Song - Enthan Thaazhvil Ennai | Joyson Family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Song - Enthan Thaazhvil Ennai
    Tamil Christian Song
    Composed by Pr.P.Joyson
    Sung by Joyson brothers & sisters.
    Nagercoil
    Malayalam version: • Song - Ente Thazhchayi...
    Lyrics:
    Enthan Thazhvil Ennai Ninaithavarae
    Unthan Namam Uyarthiduvaen (2x)
    Enniladanga Nanmaigal Seithavarae
    Nantriyalae Thuthithiduvaen (2x)
    Kadantha Naatkalil Kannin Manipol
    Karuthudan Neer Katheerae (2x)
    Kadanthu Vantha Paathayil Thinamum
    Karam Piditheer Athisayamai (2x)
    Yesuvae Ratchaga
    Asaiyodae Vazhthukintaen (2x)
    Kazhugaipol Um Siragin Melae
    Sumanthu Ennai Thanginirae
    Vazhigalil Nan Edarivizhamal
    Karunai Karathal Uyarthinirae
    Yesuvae......
    Ulagam Ennai Kai Vitta Pothum
    Kirubayal Ennai Thanginirae
    Manithar Yavarum Maranthitta Pothum
    Maravamal Ennai Ninaithavare
  • เพลง

ความคิดเห็น • 588

  • @roselin642
    @roselin642 2 ปีที่แล้ว +31

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
    கருத்துடன் நீர் காத்தீரே
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினீரே
    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    Translate to English

    • @jaikumarm4515
      @jaikumarm4515 ปีที่แล้ว +1

      Amen

    • @Praveenl29
      @Praveenl29 ปีที่แล้ว +1

      Amen praise the Lord

    • @sugajoy8643
      @sugajoy8643 ปีที่แล้ว

      என் காலம் உமது கரத்தில்... என் கண்ணீர் உமது துருத்தி யில்... இம்மானுவேல் தேவன் என்னோடு.... நன்றி இயேசு வே

  • @monymony2961
    @monymony2961 ปีที่แล้ว +17

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
    கருத்துடன் நீர் காத்தீரே-2
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினீரே-2
    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே-2
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

  • @shobhak3468
    @shobhak3468 4 ปีที่แล้ว +126

    Sacrificing ornaments is a big sacrifice, still you all look so beautiful, all glory to God alone...stay blessed....

    • @rhemarhema9828
      @rhemarhema9828 4 ปีที่แล้ว +16

      It's not sacrificing it's one of the part in being holy....

    • @sampaul8956
      @sampaul8956 4 ปีที่แล้ว +6

      @@rhemarhema9828 does God said that's a holy before him in Bible

    • @rhemarhema9828
      @rhemarhema9828 4 ปีที่แล้ว +2

      @@sampaul8956 read Bible u will know

    • @evelinpressilaarthi8494
      @evelinpressilaarthi8494 4 ปีที่แล้ว +1

      Amen

    • @winifredjacob6553
      @winifredjacob6553 4 ปีที่แล้ว +12

      @@rhemarhema9828
      Its not mentioned in the bible..
      Anything that brings u pride and lays as an obstruction between u and christ, then it should be removed....if not u need not remove it

  • @poongodinathan9449
    @poongodinathan9449 11 หลายเดือนก่อน +8

    இந்த பாடல் எனக்கென எழுதப்பட்ட வரிகளாக நான் உணர்கிறேன்.அவ்வளவும் உண்மையானவை.அல்லேலூயா👏🙋🙏

  • @stalinruban4923
    @stalinruban4923 ปีที่แล้ว +15

    என் வாழ்வில் என்னை நினைத்தவர்.... இயேசு... 🙏

  • @helenugin5271
    @helenugin5271 3 ปีที่แล้ว +21

    தினமும் உங்கள் பாடலோடு தான் என் நாட்களை தொடங்குகிறேன் இந்த பாடலை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்🙏🙏

  • @Jacquize
    @Jacquize 4 ปีที่แล้ว +75

    Spiritual melody.. பரலோகத்தில் பிரவேசித்து இருக்கிற குடும்பம் போல் இருக்கிறது..God blesses your family..

    • @nancymani7116
      @nancymani7116 4 ปีที่แล้ว +2

      True

    • @Jacquize
      @Jacquize 4 ปีที่แล้ว +2

      @@nancymani7116 ஆமென் அல்லேலூயா

    • @rejijoney136
      @rejijoney136 3 ปีที่แล้ว

      S

    • @glorygideon1834
      @glorygideon1834 2 ปีที่แล้ว +2

      Every day morning and evening I will hear this song.praise God for given us a spiritual family.

  • @banupriyatamizharasan9421
    @banupriyatamizharasan9421 5 ปีที่แล้ว +46

    ஆம் உலகம் என்னை கைவிட்ட போது கிரு‌‌பையால் என்னை தாங்கினீரே 😍😍😍😍😍

  • @failurestalin5294
    @failurestalin5294 6 ปีที่แล้ว +78

    இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் மனம் உருகுகிறது.நான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது என்னை கர்த்தர் எவ்வளவாய் நடத்தியிருக்கிறார்.இயேசு பெரியவர்🎻

    • @nowords6418
      @nowords6418 5 ปีที่แล้ว

      super brother

    • @navaneethamc3199
      @navaneethamc3199 5 ปีที่แล้ว +2

      Amen

    • @alexvani6004
      @alexvani6004 5 ปีที่แล้ว

      இந்தப் பாடலை பார்க்கும் போது என் மனம் உருகுகிறது இயேசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா

    • @dickyphilips7142
      @dickyphilips7142 4 ปีที่แล้ว

      Alex Vani morning us happy thanksgiving and

    • @dickyphilips7142
      @dickyphilips7142 4 ปีที่แล้ว

      Nice

  • @goodshepherdworshipcenters7410
    @goodshepherdworshipcenters7410 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல். இனிமையான இசை. இறை பிரசன்னம் நிறைந்த முகங்கள். கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. எங்கள் இருதயங்களில் ஒரு எழுச்சி வருகிறது. கர்த்தர் நம்மோடிருக்கிறார்.

  • @rithumaddy5397
    @rithumaddy5397 4 ปีที่แล้ว +2

    எந்தன் தாழ்வில் என்னை நினைதவரே.அருமையான பாடல் திரும்ப ...கேட்க்க ஆசைப்படுகிறேன். தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் .

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 5 ปีที่แล้ว +27

    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே-2
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

  • @maduravalli7545
    @maduravalli7545 2 ปีที่แล้ว +6

    Super song brother joyson unga family super God bless your family ministry in the Song 🎵romba super🎁

  • @KARTHIYAYINIPANDIAN-xe2py
    @KARTHIYAYINIPANDIAN-xe2py ปีที่แล้ว +6

    Glory to god. I saw this verse in full gospel Church before June now i realized the worthy of that living verse.

  • @ahalyaahal2359
    @ahalyaahal2359 6 ปีที่แล้ว +58

    Anna nan oru nal romba mana kastathodu irukum pothu unga song enaku romba aaruthalaga irunthathu.daily 10 time intha song keatpean. praise the Lord.

  • @johnangals8346
    @johnangals8346 6 ปีที่แล้ว +36

    எந்தன் தாழ்வில் நினைத்தவர் என் இயேசு மாத்திரமே

  • @jebarani8472
    @jebarani8472 2 ปีที่แล้ว +2

    Enthan thaazhvil ennai ninaithavarae Thank you Jesus

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b 2 หลายเดือนก่อน +1

    Amen🙏🏻 Glory to god ♥️💕💕💕jacy 💕💕blessed family 💕💕💕

  • @jhansik.v.kumari534
    @jhansik.v.kumari534 3 ปีที่แล้ว +9

    Dear brothers nd sisters , Thanks A LOT , sorry my addressing You got missed ... in my first post .....

  • @sofiakamala5811
    @sofiakamala5811 ปีที่แล้ว

    ஆமென் அப்பா எங்களை நினைத்திரே நடத்துபவரே உம்முடைய வருகை மட்டும் நடத்துபவரே கோடி ஸ்தோத்திரம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithiriruth7803
    @savithiriruth7803 6 ปีที่แล้ว +55

    மனிதர் யாவரும் மறந்திட்டபோது, என்னை மறவாதவரே
    This line touched me...
    Super bro👌

  • @PonmaniPonmani-yw3lk
    @PonmaniPonmani-yw3lk 2 หลายเดือนก่อน

    ஆமென் 🙏 எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன்நாமம் உயர்த்திட வேன்🙇💯

  • @afilaanitha7559
    @afilaanitha7559 ปีที่แล้ว +1

    Praise the lord very very nice song heart touching song ennai maravaathavar

  • @jeffinarajan1201
    @jeffinarajan1201 6 ปีที่แล้ว +7

    Who can dislike such a heart touching song?

  • @annadurai9091
    @annadurai9091 5 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா ஏசு என் வாழ்வில் செய்தது நான் கேட்டவுடன் கண்னிா் நான் என்ேதவனு நன்றி நன்றி

  • @hepcibajohnsondurai5819
    @hepcibajohnsondurai5819 4 ปีที่แล้ว +5

    Heart touching song...
    I like ur songs very much🙏

  • @angelantony5281
    @angelantony5281 4 ปีที่แล้ว +5

    Praise God Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up Oh Heavenly Father we trust and we worship you lord we trust and we worship your holy name Lord

  • @mariselvamselvi3491
    @mariselvamselvi3491 5 ปีที่แล้ว +3

    Amen. Nam thalvil namai ninaitha Ora unnaiula deivam yesu maddum than

  • @CHRISNIRMAL
    @CHRISNIRMAL 5 ปีที่แล้ว +10

    What a witnessing song. All glory and praise be to our heavenly Father & Lord Jesus Christ our saviour.👏👏

  • @mohanadams8286
    @mohanadams8286 ปีที่แล้ว

    தேவ சமூகத்தில் ஆண்டவருக்கு உகந்த ஆழ்மனதின் ஆத்தமப்பூர்வ ஆராதனை!

  • @vasanthiabisheka8796
    @vasanthiabisheka8796 2 ปีที่แล้ว +1

    இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்

  • @jhansik.v.kumari534
    @jhansik.v.kumari534 3 ปีที่แล้ว +5

    Yes , JESUS IS our Salvation !
    Praises BE to our Loving Lord Eternally ! Congrats to Every Member of Your Family ... all our families should follow Your model ...You have inspired all our people , now itself , I share this idea with my members , May our Heavenly Father RAISE The families of Joshua " as for me nd my family serve The Lord with singing ... praising... worshiping our Lord ! "
    Hallelujah ! ! 💐💐💐

  • @perumalvijayaletchumy7697
    @perumalvijayaletchumy7697 6 ปีที่แล้ว +19

    Heart touching song 🌻🌻🌻🌻🌻

  • @johncy6963
    @johncy6963 4 ปีที่แล้ว +13

    Brother I felt the presence of Holy spirit when I hear all your songs and messages..I thank Jesus for gave you and your family as a great spiritual guidance...

  • @Yashika5775
    @Yashika5775 4 ปีที่แล้ว +2

    Amen Appa Thank you Jesus praise the Lord ♥️ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @b.namithasharon2637
    @b.namithasharon2637 4 ปีที่แล้ว +11

    I don't know language.But I enjoyed a lot.may GOD bless ur family.

  • @johnsilvester2707
    @johnsilvester2707 3 ปีที่แล้ว +4

    என்னை மறவாத இரச்சகரே...

  • @r.patrickblessing4187
    @r.patrickblessing4187 2 ปีที่แล้ว +1

    Super bensam joyson brother,pastor johnsam joyson ,paulsam joyson brother,I am didn't know the sister but sisters also sung very well, pastor davidsam joyson then sisters also sung very well thank you

  • @revathyk2686
    @revathyk2686 4 ปีที่แล้ว +4

    Good song full of gods presence god bls all family

  • @christychristy6902
    @christychristy6902 5 ปีที่แล้ว +7

    Very nice song GOD will bless you sisters and brothers I❤️ this song

  • @mariammajacob130
    @mariammajacob130 3 ปีที่แล้ว +1

    Yesuvae rashaka asayodae vazhthukiraen🙏🙏

  • @rubyruby3382
    @rubyruby3382 4 ปีที่แล้ว +2

    This is my favourite song because it's my situation and I sing and praise Jesus by hearing this song

  • @MaryMary-xe1mt
    @MaryMary-xe1mt 5 ปีที่แล้ว +8

    Wander full song bro God bless you and your family and your children forever Amen Amen hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @sadhadaniel2301
    @sadhadaniel2301 5 ปีที่แล้ว +6

    Super song 😇i love this song and lyrics 💓💓💓

  • @Kmamathakmamatha63
    @Kmamathakmamatha63 2 ปีที่แล้ว +3

    What a beautiful song🎶🎶🎶🎤🎤 👏👏👏

  • @shankarpillai234
    @shankarpillai234 3 ปีที่แล้ว +4

    May the Lord bless the entire family. You all are the great blessing to God's kingdom.

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 4 ปีที่แล้ว +6

    Praise God...every nite I sing this song and sleep..... thanking God for all...I used to cry at times..very nice song...God bless you pastor and Ur family....

  • @abie6967
    @abie6967 5 ปีที่แล้ว +5

    Very nice song 👌👌👌

  • @judasubanthirarajah2428
    @judasubanthirarajah2428 10 หลายเดือนก่อน +1

    Lyrics:
    Enthan Thazhvil Ennai Ninaithavarae
    Unthan Namam Uyarthiduvaen (2x)
    Enniladanga Nanmaigal Seithavarae
    Nantriyalae Thuthithiduvaen (2x)
    Kadantha Naatkalil Kannin Manipol
    Karuthudan Neer Katheerae (2x)
    Kadanthu Vantha Paathayil Thinamum
    Karam Piditheer Athisayamai (2x)
    Yesuvae Ratchaga
    Asaiyodae Vazhthukintaen (2x)
    Kazhugaipol Um Siragin Melae
    Sumanthu Ennai Thanginirae
    Vazhigalil Nan Edarivizhamal
    Karunai Karathal Uyarthinirae
    Yesuvae.....
    Ulagam Ennai Kai Vitta Pothum
    Kirubayal Ennai Thanginirae
    Manithar Yavarum Maranthitta Pothum
    Maravamal Ennai Ninaithavare

  • @angelalpha2744
    @angelalpha2744 7 ปีที่แล้ว +23

    What a joy to see the Joysons glorify God in unity. Awesome song. As for me and my house we will serve the
    Lord. I can imagine how happy and proud Ps Joyson & Pastor Amma must have felt. God bless you all.

  • @shynijames3559
    @shynijames3559 4 ปีที่แล้ว +4

    Heart touching song.Thank you jesus

  • @danialesterruthsimeon8249
    @danialesterruthsimeon8249 3 ปีที่แล้ว

    I love Lord Jesus and holy spirit God and enni thalvil ninithavari jesus family so good Lord umudiya varugaika ayatha pathungu appa and my family matrum bumiel ulla aninthu family kallum aayutha pathunga appa amen

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 หลายเดือนก่อน

    Psalm 136:23. Soooooooooo Beautiful ❤️❤️❤️ Hymn all of you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Heavenly Bliss 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vanithagladys9261
    @vanithagladys9261 3 ปีที่แล้ว +3

    Wish u many more Happy returns of this dsy Mrs &Mr David

  • @lathad2877
    @lathad2877 5 ปีที่แล้ว +16

    Awesome. It's heartening to hear the songs and it's lyrics. So lovely to turn back to give thanks to God. Whenever I hear, my eyes filled with tears...... May God bless to the kingdom of pastors families

  • @dr.sindhuay2632
    @dr.sindhuay2632 3 ปีที่แล้ว +1

    Romba arumayana song....

  • @aniemimo6616
    @aniemimo6616 4 ปีที่แล้ว +12

    A family that pray together stays together 💐💐💐💐💪💪

  • @epzipavankatraman4569
    @epzipavankatraman4569 4 ปีที่แล้ว +3

    ஆராதனை யும்குடும்பாத்தையும்ஆதிர்வாதிப்பர்

  • @priya-lx1to
    @priya-lx1to 7 ปีที่แล้ว +19

    Amazing song....blessed generation of God's family

  • @agnesprashanthi8727
    @agnesprashanthi8727 7 ปีที่แล้ว +6

    Blessed family.... May God bless this family...And serve God as a family all through your life brothers and sisters in christ

  • @thomasgomez1256
    @thomasgomez1256 6 ปีที่แล้ว +2

    THANK YOU JESUS PRAISE THE LORD AMEN SUPER SONG ARPUTHAMANA ARTHAMULLA SONG GOD BLESS YOUR FAMILY THANK YOU JESUS THANK YOU JESUS AMEN

  • @edwardkumar4466
    @edwardkumar4466 3 ปีที่แล้ว +2

    This song is so nice poster and your family is so cute and your vices are so cute poster thanks for song 😍😍😍😘

  • @gopigabriel3796
    @gopigabriel3796 6 ปีที่แล้ว +4

    Super song praise the lord

  • @vrajhinishreevrajhinishree5503
    @vrajhinishreevrajhinishree5503 7 ปีที่แล้ว +5

    amazing songs pastor God bless you more and more bright future praise the Lord millions times Amen

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Glory to be Jesus Christ. One of my favorite song.

  • @jeniferjeniferkowsi3473
    @jeniferjeniferkowsi3473 5 ปีที่แล้ว +11

    Nice family 👌🙌

  • @ponnaiyahramajayam5655
    @ponnaiyahramajayam5655 6 ปีที่แล้ว +5

    am very crying feel in my heart pastor am not worth of JESUS love

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +5

    Nice song 😘😘😘 blessed family 😍😍😍

  • @nathanemmanuel47
    @nathanemmanuel47 6 ปีที่แล้ว +3

    Joshua 24: 15
    But as for me and my house, we will serve the LORD. Amen Hallelujah

  • @shanthimariyal8095
    @shanthimariyal8095 2 หลายเดือนก่อน

    Glory to the name of the Lord, without jewelry, oneness God bless you all 🙌👍💐🙏

  • @varughesemg7547
    @varughesemg7547 3 ปีที่แล้ว +1

    Njanum ente kudumbavum njangal Jehovaye savikkum.
    Paattode njan avane stuthikkum.

  • @helenvioletjoy5243
    @helenvioletjoy5243 3 ปีที่แล้ว +1

    Every day I used to hear this song. Beautiful song 👌👌

  • @suwarnatravels6005
    @suwarnatravels6005 3 ปีที่แล้ว

    மனிதர் யாவரும் மரந்திட்ட போது மரவாமல் என்னை நினைத்தவரே.,.....🙏

  • @samuelgeevarghese9584
    @samuelgeevarghese9584 3 ปีที่แล้ว +1

    Beautiful to see entire family worshipping Lord Jesus Christ

  • @nallagondlaanuradha4913
    @nallagondlaanuradha4913 3 ปีที่แล้ว +2

    All r good signing blessed families.very happy to see like this .Praise Jesus

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 ปีที่แล้ว +1

    Amen Amen Amen hallelujah God bless you all🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @ammudagoldi6845
    @ammudagoldi6845 6 ปีที่แล้ว +15

    Jesus blessed family...always stay blessed with like this unity....still use ur family for the ministry and give still many more songs for us bro...

  • @monicaemmanuel3927
    @monicaemmanuel3927 3 ปีที่แล้ว +1

    Though can't follow the language, could absorb the melodious rendition . Praise God for a soulful worship

  • @davidthomasisrael4279
    @davidthomasisrael4279 5 ปีที่แล้ว +4

    Jesus Christ God Bless your Family Amen

  • @ushaamalan5647
    @ushaamalan5647 7 ปีที่แล้ว +20

    beautiful song, God bless you brother

  • @m.rasiyamarasim.rasiyamara8963
    @m.rasiyamarasim.rasiyamara8963 5 ปีที่แล้ว +4

    How beautiful to see the unity! !! God bless you all!!!

  • @danielj4m792
    @danielj4m792 6 ปีที่แล้ว +3

    Awesome every day I hear this song but still not satisfied I love this song so mad of it God bless your family

  • @praisethelordlord7922
    @praisethelordlord7922 2 ปีที่แล้ว +2

    Good song glory to God (Jesus)

  • @HARISH-ij4js
    @HARISH-ij4js 2 ปีที่แล้ว +3

    Hallelujah God bless you all

  • @smukundam922
    @smukundam922 2 ปีที่แล้ว +2

    Nice song we want lyrics don't know tamil but i like i want to learn

  • @amazing_vedios26
    @amazing_vedios26 4 ปีที่แล้ว +3

    Prayer 🙏 song 🙏❣️ Thank you Jesus 🙌😇💓

  • @meritawilson8598
    @meritawilson8598 6 ปีที่แล้ว +7

    Amen.. GLORY BE TO HIS NAME... A blessed Wedding....!!!!!!....happy married life to you both bro and sister...

  • @sheebaprasad6160
    @sheebaprasad6160 7 ปีที่แล้ว +5

    Nice song my favorite song god bless u

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 6 ปีที่แล้ว +6

    Super and Lovely Song.....words and tune are perfect...... It's really touching!!!!!

  • @revjaiag
    @revjaiag 6 ปีที่แล้ว +7

    Beautiful song....! We bless the children of our beloved friend
    Pastor.Joyson....!! God bless you all....!
    Pastor.Jayachandran,
    AG Church,Thanjavur.

    • @thangaveluchellam5774
      @thangaveluchellam5774 3 ปีที่แล้ว

      எந்தன் தாழ்வில் உயர்த்தியவர் என் இரடசகா ஆமென்

  • @samvinothofficial9486
    @samvinothofficial9486 4 ปีที่แล้ว +7

    I love this family

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @cynthiasuresh
    @cynthiasuresh 4 ปีที่แล้ว +5

    Beautiful song. God bless you all.

  • @abishekar.skribha6720
    @abishekar.skribha6720 4 ปีที่แล้ว +4

    Nice wonderful song 👌

  • @berjithbernard-shelton7070
    @berjithbernard-shelton7070 5 ปีที่แล้ว +4

    This song is very nice .i like it

  • @edithevangeline8903
    @edithevangeline8903 7 ปีที่แล้ว +5

    Beautiful song

  • @glorygideon1834
    @glorygideon1834 4 ปีที่แล้ว +4

    Myfavourite song. MayGodbless the whole family. Wish you all ahappy Christmas and a blessed new year.

  • @prabincricketer5791
    @prabincricketer5791 6 ปีที่แล้ว +3

    Wat a beautiful and powerful song thank you Jesus

  • @shanthiababu6660
    @shanthiababu6660 3 ปีที่แล้ว +1

    Heart touching lines. Thank you Lord Jesus 🙏🙏🙏

  • @babyindir1981
    @babyindir1981 ปีที่แล้ว +1

    Sweet song very very grateful praise the Lord