamy
    @vellachamy 8 วันที่ผ่านมา +12

    உங்களது மனதில் உள்ள குமுறல்கள் நியாயம் ஆனால் தனி ஒருவனின் குரல் இங்கு கேலி கூத்தாக்கும்.

  • @MMRAJ_99
    @MMRAJ_99 8 วันที่ผ่านมา +25

    Such a truth of TN bro we support you 💯💯❤

  • @prabhusrinivasan9145
    @prabhusrinivasan9145 8 วันที่ผ่านมา +4

    உண்மையை உறக்க கூறியதற்காக நன்றிங்க

  • @vigneshwaransakthivel2989
    @vigneshwaransakthivel2989 8 วันที่ผ่านมา +5

    எங்களுக்காக பேசிய அன்பு அண்ணனுக்கு நன்றி ❤❤❤❤

  • @satishsekar7308
    @satishsekar7308 8 วันที่ผ่านมา +5

    Hats off ...bro...info with pakka clarity , explanation...salute sir.. for sure real changes are on the way..we are with you..

  • @SAK-e8300
    @SAK-e8300 8 วันที่ผ่านมา +8

    500 க்கு ஓட்டை விற்றால் இப்படித்தான் இனியாவது சிந்தித்து வாக்களியுங்கள்

  • @forcmtbthsforcmtbths9147
    @forcmtbthsforcmtbths9147 8 วันที่ผ่านมา +10

    😢😢😢😢
    We cannot expect this state govt to do proper work. Atleast IAS and IPS officers could have helped.
    🔥🔥மக்களே 2026 வோட்ட தயவுசெய்து யோசித்து மாத்தி போடுங்க🔥🔥

  • @nilushasrikanth2492
    @nilushasrikanth2492 8 วันที่ผ่านมา +4

    Hats off vikki ... In Sri Lanka also faced the same situation but government well managed and prompt actions were appreciated...

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 8 วันที่ผ่านมา +5

    I have shared this video to all my Tamil contacts Thambi Vicky Kuddos 👏👏👏👌👍

  • @krishBeingHuman-TryToBeNa
    @krishBeingHuman-TryToBeNa 8 วันที่ผ่านมา +46

    😭😭😭😭 இதையெல்லாம் மறந்து ... 2026 லும் திமுகதான் வெல்லும்.... திமுக எதிர்புஓட்டு 5 ஆக பிரியும் ..... திமுக ஆதரவு மற்றும் காசுக்கு விலைபோன ஓட்டு..

    • @Vikei354
      @Vikei354 8 วันที่ผ่านมา +1

      Un amma kuthei

    • @selvarathinam9151
      @selvarathinam9151 8 วันที่ผ่านมา

      ​@@Vikei354un kudumbame sivan mel sathiyama nasama poidum yaralaum kappatha muduyathu

    • @ragurr1083
      @ragurr1083 8 วันที่ผ่านมา +8

      ​@@Vikei354 dei elam comment kum amma than ah ....200 vaa கொத்தடிமை 😂

    • @krishBeingHuman-TryToBeNa
      @krishBeingHuman-TryToBeNa 7 วันที่ผ่านมา

      @@Vikei354 u r d proof of திராவிடியா

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 8 วันที่ผ่านมา +15

    நோட்டுக்காக ஓட்டுப்போடுவதும் மக்களை குடிகாரர்களாக சிந்திக்கவிடாமல் வைத்திருப்தும் இதற்காகத்தான் கலியின் கோரத்தாண்டவம் ஆரம்பித்தாயிற்று அதிகமாகுமேதவிர குரைவதற்கில்லை யாரும் யாரையும் திருத்தமுடியவில்லை கண்முன்னே தமிழகம் சுடுகாடாகிகொண்டிருக்கிறது நினைத்துவேதனைப்பட மட்டுமேமுடியும்.

  • @meganathanaarsuthiyar4110
    @meganathanaarsuthiyar4110 8 วันที่ผ่านมา +9

    Bangaladesh Hindus issue video podunga anna😢😢😢

  • @shantypakalan7229
    @shantypakalan7229 7 วันที่ผ่านมา +1

    Such a sadness situation there... Thanks for voice out vicky... My heartfelt for the victims... 🙏🙏

  • @venkatachalamsubbarayalu4719
    @venkatachalamsubbarayalu4719 8 วันที่ผ่านมา +3

    God bless you we stand with you

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 8 วันที่ผ่านมา +2

    உங்கள் தைரியமாக பேசியதற்கு நண்றிவருன்அண்ணா

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful 8 วันที่ผ่านมา +13

    Admk 🌱✌🏻 மாதிரியான திறமையான ஆட்சி இப்போது இல்லை ! நிர்வாக சீர்கேடு திமுக ஆட்சியில் காரி துப்புகிறது !

  • @seethalakshmi-yv3rt
    @seethalakshmi-yv3rt 7 วันที่ผ่านมา

    நன்றி விக்கி அருமை நமது தமிழ் பொக்கிஷம் வழியாக ஏதாவது உதவி செய்யலாமே விக்கி

  • @VenuGopal-np5nc
    @VenuGopal-np5nc 8 วันที่ผ่านมา +4

    எவ்வளவு மழை பெய்து என்ன பயன் அதை சேமிப்பதற்கு... நமது அரசு எத்தனை அணை கட்டி இருக்கு.... இதெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... தயவுசெய்து மக்கள் நல்ல மனிதரை தேர்ந்தெடுக்க வேண்டும்.... மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 8 วันที่ผ่านมา +4

    ஒன்றுமில்லாத அப்பாவி மக்கள் பாதிப்புக்குள்ளானது மிகவும் சோகம் சொல்லிமாளாது

  • @GaneshSubramaniyan-zk4qh
    @GaneshSubramaniyan-zk4qh 8 วันที่ผ่านมา +3

    மழை சாபம் இல்லை நமக்கு கிடைத்த அரசியல் வாதிகள் தான் சாபகேடு

  • @gunasagaran118
    @gunasagaran118 7 วันที่ผ่านมา +1

    அண்ணா உங்களுடைய சமூகப் பொறுப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது 2026 இல் நாம் மாற்றம் இருக்கும் நான் நினைக்கின்றேன் அண்ணா நாம் பேச பேச பேச தவறுகளை எடுத்து சொன்னாலே போதும் மக்கள் விழிப்புணர்வு இருப்பார்கள் நான்கு வருடமாக நான் உங்களை பின் தொடர்கிறேன் எல்லா காணொளியும் மிகச்சிறந்த ஒரு காணொளியாக இருக்கின்றது 💯

  • @AnnalJohn1995
    @AnnalJohn1995 8 วันที่ผ่านมา +7

    Very painfully life.justice for flood.
    congratulation🙏

  • @kuppane2050
    @kuppane2050 8 วันที่ผ่านมา +1

    விக்கி இந்த வெள்ளத்தை பத்தி நீ பேசுறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. என் ஊர் செஞ்சி பக்கத்தில் கிராமம் சங்கராபரணி ஆறு எங்க ஊரு வழியா போகுது 4 ஏக்கர் சவுக்கு கண்ணு அடிச்சு போயிடுச்சு ஆனா இந்த அரசாங்கம் ஒன்றுமே செய்யாது. அப்படியே அரசாங்க அறிவித்தாலும் இந்த அரசாங்க வேலையில் இருப்பவர்கள். உங்களுக்கெல்லாம் வரல. அப்படின்னு சொல்லுவாங்க. அதுலயும் ஆளு வர்க்கத்துக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும்..

  • @KumaresanA-bx5fp
    @KumaresanA-bx5fp 8 วันที่ผ่านมา +7

    விழுப்புரம் மாவட்டத்தில் ஆரியூர் கிராமம் 2 நாட்கள் எங்கள் ஊர் தனி தீவாகா இருந்தது...

  • @nspdineshs
    @nspdineshs 8 วันที่ผ่านมา +1

    Thanks

  • @sumithra107
    @sumithra107 8 วันที่ผ่านมา +5

    Beautifully spoken. Thank you Sir. So balanced talking. People should have been cautious and learnt from chembarabakkam matter. Minimum things could have been saved. Politicians instead of debating could have prepared a place for keeping cattle,other animals safely. People could have been kept in a camp and given food,water and medicines. Why politicians are irritating the angry people by talking from inside their cars. Now people have learnt their lesson. We will see the effect in the next election. Ll politicians should know how to help people in crisis and not bribe them during elections. All politicians should have sense of social service atleast before a crisis is coming. Not sit comfortably in their houses. Shame on them. 😠

  • @aruchamynitharshan7453
    @aruchamynitharshan7453 8 วันที่ผ่านมา +2

    மனமார்ந்த நன்றிகள் விக்கி

  • @rkothandaraman4025
    @rkothandaraman4025 8 วันที่ผ่านมา +3

    சமீபத்தில் ஒரிசா அரசு இயற்கை பேரிடரை கையாண்ட விதம் பற்றி பாராட்டு பெற்ற செய்தி தினமலரில் வந்தது. தமிழகம் கூட அங்கு போய் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @ralphleo507
    @ralphleo507 7 วันที่ผ่านมา +2

    Very clear and a open talk, if the next generation youths take a decision to be be strong and bold enough to question the authorities Tamilnadu can become a better living place for all. It is every individuals rights to put an halt to these dirty politics. People should join together forms groups across the state and stand in unity. Why not start a plan for that? Let's refer and get people join in one community to make a better living place.

  • @ranikannan-kr8hv
    @ranikannan-kr8hv 8 วันที่ผ่านมา +8

    விரைவில் சக்தி யுகம் பிரக்கும்.

  • @vinothv1018
    @vinothv1018 3 วันที่ผ่านมา

    உண்மையான பதிவு

  • @ராஜசேகர்ராஜா-ப8ன
    @ராஜசேகர்ராஜா-ப8ன 8 วันที่ผ่านมา +3

    விக்கி நான் உங்களுடன் நான் மலேசியாவில் இருந்து 🙏🙏

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 7 วันที่ผ่านมา

    விக்கி வணக்கம் தம்பி. எங்கள் மனதில் உள்ளதெல்லாம் தங்கள் மூலம் வெளிப்படுத்துவது வீறு கொண்டு உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இந்தஉன்னத பணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்❤❤

  • @rsanjay24
    @rsanjay24 8 วันที่ผ่านมา +13

    தமிழ்நாட்டில் ஊடகங்கள் என்ன செய்கிறது . . D.M.K விக்கு சோம்பு அடிக்கிறது

    • @Vikei354
      @Vikei354 8 วันที่ผ่านมา

      Un amma aitama

    • @selvarathinam9151
      @selvarathinam9151 8 วันที่ผ่านมา

      ​@@Vikei354yenda on vai puluthu pokum

  • @chinnathambi4047
    @chinnathambi4047 7 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @lingappan2970
    @lingappan2970 8 วันที่ผ่านมา +4

    ஒரு மாநாடு நடத்துவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்து திட்டம் போடுகிறார்கள்

  • @sams.l.8082
    @sams.l.8082 8 วันที่ผ่านมา +2

    Digettal udaka suthantheratthen utcha katta vetre... Vicky serappaana pooraattam... Vaalthukkal

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 8 วันที่ผ่านมา +4

    வணக்கம் ❤❤❤

  • @MuthuMuthu-j7o
    @MuthuMuthu-j7o 8 วันที่ผ่านมา

    விக்கி, நீங்க சொல்வதெல்லாம் உண்மை. மக்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். செய்தியை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 8 วันที่ผ่านมา +3

    Politicians: am safe, my things safe, my family safe😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 8 วันที่ผ่านมา +2

    Really Good Video Viki keep addressing Social issues.
    I personally appreciate your content and real fact and failure of this Government.
    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 8 วันที่ผ่านมา +16

    தமிழ் நாட்டு மக்கள் பாவம் 😢😢😢😢

  • @lourdusamy3755
    @lourdusamy3755 8 วันที่ผ่านมา +1

    🙏 சிறந்த பதிவுகள் 🙏👍👍💯💯💯👍👍

  • @dhandabanip8399
    @dhandabanip8399 8 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டின் சாபம் தரமற்ற வாக்காளர்களும் அயோக்கியத்தனமான ஆட்சியாளர்களும்.😢

  • @Crazyexe_777
    @Crazyexe_777 8 วันที่ผ่านมา +2

    You speak when you speak honesty, don't ever think bad... True leaders have spoken allready ❤❤❤

  • @muralikanth4856
    @muralikanth4856 8 วันที่ผ่านมา +5

    அரசியல்வாதிக்கு எந்த வளர்சி பற்றி கவலையும் இல்லை. தமிழ் நாட்டில் நதி நீர் இணைப்பு செய்து இருக்கவேண்டும்.,( உதங்கரைகும் நற்றம்பள்ளி 30 km மட்டுமே.)

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 7 วันที่ผ่านมา

    உண்மை
    விக்கி
    நெற்றிக்கண் திறப்பினும குற்றம் குற்றமே என்ற வாசகம் விக்கி தாங்களுக்கு மட்டுமே உரித்தாகட்டும் வாழ்த்துக்கள் விக்கி

  • @lingappan2970
    @lingappan2970 8 วันที่ผ่านมา +3

    இதற்கு ஒரே தீர்வு இலவசம் கொடுத்தது ஓட்டு பணம்..

  • @SubbuDeepa-es8yf
    @SubbuDeepa-es8yf 8 วันที่ผ่านมา

    சூப்பர் விக்கி. உங்கள் துணிவிற்கு பாராட்டுக்கள். ஒரு கை பார்ப்போம்.

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 8 วันที่ผ่านมา +3

    அவர் தமிழ்நாடு முதல்வர் அல்ல சென்னை முதல்வர்

  • @VenuGopal-np5nc
    @VenuGopal-np5nc 8 วันที่ผ่านมา

    நீங்க நடக்கின்ற உண்மையை அப்படியே மக்களுக்குப் புரிய வைத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா.... யூடியூப் சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...

  • @tamildharma
    @tamildharma 8 วันที่ผ่านมา +15

    சாத்தனூர் அணையை திறந்து விட்டு திமுக பல வீடுகளை நாசம் பண்ணிட்டாங்க

  • @umamaheswari8805
    @umamaheswari8805 8 วันที่ผ่านมา +1

    Thank you so much for raising voice🙏

  • @jaishankarkk1
    @jaishankarkk1 8 วันที่ผ่านมา +4

    மாநிலப் பட்டியலில் கல்வி விடுபட வேண்டும், அல்லது நேர்மையான அரசியல்வாதிகள் வேண்டும்

  • @bhuvanesh369
    @bhuvanesh369 8 วันที่ผ่านมา +2

    Village dha mukkiyam thalaiva Village farmers illana Namma naatula Sapadu kedaikadhu City kuda vaazha mudiyadhu Villagei is More important than Our Chennai City Hope Better govt will come in 2026 election for this People should change their votes for good politicians Hope good thing will happen Neenga continuous ah unga videos podunga Thalaiva makkal ku idhula Kandipa therinjukamum arasiyal ah purijukanum thalaiva Thank you for This video and supporting our Tamil Nadu people thalaiva

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 8 วันที่ผ่านมา +3

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

  • @narasimman.p3564
    @narasimman.p3564 5 วันที่ผ่านมา

    Excellent presentation in a neutral manner giving real voice for the truly affected poor people.

  • @thavamaniashwin
    @thavamaniashwin 8 วันที่ผ่านมา +5

    I am from TV MALAI I’m 39yrs old I didn’t see this much of rainfall heavy loss bro. This all Dravidian party’s all fraud

  • @indian8
    @indian8 8 วันที่ผ่านมา +1

    நன்றி vikki....❤🙏🏻