பாவத் பாவ விதி | Bhavath bhava vithi | Followers of astrology |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Copyright disclaimer
    Under section 107 of the Copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism , comment , news reporting , teaching , scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational ,or personal use tips the balance in Favor of fair use.
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    ✓எளிய ஜோதிடன்…..
    ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
    1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
    2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
    3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
    ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
    ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
    ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
    ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
    #astrologerrajaguruji #tamilastrology #tamiljothidarrajaguruji #vedicastrologyintamil #famousastrologer #bestastrologer #tamilastrologer #bestonlineastrologer #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #todayhoroscope #astrotamil #gurupeyarchi #rasipalan #rasipalan2023 #jothidam #rasipalantoday #no1astrologer #trailer #secret #live #numerology #shiva #parigaram #brammajothidam#raajaguruji #raajasami #rajagurujijothidar #rajagurujino1astrologer #rajagurujino1numerologist #bestastrologerrajaguruji #tamilnaduastrologerrajaguruji #indiano1astrologerrajaguruji #astrology #astrologytamil #astrology2023 #astrology2024 #astrologytips #astrologyposts #astrologymemes #astrologyfacts #astrologysigns #astrologyreading #jathagam #jodidar #astrologylover #astrologyforecast #famousastrologer #bestastrologer #rasipalantoday #rasipalangal #no1astrologer #no1trendingastrologer #astrologerrajaguruji #followersofastrology #astrologybeliever
    பிரம்ம ஜோதிடம்
    Bramma jothidam

ความคิดเห็น • 36

  • @thirumersal
    @thirumersal 5 หลายเดือนก่อน +1

    அருமையாகவும், தெளிவாகவும் , புரியும்படி விளக்கியுள்ளீர்கள் ஐயா… மிகவும் எளிமையாக எல்லோரும் அறிந்து கொள்ளுமாறு இருக்கின்றது. தங்களின் சேவைக்கு மிக்க நன்றி , நிறைய காணொளிகளை எதிர் பார்க்கின்றேன் தங்களிடமிருந்து…❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  5 หลายเดือนก่อน +1

      🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c ปีที่แล้ว +2

    சிவாயநம திருச்சிற்றம்பலம்
    ஐயா மிகவும் அருமையான
    விளக்கம் ஜோதிடர்கள் மறைத்த
    பல உண்மைகளை இது போல்
    வெளிச்சத்துக்கு கொண்டு வந்து
    விளக்கம் தாருங்கள்
    ஐயா கிரகங்களின் பெயர்ச்சி
    உதாரணமாக குரு பெயர்ச்சி
    சனி பெயர்ச்சி என்ன பலன் தரும்
    எப்படி புரிந்து கொள்வது தயவு
    செய்து விளக்கம் தரவும்
    சிவாயநமதிருச்சிற்றம்பலம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  ปีที่แล้ว

      ஏற்கனவே சனிப்பெயர்ச்சி பற்றி விழிப்புணர்வுக்காக ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன் பாருங்கள். உங்களுக்காக மீண்டும் சனிப்பெயர்ச்சிக்காக முழுமையான வீடியோ 12 ராசிக்காரர்களுக்கும் கட்டாயம் போடுகிறேன்.
      எங்களிடம் குறை இருந்தால் தயவு செய்து கூறுங்கள் திருத்திக் கொள்கிறோம்.

    • @elangovanelangovan5986
      @elangovanelangovan5986 11 หลายเดือนก่อน +1

      அய

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  11 หลายเดือนก่อน

      @@elangovanelangovan5986 திருச்சிற்றம்பலம் நன்றி

    • @pandiandharmalingam1713
      @pandiandharmalingam1713 10 หลายเดือนก่อน +1

      அய்யா வணக்கம் குருஜீ
      பாவக மாற்றம் பற்றிய
      ரகசியத்தை தாருங்கள்
      நன்றி குருஜீ வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  10 หลายเดือนก่อน

      @@pandiandharmalingam1713 கட்டாயமாக வீடியோ பதிவு செய்கிறோம் நன்றி வாழ்த்துக்கள்

  • @lathag1867
    @lathag1867 วันที่ผ่านมา

    அருமை குருவே 🙏🏻🙏🏻

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  23 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 12 ชั่วโมงที่ผ่านมา

    Excellent Ayya 🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  8 ชั่วโมงที่ผ่านมา

      ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      ✨🌻🌹🌻✨
      *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
      🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @sankars1940
    @sankars1940 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 4 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் குருவே சரணம் உங்ககிட்ட ஜாதகம் பார்க்க வேண்டும் விலாசம் போடுங்க

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      இந்த காணொளியை முழுவதுமாக பார்க்கும் பொழுது ஒரு சில நொடியில் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் கீழ்க்கண்ட இமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் jothidarrajaguruji@gmail.com
      இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Advaithavlogs
    @Advaithavlogs ปีที่แล้ว +1

    Arputham saami🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @user-pr1cr5ek3t
    @user-pr1cr5ek3t ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது 100% உன்மை. எனக்கு மீனம் லக்கனம். ரீஷ்பத்தில் சந்திரன் 25 degree. மிதுனத்தில் குரு(வ)7 degree. தனுஷ்ல் செவ்வாய் 11 degree, சனி 25 degree,சுக்கிரன் (வ)27, புதன் 27 degree. மகரத்தில் சூரியன் 22, ராகு 22. எனக்கு தொழில் எதும் இதுவரை சரியாக அமைந்தது இல்லை. நானும் போரடுகிறேன். குரு தசா நடக்கிறது.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  ปีที่แล้ว

      உங்கள் பிறந்த தேதியை பிறந்த நேரத்தை அனுப்புங்கள்

    • @user-pr1cr5ek3t
      @user-pr1cr5ek3t ปีที่แล้ว +1

      ​@@brammajothidamtamil எனக்கு தொழில் நிறந்தரமாக எதும் இதுவரை அமையவில்லை. தொழில்தான் பிரச்சனை கொடுக்கிறது. புதன்,குரு வலுத்து(பரிவரத்தனை) 10ம் இடத்து தொடர்ப்பு பெற்றது காரணம் என்று நான் நினைக்கறேன். நன்றி சாமி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  10 หลายเดือนก่อน

      🙏

  • @muniyappanarun7247
    @muniyappanarun7247 ปีที่แล้ว +1

    Nandri Swami 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றிங்க

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 12 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா ஒரு பாவகம் அதிபதியும் கார்க் அதிபதியும் எப்படி இனனத்து பலன் சொல்வது எப்படி என்று தெரியவில்லை ஐயா.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  8 ชั่วโมงที่ผ่านมา

      ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sankars1940
    @sankars1940 ปีที่แล้ว +1

    100 percent true

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 10 หลายเดือนก่อน +1

    குருஜி வணக்கம்
    பாவக மாற்றம் பற்றிய விளக்கம்
    ஒரு கிரகம் இந்த அடிப்படையில்
    இருந்தால் உதாரணமாக 3 ம் இடத்தில் கிரகம் இருந்து பாவக மாற்றம் 4 ல்என்றால் இதன்படி பலன்
    எடுப்பதா , இங்கு சார பலன் எப்படி
    கணக்கீடு செய்வது விளக்கம் தாருங்கள் குருஜி நன்றி வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  10 หลายเดือนก่อน

      மூன்றாம் இடத்தில் இருக்கக்கூடிய கிரகம் பாவக மாற்றத்தில் நான்காம் இடத்தில் இருந்தாலும் கூட சாரநாதன் ராசி கட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறாரோ ? அந்த இடத்தில் இருந்து அந்த இடத்துடைய பலனை நமக்குத் தருவார். அந்த இடத்தில் வழியாக நான்காம் வீட்டினுடைய பலனை நமக்கு தருவார் இது வார்த்தைகளால் சொன்னால் புரியாது. கட்டாயமாக தனிப்பட்ட காணொளி பதிவு செய்து பதிவிடுகிறோம் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 5 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகளுக்கு எப்போது தி௫மணம் நடக்கும் என்பதை சொல்லுங்கள் பிறந்த தேதி 5.8.1994 இரவு 12.40க்கு சென்னையில் பிறந்தால் தி௫மணம் எப்போது நடக்கும் தி௫மண வாழ்க்கை எப்படி இருக்கும்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      சார்
      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 205015

    • @vijayalakshmiravi2781
      @vijayalakshmiravi2781 หลายเดือนก่อน

      @@brammajothidamtamil
      மிகவும் நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kvidhya8621
    @kvidhya8621 5 หลายเดือนก่อน

    என் மகளின் பிறந்த நாள் 10/03/2003 காலை 7:15 ராகு திசை நடக்கிறது எப்போது திருமணம் நடக்கும் நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      📌✨ வணக்கம் உங்களை நீண்ட மாதங்கள் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் கமெண்ட் நிறையாக வந்த காரணத்தினால் அத்தனை பேருக்கும் கமெண்ட் மூலம் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும் நீங்கள் லைவ் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக சந்தேகத்தை தினமும் மதியம் 2மணி 05நிமிடத்திற்கு மேல் 3 மணிக்குள் எந்த கட்டணமும் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.
      ( கமெண்ட் மூலம் பதில் கொடுக்காததற்கான காரணம் :- ஒரு மாதத்திற்கு மேல் யாருக்கும் பதில் கொடுத்தாலும் அவர்கள் அந்த கமெண்டை பார்க்கிறார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது.
      அது மட்டும் அல்லாமல் ஜாதகத்தை ஆய்வு செய்து டைப் செய்து கமெண்ட் போடுவதற்கு 18 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆகும். அதே போன் மூலமாக கேட்கும் பொழுது இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடத்தில் தெரிந்து கொள்ள முடியும், என்பதால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் நன்றி )
      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20351

    • @douglasblacks3963
      @douglasblacks3963 หลายเดือนก่อน

      ♥️🙏🙏🙏♥️