Nirmala Sitharaman VS DMK MP | Hindi Imposition Fight in Parliament

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025
  • Nirmala Sitharaman VS DMK MP | Hindi Imposition Fight in Parliament | Neerthirai
    #nirmalasitharaman #parliamentwintersession #parliamentsession2024 #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 1K

  • @AbbasAli-il2cq
    @AbbasAli-il2cq หลายเดือนก่อน +172

    பேச்சில் ரொம்பவே ஆணவம் செயலில் ஒன்றும் இல்லை எல்லாம் வெத்து பேச்சு

    • @francisprasad2171
      @francisprasad2171 หลายเดือนก่อน +5

      Namma kaasae pudunguranga

    • @MoneyEducation-iz8ix
      @MoneyEducation-iz8ix หลายเดือนก่อน +2

      நீங்க எங்கடா காசு தரிங்க

  • @ashrafali6132
    @ashrafali6132 หลายเดือนก่อน +223

    ரவுடிகள் போல் பேசுறது
    ஒரு அமைச்சருக்கு அழகல்ல
    தமிழக மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிரார்கள்

    • @perinbaraj8071
      @perinbaraj8071 หลายเดือนก่อน

      ரவுடிகளைவிட மிஞ்சிய. கூட்டம் பாஜக தலைவர்கள் இப்படி பேசி தான் நாட்டை கெடுப்பது ஏழை எளிய மக்கள்😊மிது இரக்கம் இல்லா பாசிச அரசு

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 หลายเดือนก่อน +7

      பா... திமிரு...

    • @mahamudhashaikh5006
      @mahamudhashaikh5006 หลายเดือนก่อน +2

      பஜாரி மாதிரியே பேசுறாங்க.

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw หลายเดือนก่อน

      வந்தேறி நிர்மலா மூதேவியை செருப்பால அடியுங்கள்

    • @jeralda6959
      @jeralda6959 หลายเดือนก่อน

      😆😅😂🤣😁😄😀😄😁🤣😂😅😆😆😆

  • @sathiyanarayanan2241
    @sathiyanarayanan2241 หลายเดือนก่อน +155

    தேர்தலில் நின்று ஜெயிக்க துப்பில்லாத அமைச்சர்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน +2

      அண்ணாவும் இந்திராவும் அதே புற வழியில் வந்தவர்கள் தான். உனக்கெல்லாம் 18 வயதான ஒரே காரணத்துக்காக ஓட்டுரிமை உண்டு என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf หลายเดือนก่อน +1

      Fact that Hindi people were Abused in Tamil In Tamil Nadu is Real. And truth. Nobody is Forcing any language here. Every body has the Right to Learn whatever language they Want.. Who is The Tamil Nadu government to Stop it ?

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 หลายเดือนก่อน

      EXCESATLY NO people selected financial minister only party selacted No jance also peoples pain in TAMILNADU State never ever NO Developed BJP party this person care state BJP party

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      @tpmhelthtpm8907 என்னதான் சொல்ல வருகிறீர்கள்?
      ஆங்கிலம் தெரியாது என்றால் தமிழில் எழுதவும். அதுவும் தெரியாது என்றால் சும்மா இருக்கவும்.

  • @makhboolkhan3018
    @makhboolkhan3018 หลายเดือนก่อน +166

    தமிழ் நாட்டிற்கு இந்த நிதி மந்திரியால் ஏதாவது ஆதாயம் உண்டா ஒரு தேர்தலிலாவது மக்களை சந்தித்திருக்க வேண்டும் ..

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน +2

      தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை பணநாயகம் தான் இருக்கிறது ஆகவே தேர்தலில் நின்று ஜெயித்து தான் மினிஸ்டர் ஆக வேண்டியது என்ற அவசியமும் இல்லை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தாலே போதும்😂

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      @@makhboolkhan3018 அண்ணாவும் இந்திராவும் தேர்தல் மூலம் மக்களை சந்தித்துதான் அமைச்சர்/CM/PM ஆனார்களா? அரசியல் சட்டம், வரலாறு தெரியாத உனக்கெல்லாம் 18 வயது ஆன ஒரே காரணத்துக்காக ஓட்டுரிமை உண்டு என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.

    • @indianthamizhan007
      @indianthamizhan007 หลายเดือนก่อน +2

      பாகிஸ்தானுக்கு ஆதாயம் இல்லை அதனால் நாங்கள் ஆதரிப்போம்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      @@indianthamizhan007 இந்த ஒரு காரணம் போதும். Bjp-ஐ எதிர்ப்பதற்காக நாட்டையே எதிர்க்கும் அளவுக்கு போகும் வழக்கம் சோனியா அரசியலுக்கு வந்த பின்னர்தான் துவங்கியது.

    • @sreesree1331
      @sreesree1331 หลายเดือนก่อน

      சங்கி கள்
      வந்தேறிக்ள்😂

  • @rajendranp9896
    @rajendranp9896 หลายเดือนก่อน +142

    😭நிர்மலாமா எங்காவது தேர்தல் நின்னு ஜெயிச்சிங்களா apozuduu தெரியும் பதவியின் அருமை 😂😂😂

    • @balakimars8566
      @balakimars8566 หลายเดือนก่อน

      Thamilarkalil perupalor Panathukku votai virkirarkal.Kollayadi kolai seithu mathuaalai ndathithi sambathithavan votai vilaikku vangukiran..Nirmala Amma athalam seiya thayaraka illatha nermayana pen singam. Antha ammavudan Ippothu vullaentha Thravida aradiyavathikalayum compareseiya mudiyathu

    • @somnatharcot2088
      @somnatharcot2088 หลายเดือนก่อน

      Nirmala came through back door. She doesn't go to people for votes useless minister told by Subramanyam Samy bjp

    • @somnatharcot2088
      @somnatharcot2088 หลายเดือนก่อน

      She is vandheri bjp

  • @muthukayambu9404
    @muthukayambu9404 หลายเดือนก่อน +278

    நீ இவ்வளவு ஆக்ரோசமா பேச வேண்டிய அவசியம்இல்லை நீ வந்து ஒரு தொகுதியில் நின்று ஜெயிச்சுட்டு அப்புரமா பேசு

    • @venkatasubramanian6887
      @venkatasubramanian6887 หลายเดือนก่อน

      தேர்தல்ல நின்னு ஜெயிச்சவங்க என்ன சாதிச்சாங்க

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf หลายเดือนก่อน +2

      Fact that Hindi people were Abused in Tamil In Tamil Nadu is Real. And truth. Nobody is Forcing any language here. Every body has the Right to Learn whatever language they Want.. Who is The Tamil Nadu government to Stop it ?

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf หลายเดือนก่อน +1

      Tamils Act like they are Educated.. But in reality.. you won't Even Listen to Other perspectives.. I am Glad I left Tamil Nadu, even though I know Tamil. You people are Aggressive and Think You Are the everything

    • @prakash4906
      @prakash4906 หลายเดือนก่อน +5

      She is face of antitamil group. Very cunning. I never give up my mother tongue Tamil.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน +2

      @@prakash4906 அதனால்தான், பெயரை கூட தமிழில் வைத்துக் கொள்ள விருப்பம் இன்றியும்,
      தமிழ் பதிவுக்கு ஆங்கிலத்தில் மறுமொழி சொல்லியும் உன் தமிழ் பற்றை காட்டுகிறாய்.

  • @Subbugovind6395
    @Subbugovind6395 หลายเดือนก่อน +45

    தமிழ்நாட்டு MP களை ஏண்டா காட்ட மாட்டெங்குறிங்கே வெட்கமா இல்லை நிர்மலா ஜி.

  • @ramamoorthyannau3904
    @ramamoorthyannau3904 หลายเดือนก่อน +254

    செல்லாத காசுக்கு
    நிதியமைச்சர்
    நிர்மலா

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf หลายเดือนก่อน +4

      Fact that Hindi people were Abused in Tamil In Tamil Nadu is Real. And truth. Nobody is Forcing any language here. Every body has the Right to Learn whatever language they Want.. Who is The Tamil Nadu government to Stop it ?

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz หลายเดือนก่อน

      ​@@CHRS-ri5mf நீ போடா... Nonsense....

    • @shivnaryan9620
      @shivnaryan9620 หลายเดือนก่อน

      தெலுங்கு பேசும் திமுக வந்தேறிகழுதைக்கு தெரியுமா கட்புர வாசனை? அவர் ஒட்டுமொத்த இந்தியாவின் நிதியமைச்சர். ஒரு அசல் தமிழன். திமுக கருணாநிதி / ஸ்டாலின் / சோரியன் குடும்பம் போன்ற அல்ல, இவர்கள் அனைவரும் ஆந்திராவில் இருந்து தமிழர்களை கொள்ளையடிக்க வந்த வந்தேறிகள் து து து🐕💦😡

  • @saravanansithalakshmiseenivasa
    @saravanansithalakshmiseenivasa หลายเดือนก่อน +215

    இவ்வளவு ஆணவம் இருக்கக்கூடாது
    இது அழிவுக்கு அறிகுறி நிர்மலா

    • @shotsstudy1096
      @shotsstudy1096 หลายเดือนก่อน +2

      Good nirmala sitharaman 😊
      You women power
      Proud be indian

    • @thangavelthangavel-tw4di
      @thangavelthangavel-tw4di หลายเดือนก่อน

      ஏனுங்கோ நீங்க நக்கி போடுவீங்களாக்கும் ஒரே வருஷம் டா சோலி முடிஞ்சுடும் இவரு நக்குறாரா போடா டேய்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 หลายเดือนก่อน +5

      எங்க அழிஞ்சா திரும்ப திரும்ப பதவில தான் இருக்குறா

    • @murali-f3l
      @murali-f3l หลายเดือนก่อน +4

      தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க.

    • @Bsquaref
      @Bsquaref หลายเดือนก่อน +2

      😂😂😂 கொத்தடிமை

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 หลายเดือนก่อน +134

    அது சரி எத்தனை கோடி தமிழுக்காக நீங்கள் ஒதுக்கீடு செய்தீர்கள் என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே.

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน +2

      No accounts already alotted to TN

    • @thirumaranthirumaran8403
      @thirumaranthirumaran8403 หลายเดือนก่อน

      மழைநிவாரணத்துக்குமத்திய அரசு 80 கோடி கொடுத்தா அதுல 60 கோடியை திருடிகிறாணுங்க இந்த கேடுகெட்ட குன்றிம தீயசக்தி மக்கள் விரோத திருட்டு திமுக ஆட்சியில இருக்குறவனுங்க எத்தனை ஆயிரம் கோடிகளை மத்திய அரசு கொடுத்தாலும் அத மூடி மறைச்சிடுவானுங்க மத்திய அரசு திட்டங்களுக்கு இவனுங்க ஸ்டிக்கர் ஒட்டிக்கிறானுங்க குஜராத் மாடல் ஆட்சின்னு அவனுங்க சொன்னா அத அப்படியே காப்பி அடிச்சி திராவிட மாடல்ன்னு வைரல் ஆக்குறானுங்க..

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf หลายเดือนก่อน +3

      How much did Congres did ? You didnt vote For the Right Party.. DMK is Rulling and Still will. Then Don't Expect.
      BJP states Received Good Ammount of opportunities

    • @Bsquaref
      @Bsquaref หลายเดือนก่อน +1

      எத்தனை கோடி ஒதுக்கீடு செய்ததைப் ஊழல் செய்தீர்கள்

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 หลายเดือนก่อน

      @kaimurukkuvijaykiruthic கல்விக்காக தமிழுக்காக இன்னும் நல திட்டங்களுக்காக ஒதுக்கிய கோடிகளில் ஊழலை கண்டு பிடித்து
      நிரூபித்து குற்றவாளிகளை சிறையில் போடுங்கள் யாரும் கேட்க போவதில்லை அதற்கு முன் தமிழுக்காக ஒதுக்கியதை சொல்லுங்கள்.

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz หลายเดือนก่อน +111

    நீலாம்பரிவிட நடிப்பு பிரமாதம் ஆணவம் திமிரு தலைக்கனம் தெனாவட்டு அத்தனை கேரக்டரும் பிரமாதம் மக்களுக்கு என்ன செஞ்சு இருக்கீங்க மேடம்

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน

      என்ன செய்யவில்லை என்று சிந்தித்துப் பார்

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp หลายเดือนก่อน

      Selvaraju yellam sindhithu paarthu thaan pa pesuraanga, unnai madhiri blind yaarum yaaraiyum follow pannuvathu illai.

  • @murugesanp6651
    @murugesanp6651 หลายเดือนก่อน +99

    உழைப்பு இல்லாமல் அமைச்சர் ஆகி சவடால் தேவையா 😊

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน +3

      உழைப்பில்லாமல் துணை முதலமைச்சராக வந்த உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது

    • @WildEagle-p1u
      @WildEagle-p1u หลายเดือนก่อน

      Yow Avan seppakkam thoguthi MLA da .. athanal.minister aanan .unga nimmi entha election la ninnu chu 😅​@@selvaraj5961

  • @NagoorMeeran-r7q
    @NagoorMeeran-r7q หลายเดือนก่อน +55

    மக்கள் தேர்ந்து எடுக்கதவர் மந்திரியாக இருந்த நல்லது இல்லை

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      அண்ணாவும் இந்திராவும் அதே புற வழியில் வந்தவர்கள் தான்.
      Constitution, வரலாறு
      தெரியாத உனக்கெல்லாம் 18 வயதான ஒரே காரணத்துக்காக ஓட்டுரிமை உண்டு என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.

  • @usmanaliusmanali894
    @usmanaliusmanali894 หลายเดือนก่อน +73

    இவ்வளவு ஆணவமும், அகங்காரமும் கூடாது

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf หลายเดือนก่อน +1

      Tamils are aggorant. Filled with Language Full time Poltics.. you People Didn't Vote for Right Party. Then Don't Expect anything. Tamils Voted for Ganja

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 หลายเดือนก่อน +86

    நிர்மலாவின் உளறல் மட்டுமே . இதனால் யாருக்கு இலாபம் ?

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน +2

      இவ்வளவு தெளிவான பேச்சுக்கு உளறல் என்றால் தமிழ்நாடு சிஎம் ஸ்டாலின் பேசுவது என்னவென்று சொல்வது😂

  • @AbdulGani-lz2ck
    @AbdulGani-lz2ck หลายเดือนก่อน +29

    நடுவருக்கு மிகுந்த ஆனந்தம்.
    தமிழும் தமிழும் மோதிக்கொண்டது.

    • @bazeerahmed
      @bazeerahmed หลายเดือนก่อน

      Puriyallr, yaru Tamil

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z หลายเดือนก่อน

      பெரியார் தமிழர் இல்லை

    • @Srikanth-x7y
      @Srikanth-x7y หลายเดือนก่อน +1

      But you are urudu

  • @kumarasamya1684
    @kumarasamya1684 หลายเดือนก่อน +102

    பெரிய புடிங்கிமாதிரி பேசூது ஆனால் செயல் ஒன்றும் இல்லை ஆனவ பேச்சு

    • @dropbox152
      @dropbox152 หลายเดือนก่อน +5

      ஆமாம்

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 หลายเดือนก่อน +6

      எவ்வளவு திமிரு

    • @SGTking775
      @SGTking775 หลายเดือนก่อน +6

      பிறவிக்குணம்..

  • @saravanansaravanan-ux2hw
    @saravanansaravanan-ux2hw หลายเดือนก่อน +11

    I learnt Hindi in 1986 . Even my father learnt Hindi when he was a student ,he is now 80yrs.
    No one mocked on us.
    This Hindi never helped my father , myself or my son .
    No use of learning Hindi.
    This is the fact.
    Instead pl learn any foreign language 😅
    It's my kind request for all.

    • @naruto6918
      @naruto6918 หลายเดือนก่อน

      yes .. its is of no use, better teach CS/IT or tech instead of useless excess languages...but for politics or gaining post one may need hindi for getting north votes..i am hindi speaker...3 language policy is just senseless and harassment to students...like we also have 3 lang, hindi ,eng, Sanskrit...hindi Sanskrit is a bit similar so less issues, but for tamil learning hindi or other is nightmare 😂

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 หลายเดือนก่อน +72

    உங்கள் எண்ணம் தான் வாயில் இந்தி என்று வருகிறது தமிழ் நாட்டில் ஆங்கிலம் தான் படிப்போம் இந்தி தேவைபட்டவர் அவர்கள் படிக்க பல வசதிகள் உண்டு தமிழ் என்று சொல்லும் நீங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்துள்ளீர்கள் ஒன்றை மட்டும் சொல்லுங்க

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน +3

      என்ன செய்யவில்லை என்று சொல்லுங்கள்

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf หลายเดือนก่อน +2

      Fact that Hindi people were Abused in Tamil In Tamil Nadu is Real. And truth. Nobody is Forcing any language here. Every body has the Right to Learn whatever language they Want.. Who is The Tamil Nadu government to Stop it ?

    • @Bsquaref
      @Bsquaref หลายเดือนก่อน

      நீ தெலுங்கன் கொத்தடிமை, தமிழ்நாடு உனது மாநிலம் இல்லை 😂😂😂

  • @ansarali9953
    @ansarali9953 หลายเดือนก่อน +68

    தமிழ்ல படிச்சு கிழிச்சிட்ட.. அதனால கிந்தி படிக்கப்போன...

    • @chelliahexplores4498
      @chelliahexplores4498 หลายเดือนก่อน

      ஒரு தொகுதியில் இருந்து ஜெயிச்சு வந்திருந்தா அந்தத் தொகுதி மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியும் இந்தப் பொம்புள புறவழியாய் வந்ததுனால மக்களைப் பற்றி கவலைப்படாமல் பாராளுமன்றத்தில் சண்டை போடுவதற்கென்றே வந்திருக்கிறது

    • @preemilapannir5194
      @preemilapannir5194 หลายเดือนก่อน

      Idhu tamil pesina ... tamilukku avamanam

  • @dhanashekar4682
    @dhanashekar4682 หลายเดือนก่อน +13

    சும்மா நிதி கொடுன்னு கேட்டா நாங்க என்ன ATM Machine ஆ வச்சிக்கிறோம்னு அகங்காரமா கேட்டா..
    நாங்க கட்டுற வரிப்பணத்தில இருந்து தான் கேக்கின்றோம் உங்க அப்பா வீட்டு காச கேக்க இல்லைன்னு தான் பதில் வரும்.

  • @rajansilvaleenus6786
    @rajansilvaleenus6786 หลายเดือนก่อน +47

    பரிதாபம்,இப்படி ஆத்திரப்பட்டு பேசக்கூடாது.

  • @batchavahab3875
    @batchavahab3875 หลายเดือนก่อน +32

    Finance minister spoke Fish market girl....this is bjp

  • @maniselsk1547
    @maniselsk1547 หลายเดือนก่อน +49

    Quoting Tamil but Funding Sanskrit ....எவ்வளவு ஆணவம் அந்த முகத்தில்

  • @andimuthu1813
    @andimuthu1813 หลายเดือนก่อน +47

    😢😢😢 பதில் சொல்ல முடியாமல் புலம்பும் நிர்மலா

  • @andimuthu1813
    @andimuthu1813 หลายเดือนก่อน +60

    மக்களால் தேர்வு செய்ய முடியாத நபர்

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน

      அப்படி என்று உங்களுக்கு யார் சொன்னது திருடர்களும் கொள்ளைக்காரர்கள் மணல் மாபியாக்கள் இருக்கின்ற தேர்தல் களத்தில் நின்று பணத்தைக் கொடுத்து ஜெயித்து வெற்றி பெறுவதை விட ஓரம் ஒதுங்கி நின்று மந்திரி அவதி மேல் ஆவது மேல்

  • @NagarathinamRathinakumar
    @NagarathinamRathinakumar หลายเดือนก่อน +17

    தமிழில் பேச வேண்டும்

  • @jothiartscrafts6404
    @jothiartscrafts6404 หลายเดือนก่อน +13

    She not Tami women 😭

  • @xavierbabu8638
    @xavierbabu8638 หลายเดือนก่อน +50

    ஏன் தேர்தல்ல போட்டியிடவை?

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 หลายเดือนก่อน +53

    ரொம்ப ரொம்ப முத்தின நோய். குணமாகாது.

  • @NagarathinamRathinakumar
    @NagarathinamRathinakumar หลายเดือนก่อน +10

    மொழிமாற்றம் தமிழில் செய்து தரவும்

  • @PadmanathanPvi
    @PadmanathanPvi หลายเดือนก่อน +18

    நிர்மலா சீதாராமன் வைத்தியம் முற்றி விட்டது

  • @muruganr3092
    @muruganr3092 หลายเดือนก่อน +31

    ஏம்மா நீங்க தமிழ் நாட்டுலே வந்து தேர்தலில் நிற்க்க வேண்டியதுதானே தைரியம் உண்டா தாயே தாயே தாஆஆஆயே?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน +1

      அண்ணா தமிழ் நாட்டில் நின்றுதான் CM ஆனாரா?

    • @ravaneshwaran96
      @ravaneshwaran96 หลายเดือนก่อน

      ​@@IndhiyaThamizhan நீங்கள் அண்ணாவை நிர்மளவோடு ஒப்பிட முடியாது அண்ணா நல்லாட்சி கொடுத்தவர் தான் கலைஞர் க்கு அப்பொறம் நீங்கள் திட்டுங்கள் அதற்க்கு முன் அனைவருமே நல்ல தலைவர்கள் தான் நீங்கள் RSS புத்தியை காட்ட வேண்டாம்

  • @Unakkaga
    @Unakkaga หลายเดือนก่อน +13

    There are many important issues going on in the country this respected lady is speaking about the language where our country is going. So sad .

    • @SiliconFamily
      @SiliconFamily หลายเดือนก่อน +1

      That's raised by our dmk minister

  • @k.v.chittibabu5063
    @k.v.chittibabu5063 หลายเดือนก่อน +17

    என்ன ஆணவம்? இந்தஅம்மையாருக்கு?

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 หลายเดือนก่อน +20

    மக்களை சந்தித்து அவர்கள் நற்பெயர் பெற முடியுமா நிமி.🎉

  • @PseudoDemocracy
    @PseudoDemocracy หลายเดือนก่อน +3

    இந்திய மொழிகளுக்கெல்லாம் தமிழ் அதுதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும்

  • @mustafabasith4106
    @mustafabasith4106 หลายเดือนก่อน +4

    Also no one can impose what to eat and what to wear

  • @MTHOMASMTHOMAS-q8m
    @MTHOMASMTHOMAS-q8m หลายเดือนก่อน +19

    காலை எழுந்தவுடன் மாமி முகத்தை பார் ஒரு கோடி ரூபாய் ஒரு ரூபாய் ஆக மாறி விடும் நல்ல முக ராசி 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendramr9094
    @rajendramr9094 หลายเดือนก่อน +8

    Kirukkumundai😅😅😅😅

  • @NellaiSMuthu-sv4qm
    @NellaiSMuthu-sv4qm หลายเดือนก่อน +22

    மக்களால் தேர்ந்தெடுத்தவர் என்றால் மட்டுமே மக்கள்பிரதிநிதி.

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน +1

      அப்போ ராஜசபா என்பது என்ன

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 หลายเดือนก่อน +15

    அம்மா தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பிறகு பேசுங்க 😂😂😂

    • @selvaraj5961
      @selvaraj5961 หลายเดือนก่อน +1

      அவசியம் இல்லை

  • @jtselvan9352
    @jtselvan9352 หลายเดือนก่อน +2

    Cleverly divert attention from important issue to Hindi Imposition.

  • @dvenkateshabhi7356
    @dvenkateshabhi7356 หลายเดือนก่อน +11

    U r vandheri

  • @ansarali9953
    @ansarali9953 หลายเดือนก่อน +16

    (ஹி)கிந்தி படிக்காததினால் தான் இவ்வளவு நேரம் தமிழ்த் திமிரோடு பேசிட்டுருக்கா...

  • @DEIVASIGAMANIB-t2s
    @DEIVASIGAMANIB-t2s หลายเดือนก่อน +25

    அந்தமுகத்தைபார்த்தாள்.???????.

  • @hajjimohamed4065
    @hajjimohamed4065 หลายเดือนก่อน +22

    பார்ப்பனத்திமிர்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      துலுக்க எரிச்சல்

    • @roopesh7952
      @roopesh7952 หลายเดือนก่อน

      Idhu Thulukuu thimar😂

    • @badrinarayanan8139
      @badrinarayanan8139 หลายเดือนก่อน

      ஆமான்டா பார்ப்பணத் திமிர்தான்டா.

  • @mohanraju8304
    @mohanraju8304 หลายเดือนก่อน +17

    She is waste

  • @fredfelix393
    @fredfelix393 หลายเดือนก่อน +10

    She is becoming a laughing stock,wasting the precious time of the honourable MPs.

  • @padmashanmugam100
    @padmashanmugam100 หลายเดือนก่อน +7

    ஜிஎஸ்டி கிங்

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா หลายเดือนก่อน +9

    Why does this woman cry for Hindi

  • @apadharnasivakumar3900
    @apadharnasivakumar3900 หลายเดือนก่อน +7

    This lady should have some less arrogance

  • @akshayvk654
    @akshayvk654 หลายเดือนก่อน +1

    Hindi language is faar better than Tamil language

  • @UmarFarook-d5k
    @UmarFarook-d5k หลายเดือนก่อน +10

    இவ்வளவு பேசும் இவர் ..தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தால் சொல்வதை சரி என்று கூறலாம்! கொள்ளைப்புற வழியில் வந்து விட்டு வாய்ச்சவடால் அடிப்பது அழகல்ல!

  • @v.m.samuvel
    @v.m.samuvel หลายเดือนก่อน +6

    இனி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினராக தேர்வு பெற்றால் தான் இந்த..சி. நிர்மலா அவர்கள். மந்திரி பதவி ஏற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h หลายเดือนก่อน +11

    BJP sangis never win Tamil Nadu state people's hearts

  • @DevaR-b6z
    @DevaR-b6z หลายเดือนก่อน +18

    மக்களை சந்திக்காமல் கொள்ளை புற வழியாக வந்தவளுக்கு என்ன எக்கதாளம் பாரு தமிழ்நாட்டில் தாமரை மலராததற்கு இவ முக்கியமான காரணம்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน

      அண்ணாவும் இந்திராவும் அதே புற வழியில் வந்தவர்கள் தான்.
      Constitution, வரலாறு
      தெரியாத உனக்கெல்லாம் 18 வயதான ஒரே காரணத்துக்காக ஓட்டுரிமை உண்டு என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi หลายเดือนก่อน +10

    தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் தொடர்ந்து பாராளுமன்றம் செல்லும் நிர்மலா சீதாராமன் ஒரு......

  • @ManoharMuthu
    @ManoharMuthu หลายเดือนก่อน +2

    மக்கள் தேர்ந்து எடுக்கதவர் மந்திரியாக இருந்த நல்லது இல்லை தமிழக மக்கள் பார்த்துகெண்டுதான் இருக்கிரார்ள்

  • @durgaprasadch9137
    @durgaprasadch9137 หลายเดือนก่อน +11

    Funny BJP 😅😅😅😅😅

  • @thirumalmurugesan2587
    @thirumalmurugesan2587 หลายเดือนก่อน +4

    Nothing wrong in you learning Hindi just because you learnt , doesn’t mean the whole world to follow suit to do the same .. you can’t impose Hindi on any other Indian languages …

  • @v.m.samuvel
    @v.m.samuvel หลายเดือนก่อน +4

    நிர்மலா சீதாராமன் அவர்கள். இனிமேல் அவர் தமிழ்நாட்டில் வந்து தங்க மாட்டார்😅😅😅😅 குஜராத் மாநிலம். நிஜாம் நகர் (இன்று பெயர் ஜாம் நகர்)😅😅 அவர்களின் முன்னோர்கள்😅 அங்கேதான் வாழ்ந்தார்கள்😮 அங்கிருந்து ஹைதராபாத் குடியேறினார்கள்😊😊😊😊😊 ஹைதராபாத் செகந்திராபாத்.(பாக்யா நகரம்) பழைய பெயர் அங்கிருந்து திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தார்கள்...........😮😮 தமிழ்நாட்டில் அமைதியாக ஏகபோகமாக வாழ்ந்தார்கள். படா ஜூட் பார்ட்டி பிஜேபி 😊😮 கட்சியில் நுழைந்து. மந்திரி பதவியில் அமர்ந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்க தமிழ் வளர்க பாரதம் யூனியன் ஆப் இந்தியா ஒன்றிய அரசு..

  • @padmarajisaac9467
    @padmarajisaac9467 หลายเดือนก่อน +4

    First the FM should to control the economy and of India

  • @syedbuhari7525
    @syedbuhari7525 หลายเดือนก่อน +14

    Always arrogant, vanthery must be kicked out from TN as she is always against TN people.

  • @maruthavanan4458
    @maruthavanan4458 หลายเดือนก่อน +3

    இவரின் கணவரிடம் நல்ல பெயர் பெற்றிட முடியுமா என்று சற்று சிந்தனை செய்தால் போதும்.

  • @alexplatoa
    @alexplatoa หลายเดือนก่อน +2

    மனிதனாக பிறந்தால் உழைத்து சாப்பிட வேண்டும். ஓசியில் பிச்சை எடுத்து சாப்பிடக்கூடாது. இலவசமாக உயர் பதவி கொடுத்தால் என்னாகும் என்பது தெளிவாக தெரிகிறது

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 หลายเดือนก่อน +4

    சுடுகாட்டு ஊழல் மன்னன் செல்வ கணபதி என்ன கதருரான்.

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 หลายเดือนก่อน +3

    ஜெயா மாமி இருக்கும் போது பொத்திக் கிட்டு இருந்தவன் எல்லாம் இன்னைக்கி ஆடுரான்.

  • @spspdinamalam489
    @spspdinamalam489 หลายเดือนก่อน +34

    மக்கள் வாக்கை பெற முடியாத மாமி... நியமன.. M. P.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan หลายเดือนก่อน +1

      அண்ணாவும் இந்திராவும் அதே புற வழியில் வந்தவர்கள் தான்.
      நியமன MP என்றால் என்னவென்று தெரியாத உனக்கெல்லாம் 18 வயதான ஒரே காரணத்துக்காக ஓட்டுரிமை உண்டு என்பது இந்த நாட்டின் சாபக்கேடு.

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 หลายเดือนก่อน +4

    நீ இங்க வந்து கூறுடி

  • @justinstoner219
    @justinstoner219 หลายเดือนก่อน +17

    மாமிக்கு அரி மிக மிக மிக அதிகமாக உள்ளதாக தெரிகின்றன 😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅மருத்துவரை சந்திக்க வேண்டும்

  • @Stkumaran
    @Stkumaran หลายเดือนก่อน +5

    🎉நீ தமிழ் பொண்ணு.. No

  • @antony93
    @antony93 หลายเดือนก่อน +6

    NIRMALA UNAKU VETKAHMAY ILLAIYA

  • @selvaraj5961
    @selvaraj5961 หลายเดือนก่อน

    Excellent madam Greetings

  • @korkaimedia
    @korkaimedia หลายเดือนก่อน +18

    சும்மா நிதி கொடுன்னு கேட்டா நாங்க என்ன ATM Machine ஆ வச்சிக்கிறோம்னு அகங்காரமா கேட்டா..
    நாங்க கட்டுற வரிப்பணத்தில இருந்து தான் கேக்கின்றோம் உங்க அப்பா வீட்டு காச கேக்க இல்லைன்னு தான் பதில் வரும்..
    தமிழக சட்டமன்றத்தில் இயற்றிய கிட்டத்தட்ட 18 மசோதாக்கள் இன்னும் ஆளுநரோட …த்துக்கு கீழ தூங்குது தமிழ் தமிழ்னு காதுல பூ சுத்துறியா..??
    செத்துப்போன சமஸ்கிருதத்துக்கு 600 கோடி உலகில 10 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு 0 ஆ..??

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டிற்கு வந்து யார் இந்தியில் பேசினாலும் நான் தமிழில் தான் பதில் பேசுவேன். (குழந்தைகளிடம் அவர்களுக்கும் எனக்கும் தெரிந்த மொழிகளில் பேசுவேன்)

  • @yovaish2693
    @yovaish2693 หลายเดือนก่อน +8

    over themeru

  • @charlesrajan8854
    @charlesrajan8854 หลายเดือนก่อน +1

    Those who are want to learn other language(s) are most welcome, who opposed....
    If the matter come to stuffing/ compultion/compulsory " than Tamilnadu nerve ever allow"...
    This lady always bluffs and shows her stupidity.
    She wont contest like way, she
    Speakes without control and content.

  • @samgalfar
    @samgalfar หลายเดือนก่อน +3

    ஒருவர் ஆவேசமாக பேசினாள் பயத்தின் உச்சத்தில் இருப்பதாக அர்த்தம் . பொய் பிரச்சாரம் செய்யும் நிதி அமைச்சர்.

  • @dhanashekar4682
    @dhanashekar4682 หลายเดือนก่อน +1

    ரவுடிகள் போல் பேசுறது
    ஒரு அமைச்சருக்கு அழகல்ல
    தமிழக மக்கள் பார்த்துகொண்டுதான் இருக்கிரார்கள்

  • @palanijva
    @palanijva หลายเดือนก่อน +13

    Munjiya parthal mugarai

  • @SaravananMuthu-r5t
    @SaravananMuthu-r5t หลายเดือนก่อน +2

    ஒரு கவுன்சிலர் நின்னா கூட ஜெயிக்க முடியாது

  • @ashokmadhavi904
    @ashokmadhavi904 หลายเดือนก่อน +11

    ஒரு போதும் ஒருவர் விருப்பட்டு ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை.
    1973 நான் ஹிந்தி பிரசார சபாவில் பிராதிமிக் படித்தேன்.
    எனது ஹிந்தி ஆசிரியர் இஸ்லாமியர்.

  • @baskarana4954
    @baskarana4954 หลายเดือนก่อน +1

    ஏதோ இந்த அம்மாவுக்கு இந்த இந்தியாவையும் இந்த உலகத்தையும் எழுதி கொடுத்த மாதிரி பேசுகின்றது வாழ்க்கை கொஞ்ச நாள் தான் யோசித்து பேசணும்

  • @TMurugesan-f6h
    @TMurugesan-f6h หลายเดือนก่อน +9

    Loosu

  • @jeyasenthil6746
    @jeyasenthil6746 หลายเดือนก่อน +3

    எங்கள் தமிழுக்கும் உனக்கும் என்னடி சம்மந்தம்.

  • @redboots84
    @redboots84 หลายเดือนก่อน +1

    #nirmala the waste of space

  • @batchavahab3875
    @batchavahab3875 หลายเดือนก่อน +3

    No discipline nirmala madam...bjp govt...very bad

  • @samrobert6243
    @samrobert6243 หลายเดือนก่อน +2

    சரியான பெருக்கிக் இருப்பா போல.

  • @charles-vd3yv
    @charles-vd3yv หลายเดือนก่อน +5

    Ahankari ,ayogya , uncontested candidate,now minister,tthuuuu. TN people be alert with this type of KDs.

  • @benitkaran4262
    @benitkaran4262 หลายเดือนก่อน +15

    திருடி

  • @barakathali687
    @barakathali687 หลายเดือนก่อน +2

    One prime minister One gdp

  • @pvvlogs5849
    @pvvlogs5849 หลายเดือนก่อน +10

    She said she was not allowed to learn hindi. But how she speaks in Hindi. No one prevents you from learning hindi in TN. But we will stoutly oppose if hindi imposed on us.

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 หลายเดือนก่อน

      U are fooled by dmk family DMK person running cbsc school in which hindi is a language and sun network launched many hindi radio stations and now sun Neo regional channel and saying central government imposing hindi what a joke Mr modi is gujarti is he speaking in gujarati in lok sabha language is not issue they doing politics just understand that you fool

    • @pvvlogs5849
      @pvvlogs5849 หลายเดือนก่อน

      @nimeshpalan1971 whatever you say we wont allow hindi on our heart land. Tamil is not simply a language for us. It is a life for us. It protects my identity. It protects my culture. It protects my literature and so on.

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 หลายเดือนก่อน

      @@pvvlogs5849 u give respect to your mother tongue and language that is good and it is always appreciated my question u learn english and speak english which is foreign language and international language to get a job in IT or any interview all speak in english only is your mother tongue tamil affected no right it never happen mother tongue is like our mother only in front of a child if many women stand still child go to mother only and say mom only her real mom not other women same even any language came people never forget their mother tongue understand that don't do language politics

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 หลายเดือนก่อน

      @@pvvlogs5849 in name of tamil political party fooling their own state people 🤣🤣🤣🤣🤣😆😆😆😆😆

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk หลายเดือนก่อน

    இந்தியாவின் எந்தத் தொகுதியில் நின்றாலும் டெபாசிட் கிடைக்காது நாதியற்ற நிதி அமைச்சர் 3:22

  • @A.K.ChandramohanAkcmohan-nq5ll
    @A.K.ChandramohanAkcmohan-nq5ll หลายเดือนก่อน +11

    உமது சொல்லியலில் என்றுமே ஆணவம் மிக்கது தான் என்ற அகந்தை அம்மையார் அவர்களே நீங்கள் அனைத்து மக்களுக்குமான பொறுப்பு மிகு பதவியில் கோபம் கொள்ள உங்கள் செயலில் உள்ள தடுமாற்றம் காரணமாக இருக்கலாம் அல்லவா.

  • @Ran.1971
    @Ran.1971 หลายเดือนก่อน +6

    கிழவி

  • @kramadoss433
    @kramadoss433 หลายเดือนก่อน

    Super 🎉

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 หลายเดือนก่อน +3

    சபாநாயகர் என்ற அந்தவார்த்தைக்கும் அந்தத்தகுதிக்கும் கொஞ்சமும் தகுதியில்லாத நபர் இவர்,நடுநிலைமையாக இருக்கவேண்டிய இவர் அவர் அமரந்திருக்கிற அந்தயிருக்கையை மறந்து செயள்படும் இவர் தகுதியே இல்லாதவர்.

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 หลายเดือนก่อน +1

    Thes lady is very bad 👎

  • @viviyanearnest1902
    @viviyanearnest1902 หลายเดือนก่อน +7

    எப்போதுமே இவாளுக்கு
    புரியாத மாதிரி பேசி குழப்பம் விளைவிப்பது மட்டுமே