5 மாணவர்களின் உயிர்களை காவு வாங்கிய கடல்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி பேட்டி..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2024
  • எங்க கண்ணு முன்னாடியே….. கரெக்ட் டைம்க்கு அவங்க வந்திருந்தா அந்த உயிர்களை காப்பாத்தி இருக்கலாம்.. இது வரைக்கும் 15 உயிர்கள் போயிருக்குனு சொல்றாங்க அப்புறம் எதுக்கு இதை சுற்றுலா தளமா வச்சிருக்காங்க.. 5 மாணவர்களின் உயிர்களை காவு வாங்கிய கடல்.. நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி பேட்டி..!!
    #Kanyakumari | #Sea | #Water | #Danger | #TouristPlace | #Students | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1.3K

  • @akashmd422
    @akashmd422 หลายเดือนก่อน +702

    தங்கள் உயிர்களைப் பொருட்படுத்தாமல் சக உயிர்களைக் காப்பாற்றிய நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤

    • @meenakshi.u8730
      @meenakshi.u8730 หลายเดือนก่อน +7

      நல்லு ள்ள ங்கள்

  • @sayyappan3063
    @sayyappan3063 หลายเดือนก่อน +200

    எது எப்படியோ, சில உயிர்களையாவது காப்பாற்றியிருக்கிறார்கள்... உதவி செய்து உயிர்களை காப்பாற்றியவர்களை பாராட்டலாமே....

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or หลายเดือนก่อน +124

    தடை செய்யபட்ருக்குனு சொல்லியும் ஏன் உள்ள போகனும் என்ன ஆகபோகுதுனு அலட்சியமா இருக்காதிங்க இப்ப யாரு வேனாலும் என்ன வேனாலும் சொல்லலாம் இழப்பு அந்த பிள்ளைங்கல பெத்தவுங்களுக்கு மட்டுமே😢😢

  • @papithadharmaraj4454
    @papithadharmaraj4454 หลายเดือนก่อน +267

    டிவி நியூஸ்ல கூட யாரும் கடலுக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போறாங்கனா அது திமிர்

    • @srinivasang8361
      @srinivasang8361 หลายเดือนก่อน +1

      Ellarum TV news pathutah porangah avangaleh teriyamah than poirukangah....

    • @Rya852
      @Rya852 หลายเดือนก่อน +4

      Warning sign board should be placed!!

    • @tamilmanic1247
      @tamilmanic1247 หลายเดือนก่อน +1

      warning board ethukku.aprm yn tourist spotnu nadathanum.close pnirknum .

  • @Adviews100
    @Adviews100 หลายเดือนก่อน +386

    இயற்க்கையின் ஆபத்தை யாராலும் கணிக்க முடியாது.. நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • @adupukarikolangalchannel4665
    @adupukarikolangalchannel4665 หลายเดือนก่อน +416

    கடவுளே! இத்தனை வருடம் கஷ்டப்பட்டு படிச்சு வாழ்க்கை ஆரம்பிக்கிறதுக்குள்ள இப்படி ஆனது ரொம்ப ரொம்ப மனது வலிக்கிறது.

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 หลายเดือนก่อน

      கஷ்டபட்டு மருத்துவத்திற்கு படிக்க வைத்த பெற்றோர்கள் எவ்வளவு வேதனை இருக்கும். அவர்கள் கனவுகள் எல்லாம் சிதறி விட்டன.

    • @parveentajrahaman6109
      @parveentajrahaman6109 หลายเดือนก่อน +4

      Really so sad news
      the parent's have to much pain 😢

  • @jeyachandran1985
    @jeyachandran1985 หลายเดือนก่อน +142

    காப்பாத்த போரவங்களும் மனிதர்கள் தான நீங்க தேவையில்லாத வேலை பாத்துட்டு அடுத்தவங்கள குறை சொல்லக் கூடாது

    • @L.preshee
      @L.preshee หลายเดือนก่อน +6

      Correct bro

  • @sarathakumar2789
    @sarathakumar2789 หลายเดือนก่อน +197

    அறிவிப்பு கொடுத்தும் அத்துமீறி சென்றது மிகப்பெரிய தவறு

    • @rijoiasacademy
      @rijoiasacademy หลายเดือนก่อน

      இறந்த பிறகு ஆட்டோவில் மைக் Speaker கட்டி அந்தபஞ்சாயத்துல உள்ள ஊருக்கு அறிவிச்சாங்க. வந்த வங்க வெளியுறு. அவர்களுக்கு இது தெரியாது. மூட வேண்டிய பீச்கேட் ஓப்பன் அதனால உள்ள தெரியாம வந்தாக..😢😢😢😢 உயிரைவிட்டாங்க. 1 மணி நேரம் கழித்தே மீட்பு படை வந்தது. சுற்றுலா தலமென்றால முக்கியமாக தேவை. சாலை வசதி. அது அங்கே இல்லை. ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். பெரிய பஸ்கள் செல்ல முடியாத வளைவுகள்.

    • @jeyachandrapasupathy8144
      @jeyachandrapasupathy8144 21 วันที่ผ่านมา +1

      Yaaru arivippu koduthanga

    • @sarathakumar2789
      @sarathakumar2789 21 วันที่ผ่านมา

      @@jeyachandrapasupathy8144 இந்நிகழ்வின் போது மூன்று நாட்களாக செய்தியில் கூறினார்கள்.கள்ளக்கடல் நிகழ்வு

  • @holywayholyway6287
    @holywayholyway6287 หลายเดือนก่อน +386

    கீழ்ப்படியதவன் முடிவு தோல்வி ,சாவு,வேதனை ,நரகம்😢😢😢

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 หลายเดือนก่อน +938

    இந்த காலத்தில் படித்தவர்கள் தான் அதிகம் தவறு செய்கிறார்கள்😢😢🎉🎉😂

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 หลายเดือนก่อน +27

      போதிய அறிவிப்பு பலகைகள் ஏன் வைக்கவில்லை

    • @KK2UK
      @KK2UK หลายเดือนก่อน +8

      @@mohanramachandran4550Bro irudha matum yaru solrathu kekura? Thoorama erunthu varavanga mostly first time kadal ah pakkuranga so excitement la kulikuranga. Actually ithu good spot photoshoot pana nala erukum. Niraya per venum nu kulika poitu en tourist spot ah vachurukanga nu kekuranga. Mostly tourists spot lam dangerous ah than erukum.

    • @drajan4406
      @drajan4406 หลายเดือนก่อน

      Yes

    • @sankarans2631
      @sankarans2631 หลายเดือนก่อน +15

      யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள் மேதாவிகள்

    • @vineethprakash43
      @vineethprakash43 หลายเดือนก่อน +3

      Absolutely correct sir

  • @kargeetham
    @kargeetham หลายเดือนก่อน +90

    ஆபத்தான இடத்தில் நீச்சல் தெரியாமல் போனது அவர்கள் தவறு... மற்றவரை குறை கூறுவது முறையள்ள .... சுற்றுலா தளமே தவிர குளியல் செய்ய உகந்த இடம் என்று குறிப்பிட வில்லை....

  • @viratrahul9730
    @viratrahul9730 หลายเดือนก่อน +24

    Wow 👌🏻 தப்பு பண்ணுவீங்க... பேட்டி குடுக்கும்போது கொஞ்சம் பார்த்து குடு... அலை அதிகமா இருக்கு.. சொல்லி கேட்கலைனா.... ஒன்னும் பண்ண முடியாது.... தெரிந்துதான் தவறு செய்கிறீர்கள்....

    • @user-wb1wk5we1s
      @user-wb1wk5we1s หลายเดือนก่อน

      அதாவது தீ, கரண்ட், தண்ணி இவற்றில் சிக்கினால் உடனடி மரணம்தான். கீழே விழுதல், விபத்து, விஷம் இவற்றில்தான் காப்பாற்றும் வாய்ப்பு அதிகம்

  • @user-yv6vo9in1k
    @user-yv6vo9in1k หลายเดือนก่อน +468

    பசங்க மேல தான் தப்பு, சொல்லியும் என் குளிக்கணும், 😭😭😭

    • @mariasheela3072
      @mariasheela3072 หลายเดือนก่อน +1

      Correct.idhuga.solliyum.ketkama.boearda.parthuttum.adangama.poradhu.appura.kurai.sollradhu..kadala.yaralum.stop.anna.mudiyadhu.nammakku.poruppu.venum.watchmen.pechai.kettu.irukkanum.adithu.projanam.illa.uirey.kakka.vendiyavargaze.avargas.uiray.vittuttanga.kavanam.ilama..yarayu.m.kurai.solla.vendam.nee.gnayama.pesu

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc หลายเดือนก่อน

      Exactly

    • @devarajsellam4942
      @devarajsellam4942 หลายเดือนก่อน +3

      Kadalukku pohavendam please 🙏
      Jala sammathi nichayam namaste 🙏

    • @manigandan7536
      @manigandan7536 หลายเดือนก่อน +3

      nee kudatha unga appa sonnatha kettu irukiya athu polatha ithuvum

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id หลายเดือนก่อน

      ​@@manigandan7536adi....... ithu yaru...

  • @princlynprince3620
    @princlynprince3620 หลายเดือนก่อน +414

    தவறு அந்த மாணவர்கள் மீதுதான். இதில் அடுத்தவர்களை குறை கூறுவதில் நியாயமில்லை

    • @lathasubiachu
      @lathasubiachu หลายเดือนก่อน +8

      Yes

    • @harijana.
      @harijana. หลายเดือนก่อน

      Unga V2 la ipdi yaravthu pogum podhu thappu yaru mela nu solluga apa ethukaro

    • @sudhayogesh4885
      @sudhayogesh4885 หลายเดือนก่อน +11

      படிச்ச அளவுக்கு பகுத்தறிவு இல்லை இந்த பசங்களுக்கு...

    • @srinivasang8361
      @srinivasang8361 หลายเดือนก่อน +2

      Kanyakumari chinna oru tourist spot angah ambulance , fire service ellam erukanum apram restricted and protected ah erukanum ....

    • @sasikalakalatheeswaran6365
      @sasikalakalatheeswaran6365 หลายเดือนก่อน +1

      Correct

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 หลายเดือนก่อน +7

    மிகவும் சோகமான செய்தி👍💞 இறந்தவர்களை முட்டாள் என்று சொல்வதா? இல்லை சும்மா கண்ணீர் விட்டு பேசிவிடலாமா? 👍💞 எங்கும் ஆபத்து நிறைந்து தான் இருக்கும் 👍💞 தன்னை ஒருவன் எப்பொழுது தற்காப்பு கொள்ள கூட முடியாத அளவுக்கு இருப்பானோ அவன் என்னதான் சொல்வது 👍💞 ரேஸ் க்யூட்டிம் அங்கே இருந்தும் அவர்கள் முனைந்தும் காப்பாற்ற முடியவில்லை என்றால் நீங்கள் என்ன கூறுவீர்கள் 💞👍 சகோதரி சகோதரா நாம் தான் நம் உயிருக்கு மிகவும் முழு பொறுப்பு 👍💞 அவர்கள் இவர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் நம் உயிர் எங்கே 💞👍

  • @shanthakumarijayaraj9910
    @shanthakumarijayaraj9910 หลายเดือนก่อน +16

    வரும் 18 அன்று அவர்களுக்கு பட்டமளிப்பு விழா . (அவர்களின் பெற்றவர்களின்
    நிலையை நினைத்தால் ) வேதனை வேதனை....

  • @yogah2305
    @yogah2305 หลายเดือนก่อน +537

    எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் உள்ளப்போது மற்றவர்களை ஏன் குறை சொல்லுறீங்க.

    • @JERSISHBELSHA-bq4qf
      @JERSISHBELSHA-bq4qf หลายเดือนก่อน +3

      Ni sollurathu thapu da

    • @biriyani3838
      @biriyani3838 หลายเดือนก่อน +6

      Need to alert how new people tourist know this is dangerous spot???

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su หลายเดือนก่อน

      நீச்சல் தெறியவில்லையானால் Life Jacket அணிந்து கடலில் இறங்குவதுதானே...சாவு நீயே தேடிக்கொண்ட முடிவு.

    • @cinemacraze5000
      @cinemacraze5000 หลายเดือนก่อน +2

      ​@@AshokKumar-jt3su life jacket evanda tharan 😤

    • @rijoiasacademy
      @rijoiasacademy หลายเดือนก่อน +3

      சுற்றுலா தலத்தை அதற்கு முந்தைய நாள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு. அதையும் மீறி கேட் திறந்திருந்தது. மேலும் பொதுவாக அங்கே தினமும் இருக்க வேண்டிய காவல் துறை இல்லை

  • @usharaj007
    @usharaj007 หลายเดือนก่อน +158

    எல்லா வித எச்சரிக்கை செய்தும்,விசில் அடித்தும் விழிப்புணர்வு பலகை இருந்தும்... மீறி செல்வது முதல் குற்றம். செல்வங்களே விளையாட்டாக எண்ணி உங்களது உயிர் பறி போய் விட்டது... எந்த செயலை செய்யும் முன்னே ஒரு நிமிடம் உங்களை பெற்றவர்களை நினைத்து செயல்படுங்கள்... ஓம் சாந்தி🙏.

    • @joeljency
      @joeljency หลายเดือนก่อน

      ❤️💯நீங்கள் சொல்வது மிகவும் உண்மை மற்றும் கணவமுடன் ஏற்றுவாழவேண்டியவைகளாகும்.....

  • @arumugamannamalai
    @arumugamannamalai หลายเดือนก่อน +14

    நம்ம ஊரு டிராபிக்ல 108 ஆம்புலன்ஸ் கரெக்ட் டைம் வருவது சந்தேகம்.
    வார்னிங் போர்டு வைத்து இருப்பதை மதிக்க வேண்டும்.
    வாட்ச் மேன் எச்சரிக்கை செய்துள்ளார். அதையும் மீறி போனதால் விலை மதிப்பு இல்லா டாக்டர் கள் உயிர் பறி போயிற்று. மிகவும் துயரம் கொண்ட நிகழ்ச்சி.

  • @its_tamizhragav
    @its_tamizhragav หลายเดือนก่อน +49

    கொழுப்பு எடுத்து போய் குளிச்சா fire service yenna pannum.... படிக்க அனுப்பிச்சா ஒழுங்கா படிச்சிட்டு வீட்டுக்கு போகணும்....

    • @rameshrp4545
      @rameshrp4545 หลายเดือนก่อน +1

      Silent sea ...eppo perya alai varumnu teryathu...

  • @shivapriya6378
    @shivapriya6378 หลายเดือนก่อน +191

    எதுக்கு tourist spot ah இருக்கு? ஏன்னா தூரமா இருந்து பார்த்து ரசிங்க கடல் காற்றை அனுபவிங்க. அத விட்டுட்டு இவளோ எச்சரிக்கை விட்டும் உள்ள போனா எப்படி

    • @user-yv6vo9in1k
      @user-yv6vo9in1k หลายเดือนก่อน +8

      , 💯💯

    • @mkamalkamal6294
      @mkamalkamal6294 หลายเดือนก่อน +5

      Nanum kanyakumari than namma orla eppadi oru. ninaikave kastama iruku

    • @understandingmechanicaleng8109
      @understandingmechanicaleng8109 หลายเดือนก่อน +2

      Anga kulikka allowed ae ila. Tourist spot na kudukanum nu ila. Padicha muttal ipadi panitu ethuku kurai solanum. It's sad to see 5 people lost life.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 หลายเดือนก่อน +130

    அலட்சியமாக கும்பலாக நின்றால் இதான் நிலை. அரசை குறை கூறுவது சரியல்ல.

  • @mohamedhussain3131
    @mohamedhussain3131 หลายเดือนก่อน +22

    நேற்று தினம் அரசு எச்சரிக்கை செய்தும் அவர்கள் உள்ளே சென்றது தவறு

  • @ragaasuran7701
    @ragaasuran7701 หลายเดือนก่อน +1

    சகோதர , சகோதரிகளே , பொதுவாக நாம் எங்கு சென்றாலும் நம் சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு செல்லவேண்டும் , நாம தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் , யாரையும் நம்ப வேண்டாம் .

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 หลายเดือนก่อน +122

    மூன்று நாளாக கடல் சீற்றமாக இருக்கும் என்று சொல்லுகிறார்கள் வானிலை அறிக்கை அது கூட தெரியாம என்ன புடுங்கற வேலைக்கா கடலுக்குள்ள போனாங்க

  • @padmadevi3359
    @padmadevi3359 หลายเดือนก่อน +127

    பெரிய சமுத்திரம். நீச்சல் தெரிந்தவர்களை போய் மாட்டறாங்க.நீச்சல் தெரியவில்லையா போகவே போககதீங்க.

  • @johnsonw2306
    @johnsonw2306 หลายเดือนก่อน +10

    இப்போது உள்ள இளைஞர்கள் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்

  • @Manju-ee8ob
    @Manju-ee8ob หลายเดือนก่อน +11

    அந்த இடத்தை tourist spot என்று அறிவிப்பதை நிறுத்தவும். அந்த இடத்தை famous ஆக்குவதை நிறுத்தவும் .இங்கு அறிவின்மை அதிகம்.

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 หลายเดือนก่อน +148

    மருத்துவ மாணவர்களை பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியிருப்பார்கள் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எப்படி பொறுப்பாக இருக்கவேண்டும் இதுதேவையா

    • @joeljency
      @joeljency หลายเดือนก่อน

      ஆமா உண்மையிலே பெற்றோர்களின் கண்களை கண்ணீர் வேதனை மழையில் 😥😢 ஆழமாய் பெய்ய வைக்கும்

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw หลายเดือนก่อน +84

    உங்க பாதுகாப்பு உங்க கையில்...ஆட்கள் நடமாட்டம் ஆங்கு அதிகம் இல்லைங்கிறிங்க செக்கியூரிட்டி விசில் அடிச்சாங்கிறிங்க...பாதுகாப்பு இல்லாத இடத்தில நாமதான் கவனமாக இருக்கனும்...எல்லாரும் படிச்சவங்கதானேமா... பாதுகாப்பு பணியில் உள்ளவங்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை கவனத்தில் வச்சிக்கோங்க...தவறு உங்கள் மேல் தான்... யாரையும் குறை சொல்ல வேண்டாம்

    • @vidyabala2455
      @vidyabala2455 หลายเดือนก่อน

      You are absolutely right

    • @myroughdrawing2527
      @myroughdrawing2527 หลายเดือนก่อน

      Thts their job

    • @myroughdrawing2527
      @myroughdrawing2527 หลายเดือนก่อน

      Well trained.. and they are appointed to do this as the job.... Like doctor treating patients teachers teaching students cleaners cleaning garbage

    • @myroughdrawing2527
      @myroughdrawing2527 หลายเดือนก่อน

      Antha job la erunthutu velaya pakama eruntha ena artham
      . Kudumbam erukuna intha velaiku vara koodathu... Like miltry in borders only.. these men are supposed to do

  • @jaima7262
    @jaima7262 หลายเดือนก่อน +7

    கடல் என்பது பார்த்து ரசிக்க காற்று வாங்க அமைதியாக பொழுதை போக்க மட்டுமே ஆசைக்காக வேண்டுமானால் சிறிது ஓரமாய் கால் நனைத்து கொள்ளலாம் ..ஆனால் அந்த ஆசை அளவுக்கு அதிகமாக இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று நம்மை இழுத்துக் கொண்டே செல்லும் பயமறியாமல் அதன் விளைவு தான் இவ்வாறு அரிய உயிர்களை இழப்பது எவ்வளவோ எச்சரிக்கை செய்கிறார்கள் செய்திகளை கண்டு கொண்டே தான் இருக்கிறோம் ஆனாலும் நடப்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது ..இறந்து போன அவர்களின் படங்களை அங்கே வைத்து அடுத்து வருபவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

  • @kumarraji4679
    @kumarraji4679 หลายเดือนก่อน +46

    இவ்வளவு தெரிஞ்சு என்ன மயிருக்கு கடலுக்குள்ளே போகனும்

  • @shanmugasundaramc7329
    @shanmugasundaramc7329 หลายเดือนก่อน +302

    கடலில் ஏன் குளிக்க செல்கிறீர்கள் முதலில் கடலில் ஆடியது தவறு

  • @sivagnanam4055
    @sivagnanam4055 หลายเดือนก่อน +606

    நீ முட்டாள்தனம் பண்ணினால் அதுக்கு யார் பொறுப்பு. மூன்று நாட்கள் தொடர்ந்து news ல் சொல்லுறாங்க.

    • @ajeethavenkat1872
      @ajeethavenkat1872 หลายเดือนก่อน +18

      Yes continuously for three days in the news they are warning.

    • @cinemacraze5000
      @cinemacraze5000 หลายเดือนก่อน +10

      Apuram ena mairuku tourist spot vechurukeenga atha keka evanukum thuppu ila Inga vanthu thuppu ilatha government ku support vera one month la 15 perku mela uyir poiruku oru tourist spot la apo entha alavuku anga security alert irukanum kadal ah partha Ula eranga aasa vara tha seium apudi aasa varlana Avan manusane ila aana dangerous area va iruntha athuvum tourist spot la oru aala angaye nikka veikanum fire service koopta udane varanum athu tha avanuga vela evanum saava thedi porathu ila accidental ah nadantha vanthu rescue pana thaan antha department iruku nalaiku oru veedu thee pudichu erinchalum ivanuga late ah tha varuvanga 😤

    • @SASmodularkitchenKK
      @SASmodularkitchenKK หลายเดือนก่อน +2

      உன்மை

    • @rijoiasacademy
      @rijoiasacademy หลายเดือนก่อน

      சரியான எச்சரிப்பு பதாகைகள் இல்லை. அதற்கு முந்தைய நாளே மாவட்ட நிர்வாகம் பீச்சின் கேட்டை மூடிவிட்டனர். ஆனால் அங்கு ஒரு காவலரையாது நிறுத்தியிருக்க வேண்டும். வாட்ச்மேனை நம்பினார்கள். வாட்ச்மேன் குப்பை அள்ளும் வண்டி வந்தவுடன் கேட்டை திறந்து விட்டு மூட தாமதமான நேரத்தில் உள்ளே வந்தவர்கள் . மாவட்ட நிர்வாகம் தடை செய்தது பற்றி ஒரு எச்சரிக்கை பதாகை இருந்தால் இவர்கள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. முக்கியமாக காவல் துறையின் அலட்சியம் எப்படியும் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று தெரிந்த பின்னரும் அங்கே காவலர்களை நியமித்திருக்க வேண்டும். இறந்த பின்பு தற்போது அங்கே காவலர்களை நியமித்துள்ளனர். பதாகை வைத்துள்ளனர்.

    • @anandharajshamiel6943
      @anandharajshamiel6943 หลายเดือนก่อน

      நாட்டுக்கு தேவை இல்லாத ஆணிகள் விழுந்துச்சு ஆவுதுங்க இதுக்கு கவர்மெண்ட் என்னடா பண்ணும் ​@@cinemacraze5000

  • @surya222
    @surya222 หลายเดือนก่อน +14

    உயிரிழப்பு வருத்தமே. இருந்தாலும், கடலில் இறங்க தடைசெய்யப்பட்ட இடத்தில் யார் பேச்சையும் கேட்காமல் சென்றது யார் தவறு?.அதற்காக அவ்விடத்தை இழுத்துமூடவேண்டுமா?.இடம்,பொருள் பார்த்து நாம் தான் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.பிறகு மீட்புபடையின் தாமதத்தை பற்றி கூறினீர்கள், இதென்ன வெளிநாட்டு ரேஞ்சுக்கு நம்ம நாட்டு அவசர கால பாதுகாப்பு அமைப்ப நினைச்சா என்னத்த சொல்றது?.மனிதத்திற்கும், மனித உயிர்களுக்கும் இங்கு மதிப்பிள்ளை சகோதரி.

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 หลายเดือนก่อน +13

    கடற்படையில் உள்ளவர்கள் கூட காப்பற்ற தயங்குவர்.அதனால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீனவமக்களை பணியில் அமர்த்தச்சொன்னார்.இன்றுவரை 13கடலோரமாவட்டங்களில் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு அரசு வழங்கவில்லை.

  • @skyplustv1609
    @skyplustv1609 หลายเดือนก่อน +44

    First அரசாங்கம் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது தவறு.....

  • @agniagni7648
    @agniagni7648 หลายเดือนก่อน +44

    செய்திகளைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் கடல் அதிக சீற்றம் காணப்படும் யாரும் குளிக்க வேண்டாம் என்று மொபைல பார்த்தா மட்டும் போதாது அப்பப்ப நியூஸ் செய்யும் பார்க்க வேண்டும்

  • @ajith2781
    @ajith2781 หลายเดือนก่อน +14

    காகிதத்தில் கப்பல் செய்து விளையாடுங்கள் ,, கடலோடு விளையாடாட தீர்கள்

    • @jenicharles8914
      @jenicharles8914 หลายเดือนก่อน +4

      😃😄😁😁😁😁😁😁

  • @christopher.n5565
    @christopher.n5565 หลายเดือนก่อน +7

    அந்ந இடத்தில் கடலில் இறங்க கூடாது என்று ரோட்டிலிருந்து போகும்போதே தெரியும்படியாக போடு வைக்கப்பட்டிருக்கிறது
    மேலும் அந்த இடத்தில் மற்ற பகுதிகளை போல் கடலின் ஆழம்சாய்வாக செல்லாமல் ஆரம்பத்திலேயே அதிகமாக இருக்கும்

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 หลายเดือนก่อน +127

    டூரிஸ்ட் பார்ட் சுற்றி பார்க்கத்தான் உளளே இறங்ங சொல்லவில்லை

    • @sureshkavi9030
      @sureshkavi9030 หลายเดือนก่อน +2

      Ok but pasiku pakathula sapadu vachikitu pakamatum than sapdakudathu na epdi

    • @user-pw4cl6jd9m
      @user-pw4cl6jd9m หลายเดือนก่อน

      ​@@sureshkavi9030பசியாக இருந்தால் கெட்டுப்போன சாப்பாடுனு தெரிந்தும் எடுத்து சாப்டுட்டு இறந்து விட்டால் என்ன செய்வது

    • @pavinkitchenkonnect
      @pavinkitchenkonnect หลายเดือนก่อน

      ​@@sureshkavi9030lol.. That is not food but poison. It was banned as it is dangerous for life.

    • @dharmarvelusamy2268
      @dharmarvelusamy2268 หลายเดือนก่อน +31

      ​@@sureshkavi9030Bro விஷம் கலந்த சாப்பாட்ட பசிசா சாப்பிடுவீங்களா??

    • @KK2UK
      @KK2UK หลายเดือนก่อน

      @@sureshkavi9030 Kadal pathi therinchum temptation vantha athu govt thapu ilanga. Nanga lam adikadi pora place lemur beach. Thoorama erunthu kadal a pathutu photos edukurathoda stop panikuvom. Lemur beach romba dangerous athu pathale theriyum bro. Board padika theriyathavangaluku kuda athu theriyum alai seetram erukum pothu. Even guna cave dangerous ellarum pakka pohalaya? Vulla kuthichu than papen nu sona yarum kaapatha mudiyathu bro. Ethu muttal thanam matume.

  • @sampathp5588
    @sampathp5588 หลายเดือนก่อน +65

    மீனவர்களையே போக வேண்டாம்னு சொல்ராங்க. படிச்சா இதுங்களுக்கு அறிவு வேண்டாம். புதிய இடங்களில் நீர் நிலைகளில், அதுவும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ளே போக யார் அடிச்சா. பொது அறிவு கொஞ்சமாவது வேண்டாமா.

    • @user-wb1wk5we1s
      @user-wb1wk5we1s หลายเดือนก่อน +3

      வேறு இடத்தில் காப்பாற்ற போன மீனவரே கடலில் அடித்து செல்லபட்டார்😢

  • @palanichamyt8528
    @palanichamyt8528 หลายเดือนก่อน +2

    கடலில் குளிக்க கூடாது. இருந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த சற்றுலா துறை முயல வேண்டும். இறந்து போன மாணவ செல்வங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @user-gc8wd1qt3j
    @user-gc8wd1qt3j หลายเดือนก่อน +24

    கடைசி வரைக்கும் சோளமுத்தா
    அது என்ன ஊர் என்று சொல்லாமலேயே ஒரு செய்தியை போடுராங்கப்பாரு பாலிமரு அங்கதான் நிக்கராங்க அவங்க...
    கன்னியாக்குமரியில் பல கடற்கரை பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு ஊர் பெயர் உண்டு. இது கன்னியாகுமரிக்கு அருகில் கணபதிபுரம் என்னும் ஊரில் நடந்தது. அங்கு சில இடங்களில் திடீர் சுழற்சியும் மணற்பள்ளங்களும் உருவாகும். ஒரே நிலையில் இருக்காது.... அதற்காகத்தான் அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் உலக நடப்பே தெரியாமல் மருத்துவம் படித்த மாணவர்கள்... மூன்று நாள்களாக கடல் சீற்றத்திற்கான ரெட் அலர்ட் இருந்துகொண்டுள்ளது. தங்களின் எதிர்காலத்தை இழந்துள்ள பெற்றோர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்....😢😢😢 இவர்களின் இழப்பை ஈடுசெய்ய ஒருபோதும் இயலாது... இது மிகப்பெரிய இழப்பு... வருந்துகிறோம்...

    • @suseelaponmani6521
      @suseelaponmani6521 หลายเดือนก่อน

      Rajakkamangalam Ganapathipuram Lemur beach, enga ooru kolakara kadal

    • @nellaihyder7598
      @nellaihyder7598 หลายเดือนก่อน

      நான் எந்த ஊர்னு பாக்கதான் பதிவிற்கே வந்தேன்
      யாருமே சொல்லல😢
      தகவலுக்கு நன்றி சகோ❤

  • @k.kalarani
    @k.kalarani หลายเดือนก่อน +57

    எதுக்கு போறீங்க சாகவா போனேங்க அறிவு இல்லையா.

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 หลายเดือนก่อน +115

    திருந்தாத ஜென்மம் எவ்வளவு சொண்ணாலும் கேட்காதவங்க செய்யரது தப்பு நீங்க

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +4

    பசங்க நாலு பேரா சேர்ந்தாலே. துணிச்சல் வந்துடுது. பரிதாபம் பெற்றவர் களின் அழுகை சோகம்.. வீட்டோடு இருப்பா. என்று தாய் சொன்னாலும். Firends. எல்லோரும் கூப்பிடுறாங்க என்று சொல்லி.. சுற்றுலா கிளம்பி விடுகின்றனர்... 🥲

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan หลายเดือนก่อน +1

    எல்லாம் விதி தான் துக்கம் தாள முடியவில்லை இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை

  • @skyplustv1609
    @skyplustv1609 หลายเดือนก่อน +114

    இந்த பொன்னுக்கு இரண்டு நாள் FIRE SERVICE ல் வேலை போட்டு கொடுங்க. அப்ப என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.....

    • @Shakanan3028
      @Shakanan3028 หลายเดือนก่อน +19

      லூசா ப்ரோ அவங்க அவங்க வேலைய அவங்க அவங்க தான் corrcta பாக்கணும்

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 หลายเดือนก่อน

      Fire service என்பது ஆபத்து காலத்தில் உயிர்களை மீட்பதற்கான பயிற்சி அளிக்கப் பட்ட வீரர்கள் கொண்டது. ஆபத்து எப்படி நடந்தது யார் மீது தவறு என்று ஆராய்ந்து ஆற அமர பணி செய்வதற்கல்ல. அந்த பெண் கூறியதில் என்ன தவறு. மனிதாபிமானம் உள்ளவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். இதில் கேலி என்ன வேண்டி கிடக்கு.

    • @user-ef2xp6qg1l
      @user-ef2xp6qg1l หลายเดือนก่อน +4

      ✅ correct Bro....

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 หลายเดือนก่อน +4

      @@Shakanan3028 unga uyira pathirama paathukkavendiyathu yaar poruppu?

    • @maidelidevi1019
      @maidelidevi1019 หลายเดือนก่อน

      அந்த பெண் தவறாக ஏதும் சொல்லவில்லை.இப்படி ஆபத்தான இடம் என்று அரசுக்கு தெரிகிறது.அப்போ முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டுமல்லவா?! அதாவது இந்த இடத்திலிருந்து பிரச்சினை என்று தெரியவரும்போது தீயணைப்புத் துறை விரைந்து வந்து செயல்படுவதற்கான ஆயத்தப்பாடுகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமல்லவா?! இல்லையென்றால் அந்த இடத்தை சுற்றுலா தலத்திலிருந்து நீக்கிவிட வேண்டுமல்லவா?!பல உயிர்கள் போன பிறகும் எந்த விழிப்புணர்வும் இல்லாமலிருப்பது சரியல்லவே.

  • @yogeshsuresh1185
    @yogeshsuresh1185 หลายเดือนก่อน +151

    எதுக்கு காப்பாத்தணும் 2நாள் தடை செய்யப்பட்ட பிறகும் குளித்தது உங்கள் தவறு

    • @LYFin360
      @LYFin360 หลายเดือนก่อน +2

      Ella tourist spot um pbm ullathuthan.. naama than gavanama irrukanum.. 2days kadal ku pogavenam nu news la pottaghala athuku apramum poravanghala enna solla.. parents than paavam..

    • @jeyachandrapasupathy8144
      @jeyachandrapasupathy8144 21 วันที่ผ่านมา

      Yaarum angae thadai syyavillai

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 หลายเดือนก่อน +5

    குறிப்பிட்ட இடத்தை உபயோகப்படுத்த தடைவிதிக்கவேண்டும்.
    வேலிபோட்டு தடுக்கவேண்டும்.

  • @hemalathajanakiraman2537
    @hemalathajanakiraman2537 หลายเดือนก่อน +7

    மருத்துவம் படிக்க முடியாம எத்தனை குழந்தைகள் இறந்துள்ளனர். உங்களுக்கு சாதகமான கிடைச்சிருக்கு அதன் அருமை தெரியால உங்க பெற்றோர்கள் எ
    வ்வளவு கஷ்டம் பட்டு இருப்பாங்க படிக்க வைக்க அதன் பலனை பார்க்கமுடியாம போச்சு 😢

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf หลายเดือนก่อน

      பெற்றோருக்கு அடங்காமல் ஆடும் ஜென்மங்கள் இதுவெல்லாம் பெரியவங்க பேச்சை மதிக்கும் பசங்களை பாக்குறது ரொம்ப சிரமம் எல்லாமே தன் இஷ்டத்துக்கு தெரியுதுங்க அதிலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து காலேஜ்ல நண்பர் என்று சொல்லிக் கொண்டு கொஞ்சமான அட்டூழியமா செய்கிறார்கள் இப்படி அட்டூழியம் செய்பவர்களுக்கெல்லாம் இப்படித்தான் முடிவு ஏற்படும்

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu หลายเดือนก่อน +68

    ஹேமா பாதுகாவலர் சொல்லி கேட்கல நீங்களும் சொல்லி கேட்கல அப்படி இருக்கிற அவங்களை நீங்க நீங்க அரசாங்கத்துல ஃபயர் சர்வீஸ் வள்ளியின் சொல்றீங்க சர்வீஸ் ஆம்புலன்ஸ் வேலன் குறை சொல்றீங்க அதுல பணிபுரி அனைவரும் நம்மளை மாதிரி மனிதர்கள் மனிதர்கள் தான் அவர்களை வந்து அவர்கள் ஒத்துழைப்பு தருவது தான் நமது கடமை நமது உயிரை நாம் முதலில் பாதுகாக்க வேண்டும் பிறகுதான் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்

    • @jeyachandrapasupathy8144
      @jeyachandrapasupathy8144 21 วันที่ผ่านมา

      Oxygen illaadha ambulance,,,hospital ku vali theriyadha vera oor driver rescue boat repair ,,kaatrillatha tyre

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 หลายเดือนก่อน +2

    மருத்துவர்கள் பிரர் உயிர் உயிரை காப்பாற்ற பயிற்சி பெற்று சேவை செய்யும் முன் அறியாமையால் தங்கள் உயிரை இழந்தது மிகவும் வேதனையளிக்கின்றது😢😢😢

  • @Madhan1111
    @Madhan1111 หลายเดือนก่อน +32

    Warning board வச்சிருக்காங்கணு சொல்லுறீங்க.படிக்க தெரியாத ஆட்கள்ண சரி படிக்க தெரியாம போய்மாட்டிக்கிட்டாங்ணு நினைக்கலாம்.எல்லாருக்குமே படிக்க தெரியும்.அந்த எச்சரிக்கை பலகையை பார்த்த பிறகு எதற்காக குளிக்க போனாங்க?.....
    அங்க கடை போட்டிருக்கிறவங்க எல்லாம் warning பண்ணினாலும் சில பேரு கேட்கமாட்டாங்க.அதிலயும் சின்ன குழந்தைகள வச்சுகிட்டும் சில பேரு கடல் சீற்றத்தில போய் விளையாடுறது.
    😢RIP dears😢

    • @rm9542
      @rm9542 หลายเดือนก่อน

      Correct..seen some parents playing with small kids in big waves

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +3

    Superb speech Sister ❤

  • @paranthamann2175
    @paranthamann2175 หลายเดือนก่อน +2

    Super madam thank you

  • @swamignamasivayam-oh5ym
    @swamignamasivayam-oh5ym หลายเดือนก่อน +44

    அபாயகரமான பகுதிக்கு ஏன் செல்ல வேண்டும் ஏற்க்கெனவே பல உயிர்கள் போன நிலையில் தாங்கள் ஏன் சென்றீர்கள் கடலில் எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்

  • @KVelam
    @KVelam หลายเดือนก่อน

    மீனவர்கள் உள்ளே போக பயப்படுபவர்கள் உள்ள இடங்களில் ஏன் சுற்றுலா பயணிகள் ஏன் குளிக்க போகணும். பாவம் உயிர் போச்சு. பெற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு.

  • @selviganesh6257
    @selviganesh6257 หลายเดือนก่อน +10

    நீங்க தான் கடலுக்கு உள்ள போக கூடாது. ஏன் உள்ள போறீங்க? விசில் அடிச்சு இருக்காங்க, எச்சரிக்கை கொடுத்து இருந்தும், கொழுப்பு எடுத்து கடலுக்குள் எதுக்கு போறீங்க. நீங்க வீட்டுக்கு உள்ள இருங்க. எதுக்கு கடலுக்கு வரீங்க மா?

  • @veeramaniveer9268
    @veeramaniveer9268 หลายเดือนก่อน +46

    இரண்டு நாளா சொல்லுராங்க .அக்கா கடல் சீற்றம் என்று.

    • @suseelaponmani6521
      @suseelaponmani6521 หลายเดือนก่อน

      இந்த கடல் சீற்றம் இருந்தாலும் இல்லனாலும் எப்பவுமே ஆபத்தான இடம் தான் பல உயிர் போயிருக்கு

  • @PremKumar-yp1xv
    @PremKumar-yp1xv หลายเดือนก่อน +16

    நீச்சல் தெரியவில்லை என்றால் கடற்கரையின் ஓரம் ஓரம் மட்டுமே இருக்க வேண்டும் நீங்கள் ஏன் உள்ளே சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறீர்கள் உயிரை விட முக்கியமானது கடலில் நீராடுவது முக்கியம் தானா

  • @Agniboth
    @Agniboth 14 วันที่ผ่านมา

    இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். ஆனால் ஓரர ரணணண❤❤ண❤ண த❤ண் இரண்டாம்

  • @immanuel5095
    @immanuel5095 หลายเดือนก่อน +6

    லெமூர் கடற்கரை மற்ற கடற்கரையை போல் அல்ல, கால் வைத்த உடனேயே செங்குத்தாக போவது போல் இருக்கும். ஆழம் அதிகம். மிகவும் ஆபத்தானது, மூன்று மாதத்திற்கு முன்பாக நான் செல்லும்போது கூட அங்கு கடலில் கால் வைப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. ஜனவரி 27ஆம் தேதி நான் சென்றேன், அதற்கு முந்தின நாள் ஏதோ ஒரு ஆள் உள்ளே இழுக்கப்பட்டார் என்று அப்பொழுது தேடுதல் நடந்து கொண்டிருந்தது.
    மிகவும் அழகான கடற்கரை ஆனால் ஆபத்து நிறைந்தது.

    • @bhavishpragathi9899
      @bhavishpragathi9899 หลายเดือนก่อน

      அதே லெமூர் பீச்லயா இது நடந்தது

    • @immanuel5095
      @immanuel5095 หลายเดือนก่อน

      @@bhavishpragathi9899 ஆம்

    • @snowlins4600
      @snowlins4600 หลายเดือนก่อน

      ​@@bhavishpragathi9899 yes sis

    • @user-wb1wk5we1s
      @user-wb1wk5we1s หลายเดือนก่อน

      மீனவரே அடித்தூ செல்லபட்டாரே😢

  • @Euromanpower
    @Euromanpower หลายเดือนก่อน +32

    .. ஆபத்து எல்லா இடங்களிலும் உள்ளது... நாமதான் பார்த்து செயல் படனும்..

  • @Rya852
    @Rya852 หลายเดือนก่อน

    This woman deserves a hug, it’s going to be trauma for her life long :( you tried to save them all but need to accept the fate.

  • @drskb2934
    @drskb2934 หลายเดือนก่อน +1

    இந்த பாப்பாவுக்கு ஒன்று புரியவில்லை!?
    ரோட்டில் தானே ஆம்புலன்ஸ் வரனும்!!
    இந்த பாப்பாவுக்கு இங்கேயே வேலை போட்டு கொடுங்கள்!!
    கடலில் விழுந்தவர்களை காப்பாற்ற "

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 หลายเดือนก่อน +140

    ஏன் உங்களுக்கு எத்தனை சொல்வது கடலுககுள் இறங்க வேண்டாம் என்று

    • @Shakanan3028
      @Shakanan3028 หลายเดือนก่อน +10

      Warning board அங்க இல்ல ப்ரோ அரசு மேல தான் பிழை

    • @somethinginteresting4994
      @somethinginteresting4994 หลายเดือนก่อน +9

      ​@@Shakanan3028warning board illa na kadal la kuthichiruvingala?

    • @IyappanDas
      @IyappanDas หลายเดือนก่อน +12

      ​@@Shakanan3028warning board iruku watchman also continues a whistle adichu stop pana sonaru but avanga ketkala

    • @sunwukong2959
      @sunwukong2959 หลายเดือนก่อน

      @@Shakanan3028
      ada arakora loosu newsa olunga keylu
      warning board irukkunu solluraanga
      coast guard whistle'lum adicchaarunu solluraanga
      athukku mela soothu koluppula ponaa yaaru porupaaga mudiyum

    • @ajmalmaasajmalmaas7989
      @ajmalmaasajmalmaas7989 หลายเดือนก่อน +4

      ​​@@IyappanDasbrother athu avanga suyanalama erunthuthangaa doctor MBBS padichum avanga muttala erunthuthanga athan avangalku entha nilamai...

  • @EC4Uenglish523
    @EC4Uenglish523 หลายเดือนก่อน +7

    எங்க பாதுகாப்புக்கு நாங்க தான் உத்தரவாதம்...

  • @manimalav466
    @manimalav466 หลายเดือนก่อน

    Super sister arumaya manasu valichu pesureenga tourist spot thevai super bro congrats both of u

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb หลายเดือนก่อน

    முதலாவது எம்மைப் பாதுகாக்கஎமக்குபயம் தேவைபயம்இல்லாததால்தான்ஆபத்தைநாடி செல்கின்றனர்போகட்டும் விடுங்கள்

  • @pj-wc9op
    @pj-wc9op หลายเดือนก่อน +18

    ஏன் போறீங்க? அடுத்தவங்களை குறைசொல்லாதீர்கள்.

  • @chambition8840
    @chambition8840 หลายเดือนก่อน

    Kaapathina nalla ullangalukku Hatsoff...salute....

  • @meeramira2080
    @meeramira2080 หลายเดือนก่อน +1

    Bold talk... sister' ❤

  • @giridhark9227
    @giridhark9227 หลายเดือนก่อน +96

    ஏண்டா ஒரு ஆள் அவ்வளோ சொல்லியும் நீ போய் குளிச்சிட்டு, இப்போ கடலையே பூட்ட சொல்ற. நல்லவேல இவங்க டாக்டர் ஆகல

    • @Floben-bh7xk
      @Floben-bh7xk หลายเดือนก่อน

      😂

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc หลายเดือนก่อน

      😂😂😂

    • @kiruthikak9655
      @kiruthikak9655 หลายเดือนก่อน

      Ungalukku enna sir terium ... Avanga evalo kasda paddu padichu vanthu avanga internship mudichu irukkanganu ... Evalo Peru life save panni irukkanu teriuma .... Asaldda vanthu docter agalane soldringa ... Avanga doctors ... Ithula koncha Peru sirikkira emoji vera ... Vanthu padichu patha tha terium ... Avan Avan evalo kasda paduranu ... Summa comment podanunu podatheenga

    • @giridhark9227
      @giridhark9227 หลายเดือนก่อน +4

      @@kiruthikak9655 padicha alavuku arivu illaiye. Only book knowledge, no general knowledge...

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc หลายเดือนก่อน

      @@kiruthikak9655 loosu மாதிரி பேசிட்டு வராதே.ஒரு பொறுப்புள்ள மருத்துவ மாணவர்களுக்கு ஆபத்தான இடம் என்ற எச்சரிக்கை அறிவிப்பு board ah படிக்க தெரியாதா? திமிர் அலட்சியம் இது இரண்டும்தான் அவங்க சாவுக்கு காரணம்.போனது மனித உயிர்கள்.அவன் doctor ah இருந்தா என்ன? சாதாரண கூலியா இருந்தா என்ன? பொறுப்பற்ற தற்க்குறிகள் ஆஃப்😡

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 หลายเดือนก่อน +44

    யார் மீதும் குறை சொல்லி என்ன பிரயோஜனம்

  • @hershey4915
    @hershey4915 หลายเดือนก่อน +10

    யேவ் கடலபார்த்து ரசிகனும்
    அதவிட்டுட்டு யாரு குளிக்க
    சென்னது . இயற்கையை என்ன பன்ன முடியும் நம்ம
    தான் பாதுகாப்பாக இருக்கனும்

  • @madhurshankard
    @madhurshankard หลายเดือนก่อน

    பாவம் குழந்தை... தாய் உள்ளம் கொண்ட ஒரு துணை கண்டிப்பாக கிடைக்கும்... இவர் உடல் நிலை தேறி கண்டிப்பாக வருவாரு...

  • @Yoba492
    @Yoba492 หลายเดือนก่อน +27

    Neenga yenga poreengalo angellam 108 pinaadi varanuma...yaara ketu kadal la irungunaanga ...Govt announce panniyachu ..kadal ku gate poda mudiyuma

  • @rubanebenezer5261
    @rubanebenezer5261 หลายเดือนก่อน +10

    I was in chennai yesterday. I am in bangalore now. I am no way related to kanyakumari district. But I knew of the high wave alert in KK district.

    • @vivekvivek3421
      @vivekvivek3421 หลายเดือนก่อน +4

      All time danger sea bro athu.kanyakumari la Arabian sea irrukkura all beaches danger.

  • @Enooru
    @Enooru หลายเดือนก่อน +37

    பெரிய ....னு நினைப்பு....2k kides ku ...நல்லதை சொன்ன கேட்கிறது கிடையாது

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah หลายเดือนก่อน +1

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

  • @user-vd2bq6fi4i
    @user-vd2bq6fi4i หลายเดือนก่อน

    நல்ல வேளை எதிர்காலத்தில் பல உயிர்கள் காப்பாற்ற பட்டு விட்டது.கடவுளுக்கு நன்றி

  • @indirapromoters30
    @indirapromoters30 หลายเดือนก่อน +9

    நீச்சல் தெரியாது, எதுக்கு கடல்ல இரங்கரீங்க மீனவர்களே இறங்க பயப்படுறாங்க என்று சொல்லும் நீங்க ஏன் கடல்ல இறங்கி விளையாடுறீங்க யாரை அழைத்தாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் வருவதற்கு ஒரு நேரம் என்று உண்டு யாரையும் குறை சொல்லி பயன் இல்லை நம் பாதுகாப்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் போன உயிர் இனி திரும்ப வராது என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்

  • @prabhasiva7861
    @prabhasiva7861 หลายเดือนก่อน +51

    உன்கிட்ட யாருடா அங்க poha சொன்னது......படவா..

  • @joeljency
    @joeljency หลายเดือนก่อน +7

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளைபீச், சங்குத்துறை, இராஜாக்கமங்கலம்துறை, அழிக்கால், பிள்ளைத்தோப்பு, குளச்சல், குறும்பனை பகுதி கடல்கள் உயிர்க்கொல்லும் கடல். நான் பார்த்திருக்கிறேன்

    • @vm6433
      @vm6433 หลายเดือนก่อน +3

      அதெல்லாம் ஆழ்கடல் பகுதிகள்..அப்படிதான் இருக்கும் ப்ரோ..

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar หลายเดือนก่อน

      முட்டம் மறந்து விட்டீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு 3 பேராசிரியர்கள் உயிரை காவு வாங்கியது.

  • @akilajagan1937
    @akilajagan1937 หลายเดือนก่อน +2

    Kaappaththa try panna ungalukku romba thanks, 🙏

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்

  • @kam-dm8ws
    @kam-dm8ws หลายเดือนก่อน +5

    மிகவும் வருத்தமான நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசம்

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari หลายเดือนก่อน +3

    நீச்சல் தெரிந்தும் பயப்படுவேன் இறங்கலாமா வேண்டாமா ன்னு எந்த தைரியத்தில் இறங்குறீங்க 😡😡 விளையாட்டு வீணையானது 😢😢

  • @Kevinsviews
    @Kevinsviews หลายเดือนก่อน +3

    அலட்சியம். அதுவே எல்லா துறைகளிலும், நாட்டுக்கே கேடு. நாடு என்றால் நாம் தான், வேறு யாரு. யாருக்கு என்ன நடந்தா நமக்கு என்ன என்று எந்த ஒரு தனி மனிதனும் நினைக்க கூடாது. அப்போது தான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாது

  • @narayanan5804
    @narayanan5804 หลายเดือนก่อน +10

    நீச்சல் தெரியாம திமிரெடுத்து ஏன் போனிங்க ?

    • @userunknown93
      @userunknown93 หลายเดือนก่อน +1

      Swimming therinchalum kadal la podurathu kastam. Kadal side erukavangale apo swimming therinchum mulguranga thanni la.

    • @KGFADITHYA
      @KGFADITHYA 23 วันที่ผ่านมา

      Un pulla pundana ipdi dha pesuviya

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 หลายเดือนก่อน +1

    இந்த பெண் கூறுவது முற்றிலும் உண்மை

  • @drdran86
    @drdran86 หลายเดือนก่อน +4

    TN coastline is huge.... Best is to stay away from dangerous sea

  • @amirtharajmoses8817
    @amirtharajmoses8817 หลายเดือนก่อน +3

    படித்தவர்களுக்கு அறிவு வேண்டாமா முட்டாள்தனமாக நடந்துகொண்டால் அரசாங்கத்தையே குறைகூறகூடாது

  • @ringcorner6355
    @ringcorner6355 หลายเดือนก่อน

    தன் உயிர் யோசிக்காமல் 3 உயிரை காப்பாற்றி மக்களுக்கு பாராட்டுக்கள் ❤. கன்னியாகுமரி கடல் மிக ஆபத்தான கடல். அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளையாட்டாக செய்த செயல் இப்பொழுது வினை ஆனது😢

  • @MPKS_Simple_lifestyle
    @MPKS_Simple_lifestyle หลายเดือนก่อน +6

    நாங்கள் போன வருடம் போனோம் அப்போதும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது😢 இந்த இடத்திற்கு செல்ல தடை செய்ய வேண்டும்.

    • @revathinatarajan5395
      @revathinatarajan5395 หลายเดือนก่อน

      Which place is this bro?

    • @passion_vibes
      @passion_vibes หลายเดือนก่อน

      Which beach exactly ?

    • @snowlins4600
      @snowlins4600 หลายเดือนก่อน

      Lemur beach​@@passion_vibes

    • @jihistalin338
      @jihistalin338 หลายเดือนก่อน

      Lemur beach

  • @variyarbalu6967
    @variyarbalu6967 หลายเดือนก่อน +7

    அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்திருந்தால் கொஞ்சம் பொது அறிவு இருக்கும். SRM university ல் பணம் கொடுத்து படித்தால் இது போன்ற நிகழ்வுகள் நிறைய நடக்கும்.

    • @shris8530
      @shris8530 หลายเดือนก่อน +2

      Neenga fees katneengala?! Yethavathu sollanumnu solla koodathu...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      ​@@shris8530 அடிப்படை அறிவு கூட இல்லாத மூடர்களுக்கு ஏன் முட்டுக் கொடுக்கறீங்க ?

  • @Dharsnithi2k
    @Dharsnithi2k หลายเดือนก่อน +22

    Sonatha keakama ean ulla erangamum

  • @deepsha123
    @deepsha123 หลายเดือนก่อน +1

    Nangalum adikadi intha lamur beach povom. But kadala iranga matom. River thanni adichu kondu pora mathiri intha beach waves adichu ulla kondu pogumnu anga கடை potirukravanga sollirukanga. So naanga snacks ethachum vangitu poi saptitu வருவோம்.