கொரியாவுக்கு போகல இங்கதான் வாழப் போறோம் | KOREAN COUPLE | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 563

  • @rameshrajangam9295
    @rameshrajangam9295 5 หลายเดือนก่อน +245

    கடல் தாண்டிய காதல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @thirumalairaj333
    @thirumalairaj333 5 หลายเดือนก่อน +342

    கன்னியாகுமரி அல்லது தொன்புலத்தில் ஆயூக்தா நாட்டின் இளவரசி செம்பவளம் அன்று ஒரு காலத்தில் கொரியா நாட்டுக்கு சென்று கொரியா இளவரசரை திருமணம் செய்து கொண்டார் என்று வரலாறு உள்ளது அதே போல் இன்று ஈரோட்டில் இருந்து இந்த பெண் அந்த இளவரசரை கல்யாணம் செய்துள்ளார், வாழ்க பல்லாண்டு.

  • @srinagaraj-lw2mi
    @srinagaraj-lw2mi 5 หลายเดือนก่อน +149

    Intha anchor um sari intha jodi yum romba alaga pesuranga.....nice interview ❤❤❤

  • @divyaradhakrishnan9669
    @divyaradhakrishnan9669 5 หลายเดือนก่อน +180

    Hey indha ponnoda husband avangala pathute itukanga so cute😊

  • @lookmyro8729
    @lookmyro8729 5 หลายเดือนก่อน +319

    She is very frank and pure soul

  • @MurukanMani-u5x
    @MurukanMani-u5x 5 หลายเดือนก่อน +372

    உங்கள் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு எப்பவும் நீங்க சந்தோசமா இருக்கணும்❤🥰🤩🫶👍🫰🤝👏👏👏👏🥰🥰🥰❤❤❤❤❤

  • @kashi0005
    @kashi0005 2 หลายเดือนก่อน +14

    She is not at all hesitated to tell about her background . What a Girl ❤ she vl definitely live a happy life forever

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 5 หลายเดือนก่อน +191

    விஜி நீங்ககொரியா
    பொண்ணு மாதிரி இருக்கிறீர்கள்.
    செம பொருத்தம்.
    திறமையானவர் தான்
    நீங்கள். கவலைப்படாமல்
    இருங்கள்.
    திறமையான பொன்னு

  • @Bharanitharan
    @Bharanitharan 5 หลายเดือนก่อน +318

    கொரியர்கள் மிகவும் சாந்தமான மக்கள் மேலும் மிகவும் அன்பான, மனிதநேயம் மிக்கவர்கள், இந்தியா மீது மிகவும் மரியாதை உள்ளவர்கள் ஏன் என்றால் அவர்கள் பஞ்சத்தின் பிடியில் கஷ்டப்பட்ட போது இந்திய அரசாங்கம் நிறைய உணவு மற்றும் உதவிகள் செய்துள்ளது, அவர்களிடம் இந்தியா என்றால் தெரியாது காந்தி தேசம் என்றால் தான் தெரியும், முன்பின் தெரியாதவர்களை பார்த்தால் முதலில் கேட்பது சாப்பிட்டீர்களா,வாங்க சாப்பிடலாம் என்பது தான்,எனவே இந்த பெண்ணை அவர் நிச்சயமாக நல்லபடியாக பார்த்து கொள்வார்

    • @badsachem9265
      @badsachem9265 5 หลายเดือนก่อน

      நீ மூடு! South Korea வுல உள்ள Hotels,Theme park, restaurants எல்லாம் Indians க்கு allowed கெடயாது!

    • @mewedward
      @mewedward 5 หลายเดือนก่อน +2

      🧐🤔

    • @catracer7398
      @catracer7398 5 หลายเดือนก่อน +8

      அண்ணா அந்த ஊர்ல பெண் கிடைக்குமா

    • @Bharanitharan
      @Bharanitharan 5 หลายเดือนก่อน

      சத்தியமாக கிடைக்காது, கிடைத்தாலும் வேண்டாம், அந்த ஊர் பெண்களுக்கு நம்மால் மேக்கப் சாமான் மற்றும் துணிகள் எடுத்து கொடுத்து கட்டுபடி ஆகாது,வத்தலோ தொத்தலோ இங்கேயே பாருங்கள்

    • @AarthiAmmu-gh3ud
      @AarthiAmmu-gh3ud 5 หลายเดือนก่อน

      😂​@@catracer7398

  • @dineshchanakiyan4916
    @dineshchanakiyan4916 5 หลายเดือนก่อน +142

    Thank God. Actually avaru antha ponnu alugum pothu avaroda face la oru payam vanthathu paruuu. Athula eruku avanoda love. Really super baby

  • @deepakbauliah1508
    @deepakbauliah1508 5 หลายเดือนก่อน +52

    OMG.. I really appreciate the anchor Sanmathi. She is so natural.. I hope she sees my comment.. and I wish her more success .. இன்றைய போலி முகச்சாயம் பூசி, filtered காணொளி பதிவேற்றம் செய்யும் காலத்தில் நீங்கள் மிகவும் சாதாரணமாக தோன்றியிருக்கீர்கள், ஆனாலும் மிகவும் confident' ஆக பேசுகிறீர்கள். வாழ்க வளமுடன்

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 5 หลายเดือนก่อน +710

    சூப்பர்டா நீங்கள் ரெண்டு பேரும் எப்பவும் இப்படியே சந்தோஷமாக இருங்க. அம்மாவின் ஆசிகள்❤❤❤❤❤❤❤❤

  • @kesavankesavan9455
    @kesavankesavan9455 5 หลายเดือนก่อน +186

    Poor girl not receiving support from society Once She took a decision of her own the same society start cursing her..Alk the best sister 🎉

    • @anushree-vq8hc
      @anushree-vq8hc 5 หลายเดือนก่อน

      this!!this!!this!!

  • @varshachinni5643
    @varshachinni5643 3 หลายเดือนก่อน +6

    Such a good and matured interview... Especially hats off to the anchor's maturity thinking

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 2 หลายเดือนก่อน +10

    யா அல்லாஹ், நல்ல வேளை, வேற நாட்டு பையன், இந்த நாட்டு பையனா இருந்த அத்தனை கள்ளத்தனம், எப்படி ஒரு பெண்ணை மயக்கி , கெடுத்து அவளை விட்டுட்டு ஓடலாம், என்று யோசித்து இருப்பான், அவனுக்கு கள்ளம் கற்பிக்க ஒரு கும்பல் இருக்கும்.தப்பித்தீர்கள், வாழ்த்துக்கள்❤

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk หลายเดือนก่อน

      @nishanisha. a3368
      எல்லாரும் அப்படி இல்லை 😊

  • @AnandhiAnandhi-rm6sc
    @AnandhiAnandhi-rm6sc 5 หลายเดือนก่อน +58

    I appreciate the anchor. Clear cut questions and decent interview..🎉

  • @shanthinis8204
    @shanthinis8204 5 หลายเดือนก่อน +66

    Azhaga irugenga don't cry be happy,vaalga pallandu

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 5 หลายเดือนก่อน +243

    அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ...

  • @kimtaehyungboyfriend1
    @kimtaehyungboyfriend1 3 หลายเดือนก่อน +3

    Self love, self care, mental health, self confidence லாம் நம்ம வாழ்க்கையில எவ்ளோ முக்கியம்னு எனக்கு உணர்த்துனது BTS Songsம் அவங்க videosம்தான்.‌. Thank you BTS and thanks for this video 💜

  • @jayamathi9813
    @jayamathi9813 5 หลายเดือนก่อน +64

    Dowry கொடுமை ல irukathu ல super happy ah irukangaa both of u..😢😢

  • @kavithaa-zd8mx
    @kavithaa-zd8mx 5 หลายเดือนก่อน +37

    ரொம்ப சூப்பர் அவங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்🇮🇳❤🇰🇷👌

  • @sakthisabari1112
    @sakthisabari1112 5 หลายเดือนก่อน +44

    Entha jodi ya marriage pic news paper padichi patha ❤ nice jodi

  • @arulgunasili9684
    @arulgunasili9684 5 หลายเดือนก่อน +10

    நல்லா வரணும் மா, வாழ்த்துக்கள், என்றும் வளமுடன் வாழ வேண்டும்,

  • @keerthana721
    @keerthana721 5 หลายเดือนก่อน +11

    The interviewer made them feel comfortable. I like this interview 💖 Guest are sweet couples ❤ happy to meet them in direct too

  • @ManoprakashMANOPRAKASH-zl7yr
    @ManoprakashMANOPRAKASH-zl7yr 4 หลายเดือนก่อน +12

    சகோதரிக்கு முதல்ல வாழ்த்துக்கள்......
    எனக்கு தெரிந்தது காதலுக்கு கண்கள் இல்லை னு தெரியும்...
    அதைவிட பெரிய அர்த்தம் யாராலும் சொல்ல முடியாது ஆனால்
    காதலுக்கு எல்லை இல்லை என்பது உங்கள பார்த்த பிறகு தான் தெரியுது.....
    வாழ்த்துக்கள்...

  • @navithasreesaravanan9402
    @navithasreesaravanan9402 5 หลายเดือนก่อน +9

    நல்லபடியா வாழனும் கண்ணு😊😊❤❤

  • @monikaramesh27
    @monikaramesh27 4 หลายเดือนก่อน +4

    I like anchor girl... Cute and natural talk❤

  • @vigneshkumar087
    @vigneshkumar087 5 หลายเดือนก่อน +8

    thanks for this interview..... respect for the queen 👑👑👑👑👑 எங்க வீட்டு பொன்ன

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 5 หลายเดือนก่อน +31

    Romba yedharthamaa irukaga❤ may god bless them with long life and healthy ❤

  • @Nini_lili_sooya_rosie_blink
    @Nini_lili_sooya_rosie_blink 5 หลายเดือนก่อน +224

    I love how he care when she crying 🥺

    • @anushree-vq8hc
      @anushree-vq8hc 5 หลายเดือนก่อน +2

      Yea idk why some ppl get triggered.womens expect that much care that's why they go for the guys.Some feminine guys being respectful and soft hearted would totally melt my heart right away

    • @Nini_lili_sooya_rosie_blink
      @Nini_lili_sooya_rosie_blink 4 หลายเดือนก่อน +3

      @@anushree-vq8hc u r right 💯💯💯

  • @keerthanamoorthi9179
    @keerthanamoorthi9179 5 หลายเดือนก่อน +33

    The way he asked why are you crying ❤️

  • @subramanig3
    @subramanig3 5 หลายเดือนก่อน +32

    செல்ல குட்டி நீ நல்லா வாழ்வடா🎉🎉🎉🎉

  • @malathigovi3545
    @malathigovi3545 5 หลายเดือนก่อน +85

    The Anchor asks Good question and practical

  • @lazypings9780
    @lazypings9780 5 หลายเดือนก่อน +73

    She is so innocent

  • @Sindhiya-im5zd
    @Sindhiya-im5zd 5 หลายเดือนก่อน +28

    Happy to see this beautiful lovely couples 💐💖 congratulations 🎉 happy marriage life 💐

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கணும் நீங்க ரெண்டு பேரும்... என்றும் வளமுடன் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤

  • @muthukumara1925
    @muthukumara1925 3 หลายเดือนก่อน +1

    நம்ம தமிழ் நாட்டு பொண்ணு எப்பமே அழகுதான் 😊😊😊😊😊

  • @Messimani07
    @Messimani07 5 หลายเดือนก่อน +105

    Nega own ah oru youtube start panna vendiyathu thane vijayalakshmi🎉

    • @andril0019
      @andril0019 5 หลายเดือนก่อน

      Aama ithunga elam vela patha polaika poguthunga! Ipdi polacha tha undu!!

    • @estherrupavathi5681
      @estherrupavathi5681 5 หลายเดือนก่อน +16

      ​@@andril0019 Chi y u spreading hatred. Neenga dha ivlo naal soru potu pathukitingala enna. Unga family pavam yaro teriyathavangalaye ipdi pesringa avanga la lam enna enna koduma pannuvingalo. Namma identify terilanu kandatha poda vendiyathu social media la

  • @Premkumar-cm1eg
    @Premkumar-cm1eg 5 หลายเดือนก่อน +15

    Superman ippo mariye eppodhum valkayil sandhosamaka nnimmathiyaka irukavendum valthukal parattukal❤❤❤❤❤❤

  • @COSMIC-l2s
    @COSMIC-l2s 2 หลายเดือนก่อน +2

    BOTH OF PURE SOUL ❤ 🍀

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 5 หลายเดือนก่อน +143

    முகம் கொரியா பொண்ணு மாதிரி தான் இருக்கு.அதனால்
    தான் அவருக்கு பிடித்திருக்கிறது.ஜோடி 👌🏾👌🏾🙌🏾🙌🏾👍🏾👍🏾🥰😍❤️❤️❤️❤️💐💐💯👍🏾

    • @ramaprabha7761
      @ramaprabha7761 5 หลายเดือนก่อน +4

      Chi illa😊😊😊

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 5 หลายเดือนก่อน +9

      Avanga dressing nala apdi theriramga

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 5 หลายเดือนก่อน

      S

    • @ramsankar7642
      @ramsankar7642 4 หลายเดือนก่อน

      ​@@vasudevannammalvar5166நீ கொரியா‌ பெண்களை பார்த்து இருக்கியா நேரில் .

  • @chandrikar5513
    @chandrikar5513 5 หลายเดือนก่อน +57

    எல்லோரையும்... சந்தேஷமா பாத்துக்கோங்க.... நீங்களும் சந்தோஷமா.... இருங்க..... வாழ்க வளமுடன்....🙌🙌🌹🍋🍋

  • @Pudiyatamil3737
    @Pudiyatamil3737 5 หลายเดือนก่อน +9

    நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @devaloki2989
    @devaloki2989 5 หลายเดือนก่อน +8

    Vaazhga valamudan including the anchor. Very nice video

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 5 หลายเดือนก่อน +50

    எப்பவும் இதே போல் ஒற்றுமையாக அன்பாக இரு வீட்டு பெற்றோரையும் பார்த்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் ❤❤

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 หลายเดือนก่อน +2

    சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝🤝

  • @bhuvanacd9017
    @bhuvanacd9017 4 หลายเดือนก่อน +2

    Beautiful couples 😍😍. Live a happy life forever. I love south korea ❤❤❤❤

  • @sarifsabi8800
    @sarifsabi8800 5 หลายเดือนก่อน +55

    Nalla ponn ah irukiya ma ....nalla iruppa ne❤❤❤❤

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 27 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நூறு ஆண்டுகள் வரை இரண்டு பேர் வாழனும் 👌👌🙏🙏❤❤❤🎉🎉🎉

  • @santhoshkumars885
    @santhoshkumars885 5 หลายเดือนก่อน +16

    இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய கஷ்டமாக இருக்கிறது எனக்கு. இதுல வேற

  • @SSuba-gs5
    @SSuba-gs5 5 หลายเดือนก่อน +3

    Neenga rendu perum eppovum onnave irukanum akka ❤❤❤❤❤❤

  • @MyloveBTSandblackpinkforever
    @MyloveBTSandblackpinkforever 5 หลายเดือนก่อน +4

    Lifela ellarukuma luck kadakura thu illa but ungaluku kadachu irruku ❤❤happy married life 💘💖

  • @anuammu1021
    @anuammu1021 5 หลายเดือนก่อน +8

    Happy married life sister💐💐💐💐💐 am really impressed 😁😁😁😁😁 am so happy for your marrige sister😊

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 3 หลายเดือนก่อน

    இறைவனின் சித்தம் so வாழ்க வளமுடன் god bless you

  • @nagarajan8647
    @nagarajan8647 5 หลายเดือนก่อน +18

    Really your smile azhagu

  • @M.Sweatha
    @M.Sweatha 5 หลายเดือนก่อน +9

    Genuine couple❤❤

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 3 หลายเดือนก่อน

    வேற லெவல் super congratulations 🎉🎉🎉🎉🎉💐💐💐💐

  • @salomidave92
    @salomidave92 5 หลายเดือนก่อน +4

    After seeing this couple nice True Love is there, I actually respect this man. Careful with the questions girl don't judge she is our own tamil girl....She is our Tamil Indian u gotta this is why maybe innocent girls get blessed from God somehow. The questions the interviewer I feel hurt the girl sad.

  • @ManiKannaR
    @ManiKannaR 5 หลายเดือนก่อน +5

    Congratulations 💐💐 happy married life, Tamil Nadu and Tamil peoples gives a lot of hugs and kisses to you you❤

  • @MahaKm-oq2lt
    @MahaKm-oq2lt 5 หลายเดือนก่อน +26

    கரூர் ரா😮எங்க ஊர் பா🎉

  • @senthamizhi179
    @senthamizhi179 5 หลายเดือนก่อน +13

    Ippa pola eppavum happy ya irunga 😍❤❤❤❤💜💜

  • @abirami9348
    @abirami9348 หลายเดือนก่อน +1

    True, working in south korea is stressful and expensive. People there are kind.
    Nowadays teens fall for kdrama, bts but the real world there is different.

  • @SelathuraiSrikirushna
    @SelathuraiSrikirushna 5 หลายเดือนก่อน +2

    காதல் யார் என்று பார்க்காமல் வரும் என்பதற்கு ஆதாரம் இவர்கள் Happy marriage life சந்தோஷமாக கடைசிவரை வாழுங்கள் என்று வாழ்த்துகள்

  • @anandhipalanivel
    @anandhipalanivel 4 หลายเดือนก่อน +1

    Super neeinga love eppothum erukkum

  • @senguttuvans7546
    @senguttuvans7546 5 หลายเดือนก่อน +21

    வாழ்த்துகள் அம்மா நல்லா இருப்பீரீகள்

  • @IzaanIman-uq7pl
    @IzaanIman-uq7pl 5 หลายเดือนก่อน +21

    How her face glowing❤❤

  • @AmarNandhu
    @AmarNandhu 5 หลายเดือนก่อน +8

    Beautiful couple long live happy life 💐💐💐

  • @ambitamil7417
    @ambitamil7417 5 หลายเดือนก่อน +5

    வாழ்க பல்லாண்டு Your smile is very Cute

  • @sundarrajan239
    @sundarrajan239 3 หลายเดือนก่อน

    ஒரு பெண் பிள்ளை வாழ்வது எவ்வளவு கஷ்டம் உன் பேச்சில் தெரியுது🎉🎉🎉வாழ்க பல்லாண்டு

  • @symphonyitconsulting
    @symphonyitconsulting 5 หลายเดือนก่อน +14

    Great achievement by this girl from a humble background.. Long way to go All the best

  • @K.sivarajahRaja
    @K.sivarajahRaja 3 หลายเดือนก่อน +1

    இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

  • @GuhanGuhan-zl5hz
    @GuhanGuhan-zl5hz 5 หลายเดือนก่อน +3

    10:52 so good idiyappam😂😂so cute la

  • @kalaimathi6625
    @kalaimathi6625 5 หลายเดือนก่อน +3

    Really Super congratulations to you both 🎉❤

  • @kiruthika.s4092
    @kiruthika.s4092 5 หลายเดือนก่อน +5

    Achoo kavalapadatha ma . Happy ah iru . Dream lam reality agi iruku . Really you broke the stereotype.

  • @Nivetha-x3s
    @Nivetha-x3s 5 หลายเดือนก่อน +5

    Nice couple.. vaazhga pallandu

  • @vigneshvicky3977
    @vigneshvicky3977 5 หลายเดือนก่อน +74

    Nort Korea or south korea?உங்களுடைய தைரியத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.சாதாரண குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டாரை திருமணம் செய்வது என்பது ஓர் அபூர்வமான செயலே நீங்கள் இதே மகிழ்ச்சியோடு கடைசி வரை வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @mayamythra8041
      @mayamythra8041 5 หลายเดือนก่อน +3

      North koreava irukathu kandipa🤭

    • @gsaammu7266
      @gsaammu7266 5 หลายเดือนก่อน +2

      Yes yes kim jong oon kandipa vidamataan 😉

    • @abirami9348
      @abirami9348 หลายเดือนก่อน

      South Korea than. North Korea kulla poga ve mudiayadhu.

  • @lalitha1154
    @lalitha1154 5 หลายเดือนก่อน +13

    God bless u both.nice pair.

  • @jaya1086
    @jaya1086 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தங்கம்

  • @srn4287
    @srn4287 5 หลายเดือนก่อน +8

    You both are so cute 😊 be happy like this always 😊

  • @moumiandbro...214
    @moumiandbro...214 5 หลายเดือนก่อน +42

    நான் கரூர் தான் வாழ்த்துக்கள்

  • @AilinJerusha
    @AilinJerusha 4 หลายเดือนก่อน +2

    Happy married life godbless bothofyou ❤

  • @Solomon-x8g
    @Solomon-x8g 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்! நீங்க இருவரும் சந்தோஷமாக காலம் முழுவதும் வாழ வாழ்த்துக்கள்!

  • @RaviSam-oq5so
    @RaviSam-oq5so 5 หลายเดือนก่อน +2

    2024 best interview ❤❤

  • @revathi3220
    @revathi3220 2 หลายเดือนก่อน

    அந்த மனுஷன் feeling காக 5 times பார்த்தேன்

  • @dhaarani6869
    @dhaarani6869 5 หลายเดือนก่อน +12

    Be happy forever Akka Anna❤.

  • @bairathymani
    @bairathymani 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அம்மா கொரியா ஜயா வாழ்க வளமுடன் சூப்பர்

  • @palanisamythangavel5524
    @palanisamythangavel5524 4 หลายเดือนก่อน +2

    உங்களுடைய முற்பிறவியில் உங்களுக்கும் கொரியாவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருந்திருக்கிறது

  • @ltlebrd6678
    @ltlebrd6678 5 หลายเดือนก่อน +1

    Intha anchor super ah pesuranga🎉 vaalthukkal

  • @joyjasline3428
    @joyjasline3428 5 หลายเดือนก่อน +5

    Amazing and Blessed Parent's 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kri_x_na_veni
    @Kri_x_na_veni 2 หลายเดือนก่อน

    ഞാൻ instayil ഒരു short video കണ്ട് വന്നത് ആണ്..വന്നത് വെറുതെ ആയില്ല സൂപ്പർ❤😊

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 5 หลายเดือนก่อน +10

    Your love towards family .take care.

  • @AmbikaPathy-z5i
    @AmbikaPathy-z5i หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வளர்க அருளுடன்❤❤

  • @lakshmimys-rr3so
    @lakshmimys-rr3so 5 หลายเดือนก่อน +32

    முதல் வணக்கம் Super ங்க மெர்குரி Team குறிப்பாக பேட்டி எடுத்தவர் கேட்ட கேள்விகள் இந்த வயதில் மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க தூண்டும் வகையில் CH வீடியோ உள்ளது வாழ்த்துக்கள்******

  • @rameshbabuv145
    @rameshbabuv145 27 วันที่ผ่านมา

    She will come up in life.God bless the couple.

  • @ramakrishnans3277
    @ramakrishnans3277 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தாயே!!! நமது கலாச்சார உடையை பயன்படுத்தினால் நலமாக அமையும் ❤

  • @RajamJorge
    @RajamJorge 4 หลายเดือนก่อน

    எப்பவுமே சந்தோஷமா இருக்கவேண்டும் எல்லாரையும் அன்பாக பார்த்துக்கோமா ந‌ன்றாக நீங்கள் சந்தோஷமாகப் வாழ வாழ்த்துகிறோம்

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 5 หลายเดือนก่อน +6

    God bless you my dear Children.❤❤❤❤❤

  • @krishnannandhini342
    @krishnannandhini342 4 หลายเดือนก่อน +1

    Nalla kanavar kidaiththal vaalkaiye super than vaalka valamudan

  • @Aadhhiiii
    @Aadhhiiii 5 หลายเดือนก่อน +2

    Why cry.. He innocently asking❤️❤️..

  • @VidhyaKabi
    @VidhyaKabi 11 วันที่ผ่านมา

    So cute couples ❤ enjoyed for your life 🥰