Nambi Kondae | நம்பிக்கொன்டே | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    #nathanaeldonaldworship #nathanaeldonaldnewsong #nathanaeldonaldworship
    Lyrics tune and sung by : Pr-Nathanael Donald
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223

ความคิดเห็น • 1.1K

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  2 ปีที่แล้ว +330

    நம்பிக் கொன்டே உம்மை நம்பிக் கொன்டே
    உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் இயேசுவே - 2
    என் கிட்ட எதுவும் இல்லப்பா அனாலும் நம்பிக் கொன்டே இருப்பேன்
    அற்புதம் செய்பவரே உம்மை நம்பிக் கொன்டே இருப்பேன் - 2
    1 . சூழ்நிலை மாறும்போது நம்பிக் கொன்டே
    தோல்விகள் வரும்போது நம்பிக் கொன்டே - 2
    விடமாட்டா விடமாட்டா நம்புறத
    நம்பிக் கொன்டே நம்பிக் கொன்டே இருப்பேன் - 2
    2 . யாக்கோபா போல உம்மை நம்புவ
    வியாதியோ வேதனையோ நம்புவ - 2
    ஆசிர்வதிக்கும் தேவனையே நம்புவ
    விடுதலை தருபவர நம்புவ - 2
    3 . எதிரிகள் பெருகும் போது நம்பிக் கொன்டே
    அவமானம் செய்யும் போது நம்பிக் கொன்டே - 2
    அரனான தேவனையே நம்பிக் கொன்டே
    தலையை உயர்த்துபவரா நம்பிக் கொன்டே
    Nambi kondae umma nambi kondae
    Umma nambi kondae irupein yesuvae -2
    Enkitta yethuvum illa pa analum nambi kondae irupein
    Arputham seibavarae umma nambi kondae irupein - 2
    Nambikondae umma nambi kondae
    Nambi kondae nambi kondae irupein -2
    1.Soolnilai marum bothu nambi kondae
    Tholvigal varum bothu nambi kondae -2
    Vida mata vida mata namburatha
    Nambi kondae nambi kondae irupein -2
    2. yacoba pola umma nambuva
    Viyathiyo vethaniyo nambuva - 2
    Asirvathikum devana nambuva
    Viduthalai tharubavara nambuva -2
    3.Ethirigal ethirkum bothu nambi kondae
    Avamanam seipothu nambi kondae - 2
    Aranana devanaiyae nambi kondae
    Thalaiya uyarthubavara nambi kondae -2

    • @kidsjesuschannel4155
      @kidsjesuschannel4155 2 ปีที่แล้ว +12

      அப்பா எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா எங்க மாமியார் என்ன ரொம்ப கஷ்டப்படடு த்துரங்க

    • @jeusulovefamily
      @jeusulovefamily 2 ปีที่แล้ว +6

      My channel anna

    • @davidsam2626
      @davidsam2626 2 ปีที่แล้ว +4

      Paster,ungala maari Inga oru sir irukaaru ...🤷‍♂️😅

    • @dharmaaakash4126
      @dharmaaakash4126 2 ปีที่แล้ว +6

      Ummai nampik konte iruppen yesappa🙏🙏🙏...

    • @dravidamalan3656
      @dravidamalan3656 2 ปีที่แล้ว +8

      ஆண்டவரை என் கிட்ட எதுவும் illa அப்பா ஆனால் நம்பிகொண்டைஇருபன் அப்பா

  • @NirangannimadonnaDecosta
    @NirangannimadonnaDecosta 2 ปีที่แล้ว +43

    புற்று நோயில் இருந்து விடுதலை தருவார் என்று நம்பிக்கையோடு இருப்பேன்.

  • @Sanusella
    @Sanusella 3 หลายเดือนก่อน +7

    Jesus ennudaiya kanavarai ennudan santhosama vaala vaipper nampuran

  • @thomasstephen5378
    @thomasstephen5378 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென்

    • @runafteryourgoals3584
      @runafteryourgoals3584 3 หลายเดือนก่อน +2

      ஆமென் அல்லேலூயா

  • @DironMarishala
    @DironMarishala 4 หลายเดือนก่อน +5

    நம்புரன் அப்பா உங்களை இயேசப்பா என்னட்ட எதுவும் இல்லை அப்பா

  • @easterganesan595
    @easterganesan595 3 หลายเดือนก่อน +4

    😭😭😭😭 yesappa ungelaiye nambikondu yiruken

  • @selvisekar3861
    @selvisekar3861 5 หลายเดือนก่อน +10

    என் கணவரை நீர் உமக்கு உகந்த பாத்திரமாயும் என் மனதுக்கு பிரியமானவராகவும் நீர் மாற்றுவீர் ஆமென்

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 10 หลายเดือนก่อน +3

    Amen yesappa avara mattum nambi irrukiren appa ummai mattume nambi irrukiren nambikonde irrukiren

  • @SamsunSamsung-d2r
    @SamsunSamsung-d2r 3 หลายเดือนก่อน +10

    யேசப்பா எனக்கு இருக்க ஒரு நிரந்தரமான இடம் தா ங்கப்பா 🙏உங்க காலை பிடித்து கென்சுறன் நன்றி அப்பா 🙏amen யேசப்பா 🙏amen😭🙏யாருமே இல்ல எல்லோரும் என்னை கை விடுட்டான்க 😭உங்கள நம்பி இருக்கேன் amen

    • @samiksami78
      @samiksami78 3 หลายเดือนก่อน +2

      Amen Appa. Manam irangum Dheivame

    • @rkmpjm.05
      @rkmpjm.05 3 หลายเดือนก่อน +1

      Kandippa Appa seivaar. Jebithu konde irungal. Yesuvai Nambik konde irungal. Daily pray too. 🙏🙏

  • @jenievange8594
    @jenievange8594 2 ปีที่แล้ว +172

    இயேசுவே என் கணவரை வேண்டாம் என்று உதறின அதே இடத்தில் என் கணவர் தலையை‌ உயர்த்துங்கப்பா

    • @annieanthony1611
      @annieanthony1611 2 ปีที่แล้ว +4

      Amazing Song pastor Donald..it motivates and keeps us closer to God.Thank you for this song I really need it

    • @avineryeshuva
      @avineryeshuva 2 ปีที่แล้ว +4

      i pray that the Lord shall exalt you today

    • @ezhilprabha8775
      @ezhilprabha8775 2 ปีที่แล้ว +2

      Amenyesapa

    • @jclindon2957
      @jclindon2957 2 ปีที่แล้ว +4

      Jesus kandipa uyarthuvar amen

    • @jenisam3732
      @jenisam3732 2 ปีที่แล้ว +5

      நிச்சயமாக உயர்த்துவார் சகோதரி

  • @georgedevapriya5421
    @georgedevapriya5421 ปีที่แล้ว +3

    Ungala nabura pa ummai matteme nabura yesappa ellame ezhathuta analum ungala nabura pa Amen

  • @augustinev.j.b4756
    @augustinev.j.b4756 4 หลายเดือนก่อน +8

    என் ஆண்டவரை நான் நம்புகிறேன் ஒருநாளும் நான் வெட்கப்பட்டு என் தலை கீழே சாய்வதில்லை என் தேவன் என் தலையை உயர்த்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன்

  • @KRamya-i9f
    @KRamya-i9f 4 หลายเดือนก่อน +14

    Appa ennaku tb problem irundhuchi 6months tablet sapda sonnanga 6mnths tablet sapttutu irundha tomorrow test kudukka vara solli irukkanga antha testt la ellam problem um sari aaganum ennaku antha tablet la irundhu viduthalai thanga appa umma tha na appa nambi kondu itukken thagappaneyyy en vaikkail arputham seiunga thagappaneyyy 😢ennaku bayama irukku thagappaneyyy nan vekka pattu pogatha padi seiunga thagappaneyyy tomorrow nenga seiya pora Lucky movements ahhga waiting appa

  • @samprabhu108
    @samprabhu108 2 ปีที่แล้ว +37

    எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் இயேசு அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @augustinev.j.b4756
      @augustinev.j.b4756 4 หลายเดือนก่อน +1

      ஆண்டவருடைய கைகளில் அநேக அற்புதங்கள் உண்டு என் இயேசு உங்களுக்கு வேலை கொடுத்து உங்களை ஆசிர்வதிப்பார் நிரந்தரமான வேலை கொடுப்பார்

    • @runafteryourgoals3584
      @runafteryourgoals3584 3 หลายเดือนก่อน

      Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @runafteryourgoals3584
      @runafteryourgoals3584 3 หลายเดือนก่อน

      How r u now brother? Got a job now?

    • @rkmpjm.05
      @rkmpjm.05 3 หลายเดือนก่อน

      Yesuvai Nambik konde irungal. Daily pray too. 🙏🙏

  • @samiksami78
    @samiksami78 3 หลายเดือนก่อน +2

    🤍🤍🤍🤍🤍🤍🤍🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💓💓💓💓💓💓💓💓💓💟💟💟💟💟💟💟💟❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️Love You Yesappa.

  • @maansikamanisha9037
    @maansikamanisha9037 ปีที่แล้ว +4

    இயேசப்பா உங்கள நம்புகிறேன் அப்பா

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 10 หลายเดือนก่อน +3

    Ummai mattum nambi konden ummai mattum nambi konden appa ummai mattume nambi konde irrupen

  • @MaryJ-kj8cp
    @MaryJ-kj8cp 3 หลายเดือนก่อน +4

    Amen amen thank you daddy prise the Lord amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 11 หลายเดือนก่อน +3

    Yesappa ummai mattume nambikonde irruken appa neer mattum pothum um kirubai pothum

  • @PriyaPriya-ux7hh
    @PriyaPriya-ux7hh 6 หลายเดือนก่อน +3

    Appa unga mela matum than en nambikai appa nechayam neenga en life change panuvinga

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 10 หลายเดือนก่อน +3

    Yesppa umaku kodana kodi nanri appa nanri nanri ayya

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +5

    Arpudham seibavarai naan nambi kondirupen😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @prabhumuthu9888
      @prabhumuthu9888 หลายเดือนก่อน

      எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத நபரிடமிருந்து எதிர்பார்க்காத உதவிகள் உங்களுக்கு கிடைத்தே தீரும். இது சத்தியம்.
      உங்கள் வாழ்வின் இறுதி நிலையில் இருந்தாலும் உங்கள் விசுவாசமே உங்களுக்கு அற்புதத்தை நிகழ்த்தும்.
      இது என் வாழ்வில் பலமுறை அற்புதத்தை அனுபவித்து உள்ளேன். நன்றி.

  • @rkmpjm.05
    @rkmpjm.05 3 หลายเดือนก่อน +8

    இப்படி ஒரு பாடலை நான் இதற்கு முன்பு கேட்டதே இல்லை. கேட்ட நேரம் இரவு 2. இந்த பாடல் என்னை நிம்மதியாக தூங்க சொல்லி ஆறுதலாக தாலட்டினது போலவே இருந்தது. தேவ பிரசன்னம். சொல்ல வார்த்தையே இல்லை.

    • @DSR32014
      @DSR32014 3 หลายเดือนก่อน +3

      Amen.

    • @immensegrace-p9c
      @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +2

      True. True. Romba super song⛪💒✝️

    • @trendella2386
      @trendella2386 3 หลายเดือนก่อน +2

      For the past 2 weeks, I have known about this wonderful ministry. God bless pastor

  • @runafteryourgoals3584
    @runafteryourgoals3584 3 หลายเดือนก่อน +6

    Omg!what a song🎉🎉🎉🎉🎉 it's like singing lullaby to me. I am listening to this at 1.a.m. feel like i am not in the world. No words to explain my joy amidst trials while hearing this song.
    Sooooo awesome song. GLORY TO MY GOD JESUS🎉🎉🎉🎉🎉🎉🎉✨✨✨🙏🙏🙏🙏🙏🙏

    • @DSR32014
      @DSR32014 3 หลายเดือนก่อน

      Very true. Heavenly song

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน +4

    We praise You Jesus
    We praise You God
    ❤🎉

  • @MahenthiranMahenthiran-md1cz
    @MahenthiranMahenthiran-md1cz 8 หลายเดือนก่อน +3

    அப்பா நான் பல முறை எல்லோராலயும் அவமானப்பட்டு நிக்கிறே ஆண்டவரே ஆனாலும் அப்பா உம்மை நான் நம்பிக்கொண்டே இருப்பன் அப்பா ❤I Love Jesus

  • @ninthunigesh
    @ninthunigesh 5 หลายเดือนก่อน +3

    En andavarai nampinen.sukamanen.nanri jesappa

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 10 หลายเดือนก่อน +3

    Amen yesappa ummai mattume nambi konde irrukiren ummai mattume nambi konde irrukiren

  • @trendella2386
    @trendella2386 3 หลายเดือนก่อน +4

    The more i listen to this song, the more i get broken. Feeling the very presence of God Jesus Christ in this song💔💔💔💔🙏🙏

  • @nizampriyanka5848
    @nizampriyanka5848 4 หลายเดือนก่อน +6

    Nambikondae erupen Appa❤kandipa😊

  • @SABeatzBGM
    @SABeatzBGM 4 หลายเดือนก่อน +4

    I am not a Christian but i have addicted to this song i am getting a new positive mind after hearing this song. Thank you jesus and thank you nathanel sir. Thank you so much for this song. Love you Jesus ✝🙇‍♂️🥺🥺🥺🥺 Thank you

    • @rkmpjm.05
      @rkmpjm.05 3 หลายเดือนก่อน +1

      Jesus loves you 🙏🙏

  • @DhusiDhusi-x8w
    @DhusiDhusi-x8w 5 หลายเดือนก่อน +5

    ஐ லவ் யூ ஜீசஸ் 💓 என் பிள்ளைகளை பிரிந்து வாழ்கிறேன் அப்பா உன்னை மட்டும் தான் அப்பா உண்மை .என் பிள்ளை yenkku வேண்டும் அப்பா.🗽🗽🗽

  • @JesusMyGod-o2n
    @JesusMyGod-o2n 3 หลายเดือนก่อน +5

    My most most favorite and fantastic song❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rkmpjm.05
    @rkmpjm.05 3 หลายเดือนก่อน +5

    Daily min.5 times I listen to this masterpiece 💜💙💚💛🧡❤️🤍💓💖💝💟

  • @rev.j.martinasirvatham6728
    @rev.j.martinasirvatham6728 2 ปีที่แล้ว +171

    மணம் கலங்கி வேதனையுடன் இருந்தேன் 15 நாட்களாக இன்று மாலை வீட்டில் இருந்து உங்க பாடலை ஒரு மணி நேரம் நம்பி கொண்டேன் பார்த்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்க்கை யாரும் இல்லை எல்லாம் தோல்வி அடைந்தது கலங்கி வேதனையுடன் இருக்கிறேன் எனக்காக ஜெபியுங்கள்

  • @Theepikkaa
    @Theepikkaa 2 หลายเดือนก่อน +1

    Amen ❤‍🩹
    Yesappa ungalaa naan nampuran appa 💯🙌🏾 🫂🙏🏾❤‍🩹
    Appa🥺

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +3

    Umma nambi Konde iruppen YESUVE 😭😭

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 11 หลายเดือนก่อน +2

    Amen appa arpitham seinga appa athisayam kana seinga appa

  • @JancyMary-l5r
    @JancyMary-l5r 7 หลายเดือนก่อน +3

    நான் உன்னை நம்புகிறேன்💯🥰 அப்பா❤️✝️✝️✝️✝️✝️

  • @KannagiKannagi-r2w
    @KannagiKannagi-r2w 5 หลายเดือนก่อน +2

    இயேசு அப்பா கஷ்டம் மறந்து போகணும் நம்பிக்கொண்டே இருப்பேன் இயேசுவே

  • @gowriparthalomai4049
    @gowriparthalomai4049 ปีที่แล้ว +3

    உம்மை நம்பிக்கொண்டே இருப்பேன் என் சூழ்நிலைமாறும்

    • @DSR32014
      @DSR32014 3 หลายเดือนก่อน

      Amen Yesappa 🙏🙏🙏🙏🙏

  • @feminanancy4809
    @feminanancy4809 3 หลายเดือนก่อน +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayasree6927
    @jayasreejayasree6927 5 หลายเดือนก่อน +3

    எங்கள் ஜீவனும் கசப்பானதே அப்பா 💔💔

    • @runafteryourgoals3584
      @runafteryourgoals3584 3 หลายเดือนก่อน

      அப்படியெல்லாம் யோசிக்காதீங்க சிஸ்டர். நிறைய ஸ்தோத்திரம் சொல்லி ஜெபியுங்கள். விடாமல் ஸ்தோதரிது இயேசப்பாவிடம் ஜெபியுங்கள்

  • @Vinoth9629
    @Vinoth9629 4 หลายเดือนก่อน +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @UshaMalini
    @UshaMalini ปีที่แล้ว +3

    என் நம்பிக்கை நீங்க தான் அப்பா

  • @paulparthipan7476
    @paulparthipan7476 2 ปีที่แล้ว +77

    I love you jesus உம்மை நம்புவதை தவிர வேறு வழி இல்லை அப்பா உம்மை நம்புகிறேன்

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉Songaa idhu... O my God..! Semma semma semma super song👏👏👏👏👌👌👌👌💜💙💚💛🧡♥️💜
    Fully addicted to this song.
    My morning and evening all this song.
    Singing this song with hope.
    Singing this song with sorrows.
    Singing this song in prayers.
    Jesus, my God You are my trust.
    You will lift up my head.
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน +6

    Happy birthday to you pastor Rev: Nathaniel Donald 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉God bless you pastor.. May God grant you very long life🙏🙏🙏🙏

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +3

    Sathiyama I think this song came from heaven 💯 💯🎉🎉🎉🎉
    since the day I heard this song at first, I have been singing this song again and again and again 🎵🎶🎹🎼🎼🎶🎵🎧😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏻

  • @VetriselviSelvi-m9k
    @VetriselviSelvi-m9k 9 หลายเดือนก่อน +2

    உம்மை மட்டும் நம்பி இருப்பேன் இயேசப்பா😊

  • @abineshiya298
    @abineshiya298 5 หลายเดือนก่อน +4

    Ummai nambuven yesappa 🙏🏻 love you so much pah ✝️🙏🏻

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 9 หลายเดือนก่อน +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏

  • @mariyagilbajanani457
    @mariyagilbajanani457 ปีที่แล้ว +11

    இயேசுவே என் நண்பர்கள் என்னை விட்டு பிரிந்து போனார்கள் காரணம் இல்லாமல் நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை ஆனால் நான் அவர்கள் முன் தலை நிமிர்ந்து நடக்கனும் அப்பா நான் உம்மை நம்புகிறேன் ஆண்டவரே நீர் எனக்கு மட்டுமே சொந்தம் அப்பா

    • @augustinev.j.b4756
      @augustinev.j.b4756 4 หลายเดือนก่อน

      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உன்னுடைய நண்பர் என்று நீ உணர்ந்து அவருடைய கரங்களை பிடித்துக்கொள் அவரே உனக்கு ஏற்ற நண்பர்

    • @rkmpjm.05
      @rkmpjm.05 3 หลายเดือนก่อน

      Kandippa Appa seivaar. Jebithu konde irungal. Yesuvai Nambik konde irungal. Daily pray too. 🙏🙏

  • @sandhiya6876
    @sandhiya6876 4 หลายเดือนก่อน +3

    Nammbuven nerr Engalukku oru vittu kattta kirubai tharuvinga amen 😢😢

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +4

    I have no job. Ummai nambi Konde iruppen YESUVE Appa 😭😭💔💔💔🙏🏻🙏🏻

  • @nnewdurga
    @nnewdurga 4 หลายเดือนก่อน +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏 appa❤

  • @kanishkagayu9876
    @kanishkagayu9876 2 ปีที่แล้ว +3

    Enaku enna prachchana vanthaalu na nambura ore kadavul enda yesappa.. Avaru na nambura kaariyam ellathayume senji tharuvaaru.. Aamen jesappa 🙏🙏

  • @JesusMyGod-o2n
    @JesusMyGod-o2n 3 หลายเดือนก่อน +2

    This song increases my trust in Jesus 💯 💯 💯 💯
    Trust You Jesus💯 💯 💯 💯💯 💯 💯 💯💯 💯 💯 💯💯 💯 💯 💯

  • @JesusMyGod-o2n
    @JesusMyGod-o2n 3 หลายเดือนก่อน +3

    A song gifted from heaven and by heaven.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @runafteryourgoals3584
    @runafteryourgoals3584 3 หลายเดือนก่อน +9

    ஒரு வாரமாக இந்த பாட்டு கேட்டு ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன். இயேசப்பா உம்மை நம்பி கொண்டே இருக்கிறேன்.💞💞⛪⛪⛪🛐🙏🙏

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 2 ปีที่แล้ว +62

    இயேசப்பா நீங்க மட்டும் தான் அப்பா என் நம்பிக்கை என் கிட்ட எதுவும் இல்லை அப்பா அனாலும் உங்களை நம்பிகொண்டே இருப்பேன் இயேசப்பா 😭😭😭🙏🙏🙏

  • @sansiyasansi
    @sansiyasansi 10 หลายเดือนก่อน +3

    ❤❤😢😢Jesappa ennoda koodave irukkeengale athukkaka nandripa😥😥❤❤

  • @durgadurgadevi
    @durgadurgadevi 8 หลายเดือนก่อน +3

    உம்மை நம்பி கொண்டே இருப்பேன் என் இயேசப்பா வை ஆமென் அல்லேலூயா

  • @vsilambarasan4737
    @vsilambarasan4737 ปีที่แล้ว +3

    En nambikkai nenga mattum tha appa❤ I love dad ❤

  • @JesusMyGod-o2n
    @JesusMyGod-o2n 3 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை தந்த இறைவனின் திருவருளுக்கு கோடி நன்றிகள்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 8 หลายเดือนก่อน +2

    Amen appa nan vetkapattu pogatha padi nenga pathukonga appa

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +6

    💔💔💔💔💔💔💔💔 en kitta edhuvum illapa. Aanaalum nambi Konde iruppen YESUVE😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sabaridass564
    @sabaridass564 2 ปีที่แล้ว +3

    Maru jeevan கொடுத்த என் இயேசு

  • @vinoliyavinoliya8847
    @vinoliyavinoliya8847 2 ปีที่แล้ว +2

    என்கிட்ட ஏதும் இல்லையப்பா உம்மை நம்பிக்கொண்டே இருப்பேன்

  • @MariyaP-p5k
    @MariyaP-p5k 2 หลายเดือนก่อน +3

    Jesus 🙏 nambi kondae irupa 🙏

    • @DSR32014
      @DSR32014 2 หลายเดือนก่อน

      ஆமென் 🙏🏻🙏🏻

  • @samiksami78
    @samiksami78 3 หลายเดือนก่อน +5

    பாஸ்டர், நான் தான் எதாவது புது பாட்டு இருக்குமோ என்று யூடியூபில் தேடிய போது உங்கள் பாட்டுகள் கிடைத்தன. ஆண்டவரை தேடுவதில் மூழ்கியே போனேன் ஐய்யா 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @immensegrace-p9c
      @immensegrace-p9c 3 หลายเดือนก่อน

      Yes. Addicted to this song and trust in God

  • @ItrustmyLord
    @ItrustmyLord 3 หลายเดือนก่อน +4

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. எத்தனை முறை என்று எண்ணிக் கூட பார்க்கவில்லை. கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தேவப்பிரசன்னம் நிறைந்த
    இந்தப் பாடலை.

  • @samanthakumari3423
    @samanthakumari3423 2 ปีที่แล้ว +68

    என் முழு நம்பிக்கையும் என் இயேசு 😭😭😭😭😭😭

  • @NiksanSilva
    @NiksanSilva 7 หลายเดือนก่อน +2

    Nan ummai nambuwen yesappa❤😊

  • @benj1978
    @benj1978 3 หลายเดือนก่อน +5

    Dear brother whenever I am listening this song feeling strengthens

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 11 หลายเดือนก่อน +3

    🙏🏻😭😭neere yen nambhikaiyappa ✝️🛐🛐🙏🏻🙏🏻🙏🏻maranapariyandhamum neer nadsthuvir appa adhuku apromum appa🙏🏻🙏🏻

  • @Reenarani-ji4yr
    @Reenarani-ji4yr 8 หลายเดือนก่อน +2

    உம்மை நம்பி கெண்டே இருப்பேன் ❤

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 10 หลายเดือนก่อน +2

    Amen yesappa nenga Kai vida matinga appa nenga Kai vida matinga appa

  • @SaNJaYDuTt.24
    @SaNJaYDuTt.24 2 ปีที่แล้ว +3

    உம்மை. தான். நம்பிக் கொண்டிருக்கி. இருப்போன் 🙏 🙏 ட

  • @DSR32014
    @DSR32014 3 หลายเดือนก่อน +4

    இருதயத்தின் கசப்பால் உம்மண்டையில் அதிகமாய் நெருங்குகிறேன் தகப்பனே. துன்பத்தின் வழியாய் என்னை கிட்டி சேர்த்ததற்கு நன்றி அப்பா😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayarani286
    @jayarani286 ปีที่แล้ว +2

    என்னிடம் ஒன்றும் இல்லை அப்பா நான் உம்மை தான் நம்பிருக்கேன் இயேசப்பா வெறுமையாக இருக்கேன்

  • @JasothaJasotha-vd3py
    @JasothaJasotha-vd3py 9 หลายเดือนก่อน +2

    Nan nampuvathu Jesus matdum i love❤ Jesus🥰🥰🥰🥰🥰🥰

  • @johnbinesh6597
    @johnbinesh6597 ปีที่แล้ว +3

    Assappa umaiea nambierukirean amen sothiram ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DSR32014
    @DSR32014 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் என்னுடைய உயிர் மாதிரி. இந்தப் பாடலை எத்தனை தடவை தான் கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த பாடலை எனக்கு அறிமுகம் செய்த என் கர்த்தருக்கு தாழ்மையுடன் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @2tsuthan07
    @2tsuthan07 11 หลายเดือนก่อน +4

    . ஸ்தாஸ்திரம் paster

  • @charlescharu8843
    @charlescharu8843 2 ปีที่แล้ว +2

    இயேசுவின் நம்பிக்கை அவர் இன்றி ஒரு அனுவும் அசையாது

  • @paranthaman4610
    @paranthaman4610 2 ปีที่แล้ว +2

    Enkitta ethuvum ellappa anaalum nambikkonde eruppen amen....

  • @DSR32014
    @DSR32014 2 หลายเดือนก่อน +2

    ஜெப வேளையில் என் பாடலே இது தான். அதிகாலையில் இந்தப் பாடலை பாடி பாடி என் தேவனிடம் என் கண்ணீரை ஊற்றுஙகிறேன். 😭😭😭😭🙏🏻🙏🏻💔💔

  • @VickyVicky-io4nb
    @VickyVicky-io4nb 11 หลายเดือนก่อน +10

    உங்க பாடலை கேக்கும் போது ஆண்டவர் மேல உள்ள விசுவாசம் புது பெலன் தருது பாஸ்டர்

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 9 หลายเดือนก่อน +1

    Yesappa nan ummai mattum nambi kondu irruken appa appa neer mattum pothum um kirubai pothum um ratham pothum nenga mattum pothum um kirubai mattum pothum unga anbu mattum pothum appa

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +4

    Thank You God. You only gave this song🙏🏼🙏🏼

  • @revathijambu3986
    @revathijambu3986 2 ปีที่แล้ว +1

    Appa en magal naalla padikkanum pa padippaendra nambikai enakku irukku enna aandavar en kuda irukkuraru amen

  • @immensegrace-p9c
    @immensegrace-p9c 3 หลายเดือนก่อน +3

    Yesappa indha songa 1000 times kettu vitten. Ungala romba nambi konde irukkrn Daddy😭😭😭😭

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 10 หลายเดือนก่อน +1

    Nan vendrathuku athikama seikira thagappan neer thanaiya appa nan ummai mattume nambi irrukiren amen amen amen amen amen ummai mattume nambi konde irrukiren

  • @ravikumars8045
    @ravikumars8045 3 หลายเดือนก่อน +4

    Amen yesappa enakaga jabithkolngo brother adikadi vara stomach painlend viddale kodkono.vidadele kudpar nambikode irpe

  • @JesusMyGod-o2n
    @JesusMyGod-o2n 3 หลายเดือนก่อน +2

    Prsise the Lord. இந்த பாடல் கேட்க மிக மிக
    நன்றாக இருக்கிறது.
    இந்த பாடலை ஒரு நாளைக்கு 50 + முறை கேட்டு கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் கூட போதாது. தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறேன் விடியலிலும் பகலிலும் இரவிலும்.

  • @LigeshanLigeshan
    @LigeshanLigeshan 11 หลายเดือนก่อน +2

    Ungala nambi kondae irupaen yaesappa

  • @Muthumari_kengesh
    @Muthumari_kengesh 8 หลายเดือนก่อน +1

    Appa arputham seiyum varai ummai mattum nambi irrukuren appa

  • @trendella2386
    @trendella2386 3 หลายเดือนก่อน +5

    Paattu arumai. Arumai. Arumai. Suitable for early morning tearful prayers. Sooo nice song. very heart touching. Lyrics👌👌👌👌👌👌👌👌

  • @ramadassdass3079
    @ramadassdass3079 2 ปีที่แล้ว +2

    உங்கல விட்டா எனக்கு கெதி இல்ல இயேசு அப்பா........