Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
இந்த தம்பி மிக தெளிவாக பர்வதமலைக்கு சென்று கொண்டுவழி சொல்லி ஒவ்வொன்றை பற்றி அழகாக கூறுகிறார். பத்திரமாக சென்று வாங்க தம்பி கடவுள் அருள் கிடைக்கடும் நாங்களும் உனக்கு பிராந்தியத்தனை செய்கிறோம்
அந்த மலைக்கு சென்று வந்திருக்கிறேன் மிகவும் அதிக ஆற்றல்வாய்ந்த மலை மலை ஏறுவது மகிழ்ச்சி நிறைந்த பயணமாக இருந்தது இரவு அங்கேயே தங்கி விட்டோம் கவலை மன அழுத்தம் எல்லாம் நீங்கி மனம் அமைதி பெற்றது அங்கே நன்றி
தம்பி ரொம்ப நல்லா இருக்கு மழை நாங்க ஏற முடியாது இருந்தாலும் போக நான் ட்ரை பண்றேன் நீங்க வாழ்க பல வருடம் இது மாதிரி நிறைய மழைக்கு போய் எங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் காட்டுங்க நாங்க சப்ஸ்கிரைப் பண்ணிருக்கோம் தேங்க்யூ
சாதரணமாக நடந்து மலை ஏறுவது மிகவும் கடினம். இதில் ஷூட் செய்துகொண்டு, வாய்ஸ் ரெகார்ட் செய்துகொண்டு மலை ஏறிய உங்கள் அனுபவத்தை கண்டு வியந்தேன். என் போன்ற வயதானவர்களுக்கு, மலை ஏறி இறைவனை தரிசனம் செய்த உணர்வு ஏற்பட்டது. மகிழ்ச்சி தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மிக அருமையாக உள்ளது வீடியோ....🙏🙏 எல்லாம் ஓகே தம்பி சாமி கும்பிட போகும்போது இறைவனின் சிந்தனையும் இயற்கையின் சிந்தனையும் இருக்க வேண்டும்...... பிரபாஸ் தமன்னா சிந்தனை இருக்கக் கூடாது.... கீழ விழுந்தால் என்ற சிந்தனையும் இருக்கக் கூடாது 🙏🙏🙏
வணக்கம் காஞ்சி ஜெ. மதன் மோகன் நாங்கள் நண்பர்கள் 1995 ஆம் வருடம் பருவதமலை சென்று வந்தோம் இப்போது உங்கள் வீடியோவில் பருவதமலை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்👍 அன்புடன்
நேரில் சென்ற அனுபவத்தை தந்தது .என்னால் நேரில் செல்லவே முடியாது அதற்கான பாக்கியம் இல்லை .இந்த வீடியோ மூலம் நேரில் சிவபெருமானை தரிசனம் செய்த திருப்தி கிடைத்து மிக்க சந்தோசம் மிக்க நன்றி.ஒம் நமச்சிவாய .🙏🙏🙏🙏🙏
இந்த உயரமான செங்குத்தான மலையில் தனி மனிதராக ஏருவதே மிகவும் சிரமமும் என்று இருக்கும் பொழுது இந்த மலை மேல் சமன் செய்து கோவில் எப்படி கட்டுமானம் செய்து இருப்பார்கள் ...இந்த மலையில் எப்படி சாலை மற்றும் பாதைகள் உருவாக்கி இருப்பார்கள்...நினைக்கும் பொழுதுதே அச்சிரியமாக உள்ளது...எல்லாம் ஈசன் அருள்..உண்மையில் ஒரு திக் தில் திகில் மற்றும் புனித பயணம்..
நடந்து வரும் பொழுதே நமக்கு இப்படி மூச்சு வாங்குது அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் மலை மேலே படிகள் கட்டியவர்கள் எப்படி இது சாத்தியம் எல்லாம் அந்த ஈசன் அருள் ஓம் நமச்சிவாயா🙏🕉🌄📿
உங்கள் வீடியோ அருமை அதுவும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவு பற்றிய பேசியது மிகவும் அருமையாக உள்ளது தயவு செய்து பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் நீர் வளத்தை பாதுகாப்போம் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
மலையின் மேல் இந்த கோவிலை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்கள் மற்றும் தண்ணீர் இவைகளை எல்லாம் எப்படி கொண்டு சென்று இருப்பார்கள் நினைக்கும் என்று நினைக்கும் போதே வியப்பாக இருக்கிறது... ஓம் நமசிவாய 🙏🙏🙏
மேலே கோயிலுக்குச் செல்லும் எல்லோரும் தங்களால் இயன்ற அளவு ஒரு செங்கல் அல்லது இரண்டு செங்கள் ஒரு சிறிய பை மண் ஒரு சிறிய பை சிமெண்ட் இப்படிக் கொண்டு சேர்த்துக்கட்டப்பட்டக் கோயிலாகும் Yes
மறக்கமுடியாத அனுபவம் போன வாரம் போன செம்ம மழை, காத்து 😢அதுவும் கடப்பாறை பாறை அய்யோ அல்லு விட்டுருச்சி😢 ஆனால் சாமி பார்த்ததுக்கு அப்பறம் மனசு நிம்மதி ஆச்சி.❤
பர்வதமலைக்கு என் போன்ற வயதானவர்கள் போக முடியாது தம்பி மிக அழகான எல்லா இடங்களையும் காட்டினீர்கள் மிகவும் நன்றி 🙏 தங்களின் நகைச்சுவையான பேச்சு மிகவும் அருமை 😊 தோ கிலோமீட்டர் னு நீங்கள் சொல்லும் போது சிரிப்பு தான் வந்தது 😂 வீடியோ நல்லா வரனும் னு ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ எடுத்து இருக்கீங்க ❤ பாத்து பத்திரமா வீடியோ எடுங்கள் ❤ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ♥️ எனது மனமார்ந்த நன்றிகள் ❤ வாழ்க வளமுடன் ♥️
உங்கள் வீடியோ பார்த்து விட்டு இரு தினங்களுக்கு முன்பு பருவதமலை சென்று வந்தேன்...அருமை ..1263 படிகள், பாறை பாதைகள்,கடப்பாரை மலை,கோவில் உள்ள ஆகாய மலை என அனைத்தும் அருமை...மனதில் மிக அதிக தைரியம் உள்ளவர்கள் மட்டும் வரவும்..கடப்பாரை பாறை மிக கடினம்... அதையும் மிக சென்றால் உண்மையாவே நாம் சிவனின் அருளை பெறலாம்....
தம்பி அற்புதமான வீடியோ. நானே நேரிடையாக மேலே ஏறியதைப் போல் ஒரு உணர்வு. மிக்க நன்றி தம்பி. எனக்கு நீண்ட நாள் ஆசை. ஆனால் இனிமேல் என்னால் ஏறமுடியாது. காரணம் எனது வலது கால் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உன்னால் நான் மலை உச்சிக்கு வந்திருக்கிறேன். இந்த புன்னியம் உனக்கே சேரும் தம்பி. மனம்னிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும் தம்பி. கவிஞர் க.மணிஎழிலன், பதிப்பாசிரியர் - மலர்க்கண்ணன் பதிப்பகம்
அற்புதம். நாமே நன்னீராட்டி பூசை செய்யலாம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. நம் கோவில்களையும் கோவிலுக்கு செல்லும் பாதைகளையும் நாம் அசுத்தம் செய்யாமல் சுத்தமாக வைத்திருக்க பக்தர்கள் உதவ வேண்டும். மற்றவர்களுக்கும் இது பற்றி கூறவேண்டும்.
தம்பி கோவிலை அடைந்த சந்தோசம் எனக்கு சிலிர்த்து கண்ணீரே வந்துவிட்டது.இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று பலபல வருடங்களாக ஆசையிருந்தது ஆனால் வீடியோ பார்த்தபிரகு பயமாக இருக்கிறது..எங்களை மேலே அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி
u will get unbelievable experience in this temple. Super bro. I have gone almost 8 times to this temple. Romba positiveana vibrations neenga feel panna mudiyum.
உண்மையிலே உங்களுடைய இந்த விட முயற்சி மிகவும் அருமை சகோ இவளவோ பேர் இந்த இடத்த பாக்க முடியலன்னு நினைச்சி இருப்பாங்க உங்கள நிறைய சிவன் பக்தர்களுக்கு இந்த தரிசனம் கிடைத்து இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு மனமார்ந்த நன்றி சகோதரரே ❤❤❤❤❤❤❤❤❤ நிண்ட நாள் ஆசை ஆனால் என்னால் போக முடியவில்லை ஆனால் இன்று சென்று வந்தது போல் இருந்தது கோடன கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
அண்ணா நா பருவதமலைக்கு சென்று ஒரு வருடம் ஆகுது. இந்த வருடமும் போகணும்னு நெனச்ச ஆன போக முடியல, நா ஒங்க வீடியோவப் பாற்த்ததும் நானே அங்க சென்று! மலையில ஏரி சிவபெருமனை வணங்குன மாதிரி இருந்தது மிக்க நன்றி அண்ணா ⛰️🌎🏞️👌🤝
மிக அருமை நண்பரே. ஆன்மீக பயணம் சென்று வந்தது போல் இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள். சின்ன ஒரு கருத்து நண்பரே இடை இடையே நீங்கள் கீழே விழுந்தால் அப்படிங்கற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.
Thank you so much ji for bringing us videos of such sacred places. If not for your daring effort and videos we will not have visual treat of divine mountain! Om Nama Sivaya!!
Lately I am addicted to your hill trips. Actually I am envious 🙂 But please take utter care keeping your loved ones in mind and proceed safely. Even if your mind tells it is riskier listen to your inner heart and mind and stay away from stepping on dangerously low rocks. Like I said you can afford to lose your high end camera but not your life! Therefore enjoy and at the same time be wise to make smart choices. Good luck thambi.
Nejamavey soldran yellarum sonnanga parvadha malai yeravey mudiyathuthu, nu but unga video pathathum, Enaku yepo pogaporom nu thonuthu , hearts off bro ❤❤
Super pa.your adventures were wonderful to watch.. thank you very much for showing me that shivan temple...because I am already fifty years old lady so I am not able to climb that mountain..... .God bless you my child.....thank you..
சிவாயநம. தம்பி மிகவும் சிரமப்பட்டு அருமையாக வீடியோ எடுத்துள்ளீர்கள். அற்புதம். வாழ்த்துகள். எங்கள் பர்வத மலை யாத்திரையை நினைவுபடுத்திக் கொண்டேன். மிக்க நன்றி🙏. ஆனால் நிறைய எதிர்மறை சொற்களை பயன்படுத்தி உள்ளதை தவிர்க்கலாமே. எனினும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும்.
sema sema super video. one of the best videos in youtube and of the ones i watched. your effort is much appreciated for such excellent coverage of all spots.. 💯
ஒருவரைப்போல 7 பேர்னு சொல்லுவாங்க தம்பி நீங்க பார்க்க என்னுடைய தம்பி போலவே அச்சிஅசலாக இருக்கிறீங்க ❤❤❤❤ கதை பேச்சு body language கூட அப்பிடியே இருக்கு… I like your video ❤❤❤ அழகான அளவான கதை ,தெளிவான விளக்கம் .. அருமை ❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .. கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் கூட இருகட்டும் …
Thanks brother enakku Sivan palaces na rompa like pannuven super nane nerla poittu partha kuda ivlo parthiruppana theriyala super rompa santhosham anna
ஆனந்தமான பயணம் ...பர்வதமலை பயணம் ....நாம் நடக்காமல் சர்வேஸ்வரனே தாங்கி செல்வார் ...பயம் நீங்க பைரவர் உடன் வருவார் ....பக்தியுடன் சிவநாமம் சொல்லி கொண்டே ஏறினால்
Namma la mudiyum ninaicha nalla padiya erividalam sivan samiyen sakthi mattum alla arul vakkum athigam thaan 🙏🙏🙏 ❤️ enaku 20 age la entha kovilu poitu varen 2014 la thaan first trip jolleya erukum vera level my dear kadavul 👌👌👍👍
Bro na Parvathamalaikku poittu vandhu 1 week aga podhu..na nerla yepdi pathano apdiyetha video laium iruku.....indha video ah pakumbothu thirumba oru journey pona Mari oru feel aguthu rmba happy ah vu irukku😊 ...indha video pakumbothe goosebumps agudhu ....really like to video ..thirumba indha place ah unga moolama pakka oru opportunity kedachathuki tnx bro
திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ தம்பி நானும் போய் வந்தேன் இரண்டு முறை எந்தன் சிவன் மேல போய் வந்த பிறகு அவ்வளவு சந்தோசம் எனக்கு எனக்கு எழுபது வயது ஆகிவிட்டது
Kondarangi malai Tamil - th-cam.com/video/xaWBeDasOOY/w-d-xo.html
Hibbiibi bro iub
Bi u inni i
Hiiii ok hub hi bu
Jono
9onno ooooppppp,
Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
நன்றி அக்கா
❤❤❤
Hear touching moment
Super 👍
வாங்க அண்ணா நான் உங்களை கூட்டிட்டு போறேன் அந்த சிவன் ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு
இந்த தம்பி மிக தெளிவாக பர்வதமலைக்கு சென்று கொண்டுவழி சொல்லி ஒவ்வொன்றை பற்றி அழகாக கூறுகிறார். பத்திரமாக சென்று வாங்க தம்பி கடவுள் அருள் கிடைக்கடும் நாங்களும் உனக்கு பிராந்தியத்தனை செய்கிறோம்
உங்கள் வீடியே பார்த்தது பர்வத மலைக்கு நேரில் சென்ற அனுபவம் கிடைத்தது வாழ்த்துக்கள்
🙏🙏
❤🎉
ஏறி பாருங்க இன்னும் சந்தோஷமா இருக்கும்
அந்த மலைக்கு சென்று வந்திருக்கிறேன் மிகவும் அதிக ஆற்றல்வாய்ந்த மலை மலை ஏறுவது மகிழ்ச்சி நிறைந்த பயணமாக இருந்தது இரவு அங்கேயே தங்கி விட்டோம் கவலை மன அழுத்தம் எல்லாம் நீங்கி மனம் அமைதி பெற்றது அங்கே நன்றி
👌
எவ்வளவு நேரம் பிடிக்கும் ஞெமேலே செல்ல..
Same feeling to stay for 1 week
@@muthuvelmurugan184 4 hours
தம்பி ரொம்ப நல்லா இருக்கு மழை நாங்க ஏற முடியாது இருந்தாலும் போக நான் ட்ரை பண்றேன் நீங்க வாழ்க பல வருடம் இது மாதிரி நிறைய மழைக்கு போய் எங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் காட்டுங்க நாங்க சப்ஸ்கிரைப் பண்ணிருக்கோம் தேங்க்யூ
சாதரணமாக நடந்து மலை ஏறுவது மிகவும் கடினம். இதில் ஷூட் செய்துகொண்டு, வாய்ஸ் ரெகார்ட் செய்துகொண்டு மலை ஏறிய உங்கள் அனுபவத்தை கண்டு வியந்தேன். என் போன்ற வயதானவர்களுக்கு, மலை ஏறி இறைவனை தரிசனம் செய்த உணர்வு ஏற்பட்டது. மகிழ்ச்சி
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
🙏🙏🤝
Verynaeci,om,.namacivaya.
Yes
மிக அருமையாக உள்ளது வீடியோ....🙏🙏 எல்லாம் ஓகே தம்பி சாமி கும்பிட போகும்போது இறைவனின் சிந்தனையும் இயற்கையின் சிந்தனையும் இருக்க வேண்டும்...... பிரபாஸ் தமன்னா சிந்தனை இருக்கக் கூடாது.... கீழ விழுந்தால் என்ற சிந்தனையும் இருக்கக் கூடாது 🙏🙏🙏
சரி அண்ணா 🙏
வணக்கம் காஞ்சி ஜெ. மதன் மோகன் நாங்கள் நண்பர்கள் 1995 ஆம் வருடம் பருவதமலை சென்று வந்தோம் இப்போது உங்கள் வீடியோவில் பருவதமலை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்👍 அன்புடன்
🤝🙏🥰
நேரில் சென்ற அனுபவத்தை தந்தது .என்னால் நேரில் செல்லவே முடியாது அதற்கான பாக்கியம் இல்லை .இந்த வீடியோ மூலம் நேரில் சிவபெருமானை தரிசனம் செய்த திருப்தி கிடைத்து மிக்க சந்தோசம் மிக்க நன்றி.ஒம் நமச்சிவாய .🙏🙏🙏🙏🙏
இந்த உயரமான செங்குத்தான மலையில் தனி மனிதராக ஏருவதே மிகவும் சிரமமும் என்று இருக்கும் பொழுது இந்த மலை மேல் சமன் செய்து கோவில் எப்படி கட்டுமானம் செய்து இருப்பார்கள் ...இந்த மலையில் எப்படி சாலை மற்றும் பாதைகள் உருவாக்கி இருப்பார்கள்...நினைக்கும் பொழுதுதே அச்சிரியமாக உள்ளது...எல்லாம் ஈசன் அருள்..உண்மையில் ஒரு திக் தில் திகில் மற்றும் புனித பயணம்..
அரசாங்கம் நெகிழி மற்றும் குப்பை ஆகக்கூடிய பொருட்களை மலை அடிவாரத்திலே தவிர்க்க வேண்டும்
Thaniya alunga vachi koviluku Elam kondu pogala sivanai parkavanthavanga avangalala mudinja alavuku elame konjam konjama kondu ponom
🌺🙏🔱 ஓம் நமசிவாய 🔱🌺🌸🌼
மிக அருமையான பதிவு , வாழ்க வளமுடன் 🌱🌿🌳
நன்றி, மிக்க நன்றி bro, போக முடியாமல் (உடல்நிலை) உள்ளவர்களுக்கு உங்கள் video ஒரு வரப்பிரசாதம், உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறோம். ஓம் நமசிவாய 🙏
மிக்க நன்றி அக்கா 🙏🙏
q
என்பெயர் பர்வதம் 55 வயது இப்போதுதான் உங்கள் தயவால் இந்தமலையை பார்க்கும் புண்யம் கிடைத்தது மகனே என் செல்வமே நீ நீடூடிவாழ வேண்டும்பா.👌👌👌💐💐💐👍
அழகான அற்புதமான மலை இதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அதே சமயம் பயமாகவும் உள்ளது மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி நன்றி நன்றி
தம்பி நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க அதுக்காகவே உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்
Thanks akka🙏🙏
நடந்து வரும் பொழுதே நமக்கு இப்படி மூச்சு வாங்குது அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் மலை மேலே படிகள் கட்டியவர்கள் எப்படி இது சாத்தியம் எல்லாம் அந்த ஈசன் அருள் ஓம் நமச்சிவாயா🙏🕉🌄📿
👌
Antha koil a katnavangala nenachi paarunga
அங்க கடைகள் வச்சிருக்கவங்க எப்படி எல்லா பொருளும் எடுத்துட்டு போவாங்க ரொம்ப கஷ்டமா இருக்கும்
8🙏
அங்கு கடைகள் எதுவும் கிடையாது
உங்கள் வீடியோ அருமை அதுவும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவு பற்றிய பேசியது மிகவும் அருமையாக உள்ளது தயவு செய்து பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் நீர் வளத்தை பாதுகாப்போம் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
🙏🙏🙏
நேரில் பார்த்த திருப்தி, உன் வீடியோ காட்சிகள் பார்த்த அனைவருக்கும் இருக்கும்.நீ நல்லா இருக்கணும்.நீ நீடோடி வாழணும்.வாழ்க வளமுடன்.🙏👏❤️❤️❤️
🙏🙏🙏 நன்றி அக்கா
1Cry
❤
ஆமா அண்ணா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சொல்ல வார்த்தை இல்ல
அற்புதம்
வாழ்க வளமுடன்
Thanks to the real heroes who did this adveñtuŕè
நண்பா இந்த வீடியோவை இன்றுதான் பார்த்தேன். மிகவும் அருமை. எனக்கும் சிவனருள் கிடைக்க வேண்டுகிறேன்.💐🙏👍👌
🙏😍
பர்வதமலை அழகு அருமையாக இருக்கிறது...
மலைக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்...
வாழ்த்துக்கள் தம்பி...
After seeing your video I climbed thavalageereswarar hill near vandavasi. It took 40 mts to climb. I'm 63 years young. Thanks for your lovely video
உண்மையிலே அருமையா இருக்கு நானும் உங்க கூடவே கோயிலுக்கு வந்த ஃபீலிங் இருக்கு 👍🏻
Superb bro, அருமையான நேரில் கண்ட அனுபவம் ப்ரோ. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் நண்பரே 🙏👍
மலையின் மேல் இந்த கோவிலை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்கள் மற்றும் தண்ணீர் இவைகளை எல்லாம் எப்படி கொண்டு சென்று இருப்பார்கள் நினைக்கும் என்று நினைக்கும் போதே வியப்பாக இருக்கிறது...
ஓம் நமசிவாய 🙏🙏🙏
மேலே கோயிலுக்குச் செல்லும் எல்லோரும் தங்களால் இயன்ற அளவு ஒரு செங்கல் அல்லது இரண்டு செங்கள் ஒரு சிறிய பை மண்
ஒரு சிறிய பை சிமெண்ட்
இப்படிக் கொண்டு சேர்த்துக்கட்டப்பட்டக் கோயிலாகும்
Yes
@@கணஜோதிடர்கணஜோதிடர்கணஜோதிடர் Lo 9 OK
ஒரு தடவை இடி விழுந்து கோவில் சேதம் ஆகிய விட்டது
மறக்கமுடியாத அனுபவம் போன வாரம் போன செம்ம மழை, காத்து 😢அதுவும் கடப்பாறை பாறை அய்யோ அல்லு விட்டுருச்சி😢 ஆனால் சாமி பார்த்ததுக்கு அப்பறம் மனசு நிம்மதி ஆச்சி.❤
எவ்ளோ நேரம் ஆகும் மேலே ஏறுவதற்கு....
பர்வதமலைக்கு என் போன்ற வயதானவர்கள் போக முடியாது தம்பி
மிக அழகான எல்லா இடங்களையும் காட்டினீர்கள்
மிகவும் நன்றி 🙏
தங்களின் நகைச்சுவையான பேச்சு மிகவும் அருமை 😊
தோ கிலோமீட்டர் னு நீங்கள் சொல்லும் போது சிரிப்பு தான் வந்தது 😂
வீடியோ நல்லா வரனும் னு ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ எடுத்து இருக்கீங்க ❤
பாத்து பத்திரமா வீடியோ எடுங்கள் ❤
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ♥️
எனது மனமார்ந்த நன்றிகள் ❤
வாழ்க வளமுடன் ♥️
Yesterday I see 60 years lady
உங்கள் வீடியோ பார்த்து விட்டு இரு தினங்களுக்கு முன்பு பருவதமலை சென்று வந்தேன்...அருமை ..1263 படிகள், பாறை பாதைகள்,கடப்பாரை மலை,கோவில் உள்ள ஆகாய மலை என அனைத்தும் அருமை...மனதில் மிக அதிக தைரியம் உள்ளவர்கள் மட்டும் வரவும்..கடப்பாரை பாறை மிக கடினம்...
அதையும் மிக சென்றால் உண்மையாவே நாம் சிவனின் அருளை பெறலாம்....
Hi bro ethu kovil ku special day eppo sollunga
Powrnemy
தம்பியும் முதல் முறையாக பார்க்க முடியாத பல அற்புத பயணங்களை தங்களின் மூலமாக பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி உங்கள் பயணம் வாழ்க வளமுடன்
பர்வதமலை அழகான மலை ப்ரோ, அருமையான இயற்க்கை காட்சி 😍
👌
@@imaxmediaராமராஜா
❤️
தம்பி அற்புதமான வீடியோ. நானே நேரிடையாக மேலே ஏறியதைப் போல் ஒரு உணர்வு. மிக்க நன்றி தம்பி. எனக்கு நீண்ட நாள் ஆசை. ஆனால் இனிமேல் என்னால் ஏறமுடியாது. காரணம் எனது வலது கால் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உன்னால் நான் மலை உச்சிக்கு வந்திருக்கிறேன். இந்த புன்னியம் உனக்கே சேரும் தம்பி. மனம்னிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும் தம்பி. கவிஞர் க.மணிஎழிலன், பதிப்பாசிரியர் - மலர்க்கண்ணன் பதிப்பகம்
Nanum prauvatha malai poitu vantha vera level feel sathiyama solren God is love 🙏om nama sivaya🙏🕉️
அற்புதம். நாமே நன்னீராட்டி பூசை செய்யலாம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி.
நம் கோவில்களையும் கோவிலுக்கு செல்லும் பாதைகளையும் நாம் அசுத்தம் செய்யாமல் சுத்தமாக வைத்திருக்க பக்தர்கள் உதவ வேண்டும். மற்றவர்களுக்கும் இது பற்றி கூறவேண்டும்.
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....
எனக்கு ஒரு சந்தேகம் பருவத மலை கடினமா? சதுரகிரி கடினமா?
@@sarumathisarumathi853 பர்வத மலைக்கு
@@ddilipkumar3330 பர்வத மலையா?😱
Brother ...intha video va smart class la enga tution la potanga ....awesome !Nanga students ellarume periya screen la fulla intha video va pathom...
Woow kekavay happya irukku
தம்பி கோவிலை அடைந்த சந்தோசம் எனக்கு சிலிர்த்து கண்ணீரே வந்துவிட்டது.இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று பலபல வருடங்களாக ஆசையிருந்தது ஆனால் வீடியோ பார்த்தபிரகு பயமாக இருக்கிறது..எங்களை மேலே அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி
u will get unbelievable experience in this temple. Super bro. I have gone almost 8 times to this temple. Romba positiveana vibrations neenga feel panna mudiyum.
Yes👌👌
I have also gone 8 times very good positive energy Shivan is there
All days opena
@@romeocute8596s bro... But rainy season la poga venam romba stones lam vazhukum
@@MrAravind58 எவ்ளோ நேரம் ஆகும் மேலே ஏறுவதற்கு
உங்க வீடியோ மூலம் பர்வத மலை நேரில் பார்த்தது போல் உள்ளது நன்றி தம்பி.இறை அருள் உடன்நல்லாயிரு குட்டிம்மா.ஓம் நமசிவாயா
You bought back my awesome experiences of me going to this temple 10 years ago ❤
உண்மையிலே உங்களுடைய இந்த விட முயற்சி மிகவும் அருமை சகோ இவளவோ பேர் இந்த இடத்த பாக்க முடியலன்னு நினைச்சி இருப்பாங்க உங்கள நிறைய சிவன் பக்தர்களுக்கு இந்த தரிசனம் கிடைத்து இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
சிவனின் அருள் உங்களிடம் இருக்கிறது....
❤❤❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு மனமார்ந்த நன்றி சகோதரரே ❤❤❤❤❤❤❤❤❤ நிண்ட நாள் ஆசை ஆனால் என்னால் போக முடியவில்லை ஆனால் இன்று சென்று வந்தது போல் இருந்தது கோடன கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
Thank you sister🙏
Really awesome bro... Na girivalam poi irukken but malai mela yera mudiyala, kandippa life la oru time poidanum...
அருமையான ஆன்மிக பயணம். வீடியோ மற்றும் தகவல் சூப்பர்
எங்கள் ஊர் பர்வத மலை
எந்த ஊர் அண்ணா
நான் கோயிலுக்கு சென்றதில்லை ஆனாலும் கோயிலுக்கு நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது தம்பி மிகவும் அருமை
Lord Siva Giving you lots of health and wealth and happiness bro🥰🤩😍
🙏🙏🙏
Super gaa romba azhgaa sonigaa eanakum paruvatha malaiku ponum nu asa but eapo unga video pathathum romba arvamaa eruku kandippa poven ✨
அண்ணா நா பருவதமலைக்கு சென்று ஒரு வருடம் ஆகுது. இந்த வருடமும் போகணும்னு நெனச்ச ஆன போக முடியல, நா ஒங்க வீடியோவப் பாற்த்ததும் நானே அங்க சென்று! மலையில ஏரி சிவபெருமனை வணங்குன மாதிரி இருந்தது மிக்க நன்றி அண்ணா ⛰️🌎🏞️👌🤝
🤝🤝thank you thambi.
மிக அருமை நண்பரே. ஆன்மீக பயணம் சென்று வந்தது போல் இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள். சின்ன ஒரு கருத்து நண்பரே இடை இடையே நீங்கள் கீழே விழுந்தால் அப்படிங்கற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.
Ok anna👍👍
Thank you so much ji for bringing us videos of such sacred places. If not for your daring effort and videos we will not have visual treat of divine mountain! Om Nama Sivaya!!
வேற லெவல் ப்ரோ👍💯📔🍦🕶️🙋🤼🎂🎉🎈🎊🇮🇳🤠🌃🌄👬😎🦸❤️🦁💫🙂🤩😘🐯🙏🌅
Lately I am addicted to your hill trips. Actually I am envious 🙂
But please take utter care keeping your loved ones in mind and proceed safely. Even if your mind tells it is riskier listen to your inner heart and mind and stay away from stepping on dangerously low rocks. Like I said you can afford to lose your high end camera but not your life! Therefore enjoy and at the same time be wise to make smart choices. Good luck thambi.
அருமை
உங்களுடனே என்னுடைய பயணமும் இருந்தது நண்பனே
திரும்பி பார்த்திருந்தால் வருவது தெரிந்திருக்கும்.
ஓம் நமச்சிவாய
😍🙏
முதன் முதலாக சென்று, மண் கற்கள் மேலே கொண்டு சென்று கோவில் கட்டியவர்களுக்கு மிக மிக நன்றி,
சிவாய நம
சிறப்பான முறையில் வீடியோ மூலம் எங்களுக்கு பர்வத மலையை காட்டிய மைக்கு
நன்றி
நன்றி
🙏🙏
A beautiful video I thoroughly enjoyed till the end, truly felt like I walked the entire journey, great effort from IMAX media, keep it going.
P
சிவாய நம வாழ்க வளமுடன் தம்பி நன்றாக இருக்கிறது உன் முயற்சி வாழ்த்துகள்
36:25 andha malikkum apo irukka andha climate um vera level....... amazing vlog 🔥🔥
அற்புதமான பதிவு ஐய்யா 🎉❤
28:13 visual treat
Nejamavey soldran yellarum sonnanga parvadha malai yeravey mudiyathuthu, nu but unga video pathathum, Enaku yepo pogaporom nu thonuthu , hearts off bro ❤❤
Two Times I'll Go Heavenly Feel❤️🌴
மிக்க நன்றி தம்பி கண்ட காட்சி நேரில் சென்று பார்த்த உணர்வு ஓம் நமசிவய
🙏🙏
Semma thrill ah irukkum...15tn times yeri irukean....
Super👌👌
Itha mathiri greenary pakaruthukk ethu month eranam??
Anna neenga rompa naal nalla irukkanum....intha video pottathukku.....rompa nanri
Thank you sister🙏
அருமையான ஆன்மீக பயணம்👌
ஓம் நமசிவாய🔥 சிவாயநம
Sivan eanaku romba pidikum.....on namachivaya potti om... Thanks pro supar
Super pa.your adventures were wonderful to watch.. thank you very much for showing me that shivan temple...because I am already fifty years old lady so I am not able to climb that mountain..... .God bless you my child.....thank you..
🙏🙏thank you amma
சிவாயநம. தம்பி மிகவும் சிரமப்பட்டு அருமையாக வீடியோ எடுத்துள்ளீர்கள். அற்புதம். வாழ்த்துகள். எங்கள் பர்வத மலை யாத்திரையை நினைவுபடுத்திக் கொண்டேன். மிக்க நன்றி🙏.
ஆனால் நிறைய எதிர்மறை சொற்களை பயன்படுத்தி உள்ளதை தவிர்க்கலாமே. எனினும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி அக்கா 🙏🙏
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏
Super bro nangale nerla pona mari oru feel thank u so much, indha video enaku kedacha gift
sema sema super video. one of the best videos in youtube and of the ones i watched. your effort is much appreciated for such excellent coverage of all spots..
💯
Sathiyama vera level 🔥🔥🔥🔥
😍🙏
ஒருவரைப்போல 7 பேர்னு சொல்லுவாங்க தம்பி நீங்க பார்க்க என்னுடைய தம்பி போலவே அச்சிஅசலாக இருக்கிறீங்க ❤❤❤❤ கதை பேச்சு body language கூட அப்பிடியே இருக்கு…
I like your video ❤❤❤ அழகான அளவான கதை ,தெளிவான விளக்கம் .. அருமை ❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .. கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் கூட இருகட்டும் …
Super bro,waiting for sathuragiri and velaiyangiri video bro....really nice to watch the hill experience bro...
Thank you sister for your big support seekramay video panni podrom..🙏🙏
மிக்க நன்றி தம்பி. உங்கள் மூலமாக நானும் சாமியை கும்பித்தேன். ஓம் நமசிவாய. உங்களுடைய முயற்சிக்கு பாராத்துக்கள்👍. 🙏🙏🙏🙏🙏
Anna ninga romba jolly aana type irukinga 🥰🥰🥰🥰🥰
Thank you sister🙏🙏😃
Thanks brother enakku Sivan palaces na rompa like pannuven super nane nerla poittu partha kuda ivlo parthiruppana theriyala super rompa santhosham anna
🙏🙏🥰
Romba Alaga explain pannenga bro 👏👏👏 kandipa shivan na pakka pove thank u so much 🙌
🙏
Explained simply superb, you have done memorable job
@@KasiVishwanathan-ub4qz thank you bro🙏🙏🙏🙏😍
Super bro அருமையான பதிவு மிக்க நன்றி ஓம் நம சிவாய 🙏🙏🙏
Don't worries bro all the best in your journey.Don't say kastam.Lord Shiva in you.
Thanks akka🙏
Just now dhan PARVADHAMALAI yeri erungunen. U r the inspiration for me buddy. Thank u..
Nowadays there are lots of useless TH-cam content, your content is super. You deserve many more subscribers and much more views. Lord Shiva bless you🙏
🙏🙏🙏😍
❤😅😊 re uh😢
❤😢😢😅😊😊
செம வீடியோ,செம ஜாலி கமண்ட்ரி
Sema moment at 28:00
ஓம் நமசிவாய நீங்க நல்லபடியா எழுதுவீங்க ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️🍀🍀🍀🍀🍀🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🪻🪻🪻🌻🌹💐🥀🌺🌷🪷🌸💮🏵️🌿🌱🌾🌲🪵🌫️🌄🌅🙈🙉🙊🐦
ஆனந்தமான பயணம் ...பர்வதமலை பயணம் ....நாம் நடக்காமல் சர்வேஸ்வரனே தாங்கி செல்வார் ...பயம் நீங்க பைரவர் உடன் வருவார் ....பக்தியுடன் சிவநாமம் சொல்லி கொண்டே ஏறினால்
👌
தம்பி நீங்கள்
செல்வது பார்த்தாலே பயமா இருக்கு சிவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏🙏
Anna video kandi romba kastam patu shoot panringa ana atha neege ore videolaye upload panringana athuvum 30 mins kita iruku ithunala audience avalova paka interst irukathuuu na part1 part2 nu mudunja alavuku podunga na new subscriber kidaika kooda vaipu iruku....aprm neega entha alavuku video ku kastapaduringaloo antha alavuku utkanthu yosingana thumbnail ku innum attractive try panugana thumbnail athu thana oru channel mela kondu pogum...Nala panugana safe journey ❤️❤️❤️
Kandipa.. inimay yedukura video va part 1 part 2 va podrea.. thanks nanba.. video pathu camment pannathukku😍🙏🙏
@@imaxmedia 🙂❤️
Namma la mudiyum ninaicha nalla padiya erividalam sivan samiyen sakthi mattum alla arul vakkum athigam thaan 🙏🙏🙏 ❤️ enaku 20 age la entha kovilu poitu varen 2014 la thaan first trip jolleya erukum vera level my dear kadavul 👌👌👍👍
Thanks for the detailed video. Helped to know the hill and my trekking very smooth😊
Bro na Parvathamalaikku poittu vandhu 1 week aga podhu..na nerla yepdi pathano apdiyetha video laium iruku.....indha video ah pakumbothu thirumba oru journey pona Mari oru feel aguthu rmba happy ah vu irukku😊 ...indha video pakumbothe goosebumps agudhu ....really like to video ..thirumba indha place ah unga moolama pakka oru opportunity kedachathuki tnx bro
🙏😍😍
Nalla video bro ❤️ Tiruvannamalai series poduga
Kandipa podrea bro
மிகவும் அழகான மலை நன் றாக இருந்தது. நன்றி
U r real hero thank you nature
🙏
Super brother nerla pona feel kedachathu.. Namasivaya.
திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ தம்பி நானும் போய் வந்தேன் இரண்டு முறை எந்தன் சிவன் மேல போய் வந்த பிறகு அவ்வளவு சந்தோசம் எனக்கு எனக்கு எழுபது வயது ஆகிவிட்டது
நேரில் பார்த்த மகிழ்ச்சி நன்றி ப்ரோ.......
I love my Shiva Om nam shivaya