அந்தமான் Day - 2 | Baratang | ஆதிவாசிகள் தீவுகளுக்கு அருகில் அதிசய குகை | Limestone Caves

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มี.ค. 2024
  • Hello Everyone,
    Andaman Part 1 Video Link: • அந்தமான் - Day 1 Chenn...
    Andaman Part - 2 Video Link:- • அந்தமான் Day - 2 | Bar...
    Andaman Part - 3 video Link:- • அந்தமான் Day - 3 | Ros...
    Andaman Part - 4 Video Link:- • அந்தமான் Part - 4 | Ha...
    Andaman Part - 5 Video Link:-
    • அந்தமான் Part - 5 | Ch...
    In this video, I am going to Baratang island for a day 2 trip from Port Blair through the south Andaman forest reserve which is home town to the Jarawa tribes of Andaman.
    On Baratang island we will be visiting the Mangroves forest, limestone caves, and mud volcano.
    Baratang is famous for its natural wonders; from impressive Limestone Caves and dense mangrove creeks. There are tidal swamp forests and small but fascinating Mud Volcanoes. It is the first gateway up north from the capital city, located between the Middle and South of Andaman. Due to its distance from Port Blair (approximately 100 km), it is a popular one-day trip destination, especially for those who come with limited time on hand.
    How to Reach Baratang?
    The best and most convenient way to reach Baratang is by hiring a private vehicle/car or a private AC bus. If you are looking to reach Baratang most cost-effectively, taking a government bus from Port Blair is your best bet.
    Two-wheelers are not allowed to go all the way to Baratang. You will have to travel through the ‘Andaman Trunk Road’ (ATR) and move in a convoy with one short vehicle-ferry connection among the islands. This is a four-hour bumpy ride but the lush jungles and blue waters can make the drive quite interesting.
    One point to note here is that one can spot a few Jarawas on the way. The ATR cuts through the jungle that is home to the indigenous Jarawa tribe and many tribals people wait on the sides of the road to cross to the other side. Interacting with them, giving them food, gifts, or even clicking their pictures is NOT allowed. One can be fined and imprisoned for the same.
    Things to do in Baratang
    1. Visit Limestone Caves
    The Limestone cave formations at Nayadera and the vast mangrove-covered creeks are the main attractions for tourists in Baratang. The island is known for limestones, which deposit themselves either above the soil or under the ground forming interesting formations and layers.
    On the way, you can admire scenic coastline covered with mangrove forests and you even pass through mangrove-covered canals making the ride more exciting.
    Once you reach the wooden jetty at Nayadera you will have to walk down for about 1.2kms to view this beauty of nature. The walls of caves here are covered with massive formations dangling from the ceiling like chandeliers. The water is constantly dripping from the ceiling making the stalactites and stalagmites shine and glow.
    2. See the Mud Volcano
    A short ride from the Baratang jetty and another 160 meters walk up a rocky path are what it takes to reach the mud volcanoes. These small muddy craters are created by natural gases emitted by decaying organic matter underground that push mud upwards.
    How to get there: No special permits are required for visiting the mud volcano. But if you do decide to visit this attraction and you are not on a tight schedule try to catch a local bus from the jetty in direction of Baludera beach - it will save you money. The public jeep however will be faster and will cost you around 200 per person.
    Make sure you subscribe to my channel and hit the like button. I hope you liked this video so please make sure you press the bell icon so that you get notified when I upload a video.
    That's all for the day !
    Thank you for watching my videos.

ความคิดเห็น • 175

  • @bagavathim7485
    @bagavathim7485 2 หลายเดือนก่อน +28

    உண்மை. நாம் அந்த ஆதிவாசிகள் தீவை கடந்து சொல்லும் போது நாம் சொல்லும் வண்டியன் கண்ணாடி உயர்த்தப்பட்டு இருக்க வேன்டும்.குறிப்பாக எல்லா கண்ணாடியும் சண்கிளாஸ்தான். ஜந்து வண்டிகள் மேல்தான் லைன்னாக சொல்லும். எங்கும் நிறுத்த கூடாது. ஆதிவாசிகள் நாம் சொல்லும் ரோடில் நிற்று வேடிகை பார்பார்கள். நாம் கண்ணாடியை இறக்கி கை அசைப்பதே போட்டா எடுப்பதே கூடாது. சில நேரங்களில் சில ஆண் ஆதிவாசி வண்டியை மடக்கி ஏறுவான். அவன் நம்மிடம் சிகரட் ஹான்ஸ் போன்றவை இருந்தால் பிடிங்கி கொள்வான். வேற எதையும் எடுக்க மாட்டார்கள். காரே வேனே மிக வேகமாக சென்று அந்த இடத்தை கடந்துவிடும்.அந்தமான் சொல்லுபவர்கள் கண்டிப்பாக இந்த தீவுக்கு சொல்லவேன்டும். அழகுடன் கூடிய திக்திக் சுற்றுலா. குறிப்பாக இந்த தீவு சுன்னாம்பு பாறைகள் நிறைந்தது. அந்தமான் சொல்பவர்கள் 7 நாட்கள் கண்டிப்பாக அங்கு தங்கினால்தான் அனைத்தையும் சுற்றி பார்க்க முடியும். சுற்றுலா சொல்பவர்கள் முடிந்தால் போகும் போது கப்பல் வரும் போது விமானம் நல்லது. கப்பல் பயனம் 60மணி நேரம். அற்புதமாக இருக்கும். முக்கியமாக தனிபட்ட முறையில் குடும்பத்துடன் நன்பர்களுடன் சொல்பவர்கள் அங்குள்ள சுற்றுள்ளா மையங்கள் இல்லை தங்கும் விடுதி உதவிகளை நாடுவது நல்லது.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน +3

      சரியாக கூறினீர்கள்.. நன்றி..

    • @raagumegan
      @raagumegan 2 หลายเดือนก่อน +1

      😀😃😄😁😆

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      @@raagumegan ❤️

    • @keynesclinton4483
      @keynesclinton4483 หลายเดือนก่อน

      ​@@budgetfamilyman😢🎉😢😢CD ypunbbvvgdy b n ..
      N😮😅😅😅F ❤❤❤ 😢😢

  • @ravinaveen6999
    @ravinaveen6999 3 หลายเดือนก่อน +14

    ஆமாம் ஆதிவாசி களை படம் எடுக்க கூடாது மீடியாலேயும் போட கூடாது என்று சொல்லும் உங்களுக்கு ஆதிவாசிகள் புகைபடம் எப்படி கிடைத்தது😮😮😮

  • @navaneetha3584
    @navaneetha3584 3 หลายเดือนก่อน +3

    அம்மா மிகவும் பயனுள்ள ஒரு செய்திகள். அந்தமான் தீவில் இயற்கை எழில் கொஞ்சும் அழகான பகுதிகளை நீங்களும் சுற்றி பார்த்து எங்களுக்கும் சுற்றி காண்பித்தீர்கள். மிக்க நன்றிகள் அம்மா❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..

  • @Paulramasami
    @Paulramasami 4 หลายเดือนก่อน +14

    சூப்பர் அருமை . ரெண்டு பேருடைய தமிழ். ரொம்ப ரொம்ப.அருமை

  • @durairaj5451
    @durairaj5451 11 วันที่ผ่านมา

    அருமை சகோதரி,உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் ,பொறுமையா, தெளிவான வார்த்தைகள் மூலம் எங்களுக்கு புரியும் படி அருப்புதமக உள்ளது

    • @budgetfamilyman
      @budgetfamilyman  11 วันที่ผ่านมา

      @@durairaj5451 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..

  • @selvam1795
    @selvam1795 4 หลายเดือนก่อน +7

    ரொம்ப அருமையா இருந்தது அற்புதமாக இருக்கிறது விடியோ பதிவு அந்தமான் நிக்கோபார் தீவு அழகாக இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி

  • @palaninathan4526
    @palaninathan4526 4 หลายเดือนก่อน +7

    வணக்கம் நான் மருதுபாண்டியன் பாரிஸ் பிரான்ஸிலிருந்து உங்கள் அந்தமான் வீடியோ நல்லா இருந்தது. இதே போன்ற சுண்ணாம்பு பாறைகுகை பாரிஸிலிருந்து 830கிமீ தூரத்தில் லூர்து எனும் இடத்துக்கு பக்கத்தில் உள்ளது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியதாக வரலாறு. 2கிமீ தூரம் உள்ளேயே சுற்றி பார்த்தோம்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      உண்மையாகவா... அருமை... இங்குள்ள பாறைகள் போல் தினம் தினம் வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டதா??

    • @ManoharanJ-xs1be
      @ManoharanJ-xs1be 3 หลายเดือนก่อน

      JJ

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq 2 หลายเดือนก่อน +3

    Very nice cute vidio nanum 1time poittu varanum unga vidio helpful ah erunthuchi tq 👌👌👌🌹🌹🌹

  • @bestsocialservice6961
    @bestsocialservice6961 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்தது போல் இருந்தது

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      நன்றி

    • @janu5077
      @janu5077 หลายเดือนก่อน

      ​@@budgetfamilymanpeautiful 👍 from Swiss 🇨🇭,, இல‌ங்கை

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 หลายเดือนก่อน +4

    உங்கள் வீடியோ அருமையா இருக்கு நன்றி 👍

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      எங்களின் வீடியோ பதிவிட்டதற்க்கு நன்றி..

  • @someshwaram8253
    @someshwaram8253 3 หลายเดือนก่อน +4

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக !

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      அருமை

    • @ravinaveen6999
      @ravinaveen6999 3 หลายเดือนก่อน

      அய்யா தமிழ் வாத்தி அது நரம் இல்லை நாம்😂😂

    • @jeyaseela8217
      @jeyaseela8217 2 หลายเดือนก่อน

      இந்து அல்லாதவர்கள் தமிழர் இல்லையா?

  • @ayyanarr9585
    @ayyanarr9585 4 หลายเดือนก่อน +4

    சூப்பர் மிக மிக அருமை

  • @nooruayusuunaku7936
    @nooruayusuunaku7936 3 หลายเดือนก่อน +3

    அரசினர் மேல்நிலைப்பள்ளி மோகன்புறா பள்ளியில் தான் நான் படித்தேன் 2012 பேட்ஜ்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      அருமை.. அடுத்தமுறை அந்தமான் பயணத்தில் உங்களை தொடர்பு கொண்டால் எங்களுக்கு ஆலோசனை வழங்க முடியுமா?

  • @Pppp-fk1wt
    @Pppp-fk1wt 14 วันที่ผ่านมา

    Andaman pogapora yengalukku nalla useful video Thanks

    • @budgetfamilyman
      @budgetfamilyman  14 วันที่ผ่านมา

      @@Pppp-fk1wt thanks for your positive response

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 4 หลายเดือนก่อน +5

    Super நீங்க எப்படி வீடியோ எடுத்திங்க Place அருமை

  • @90sdharbar4
    @90sdharbar4 4 หลายเดือนก่อน +5

    Nice

  • @peermohamed3337
    @peermohamed3337 4 หลายเดือนก่อน +3

    Sweet speak tq❤

  • @parthi15
    @parthi15 4 หลายเดือนก่อน +2

    Madam and Sir, your videos and voice are good... Please upload all the videos related to Andaman Islands tour soon... I'm going in April 2024 1st week. Your videos will help my travel.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Surely we will post as soon as possible... Thanks for your positive response...

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 4 หลายเดือนก่อน +10

    Human body temperature affects limestone formation. Pls don't touch.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน +5

      சரியாக கூறினீர்கள்.. நன்றி

  • @villagerecords6944
    @villagerecords6944 หลายเดือนก่อน

    Nice experience and explanation
    best video ❤ continue your survey❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน

      Surely.. keep supporting us..

  • @kamalrajsubramanian6866
    @kamalrajsubramanian6866 4 หลายเดือนก่อน +3

    super karthi

  • @DurgaDevi-vr7sr
    @DurgaDevi-vr7sr 4 หลายเดือนก่อน +2

    Video Superb explanation, trip package vs individual trip oru comparative video podunga please

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Ok.. kandipa podurom.. thanks for watching.. keep supporting us..

  • @mathimathi1451
    @mathimathi1451 4 หลายเดือนก่อน +2

    nice video ❤

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான அற்புதமான பதிவுங்க மா சகோதரீயே 👌👌நான் ரொம்பவே அந்தமான் தீவை சுற்றி பார்க்கனும்னு நீண்ட நாள் ஆசை அதை உங்கள் பதிவின் மூலம் காண முடிந்தது மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள் நன்றிங்க மா சகோதரீயே நீங்க தமிழ்நாடுதானா

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน +1

      தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி.. நாங்கள் தமிழ்நாடு தான்..

  • @raagumegan
    @raagumegan 3 หลายเดือนก่อน +2

    பாவம் நீங்க ............ஆதிவாசிய பாக்குறதுக்கு கடவுள்கிட்டலா வேண்டிக்கிட்டீங்க ........

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      ஆமா. நாங்கள் ரொம்ப பாவம் தான்..

  • @madhankumar5017
    @madhankumar5017 4 หลายเดือนก่อน +5

    Video continuesa poduga bro gap ilama ur videos very informative

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Ok bro.. konjam personal work.. athan late.. we will try to as earlier...

    • @shaharwanbeerahamath1977
      @shaharwanbeerahamath1977 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉 rahamath fareed arakkonam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      @@shaharwanbeerahamath1977 thanks for watching.. keep supporting us

    • @naughtychonu8944
      @naughtychonu8944 4 หลายเดือนก่อน

      We planned for this summer, but unga videoku wait panna next summer vanthurum pola​@@budgetfamilyman

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      @@naughtychonu8944 sorry for delay... Mudinjavaraikkum sekkiramave video ah post pannurom...

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 26 วันที่ผ่านมา

    Thanks sister ❤️🙏 super iuroku cute

    • @budgetfamilyman
      @budgetfamilyman  26 วันที่ผ่านมา

      @@elavarasiiarts1527 thanks

  • @albertvinotha9084
    @albertvinotha9084 2 หลายเดือนก่อน +1

    Super sister

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      Thanks. Keep supporting us..

  • @Andamansuresh
    @Andamansuresh 11 ชั่วโมงที่ผ่านมา

    www.youtube.com/@Andamansuresh

  • @maharajam1610
    @maharajam1610 3 หลายเดือนก่อน +2

    👌👌👍

  • @VinothKumar-tm1vm
    @VinothKumar-tm1vm 23 วันที่ผ่านมา

    அக்கா நானும் அந்தமான் போயிருக்கேன் அந்தமான் போர்ட் பிளேயர் மணிக்கூண்டு பக்கத்துல தான் வேலை பார்த்தேன்

  • @boset2851
    @boset2851 2 หลายเดือนก่อน +2

    Once our ancestors life that tribal only

  • @ravindrannarayanan9848
    @ravindrannarayanan9848 4 หลายเดือนก่อน +3

    Nice and guiding video ,expect more from your Ur tamil is GOOD🎉

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Thank you so much.. keep supporting us..

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉

  • @mariappan1989
    @mariappan1989 2 หลายเดือนก่อน +2

    வீடியோ அருமை மேடம், சின்ன doubt boat fare 1 ஆளுக்கு 900 என்றால் உங்க familyku 9000 ஆச்சா மேடம்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      2 family... Totally 10 members

  • @karunanidhidhanalakshmi2548
    @karunanidhidhanalakshmi2548 3 หลายเดือนก่อน +1

  • @vimalmoorthy4661
    @vimalmoorthy4661 2 วันที่ผ่านมา

    Sister and bro first time seeing your video really wonderful tamil and guidance was awesome very impressive ....one humble request can u share that car driver no so that while going we could also use his service

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 วันที่ผ่านมา

      @@vimalmoorthy4661 Thanks Sir.. cab driver number +919531940995

    • @vimalmoorthy4661
      @vimalmoorthy4661 2 วันที่ผ่านมา +1

      @@budgetfamilyman tks a lot

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 วันที่ผ่านมา

      @@vimalmoorthy4661 thanks for watching.. keep supporting us..

  • @KavithaRaju-dx7wu
    @KavithaRaju-dx7wu 4 หลายเดือนก่อน +6

    Nice video.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @GanesanSharvika
    @GanesanSharvika 5 วันที่ผ่านมา

    நான் அந்தமானில் தான் பிறத்தேன், நான் பிறந்த இடம் டிக்கிலிபுரர்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 วันที่ผ่านมา

      @@GanesanSharvika அருமை... Thanks for watching..

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 4 หลายเดือนก่อน +3

    Nice narration ❤

  • @user-jr9dl7wz1s
    @user-jr9dl7wz1s 2 หลายเดือนก่อน +2

    Chlm kudy pothum ungala pitikum enakkum anthanan man pakkunumum pola eruku

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      Thankyou so much.. keep supporting us..

  • @user-iw9qc3zp1p
    @user-iw9qc3zp1p 2 หลายเดือนก่อน +2

    Akka rvanan uruko vankaa maarakathaiunko enkallaa Tamil Jaffna

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 4 หลายเดือนก่อน +2

    Ok

  • @user-gr5hy1ip2x
    @user-gr5hy1ip2x 3 หลายเดือนก่อน +2

    1:04
    1:50

  • @jasperprince4625
    @jasperprince4625 20 วันที่ผ่านมา

    Nice Video 👍. One query - Can we book both onward and return bus trip at Mohanpura Bus Stand? Can we get a ticket if we book one day before? Or any number to call and inquire. Thanks 🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  19 วันที่ผ่านมา

      @@jasperprince4625 s. Possible

    • @jasperprince4625
      @jasperprince4625 19 วันที่ผ่านมา

      @@budgetfamilyman Thanks again 👍

    • @budgetfamilyman
      @budgetfamilyman  19 วันที่ผ่านมา

      @@jasperprince4625 welcome

  • @seetharamanmothilal1699
    @seetharamanmothilal1699 4 หลายเดือนก่อน +3

    B

  • @ravinaveen6999
    @ravinaveen6999 3 หลายเดือนก่อน +4

    உங்கள் வீடியோ அருமை ஆனால் ரூம் , பயண செலவு ஒவ்வொன்றும் சொல்லியிருக்கலாம்.சரி டூர் புக் செய்யாமல் தனியாக கப்பலில் போனால் குறைந்த வாடகையில் ரூம் கிடைக்குமா ?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      Part 1 to part 5 வரை முழுவதும் பார்க்கவும்.. எங்களுக்கு தெரிந்தவரை அனைத்து தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்..

  • @zubairbabu609
    @zubairbabu609 3 หลายเดือนก่อน +2

    Naanu Andaman thaa

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 หลายเดือนก่อน +2

    Why peoples are going with interest to visit the Jarawas those who are living even without KOVANAM ?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்ட மனிதர்களை சந்திக்கும் ஆர்வமே தவிர நீங்கள் நினைப்பதுபோல் கிடையாது.

  • @osr426
    @osr426 3 หลายเดือนก่อน +3

    Newborn ku adhar details irukathu, what to do?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      No issue.. id number la infant nu mention pannina pothum...

  • @user-iw9qc3zp1p
    @user-iw9qc3zp1p 2 หลายเดือนก่อน +2

    Channni viddaa akka nallaa eruko mothallaa channai maaraanum vakkamaa eruko tamilan endu sollaa sri lankavaa baarunko eppddi look good akka 30 year war eppaa konsakallam thaaan eppddi erukirram baathinkalla little England thaan lanka new name
    😂😂😂😂😂

  • @rajapandiraja3948
    @rajapandiraja3948 4 หลายเดือนก่อน +2

    1st comment

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Thanks bro.. keep supporting us..

  • @skavitha816
    @skavitha816 4 หลายเดือนก่อน +2

    Internet connectivity irukka pa

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Irukku. But speed romba slow ah irukku..

  • @thilagasai6767
    @thilagasai6767 4 หลายเดือนก่อน +2

    What package? what is total cost?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      This is not a package trip.. individual Trip

    • @ravinaveen6999
      @ravinaveen6999 3 หลายเดือนก่อน

      ​@@budgetfamilymanதனியாக போனால் இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      @@ravinaveen6999 ovvoru part endlayum budget koduthiruken.. calculate pannikonga..

  • @prasannam7125
    @prasannam7125 14 วันที่ผ่านมา

    Cab ku evalo charge panuvanga ??

    • @budgetfamilyman
      @budgetfamilyman  13 วันที่ผ่านมา

      @@prasannam7125 video la clear ah irukku.. parunga..

  • @sankar3365
    @sankar3365 4 หลายเดือนก่อน +3

    Good information.Pls share details of your hotel room and driver contact details

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      +919531940995 kumar anna

    • @sankar3365
      @sankar3365 4 หลายเดือนก่อน

      Hotel room details pls

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      @@sankar3365 day 1 video la details ah koduthiruken.. parunga.. th-cam.com/video/oQ6Ae8jTxSg/w-d-xo.html

  • @saraswathiarumugam5218
    @saraswathiarumugam5218 4 หลายเดือนก่อน +2

    Andaman part 3 ennum podavillaya?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      If its possible means tomorrow evening or Saturday morning..

  • @elizabethraja4791
    @elizabethraja4791 2 หลายเดือนก่อน +2

    Muthalil Hindi padi appuram video podu.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      Padichalum mandaila yeramatinguthu..

  • @benjamindeepak5659
    @benjamindeepak5659 4 หลายเดือนก่อน +3

    We are planning to go to Andaman on next week I need to talk with you how can I reach you ?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Any doubt means chat via comment section.. surely i will guide you..

    • @benjamindeepak5659
      @benjamindeepak5659 4 หลายเดือนก่อน +1

      If we go in bus means is it possible to return back on same day ?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      @@benjamindeepak5659 possible.. but advance booking must... Bachelor trip or family trip

    • @benjamindeepak5659
      @benjamindeepak5659 4 หลายเดือนก่อน

      Family

    • @benjamindeepak5659
      @benjamindeepak5659 4 หลายเดือนก่อน

      Advance booking means bus?

  • @moorthyan4923
    @moorthyan4923 3 หลายเดือนก่อน +2

    You have not shown the tribes why?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      Taking video of tribes is offence.. Andaman police will arrest us..

  • @user-ru7yv2oh6q
    @user-ru7yv2oh6q 3 หลายเดือนก่อน +2

    Super well explained mam, i need kumar driver number pleace

  • @glakshminarayanan1577
    @glakshminarayanan1577 2 หลายเดือนก่อน +2

    Hi
    I will be there at portblair on 22nd May kindly send me the driver Mr.Kumar number

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      +91 99332 61047

    • @glakshminarayanan1577
      @glakshminarayanan1577 2 หลายเดือนก่อน

      Thank you for your prompt reply any reference to be given to driver??

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      @@glakshminarayanan1577 just tell our channel name..

  • @jaikarthiksuper
    @jaikarthiksuper 4 หลายเดือนก่อน +3

    Cab driver kumar anna number share panuga

  • @radhakrishnannk7083
    @radhakrishnannk7083 3 หลายเดือนก่อน +2

    Driver anna cell number please

  • @ThambirajaSaranya
    @ThambirajaSaranya หลายเดือนก่อน

    Romba pesuringa

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน

      குறைத்துக்கொள்கிறோம்..

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 3 หลายเดือนก่อน +3

    ஆதிவாசிய நாங்க பாக்கலயே .. எங்களுக்கு ஆதிவாசிய காட்டுங்க 👿

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +2

      Taking Photos and videos prohibited in that area.. Search TH-cam Jarawas and see older than 10 years videos..

  • @shyamsundars6101
    @shyamsundars6101 หลายเดือนก่อน

    Kumar person no,

  • @kaderbashaazharudeen8937
    @kaderbashaazharudeen8937 12 วันที่ผ่านมา

    Driver Kumar Number Kodunga..

    • @budgetfamilyman
      @budgetfamilyman  12 วันที่ผ่านมา

      @@kaderbashaazharudeen8937 +919531940995

  • @velankrishnan8887
    @velankrishnan8887 10 วันที่ผ่านมา

    What is Driver Kumar phone number?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 วันที่ผ่านมา

      @@velankrishnan8887 +919531940995

    • @velankrishnan8887
      @velankrishnan8887 9 วันที่ผ่านมา

      @@budgetfamilyman Thank You So Much. We are from USA. We will try next year

    • @budgetfamilyman
      @budgetfamilyman  9 วันที่ผ่านมา

      @@velankrishnan8887 super place.. surely visit..

  • @g.msaravanakumar3252
    @g.msaravanakumar3252 3 หลายเดือนก่อน +3

    ⭐⭐⭐⭐⭐

  • @VinothKumar-tm1vm
    @VinothKumar-tm1vm 23 วันที่ผ่านมา

    மணிக்கூண்டு பக்கத்துல சாய்பாபா கோயிலுக்கு கீழ ஒரு ஹோட்டலில் ஒர்க் பண்ணி இருக்கேன் அக்கா

    • @budgetfamilyman
      @budgetfamilyman  23 วันที่ผ่านมา

      @@VinothKumar-tm1vm தற்சமயம் அந்தமானில் தான் உள்ளீர்களா..

  • @sumathikannan4339
    @sumathikannan4339 4 หลายเดือนก่อน +2

    Nice