அருகில் வந்து சத்தமிட்ட மயில்கள்.. பார்த்தவுடன் விவசாயி செய்த செயல் .!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2024
  • "என்ன ஒரு பாசம்"… ஏதோ சொல்வது போல் அருகில் வந்து சத்தமிட்ட மயில்கள்.. பார்த்தவுடன் அப்படியே கையெடுத்துக்கும்பிட்ட விவசாயி…
    #Krishnagiri | #Peafowl | #Farmer | #ViralVideo | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 49

  • @rajukuttykarhee
    @rajukuttykarhee 24 วันที่ผ่านมา +60

    கடைசி விவசாயி... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 22 วันที่ผ่านมา +24

    மிகுந்த மன மகிழ்ச்சி அடைகிறேன் 🫂 மயில் விவசாயம் வாழும் வாழ்க்கை

  • @P.ThenmozhiKannan
    @P.ThenmozhiKannan 24 วันที่ผ่านมา +25

    அதற்கு தண்ணீர் வேண்டும் என்று தோன்றுகிறது 😢

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 21 วันที่ผ่านมา +11

    பறவை இனங்களில் மயிலும் ஒன்று 😮!!
    எனவே , நீங்கள் கடவுளை கும்பிடுங்கள் 👌👍🙏!!

    • @user-pr9bn6cv4f
      @user-pr9bn6cv4f 19 วันที่ผ่านมา

      Dinosaur la kuda parakkum vagaikal undu😅

  • @user-ep6iw7ks7x
    @user-ep6iw7ks7x 21 วันที่ผ่านมา +27

    கண்களுக்கு குளிர்ச்சி இந்த வீடியோ வை போட்ட பாலிமர்க்கு நன்றி 🙏🏻🙏🏻

  • @rojadevi2613
    @rojadevi2613 18 วันที่ผ่านมา +4

    அழகு வெயில் காலம் என்பதால் தண்ணீர் தேடுவது உள்ளது விவசாயின் பக்கம் வருவது கூட தண்ணீர் உணவு தேடி தான்

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 24 วันที่ผ่านมา +40

    மயில் சாப்பிடுவதற்க்கு தானியங்கள் ஏதும் இருந்தால் வையுங்கள், தண்ணீரும் வையுங்கள்,
    நல்ல பசியாக இருக்கின்றது போல தெரிகிறது......

    • @asarerebird8480
      @asarerebird8480 20 วันที่ผ่านมา +4

      Correct sir🙏

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 20 วันที่ผ่านมา

      @@asarerebird8480 yes, thank you so mutch Dear.. 🙏

  • @maneshwar3468
    @maneshwar3468 24 วันที่ผ่านมา +47

    தண்ணீர் அல்லது உணவை தேடிக் கொண்டிருக்கிறது இது புரியவில்லையா விவசாயி

    • @user-brjv
      @user-brjv 24 วันที่ผ่านมา +2

      உன்மை

    • @rengesant5396
      @rengesant5396 24 วันที่ผ่านมา

      உன் பக்கம் கூட அந்த மயில் வராது நல்லது எது கெட்ட நெட்டிசன்கள் யார் என்று தெரியும் பக்கத்து வீட்டில் மரணம் இருந்தால் குரூப் இல் ரிப் போடுவ

    • @rengesant5396
      @rengesant5396 24 วันที่ผ่านมา +2

      😮

  • @user-ammu137
    @user-ammu137 24 วันที่ผ่านมา +11

    அதுக்கு சாப்பிட எதாவது கொடுங்க

  • @abalanabalan6384
    @abalanabalan6384 24 วันที่ผ่านมา +10

    குமரி மாவட்டத்திலும் நிறைய மயில்கள் உண்டு

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu 24 วันที่ผ่านมา +13

    என்னப்பன் எங்கள் அய்யன் முருகனின் வாகனம் முருகனின் ஆசி அனைவருக்கும் கிடைக்க அப்பன் முருகனின் நம்பினோர் அப்பன் முருகன் கை விட மாட்டார்

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 23 วันที่ผ่านมา +11

    எங்க வீட்டுக்கு தினமும் வரும் அரிசி போடுவோம்

  • @user-hp5qz5ni4l
    @user-hp5qz5ni4l 24 วันที่ผ่านมา +7

    பாலிக்கு கிசும்பு தானே எங்கே பாலி மயில் சத்தமிட்டது..?
    உங்கள் இசை தான் அதிகமாக சத்தம் கேட்கின்றது பாலி...

  • @solomonmartin4719
    @solomonmartin4719 20 วันที่ผ่านมา +2

    What a beautiful music and wonderful composition, thanks for your valuable taste of music.

  • @asarerebird8480
    @asarerebird8480 20 วันที่ผ่านมา +1

    மயில் எண்ணெய் மயில் இறகு போன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் வேண்டும்

  • @babuyuva6117
    @babuyuva6117 24 วันที่ผ่านมา +7

    He is asking water

  • @sarvanpro
    @sarvanpro 24 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @marimari3850
    @marimari3850 24 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @KottursamysSharkSamay
    @KottursamysSharkSamay 17 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்

  • @shanmugavelr5584
    @shanmugavelr5584 21 วันที่ผ่านมา +1

    எங்க தோட்டத்துக்கு தினமும் ஒரு மயில் வந்து சாப்பாடு வச்சா சாப்பிட்டு போகும்

  • @Saroja-lf1fy
    @Saroja-lf1fy 10 วันที่ผ่านมา

    ❤❤ om muruga vetrivel muruga I ❤❤

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 20 วันที่ผ่านมา

    🙏

  • @anandarvin7988
    @anandarvin7988 17 วันที่ผ่านมา

    🙏👏

  • @Muruga-yugam
    @Muruga-yugam 13 วันที่ผ่านมา

    முருகா 🦚🦚🦚

  • @user-xc6mh3yt8w
    @user-xc6mh3yt8w 17 วันที่ผ่านมา

    ❤❤

  • @jacinth51
    @jacinth51 13 วันที่ผ่านมา

    உணவு அ‌ல்லது நீர் கேட்டு வருகிறது.

  • @maheshwarisundar6569
    @maheshwarisundar6569 24 วันที่ผ่านมา +3

    Enga veeta surhi mail iruku thanni vaipom arisi vaipom

  • @badboybadboy2162
    @badboybadboy2162 20 วันที่ผ่านมา +1

    Om muruga

  • @sangeethachandru2764
    @sangeethachandru2764 11 วันที่ผ่านมา

    Om saravanabhava muruga 🦚🙏🦚🙏

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 19 วันที่ผ่านมา

    மயில்களைக் காணோம் ஒரு மயில் தான் இருக்கிறது

  • @nalinit6177
    @nalinit6177 18 วันที่ผ่านมา

    என் அப்பா கந்தா வேலா கார்த்திகேயா

  • @endrumMurugan.....
    @endrumMurugan..... 24 วันที่ผ่านมา +1

    🦚🦚💛💛

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 21 วันที่ผ่านมา

    Thamizhargal Aatchiyin Aarambham.
    Chozhargal Aatchi Malargiradhu.
    Maan Aadum. Mayil Aadum. Solaigal Poothu
    Kulungum. Neer Valam
    Perugum. Makkal Magizhchiyaaga Vaazhvar.
    Adhan Arikuri thaan Mayilon kaatchi.
    Velum Mayilum Thunai.
    💪🏾💪🏾💐💐🌲🌲🌳🌳🌴🌴

  • @RajaRoja-gj8tj
    @RajaRoja-gj8tj 18 วันที่ผ่านมา

    Yenda athu kdavul ellada athukku unavu thanni kodu kumpedatha 😂😂😂

  • @AnuAnuradha-rs9ue
    @AnuAnuradha-rs9ue 24 วันที่ผ่านมา +7

    என்னங்க தமிழ் போட்டு இருக்கீங்க கொண்டிருந்த ரூ எங்கே காணோம்

    • @pravinsmart
      @pravinsmart 24 วันที่ผ่านมา +3

      ஆமா அந்த கிணத்தை காணோம்... மற்றும் அது ரூ இல்லை ரு...
      டேய் பாலி என்னத்த வடக்கன வச்சிக்கிட்டு ஊடகம் நடத்துறீங்க?
      **உரையாடிக் கொண்டி"ரு"ந்த** - ரு எங்கடா?

  • @jagadish365
    @jagadish365 24 วันที่ผ่านมา

    Real Modiji

  • @vellore2354
    @vellore2354 24 วันที่ผ่านมา +5

    வளர்ப்பு மயில் எப்படி பயப்படும்

    • @user-sf7qc5it8n
      @user-sf7qc5it8n 24 วันที่ผ่านมา +3

      அது வளர்ப்பு மயில் அல்ல

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 21 วันที่ผ่านมา

    🦚🦚🦚🦚♥️♥️♥️♥️