எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் -
இந்த தெள்ளுபூச்சிக்கும் நல்ல வாழ்வை தந்தீரே
ஆமென் அப்பா ❤ 🙏 ❤ 😭😭😭😭
ஆமென் தேவனுக்கு மகிமை ரொம்ப அருமையான படல் பாஸ்டர் ரொம்ப நன்றி பாஸ்டர்
எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
🙏🙏🙏 Amen
இந்த தெள்ளு பூச்சிக்கும் நல்ல வாழ்க்கை தந்தீரே
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen. Nandri. Appa. Thank you. Holy spirit. Amen.
அப்பா உள்ளம் உருகுது
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Amen Amen 😇😇
Avar seitha nanmaikalai Maraka koodathu oru nalum appa Nandri yesuve umakku Nandri appa Hallelujah amen🙏
அருமையான பாடல் நன்றி இயேசுவே
☺️
Love u father
நன்றி இயேசப்பா
Keep Rocking For Anytime Glady To Jesus 😍🙌🏻
Amen Glory to Jesus
Sathosam.poguthayo.jesus.amenrajavinanbu.hallelujha.parloga.valvaithatheray.appanandri.thetravalanay
ஆமென்
கிருபை அப்பா
Amen hallelujah
Praise the Lord amen appa
Amem
Amen Halleyluja sosthiram GLORY TO GOD JESUS CHRIST
Amen !
Pp
Amen. Glory To GOD !
Amen !
Super song sir
ஆமென் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக 💯👍🦄👑☝️✝️📓🛐⛪😑🙏 கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா ☝️🤷🤚👏👏🤩😍😑🤗😩🤚🙏🙋🤰🤱 நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Rocking performance ayya super amen
😅😄 To God be the Glory
Glory to God amen jesus
Amen
Praise the Lord
Amen dad🙏🏽
சத்திய வழி I like this super thanks
Lovely song.Tku
S lord❤
Nice bro
Awesome 🌲 🙏 🙌 so much presence in the worship 🙌 Hallelujah Glory Glory Beautiful song 🎵 and music 🎶
Nice song with holiness....
Amen🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Great song 👍👍👍
❤
Nanre appa sothiram
k
Super worship Amen
Glory to God 🙏
👍👍👍
👏👏👏👏✋️✋️✋️👏👏👏👏✋️✋️✋️
Yenuyirullalalavum.umaiuyarthi.paduven.nan
Nanbramikathaka.vagail.undakapattapadiyenal.nanumaipaduven.amenintha.ppa.sethanaineer.thedivarnanyemathiram.nanorupavaiyenaium.thedivantheray
.
தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்
1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ..
2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ..
3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் -
நன்றி இயேசப்பா
Amen
Praise the Lord amen
Amen hallelujah