1672-BAVATH BAVAGAM.THE RULE EXCEPTION(பாவத் பாவகம்.விதி விதிவிலக்கு)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 91

  • @gokulm6533
    @gokulm6533 2 ปีที่แล้ว +10

    12 லக்கினத்திற்கும் தொழில் அமைப்பு வீடியோ போடுங்க குருஜி 🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +3

    குருவுக்கு வணக்கம். உங்கள்guஉங்கள் ஜோதிட தகவல் மென்மேலும் வளர வேண்டும் வாழ்க வளர்க. வாயால் எங்களை வாழ்க்கை வேண்டும்

  • @ramalingamgothandaraman6167
    @ramalingamgothandaraman6167 2 ปีที่แล้ว

    வணக்கம்,மிகப்பயனுள்ள அர்ப்புதங்கள்.ஒன்றுக்கு ஒன்று,இரண்டிற்கு இரண்டு,இதேபோல் பன்னிரண்டிற்கு பன்னிரண்டு வரை ஒரு பதிவு.பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.

  • @kathiravankannan2775
    @kathiravankannan2775 2 ปีที่แล้ว +1

    அறுமை ஐயா மிகவும் தெளிவு பெற்றேன் பாவக பாவத் விளக்கம்

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி...என்றும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை கிரக மாளிகை யோகம் பேசுங்கள் சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏

  • @sdharanmani4614
    @sdharanmani4614 2 ปีที่แล้ว

    குருவே நன்றி தெளிவாக விளக்கம் தந்ததற்க்கு நன்றி குருவே

  • @venkatrushi
    @venkatrushi 2 ปีที่แล้ว +2

    ஜோதிட பரம்பொருளே வணக்கம்🙏🙏. பதிவு மிகவும் அருமை 😘😘😘😘😘

  • @gowthamkarthikeyan9300
    @gowthamkarthikeyan9300 2 ปีที่แล้ว +1

    Oru Graham thann bhavagathil irundhu irandaam(2nd house) la irundha enna palan endru sollavey illaye guruji? 🙏☹️

  • @mani.r95
    @mani.r95 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே..🙏🙏🙏

  • @kaviyaskes8423
    @kaviyaskes8423 2 ปีที่แล้ว +1

    Vanakkam guruji vilakkam super

  • @mahendrans9469
    @mahendrans9469 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganesanmargabandu3480
    @ganesanmargabandu3480 2 ปีที่แล้ว +1

    Super Guruji.

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 ปีที่แล้ว +1

    Vanakam guruji thankyou 🙏🙏

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว

    Perfect for me.. Kanni lagnam hastham,
    theipirai chandran+sukran meshathil,
    Sani vakram+rahu makharathil,
    Sevvai meenathil revathy,
    Rishabathil bhudhan rohini,
    Suryan+guru midhunathil.
    Bavath bavam vechu paathal ella bavathukkum grahangal 12lu irukku... Ippo 6,8 baavathipathi antha veetuku 12lu marainthal athu eppadi palan tharum guruji....

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +2

    Very good information & explanation guruji, thank you so much guruji

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 2 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கங்கள் அய்யா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 2 ปีที่แล้ว

    Sir. Oru pavakam 6.8.12 ill marainthal rasi nathanum thei pirai nalla palan seiya madara

  • @PandianPetchi
    @PandianPetchi 7 หลายเดือนก่อน

    ஐயா.வணக்கம்🎉🎉🎉🎉🎉

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi 2 ปีที่แล้ว

    Mithumathirkku sukkiran 4il irundhal thik balam yenil 5 aam veetirkku 12 maraikirar appadiyenil 5 veetu balanai seivara illaiya,?

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 ปีที่แล้ว

    Kanni lagnam mithunam. Rasi. Kanni lagnam. Guru. Viruchakathil. 03. Edam. Eappadi. Iyya. Erukkuma.

  • @vidhula.l3755
    @vidhula.l3755 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி மிக்க நன்றி

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 ปีที่แล้ว

    அஐயா பாவத்பாவ விதிப்படி தவீட்டிற்க்கு 2ல் இருக்கும்கிரகம்என்னபலன்செய்யுப்

  • @gowdhamanmarquis5299
    @gowdhamanmarquis5299 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி

  • @kmkchannel007
    @kmkchannel007 2 ปีที่แล้ว

    குருஜி சார் மகர ராசியில் 5 கிரக சேர்க்கை நல்லதா கெட்டதா ஒரு வீடியோ போஸ்ட் பன்னுங்க சார்

  • @mathishan8671
    @mathishan8671 2 ปีที่แล้ว +1

    miss u 😍❤️❤️❤️❤️❣️😍 thalaiva 🔥

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Midhunam lagnam budhan in 12th house and guru seeing from 6th house. Any problem in this guruji. Guru in 6th house

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @kathalinrikavithaiyadharan2578
    @kathalinrikavithaiyadharan2578 2 ปีที่แล้ว +1

    Super....😍 kuruji

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 ปีที่แล้ว

    Arpudham!!

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 ปีที่แล้ว

    How bhavat bawagam will work from rahu and KETHU. Pls clarify guruji.

  • @selvarajmurugesan5174
    @selvarajmurugesan5174 2 ปีที่แล้ว

    Hi Guruji this is selvaraj from Toronto Canada. Can you kindly explain this same rule for moola Oli grahangal SUN AND MOON.

  • @ananthkumar1203
    @ananthkumar1203 2 ปีที่แล้ว +2

    Sir. You are like music director illayaraja..

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏😊கிரஹ சேற்கை... தொடர்ச்சி.... எப்போது.. குருவே

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    நர்பவி ஐயா 🙏🙏

  • @sathishm7237
    @sathishm7237 2 ปีที่แล้ว

    Valga vala mudan guruji

  • @antonyarumuganainar7786
    @antonyarumuganainar7786 2 ปีที่แล้ว +1

    வணக்கம். குருஜி..தனுசு லக்னத்தித்திற்கு 6,7 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகி திசை நடத்தினால் பலன் என்ன.எளியவனின் கேள்விக்கு பதில் தர வேண்டுகிறேன்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @Indian_MBA
    @Indian_MBA 2 ปีที่แล้ว

    ஜயா வாழ்த்துக்கள்

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Vanakam guruji. Why are you not suggesting any pariharam as many astrologers suggest pariharam.

  • @jawaharraj1
    @jawaharraj1 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @jramesh9352
    @jramesh9352 2 ปีที่แล้ว

    🙏🙏நன்றி ஐயா 🙏🙏

  • @MahaLakshmi-tt8xo
    @MahaLakshmi-tt8xo 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว

    நிறைய நிறைய விதிகள், அதற்கும் விதிவிலக்குகள். கிட்டத்தட்ட எல்லா கிரகங்களும் ஏதோ ஒரு விதியில் முன்னிலையில் நிற்கும். நிறைய விதிகளில் பலம் பெற்ற கிரகம் சிறப்பான பலன் தரும்.
    ஓரிரண்டு விதிகளில் மட்டும் பலம் பெறும் கிரகம் ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை தேவையை மட்டுமே தனது காரக ஆதிபத்தியத்தை கலந்து தருகிறது. ஒரு சராசரி மனிதன் ஏறக்குறைய அனைத்தையும் பெற்று விடுகிறான். அது பூர்த்தியுடன் சிறப்பானதாகவோ , அடிப்படை தேவைக்கு மாத்திரமோ கிடைக்கப் பெறுகிறான் ஐயா.

  • @SriRam-hd3tj
    @SriRam-hd3tj 2 ปีที่แล้ว

    Thig balam +nish. Balam
    Result enna

  • @shanthoshsundar8857
    @shanthoshsundar8857 2 ปีที่แล้ว +1

    சரியான மூல நூல்கள் எங்கு கிடைக்கும் அய்யா? எப்படி வாங்குவது தெரிந்தவர்கள் விளக்கம் தரவும் மூல நூல்களின் பெயர்களையும் சொல்லவும்

  • @ambisachi3932
    @ambisachi3932 2 ปีที่แล้ว +1

    குருவே, 1கிரகம் தன் பாவத்தில் வேறு கிரகம் இருந்தாலும் அந்த பாவத்தின் பலனை முழுமையாக தன் தசையி ல் தருமா?

  • @dhanapaln3662
    @dhanapaln3662 2 ปีที่แล้ว

    sir IAS or IPS officer job pasciple , marriage delay own agriculture land which time 4-8-1992,8.46 PM Erode Swathi nakthiram

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். DOB: 14.1.84, Time:1.45.pm. , மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+குரு (மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? வேலை கிடைக்குமா? எனக்கு அரசியலில் பதவி கிடைக்குமா? தேர்தலில் வெற்றி பெற முடியுமா? அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @sdharanmani4614
    @sdharanmani4614 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 28 டிகிரியில் இருக்கும் கிரகத்துக்கு எப்படி எடுக்க வேண்டும் குருவே விளக்கம் தாருங்கள்

  • @ksatprabu
    @ksatprabu 2 ปีที่แล้ว

    சிம்ம லக்னத்திற்கு சனி லக்னத்தில் இருந்தால் 6க்கு 8ம் இடமாய் இருப்பதால் 6க்குறிய தீய பலனை செய்ய மாட்டாரா? தயவு செய்து விளக்கவும்.

  • @chandrus.3999
    @chandrus.3999 2 ปีที่แล้ว +1

    ஐயா செவ்வாய் கிரகம் தன் வீட்டிர்க்கு 6ல் மறைந்தால் தன் வீட்டை தானே பார்ப்பாரே, இந்த நிலை மரைவா?

  • @Sivarajini01
    @Sivarajini01 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி,
    ஒருவர் சிம்மம் லக்னத்தில் பிறந்தாள் அவர்கள் வீட்டில் இரண்டவது பிள்ளையாக தான் இருப்பார்களா.. இது பற்றி விளக்கம் கூறுங்கள் அய்யா.

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 ปีที่แล้ว

    தன் வீட்டிற்கு 2 ஆம் இடத்தில் இருந்தால் பாவ கிரகம் மற்றும் சுபக்கிரகம்

  • @thiru7743
    @thiru7743 2 ปีที่แล้ว

    உச்ச சுக்கிரன் ஒருவருக்கிருந்தால் அவர் துலா லக்கினமாகவோ அல்லது ரிசப லக்கினமாகவோ இருப்பது மிக சிறந்தது?

  • @lathas60
    @lathas60 2 ปีที่แล้ว

    ஐயா திக்பலம் பரிவர்த்தனை யோகம் விதியில் உண்டா

  • @JayaKumar-jd7fh
    @JayaKumar-jd7fh 2 ปีที่แล้ว

    Bhavagathuku 2 il irrundhal yenna balan ayya

  • @umapathijansow7712
    @umapathijansow7712 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 ปีที่แล้ว

    Thanks sir super sir

  • @vamu19
    @vamu19 ปีที่แล้ว

    Why don't explain with charts?

  • @DiniSmart427
    @DiniSmart427 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ஜாதகத்தை பொறுத்து ராகு சுக்ரன் துலாம் ரிஷப வீடுகள் ஆகியவை காதலை தரும் என்பது உண்மைதானே.... சேர்ந்தார்களா மாட்டார்களா என்பதை லக்னாதிபதி வலு ஏழாம் அதிபதி வலுவை வைத்தே சொல்லப்படவேண்டும் என்பது சரியா

  • @vijaypoongavanam7111
    @vijaypoongavanam7111 2 ปีที่แล้ว

    Vanagam guruji

  • @madabuchisridharan5377
    @madabuchisridharan5377 2 ปีที่แล้ว

    7 ஆம் அதிபதி பாவத் பாவக படி 8இல் இருந்தால் தாமதமான நல்ல துணை அமைவது பொது விதியா , உபயத்துக்கு மட்டுமா?

  • @ssarathi3661
    @ssarathi3661 2 ปีที่แล้ว

    பாவத் பாவம் விதியின் படி வர்கோத்தமம் அடைந்த ஒரு கிரகணம் 6 8 12 மறைவு ஸ்தானம் உண்டா

  • @somassundaram3005
    @somassundaram3005 2 ปีที่แล้ว

    Super super

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 2 ปีที่แล้ว

    மகரத்தில் சனி ஆட்சி ,கும்பதிற்கு அது பாவத் பாவக படி அது மறைவா. விருச்சிக லக்னம்

    • @maladvajasvie4156
      @maladvajasvie4156 2 ปีที่แล้ว

      3 கு ஆட்சி, 4 கு 12 ல் மறைவு

  • @sashikumar5402
    @sashikumar5402 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chandruchandra02
    @chandruchandra02 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @parthasarathy3518
    @parthasarathy3518 2 ปีที่แล้ว

    Super sir

  • @dharmandharman8497
    @dharmandharman8497 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ปีที่แล้ว

    இந்து லக்னம் மிதுனம். மிதுனத்தில் லக்னாதிபதி செவ்வாய் நின்று வக்ரசனி பார்த்தால் இந்து வக்னம் எப்படி உள்ளது

  • @jeganvasan4217
    @jeganvasan4217 2 ปีที่แล้ว

    சுக்ரன் 6 8 12 மறைவு இல்லை என்றால் பாவத்பாவம் செயல்படுமா

  • @jaisankar3684
    @jaisankar3684 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌💯♥️

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். உங்கள் பதிலுக்கு காத்திருக்கின்றேன். இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . அரசியல் யோகம் உண்டா? . DOB: 14.1.84; Time: 1.45.pm., இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்.மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை 3ம்பாதம் நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? MLA/MP/அமைச்சர் ஆவேனா? அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @thiru7743
    @thiru7743 2 ปีที่แล้ว

    இரண்டாம் வீடு இந்து லக்கினமாகி அந்த வீட்டின் அதிபதி திசை நடத்தினால் எப்படி ஐயா?

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 ปีที่แล้ว

    Application use panna money thevai
    Etharku free kodukkiramadiri ad podaringa.

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    சுக்கிரன். செவ்வாய். ஆட்சியில் இருக்கும் பொழுது தன் இன்னொரு வீட்டு பலனை செய்யாதா குருஜி

    • @Myhappylives
      @Myhappylives 2 ปีที่แล้ว +1

      பாவத் பாவத்திற்கு ஆட்சி உச்சம் பெற்ற கிரகம் விதிவிலக்கு

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว

      @@Myhappylives நன்றி

  • @rajendrans9432
    @rajendrans9432 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். DOB: 14.1.84, Time:1.45.pm. , மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+குரு (மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? வேலை கிடைக்குமா? எனக்கு அரசியலில் பதவி கிடைக்குமா? தேர்தலில் வெற்றி பெற முடியுமா? அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். உங்கள் பதிலுக்கு காத்திருக்கின்றேன். இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . அரசியல் யோகம் உண்டா? . DOB: 14.1.84; Time: 1.45.pm., இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்.மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை 3ம்பாதம் நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? MLA/MP/அமைச்சர் ஆவேனா? அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். DOB: 14.1.84, Time:1.45.pm. , மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+குரு (மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? வேலை கிடைக்குமா? எனக்கு அரசியலில் பதவி கிடைக்குமா? தேர்தலில் வெற்றி பெற முடியுமா? அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். உங்கள் பதிலுக்கு காத்திருக்கின்றேன். இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . அரசியல் யோகம் உண்டா? . DOB: 14.1.84; Time: 1.45.pm., இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்.மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை 3ம்பாதம் நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? MLA/MP/அமைச்சர் ஆவேனா? அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். DOB: 14.1.84, Time:1.45.pm. , மேஷ லக்னம், ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+குரு (மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? வேலை கிடைக்குமா? எனக்கு அரசியலில் பதவி கிடைக்குமா? தேர்தலில் வெற்றி பெற முடியுமா? அண்ணாமலை, காஞ்சிபுரம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். உங்கள் பதிலுக்கு காத்திருக்கின்றேன். இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . அரசியல் யோகம் உண்டா? . DOB: 14.1.84; Time: 1.45.pm., இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்.மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை 3ம்பாதம் நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? MLA/MP/அமைச்சர் ஆவேனா? அண்ணாமலை, காஞ்சிபுரம்