laxmi oru loosu all team work laxmi only speaker 😂 director mic and team tha talking and laxmi chumma scene podura and kasuku vela pakura trp ku kattuva, edhuta nan sollvathellam unmai 🤭😂
Nan enga vedula Amma sammtham Appa sammatham vainga romba kasta pattan ana odi mattum poga kudathu next year marriage love marriage ippa romba santhoshama irukkan Amma appava kasta padutha kudathu avainga sammatham romba mukkeyam avainga blessings vanum
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அதுக்கப்புறம் வயிறு பசிக்கும் அப்ப தெரியும் தாய் தந்தையோடு வழி என்னான்னு காதலிக்க ஆள் அழகா இருந்தா போதும் ஆனா வாழ்வதற்கு பணம் ரொம்ப முக்கியம் நல்ல வேலை முக்கியம் அது இரண்டுமே உங்களுக்கு கிட்ட இல்ல பசிக்கு முன்னாடி காதலாவது கத்திரிக்கா 5 மாதம் நீடிக்குமா உங்கள் காதல்
I married when am 25 still ten years we are together with love and also we have a nice cute boy too.when i married in that day i had only 150rs we stayed in railway station nearly one month then we rent a house now we brought that house.still i love for the support.I love you dear with lots of love
TRUE ❤is never end ....Mam sonnanga ava padichaval nu padichavanna avaloda thinking """NAMMA EPPADI LIFE LA SATHIKKIRATHU ,EPPADI FAMILYA MUNNETHI KODU PORATHU """atha pathi tham yosikanume thavira marriage panratha pathi yosikka koodathu....
5 month love athukula marriage.. 5 yrs ah love panrom but v2 samathathuku wait panitu irukom.. 5 months la nalla purithale irukathu apo marriage life eapdi nalla irukum nu ninachu ivanga ipdi peasitu irukanga... ithu love nu enaku thonala oru attraction
Nanum Amma Appa mukiyam nu nenaikama love marriage than panean Ana ippo Amma Appa evalo important nu purinjukitean my marriage life happy ah than iruku but ippavum en Appa than en full support enmela Appa ku evalo kovam irunthalum maranthu Enna yethukitanga
Nagalum love marriage than 5 years wait panunom marriage panunom enga akkavukaga wait pani clg mudichu akkava marriage pani koduthu tu na onnum illama than v2la solli marriage paniruken
Sari ok mam Neenka sollurinka ..ippa antha ponnota ammava nambi anuppi vechi antha ponnuku ethavathu achina neenka poruppu eththukuvinkala mam.....Avinka padikka vekkanum nenacha ethukku mam marriage fix panna nu antha ponnukku ....
Na Akka en thangachi epti oti pochu 2 3 thata kutitu vanthu marupatium otitu enga Ammaarupatium kuptu varanu pochu na sollitan marupatium kupta na enagu asigu vituru na eruganu enga v2la marupatium Pola na 5 year work pona v2la pathu marriage panikitan ethula Akka eruntha tha namala paruga mutium munnera mutiumla illa nama ninakanum enala mutium nu
அந்த காலத்தில் காதல் கத்திரைகாய் இல்லை வீட்டில் பாத்த மாப்பிள்ளையை அதுவும் வயசும் சிறுவயதில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க அவங்க எல்லாம் 80,90 வயது வரை கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்கையில் குழைந்தை குட்டி என குடும்பம் னு அழகான வாழ்கை னு வாழ்ந்தாங்க சொந்தம் பந்தம்ன்னு அழகா வாழ்ந்தாங்க இப்ப வாழ்கை ன்னு என்னான்னு தெரியாமல் காமத்தால் காதல் என்ற பேரில் வளத்த தாய் தந்தை யின் மனதை புறிந்து கொள்ளமால் அவர்களின் மனதை கொத்தி கொதறும் கழுகுகாளாக இருக்கும் பிள்ளைகளை பெறுவதற்கு மலடிய இருப்பது மேல் ம் இது தான் கலி காலம் பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண் சீரழிவு தான் மிச்சம். இதை எல்லாம் பாக்கும் போது இனி மேல் பிறப்பே வேண்டாம் கிருஷ்ணா!
பெற்ற தாய் சொல்லை கேலு ..அதுதான் உங்கன் இருவருக்கும் நல்லது..காதல் கண்ண மறைக்குது..பெற்ற தாய் தகப்பன் மனம் நோந்தா..நீங்க சந்தோஷமா வாழ முடியாது..தயவு செய்து அவர்கள் சொல்லை கேளுங்கள்..நன்றி
அந்த பெண்ணை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து கல்லூரி மூன்றாம் வருடம் பாதியில் இப்படி காதல் என்ற பெயரில் ஓடி போய் விட்டு அந்த கிறுக்கன் இவளை படிக்க வைப்பானா இவனே கடனில் தத்தளிக்கும் நிலையில் இது தேவையா
Ithe Maari Appa Amma ku Istam Illama Kalyanam Pannan Ipo 5yr la oru Ponnu 4 month la oru paiyan irukan Niraya Sanda Varum But En Husband Enga Amma Vetduku ponu Sonnathu illa First ponna Enga Amma Appa than ipo Pathukiranga .. Husband nalla iruntha Life Good But Yellarukum Apadi Amaiurathu Illa.. Love U Lingam Mama ❤
my age 36 I have done MCA but I did not get married because I decided sacrifices my life for family because when I was young my father absconded so my mother sister brother important to me but this boy very bad
Purushan ammavukk viruppamillathe kallyanam panniyal avarkk sapportkk aru irkkum .🤔🤔വിവാഹം ചെയ്യുമ്പോൾ രണ്ടു കുടുമ്പത്തെയും പരമാവധി ഒത്തൊരുമിച്ചു നിർത്താൻ സാധിച്ചാൽ ജീവിതത്തിൽ നല്ലതായിരിക്കും .😯😯😌😌
Today's date: 2 June 2020 This incident happened already so long. And now what she became and what she gets in her exam that day..how are they now. Any info
Generaly marriages are to be conducted happily with the blessings of both the parents and relations.After marriage the. Couples are in need of help on both sides The couple has not understood the lmplications.
Already oru payana love Pani irukanga ipa marriage panikitanga amma unga kuda.vantha yarkittayachi pesitu tha irupanga avanga ungaluku venam ma veetu porathutha nalathu ninga erukura 2 pona vachitu happy irukanga
Madam, very good judgment, in favour the Girl and family. The family shall be given care by this girl, and the boy is a irresponsible idiot. Just because they are majors, they Cannot marry immediately.
I have loved someone for 3 years.... But when the question came between my parents or love, I chose my parents. I am so proud of myself.... Because nowadays youngsters are so immature. In the name of love, they are hurting so many people.
Pullaigala pethavanga tha pathukanum athuku pathila ponNu velaiku poi support pannanuma ponnu appa uyiroda thane irukan ava poi familia support panna vendiyathu thane appa velaiku paha maatraa ponu velaiku poi support pannanuma appa jolly aa suthikitu irupara oru pilaya pathuka mudiyalana edhuku 3 pullaigalA pethukita ponnoda amma kari first ponnu tha laila baram vaikirathu ponnoda family amma
Enga ga ivlo selfish ah irukanga..as a girl ah i feel ashamed😑 oru 2years irukuradhula enna aaga poguthu😢avanga amma yevlo adichu irukatum thiti irukatum avangaloda kadamai amma va paarthu settle akitu dhana marriage pannanum kashta patu valarkuranga.mam avlo solranga police protection hostel nu yethumey vendam na..apdi enna oru love..nanum dha love panren idhalam too much..andha paiyan unmaiya love panni iruntha 2years wait panni irupan..andha amma vayiru erincha nallava irupanga thuu💦
They are not worried about their safety, the girl just dont want to go back and support the family .She wants to move on and start her own family. Time stamp 40.21, she is gvg killer look at the host. Selfish couple
Amma... Without my mom I suffered a lot during my young age..... Still..... No one in this earth fulfill her love and blessings....
(•ω•)ஊ
Judr😚
Lakshmi ma'am so cute. Love you ma'am. Great decision. It will help them to have bright future.
Correct
இதுக்கு ஒரு வகையில் அந்த பொண்ணோட பொறுப்பில்லாத அப்பனும் காரணம் தான்.. பாவம் அவங்க அம்மா... இப்படியும் பொண்ணுங்க இருக்கத்தான் செய்றங்க.. ச்ச
Appan porupu ellai dhan amma nallavala eruka adha yosekanam ls
மோகத்தால் வந்த காதல் இது எத்தனை நாட்கள் என்று ....அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்
அடேய் டைரக்டர் யாராவது அந்த பையனுக்கு ஒரு சான்ஸ் குடுங்கப்பா
Laxmi mam is the best to handle all this situation ❤
Dear Lakshmi amma semma....
Solvadhellam unmai na Lakshmi amma dha super gethu amma.
laxmi oru loosu all team work laxmi only speaker 😂 director mic and team tha talking and laxmi chumma scene podura and kasuku vela pakura trp ku kattuva, edhuta nan sollvathellam unmai 🤭😂
@@uniquevideosind8736 sollitaru Supreme Court judge.. Mooditu iruda v2 La naaye
@@uniquevideosind8736😊 ko poo ⁰⁰ i7 vaa😊
How can lakshmi can ask the boy to do what she wants?he is over age she cant controll his life 🙄😆
Marubadium solvathellam unmai varanum 🙏🙏🙏👏👏👏👌👌
kalaigar tv paru
@@karthickpandiyan1483 vera level thalaivaa
Nan enga vedula Amma sammtham Appa sammatham vainga romba kasta pattan ana odi mattum poga kudathu next year marriage love marriage ippa romba santhoshama irukkan Amma appava kasta padutha kudathu avainga sammatham romba mukkeyam avainga blessings vanum
அந்த அம்மா தான் பாவம்
Lakshmi amma your such awesome and strong woman 👩 I'm ur big fan amma...your judgement is always good judgement....❤❤❤
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அதுக்கப்புறம் வயிறு பசிக்கும் அப்ப தெரியும் தாய் தந்தையோடு வழி என்னான்னு காதலிக்க ஆள் அழகா இருந்தா போதும் ஆனா வாழ்வதற்கு பணம் ரொம்ப முக்கியம் நல்ல வேலை முக்கியம் அது இரண்டுமே உங்களுக்கு கிட்ட இல்ல பசிக்கு முன்னாடி காதலாவது கத்திரிக்கா 5 மாதம் நீடிக்குமா உங்கள் காதல்
QqaqqqqqqqqqqqqaqqqqqaqqqaqqqaqqqqqqqqqqaqqqqqqqqqaqqqqaqaaqqqqaqaqqaqqqqqqqaqaqaqqqqqqaqqqqQaqqqQ
Aaa
Nammaluku soru than mikiyam
16:23 😅😊
தாய் கண்ணீர் வடிக்கு அதபாத்தும் மனசு இறங்கல நாசம poona காதல் படுத்தும் பாடு
ye karuvachi unaku appadi purusan kekuthaadi. madam unga judgment OK madam
Semma
@@keerthikeerthika293 🤣🤣🤣
I married when am 25 still ten years we are together with love and also we have a nice cute boy too.when i married in that day i had only 150rs we stayed in railway station nearly one month then we rent a house now we brought that house.still i love for the support.I love you dear with lots of love
இவங்க ஒரு நாள் இல்லை ஒரு நாள் அடிச்சுகுவாங்க அப்ப இந்த காதல் எவ்வளவுபோலியானது என்னுதெரியும்
TRUE ❤is never end ....Mam sonnanga ava padichaval nu padichavanna avaloda thinking """NAMMA EPPADI LIFE LA SATHIKKIRATHU ,EPPADI FAMILYA MUNNETHI KODU PORATHU """atha pathi tham yosikanume thavira marriage panratha pathi yosikka koodathu....
எல்லாரும் சுயநலமா இருந்தா...நம்மள வளத்தவங்க என்ன பண்ணுவாங்க...
என்னத்த சொல்லி ஏது உரைத்தாலும் இவங்கள திருத்த முடியாது.
2024 like ponnu ga 🙈
Thy fr
5 month love athukula marriage.. 5 yrs ah love panrom but v2 samathathuku wait panitu irukom.. 5 months la nalla purithale irukathu apo marriage life eapdi nalla irukum nu ninachu ivanga ipdi peasitu irukanga... ithu love nu enaku thonala oru attraction
R u got married sis
உலகிலலேயே கொடிய நோப் காதல்.யெற்றோர்க்கு துரோகம் .காதல்-உடல் கவர்ச்சி.
அப்பா அம்மா முக்கியம் என்று நினைக்காத ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பூமியில் பிறந்ததற்கு சாபக் கேடு
Mahesh Kumar ▪️ eew
@@shajeetthileepan8700 eew
Nanum Amma Appa mukiyam nu nenaikama love marriage than panean Ana ippo Amma Appa evalo important nu purinjukitean my marriage life happy ah than iruku but ippavum en Appa than en full support enmela Appa ku evalo kovam irunthalum maranthu Enna yethukitanga
இது, தான், ஒரு, அம்மாவா, என், நிலைமையும்
Nagalum love marriage than 5 years wait panunom marriage panunom enga akkavukaga wait pani clg mudichu akkava marriage pani koduthu tu na onnum illama than v2la solli marriage paniruken
Ethu mari porathunga kandipa v2la erugathu marupatium ootirum 💯 percent ethulam vilangathu
Sari ok mam Neenka sollurinka ..ippa antha ponnota ammava nambi anuppi vechi antha ponnuku ethavathu achina neenka poruppu eththukuvinkala mam.....Avinka padikka vekkanum nenacha ethukku mam marriage fix panna nu antha ponnukku ....
Selfish girl...thousand times she will regret her life...
இப்போது தெரியாக😮😮இன்னும் ஒரு வருடம் ஆன பிறகு தான் தெரியும்😢😢
அந்த பெண்ணின் தாய்க்கு அவர்களது மற்ற இரண்டு மகள்களை கரைசேர்க்க ஏதாவது உதவ முடிந்தால்...நீங்கள் உதவலாம் அம்மா.
Df
Dai punda appa lovku support pandreya
Na Akka en thangachi epti oti pochu 2 3 thata kutitu vanthu marupatium otitu enga Ammaarupatium kuptu varanu pochu na sollitan marupatium kupta na enagu asigu vituru na eruganu enga v2la marupatium Pola na 5 year work pona v2la pathu marriage panikitan ethula Akka eruntha tha namala paruga mutium munnera mutiumla illa nama ninakanum enala mutium nu
அவங்களவெட்டிபோடுங்கபெத்தவங்களபதரவகட்டுட்டுஇவங்கநல்லவேஇருக்கமுடி
இவிங்களை பிரிந்தால் இளவரசன் சம்பவம் போல தான் முடியும் 😢😢😢
MDM MADE A GOOD DECISION...
அவனுக்கு ஊரெல்லாம் கடனாம், அவளை வேற படிக்க வைக்க போறேங்கறான், அப்படி என்னத்த பாத்தானோ அவகிட்டே..த்தூ..த்தூ...
ப்
😂😂😂
அந்த காலத்தில் காதல் கத்திரைகாய் இல்லை வீட்டில் பாத்த மாப்பிள்ளையை அதுவும்
வயசும் சிறுவயதில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க அவங்க எல்லாம் 80,90 வயது வரை கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ்கையில் குழைந்தை குட்டி
என குடும்பம் னு அழகான வாழ்கை னு வாழ்ந்தாங்க சொந்தம் பந்தம்ன்னு அழகா வாழ்ந்தாங்க இப்ப வாழ்கை ன்னு என்னான்னு தெரியாமல்
காமத்தால் காதல் என்ற பேரில்
வளத்த தாய் தந்தை யின் மனதை புறிந்து கொள்ளமால் அவர்களின் மனதை கொத்தி கொதறும் கழுகுகாளாக இருக்கும் பிள்ளைகளை பெறுவதற்கு மலடிய இருப்பது மேல்
ம் இது தான் கலி காலம்
பெண் சுதந்திரம் என்ற பெயரில்
பெண் சீரழிவு தான் மிச்சம்.
இதை எல்லாம் பாக்கும் போது
இனி மேல் பிறப்பே வேண்டாம்
கிருஷ்ணா!
Hmm ama child Marg and udankattai yeruthal and pengalukku no marumanam ena sirappu niraintha kaalam Thu🤫
உடல் அரிப்பு எடுத்து
Laxmi Ramakrishnan madam பேசுறத பார்த்தால், சிரிப்பு தான் வருது.
Madam antha jodi ya prekathuinka athu rompa pavam
Ambalaya illada ni... Anjadi naiye.... Valkaiye vina akare... Pombele matgiri aluvere... Kaamam pudiche naiye... Lakshmi mdm semmeq gethe and alwiz legend.. Love u lakshmi madam❤❤❤
Lakshmi madam is so powerful.....she can seperate husband and wife. Great this marriage vwas done by police ...hello inspector sir plz answer ...
பெற்ற தாய் சொல்லை கேலு ..அதுதான் உங்கன் இருவருக்கும் நல்லது..காதல் கண்ண மறைக்குது..பெற்ற தாய் தகப்பன் மனம் நோந்தா..நீங்க சந்தோஷமா வாழ முடியாது..தயவு செய்து அவர்கள் சொல்லை கேளுங்கள்..நன்றி
Dai, unathu familyikku ethaavathu seiyuda*enniyoru familyiai kedukkaathey.nasama poravanay*
Today madam looking so beautiful..her Saree so nice..she looking LOVELY
S really
I think he will take care of her because he respect his mom
Mother is good
God mother
Lakshmi Amma grateful.......
Super Laxmi madam your decision is correct
எல் ஆர் கே மேடம் சினிமாவில் காட்டிய எல்லா சம்பவங்கள் தான் உங்களுடைய சொல்வதெல்லாம் உண்மையில் முழுக்க முழுக்க நடக்கிறது
Anyone 2020?
AMMA I love you 👍👍👍👍👍💞💞💞💞100
I love you mama
Lashmi mam exactly currect.
2024 la intha 2 jodium Enna pannuthooo thereyalaaa😂😂😂😂😂 enakke 25 age innum love kuda illa ithukal wedding paannidduthukal😅😅😅
@Zee Tv...can u pls let us knw whether that girl has completed her degree and their current status of life...so that it will b lesson to others
Lakshmi playing dbl game.
இந்த பிள்ளைகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ✌🎉🎉🎉
Lakshmi amma ur looking too beautiful 😍
Mam saree super
Yes really saree super 🥰🌹
Yes
Saree matuma super....aley alaku than...
Ella episodelayume avanga saree super👌👌👌😍
Ama Rompa mukkiyam
லெட்சுமி மேடம் சூப்பர்
அந்த பெண்ணை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து கல்லூரி மூன்றாம் வருடம் பாதியில் இப்படி காதல் என்ற பெயரில் ஓடி போய் விட்டு அந்த கிறுக்கன் இவளை படிக்க வைப்பானா இவனே கடனில் தத்தளிக்கும் நிலையில் இது தேவையா
இந்த கஷ்டம் எந்த பெற்றோருக்கும் வரகூடாது
Amma...super.. 🙏🙏🙏🙏🙏🙏
விட்டு தள்ளுங்க அந்த பையனை நம்பி மோசம்போனும்னு அவதலை எழுத்து.
காதலர்களோட உண்மைய புரிந்து கொள்ளுங்க மேடம்
தாய் பாவம்
Bayanota ammavum ponnota ammavum super 👌👌👌👌🙏🙏🙏🙏
ஆசை தீர்ந்ததும் அவன் அம்போ என்று vittuviduvaan. அவனை பார்த்தால் நன்றாக தெரிகிறது
True
True
Avenga nalla tha valthuntu erukanga paa enga ooru tha
@@ThalaDavid-od9xgapdiya.. nalla irukangala... Antha ponna veetla eaythukitangala... Kozhantha iruka
Appa amma kadavul thats all
Ithe Maari Appa Amma ku Istam Illama Kalyanam Pannan Ipo 5yr la oru Ponnu 4 month la oru paiyan irukan Niraya Sanda Varum But En Husband Enga Amma Vetduku ponu Sonnathu illa First ponna Enga Amma Appa than ipo Pathukiranga .. Husband nalla iruntha Life Good But Yellarukum Apadi Amaiurathu Illa.. Love U Lingam Mama ❤
my age 36 I have done MCA but I did not get married because I decided sacrifices my life for family because when I was young my father absconded so my mother sister brother important to me but this boy very bad
Good brother we need to help our parents
Good boy
Is it good boy to not get married
U r is great
I am proud of you
அந்த பையன் மோசமானவன் இந்த பிள்ளையை காப்பாத்துங்க
Ana hats off to you ma'am.. I always use to call u Lakshmi ramakrishnan..but in this case how much u r raised ur bp🙄
Ippadi oru purushan kidaika kuduthu vachirukkanum
ஹலோ மேடம் அந்த இரண்டையும் ஓட்டி விடுங்க ஆசை 60 நாட்கள், மோகம் 30 நாட்கள் ஆக மொத்தம் 90 நாட்களில் புத்தி தெளிந்து விடும்.
Purushan ammavukk viruppamillathe kallyanam panniyal avarkk sapportkk aru irkkum .🤔🤔വിവാഹം ചെയ്യുമ്പോൾ രണ്ടു കുടുമ്പത്തെയും പരമാവധി ഒത്തൊരുമിച്ചു നിർത്താൻ സാധിച്ചാൽ ജീവിതത്തിൽ നല്ലതായിരിക്കും .😯😯😌😌
Aanu chechi
@@aswenesa1494 🤗😀😀🤗🤗
Yes கொரங்ஙி
Today's date: 2 June 2020
This incident happened already so long. And now what she became and what she gets in her exam that day..how are they now. Any info
Adhu already telecast panna show da... Adhanala Andha impressions La maarala..
Generaly marriages are to be conducted happily with the blessings of both the parents and relations.After marriage the. Couples are in need of help on both sides The couple has not understood the lmplications.
Approach them in loving away,
Always hurt them in word's
They talk here different and once at home they change their mind
exactly!!! thank God someone has sense here!!!
தாய் தேய்வம்
தேய்வம் இல்லைங்க தெய்வம்.
Already oru payana love Pani irukanga ipa marriage panikitanga amma unga kuda.vantha yarkittayachi pesitu tha irupanga avanga ungaluku venam ma veetu porathutha nalathu ninga erukura 2 pona vachitu happy irukanga
அம்மாவுக்கு துரோகம் செய்து யாரும் நிம்மதி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்
Yes
Crct bro
Yes
Madam, very good judgment, in favour the Girl and family. The family shall be given care by this girl, and the boy is a irresponsible idiot. Just because they are majors, they Cannot marry immediately.
@@mugilapapa612 p09ppaavan p
Super madam as a mother u talking good and manner super mam
Only lakshmi mdm can solve this kind of problems..brilliant
Intha nelama entha amma kum varakudathu kadavule😢
வயிறு. எரியுது...அவளுக்கு.படிக்க.ஆசை.இல்ல..படுக்க.தான். ஆசை
😢
8:57 @@chandraloha4360
@@chandraloha4360the l0050,😊
3:28
@@chandraloha4360
1:19 1:20 yyou
Mam super advice....
If poverty knocks the door. Love will go through window.
Nowadays going through toilets
இந்த காதல் வாழ்க்கை கண்டிப்பாக நல்லா இருக்கும் என்று சொல்லமுடியாது. கஸ்டம்
அவனிடம் அதற்க்கான தகுதி இல்லை பையன் தப்பு செய்கிறான். வாழ்க்கை தப்பாகும்
Andha ponna pathalae kandu avudhu
Ippo enge irpanga ivnga
இரண்டு பேரும் கணவன் மனைவியா? அல்லது அக்கா தம்பியா?
கணவன் மனைவி
😂
😂
😅
@rajiku😅tti8250
I have loved someone for 3 years.... But when the question came between my parents or love, I chose my parents. I am so proud of myself.... Because nowadays youngsters are so immature. In the name of love, they are hurting so many people.
இந்த ஜஸ்வர்யாராய் பிரிய அந்த சல்மான்கானுக்கு மனது இல்லை
😂
Aaaaaggggggaaaaaaa 😆😆😆😆😆👌
😂
😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂🤣🤣🤣👌👌👌
Amma appa love pannunga life nalla irrukum
Love panna parents kitta sollunga avanga panni vaipanga time varumpothu en amma kitta sonnen avanga jathi parkkama panni vachanga
Ungaluku marriage aittucha
Excellent Lakshmi madam
Education must brother...
I proud zee tamil team.
This boy no good.
Padukra ennam irukupothu epdi padikamudium
I'm love and arranged marriage.....8years love.......u r 😡.... unmaiyana love poradum, wait pannum, yaraium kastapadutha nenaikathu.
👏👏👏👏nangalum kaa
Super👏👏god bless u both
@@abinayavijayakumar2336 0
Iam also lv and arrange marg
Nanum dha 7 years love panne yange athe paiyane ippo dha kalyanm panne ippo yanaku 27 age l
Pullaigala pethavanga tha pathukanum athuku pathila ponNu velaiku poi support pannanuma ponnu appa uyiroda thane irukan ava poi familia support panna vendiyathu thane appa velaiku paha maatraa ponu velaiku poi support pannanuma appa jolly aa suthikitu irupara oru pilaya pathuka mudiyalana edhuku 3 pullaigalA pethukita ponnoda amma kari first ponnu tha laila baram vaikirathu ponnoda family amma
இது இப்போ படிச்சிருக்குமா இல்லையா
Antha ponnu thiruttu muzhi muzhi Mulikuthu....enaa ponaoo....ammah evlo kashtapaduraga....eaa epdi panutho .....epa ethugalaa enaa panutho.....5yrz ayruchu😒
Enga ga ivlo selfish ah irukanga..as a girl ah i feel ashamed😑 oru 2years irukuradhula enna aaga poguthu😢avanga amma yevlo adichu irukatum thiti irukatum avangaloda kadamai amma va paarthu settle akitu dhana marriage pannanum kashta patu valarkuranga.mam avlo solranga police protection hostel nu yethumey vendam na..apdi enna oru love..nanum dha love panren idhalam too much..andha paiyan unmaiya love panni iruntha 2years wait panni irupan..andha amma vayiru erincha nallava irupanga thuu💦
The boys mom is too innocent...
no she isnt!!!
They are not worried about their safety, the girl just dont want to go back and support the family .She wants to move on and start her own family. Time stamp 40.21, she is gvg killer look at the host. Selfish couple
avanga iruvarukkum uyir bayam irukku...