''கழுத்தை அறுத்து வீசிருவேன்'' செய்திக்குழு மீது தாக்குதல்.!பூட்டிய கதவுக்குள் என்ன நடக்கிறது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** ''கழுத்தை அறுத்து வீசிருவேன்'' செய்திக்குழு மீது தாக்குதல்.!பூட்டிய கதவுக்குள் என்ன நடக்கிறது?
    #NewsTamil24x7 #smartbikeissue #chennai #police #Investigation #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 199

  • @user-tb1uv6te6v
    @user-tb1uv6te6v หลายเดือนก่อน +48

    யாருக்கும் பயப்படாமல் செய்திகளை தருவதில் முதலிடம்

  • @prabuk8247
    @prabuk8247 หลายเดือนก่อน +51

    உங்களை மாதிரி சேனல்கள் இருப்பதால் தான் உண்மை சாகாமல் உள்ளது.... சேனலுக்கு செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.....

  • @user-be7vu3uu9s
    @user-be7vu3uu9s หลายเดือนก่อน +64

    தைரியத்திற்கு வாழ்த்துகள் ❤🎉

  • @user-it9zq7vx1t
    @user-it9zq7vx1t หลายเดือนก่อน +72

    உள்ளே கஞ்சா பதுக்கி வைத்துள்ளனர் போல . 🤔🤔

  • @ponrajponraj139
    @ponrajponraj139 หลายเดือนก่อน +55

    சிகப்பு சட்டை சேகர் பாபு தம்பி மாதிரி இருக்காரு😮😂

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +2

      எல்லாம் அவர்கள் குழு தான் 😂😂😂😂

    • @aarunkumar9796
      @aarunkumar9796 8 วันที่ผ่านมา

      😂

  • @vijianad8471
    @vijianad8471 หลายเดือนก่อน +67

    கடைசி வரைக்கும் மேட்டர் என்னன்னு சொல்லலையே உருண்டையை மட்டும் போடுறீங்களே சைக்கிள் எதுக்கு அங்க வச்சிருக்கான் அந்த டீடைல் சொல்லுங்க

    • @perumalkuttiyappanperumalk835
      @perumalkuttiyappanperumalk835 หลายเดือนก่อน

      👌👍

    • @SATH66699
      @SATH66699 หลายเดือนก่อน +1

      ஸ்மார்ட் ஃபக் திட்டம் 30 கோடி

    • @dheena63
      @dheena63 หลายเดือนก่อน

      நாய்களுக்கு அசை போட ஒரு விசயம் வேண்டும்

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 หลายเดือนก่อน

      அதுதான் இவனுக ஸ்டைல். நல்லவேலை தலைப்போடு நிறுத்திவிட்டேன்

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 หลายเดือนก่อน +64

    எங்கே Hindu ராம், நக்கீரன் கோபால் எங்கே? எங்கே பத்திரிக்கை சுதந்திரம்?

    • @SHREEBPL
      @SHREEBPL หลายเดือนก่อน

      அந்த ஈத்தரைங்கதான் இந்தமாதிரி கும்பல்களோட பார்ட்னர்ஸ்.. 💀

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน +4

      கோபாலபுறத்தில்...........

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 หลายเดือนก่อน +2

      News j, jaya tv போகவில்லயே என்ன வாக இருக்கும் 🤔

  • @naagaa7403
    @naagaa7403 หลายเดือนก่อน +5

    தைரியத்திற்கு வாழ்த்துகள். சேனலுக்கு செய்தியாளர்களுக்கு நன்றிகள்..

  • @dineshindia108
    @dineshindia108 หลายเดือนก่อน +23

    Good Work... Reporters

  • @kidslogo
    @kidslogo หลายเดือนก่อน +27

    என்ன மோசடி நடக்குது என்று எந்த ஒரு விவரமும் இல்லை.. காசு வங்கிடிங்களா?

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      மாஃபியாடா......... உன் கழுத்த அறுதத்துவிடுவானுக..........

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 หลายเดือนก่อน +68

    பிராடு நடக்குதுன்னு அர்த்தம்.

  • @ravirama1424
    @ravirama1424 หลายเดือนก่อน +12

    Realhero Reporter wish you all the best

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +11

    ஒரு வேளை திருடி கொண்டு வந்து அங்க வைத்து இருப்பான்.. 🤭

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      ஒரு வேலை இல்ல அது தான்

  • @thiruppathipalani6486
    @thiruppathipalani6486 หลายเดือนก่อน +16

    திமுக ஆட்சியில் இது எல்லாம் சகஜம்

    • @kathirvel135
      @kathirvel135 หลายเดือนก่อน +1

      Admk ஆட்சியிலும் இது சகஜம்தான்

    • @k.jawahar1075
      @k.jawahar1075 หลายเดือนก่อน

      True

    • @janagiraman2109
      @janagiraman2109 หลายเดือนก่อน

      2019 la yengada DMK ?

  • @inrbdma.
    @inrbdma. หลายเดือนก่อน +34

    படித்த திருடர்கள்

  • @RKsugan22
    @RKsugan22 หลายเดือนก่อน +8

    செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள் இவர்களை தீவிர விசாரணை செய்து என்னதான் நடக்கிறது என்று தெளிவுபடுத்தவும்

  • @heathledger5886
    @heathledger5886 หลายเดือนก่อน +2

    உள்ள என்ன நடக்கப்போகுது கஞ்சா ஒழுக்கம் கேட்டு எதனா நடக்கும் வேற என்ன... நியூஸ் 24*7 குழுவிற்கு வாழ்த்துக்கள் மேலும் செய்திகளை வெளிச்சத்திருக்கு கொண்டு வாருங்கள்...

  • @muthulingam5453
    @muthulingam5453 หลายเดือนก่อน +6

    Smart bicycle நல்லத் திட்டம். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து சாலைகளில் எல்லாம் சைக்கிள் செல்ல தனிப் பாதை ஒதிக்கிருக்க வேண்டும். அதனால் தான் இத்திட்டம் தோல்வி. ஜெய்ஹிந்த்

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g หลายเดือนก่อน +13

    சிகப்புசட்ட உனபாடிலேங்சரியில்லடா

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g หลายเดือนก่อน +11

    உள்ளவிபசாரம்நடக்குதா

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c หลายเดือนก่อน +8

    OK. Super. Nice

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +7

    சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் அந்த வெள்ளை முடி சிகப்பு சட்ட தல.. 😁

  • @dineshkumardinesh5128
    @dineshkumardinesh5128 หลายเดือนก่อน +8

    Good time

  • @palaniagpalani533
    @palaniagpalani533 หลายเดือนก่อน +1

    Good news Tamil super message

  • @govindaraj2773
    @govindaraj2773 หลายเดือนก่อน

    Super news தமிழ் udagam thukku நன்றி தெரிவித்து கொள்ளும் ungal tv sasigan👍👍👍🙏🙏👌👌

  • @PandianmuneesR
    @PandianmuneesR หลายเดือนก่อน +1

    இந்த அக்கறைய அரசியல் கட்சிகளிடம் காட்டுங்கள் 😠😠😠😠😠😠😠😠

  • @manoganapathy7078
    @manoganapathy7078 หลายเดือนก่อน +7

    அரசு கட்டிடமே அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல அது மக்களுக்கு சொந்தமானது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது தான் உயர் நீதிமன்றமும் நீதிமன்றங்களும் அரசு கட்டிடங்களும் ஏனென்றால் இதற்கு வரிப்பணம் மூலம் தான் கட்டுகின்றனர் எந்த முதலமைச்சரும் அவனுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து எந்த கட்டிடத்தையும் கட்டியது இல்லை அந்த கட்டிடம் கட்டியதற்காக வேண்டுமானால் பணத்தை இவர்கள் மக்களின் பணத்தை ஊழல் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள் பத்திரிகை நிருபர்கள் யாரும் இதுபோல செய்திகளை வெளியே கொண்டு வருவதில்லை சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றால் தெரியும் அவர்கள் சென்னையில் எவ்வளவு லஞ்சம் வாங்கிக் கொண்டு கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்று

    • @SHREEBPL
      @SHREEBPL หลายเดือนก่อน

      S.. 👍🏽

    • @manoganapathy7078
      @manoganapathy7078 หลายเดือนก่อน

      @@SHREEBPL thanks

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 หลายเดือนก่อน +1

    இது போல் இன்னும் இருக்கு நல்ல நல்ல பிள்ளை களை நம்பி இந்த நாடே இருக்குது என்ன செய்ய😢😢😢😢😢😢😢

  • @issacsel86
    @issacsel86 หลายเดือนก่อน +9

    Collection
    Corruption
    Commission DMK

    • @meenakalyan8397
      @meenakalyan8397 หลายเดือนก่อน +1

      Yes bro admk aatchila golden aatchi❤no saathaan kulam pollaachi dharmapuri kumbagonam thuuthukodi???

    • @AppuGOAT
      @AppuGOAT หลายเดือนก่อน

      ​@@meenakalyan8397adei sathankulam admk rule la nadandhichuda Sunni mavaneh

    • @AppuGOAT
      @AppuGOAT หลายเดือนก่อน

      Oombunga Issac paavadai thevdia paiya

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper หลายเดือนก่อน

    இந்த திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு மிகவும் நல்லது. நல்ல செய்திகளை தடைகளை கடந்து தரும் உங்கள் சேனல் வளர‌ வாழ்த்துகள்

  • @ALIYYILA
    @ALIYYILA หลายเดือนก่อน +2

    பிளாக் மார்க்கெட்டில் சைக்கிள்கள் பில் இல்லாமல் விற்கப்படுகிறதோ?

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 หลายเดือนก่อน +2

    இஃது சுமார்ட் பைக் ஊழல்!!!

  • @kdineshkumar5092
    @kdineshkumar5092 26 วันที่ผ่านมา

    Congratulations news tamil💥💥💥

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 หลายเดือนก่อน

    Good work

  • @suganthir7211
    @suganthir7211 หลายเดือนก่อน

    Super 👌

  • @arunprasath6738
    @arunprasath6738 หลายเดือนก่อน +2

    மூப்பது கோடி லா மூணு கோடிக்கு மட்டும் தான் அந்த சைக்கிள் மீது எல்லாம் 27 கோடி ஆட்டையா போட்டு இருப்பானுவா

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 หลายเดือนก่อน +1

    வேற எதோ வேல நடக்குது..அத மறைக்க தான் அத்தனை நாடகம்...உள்ளே ரெய்டு விட்டுருந்தாங்கனா..ஏதாவது தெரிந்திருக்கலாம்

  • @selvamm253
    @selvamm253 หลายเดือนก่อน

    Good carry on bro.

  • @ABCD-rr9hy
    @ABCD-rr9hy หลายเดือนก่อน

    Excellent excellent excellent excellent excellent excellent

  • @muthukumaran6150
    @muthukumaran6150 หลายเดือนก่อน

    Super bro 👌 💯 🙌 💪 🙏 ❤️

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 หลายเดือนก่อน +3

    Super Government

  • @boopathirajag5343
    @boopathirajag5343 หลายเดือนก่อน +1

    நம்ம நாட்டுல எது கொண்டு வந்தாலும் நாசமா தான் போகும்

  • @Taj450
    @Taj450 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉

  • @muruesansan8762
    @muruesansan8762 หลายเดือนก่อน

    நியூஸ் 7தமிழ் , அருமையான நேர்மையான செய்திகள்

  • @sureshram5697
    @sureshram5697 หลายเดือนก่อน +4

    ஓடாத சைக்கிளை வைத்து என்ன ஓட்டுகிறார்கள் அந்த இடத்தில்! சீட்டு விளையாட, ட்ரிங்க்ஸ். சாப்பிட ,இரவு படுத்துக் கொள்ள சூப்பரான இடம் ! போல இருக்கு? ஒவ்வொரு ஊரிலும் அரசு விருந்தினர் மாளிகையையும் தகுதியானவர்கள்தான் தங்குகிறார்களா என்றும் நல்ல முறையில் பராமரிக்கவும வேண்டும் !🎉

  • @mohammedrabi8538
    @mohammedrabi8538 หลายเดือนก่อน +2

    Media ku Vera news illaya...

  • @lokielokesh4658
    @lokielokesh4658 หลายเดือนก่อน +4

    Report's la romba nalavanga😂😂😂

  • @Snekan1325
    @Snekan1325 16 วันที่ผ่านมา

    Well channel❤

  • @chandranfilms3155
    @chandranfilms3155 25 วันที่ผ่านมา

    News 7 super

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 25 วันที่ผ่านมา

    Super

  • @user-ob2me8vn1j
    @user-ob2me8vn1j หลายเดือนก่อน

    Masam, on behalf of public, your service to know the truth abt smart bike is appreciated.
    Kindly inform the cops the media people suffered while asking abt the truth to lock the gate, came to threatened, spoke bad words, etc.vgod should give you strength and power to with stand to know what is happening outside.
    Thank you.
    We pray for you, staff well being.

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 17 วันที่ผ่านมา

    NT 👌👌👌👍👍👍

  • @justinRaju643
    @justinRaju643 หลายเดือนก่อน +1

    இந்த சைக்கிள் rey altration பண்ணி sale பன்னிருவங்க Smart bike எடுத்துட்டு Smart சைக்கிள் போட்டு Sale பன்னிருவங்க அதான் இவங்க வேலைய இருக்கும் இதுகூடவா தெரியல

  • @SATH66699
    @SATH66699 หลายเดือนก่อน +3

    பள்ளி மாணவர்கள் லேப்டாப் சைக்கிள் நிறுத்தி வைத்த பாவம் 30 கோடி 😢

  • @rameshgovindaraj9939
    @rameshgovindaraj9939 หลายเดือนก่อน +1

    உங்கள் ரிப்போர்ட்டர் போண் நம்பர் வேண்டும் அய்யா

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 หลายเดือนก่อน

      😂😂😂டேய் இவனுங்களே ஒரு டுபாகூர் செய்தி சேனல்

  • @Kamarjose4051
    @Kamarjose4051 หลายเดือนก่อน

    Something Suspicious activity ✅💯✅💯✅💯✅📸✅📸✅💯✅💯✅

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 หลายเดือนก่อน

    Please do a follow up news

  • @rameshgovindaraj9939
    @rameshgovindaraj9939 หลายเดือนก่อน

    பொது பிரச்சினை எப்படி. மீடியாவுக்கு தெரியப்படுத்த முடியும் போண் நம்பர் வேண்டும்

  • @jamunakrishnamoorthy4471
    @jamunakrishnamoorthy4471 หลายเดือนก่อน

    தி.மு.க அராஜகம் வாழ்க வளமுடன்

  • @VINOTHKUMARJ
    @VINOTHKUMARJ 27 วันที่ผ่านมา

    News la ennathayachu podunga

  • @prasannad7947
    @prasannad7947 หลายเดือนก่อน

    Reporters vara vara rowdy than appointment pannuthu news channel

  • @rijoiasacademy
    @rijoiasacademy หลายเดือนก่อน

    வேற என்ன செய்வாங்க ஸ்பேர் திருடுவாங்க

  • @skkumar8178
    @skkumar8178 หลายเดือนก่อน +3

    Tasmac Tamilnadu

  • @balaguru8277
    @balaguru8277 หลายเดือนก่อน

    ❤🎉

  • @gowthamr8922
    @gowthamr8922 หลายเดือนก่อน

    Why don't you post this in X and other social media by tagging respective officials asking strict action regarding this?

  • @manifrance
    @manifrance หลายเดือนก่อน

    Pangalikal adjustment a irukum .. aga mothathula smart bike veliya illa ... ellame repaira than iruku appithane ..

  • @Bomb_Blast
    @Bomb_Blast 10 วันที่ผ่านมา

    எல்லாம் நமது வரிப்பணம் வீணாபோகுது 😢😢

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io หลายเดือนก่อน

    உள்ள அப்படி என்னதாண்டா பண்ணுறிங்க..? கஞ்சா பிசினசா😂😂

  • @gshankarp780
    @gshankarp780 หลายเดือนก่อน

    Ippadi oru thittam irrukunu ippo thaan da theriyum.,🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @invisibledon4060
    @invisibledon4060 หลายเดือนก่อน +1

    Red shirt um valanthavanum etho bombay rowdy etho supply pandravanga mathri irukanunga pidichi visarcha ella unamaiyum vanthurum periya levela etho pandrainga..😂

  • @Nammamayavaram
    @Nammamayavaram หลายเดือนก่อน

    Polimer mari jalra adikama unmaiya solringga great

  • @vmsundarams.j.harish1177
    @vmsundarams.j.harish1177 14 วันที่ผ่านมา

    காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ய வேண்டும்

  • @kadithampalliebhaskar5795
    @kadithampalliebhaskar5795 26 วันที่ผ่านมา

    Tamilnadu rules apididha

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi หลายเดือนก่อน

    நீங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க

  • @DineshDafin
    @DineshDafin หลายเดือนก่อน

    30 c is our taxable amount 😢

  • @KrishMoorthy-pf8ep
    @KrishMoorthy-pf8ep หลายเดือนก่อน

    🎉

  • @shivadhiprince
    @shivadhiprince หลายเดือนก่อน

    App install panna udan deposit oru amount ketkum appuram avlodhan

  • @subbufire
    @subbufire หลายเดือนก่อน

    Govt contract indha latchanatula ireku.... Velengadum

  • @user-vm9zu9ls8t
    @user-vm9zu9ls8t หลายเดือนก่อน

    tvs பட்டறை ல டாடா பட்டறை ல இப்படி போக முடியமா...

  • @sf30477
    @sf30477 หลายเดือนก่อน +1

    பயம் ஏன்?அடாவடி பீஜேபீயாக மாறுகிறதா தீமூகா?முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

    • @ashokhandling2309
      @ashokhandling2309 หลายเดือนก่อน

      கஞ்சா விக்கிறவன். கட்ட பஞ்சாயத்து பன்னுறவன், அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டய போடுறவன் என அனைவருக்கும் நம்ம முதல்வர் கூட்டணியில் இடம் கொடுத்திருக்கிறார் பிறகு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் 😂

    • @sf30477
      @sf30477 หลายเดือนก่อน

      சகோ தாங்கள் சொல்வதெல்லாம் எல்லா மாநிலத்திலும் உண்டு.பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் முதல்வர்களே மக்களின் முதல்வர்கள்.நம் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்

    • @ashokhandling2309
      @ashokhandling2309 หลายเดือนก่อน

      @@sf30477 நடவடிக்கை எடுக்க வாய்ப்பு கொஞ்சம் கூட இல்ல இதேபோன்றுதான் முந்தைய திமுக ஆட்சியில் விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்ததால் பொதுமக்கள் ஆகவே முன்வந்து திமுக ஆட்சியை தூக்கி எறிந்தனர்... மீண்டும் அதே போன்ற ஒரு நிலைமைக்கு தான் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe หลายเดือนก่อน +1

    இது பச்சமுத்து தான் பதில் சொல்ல வேண்டும்

  • @maheshmagi307
    @maheshmagi307 หลายเดือนก่อน

    Ellam politics related issues...policeum link irukum

  • @kichenanenagaswaran2856
    @kichenanenagaswaran2856 หลายเดือนก่อน

    அப்ப ராகுல் ஸ்டாலின் தயாநிதி சிகப்புதான் பொய் சொல்லமாட்டாங்க
    😅

  • @KannanKannan-tm7rs
    @KannanKannan-tm7rs หลายเดือนก่อน

    ஆட்டோ வருமானம் போயிடுமே

  • @rajarajaa77
    @rajarajaa77 วันที่ผ่านมา

    Seithiyaalarum mariyadaiyudan pesa vendum. Neenga enna da news podreenga. Enna news n enna pbm onnum sollama, first eda pati pesaporomnu solunga.

  • @SaravanaDurga-wd7ru
    @SaravanaDurga-wd7ru หลายเดือนก่อน

    Idhukkune Thalapathy aatchi varum da seekirama

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 หลายเดือนก่อน +1

    Oru cycla kooda inda oolal endral singapore la 10 latcha rupa smart bike ku service eduthirunda singapora vithuruvan poliruke

  • @ArunKumar-fc3ol
    @ArunKumar-fc3ol หลายเดือนก่อน

    இந்த டிவிடி யா வெட்டு விலனும் சீக்கிரமா என்ன நியூஸ் ஒரு use illa

  • @vishwaan3214
    @vishwaan3214 24 วันที่ผ่านมา

    Newstamil 24/7 ingala paratanum ipdi high risk eduthu podringa parunga athan antha dilu venum news channel na
    Polimer thanthi ivanuluku antha arivu ila

  • @ravichandrans1594
    @ravichandrans1594 หลายเดือนก่อน

    😮😮😮😮😮😮😮

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g หลายเดือนก่อน +4

    டேய்வாச்மேன்சும்மா இருடா

  • @VARADHARAJAN1111
    @VARADHARAJAN1111 28 วันที่ผ่านมา

    Completely waste of time

  • @vinothkumarsr5233
    @vinothkumarsr5233 หลายเดือนก่อน

    Ole ahh irunthalum nalla irukuda unga story

  • @jakirjr4639
    @jakirjr4639 หลายเดือนก่อน

    அந்த 3 பேரையும் பிடிச்சி மாவுகட்டு போடுங்க முக்கியமா அந்த உயரமான மனுஷனுக்கு கால் கை இரண்டையும் உடைங்க

  • @Sample-rn1pf
    @Sample-rn1pf 21 วันที่ผ่านมา

    Jeberson fans club

  • @arockiyaraju3643
    @arockiyaraju3643 หลายเดือนก่อน

    D.M.k super ah run panranga thiravidaadal super

  • @DineshDafin
    @DineshDafin หลายเดือนก่อน

    Tamil Nadu is getting worst now a days with these cheap unresponsive citizens. We should blame government for giving a contract to them .

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 หลายเดือนก่อน

    Thiravida madal

  • @sundargandhirajendran2774
    @sundargandhirajendran2774 หลายเดือนก่อน

    Intha news reporter epothum , ithumathrui visiyam ahh thaa poi edukuraru , payagatamana aala iruparu polaa , ipdi ellarum irunthaa nalla irukum

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 หลายเดือนก่อน

    News tamil please don't leave these scoundrels as suchThey are misappropriating poor tax payers money😢😢😢😢