After a long time, listening to beautiful bhakthi Thamizh.. Perfect pronunciation of Thamizh words..❤ Very rare to hear correct pronunciation of Thamizh words these days.. Feel blessed to listen to Mahaan Sri Thirumoolar's Thirumanthiram.. Divine lines with such profound meanings.. Highly appreciate the efforts and thank the talented singer and the team behind this divine video. We need more such efforts to restore the beauty of bhakthi Thamizh in the modern times.. My obeisances to Bhagavan Shiva, Mahaan Thirumoolar, and all those sincere Devotees because of whom we have got an opportunity to relish this wonderful video.. Om Namo Vishvakarmane! 🙏
அருமையான👍 பாடல்🎶 குரல் வளம் நிறைந்த இசை வாழ்த்துக்கள்👍🎉🎊 நன்றி🙏💕
🎉ஓம் நமசிவய 🎉தெய்வ திருமூலர் திருவடிகள் போற்றி 🎉அடியார்க்கும் அடியேன் 🎉🎉
இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் திருமூலர் திருவடிகள் போற்றி போற்றி
ஆஹா..ஆஹா..அருமை!🙏🙏🙏
குரலினிமை. கருத்தும். அருமை. அமுதம் பருகிய உணர்வு. வாழ்க வளமுடன்.
கேட்பதற்கு இனிமை பயக்கிறது
Good
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
"நீ உலகில் வருவதும் போவதும் தீர்மானிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை மறவாதே என்று நினைவூட்டல்"
அருமை அருமை அருமை
வாழ்க வாழ்கவே
After a long time, listening to beautiful bhakthi Thamizh.. Perfect pronunciation of Thamizh words..❤ Very rare to hear correct pronunciation of Thamizh words these days.. Feel blessed to listen to Mahaan Sri Thirumoolar's Thirumanthiram.. Divine lines with such profound meanings.. Highly appreciate the efforts and thank the talented singer and the team behind this divine video. We need more such efforts to restore the beauty of bhakthi Thamizh in the modern times.. My obeisances to Bhagavan Shiva, Mahaan Thirumoolar, and all those sincere Devotees because of whom we have got an opportunity to relish this wonderful video.. Om Namo Vishvakarmane! 🙏
Sivaayanama sivaayanama Thiruchitrambalam....
. திருமூலர் திருவடிகள் சரணம்
குரல் இனிமை,தமிழ் உச்சரிப்பு, கருத்து தெளிவு
எல்லாம் ஒருங்கே அமைந்திருக்கின்றன! வாழ்க உங்கள், சைவ ஆகம தொண்டு !!
Great
OmAgatheesya namah
கண்ணை திறந்த திருமந்திரம்
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🙌🙌🙌🙏🌹🌹🌹
எண் 32 எதை உணர்த்துகிறது.. எனக்கு அடிக்கடி சம்பந்தம் படுத்து கிறது
தமிழனுக்கு மந்திரம் என்றால் திருமந்திரம் தான்!