உலகத்தின் முடிவு இதுதான்😱 | World End Location | Nuwara Eliya | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2023
  • #SrilankanVlogs #RjChandruVlogs #worldend
    GT Holidays, South India's No.1 Travel Brand
    Phone Number: +91 9940882200
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 829

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว +1269

    உங்களுடைய ticket காசுடன் நாங்கள் இதுவரை பார்த்திராத உலக முடிவு இடங்களை பார்த்து ரசித்தோம்,நன்றி.

  • @sugukuttis6020
    @sugukuttis6020 ปีที่แล้ว +251

    இலங்கையில் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரியாது உங்களால் இந்த இடத்தை பார்த்ததில் ரொம்ப சந்தோசம் அண்ணா 💐💐

    • @ShihamSaheed-jm1nb
      @ShihamSaheed-jm1nb 2 หลายเดือนก่อน +1

      😢😢😢😢😢😢😢

    • @fathimanusrath910
      @fathimanusrath910 11 วันที่ผ่านมา +1

      கிணற்றுத்தவளை

  • @ganessan2626
    @ganessan2626 ปีที่แล้ว +73

    மிகவும் கடினத்துக்கு மத்தியிலும் மிகவும் அழகாக இந்த இடத்தை காட்டி எங்களையும் ஆச்சரியப்பட வைத்த உமக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Dr.Fasrina
    @Dr.Fasrina ปีที่แล้ว +83

    மிகவும் கடினத்துக்கு மத்தியிலும் மிகவும் அழகாக இந்த இடத்தை காட்டி எங்களையும் ஆச்சரியப்பட வைத்த உமக்கு மனமார்ந்த நன்றிகள் ❤

  • @hafilaissadeen8304
    @hafilaissadeen8304 ปีที่แล้ว +52

    எங்கள் வாழ்நாளில் பார்க்கவே மாட்டோம் என்று நினைத்திருந்த ஒரு இடத்தை நாங்களே நேரில் சென்று பார்த்த ஒரு feeling.ரொம்ப நன்றி.நாங்கள் நுழைவாயில் வரையிலும் சென்று உள்ளுக்குள் பதினைந்து இருபது கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று கூறியதால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.உண்மையில் உங்கள் காணொளி சிறப்பாக இருந்தது.இது போன்று சுற்றுலா தலங்கள் சென்று மேலும் பதிவிடுங்கள்.சிறப்பாக இருக்கும்.

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra8431 7 หลายเดือนก่อน +168

    உலக முடிவு என்பது நம்ப முடியாத ஒன்று 😊

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 หลายเดือนก่อน

      உலக முடிவைப் பற்றி பைபிள் சொல்வது, இந்தப் பூமிக்கோ மனித இனத்துக்கோ வரும் முடிவைக் குறிப்பதில்லை ஊழல் நிறைந்த மனித அமைப்புகளுக்கும் அதை ஆதரிக்கிறவர்களுக்கும் வரும் முடிவைத்தான் அது குறிக்கிறது. ஆனால், அது எப்போது நடக்கும் முடிவைப் பற்றி இயேசு சொன்ன இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள்:
      “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.”​-மத்தேயு 25:13.
      “இதெல்லாம் எப்போது நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால் எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.”​-மாற்கு 13:33.இந்த மோசமான உலக நிலைமைக்கு எப்போது முடிவு வரும் என்று இந்தப் பூமியில் இருக்கிற யாருக்குமே தெரியாது. ஆனால், அது ‘எப்போது நடக்கும்’ என்று கடவுளுக்குத் தெரியும். ‘அந்த நாளையும்’ ‘அந்த நேரத்தையும்’ அவர் குறித்துவிட்டார். (மத்தேயு 24:36) அப்படியென்றால், முடிவு எப்போது வரும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வழியே இல்லையா? அப்படியில்லை. முடிவு நெருங்கிவிட்டது என்பதைச் சில சம்பவங்களை வைத்து கண்டுபிடிக்கலாம் என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார்.
      உலக முடிவுக்கு அடையாளம் இந்தச் சம்பவங்கள், உலக முடிவுக்கு அடையாளமாக இருக்கும் என்று இயேசு சொன்னார். “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும்” என்று சொன்னார். (மத்தேயு 24:3, 7) பெரிய அளவில் பரவுகிற கொள்ளைநோய்களும் வரும் என்று சொன்னார். (லூக்கா 21:11)“கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும். . . . ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக, பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர்களாக இருப்பார்கள்.”-2 தீமோத்தேயு 3:1-5.இந்தக் கடைசி நாட்கள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? “கொஞ்சக் காலம்தான்” நீடிக்கும் என்று பைபிள் சொல்கிறது. அதன் பிறகு, “பூமியை நாசமாக்குகிறவர்களை” கடவுள் அழிப்பார்.​-வெளிப்படுத்துதல் 11:15-18, மனித ஆட்சிக்கான நேரம் ஏறக்குறைய முடிந்துவிட்டது! ஆனால் சந்தோஷமான செய்தி என்னவென்றால், இந்த உலக முடிவிலிருந்து தப்பித்து, கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிற பூஞ்சோலைப் பூமியில் உங்களால் வாழ முடியும். அந்தப் புதிய உலகத்தில் வாழ நீங்கள் என்ன செய்யலாம் என்பதை jworg

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 4 หลายเดือนก่อน +15

      அந்த இடத்தோட முடிவு அவ்வளவு தான்

    • @user-ox7cj2gb6y
      @user-ox7cj2gb6y หลายเดือนก่อน +2

      Owworu manithanum ulahaththin mudivilthàn irukkinam

  • @leehyohui8662
    @leehyohui8662 ปีที่แล้ว +185

    இவ்வளவு அருமையான இடங்களை பொறுமையாக காட்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணன்.வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +82

    பார்க்காத இடங்களை எல்லாம் இலவசமாக சுத்திக்காட்டுவதே பெருமிதம் கானொலிக்கு வாழ்த்துக்கள்

  • @lakshmananchinnasamy8136
    @lakshmananchinnasamy8136 11 หลายเดือนก่อน +15

    உமது சொற்றொடர் , வாக்கியங்களை கேட்கும் பொழுது தமிழின் இலட்சனமான இலக்கனம் உயிரில் கரைந்து மகிழ்ந்தேன் தோழரே...மிக்க மகிழ்ச்சி❤ நன்றி❤😊

  • @mahalakshmiethayan8945
    @mahalakshmiethayan8945 ปีที่แล้ว +40

    நன்றி! திரு. சந்துரு அவர்களே! மிக கடினமான பயணம். இலகுவாக எங்களைப் பார்க்க வைத்ததற்கு நன்றி! வாழ்க வளமுடன்!

  • @vijayakumary2264
    @vijayakumary2264 ปีที่แล้ว +47

    தம்பி உமக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் கஷ்டத்தையும் பார்க்காமல் மக்கள் நலத்துக்காக வீடியோ தொகுப்புக்கு
    நன்றி

  • @senthilkumarm9288
    @senthilkumarm9288 ปีที่แล้ว +137

    இந்தியா தமிழ்நாடு விருதுநகர் வத்திராயிருப்பு ஊரில் என் வீட்டில் இருந்தே இந்த இடத்தை பார்த்து மனம் மகிழ்ச்சி அடைந்தேன். காணொளி மூலம் பதிவு செய்து காண்பித்த சகோதரர்களுக்கு நன்றிகள் பல.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 9 หลายเดือนก่อน +26

    இந்த இடம் உலகம் முடிய வில்லை இங்கிருந்து தான் உலகம் ஆரம்பிக்கிறது 🙏💕💕💕

  • @amudharanganathan5150
    @amudharanganathan5150 ปีที่แล้ว +11

    இறைவனின் படைப்புகள் எவ்வளவு அருமையான தாக உள்ளது. அழகாக காட்டிய தற்கு நன்றி. ❤❤

  • @johnmilton7442
    @johnmilton7442 2 หลายเดือนก่อน +7

    மிகவும் பிரமிப்பாக இருக்கிறது அந்த இடத்தை பார்க்கும் பொழுது...சுத்தமான பராமரிப்பு அரசுக்கு வணக்கங்கள்....

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o 8 หลายเดือนก่อน +6

    இப்பேரண்டத்தில் உலகிற்கு முடிவேது?
    அருமையான காணொளி படைத்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

  • @jillakani3466
    @jillakani3466 10 หลายเดือนก่อน +4

    முதல் முறையாக உங்கள் வீடியோ பதிவை பார்க்கிறேன் அருமையாக தமிழ் பேசுகிறீர்கள் வாழ்க தமிழ்...

  • @xptweak
    @xptweak ปีที่แล้ว +34

    18:48 ஒரு போடு மட்டும் missing, "பரலோகம் போறதுக்கு ரெண்டே மீட்டர்" ..

  • @MalligaChellaiah-yl6ls
    @MalligaChellaiah-yl6ls 2 หลายเดือนก่อน +4

    சந்துருவுக்கு நன்றி.பல இடங்களை நேரில சென்று எங்களுக்கு காட்டுவது சிறப்பு.

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 ปีที่แล้ว +23

    மகனின் தயவால் பார்க்க முடியாத இடங்களை பார்த்துக் கொண்டேன். நன்றிகள் பல.

  • @FathimaAzra-dn3wl
    @FathimaAzra-dn3wl ปีที่แล้ว +6

    இந்த வீடியோவ பாத்துட்டு உலக முடிவ போய் பார்த்தன் ரொம்ப அழகாவும் ஆச்சரியமாவும் இருந்தது.. ரொம்ப நன்றி... 🥰

  • @manivel.s3591
    @manivel.s3591 ปีที่แล้ว +5

    திரு சந்துரு அவர்களுக்கு நன்றிகள் பல உலக முடிவை உன்னதமாக உணர்ச்சிபூர்வமாக காண்பித்த மைக்கு நன்றி

  • @punithanadar7240
    @punithanadar7240 10 หลายเดือนก่อน +9

    Srilanka is a HEAVEN
    Thank you Chandru❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +28

    வணக்கம் சகோ மிகவும் சிறப்பான காணொளி..... அழகான...உலக முடிவு.... இடங்களை காண்பித்தது நன்றி.....

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 ปีที่แล้ว +12

    நேரில் பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தமைக்கு நன்றி உங்கள் வீடியோ மூலம் உலகத்தின் முடிவு என்ற இடத்தை பார்த்தோம் இப்படியாக ஒரு இடம் இருப்பதை உங்கள் வீடியோ மூலமே பார்க்க முடிந்தது நன்றி

  • @sinnaththampimaheswary1369
    @sinnaththampimaheswary1369 11 หลายเดือนก่อน +3

    உங்களுடன் தொடர்ந்துபயணித்ததன் முலம்
    உலகத்தின்முடிவை எங்களாலும்
    பாற்க முடிந்தது. பெரும்மகிழ்ச்சி.
    மேலும்உங்களுக்கு எமது பாராட்டுகள் நன்றி வணக்கம்.

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 9 หลายเดือนก่อน +13

    அருமை..எங்க ஊருல இதை விட பெரிய கடினமான மலைபாதைகள் உள்ளது கொடைக்கானல் சதுரகிரியில் வெள்ளியங்கிரி மலைகளில் பல உலக முடிவுகள் உள்ளன

  • @sensational7235
    @sensational7235 ปีที่แล้ว +14

    Wonderful coverage. Thanks a lot for this presentation ❤

  • @winnisathees6699
    @winnisathees6699 ปีที่แล้ว +22

    இலங்கை என்பது எங்கள் தாய் திரு நாடு! அழகான நாடு நன்றி சந்துரு உங்களுக்கும் உங்கள் உதவியாளருக்கும் கண் குளிர பார்த்தது போல் இருக்கு👌

  • @PSK_KING
    @PSK_KING ปีที่แล้ว +18

    மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் அவர்கள் புத்திக்கு ஏறாது போல, மக்களால் இந்த உலகமும், இயற்க்கையும் தான் பாவம் 😢

  • @sripriya-wn7fl
    @sripriya-wn7fl ปีที่แล้ว +27

    இந்த இடத்திற்கு 1994ஆண்டு நானும் என் தம்பியும் பள்ளி மாணவர்களுடன் சென்று இருக்கின்றோம் இதை திரும்ப உங்களால் பார்க்கமுடிந்தமைக்கு மிக்க நன்றி

  • @humanthings7414
    @humanthings7414 ปีที่แล้ว +6

    நாங்கள் இதுவரை கடினமான பகுதிக்கு சென்றதில்லை.கடல் மட்டத்தில் இருந்து இதன் உயரம் எவ்வளவு. பிரமிப்பா இருக்கு.கடினப்பட்டு சென்றிருக்கீங்க.வாழ்த்துகள்.சண்முகம்.திருச்சி.

  • @selvakogila9947
    @selvakogila9947 ปีที่แล้ว +19

    சூப்பர் அண்ணா நீங்க உலக முடிவுக்கு போய் எடுத்த வீடியோவை நாங்களும் பார்த்து மகிழ வைத்ததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 10 หลายเดือนก่อน +4

    இலங்கைதமிழர்அருமையான பயணம்உலகத்தின்ENDமகிழ்ச்சி சூப்பர்சிறப்புமிக்க நன்றி வணக்கம்🌹🙏🙏🙏🙏🙏

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official ปีที่แล้ว +15

    திருமணம் முடிந்து புதுமண தம்பதிகளாக நாங்கள் சென்ற முதல் பயணம். கரடுமுரடான பாதையை தேர்ந்தேடுத்ததாலோ என்னவோ இன்னமும் பயணம் சிக்கலாகிக்கொண்டே போகிறது அண்ணா (LOL). ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நினைவுகளையும் மனக்கண்முன் நிறுத்துகிறது .நானும் ஒரு யூடியூபர் . TAMIL SAMURAI என்ற யூடியூப் தளத்தை ஜப்பானிலிருந்து செய்து வருகிறேன்

  • @subasdiary1520
    @subasdiary1520 ปีที่แล้ว +5

    உங்களுடைய காணொளியில் தான் முதன் முதலாக பார்வையிடுகின்றேன் நன்றி

  • @gangadevi7200
    @gangadevi7200 ปีที่แล้ว +15

    தம்பி உங்களால் தான் இந்த இடங்களை நாங்கள்பார்க்க முடிந்தது நன்றி
    வாழ்கவளமுடன்

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 ปีที่แล้ว +8

    👍👌👌👌வாழ்த்துக்கள் தம்பி 🤝💐தங்களின் முயற்சியும் கடின உழைப்பும் ஆர்வமும் உங்களை உலகின் உச்சிக்கே கொண்டு சென்று உள்ளது.. கடினமான பாதையை இலகுவாக முகமலர்ச்சியுடன் காட்சி படுத்தி காண்பவருக்கு வாழ்வில் கடினமான சூழலை எளிமையாக பக்குவமாக கையாளும் தத்துவத்தை உணர்த்தும் விதம்👌👌👌 பாராட்டுக்கள் 👏👏💐 தங்கள் இருவரின் முயற்சிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏👏💐💐
    அழகிய எழில் கொஞ்சும் மலை மேகங்கள் சில்லென்று வீசும் குளிர் காற்று பசுமையான தாவரங்கள் அருமை அருமை👌👌வியப்புடன் உலக முடிவு இடத்தை அதிசயத்துடன் ஆர்வமாக பார்த்து ரசித்தோம்...ஆச்சரியம் உலக நாடுகளின் திசைகள் பெயர் பலகை, உலக முடிவு வரைபடத்தில் தமிழ் எழுத்துக்கள்...👌👌👏👏👍👍 தமிழ் வாழ்க 🙏🙏🙏
    தூய்மையான பாராமரிப்பு பணியாளர்கள்👏👏👍👍🙏🙏 பாராட்டுக்கள்...
    அருமையான காணொலி..இதுதான் உலக முடிவு 👏👏👌👌💐🙏🙏 நன்றி வணக்கம் 🙏🌹இனிய நற்காலை பொழுது நல்வாழ்த்துக்கள் 🙏🙏
    வாழ்க வளமுடன்

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 11 หลายเดือนก่อน +5

    இலங்கையில் இது வரை இப்படி ஒரு இடத்தை பார்த்ததே இல்லை.அதை நேரில் போய் பார்த்ததுபோன்று ஒரு உணர்வு.நன்றி சந்ரு அண்ணா

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +16

    சந்துரு அவர்களே, அப்படியே 8784 கிலோமீட்டர் நடந்து வந்தால் லண்டன் வந்துவிடும் , எங்கள் வீட்டில் உணவு அருந்தி போகலாம் . எனக்கு ஏறபுடியாத்தால் இங்கு வரவில்லை. உங்கள், கானொலி மூலமாக கண்டு ரசித்தேன் நன்றி 🙏👍

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 ปีที่แล้ว +3

    Beautiful place . Thanks for sharing the video.

  • @jayamj700
    @jayamj700 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை வாழ்த்துகள் சகோ உங்கள் தமிழை ரசித்து கேட்போம்

  • @rajohiya1646
    @rajohiya1646 11 หลายเดือนก่อน +13

    எங்கள் ஊரை சுற்றி பார்க்க வந்தமைக்கு நன்றி

    • @vidhyaanand4735
      @vidhyaanand4735 2 หลายเดือนก่อน +1

      Avangalum Sri Lanka than bro

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji 11 หลายเดือนก่อน +6

    IT IS A BEAUTIFUL WILD JUNGLE. WE HAD VISITED THAT PLACE SOME 20 YEARS AGO, WHEN LOT OF WALKING FACILITIES WERE NOT THERE. WE HAD A CHANCE OF HAVING A FLEETING LOOK AT THE RARE BIG CAT THERE.

  • @moderntalks3972
    @moderntalks3972 10 หลายเดือนก่อน +39

    Srilanka is a heaven.....proud to be a srilankan😊

    • @padmajothipadmajothi2402
      @padmajothipadmajothi2402 8 หลายเดือนก่อน

      ஹனுமானே பார்த்து வியந்து ரசித்த இடம் ஶ்ரீ லங்கா. பிறகு எப்படி இருக்கும்.

    • @ruwanchaminda4166
      @ruwanchaminda4166 4 หลายเดือนก่อน

      @@Quiz_quail palyan pakaya..

    • @ruwanchaminda4166
      @ruwanchaminda4166 4 หลายเดือนก่อน

      @@Quiz_quail if not repect to other ..you will treat in the same way..thats the naturs low

  • @DurgasakthiDurga-lm3lq
    @DurgasakthiDurga-lm3lq 2 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவ பாக்குறப்ப பார்த்துகிட்டே இருக்கலாம் போல தோணுச்சு மிகவும் அருமை அண்ணா

  • @mariappansaravanan118
    @mariappansaravanan118 ปีที่แล้ว +3

    Excellent coverage and mind blowing places really fantastic and good job keep it up am from chennai,I used to watch your videos ❤❤

  • @malarvilia3404
    @malarvilia3404 ปีที่แล้ว +4

    Wow so beautiful place. Thank you Chantru🙏🏼👌👌👌

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +3

    Eppadi oru edam irukkunu eppodhan therindhu konden romba nandrigal pala sagodhara 🙏🏻❤️👌👍

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 ปีที่แล้ว +22

    Very difficult tour Chandru. Thanks for taking us to such beautiful n very important place. Being an acrophobic I managed to watch until the end. You did such a great n challenging video. 👏

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t ปีที่แล้ว +5

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @shuruthijeevitha2894
    @shuruthijeevitha2894 ปีที่แล้ว +4

    அருமையான இயற்கையை காட்டியதற்கு நன்றி

  • @pari222425
    @pari222425 11 หลายเดือนก่อน +3

    Wow 😍 endless beauty, it's surprising they are keeping the place safe & clean

  • @rifkanvlogs
    @rifkanvlogs ปีที่แล้ว +3

    Superb place.
    I'm your big fan ❤.
    From Srilanka

  • @UshaNandhini-hk9mv
    @UshaNandhini-hk9mv 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை உங்களால் நாங்களும் உலகத்தின் முடிவு எல்லையை பார்த்தோம் நன்றி🙏❤️❤️❤️❤️

  • @renukachandrasekaran5369
    @renukachandrasekaran5369 ปีที่แล้ว +56

    Thank you very much for taking us to such a wonderful place
    When will the people realize the importance of the nature and respect it by not littering it
    Great salute to those guys who cleans it by walking 25 km daily in that rough route🙏🙏

  • @RajanRajan-fv7rh
    @RajanRajan-fv7rh ปีที่แล้ว

    Beautiful pictures and wonderful camera with your lovely and sweet voice and cultured Tamil pronouncesation. All the best bro. Really we enjoy your vedios. Hats off u. Carry on.

  • @sanctamarina7623
    @sanctamarina7623 ปีที่แล้ว +2

    Wow super. Thanks for showing this beautiful place. I enjoyed it.

  • @Suresh.S-sd1xw
    @Suresh.S-sd1xw 6 หลายเดือนก่อน +6

    தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து இந்த அழகான இடங்களை பார்த்து ரசிக்க வைத்த என் அன்பு அண்ணா மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா இது போல நாங்கள் நேரில் பார்த்திட முடியாத இன்னும் பழ அழகான இடங்களை உங்கள் மூழியமாக நான் பார்ப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது அண்ணா.நன்றி அண்ணா.❤❤❤❤

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +2

    Super views நன்றி நீங்க ஏறும் போது எங்களுக்கு பார்க்க ரொம்ப பயமாக இருக்கிறது

  • @meeraiyer1307
    @meeraiyer1307 ปีที่แล้ว +2

    Thanx a lot for sharing .. very beautiful waiting for next part

  • @sasikumar656
    @sasikumar656 11 หลายเดือนก่อน +2

    அண்ணா‌ உங்க‌ வீடியோ‌ பயனுள்ளதாயிருந்தது‌ நான்‌ தமிழ்நாட்டில்‌ கோவையில்‌ இருந்து‌ வீடியோவை‌ கண்டுகளித்தேன்‌ உங்க‌ முயற்ச்சிக்கு‌ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq ปีที่แล้ว +3

    அருமையான பதிவுகள்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤

  • @amalaraniwikirama8913
    @amalaraniwikirama8913 ปีที่แล้ว +5

    அருமையான வீடியோ, 30 வருடங்களுக்கு முன்னர் ஓ‌ரிரு வருட இடைவெளியில் இரு முறை உலக முடிவு போய் வந்தோம் குடும்பமாக, இப்போது கால் வருத்தம் சிறிய தூரம்கூட நடக்க முடியாத நிலை, உங்கள் வீடியோ மூலமாக, அந்த நாள் ஞாபகத்தை அசைபோட்டு மகிழ்ந்தேன், நன்றி.

    • @suganyayobu4860
      @suganyayobu4860 ปีที่แล้ว

      உலக முடிவு எங்கு உள்ளது ஸ்ரீலங்கா போகனுமா சார் இந்த இடத்தை சுற்றி பார்க்க

  • @denchydenchy6357
    @denchydenchy6357 ปีที่แล้ว +4

    Naanum srilanka tuan எத்தனையோ வருசமா போக நினைச்சி கடைசி வரைக்கும் போக எலாம போயிட்டு தேங்க்ஸ் அண்ணா

  • @BaskerSneha-dt1cu
    @BaskerSneha-dt1cu 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக இருந்தது 😍 உங்கள் வீடியோவை பார்த்த பிறகு நேரில் காண ஆசையாக உள்ளது 😊

  • @user-ed3zj9ql5g
    @user-ed3zj9ql5g ปีที่แล้ว +1

    Beautiful.thanku for ur hard efforts brothers

  • @kasrichiew662
    @kasrichiew662 ปีที่แล้ว +2

    ❤Beautiful place❤
    Pollution control very nice
    👏Govt & Thank u Bro ❤

  • @ritajerome8554
    @ritajerome8554 ปีที่แล้ว

    So happy to see such places.Thankyou brother

  • @venkatesankannan263
    @venkatesankannan263 ปีที่แล้ว

    அருமையான் காட்சிகள் கொண்ட இடம் . Thanks Bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gomathimirra8742
    @gomathimirra8742 ปีที่แล้ว +2

    நன்றி நேரில் நாங்களே சென்று பார்த்த மாதிரி இருந்தது 👍🙏

  • @shansri8520
    @shansri8520 11 หลายเดือนก่อน

    இப்படிப்பட்ட இடத்தை காட்டியமைக்கு நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்

  • @devadharshni4460
    @devadharshni4460 ปีที่แล้ว +1

    Romba Nala irrruntha doubt innaku than nijabachu thank you 😮😮😮😮

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 16 วันที่ผ่านมา

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிக அற்புதமான காட்சி நன்றி 🙏

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 หลายเดือนก่อน +1

    அல்ஹம்து லில்லாஹ்
    இறைவன் அழகானவன்
    அழகையே படைத்துள்ளான்
    அவனுடைய கலைத் திறத்தைக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว +1

    வணக்கம்..தம்பிகள்..வாழ்த்துக்கள்..மிகவும்..அழகாக..இடங்கள்..உங்களுக்கு..நன்றி..நன்றி..நன்றி❤❤❤❤❤💖💖💖💖

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn ปีที่แล้ว +6

    Wow amazing place👌👌

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +2

    Arumai vedio 👌 congratulations 👏

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 ปีที่แล้ว

    Thank you Chandru to show this place.

  • @mparanthaman87
    @mparanthaman87 18 วันที่ผ่านมา

    வணக்கம் ராஜ் அண்ணா ......மிகவும் சந்தோசமாக இருந்தது உலகத்தின் கடைசி பகுதியை நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது..... மிகவும் நன்றி நன்றி சகோதரர்....... நான் இலங்கை வர வாய்ப்பு உள்ளது வரும் பொழுது தங்களை சந்திக்கிறேன்......

  • @Bkniwin
    @Bkniwin 11 หลายเดือนก่อน +1

    Thank you so much anna ipdi oru places ah naa nerla paartha mathiri oru feel ahguthu..unkal payanam melum thodaratum...

  • @aarthiaarthi1577
    @aarthiaarthi1577 8 หลายเดือนก่อน +1

    Semma bro ithalam nallam papaean kooda theriyala ...unga videos lam poathean thank you so much

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 3 หลายเดือนก่อน +1

    Great of chandru showing the nice hilly 21:10 terrain of nuwara eliya.I am 70 plus.i felt how you went by foot in the toughest route

  • @mnyY-gw8rb
    @mnyY-gw8rb ปีที่แล้ว +1

    Great view i have to plan future thanks 👍

  • @annahassim197
    @annahassim197 ปีที่แล้ว +14

    You guys don’t believe we went there without tickets cos those days free of charge,. It was beautiful with nature,. I saw parking lot and some other places are full of cement and etc,.
    Nature’s gone ,. It’s very sad to see that 😢 its a beautiful place,. Anyhow thank you once again you took us there 🎉❤

  • @VenusCooking1
    @VenusCooking1 ปีที่แล้ว +2

    Enjoyed watching, keep rocking 👍👍😊

  • @subhasubha2192
    @subhasubha2192 6 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி போய் பார்க்க முடியாத இடங்களை பார்த்து வியந்தேன் உங்கள் சேவை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vijibalan5906
    @vijibalan5906 ปีที่แล้ว

    Dear Chandru thambi thank you so much for this video 🤗👌👍 so awesome place 👌👍

  • @virtuousdemon340
    @virtuousdemon340 11 หลายเดือนก่อน

    👌மிக அருமையாக இருந்தது தோழா...👍❤❤❤

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 ปีที่แล้ว +1

    Beautiful place Hortons plains, thanks.

  • @jayalakshmiselvarasu989
    @jayalakshmiselvarasu989 10 หลายเดือนก่อน

    Thanks brother ,,lovely visit.🎉

  • @mohanashankar3496
    @mohanashankar3496 9 หลายเดือนก่อน +1

    வித்தியா சமான மிருகங்களை ப்பார்க்கலாம்.கடினமாக இருக்கும் இந்த கடினத்தை விடவா- என்ற தங்களின் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது.
    இலங்கை தமிழர்களால் வணங்கப் படும் நாடு.
    நீங்கள் மூச்சு வாங்கும் போது நானும் மூச்சு வாங்கினேன். உங்களுடன் பயணித்தோம் நாங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.ஆமா..... உங்கள் துணை வரவில்லைப் போலும். நான் ரசித்த இலங்கை என்றும் வாழ்க! தம்பிக்கு வணக்கம் கூறுகிறேன்.தம்பி புரிகிறதா.

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல மனசுக்கு பிடித்த பதிவு. மிக்க நன்றி

  • @thiruvalarselvi3084
    @thiruvalarselvi3084 10 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @sanjaismart9268
    @sanjaismart9268 ปีที่แล้ว

    வீடியோ பார்க்கும்போது பயமாக இருக்கு அழகு ஆபத்தானது அடிவயிறு என்னை அறியாமலே பயம்கொள்கிறது

  • @sekarp4533
    @sekarp4533 ปีที่แล้ว +1

    Awesome👍👏👏👏❤God bless brother

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj ปีที่แล้ว

    மிகவும் அருமையான இடம். சிறப்பான காட்சிப் பதிவு !!!

  • @gomathiangaraj28
    @gomathiangaraj28 ปีที่แล้ว +4

    Thank you brother I m from tamilnadu. I won't come Hill station. Actually my legs are shivering while watching this video. But I enjoyed. Super and thank you for your effort. Have a safe journey

    • @ruwanchaminda4166
      @ruwanchaminda4166 4 หลายเดือนก่อน

      come sri lanka its very cheap

  • @user-er5zb8oz1z
    @user-er5zb8oz1z 11 หลายเดือนก่อน +1

    மிக மிக நன்ரி சார் நாங்க பாக்க முடியாத இடங்களை போய் காட்டியதுக்கு பயங்கரமாகவும் அழகான இடங்களும் இலங்கையில் இப்படியான இடங்களும் இருப்பதை பார்த்து வியப்பாகிரேன் இரைவன் உங்களை பாதுகாப்னாக கவனம்

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 ปีที่แล้ว +1

    மிக அருமை நண்பரே 🙏👍👌🥳