மயிலாடுதுறை - சீர்காழிக்கும் இடையில் வைத்தீஸ்வரன்கோவில் அருகே இந்த திருப்பங்கூர் உள்ளது. இங்கிருந்து சீர்காழி - கொள்ளிடம் வழியாக 27-30 கீமீயில் சிதம்பரம் இருக்கிறது. இங்கே கும்பகோணத்திற்க்கு எந்த சம்பதமும் இல்லை. எதுவாக இருந்தாலும் எல்லாம் கும்பகோணம் பக்கம் இருப்பதாக சொல்வதே வழக்கமாகி விட்டது.
நந்தனார். நந்தனாருக்காக நந்தி விலகிய சிறப்பான கோவில் திருப்புங்கூர் சிவலோகநாதர் திருக்கோயில்
Sir thanks for sharing government should preserve the Nanditha r bith place and nandthar working fields of forty veli nialam
மயிலாடுதுறை - சீர்காழிக்கும் இடையில்
வைத்தீஸ்வரன்கோவில்
அருகே இந்த திருப்பங்கூர்
உள்ளது. இங்கிருந்து சீர்காழி - கொள்ளிடம் வழியாக 27-30 கீமீயில் சிதம்பரம் இருக்கிறது. இங்கே கும்பகோணத்திற்க்கு எந்த சம்பதமும் இல்லை.
எதுவாக இருந்தாலும் எல்லாம் கும்பகோணம் பக்கம் இருப்பதாக சொல்வதே வழக்கமாகி விட்டது.
🙏🌷🍀சிவாய நம🌿🙏🌷📿
ஒம் நமசிவாய
வணக்கம் சார் ஆதனூர் எங்கு உள்ளது...கும்பகோணத்திலிருந்து வரும் வழி சொல்லுங்கள்
Thiru pungur 5 km
கும்பகோணம் டு சீர்காழி. வைத்தீஸ்வரன்கோவில்
From mayiladudhurai ie old மாயவரம் to Aadhanur around 20 k m from chidhambaram 25 k m on vtge way to vaidheeswaran temple
மேலாநல்லூர்.. ஆனந்த தாண்டவபுரம்.. திருப்புன்கூர்.. தில்லை இந்த ஊருக்கெல்லாம் ஒரு இணைப்பு இருக்கிறது அதுதான் நந்தன் ஆயிரம் லிங்க தோப்பு
Kumbakonam to katttumannar koil,kattumannar koilirunthu kitta thaa oro 10 klm irukku ma .athanur
Alu neenga pasura mic ennna microphone alu ❤
Reply
மேலாஆதனுர். மேலாநல்லுர்
எல்லாமே புராணம்... கட்டுக்கதை
சூத்திரர்கள் எப்போதும் அடிமை தான் என்று உணர்த்தும் புராணக்கதை..
திருப்பூன்கூர் நந்தி தேவர் விழகி சிவனை வழிபட்ட தலம் அவருக்கு அங்கு தனி சன்னதி உள்ளது தில்லையில் முக்தி அடைந்தார்
0:51
ஆதனூர் திருநாளைப்போவார் நாயனார் நந்தி தேவர் விழகி அவருக்கு சிவனை வழிபட செய்தவர்
வரலாறு போய் கதை போய் நந்தனார் peradan
சோழன் அரசன் நந்தனார்