பெற்றோர் சண்டையால் பாதிக்க படும் பிள்ளை!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 192

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 261

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +37

    லெட்சுமி மேடம் என் கற்பனை உலகத்தில் நீங்க தான் எனக்கு அம்மா உங்களை எனக்குத் தெரிஞ்ச நாளில் இருந்து

  • @sivambikaisivamoorthy8910
    @sivambikaisivamoorthy8910 ปีที่แล้ว +28

    ராமகிருஷ்ணணுக்கு கோடி நன்றிகள். ஆனாலும் அந்த சின்ன பொண்ண பிரிச்சு பார்க்கிறத ஏத்துக்த முடியல. அந்த குழந்தை பேசறத கேட்டு கண்ணீர் விட்டு அழுதிட்டேன்

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 ปีที่แล้ว +70

    தரணியை அள்ளி அணைக்க மனம் வந்தது. அழுது விட்டேன். நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வர இறைவனை வேண்டுகிறேன்.

  • @viji7424
    @viji7424 3 ปีที่แล้ว +90

    இந்த நிகழ்ச்சியில் எவ்வளவோ பிரச்னைகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த குழந்தை பேசும்போது இதயம் கனத்துப்போனது. கண்கள் குளமானது. தந்தையை இழந்து அம்மா இருந்தும் அனாதை போல எத்தனை வேதனை இந்த வயதில்... நல்ல உதவி செய்து அப்பெண்ணின் வாழ்க்கையை சரியான நேரத்தில் காத்தீர்கள் சொல்வதெல்லாம் உண்மை குழு. இறைவன் அருள் புரிவானாகுக.....

  • @rekhamagesh8668
    @rekhamagesh8668 4 ปีที่แล้ว +52

    குழந்தை பேசும்போது எனக்கு அழுகையை வந்துடுச்சு..கடவுள் இவளுக்கு நல்ல வழி காட்டட்டும். 😢😢😢😢

  • @pushpam9681
    @pushpam9681 ปีที่แล้ว +23

    முதல்ல ராமகிருஷ்ணனுக்கு கோடான கோடி நன்றி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நன்றி நன்றி இந்த உதவியை செய்து அதற்கு

  • @banumathiselvaraj8276
    @banumathiselvaraj8276 3 ปีที่แล้ว +18

    அருமையான தீர்பு தெய்வம் நீங்கள் நன்றி - - -நன்றி

  • @palanipalanivel5222
    @palanipalanivel5222 ปีที่แล้ว +14

    மேடம் அந்த பொண்னோட ஆயி, அப்பன், தம்பி, தங்கச்சி எல்லா நாய்களையும் தூக்கி போட்டு மிதிச்சு அந்த பெண்ணுக்கு சேர வேண்டிய பாகத்தை தயவு செய்து வாங்கி கொடுங்க...

  • @vijayask9668
    @vijayask9668 3 ปีที่แล้ว +7

    கண்டிப்பா ஒழுக்கமா இருக்க உண்மை மேடம் வாழ்த்துக்கள் மேடம்

  • @fathima.bala1
    @fathima.bala1 4 ปีที่แล้ว +49

    எதுவாக இருந்தாலும் இந்த கணவன் செய்வது தப்பு. . . பாவம் அந்த குழந்தை. ...கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +56

    Salute sollvethellam team with our respectful anchor Mrs Lakshmi Ramakrishnan

    • @manimekalaik8826
      @manimekalaik8826 3 ปีที่แล้ว

      Pppppppppppppppppppppppppppppppppppp

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 ปีที่แล้ว +36

    வீட்டில் பெரியவர்களின் பொறுப்பை லஷ்மி ஏற்று சிறப்பாக பேசி தீர்வு தருகிறார்❤

  • @varshajain7889
    @varshajain7889 4 ปีที่แล้ว +23

    Mother's love is unconditional....

  • @aarthymanoharan6490
    @aarthymanoharan6490 ปีที่แล้ว +3

    Enaku niraiya prblm en daddy tha kooda nikiranga en hus kooda nikala... Kadavulae en aayulayum en daddy ke kuduthudu en daddy healthy ah niraiya yrs hpy ah irukanum 🙏

  • @malinibobby7700
    @malinibobby7700 4 ปีที่แล้ว +87

    plz continue this program, the helpless people need it.

    • @asiyabanu943
      @asiyabanu943 4 ปีที่แล้ว +2

      Yes

    • @user-ke2md1kq6h
      @user-ke2md1kq6h 4 ปีที่แล้ว +1

      உங்கள் சேவை தொடர வேண்டும் லக்ஸ்மி அம்மா. வாழ்க நலமுடன்.

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 3 ปีที่แล้ว +10

    பாவம் இருபெண்களும் இவன் ஒரு பொறுக்கி இவனுக்கு பெண்டாட்டி தேவையா ? நாயே தெரிந்து தானேயடா திருமணம் செய்தாய் அவனுக்கு இந்த பெண் தான் தேவை இந்த குழந்தை தேவை இல்லை இவனை ஏறி மிதிக்க வேண்டும் டேய் நாயே பிரச்சினையை எதிர் கொள்ள துணிவு இல்லை என்றால் ஏனடா திருமணம் செய்தாய் இந்த பெண்ணும் குழந்தையின் எதிர்காலத்தை முதலில் சிந்தித்து திருமணம் செய்திருக்க வேண்டும் லஷ்மி இந்த குழந்தை மனதளவில் நன்றாக பாதிக்கப்பட்டு விட்டது

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan 3 ปีที่แล้ว +16

    பாப்பா கவலை படாதே. உனக்கு ஒரு ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். உன்க்கு எனது ஆசியும் வாழ்த்துக்கள்

  • @UmaDevi-ci9ql
    @UmaDevi-ci9ql ปีที่แล้ว +5

    லட்சுமி மேம் கிரேட் இவங்கள மாதிரியே எல்லா பெண்களும் பெண்களுக்கு எதிரியா இல்லாம மற்ற பெண்களுக்கு சப்போர்ட் பண்ணவேண்டும். ஜீ தமிழுக்கு நன்றி.mam மை Life ல ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்.

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 5 ปีที่แล้ว +63

    Heart full thanks for solvathellam unmai team ✋

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 ปีที่แล้ว +8

    Thanks for helping this child. Let God giv her a peaceful n happy life. 😢😢

  • @jbab3412
    @jbab3412 5 ปีที่แล้ว +28

    இதுஎல்லாம் பெரியபாவம்

  • @anithashreeram5446
    @anithashreeram5446 3 ปีที่แล้ว +7

    Mam you are great.. 👍 Love you so much... I cried watching this episode.. God bless the child.. She needs her parents love desparately..

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 ปีที่แล้ว +7

    பெற்றோர்கள் செய்வதும் தவறுதான்

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +9

    அந்தப் பிள்ளை இவருக்குப் பொண்டாட்டியா இருக்குல அப்போ அந்தப் பிள்ளையோட தேவைகளை எல்லாம் இவர் நிறைவேற்றித் தான் ஆகணும் அதை நிறைவேற்ற அந்தப் பிள்ளை வேற எவன் கிட்டேயும் போனால் இவர் விடுவாரா? அப்ப இவர் தான் பாத்துக்கணும்

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +9

    மேடம் அந்த போண்ணுக்கு உதவிபன்னுங்க மேடம் பாவம் உதவி பண்ணுங்க

  • @ssrinivasalu8989
    @ssrinivasalu8989 3 ปีที่แล้ว +5

    I am soldier this is good programme plse continue daily I am watching

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +9

    Sister.... You are the best Amma.... God bless you all

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 ปีที่แล้ว +8

    Mam really you are very great.mam I hope God is helping thru you to all the helpless.you are great mam.

  • @johnbosco6412
    @johnbosco6412 5 ปีที่แล้ว +25

    My great thanks to solvathallam unmai team. God bless you all.

    • @radhakrishik1232
      @radhakrishik1232 4 ปีที่แล้ว +1

      Solvathallam unmai team hat's of all

  • @nishanisha330
    @nishanisha330 5 ปีที่แล้ว +13

    Fell pannatha ma papa va pathuko ma yaarukagavum papa vittu kodukatha ma God bless you

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +7

    Husband is really good man... Small changes needed, that he can manage.
    Child is very clear, bold and very confident.. she need counselling and encouragement.

  • @pavithrapavitbra2598
    @pavithrapavitbra2598 4 ปีที่แล้ว +14

    Thayavu senji kulandai iruntha second mrg panathinga athula padra kastam naragathuku samam

  • @radhakrishik1232
    @radhakrishik1232 4 ปีที่แล้ว +18

    Plz continue this program mem

  • @vasanthirakesh8639
    @vasanthirakesh8639 10 หลายเดือนก่อน +3

    Antha kulanthikku nalla amma

  • @ashukutty8397
    @ashukutty8397 ปีที่แล้ว +14

    Please continue this show 🙏

  • @divyahganesh3144
    @divyahganesh3144 5 ปีที่แล้ว +53

    really a big salute to SOLVATHELLAM UNMAI n team ! You guys are doing awesome job !
    Tears just rolling down my cheek :-(
    Spread love !

  • @nirmala9
    @nirmala9 3 ปีที่แล้ว +2

    I m very thankful for my hubby because same situation in my life but he always preference in my helder daughter my daughter and my husband are both are like friends for a single day he doesn't behav my daughter is not his child thank you..... sweet heart

  • @anunirmalanu
    @anunirmalanu ปีที่แล้ว +15

    இந்த நிகழ்ச்சியை தொடருங்கல்

  • @sarveshsabari7356
    @sarveshsabari7356 4 ปีที่แล้ว +19

    Plz programa continue pannunga

  • @jjmk4108
    @jjmk4108 3 ปีที่แล้ว +4

    Government school la pota problem solve. Hostel la child da poda kudathu papa manasu romba kastama irrukum

  • @rajamanik1158
    @rajamanik1158 หลายเดือนก่อน

    சரியான தீர்வு.நன்றி.மேடம்

  • @Padayachee
    @Padayachee ปีที่แล้ว +9

    Please bring this show back.South Africa

  • @kavyashreeyadav8205
    @kavyashreeyadav8205 5 ปีที่แล้ว +23

    Really Mam u r spreading 💓 love thanks Mam

  • @nelyperera8111
    @nelyperera8111 5 ปีที่แล้ว +76

    Laxmi maam neega ellarukkum oru pasamana amma madhiri

    • @arunaedathara4202
      @arunaedathara4202 4 ปีที่แล้ว +4

      Yes really.my role model ennu parayam

    • @umasenthil8567
      @umasenthil8567 4 ปีที่แล้ว +2

      Yes

    • @shanthaiahpd9972
      @shanthaiahpd9972 4 ปีที่แล้ว

      Very true..she's very supportive to many many families who come to this program n maximum tries to patch up the broken hearts and families.

    • @parthasarathyr7285
      @parthasarathyr7285 3 ปีที่แล้ว

      22222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222222
      @@arunaedathara420222222222222222222222222 2222222222222222222222222222222222222222222222222222222222222

    • @rebeccasamayalfoodchannel4420
      @rebeccasamayalfoodchannel4420 3 ปีที่แล้ว

      yes..👍👍🙋💐

  • @May-jj5ip
    @May-jj5ip ปีที่แล้ว +7

    Thank you madam your support for this family ❤

  • @jukunushahulhameed2802
    @jukunushahulhameed2802 4 ปีที่แล้ว +1

    Evening sister you are a lady of gold heart who bravely settle family issiue is very nice to see your show dear may you be blessed with family forever ...Juana from singapore

  • @riyama9075
    @riyama9075 4 ปีที่แล้ว +9

    இதுவர நான் எதுக்கும் அழுததில்ல இப்ப அழுகுனேன் God blus u da chlm 😥😥

  • @joice3851
    @joice3851 4 ปีที่แล้ว +5

    Very touching episode

  • @jeasusindhu1293
    @jeasusindhu1293 ปีที่แล้ว +12

    Every advice or suggetion you tell in this program is from your heart .So it teaches even elder people.

    • @nithyanandam1396
      @nithyanandam1396 ปีที่แล้ว

      😅😅😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 CT hu inko lko ko ko ni u ji u ji ji ko ko ko ko koi ni ko k❤❤oi ni ji ni hu hu hu hu😮 hu hu hu😅 kov

    • @shobanakrishnan8004
      @shobanakrishnan8004 9 หลายเดือนก่อน

      qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @ranjithkumar7973
    @ranjithkumar7973 3 ปีที่แล้ว +3

    now what about their present situation ready to help her...How many of you are ready to help that child

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +1

    Amma... You are the best example to this world...

  • @florencedeenadayalan9486
    @florencedeenadayalan9486 4 ปีที่แล้ว +8

    Cannot control my tears when I think of her first daughter. God pl take care of her.

  • @biyulabiyula2014
    @biyulabiyula2014 3 ปีที่แล้ว +2

    Lakshmi mem pesumpodhu mind la appadiye mild ah feel Aagudhu🤗

  • @JayasudhaTRaja
    @JayasudhaTRaja 4 ปีที่แล้ว +6

    Great mother😥

  • @simmitisha7197
    @simmitisha7197 4 ปีที่แล้ว +6

    Great mother🙏🙏🙏

  • @nithiyas891
    @nithiyas891 9 หลายเดือนก่อน +3

    Govt school education good opt for that

  • @backpackdairiesyadhu4942
    @backpackdairiesyadhu4942 9 หลายเดือนก่อน +1

    Moral of the story never ever evér trust relatives.. They are just like tag names on any product... Relatives are just like slow poisoning toxic substances,...

  • @tastyfoodkitchen2255
    @tastyfoodkitchen2255 4 ปีที่แล้ว +17

    My dear baby I can't control my tears u r suffering a lot in ur young age.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 4 ปีที่แล้ว +6

    Super mam.Good advise.

  • @resoolbivi628
    @resoolbivi628 4 ปีที่แล้ว +2

    Good and love to c this program from Malaysia with love for u Mam😍

  • @Priya-8727
    @Priya-8727 ปีที่แล้ว +8

    Mam ungala mathri yarum console panna mudiyathu u r a gods creation. Ungala kadavul mathiri pakuren. Ennaku yarum illa oru aanathai mathiri iruken mam

    • @dhunrayparames9351
      @dhunrayparames9351 9 หลายเดือนก่อน

      Dont worry priya you are not aanathai. You have a mother in Malaysia and God loves you

    • @Priya-8727
      @Priya-8727 9 หลายเดือนก่อน

      @@dhunrayparames9351 tnq so much amma n tnq for ur love to me

  • @omanmuscat9879
    @omanmuscat9879 4 ปีที่แล้ว +3

    Hi mum your dealing is superb god bless

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 4 ปีที่แล้ว +67

    Why lndian woman think, life is all about marriage and having babies, one can be single and happy, pls lndian woman it is time to change

    • @anithapradap3473
      @anithapradap3473 4 ปีที่แล้ว +10

      Even if we want to change our parents and society doesn't leave us to live it's easy to say men are like eagle watching from sky to prey on lonely helpless women or if ur bold ur not fit to be in society either they call u a prostitute worst place for women to live we never even live a day of life how we wish

    • @soniam4043
      @soniam4043 4 ปีที่แล้ว +3

      Exactly right 👍

    • @anithapradap3473
      @anithapradap3473 4 ปีที่แล้ว +4

      @Miss Mohan it's not easy as u say for a middle class mentality it's easy to talk practically it's impossible

    • @dejavu1684
      @dejavu1684 3 ปีที่แล้ว +3

      @@anithapradap3473 i agree... Single dads are celebrated but not mom

    • @anithapradap3473
      @anithapradap3473 3 ปีที่แล้ว +2

      @@dejavu1684 women's are not celebrated we are puppets in this world

  • @sasikalatamil2273
    @sasikalatamil2273 9 หลายเดือนก่อน +2

    Hi mam let us know what is the status of the event

  • @tn43tales
    @tn43tales 4 ปีที่แล้ว +21

    Omg, I am crying watching this. Poor wife and daughter. How can a man torture wife like this.? Very sad see a teenage girl thru pain throughout her life.shame on this man standing nude Infront of a small girl.thu... how sweet of the little gal to call him father. Shame on this man

  • @sarahprem7713
    @sarahprem7713 4 ปีที่แล้ว +5

    God bless you

  • @jukunushahulhameed2802
    @jukunushahulhameed2802 4 ปีที่แล้ว +3

    Same time teach all the ladies and school children karate and make all of them strong to hid back the enemy make sure they safe their life is very important at least can reduce dangerous th8ngs to happen 🙏

  • @nithinaishunithinaishu3600
    @nithinaishunithinaishu3600 3 ปีที่แล้ว +3

    Super mother

  • @MoovMoov-xn1ko
    @MoovMoov-xn1ko 10 หลายเดือนก่อน +1

    Super mam

  • @margueriteashok4050
    @margueriteashok4050 4 ปีที่แล้ว +6

    Manasu Romba kastama irukku 😢😢😢😢😢

  • @syednawaz607
    @syednawaz607 4 ปีที่แล้ว +3

    U r like u r own daughter pannigi super mam love u god bless you mam

  • @noushadussan2901
    @noushadussan2901 ปีที่แล้ว +5

    God blees you 🌹👌

  • @user-pt8ki2lv1e
    @user-pt8ki2lv1e 9 หลายเดือนก่อน +2

    😢

  • @malaramesh8766
    @malaramesh8766 4 ปีที่แล้ว +4

    Husband being brain washed by his family side.No support from wife's family. Altogether entire family suffering due to economical crisis. Solvathellam Team really uplifted first daughter's life. Big thanks.

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +3

    As a srilankan.. I like you sister

  • @ajeeskhananvarkhan3443
    @ajeeskhananvarkhan3443 5 ปีที่แล้ว +4

    Super super super

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +3

    Pls look after the daughter.... God bless you

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 5 หลายเดือนก่อน +2

    லட்சுமி மேடம், நீங்கள் பொறுமையின் சிகரம். தினமும் மணிக்கணக்கில் இந்த ஒழுக்கக் கேடுகள் சொல்வதை கேட்டு, கேட்டு தகுந்த யோசனை சொல்வது பெரிய விடயம்தான். வாழ்த்துக்கள். சில சமயம் உங்கள் அதிரடி அவர்களை அசர வைப்பதையும் பார்க்கிறோம்.

  • @lalithajohnson5777
    @lalithajohnson5777 10 หลายเดือนก่อน +1

    How is this family doing now.

  • @pavithrapavitbra2598
    @pavithrapavitbra2598 4 ปีที่แล้ว +1

    Enoda kathaia ketta mari iruku don't worry baby be strong be bold ethukagavum alatha studies concentrate pannu un life nalairukum padippu matumthan valkai

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +7

    பெண் குழந்தையை பெற்ற பெண்கள் குழந்தை.ஓரளவு valarnthirunthaal.தாய் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது அவ்வளவு ஏற்புடையதல்ல..அந்த குழந்தைக்கு இரண்டாவது கணவனால் எந்த பாதுகாப்பும் கிடையாது

  • @mona38684
    @mona38684 3 ปีที่แล้ว +2

    nalla vela amma support panurange

  • @gomathirani5432
    @gomathirani5432 ปีที่แล้ว +4

    Super madam.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 4 ปีที่แล้ว +8

    He is ill treating his wife.He should change his attitude.Live long.

  • @vijayask9668
    @vijayask9668 3 ปีที่แล้ว +1

    Good advice madame( papavuku)

  • @pands13th3
    @pands13th3 3 ปีที่แล้ว

    Mam kkaga God kitta na pray pannikkiren avangalukku neeeeeeeeeeeeeeeeeeeeda,,,,,,,,,,etc. aayulai kodu kadavule. I like and loveable Lakshmi mam

  • @radhakrishik1232
    @radhakrishik1232 4 ปีที่แล้ว +4

    Solvathallam unmai super show

  • @areca9177
    @areca9177 5 ปีที่แล้ว +3

    Great hearted man. The problem must be money. No enough funds to take care. Salute to solvathelam unmai team for have taken responsibility of that child.

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 ปีที่แล้ว

      Neenga sollurdhu correct than, aana andha anna kku rendu kolandhai irundhirundha ippidi difference kattuvaara,?

    • @ramyameghana2129
      @ramyameghana2129 4 ปีที่แล้ว

      Adhu onnu than konjam varutham, kolandhai irukkunnu therinji kalyanam pannindu ippo andha ponna odhukkurdhu eppidi seri aagum, andha pappa pasathukku yengatha?

  • @marjikutty
    @marjikutty 9 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 ปีที่แล้ว +39

    All relative like this only. My husband die 2007 . Still b4 my death all my brothers keep relation with me. After my husband death they ran away 13 th day. I have 5 brothers but good for nothing. Never keep relation. No money no relation. You Don't worry. God keep very well. Don't leave hope. Now I don't want my brothers. Stupid brothers

    • @balaramanan7285
      @balaramanan7285 4 ปีที่แล้ว +3

      Very good , your brothers didn't help you , your difficult time. You dont need heartless brothers. They are not your brothers anymore. All the BEST. God will help you . Be Strong. : - )))

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 4 ปีที่แล้ว +4

      @@balaramanan7285 I am become very bold now. I am running my family without anybodys help. Know they want me but I dont want rhem

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 4 ปีที่แล้ว +1

      @@balaramanan7285 tks dear brother

    • @vijaycb6327
      @vijaycb6327 4 ปีที่แล้ว +1

      Great madam

    • @ireneprakashpaul9860
      @ireneprakashpaul9860 4 ปีที่แล้ว

      God be with you

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +4

    How the daughter now.... 2020...please someone inform ... Thanks

  • @KanigaDewi-pt9tr
    @KanigaDewi-pt9tr ปีที่แล้ว +3

    To them talk bad n insult this shows, how a women suffered in previous marriage n male domination, her parents never gave hand but still she not choose wrong path n be good mother n wife..that guy marry her that good but he should give love n moral support sure that kids well feel more secure n happy

  • @travelwithriz4559
    @travelwithriz4559 3 ปีที่แล้ว

    Lakshmy madam is wearing a beautiful saree. Like if you agree

  • @AKOPriyadharshiniN
    @AKOPriyadharshiniN 3 ปีที่แล้ว +1

    Don't worry da Chlm gud bless you

  • @klcc2559
    @klcc2559 4 ปีที่แล้ว +4

    Entha sis pawam. Atha kulanthaiyum romba Pawam. Entha age kulantaigal amma appa 2 peruda pasathum engguvanga. Antha sulnilai than anthan ponnu padipula construct panna mudiyale Pawam Antha ponnu.

  • @shoukathalishoukathali4126
    @shoukathalishoukathali4126 4 ปีที่แล้ว +3

    The situation of the girl is very pathetic. She was quitely living her life the man disturbed her and made her life very critical now two childrens he is selfish. He should broad-mindedly take care of the other child also the girl! oh God !

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 3 ปีที่แล้ว +3

    My suggestion to madem why dont you form a trust under your supervision.along with Z.Tamil and help childrens like this. Good hearted people definitely prepared to donate including myself. Madem seriously consider this suggestion. To be honest you have the unique ability to understand common peoples difficulties and problems and the way you show the love and concern about their sorrows. Now a days without seeing at least one episode I never go to sleep.

  • @shantygobz7495
    @shantygobz7495 4 ปีที่แล้ว +2

    Mam saree super 😍

  • @nanu1084
    @nanu1084 4 ปีที่แล้ว +7

    Entha ponnu amma appa sethu poanga da

  • @clementgiesal1167
    @clementgiesal1167 3 ปีที่แล้ว +1

    Apo avanoda baby avan papaan anaa 2 wife periya ponnu padipu selavu idelam kaaranam inda papaa hostel whaa kadavuley 💔