Thiruvasagam | A Classical Cross-Over | Isaignani Ilaiyaraaja | Manikkavacakar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @RAMURamu-bn5un
    @RAMURamu-bn5un 3 ปีที่แล้ว +82

    எங்களின் இசைஞானியின் பாதம் தொட்டு வணங்குகிறேன் திருவாசகத்திற்கு சிம்பொனி இசை அமைத்ததற்க்கு

    • @சிதம்பரஜோதி
      @சிதம்பரஜோதி 6 หลายเดือนก่อน +1

      ஐயா திருவருட்பா வுக்கு இசை அமைத்து கேட்டல் .. எவ்வளவு நன்றாக இருக்கும் ? இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவருக்கு துணை செய்ய வேண்டும் ..

    • @vinnavarkonrk699
      @vinnavarkonrk699 6 หลายเดือนก่อน

      I am with you Sir 🙏🙏🙏

    • @rudranganesh6069
      @rudranganesh6069 6 หลายเดือนก่อน

      Ketka ketka kanneerthan ...athi arputham..ayya..

  • @sathishkumarsugumaran1644
    @sathishkumarsugumaran1644 ปีที่แล้ว +42

    என் வாழ்நாளில் ஒரு முறையேனும் என் இசை கடவுளை நேரில் சந்திக்க வேண்டும்.
    மாற்றுத்திறனாளியான எனது கனவு மற்றும் ஆசையை நிறைவேற்றுமா எனது
    இசை கடவுள் ..........

    • @sakthiunniyur1592
      @sakthiunniyur1592 7 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக சந்திப்பீர்கள்

  • @sabarinathk1905
    @sabarinathk1905 3 ปีที่แล้ว +113

    ஐயா இன்னும் பல நூறு இறைப் பாடல்களை படைத்து தங்கள் வாழ்நாள் இறை கடமையை செய்ய வேண்டுகிறேன்

    • @venkat1986able
      @venkat1986able 3 ปีที่แล้ว +1

      Phone, Satellite ellam Christian invention...neenga patte kelunga....try to use your hindu discoveries...

    • @Vaasiii68
      @Vaasiii68 2 ปีที่แล้ว

      ஓம்

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +284

    ஈ மெயில் மூலம் தொடர்பு கொண்டு திருவாசகம் பதிவேற்றம் வேண்டும் என்று கேட்ட,என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்கு நன்றி. 🙏🙏
    இசைஞானிக்கும் அட்மினுக்கும் நன்றி

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 3 ปีที่แล้ว +22

      அருமையான முயற்சி, தங்களின் பங்களிப்பில் நாங்களும் இன்புற்றோம்🙏

    • @Jennifer80s
      @Jennifer80s 3 ปีที่แล้ว +10

      Great Fan 👍

    • @kumaran-et8gc
      @kumaran-et8gc 3 ปีที่แล้ว +18

      உண்மையில் இந்த யூடியூப் பக்கத்தின் முதல் பதிவாக இது இருந்திருக்க வேண்டும் .
      தாமதமானாலும் இப்போதாவது செய்திருப்பது நலம் .

    • @gunam-08
      @gunam-08 3 ปีที่แล้ว +8

      👍🏼😀

    • @lakshmisr3336
      @lakshmisr3336 3 ปีที่แล้ว +6

      👍

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 3 ปีที่แล้ว +72

    இசையால் இதயத்தை திருடியவரே உங்களுக்கு என்ன தண்டனை தான் தரமுடியும் என் அன்பைத்தவிர🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 3 ปีที่แล้ว +65

    இசைஞானி இசை அமைத்த அனைத்து பாடல்களும் பக்தி பாடல்களே...! திருவாசகம் அதில் பெருமை மிக்கது. அவ்வளவே...!

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 ปีที่แล้ว +6

      Seriyaga sonnergal

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 3 ปีที่แล้ว +6

      Yes, it's true, sundaramoorthy nayanar tell us "ஏழிசையாய், இசையின் பயனாய்", 🌹💓🌹

  • @ahaan4937
    @ahaan4937 3 ปีที่แล้ว +394

    மாணிக்கவாசக பெருமகனால் இறைவனுக்கு பாடிய திருவாசகத்தை இறைவனுக்கு இசை கோர்வையாய் அற்பணமாக்கிய எங்கள் இசை கடவுளுக்கு நன்றிகள் கோடி 🙏

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 10 หลายเดือนก่อน

      யூதர்களின் சிவன் பரசுராமன் கொலைகாரன் ஆசீவகசித்தர்களைகழுவேற்றிகொன்றவன் சிவனின் பெயரில் நம்மைவணங்கவைத்துவேடிக்கைபார்க்கும் கயவர்கள் தெலுங்கன் அருந்ததியர்சக்கிலியன்

    • @LondonTamilFamily539
      @LondonTamilFamily539 7 หลายเดือนก่อน +3

      ❤😊

    • @sasikumarsasi5328
      @sasikumarsasi5328 4 หลายเดือนก่อน

      இசை பிரம்மா🙏💕

    • @lalitharamamoorthy1706
      @lalitharamamoorthy1706 4 หลายเดือนก่อน

      ❤ய

    • @krishnasamyvenkatesanvenka3178
      @krishnasamyvenkatesanvenka3178 4 หลายเดือนก่อน +2

      ஓம் நமசிவாய

  • @balajianbalagan8488
    @balajianbalagan8488 7 หลายเดือนก่อน +109

    எப்படி இந்த மனிதரால் இவ்வளவு அதிசயம் செய்ய முடிகிறது. ராஜா என்ற பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு

    • @senthilmurugan3226
      @senthilmurugan3226 5 หลายเดือนก่อน +4

      இறை கொடுத்த இசை தெய்வம்.. இவர் அன்றி ஒருவராலும் இதை செய்ய இயலாது... இயன்றாலும் இது போல் இறாது.. . தெய்வீக இசை அய்யா..

    • @Karthick.B
      @Karthick.B 5 หลายเดือนก่อน

      Pp😊

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 3 ปีที่แล้ว +93

    "பூவேறு கோனும்" பாட்டில் தும்பி பறப்பதையே மையமாக வைத்து இசை அமைத்து இருப்பார்.
    தாயினும் மேலாம்
    தந்தையினும் உயர்ந்தவராம்
    எம் குருவாம்
    இசைஞானி சேவடிக்கே
    சென்றோதாய் கோத்தும்பி.

  • @m.ravichandran6276
    @m.ravichandran6276 3 ปีที่แล้ว +60

    நான் 1975யில் பிறந்ததுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இளையராஜா அய்யா அவர்களுக்கு

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 ปีที่แล้ว +79

    இந்த இசை உலக அதிசயங்களில் ஒன்று
    வேறு உலகிற்கே ஈர்க்கிறார் ❤ மனதை✌

  • @London36000
    @London36000 3 ปีที่แล้ว +26

    நீங்கள் இருக்கும் காலத்திலே தமிழ் செய்யுள் பாடல்களுக்கு இசை வடிவம் கொடுக்க உங்களுக்கு கோரிக்கையாக வைக்கின்றோம் மிக்க நன்றி

  • @sasikumar7390
    @sasikumar7390 2 ปีที่แล้ว +21

    63 நாயன்மார்களையும் ஒருமித்த இசைஞானியாக அருள்பாளித்த ஈசனுக்கு அரோகரா

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 3 ปีที่แล้ว +27

    வாதவூரடிகளே போன பிறவியில் எழுதி இந்த பிறவியில் இசைத்து பாடியது போன்ற ஓர் அனுபவமாய் இருக்கும்...

  • @rameshkanthasamy8068
    @rameshkanthasamy8068 3 ปีที่แล้ว +29

    இசையின் மாணிக்கவாசகர் ஜயா

  • @thirumoorthy2790
    @thirumoorthy2790 7 หลายเดือนก่อน +35

    பலருக்கு இது வயிற்றெறிச்சலை தரும். அந்த சிவனின் என்றும் அய்யாவுக்கு உண்டு.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 7 หลายเดือนก่อน +3

      திருவாசகமே தேன் - அதற்கு இனிப்பு ஊட்ட சர்க்கரை எதற்கு?- பக்தி காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது - மாணிக்கவாசகர் திருவாசகம் இதை விட யாரும் பெரிதல்ல!

    • @ALAMELUPR
      @ALAMELUPR 5 หลายเดือนก่อน

      இதைக் கேட்டால் கடவுள் பக்திவராதுங்க.
      சினிமா மாதாரி தாங்க இருக்குது

  • @pdandapani
    @pdandapani 3 ปีที่แล้ว +143

    Mesmerizing! ஒரு இசை புரட்சியை செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார் இசைஞானி. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

    • @poojasongssangu8555
      @poojasongssangu8555 ปีที่แล้ว

      Om namasivs

    • @sivasankar21
      @sivasankar21 ปีที่แล้ว +1

      இவ்வளவு சாதனை செய்தும், எவ்வளவு ஏச்சும் பேச்சும் இருந்தாலும் நிலை மாறாமல் இருப்பது ஞானியால் தான் முடியும்!

  • @PrasannaSankar87
    @PrasannaSankar87 ปีที่แล้ว +127

    Listening to this at 1 AM on a Saturday night in Chicago with tears flowing down the cheeks. Profoundly impactful

    • @ManjunathSolaiyappan
      @ManjunathSolaiyappan ปีที่แล้ว +10

      going to be 4am, and still cant get off my headphones. Raja fever forever.

    • @ManjunathSolaiyappan
      @ManjunathSolaiyappan ปีที่แล้ว +9

      1am just started listening again to this Devine beauty ❤ by our maestro❤

    • @kingnole4237
      @kingnole4237 ปีที่แล้ว +6

      I'm not even Tamil but some of my friend suggested me this classic,so first time I'm listening this masterpiece

    • @akhila2010
      @akhila2010 10 หลายเดือนก่อน +2

      What does living in chicago got to do with Thiruvachakam???

    • @ramanaak8579
      @ramanaak8579 3 หลายเดือนก่อน +1

      Probably missing our native place.....

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว +170

    ஆழ்வார், நாயன்மார் வரிசையில் (இசை) ஞானியார் உன்னையும் வரலாறு பேசும். (எங்கள் ராஜா 💜)

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 3 ปีที่แล้ว +28

    இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

    • @murugan6297
      @murugan6297 3 ปีที่แล้ว +2

      Super mastar G

  • @cnilamurugan
    @cnilamurugan 3 ปีที่แล้ว +153

    கஷ்டமானா வரிகளை கூட எளிமையாக பாடி எல்லோரும் மனதில் நிரந்தரமாக பதிய வைத்துளிர்கள் 🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +59

    இசைஞானி இளையராஜா குரல்.. ஏதோ நம்ம மனசாட்சி குரல் மாதிரி இருக்கிறது தானே.....இந்த கேசட்டை..cd.. எவளோ த
    தடவை.. போட்டு போட்டு கேட்டிற்பேன்..so many forms I must wear. எல்லா பிறப்பும் பிறந்துழைத்தேன்...after that you can feel Beethoven..and the chorus..it's awesome..something marvellous...the chorus singing the English chants.... முனிவர்..தேவர்.. செல்லா.. இந்த தாவர சங்கமதுக்குள்....and then ஓம் காரமாய் நின்ற மெய்...then slowly the chants namashivaya vaazhga comes.amazing voice chants.. beautiful flutes..I think metal flutes before ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    Wowo
    I need more than ten days to explain the beauty of this composing..aagaa..

    • @lakshmisr3336
      @lakshmisr3336 3 ปีที่แล้ว +1

      So many forms I must wear

    • @m.dhilipravisankar7022
      @m.dhilipravisankar7022 3 ปีที่แล้ว +1

      Wow, Beautiful explanations, had a same goosebumps many times…

  • @MonikaSri_Vlogs
    @MonikaSri_Vlogs 7 วันที่ผ่านมา +1

    ஈசனின் பெருமையை உணர்த்து திருவாசகத்தை உலகிற்கு புத்தம் புதிய வடிவில் அளித்த இசை பிரம்மா உயர்திரு இளையராஜா அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +83

    The tempo changes in அல்லல் பிறவி அறுபான்......awesome patterns of tempo explored with voice harmony and so many outstanding musicians playing baroque music so well....takes you seventeenth century bach music .. இசைஞானி bach music and திருவாசகம் மாணிக்கவாசகர் தமிழ் music ரெண்டுமே தூக்கி pedestal மேலே நிறுத்தி அழகு பார்த்து நமக்கு குடுதிட்டார்..score எப்படி எழுதினார்.. எத்தனை ரீமா of paper music score எழுதினார்...ஆஹா.mesmerising feeling..

    • @kasiraman.j
      @kasiraman.j 3 ปีที่แล้ว +13

      he is god sent composer🙂🙂 may be God's personal musician in previous birth

    • @vijayshankarbhat
      @vijayshankarbhat 3 ปีที่แล้ว +9

      That too Oratorio during live symphony orchestration . Best part A capella of polla vinayen with Tamil Hymn 'Namasivaya Vazhga' & 'Hail' together created Magical Mystic composition

    • @cmugunthan
      @cmugunthan ปีที่แล้ว +3

      He just took 15 days i guess to complete it. Initially written scores were thrown as he was satisfied.

  • @GunasekaranS
    @GunasekaranS 3 ปีที่แล้ว +34

    என்புருக்கும் திருவாசகத்திற்க்கு இன்புரு இசையமைத்த இசைஞானியின் பாதம் பணிகிறேன்.

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 2 หลายเดือนก่อน +4

    நடிகர் சந்தானம் அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏🙏

    • @shanmuganathan4262
      @shanmuganathan4262 2 หลายเดือนก่อน +1

      ❤ yes

    • @JackJacksparrow-d5n
      @JackJacksparrow-d5n 2 หลายเดือนก่อน +1

      Ean Santhanam enna seithar

    • @MARUTHU_1801
      @MARUTHU_1801 2 หลายเดือนก่อน +1

      @@JackJacksparrow-d5n ஒரு நிகழ்ச்சியில் சந்தானம் அவர்கள் இளையராஜா அவர்களின் திருப்புகழ் காணொளி குறித்து பேசியிருப்பார்.
      அதை கேட்டு தான் நான் இங்கே வந்தேன்

  • @kumareshnatarajan8019
    @kumareshnatarajan8019 ปีที่แล้ว +5

    ONE OF THE BEST EVER SPIRITUAL, DEVOTIONAL, NON-COMMERCIAL, NON-SENSUAL VIDEO EVER HEARD. THANK YOU, ILAYARAJA SIR, THANK YOU.

  • @sri.dasamahasakthimahakali29
    @sri.dasamahasakthimahakali29 3 ปีที่แล้ว +16

    இசை ஞானி என்ற பெயருக்கு மிகப் பொருத்தமானவர்.இளைய ராஜா ஆரோக்யமும் நீண்ட ஆயூளூம் நீண்ட வெற்றியும் பெற பிரார்த்திக்கிறேன் என் காளிமாதாவை.

  • @babukrishnan684
    @babukrishnan684 3 ปีที่แล้ว +57

    ஐயன் இசையமைத்த இந்த திருவாசகத்தை எப்பொழுது கேட்டாலும்...
    கண்ணில் நீர் கசியும்...
    இதயம் கசிந்து உருகும்...
    மெய் சிலிர்க்கும்...

  • @gkm2926
    @gkm2926 3 ปีที่แล้ว +58

    தெய்வமே 🙏❤️
    முத்தன்ன நாற்றமம் பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கேட்கும் போது இது திருவாசகமா இல்லை இளையராஜாவாசகமா. என்ன சொல்ல. எனக்கு இது இளையராஜா வாசகம் தான் 🙏🙏🙏🙏❤️

  • @Jennifer80s
    @Jennifer80s 3 ปีที่แล้ว +60

    திருவாசகத்திற்கு உருகிய நெஞ்சம், உன் இசை வாசகத்திற்கு உறைந்து இறைவனோடு இணைந்துவிடுகிறது.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 ปีที่แล้ว +51

    இசை வடிவில் வாழும் மகான் இசைஞானி.

  • @sathishprabhakaranthangave3847
    @sathishprabhakaranthangave3847 3 ปีที่แล้ว +4

    திருவாசகம் TH-cam இல் பதிவேற்றியதற்கு நன்றி🙏🙏🕉🕉🕉

  • @anand7921
    @anand7921 3 ปีที่แล้ว +18

    Thiruchitrambalam. Long live Illayaraja.

  • @BC999
    @BC999 3 ปีที่แล้ว +69

    Still vividly remember the day in 2005 rushing to the store to buy the CD, the next day after TiS was officially launched with fanfare what with umpteen celebrities talking about it and the event itself being an unforgettable one. And Maestro NEVER disappointed - not even a moment during the entire hour of DIVINE music would anybody feel cheated. During / after listening to the songs, it felt like being in some whole-new world that was NOT planet Earth! So ethereal, an old-world-vibe in new-world tones and a state-of-the-art theatrical experience. ENCHANTMENT! Tears roll down your eyes during the Poovaar senneer mannan and Putril vaazh aravum. The album is beautiful beyond words and hence abstract.

    What's more? IR had the idea of tuning the Thiruvaasagam as early as 1979 (as shared by IR in interview to the famous RJ from Ceylon Radio channel, Abdul Hameed). This is a SERVICE to classic Tamil literature by our own composer of this land (state/country).
    Anybody who does not think so or fail to recognize or despise it as trivial, is sick and bigoted to the core. Even more hilarious is that ignorant nutcases still have the audacity to call him a "film composer"!
    Sadly, in a divided country, language comes across as a big obstacle in recognizing such works of IR, when the plain truth is that music has NO language.
    CANNOT thank you enough, Maestro, for this piece of music. NOWHERE in the country will you find such a comprehensive album, perfect with emotion and all other technical elements.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 ปีที่แล้ว +3

      Absolutely true

    • @revanth36
      @revanth36 3 ปีที่แล้ว +4

      @BC99
      I was eagerly waiting for your comment on this masterpiece, Mam !

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว

      @@revanth36 Thanks for reading, but you are replying to a female.

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +1

      @shinchan nohara Thank you.

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +1

      @@kasiraman.j Thank you too.

  • @tamilmusic24
    @tamilmusic24 3 ปีที่แล้ว +110

    கோவில் அமைந்துள்ள மலையின் மீது ஏறி அமர்ந்து இந்த இசையை கேளுங்கள்...
    இறைவனின் வெளிச்சம் உங்களை பற்றிக்கொள்ளும்

    • @Praveenmathivanan
      @Praveenmathivanan 2 ปีที่แล้ว +1

      It's True

    • @VivekBillionaire
      @VivekBillionaire 2 ปีที่แล้ว +2

      15 years back heard this at Murdeshwar and it was a divine experience

    • @VivekBillionaire
      @VivekBillionaire 2 ปีที่แล้ว

      @UCaPViWeJJydEvqrGywM-wmQ இறைவனே தனக்காக அவரிடத்தில் கொடுத்த இசை

  • @sanjayryans5434
    @sanjayryans5434 3 ปีที่แล้ว +23

    அன்பு இசை சக்ரவர்த்திக்கு, பாடல் வரிகள் சேர்த்து போட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும், நன்றி சுவாமி 🙏

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 3 ปีที่แล้ว +17

    Mastreo Ilayaraja Ayya Isai kadavul 🙏🙏🙏

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR ปีที่แล้ว +7

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று இருக்கையில் அதனோடு இசைஞானியின் ஆத்மார்த்தமான தெய்வீக இசையும் கலந்து எல்லாவற்றிற்கும் மேலாக பரம்பொருளின் அளவிலா அன்பும் அருளுங்கூடி நம்மை உருகவைத்து கரைத்தேவிடுகின்றது... ஓம் நமசிவாய❤ ஓம் சிவசக்தி💙💚

  • @BharathiN-q7m
    @BharathiN-q7m 21 วันที่ผ่านมา +2

    Thiruvasagam azhagu padati hai isai nani ki nandri

  • @18stepssolai22
    @18stepssolai22 ปีที่แล้ว +9

    இறைவன் நம்மோடுதான் இருக்கிறார் என்று இந்த இசை கோர்வையால் இதைவிட எப்படி சொல்லமுடியும்.. எங்கள் இசைஞானியை தவிர….திருவாசகம் தவிர வேறு ஒரு வாசகத்துக்கும் உருகார்.. இவரது இசைக்கு இறைவனே உருகினார் என்றால் .. நாம் மட்டும் என்ன…..

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +17

    இளையராஜா அவர்களின் இசையில் இதுவரையில் எத்தனை பாடகர்கள் தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடியிருப்பார்கள் என்று கணக்குப்போட்டு பார்க்கலாமே என்று தோன்றியது.
    என் ஞாபகத்திலிருந்தும், ஏற்கனவே எடுத்துவைத்திருந்த பழைய குறிப்புகளிலிருந்துமாக எல்லாப் பெயர்களையும் எடுத்து பட்டியலிட ஆரம்பித்தேன்.
    இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்தாலும் எந்தப் பாடகருக்கும் அது ஒரு சிறப்பான நிகழ்வே ஆகும்.
    அதுபோலவே இளையராஜா அவர்களும், அனுபவம் வாய்ந்த மற்றும் பழம்பெரும் பின்னணிப் பாடகர்களும் தனது இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர்களுக்காக வாய்ப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகளும் உண்டு.
    இத்தனை அம்சங்களையும் மனதில்கொண்டு ஒவ்வொரு பெயருக்கு நேரே அவரவர் பிறந்த ஆண்டுகளையும் குறிப்பிட்டு பட்டியலிட்டுள்ளேன். அவற்றைக் கொண்டே அவர்கள் எந்தெந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதை
    நாம் அறிந்து கொள்ளலாம். (இதில் சில பாடகர்களின் பெயர்கள் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது)
    இவ்வாறு பட்டியலிட்டபின் எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது:
    உங்களது அதிசய இசையில் இத்தனை தலைமுறைகளைப் பாட வைத்த பெருமை உங்களை மட்டுமே சாரும், ராஜா சார்.
    அது உங்களால் மட்டுமே முடிந்திருக்கிறது.
    ஆம்,
    உங்களுக்கு முன்னும் சரி,
    உங்களுக்குப் பின்னும் சரி,
    எவருக்கும் இதுபோல் ஓர் அரிய வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை, இனியும் எவருக்கும் கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை.
    இயற்கை உங்களை இசைக்காகப் படைத்தது
    வீண்போகவே இல்லை, எங்கள் ஐயா 🙏
    இப்படிக்கு,
    இளையராஜா இசைப்பிரியன்.
    இதோ மேற்சொன்ன பாடகர்களின் பட்டியல், அவர்கள் பிறந்த ஆண்டுகளின் வரிசைப்படி:
    1). T M சௌந்தரராஜன் (1922)
    2). S வரலட்சுமி (1925)
    3). P பானுமதி (1925)
    4). நாகூர் E M ஹனீஃபா (1925)
    5). P B ஶ்ரீநிவாஸ் (1928)
    6). லதா மங்கேஷ்கர் (1929)
    7). பாலமுரளிகிருஷ்ணா (1930)
    8. T V கோபாலகிருஷ்ணன் (1932)
    9). M S ராஜேஸ்வரி (1932)
    10). ஆஷா போஸ்லே (1933)
    11). ஜிக்கி (1935)
    12). P.சுசீலா (1935)
    13). மனோரமா (1937)
    14). ஜமுனாராணி (1938)
    15). S.ஜானகி (1938)
    16). L R ஈஸ்வரி (1939)
    17). K J யேசுதாஸ் (1940)
    18. இளையராஜா (1943)
    19). P ஜெயச்சந்திரன் (1944)
    20). மலேசியா வாசுதேவன் (1944)
    21). வாணி ஜெயராம் (1945)
    22). S P பாலசுப்பிரமணியம் (1946)
    23). உஷா உதூப் (1947)
    24). கங்கை அமரன் (1947)
    25). அருண்மொழி (1951)
    26). அஜய் சக்கரவர்த்தி (1953)
    27). S N சுரேந்தர் (1953)
    28. கமல்ஹாசன் (1954)
    29). ஹரிஹரன் (1955)
    30). உன்னிமேனன் (1955)
    31). சுதா ரகுநாதன் (1956)
    32). தீபன் சக்கரவர்த்தி (1956)
    33). உமாரமணன்
    34). சுனந்தா
    35). மாதங்கி
    36). கிருஷ்ணசந்தர் (1960)
    37). வடிவேலு (1960)
    38. ஜென்ஸி (1961)
    39). S P சைலஜா (1962)
    40). K S சித்ரா (1963)
    41). சுஜாதா (1963)
    42). மால்குடி சுபா (1965)
    43). பாம்பே ஜெயஶ்ரீ (1965)
    44). மனோ (1965)
    45). உன்னிகிருஷ்ணன் (1966)
    46). சங்கர் மகாதேவன் (1967)
    47). ஷர்ரத் (1969)
    48. அனுராதா ஶ்ரீராம் (1970)
    49). கைலாஷ் கேர் (1973)
    50). சுவர்ணலதா (1973)
    51). சாதனா சர்கம் (1974)
    52). மதுபாலகிருஷ்ணன் (1974)
    53). விஜய் பிரகாஷ் (1976)
    54). பவதாரினி (1976)
    55). ஹரிஷ் ராகவேந்திரா (1976)
    56). விஜய் ஏசுதாஸ் (1979)
    57). ஶ்ரீமதுமிதா (1979)
    58. யுவன் ஷங்கர் ராஜா (1979)
    59). கார்த்திக் (1980)
    60). ஶ்ரீராம் பார்த்தசாரதி (1981)
    61). ஷ்ரேயா கோஷல் (1984)
    62). ஸ்வேதா மோகன் (1985)
    63). ஹரிச்சரன் (1987)
    64). சித் ஶ்ரீராம் (1990)
    65). சத்தியபிரகாஷ் (1990)
    66). அனன்யா பட் (1993)
    67). பிரியங்கா (1997)
    68. ஶ்ரீநிஷா (1999)
    ….
    இன்னும் தொடரும்..
    👉 பிற்சேர்க்கை (நண்பர்கள் தந்த கூடுதல் தகவல்களால், நன்றியுடன்):
    69). சீர்காழி கோவிந்தராஜன் (1933)
    70). M S விஸ்வநாதன் (1928)
    71). L R அஞ்சலி
    72). சூலமங்கலம் முரளி
    73). S P B சரண் (1972)
    74). T L மகாராஜன் (1954)
    75). M ரமேஷ்
    76). சசிரேகா
    77). மின்மினி
    78). கவிதா கிருஷ்ணமூர்த்தி
    79). ப்ரீத்தி உத்தம்சிங்
    80). பூரணி
    81). ஷோபா சந்திரசேகர் (1956)
    82). மஞ்சுளா (1959)
    83). சுர்முகி
    84). லதா ரஜினிகாந்த்
    85). மகாநதி ஷோபனா
    86). லலிதா சாகரி
    87). பிரம்மானந்தன்

    (பட்டியல் தொடரும்..)

    • @vanajvanaja7057
      @vanajvanaja7057 6 หลายเดือนก่อน +2

      Super 👏🤝🎉🎉

    • @kurinjinaadan
      @kurinjinaadan 6 หลายเดือนก่อน +1

      அருமை. மிகச் சிறப்பு.

    • @karthikpnathan5722
      @karthikpnathan5722 6 หลายเดือนก่อน +1

      Great sir ❤❤

    • @kannansongs
      @kannansongs 5 หลายเดือนก่อน +1

      அருமையான பதிவு....பகிர்வு

    • @madhavank8814
      @madhavank8814 3 หลายเดือนก่อน +1

      ரஜினி காந்த் ம் கூட

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 2 ปีที่แล้ว +7

    "இசை சித்தர் ஐயா இளையராஜா வாழ்க பல்லாண்டு…

  • @saipari2913
    @saipari2913 2 ปีที่แล้ว +13

    ஐயனே நீவீர் இருக்கும் இந்த காலகட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் என்று நினைக்கும்போதே பேரானந்தம் ஐயா. நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

    • @jeevaandiappan4959
      @jeevaandiappan4959 5 หลายเดือนก่อน +1

      ஐயா உங்களோட புகழ் என்றும் இருக்கட்டும்

  • @parameswaranparameswaran1032
    @parameswaranparameswaran1032 2 หลายเดือนก่อน +9

    ஜய்யா அனைத்து மக்களுக்கும் போய் சேரும்படி திருவசகத்தை அமைத்து எங்களுக்கும் இறைவன் அருள் கிடைக்க செய்து உள்ளிர்கள் வாழ்க இசைஞானி

  • @mksubramanian2954
    @mksubramanian2954 3 หลายเดือนก่อน +4

    மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்...
    உணர்ச்சிகள் நிறைந்த குரல்.
    வாழ்க பெருந்தகை
    இராசா அவர்கள்...

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +21

    I like the place where it comes..I was in his control...and then to விலங்கு மனதால் விமலா உனக்கு..... beautiful' orchestration..I think violins and cello...metal flutes ..awesome... background music ...blends so well...திருவாசகம் தமிழ் and western classical எப்போதும் சேர்ந்தே பிறந்தது போல ஒரு அழகான உணர்வை..இந்த இசைஞானி music creativity நம்மள ஏதோ ஒரு புது ரசனை தலத்தில் கொண்டு வைக்ராறே..அதுகாகவே ஒரு salute to maestro...

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +2

      புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்.. வேறு உலகம் நோக்கி செல்லும் உணர்வு தரும்💕

    • @thivyasubbukutty4396
      @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +3

      @@anandkumarcoimbatore5555 aamaa aanand kandipapa அது கேட்க போறேன்...I am thrilled at this upload by இசைஞானி team..very good job

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +2

      @@thivyasubbukutty4396 நான் தினமும் கேட்டிருவேன் திவ்யா.. பாட்டுக்கு முன்னே அவர் பேசுவார்ல.. மெய் சிலிர்க்க வைக்கும்.. தான னா னா. தான ன னா.. ஐய்யோ இது சரியா வரலேயேனு சொல்லிட்டு ஆரம்பிக்கும் போது.. யப்பா💕🙏🙏

    • @thivyasubbukutty4396
      @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +3

      @@anandkumarcoimbatore5555 ஆமாம்..வார்த்தைகள் tune குள்ள அழகா வச்சு பாடுவார்..எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்....நானும் fast-forward rewind செஞ்சு செஞ்சு கெட்கபேன்..எங்க அப்பா காலமான அன்னிக்கி தொடர்ந்து four days சாப்பிடாமல் கேட்டேன்.. அழுது உருகினேன் இது கேட்டு மனசு பாரம் குறைந்தது.and now...I am listening for the musical genius and musicality of maestro..he is a music genius beyond excellence

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว

      @@thivyasubbukutty4396 அதேதான் .. எனக்கு இன்னிக்கு வரை இவரை பார்த்தாலே ஆச்சரியமா தான் இருக்கு.. வாடி என் கப்பங்கிழங்கும் போட முடியும் , அந்த காண்டாமணி ஓசையும் போட முடியும், விக்ரம், அஞ்சலினு நவீனத்தோடும் விளையாட முடியும்.. சிந்து பைரவியும் பண்ண முடியும், அதிலேயே ஜாஸும் மிக்ஸ் பண்ண முடியும்.. சிம்பொனியே செஞ்சாலும் அதை சிறு இசை ஞானம் கூட இல்லாத எனக்கும் எல்லாமும் பிடிக்கச் செய்யும் ஆச்சரிய மனிதன் தான்.🙏❤️

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 ปีที่แล้ว +5

    🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @saipari2913
    @saipari2913 2 ปีที่แล้ว +28

    எத்தனையோ நாட்கள் திருவாசகம் முற்றோதல் செய்திருக்கிறேன், ஆனால் என் ஐயனின் இசையிலும் குரலிலும் கேட்டபோது நான். என் ஆன்மாவை திருவாசகம் கொண்டதை உணர்ந்தேன். கண்களில் நீர் வழிந்தது. உள்ளம் பூரித்தது. அர்த்தங்கள் புரிந்து

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 3 ปีที่แล้ว +34

    எதிர் பார்த்து காத்திருந்தேன் கிடைத்தது....நன்றி ... ஐயா....🙏🏽❤️

  • @vigneshwaran1973
    @vigneshwaran1973 ปีที่แล้ว +11

    இது நடைபெற ஒத்துழைத்த ஜெகத் கஸ்பர் அவருக்க நன்றி, இசை ஞானி மிக்க நன்றி

    • @MurugesanR
      @MurugesanR ปีที่แล้ว

      இவ்விசை வெளியீட்டின் மூலமே ஃபாதர் ஜகத் காஸ்பர் அய்யாதான்!

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 ปีที่แล้ว +32

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @sivasankar21
    @sivasankar21 ปีที่แล้ว +6

    500th comment! சிவன் உள்ளவரை இந்த அற்புத மனித தெய்வம் படைத்த இப்பெரும் படைப்பும் இருக்கும் ! ஓம் நமசிவாய 🙏🏼

  • @manikandan.k3155
    @manikandan.k3155 3 หลายเดือนก่อน +16

    மாணிக்கவாசகர் பாட அதை சிவபெருமான் அவர்கள் எழுத அந்தப் பாடலுக்கு இசைஞானி இசையை வடிவம் கொடுத்துள்ளார்.என்ன ஒரு ஆச்சரியம்

  • @srikannan1436
    @srikannan1436 3 ปีที่แล้ว +20

    ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் சுவாமி நமஸ்காரம் சுவாமி நன்றி நன்றி நன்றி சுவாமி ஓம் குருவே திருவடி சரணம்

  • @muthulakshmivenugopalan5018
    @muthulakshmivenugopalan5018 3 ปีที่แล้ว +8

    கோடிகோடி வணக்கங்கள். திருவாசகம் முழுவதும் இப்படித்தாருங்கள் ஐயா.

  • @arjuns6419
    @arjuns6419 6 หลายเดือนก่อน +2

    இசை ராஜாவின் இசையில்.... சிவபக்தனின் வரிகளுக்கு

  • @trichyaruldev
    @trichyaruldev 3 ปีที่แล้ว +22

    இசை ஞானமே....
    உணர்வுபெற்ற மணிவாசகப்பெருமானின்...
    இறை ஞானத்தை...
    பொருள் விளக்கமாக அளிக்குமாறு
    வேண்டுகிறேன்...
    உங்கள் இசை ஞானத்தை...
    நிரூபிக்கவேண்டிய இடம்...
    இதுவல்ல இசை ஞானமே🙏

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +17

    Cd யில் நீண்டநாட்களுக்கு முன் கேட்டது ஓம் நம சிவாயநம

  • @meanderingduo2184
    @meanderingduo2184 3 ปีที่แล้ว +148

    பூவார் சென்னி மன்னனெம்
    புயங்கப் பெருமான் சிறியோமை
    ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
    உருக்கும் வெள்ளக் கருணையினால்
    ஆ ஆ என்னப் பட்டன்பாய்
    ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
    போவோங் காலம் வந்ததுகாண்
    பொய்விட் டுடையான் கழல்புகவே.
    புகவே வேண்டா புலன்களில்நீர்
    புயங்கப் பெருமான் பூங்கழ்கள்
    மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
    வேண்டா போக விடுமின்கள்.
    நகவே ஞாலத் துள்புகுந்து
    நாயே அனைய நமையாண்ட
    தகவே யுடையான் தனைச்சாரத்
    தளரா திருப்பார் தாந்தாமே.
    தாமே தமக்குச் சுற்றமுந்
    தாமே தமக்கு விதிவகையும்
    யாமார் எமதார் பாசமார்
    என்ன மாயம் இவைபோகக்
    கோமான் பண்டைத் தொண்டரொடும்
    அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
    போமா றமைமின் பொய்நீக்கிப்
    புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.
    அடியார் ஆனீர் எல்லீரும்
    அகல விடுமின் விளையாட்டைக்
    கடிசே ரடியே வந்தடைந்து
    கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
    செடிசே ருடளைச் செலநீக்கிச்
    சிவலோ கத்தே நமைவைப்பான்
    பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
    பூவார் கழற்கே புகவிடுமே.
    விடுமின் வெகுளி வேட்கைநோய்
    மிகவேர் காலம் இனியில்லை
    உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
    டுன்போ வதற்கே ஒருப்படுமின்
    அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
    அணியார் கதவ தடையாமே
    புடைபட் டுருகிப் போற்றுவோம்
    புயங்கன் ஆள்வான் புகழ்களையே.
    நிற்பார் நிற்கநில் லாவுலகில்
    நில்லோம் இனிநாம் செல்வோமே
    பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
    புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
    நிற்பீர் எல்லாந் தாழாதே
    நிற்கும் பரிசே ஒருப்படுமின்
    பிறப்பால் நின்று பேழ்கணித்தாற்
    பெறுதற் கரியன் பெருமானே.
    பூவார் சென்னி மன்னனெம்
    புயங்கப் பெருமான் சிறியோமை
    ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
    உருக்கும் வெள்ளக் கருணையினால்
    ஆ ஆ என்னப் பட்டன்பாய்
    ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
    போவோங் காலம் வந்ததுகாண்
    பொய்விட் டுடையான் கழல்புகவே.

  • @simbu.vsr.neively2996
    @simbu.vsr.neively2996 11 หลายเดือนก่อน +25

    🙏🙏🙏 திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல அந்த சிவபெருமானே அவர் கையால் எழுதிக் கொடுத்தாராம் அது மாதிரி தான் இதை அந்த இறைவனே பாடியிருக்கிறார் என்ன ஒரு அற்புதமான இசை🙏🙏🙏

  • @gopalakrishnan2566
    @gopalakrishnan2566 3 ปีที่แล้ว +18

    தெய்வமே.... போற்றி போற்றி போற்றி!!!

  • @sureshpichai6363
    @sureshpichai6363 2 ปีที่แล้ว +9

    தமிழ் மட்டுமல்லாமல், உலக மக்கள் அனைவரும் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்வதற்கு இடையில் வெளிநாட்டவரை பாட வைத்ததற்கு நன்றி, திருவாசகத்தை உலகறியச் செய்யமைக்கு நன்றி இளையராஜா ஐயா அவர்களுக்கு, நூறு வருடம் நீடூடிவாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  • @bindup2362
    @bindup2362 3 ปีที่แล้ว +2

    இளையராஜா வாழ்க நின் புகழ் வாழ்க என்றென்றும் என் நெஞ்சில் நீங்காத நின் இசை வாழ்க

  • @rprabhakarankaran2568
    @rprabhakarankaran2568 3 ปีที่แล้ว +11

    God Siva created Raja sir to teach music for world 🌎 and became library when ever people want to hear 👂 music can hear it and get blissful

  • @manikandanadithya2126
    @manikandanadithya2126 3 ปีที่แล้ว +146

    மனிதனுக்கு இறைவன் தந்தது
    கீதை
    இறைவனுக்கு மனிதன் தந்தது
    திருவாசகம்
    மனிதன் மனிதனுக்கு தந்தது
    திருக்குறள்.....

    • @gnanapandianb7651
      @gnanapandianb7651 3 ปีที่แล้ว +3

      பாண்டியர் சபையில் ஞான ரிஷி தந்தது.... ஐயா

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 3 ปีที่แล้ว +9

      மனிதனுக்கு மனிதன் தந்தது கீதை....
      திருக்குறள் வாழ்வு நெறி தந்தை தன் மக்களுக்கு தந்தது......
      திருவாசகம் தேவாரம் தெய்வத்துக்காக அடியார்கள் சமர்ப்பித்தது🙏🙏🙏🙏

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 ปีที่แล้ว +2

      தெய்வம் தெய்வத்திற்கு தந்தது ஓம்கார மந்திரம் எனலாமோ?

    • @MP-sn2eo
      @MP-sn2eo 2 ปีที่แล้ว +1

      parpukal eluthivachathu geethai...

    • @saravanansanthi4547
      @saravanansanthi4547 2 ปีที่แล้ว

      Illiyaraja

  • @DevakandhanDeva
    @DevakandhanDeva หลายเดือนก่อน +1

    Apppa....... super ❤❤❤ prefet......... ❤❤❤❤❤ super perfect

  • @kibento
    @kibento 3 ปีที่แล้ว +12

    I bought this CD with my father on the day of it's release! Best memories as a school kid!
    Ilayaraja forever! Goosebumps from the very start! I can never forget how tears were flowing out of my eyes uncontrollably!
    Ilayaraja sir, you are my God! May you live for another 100 years and heal the world!

  • @murug-n3b
    @murug-n3b 25 วันที่ผ่านมา +1

    இளையராஜா அவர்களின் தீவிர ரசிகன் நான் ஆனாலும் திருக்கழுக்குன்றம் தாமோதரன் ஐயா அவர்கள் பாடிய திருவாசகம் இதைவிட கேட்பதற்கு தன்னையே மறக்கச் செய்கிறது திருச்சிற்றம்பலம் சிவாய நம ஈசன் அவரவருக்கு பிடித்த இசையில் பாட செய்திருக்கிறான் சிவ சிவ

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran หลายเดือนก่อน +2

    அண்டம் முழுவதும் ஆக்கிரமிக்கும் ஈசன் இவரின் இசை மூலமாக எங்கும் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிரார் உலகம் சிறக்க.

  • @skm286
    @skm286 ปีที่แล้ว +2

    அன்னை தமிழில் ஆருயிர் ஈசன் புகழை, இசைஞானியில் குரலில் மற்றும் இசையில் கேட்பது மிகவும் இனிமை...

  • @balaji.senthil
    @balaji.senthil ปีที่แล้ว +5

    எம்பெருமான் ஈசனே தனக்கு வேண்டியவாறு இசைஞானி மூலம் பாடலை அமைத்துக் கொண்டார்!!❤🙏

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +34

    Thiruvasakam in Symphony (2005) is an oratorio composed and orchestrated by Ilaiyaraaja. Thiruvasagam is a collection of ancient Tamil poems written by Manikkavacakar. They were transcribed partially in English by American lyricist Stephen Schwartz. This is said to be the first Indian oratorio ever.[1] It was performed by the Budapest Symphony Orchestra.

  • @saraswathysaraswathy7314
    @saraswathysaraswathy7314 2 ปีที่แล้ว +21

    Can't control my tears while listening to this in Raja sir's voice. 🙏🙏🙏

    • @rudranganesh6069
      @rudranganesh6069 6 หลายเดือนก่อน

      Miha sariyaha sonnergal. I also felt very much..repeatedly listening all the timings.

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 3 ปีที่แล้ว +16

    இசை கடவுளுக்கு நன்றிகள் கோடி

  • @BMCHDVideos
    @BMCHDVideos 3 ปีที่แล้ว +62

    its gem of a music... Pure Divine.. Divine and Divine.

  • @saseelapathmasiri1442
    @saseelapathmasiri1442 11 หลายเดือนก่อน +1

    Wow!!! And amazing Sir you made me cry. That much power ful . Thank you so so much we love you so much take care live longer and give more songs and music. You are our gift to us. We want our more presents from you 😇😇😇😇🙏🙏🙏🙏👍👌 thank you again.

  • @natarajanrathinam869
    @natarajanrathinam869 ปีที่แล้ว +3

    THE BEST NON-SENSUAL, DIVINE MUSIC EVER HEARD. THANKS FOR UPLOADING THIS VIDEO. THANKS ONCE AGAIN.

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube 3 ปีที่แล้ว +26

    இசைஞானி சுவாசிக்கும் காற்று மட்டுமே இறைவனை தரிசிக்கிறது.

  • @Srikuber05
    @Srikuber05 3 ปีที่แล้ว +17

    ஞானத்தின் நுழைவாயில் இந்த இசை. கண்களை மூடி கேட்டால் அந்த பரம்பொருளையே உணரலாம். இப்படி ஒரு தெய்வீக படைப்பை தந்தருளிய மாணிக்கவாசகர் பெருமானையும் நம் இசை மகானின் திருவடிகளையும் போற்றி வணங்குகிறேன் 🙏

  • @yadhunandhanr7590
    @yadhunandhanr7590 3 ปีที่แล้ว +14

    உண்மையிலேயே இந்த இசையைப் பாராட்ட என்னிடத்தில் சொற்கள் இல்லை ❤️❤️❤️❤️ இப்படி ஒரு படைப்பினை தந்தமைக்கு நன்றி ஐயா🙏

  • @pusshkaran
    @pusshkaran 3 ปีที่แล้ว +14

    நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க🙏

  • @anilkumar.dkarthik5123
    @anilkumar.dkarthik5123 3 ปีที่แล้ว +20

    இந்த இசை கோர்ப்பு வேறு எவராலும் இயலாதது... இசை ஞானி என்பது என்னை பொறுத்தமட்டில் பெயரல்ல உணர்வு... ஒவ்வொரு இசை துணுக்கிலும் உயிர்ப்பு தெறிக்கிறது.. இசை தெரியாத என்னையும் இப்படி பேச வைப்பது ஞானியின் இசை...

  • @thanikodimohanthanikodimoh247
    @thanikodimohanthanikodimoh247 ปีที่แล้ว +2

    இது போல் திருக்குறள் இசை அமைக்க வேண்டும் அய்யா அவர்கள்

  • @srinivasanvasan9318
    @srinivasanvasan9318 2 ปีที่แล้ว +10

    இதைவிட ஓதுவார்கள் பாடும் திருவாசகம் கேட்கலாம் இனிமையாகவும் பக்த்தி பரவசத்தில் நம்மை இழுத்து செல்லும் திருவாசகம் என்னும் தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manim9295
      @manim9295 7 หลายเดือนก่อน

      It’s your opinion.. but see how this has reached everyone who does not even believe in god!!

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 3 ปีที่แล้ว +16

    CHORAL SYMPHONY என்கிற வகையை சேர்ந்ததும் Oratorio என அழைக்கப்படும் சிறந்த சிம்பொனி இசைக்கோர்ப்பில் இசைஞானி அவர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட மாபெரும் இசை அமைப்பு இந்த திருவாசகம் சிம்பொனி..
    இதனை உருவாக்க இந்தியாவில் இசைஞானி ஒருவர் தவிர வேறு ஒருவரும் இல்லை..
    The Oratorio symphony is an unique one created with choral elements to narrate the thiruvasagam in two different languages mixed together where and when required.. Polla vinaiyen is something beyond universe.. Long love2 Musical wonder Isaignani .. No one in India could do other than Isaignani❤️❤️

    • @kurinjinaadan
      @kurinjinaadan 6 หลายเดือนก่อน

      No one in the world....

  • @gopalparthasarathy3535
    @gopalparthasarathy3535 ปีที่แล้ว +9

    ஐயா 🙏 உங்கள் தெய்வீக குரலால் தெய்வீகம் மிகைக்கிறது தேவாரப் பாடல்கலுக்கு 🙏 மன அமைதியை கொடுக்கிறது ... நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க நலமுடன் 🙏

  • @jeevaragam
    @jeevaragam 10 วันที่ผ่านมา

    இசையாய் வாழும் என் இசைஞானியர் அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏இசை வே செல்வராஜ்.

  • @shivanshspeaks
    @shivanshspeaks 3 ปีที่แล้ว +42

    My father is a huge fan of Illayaraja and bought this CD when it released,I was in second standard then, listened to it a few times on other TH-cam channels. Good to see it uploaded here!

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 ปีที่แล้ว +4

    திருவாசகப்பாடல் நான் தினமும் கேட்கும் மந்திரப்பாடல் கேட்காமல் இருக்க இயலவில்லை இளையராஜா அவர்களுக்கு நன்றி .

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 8 หลายเดือนก่อน

      நான் இன்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

  • @RameshsanthiRamesh-kf3ov
    @RameshsanthiRamesh-kf3ov ปีที่แล้ว +3

    நாபெரும் மக்கள் போற்றி போற்றி போற்றி.....
    சிவன் அடியார் இளையராஜா ஐயா போற்றி....
    சிவ சிவ சிவாய நமஹ... 🙏

  • @velvas20059
    @velvas20059 2 ปีที่แล้ว +2

    Ayiram kodi nandrigal ipprabhachanthirkku
    Ayiram kodi nandrigal isai raja avargalakku
    Enna piravayil enna puniyam seithamoo, ippadalai ketka
    Kollur moogambika
    Thirvanamanalai Arunchalaeeshwarar
    Ramana maharishi
    Saranam

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 ปีที่แล้ว +7

    திருவாசகம் நான் பல குரலில் நான் கேட்டுக்கறேன். ஆனால் உங்கள் குரல் தனி சிறப்புமிக்க மனிதர்🙏🙏🙏 சிவனின் அருள் இருக்கு இசையே....

  • @MRegunathasethupathyMRsethupat
    @MRegunathasethupathyMRsethupat 3 หลายเดือนก่อน +1

    இசைஞானி அவர்களால் தந்த பாடல்களால் எனது கோழையான மனம் ஒரு இன்பக்கடலில் இன்னும் என்னை வாழவைக்கும் இசைஞானி அவர்கள் தெய்வீக திருமகனாக என் உயிரோட்டமாக இருக்கிறார் ்திரு இசைஞானி அவர்கள் பல்லாண்டு கால வாழ எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன

  • @laksmitexengineer9544
    @laksmitexengineer9544 2 ปีที่แล้ว +5

    Good morning sir 🙏 everyday I am listening raja vasagam

  • @jeyaraju472
    @jeyaraju472 2 ปีที่แล้ว +5

    "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது தமிழ் முதுமொழி.
    ஆனால் "இசைஞானியின் இசையோடு திருவாசகத்தை கேட்கும் போது உள்ளம் உருகுது...இசைஞானி வாழ்க ஜெயராஜ் அந்தோனி அக்ரஹாரம் சேலம்

    • @kurinjinaadan
      @kurinjinaadan 6 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @Rya852
    @Rya852 10 หลายเดือนก่อน +1

    😭😭thank you Raaja for giving this treasure!!!

  • @sathishprabhakaranthangave3847
    @sathishprabhakaranthangave3847 3 ปีที่แล้ว +6

    இரண்டு தினத்திற்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தேன் Thanks a lot Administration officer 🙏🥁🎶💟

  • @karusamy2524
    @karusamy2524 3 ปีที่แล้ว +5

    ANBEY SIVAM VALGA VALAMBUDAN RAJA SIR GOD BLESSING 🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸👌👌👌🌸🌸🌸👍👍🌸🌸

  • @amword
    @amword ปีที่แล้ว +3

    The magic remains mesmerizing mankind for generations. I am sure Lord Shiva must be so happy listening to this great work. No words to describe this marvelous gift from Maestro Ilayaraja Sir. Wow!!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏