பன்னிரு திருமுறைகள் - பாகம் 1 || PANNIRU THIRUMURAIGAL - PART 1 || SIVAN SONGS || VIJAY MUSICALS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 188

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction หลายเดือนก่อน +2

    தமிழரின் பலம்பெரும் திருமுறைகளை ஆடியோ வழியாக கேட்பது தனி பெரும் பேரின்பம்🎉❤

  • @kutti_story1366
    @kutti_story1366 26 วันที่ผ่านมา +1

    எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @sundaramsundaram656
    @sundaramsundaram656 2 ปีที่แล้ว +17

    எனது தந்தை வழி தாத்தா காஞ்சிபுரம் மடாதிபதி ஆவார் 229பட்டம் ஸ்ரீ ல ஸ்ரீ ஞானப்பிரகாசம் சுவாமிகள்.

  • @ravichandrana9354
    @ravichandrana9354 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @NatarajanR-qc1dv
    @NatarajanR-qc1dv ปีที่แล้ว +8

    அண்ணாமலையானுக்கு அரோகரா. ஓம் நமசிவாய🙏

  • @uthayakuhaparan
    @uthayakuhaparan 11 หลายเดือนก่อน +9

    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
    மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
    ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
    ஓவாத சத்தத் தொலியே போற்றி
    ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
    ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
    காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 1 பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
    பிறவி யறுக்கும் பிரானே போற்றி
    வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
    மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
    பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
    போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
    கச்சாக நாக மசைத்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 2 மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
    மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
    உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
    உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
    திருவாகி நின்ற திறமே போற்றி
    தேசம் பரவப் படுவாய் போற்றி
    கருவாகி யோடு முகிலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 3 வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
    வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
    ஊனத்தை நீக்கு முடலே போற்றி
    ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
    தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
    தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
    கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 4 ஊராகி நின்ற உலகே போற்றி
    ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
    பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
    பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
    நீராவி யான நிழலே போற்றி
    நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
    காராகி நின்ற முகிலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 5 சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
    தேவ ரறியாத தேவே போற்றி
    புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
    போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
    பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
    பற்றி உலகை விடாதாய் போற்றி
    கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 6 பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
    பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
    எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
    என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
    விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
    மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
    கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 7 இமையா துயிரா திருந்தாய் போற்றி
    என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
    உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
    ஊழியே ழான ஒருவா போற்றி
    அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
    ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
    கமையாகி நின்ற கனலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 8 மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
    முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
    தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
    சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
    ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
    அல்லல் நலிய அலந்தேன் போற்றி
    காவாய் கனகத் திரளே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 9 நெடிய விசும்போடு கண்ணே போற்றி
    நீள அகல முடையாய் போற்றி
    அடியும் முடியும் இகலி போற்றி
    அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
    கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
    கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
    கடிய உருமொடு மின்னே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி. 10 உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
    ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
    எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
    இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
    பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
    பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
    கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.

    • @santhinisha1967
      @santhinisha1967 9 หลายเดือนก่อน

      Idhu enna padhigam sir

    • @ranjanmohan9847
      @ranjanmohan9847 22 วันที่ผ่านมา

      This padhigam is potri thiru thaandagam by Appar

  • @somu1539
    @somu1539 2 ปีที่แล้ว +13

    பண் மாற்றாமல், நல்ல தமிழ் உச்சரிப்புடன்...வாழ்க உங்கள் சிவத்தொண்டு.
    பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்து தமிழ் மறை ஓதுவீராக....சிவன் மேல் ஆணை.
    திருசிற்றம்பலம்.

  • @ekambaramv5322
    @ekambaramv5322 2 ปีที่แล้ว +2

    என்னையேமறந்துகேட்டுஇன்புற்றேன்ஓதுவார்பல்லாண்டுவாழ.இறைவனைவேண்டுகிறேன்

  • @M.kumaran1987
    @M.kumaran1987 6 หลายเดือนก่อน +2

    நசி மசி வசி யசி
    சிவ திருச்சிற்றம்பலம் சிவாய சிவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 ปีที่แล้ว +7

    சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் சந்தித்த தாய் தந்தை உற்றார் உறவினர்கள் தாயகம் தாயகத்தில் நாம் சென்று வணங்கி கோவில்கள் திருவிழாக்கள் கலை கலாசாரம் பண்பாடு
    என்னை கொல்லும் அந் அருமையான வாழ்க்கையை நினைத்து சந்தோஷபடுகிறேன்
    வேண்டும் வேண்டும் வேண்டும்
    இ்ன்னமும் மகிழ்து பாட
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    பிரான்சில் இருந்து
    அடியேன் நன்றி நன்றி நன்றி

    • @EasyMathsRK
      @EasyMathsRK 3 ปีที่แล้ว

      உண்மைதான் .

  • @headmasterg.h.spattimaniya6088
    @headmasterg.h.spattimaniya6088 11 หลายเดือนก่อน +1

    திருவடிகளை வணங்குகின்றேன் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.iyappangoldsmith5084
    @r.iyappangoldsmith5084 2 ปีที่แล้ว +14

    திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய 🙏

  • @sarathy4006
    @sarathy4006 8 หลายเดือนก่อน +2

    💐💐💐🙏🙏🙏💐💐💐💐👍

  • @venkatasubramaniansrinivas4637
    @venkatasubramaniansrinivas4637 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பாக தமிழை பின்தொடர அனைவருக்கும் வழிவகுத்துள்ளார் மரியாதைக்குரிய திரு பழனி வெங்கடேசன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள். பணிதொடர இறைவனை நாடுகின்றனர்.

  • @umaravi5829
    @umaravi5829 หลายเดือนก่อน

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @amuthu5794
    @amuthu5794 2 ปีที่แล้ว +1

    சிவ கிவா

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 ปีที่แล้ว +2

    ❤️🙏Nantri iya 🙏Vazhaga ungal Siva pani🙏🙏Avannarunalale Avandhal paninthu 🙏 Sarvam Sivarbhanam 🙏 Thiruchtrambhzham 🙏🙏❤️❤️

  • @ThillayampalamJeyaseelan
    @ThillayampalamJeyaseelan 3 หลายเดือนก่อน +1

    ❤🙏ஓம் நமசிவாய🙏❤⚘️⚘️⚘️⚘️

  • @ஓம்நமசிவாயவாழ்க-ற2ந

    ஆதிமூலனே போற்றி

  • @dhaanvikarthikeyan
    @dhaanvikarthikeyan ปีที่แล้ว +5

    தமிழ் இலக்கியத்தின் பெருமை 🎉

  • @sundariparthiban9858
    @sundariparthiban9858 4 ปีที่แล้ว +56

    நன்றி ஐயா, என் தந்தையார் பாடுவதை கேட்ட இன்பம் கிடைத்தது. தேவார பதிகம் களை என் தந்தையுடன் பாடும் பேற்றினை இன்று பெற்ேறன் திரு சிற்றம்பலம்.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 ปีที่แล้ว +4

    பன்னிரு திருமுறை பாடல்கள் அனைத்தும். மனித குலத்தின் மாணிக்கம் வாழ்வின். வினை தீர்க்கும் இறைவன். சிவபெருமான் அருள் இருந்தால் மட்டுமே பன்னிரு திருமுறை பாடல்கள் பாடும் கேட்கும் பாக்கியம் கிடைக்கும் ஓம் நமசிவாய போற்றி
    ஒவ்வொரு திரு முறை பாடல் வரிகள் மனதையும் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெற்றது மேலும் தங்களுக்கு ம் இறைவன் அருள் தந்து காத்திடுவார் ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி பராசக்தி அகிலாண்டேஸ்வரி அன்னபூரணி காமாட்சி அம்மன் தில்லை நடராஜர் சிவகாமி அம்பாள் அருள் தந்து காத்திடுவார்

  • @தெய்வத்தால்காப்பாற்றப்படும்

    நன்றாக குரு காப்பாற்று
    ஓம் நமசிவாய காப்பாற்று
    ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 ปีที่แล้ว

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @GayathiriVS
    @GayathiriVS 3 หลายเดือนก่อน +1

    Om nama shiva yah

  • @Elangovan.TElango
    @Elangovan.TElango 5 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் நமசிவாய வாழ்க பன்னிரு திருமுறை வளர்க திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 2 ปีที่แล้ว +1

    சிவ சிவ
    நன்றிகள் கோடி
    திருச்சிற்றம்பலம்

  • @kanchanadharman9909
    @kanchanadharman9909 2 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @manimegalaig2475
    @manimegalaig2475 4 หลายเดือนก่อน

    Sivayanama. Thiruchitrambalam. Sir. 🙏

  • @SelvaRaj-ei5fc
    @SelvaRaj-ei5fc 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை பெரும் பே ருப்பெற்ற நான்

  • @knatarajan8081
    @knatarajan8081 10 หลายเดือนก่อน

    சிவ சிவ 🙏

  • @kuttyvinayagam7231
    @kuttyvinayagam7231 ปีที่แล้ว

    சட்டஇகவசம்

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf ปีที่แล้ว +1

    சிவ 🙏 சிவ போற்றி அப்பா 🙏

  • @b.balayogesh1431
    @b.balayogesh1431 5 ปีที่แล้ว +6

    Thennadudaiya Sivane Potri.....

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu ปีที่แล้ว

    பழனி வெங்கடேசன் ஓதுவார் அவர்கள் தேவார இசை தேனை புளிக்கச் செய்து , அமுதம் கலந்து தருவது போன்றது. நன்றி திருஞானசம்பந்தர் பிரானடிக்கு

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 2 ปีที่แล้ว +1

    Om namashivaya om mashivayana om shivayanama om vayanamashi om yanamashiva 🙏🌹🙏🌹🙏

  • @chitraomsakthi9186
    @chitraomsakthi9186 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @manivel2397
    @manivel2397 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @namasivayamswaminathan9643
    @namasivayamswaminathan9643 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்.
    சீரிய முறற்சி.
    சிரம் தாழ்ந்து வணங்கி மகிழ்கிறோம்.
    வாழ்க வளமுடன்.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக ஐயா நீங்கள் தேவார பதிகங்களை பாடும் விதமறிந்து பண்ணிசையுடன் பாடும்போது கேட்கும் செவிகளில் தெவிட்டாத தேனள்ளிக் கிண்ணமுடன் பருகியபோல் இருக்கிறதே ஐயா என்னே பாக்கியம் செய்தேமோ அந்த நால்வர் தேவாரம் தொடர்க வாழ்க வளர்க

  • @sathyanantham9881
    @sathyanantham9881 4 ปีที่แล้ว +2

    சிவசிவா மிகவும் அருமை திருச்சிற்றம்பலம்

  • @muthukaruna4218
    @muthukaruna4218 5 ปีที่แล้ว +5

    சிவாயநம 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய நமஹா
    NANDIVAHANAYA அண்ணாமலையானுக்கு அரோகரா. ஓம் நமசிவாய🙏
    அருமை அருமை பெருமை திருச்சிற்றம்பலம்

  • @BALAGURUR-jn9sj
    @BALAGURUR-jn9sj 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @kuppammalmp6295
    @kuppammalmp6295 ปีที่แล้ว +2

    மிகவும் அ௫மையான பதிகம் நன்றி அய்யா 6:49

  • @radhasrinivasan1346
    @radhasrinivasan1346 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @balashanmugammuthusamy9702
    @balashanmugammuthusamy9702 3 ปีที่แล้ว +1

    ohm namashivaya

  • @gayathri7125
    @gayathri7125 4 ปีที่แล้ว +2

    சிவாய நமம

  • @sridurgaimpex144
    @sridurgaimpex144 4 ปีที่แล้ว +14

    அருமை!!! ஓம் நமச்சிவாய!!!

  • @kumarnatarajan4469
    @kumarnatarajan4469 3 ปีที่แล้ว +4

    அற்புதமான பதிவு

  • @AnnikaKshan
    @AnnikaKshan 3 ปีที่แล้ว +18

    I am really blessed to hear Thurumarai songs in my own language. Thanks for the devotees wno sacrified their valuable time to publish this song .

  • @vishnpriyakanishka7818
    @vishnpriyakanishka7818 4 ปีที่แล้ว +5

    சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்....

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +8

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖இதயசிவஅழகனே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @sivakumarm7972
    @sivakumarm7972 3 ปีที่แล้ว +2

    நற்றுனையாவது நமசிவாயவே💫

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +7

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖சிவமே செல்வம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖✡

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix7770 4 ปีที่แล้ว +6

    enn appan allava enn thayum allava..siva siva🙏

  • @Thulasi_vibes
    @Thulasi_vibes 9 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய🕉️🌙💙

  • @SugashiniSuga-pq1fp
    @SugashiniSuga-pq1fp ปีที่แล้ว

    அப்பா எங்க அப்பா கூட இல்லப்பா நீ தாம்பா அப்பா நீ கொடுத்த கருவ நீயே காப்பாத்துப்பா

  • @shivag4177
    @shivag4177 5 ปีที่แล้ว +14

    ஐயா உங்கள் தொண்டு வாழ்க !!! சிவாயநம 🙏🙏🙏

  • @arunachalamarunachalam6254
    @arunachalamarunachalam6254 ปีที่แล้ว

    மிகவும் பிரமாதம் ஸாயி வாழ்த்துகள்

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @katterikuppamveraragavanth3463
    @katterikuppamveraragavanth3463 ปีที่แล้ว +1

    ஓம், நமஹசிவாய, 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💐❤️

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว +3

    Namaskarangals 🙏🙏. Absolute Arumay and Devine from start to finish 🙏🙏. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏🙏.

  • @ranjini3552
    @ranjini3552 10 หลายเดือนก่อน

    Om 🕉 namasivaya.

  • @chandrasekharbharathi9233
    @chandrasekharbharathi9233 2 ปีที่แล้ว

    ஆனந்தம்

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @starkopi543
    @starkopi543 ปีที่แล้ว

    Om namachivaya💖💗💕💟💞

  • @mekalamuthusamy2860
    @mekalamuthusamy2860 10 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @sakthiveljayaraman2430
    @sakthiveljayaraman2430 3 ปีที่แล้ว +3

    Om Namashivaya 🙏🙏🙏

  • @senthilkumar-os2lk
    @senthilkumar-os2lk 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Sen_Top_5
    @Sen_Top_5 2 ปีที่แล้ว

    Mei maranthen shivan namathil🙏😊😊

  • @pugazhpuckuti3733
    @pugazhpuckuti3733 3 ปีที่แล้ว +1

    Om namasivaya vazhga

  • @prasannavenkatesh317
    @prasannavenkatesh317 2 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam

  • @maggiegovender6352
    @maggiegovender6352 3 ปีที่แล้ว +2

    Thank u Thavaram songs are the best. I understand simple Thamil can speak simple but cannot read and write .

  • @prabakaranc6448
    @prabakaranc6448 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏🙏🙏

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவயா நமஹ.

  • @mathavanveerasamy6634
    @mathavanveerasamy6634 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய..

  • @magilmathiasanas63
    @magilmathiasanas63 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +6

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖செல்வமே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @maggiegovender6352
    @maggiegovender6352 3 ปีที่แล้ว +1

    AUM NAMA SHIVA .NANDREE

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 5 ปีที่แล้ว +2

    ஓம். நமசிவாய

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 ปีที่แล้ว +2

    பக்தி பெருகும்.நிம்மதியை தரும்.

  • @ChithamparamArumugam
    @ChithamparamArumugam 4 หลายเดือนก่อน

    Om.namashivaya

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏

  • @venkateshvenkat9797
    @venkateshvenkat9797 4 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏sivasiva

  • @GThirupathi-m5c
    @GThirupathi-m5c 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @techgenome4630
    @techgenome4630 4 ปีที่แล้ว +1

    om namah shivayaa

  • @muralik1348
    @muralik1348 2 ปีที่แล้ว

    Om namasivaya.

  • @ayyanarmuthiah1377
    @ayyanarmuthiah1377 4 ปีที่แล้ว +2

    நமச்சிவாய வாழ்க வே சிவாய வாழ்க

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p1114 2 ปีที่แล้ว

    நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @manimegalaisubburaman2125
    @manimegalaisubburaman2125 3 ปีที่แล้ว +1

    Thank you so much

  • @maninatesan745
    @maninatesan745 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.devipriyarathakrishnan1627
    @r.devipriyarathakrishnan1627 3 ปีที่แล้ว +1

    Super Excellent performance

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sekara.r8628
    @sekara.r8628 5 ปีที่แล้ว +8

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖வெற்றிச்செல்வமே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡💖💖💖💖💖💖💖💖💖💖🔔💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kugasaravanensubramaniam2990
    @kugasaravanensubramaniam2990 4 ปีที่แล้ว +2

    Azahgu, Arumai, Artputham, Very nice presentation. Excellent Aiyya
    Namachivaya Vaazhga Namachivaya Vaazhga Namachivaya Vaazhga Thiruchitrambalam 🙏🙏🙏🇲🇾

  • @dharaniv1638
    @dharaniv1638 5 ปีที่แล้ว +1

    நமசிவாய

  • @narmathasam7017
    @narmathasam7017 9 หลายเดือนก่อน

    🙏