பெண்ணுடன் ஓடி சென்ற கணவனை தேடி வந்த மனைவி!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 10 அக்டோபர் 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 549

  • @perumalmani8245
    @perumalmani8245 9 หลายเดือนก่อน +508

    எனக்கு 4 பசங்க என்னோட வீட்டுக்காரர் இறந்து 3 வருசம் ஆச்சு ஆனாலும் எனக்கு தப்பான எண்ணம் வந்ததே இல்ல என்னோட பசங்க தான் என்னோட வாழ்க்கை

  • @sankeesankeeth6096
    @sankeesankeeth6096 8 หลายเดือนก่อน +91

    வணக்கம் நான் Sri lanka la உங்க வீடியோ நான் பார்பேன் . இதில் நான் சொல்ல வேண்டும் என் அம்மாட Life எங்கள் அப்பா நான் பிறந்து 1வயது தங்கை வயிற்றில் 6 மாதத்தில் இறந்து விட்டார் இதுவரைக்கும் அவருக்கான Life pa தேடவில்லை இவ்வாறானவர்களை பார்க்கும் போது என் அம்மா வை நினைக்கும் போது பெருமையாக உள்ளது👪👪

    • @RakchuDedobabystudy
      @RakchuDedobabystudy 4 หลายเดือนก่อน +2

      Good

    • @AbiNagendran-in7ed
      @AbiNagendran-in7ed 3 หลายเดือนก่อน +2

      @sankeesankeeth6096 srilanka la enga?? 😊

    • @Sagunthala.P
      @Sagunthala.P 3 หลายเดือนก่อน +1

      Nice bro

    • @soulseeker3449
      @soulseeker3449 หลายเดือนก่อน

      ​@@Sagunthala.Pok by on the red as BB pm

  • @silambusilambarasan.k5980
    @silambusilambarasan.k5980 4 ปีที่แล้ว +123

    Dare madam :
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை உயர்த்த மிகவும் அவசியமானது ஒன்று👍

    • @silambusilambarasan.k5980
      @silambusilambarasan.k5980 4 ปีที่แล้ว +2

      அவ உங்க கூட பேசுற அளவுக்கு அவள் ஒன்றும் மேதை இல்லை அவள் பேச்சை நீங்கள் நீங்கள் ஏன் கேட்கணும்

    • @rajran4886
      @rajran4886 6 หลายเดือนก่อน +1

      '😊%o

  • @harishkavya58
    @harishkavya58 ปีที่แล้ว +272

    2023 pathivanga oru like podunga 😙😙😙😙

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 ปีที่แล้ว +199

    கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வப்பாட்டி கேட்கும்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว +2

      பிரபாரங்கநாதன்அவர்களே:பொண்டாட்டிஎப்பவுமேகிளிமாதிரியாஇருக்கனுமா?ஏன்குரங்குமாதிரிஇருக்ககூடாதா?

    • @sumathycaiser9444
      @sumathycaiser9444 ปีที่แล้ว +3

      Another coconut scrapper 😁😁😁

    • @krishnakumarmurugesan616
      @krishnakumarmurugesan616 ปีที่แล้ว

      ​@@radhakrishnanr9585dxdz

    • @SubithaVinesh-ey6xb
      @SubithaVinesh-ey6xb 7 หลายเดือนก่อน

      🤣

  • @ramselvi4588
    @ramselvi4588 5 หลายเดือนก่อน +33

    புளு saree pesuratha patha யாருக்கெல்லாம் katoppa இருக்கு

  • @user-tl7hd3rd2x
    @user-tl7hd3rd2x 7 หลายเดือนก่อน +214

    2024 pathavaga oru like podunga😮

    • @-naanjilnattan3700
      @-naanjilnattan3700 4 หลายเดือนก่อน

      லைக் போட்டா ஊம்ப போரயா...எல்லா வீடியோலயும் இந்த கமென்ட கவ்விட்டு சில டிவிடி நாய்க திரியுது

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +84

    என்ன இருந்தாலும் மனைவி மனைவி தான்...👌👌👌

    • @vanithaekalaivan7286
      @vanithaekalaivan7286 ปีที่แล้ว +1

      9⁹😊h5

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 หลายเดือนก่อน +1

      ஹொவ் மெனி லேடீஸ் மெயின்டனன்ஸ் யூ U🔥🔥🔥🔥🔥😀😀😀😀😀😀😀😀

  • @ananthit9961
    @ananthit9961 5 หลายเดือนก่อน +30

    என் கணவர் குடிப்பாறு .. காதல் திருமணம் பண்ணிகிட்டோம் .. அவர நான் திருத்த ரொம்ப கஷ்டபட்டேன் .. ஆனா திருத்திட்டேன் .. இப்போ நல்ல படியான ஒரு வாழ்க்கை வாழுரோம்.. என் மகள் மற்றும் மகனோடு… ஒரு பெண் நினைத்தால் எதும் செய்யலாம்.. ஆனால் தவறான முடிவுகள் எடுக்காமல் இருக்க வேண்டும்

    • @AnishaAjees-j8u
      @AnishaAjees-j8u หลายเดือนก่อน +1

      💯 correct ah sonninga akka

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 ปีที่แล้ว +77

    பொம்பள பிள்ளைய வயசென்னென்னு லஷ்மிமா கேட்டா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு

  • @faizasulaimalebbai5569
    @faizasulaimalebbai5569 6 หลายเดือนก่อน +14

    Neenge Nalla paiyanthan enru solli solliye medam serthu vaippange ❤❤❤❤❤

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +46

    காதலிக்கும் போது இருக்குற பாசம் கல்யாணம் பன்ன பிறகு எங்கடா போகுது.குழந்தை பெத்துக்க மட்டும் தான் கல்யாணமாடா நல்லா இருக்குற குடும்பத்த வீணா ஆக்கனும்னு இந்த மாதிரி மூதேவி நிறைய இருக்கு.தங்கமான பொண்டாட்டிடா எப்படிடா துரோகம் பன்ன மனசு வருது.

  • @suriyaramanathan
    @suriyaramanathan 5 หลายเดือนก่อน +20

    2025 la paka poravanga like podunga 😅

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 ปีที่แล้ว +207

    பெற்றதாய் கூட இவ்வளவு ஆறுதல் சொல்லமாட்டார்கள் மேடம்🙏🙏🙏🙏🌹

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +171

    அழகு பொன்டாட்டி குரங்கு வப்பாட்டி

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +32

    First wife is very cute and innocent pavam avanga . . The second keep is not at al a lady she is a KD

    • @mishbanoor7741
      @mishbanoor7741 3 ปีที่แล้ว +3

      Crt 😂😂

    • @rekhas9303
      @rekhas9303 5 หลายเดือนก่อน

      Kili Madhiri pondatti irundhum korangu Madhiri veppati kekudham

  • @SivaSyed
    @SivaSyed 5 ปีที่แล้ว +49

    Excellent speach Sri mss Ramakrishnan

  • @palaniamml5488
    @palaniamml5488 ปีที่แล้ว +33

    எப்படி இப்படி இருக்கீங்க .அநியாயமா இல்லியாடி இன்னொரு பொண்ணுக்கு துரோகம் செய்வீங்க
    வேலைக்கு போயி சம்பாதிக்க துப்பு இல்ல.பொண்டாட்டிதனியா உட்கார்ந்து இருக்கா.வைப்பாட்டி ஜோடியா உட்கார்ந்து இருக்கா.உடம்புசுகம் வேணுமாம். பாவம் அந்த பொண்ணு. ஜம்முனு ஒருத்தன் கிடைச்சா போதும்.

  • @BruhTubs
    @BruhTubs 4 หลายเดือนก่อน +4

    1st wife is so pretty and looks so young.

  • @shekarkavidha6387
    @shekarkavidha6387 ปีที่แล้ว +27

    இவனோட மனைவியும் சகோதரியும் மிகவும் நல்லவர்கள்.அவருக்கு இரண்டாம்தாரமாக கட்டிக்கொடுக்கும்போதே! அந்த பெண் கல்யாணமே! வேண்டாம் என்று கூறி இருக்கனும்.

  • @Rose_black911
    @Rose_black911 8 หลายเดือนก่อน +18

    Lakshmi mam army ....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 ปีที่แล้ว +49

    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டி வேனுமாடா நீசநாயே
    அவ பள்ளுபட்டாலே விஷமடா
    நீ அடுத்தவன் பொண்டாட்டி மேலே ஆசை வச்சது பாவம்டா

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 8 หลายเดือนก่อน +30

    8284:சிலருக்கு உடல் பசி அதிகம்.அதற்க்கேற்ற துணை அமையலனா இந்த தலைவலி தான்.

    • @rainydrops522
      @rainydrops522 7 หลายเดือนก่อน +2

      Tunai sari Ella intha ponnuku

    • @rainydrops522
      @rainydrops522 7 หลายเดือนก่อน +2

      Pasi ellaa thaa purushan ivan

  • @sathyasathyanaidu8122
    @sathyasathyanaidu8122 7 หลายเดือนก่อน +23

    Eppo avaru wife kooda sandhosama erukaru ponnu marriage vayasula eruk yenga voordha

  • @humsahimuqabula
    @humsahimuqabula 9 หลายเดือนก่อน +21

    Why that blue saree lady talking without punctuation?😂😂

    • @ammukutty12
      @ammukutty12 9 หลายเดือนก่อน +1

      😂😂

  • @user-tf1dv6xs7p
    @user-tf1dv6xs7p 7 หลายเดือนก่อน +31

    2024 la yaralellam entha episode ah pakuringa commente pannunga frnds

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 ปีที่แล้ว +16

    I am watching this programme Z tamil so many people getting help madam Very good TQ Z tamil RVS

  • @VijayRaj-pj3um
    @VijayRaj-pj3um 4 หลายเดือนก่อน +1

    வாழ்க்கையை கஷ்டமில்லாம வாழ்வதற்காக முதல் பொண்டாட்டியும் குழுவும் வாங்கி நல்லாயிருக்கட்டும்.இரண்டாவது மனைவியும் நன்றாக மிரட்டி வாழட்டும்.இன்னும் முன்னேறுட்டும்.வாழ்த்துவோம்.💐💐💐💐🏆🏆🏆🏆

  • @gpmuthufan6989
    @gpmuthufan6989 4 ปีที่แล้ว +14

    Mam neenga kekkura questions ellam ava kettu intha neram sethu iruppa

  • @rajeshmng7230
    @rajeshmng7230 5 ปีที่แล้ว +16

    super semma kelvi

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +20

    Lakshmi Madam yeppo
    Kekure, vendiye idethil
    Nalla kekurange 🙏👍👏

  • @harindranchitra5652
    @harindranchitra5652 3 ปีที่แล้ว +21

    பாவம் அந்த முதல் மனைவி

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 8 หลายเดือนก่อน +12

    8284:மனைவிக்கு சோறு சேலை மட்டும் கொடுத்தா போதாது.வேற சுகமும் தேவை.சில பெண்கள் பொறுத்துக்கொள்வார்கள்.சிலர்இப்படித்தான்.இதுதான் உலகம்.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 ปีที่แล้ว +23

    Lakshmi medam so great

  • @manoharibabu9439
    @manoharibabu9439 4 ปีที่แล้ว +12

    Madam fantastic advice lakshmi mam👌👏👏👏👏👏

  • @dhanamk5453
    @dhanamk5453 6 หลายเดือนก่อน +10

    இவ உன்ன நம்பி வந்தவனா உன் மனைவி யார நம்பி வந்தாங்க அவங்கள காப்பாத்த வக்கில்ல

  • @smekala695
    @smekala695 4 ปีที่แล้ว +48

    Madam Neega seema handling I liked very much of You

  • @ahamedali1725
    @ahamedali1725 5 ปีที่แล้ว +186

    கிளி மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தாலும்
    குரங்கு மாதிரி ஒரு வெப்பாட்டி வேணும் னு சொல்லுவாங்க
    அது ராஜேந்திரன் அவர்கள் சரியாக செய்துள்ளார்

    • @JamesJames-cb3ld
      @JamesJames-cb3ld 5 ปีที่แล้ว +3

      AHAMED AL

    • @komathikomathi3013
      @komathikomathi3013 5 ปีที่แล้ว +1

      hi cl me

    • @saravanan2406
      @saravanan2406 5 ปีที่แล้ว +1

      @@komathikomathi3013 send me your WhatsApp number

    • @shagulhameed6068
      @shagulhameed6068 5 ปีที่แล้ว +3

      @@komathikomathi3013 yare call panna solre ma

    • @manishs8935
      @manishs8935 4 ปีที่แล้ว +2

      Number mm....Good start next unga panchayathu than.........

  • @VTSKumar
    @VTSKumar 4 ปีที่แล้ว +169

    வந்தவர்கள் எல்லாம் லைக் போடுங்க

  • @ranjithkumar9327
    @ranjithkumar9327 4 ปีที่แล้ว +22

    அடைய போட்ட அடுத்தவனுடைய மனைவிக்கு நீ உதவி முதல்ல உன் மனைவி பசங்கள பாரர்டா போட்ட

    • @vivosimon1855
      @vivosimon1855 4 ปีที่แล้ว

      Phone oiiiq6rt1lkkjamkmwrqmqkak"ĺ""jkpklAAlk ikok*

  • @jaya_papa_123
    @jaya_papa_123 7 หลายเดือนก่อน +24

    2024 la pakuravaga oru like poduga 🙋

  • @Dydy-li1nv
    @Dydy-li1nv ปีที่แล้ว +30

    Salute your decision mam

  • @velusamy4298
    @velusamy4298 4 ปีที่แล้ว +10

    Super medam nalla kelvi kekkaringe

  • @animapriya4637
    @animapriya4637 7 หลายเดือนก่อน +8

    2024 watching comments please 😊

  • @satyaraja85
    @satyaraja85 5 ปีที่แล้ว +19

    12.38 ஓஹோ... Super mam

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 ปีที่แล้ว +46

    Salute your Reports ❤🙏

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 5 ปีที่แล้ว +17

    கல்யாணம் பன்னுறது எதற்கு
    நல்லா கேட்டா
    சில பெண்கள் செய்யும் தவறுக்கு சிலர் வாழ்க்கை எத்தனை பிரச்சினை

  • @Dadsprincess-11
    @Dadsprincess-11 4 หลายเดือนก่อน

    Superb 🙌🏼🥰

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +20

    Super ......அவங்க தப்பு பண்ணினா அவங்க தண்டனை ஏத்துக் கிட்டு தான் ஆக வேண்டும்

  • @vetriraja6356
    @vetriraja6356 8 หลายเดือนก่อน +8

    இப்போ இவங்க என்ன பண்றாங்க

    • @AmmuAmmu-xo5ye
      @AmmuAmmu-xo5ye 5 หลายเดือนก่อน +1

      Someone tell in comment.He is living with is wife only

  • @damikakuku7889
    @damikakuku7889 4 ปีที่แล้ว +10

    👍🙂🙏🙏🙏🙏 Lakshmi Ramakrishnan ❤😘👍👍👍🙏

  • @karuppupriyakaruppupriya2896
    @karuppupriyakaruppupriya2896 7 หลายเดือนก่อน +8

    அந்த Blue saree ku புருசன் படுத்து கிட்டே இருக்கனும் அவளுக்கு அதான் பிரச்சனையே

  • @selvi8665
    @selvi8665 8 หลายเดือนก่อน +4

    Thank you madam

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 4 ปีที่แล้ว +10

    Hats off to u mam

  • @zullah5zullah891
    @zullah5zullah891 5 ปีที่แล้ว +32

    any time my life i love my wife

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +6

    "Yenekku onnum teriyathu!!
    Anaa love mattum panne teriyuma 😂

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +13

    Koduttutar parru semma arei!!! 👏👍

  • @revathishankar946
    @revathishankar946 6 หลายเดือนก่อน +1

    Lakshmi madam looks very pretty

  • @cute1424
    @cute1424 4 ปีที่แล้ว +69

    குயில் மாதிரி
    பொண்ட்டாடி
    குரங்கு மாதிரி
    ஒப்பாட்டி நாதாரி பயலே தேவ்டியா மூஞ்சிய பாரு

  • @vijaylegend884
    @vijaylegend884 4 ปีที่แล้ว +51

    ராணி மாதிரி பொண்டாட்டி குரங்கு மாதிரி வப்பாட்டி தேவையா

    • @kamalakathirvel8396
      @kamalakathirvel8396 ปีที่แล้ว

      ஆஊஆஇஆஇஆஇ. இனிய புத்தாண்டு பொங்கல்

    • @NirmalaShankar-sx5bf
      @NirmalaShankar-sx5bf ปีที่แล้ว

      ​@@kamalakathirvel8396 un in

  • @georgbrunner3304
    @georgbrunner3304 ปีที่แล้ว +18

    True what the husband said put them is jail.

  • @Lukman-ol4lf
    @Lukman-ol4lf ปีที่แล้ว +18

    Ethukku mela othukka matta medam pappar edunga nadanga polaam vera level panch 😆😆

  • @gowthamr3682
    @gowthamr3682 4 ปีที่แล้ว +23

    மனசாட்சி யெ இல்லை ஒரு தாத்தா க்கு கல்யாணம் பன்னிவச்சு வாழ்க்கையே போச்சு

    • @Tamilan622
      @Tamilan622 ปีที่แล้ว +1

      அதுக்காக அடுத்தவன் புருஷனை கூட்டிக்கிட்டு போறதா?

    • @gowthamr3682
      @gowthamr3682 ปีที่แล้ว +1

      @@Tamilan622 நான் கூட்டிட்டு போலாம் சொன்னேனா

    • @Tamilan622
      @Tamilan622 ปีที่แล้ว

      @@gowthamr3682 ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் சட்டபூர்வமாக விலக வேண்டும்.. இந்திய திருநாட்டில் நூற்றுக்கு அறுபது விதமான பெண்கள் புடித்த கணவனுடைய வாழ்கின்றார்கள். இப்படி எல்லா பெண்களும் செய்தால் இந்திய திருநாடு நிலைமை என்னவாகும். ஏற்கனவே மணிப்பூரில் பெண்களை கேவலப்படுத்துகிறான் அந்த வடக்கன். இதை எல்லா நாடுகளும் பார்த்து இந்தியாவை சிரிக்கிறது.

  • @vijaylegend884
    @vijaylegend884 4 ปีที่แล้ว +14

    இன்னொருவருடைய பெண்ணைக் கூப்பிட்டு வந்தாலும் இவர் எண்ணி ஒருவருடைய மனைவியை அழைத்து வந்தது மிகமிகத் தவறு

  • @abuidreesmuhammed201
    @abuidreesmuhammed201 5 ปีที่แล้ว +16

    முதல் மனைவி உயிருடன் இருக்கிறது என்று ஏன் சோல்வதில்லை இரண்டாவது மனைவி என்பது சேல்லாது

  • @spyyt8037
    @spyyt8037 6 หลายเดือนก่อน +4

    Malayali undo ith kanan

    • @unniettan1450
      @unniettan1450 6 หลายเดือนก่อน

      പിന്നെ 👍

  • @kirubhadrivingschool3516
    @kirubhadrivingschool3516 26 วันที่ผ่านมา

    Kudikaranukku sappotpantra madam

  • @Dk2Gk
    @Dk2Gk 6 หลายเดือนก่อน +1

    தப்பு பன்ற பாதி பொண்னுங்களோட புருஷன்கள் எல்லாம் மொரட்டு குடிகாரன் ஆகத்தான் இருக்கானுங்க 😂

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm ปีที่แล้ว +34

    rajendhiran mind voice"controla
    enna vilai madam"

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o 4 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி தாத்தாவுக்கு சின்ன பொண்ணா கிடைக்குது. வயிறு எரியுது 😢

  • @neelaayyaduraiakhilbharath8209
    @neelaayyaduraiakhilbharath8209 4 ปีที่แล้ว +16

    அட்டகாசம் மேடம்

  • @indhumathiduraisamy6948
    @indhumathiduraisamy6948 3 หลายเดือนก่อน

    Na school padikum pothu,an frndna anaku usuru,kalyanam panna rendu pirunjuruvonu kalyaname panna kudathunu pesikuvoo,then anaku marriage aiduchu,avaluku marriage aaiduchu, marriage aagi 9yrs aatchu,ennamu dailyum phone pani pesuvo,na vera oorula iruka, monthly once pona avalaum pathutu varuva,ethu tha frndship,epo entha video pathathum thonuthu namma marriage munnadi pesnathu thapppaaaanuu

  • @velavelan2168
    @velavelan2168 5 ปีที่แล้ว +61

    நல்ல பையன் மாதிரி பம்முரியே... அடே நாதாரி இதுல வேற
    3 குழந்தைங்க....கொடுமைடா

  • @beyondofmusic2191
    @beyondofmusic2191 ปีที่แล้ว +6

    2030 la 11 years before adv pakkurdhe emotion 🫠

  • @Ahasna100
    @Ahasna100 3 ปีที่แล้ว +21

    மனைவி ய நல்ல அன்பா பார்த்துகிட்டா அந்த பொண்ணு ஏன் மற்றவர தேடி போக பொரங்க
    மனைவிய first மதிங்கடா

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 11 หลายเดือนก่อน +2

      Endi same amabalainga lum sollamla ..manaivi madhiklana en amblainga poranga ...madhingadi first husbands ah

    • @karthikmaheskarthik5809
      @karthikmaheskarthik5809 11 หลายเดือนก่อน +1

      ​@@MaheshKumar-ny3np Ohh sariga

  • @hidetoyamawaki9199
    @hidetoyamawaki9199 4 ปีที่แล้ว +10

    Blue saree talking very irritating looks like she prefers a younger man. Her husband looks old and she did say that only food is not enough for her. ( Indra N. from Japan)

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg 6 หลายเดือนก่อน +6

    இந்த நாயின் முதல் மனைவி ஓடிப்போனால் இரண்டாம் மனைவி எந்த வகையில் பொறுப்பு ஆவாள்?

  • @naveenbalaiah3008
    @naveenbalaiah3008 ปีที่แล้ว +18

    திருமணத்திற்கு முன் எந்த தறியா பேசவேண்டியாதனே ,ஒக் கல்யாணம் ஆகாத பயண பாத்து காதலித்திருக்கலாமேயா அடுத்தவங்க கணவனே மேதித்து காதல கொள்வது மிகவும் கேவலமான செயல்

  • @thirumathisanthi2247
    @thirumathisanthi2247 ปีที่แล้ว +28

    பாவம் அந்த பொண்ணு அவர் கூட அனுப்ப வேண்டாம் மேடம்

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว

      Yenna pavette patinge?! 😅
      Appo Avel adutuve purushen kudde irukelama madam?

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 11 หลายเดือนก่อน +1

      Appo un kooda anupalama

  • @KanchanaRamesh-tu2oo
    @KanchanaRamesh-tu2oo ปีที่แล้ว +21

    அந்த பெண் பண்ணாது தப்பு தான் ஆனால் அந்த ஆள் வயசு என்ன அந்த பெண்ணு வயசு என்ன

  • @velavelan2168
    @velavelan2168 5 ปีที่แล้ว +83

    ஊதா சேல உன்ன மாதிரி பொம்பளைங்க இருந்தா இன்னும் நிறைய குடும்பம் சீரழிவா போகும் உன்னையும் இவனையும் பொளக்கனும்..

    • @RamKumar-ot2qf
      @RamKumar-ot2qf 5 ปีที่แล้ว +2

      Super thala

    • @thirumurugan1105
      @thirumurugan1105 4 ปีที่แล้ว +1

      super

    • @atlasshrugged6804
      @atlasshrugged6804 4 ปีที่แล้ว +2

      You mean the blue saree pompala?

    • @jeshvin8426
      @jeshvin8426 ปีที่แล้ว +3

      ஊதா சேலை பொண்டாட்டி.. நீல சேலை தான் வப்பாட்டி

  • @thirumathisanthi2247
    @thirumathisanthi2247 ปีที่แล้ว +21

    இந்த குடிகாரன் கூட அந்த பொண்ணு வாழ முடியாது மேடம்

    • @nadanrj5634
      @nadanrj5634 ปีที่แล้ว +4

      Ama namba ourlla koudikaran yaroum eh vazhuradhu illaya ?
      Adhukaga adutava purushan oda oduradha cha

  • @graji7120
    @graji7120 4 ปีที่แล้ว +8

    Nyt enkuda ila enkuda ila enkuda ila idha mattum indha lady etthana tym soliruka😧😧😧 avanga ponnulaam paapaanganu konjamkuda koocham ila 😧😧😧

    • @ubaidullahkhan6223
      @ubaidullahkhan6223 ปีที่แล้ว

      இப்படி வரும் திருட்டு நாய்களை ஓரிடத்தில் உட்காரவைத்து தார்கள்..தவறூ

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 8 หลายเดือนก่อน +6

    எல்லாரும் எப்ப பார்த்தாலும் கிளி மாதிரி பொண்டாட்டினு சொல்றீங்க.ஏன்கொரங்குனு சொல்லக்கூடாது.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 ปีที่แล้ว +11

    Manohar an May lodge a kidnapping complaint.

  • @poovizhiharith2837
    @poovizhiharith2837 4 ปีที่แล้ว +6

    Ada Po ma enoda appa ku second marriage pannom avangaluku marriage Ana pothu enaku 14 age inum enga appa kuda than irukanga avangaluku 2babies yum irukanga nama manasu than elame

  • @Vasan524
    @Vasan524 8 หลายเดือนก่อน +5

    நீங்கள் நல்லா நீதிபதி மேடம் வணக்கம்

  • @sumijaga7625
    @sumijaga7625 4 ปีที่แล้ว +6

    Super husband of blue saree semayaaa thittran manoharan

  • @rashitha4851
    @rashitha4851 ปีที่แล้ว +15

    Mam I'm your fan

  • @maransubavlogs2042
    @maransubavlogs2042 4 ปีที่แล้ว +36

    ராணி மாதிரி பெண்டாட்டி சாணி மாதிரி வப்பாட்டி

  • @latheeflatheef819
    @latheeflatheef819 4 ปีที่แล้ว +2

    konjam yoshichchi patha yellaruda valkkaiyum oru mathiriththan erukku

  • @najumunisha9688
    @najumunisha9688 4 ปีที่แล้ว +12

    Sila pera ippadi kalyanapanni kuduthu seeralikiraga

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +8

    Koduttu vetci irukunum 1st wife, inthemathiri nalla sister in law kadekiretherku

  • @nanu1084
    @nanu1084 4 ปีที่แล้ว +22

    Seruppa pakkathula vechianga mam entha mathiri ambalaya pombalaya adichi annuppuanga

    • @aathiaravinth9848
      @aathiaravinth9848 4 ปีที่แล้ว +4

      De yennada valkaiye ippadiye iruntha kulanthaiye valkayem veena poitum

    • @nanu1084
      @nanu1084 4 ปีที่แล้ว +1

      @@aathiaravinth9848 ethu ellam pakka va marriage life venna thonnuthu

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 ปีที่แล้ว +20

    அவளுக்க புருஷ சுகம் தேவை

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 ปีที่แล้ว

      3745:அவளுக்குபுருஷன்ஓலுபோதல.

    • @ponrajnadar670
      @ponrajnadar670 9 หลายเดือนก่อน

      ​@@radhakrishnanr9585 உனக்கு எப்படி தெரியும்.

  • @malamala5141
    @malamala5141 4 หลายเดือนก่อน +2

    Intha aalu ellam vaalkaiku saripatu Vara maataru. Ingaye adikiran intha ponna anupuna kondruvan

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 ปีที่แล้ว +27

    பெண்களுக்கு'உடல்பசியும்'முக்கியம்'அந்தஆண்'மருத்துவரைநாடனும்

  • @elangovanseethabathi8284
    @elangovanseethabathi8284 11 หลายเดือนก่อน +12

    என்னால அது இல்லாம இருக்கமுடியாது இவள் என்ன பெண் கேவளம்.

  • @RaviChandran-bq1rz
    @RaviChandran-bq1rz 3 ปีที่แล้ว +4

    Ithulaiyum advicement poddu kolrangale

  • @balanrajesh4586
    @balanrajesh4586 ปีที่แล้ว +15

    டேய் குற்றத்தை ஒத்துக்கோ அதுக்கு கேவளமான காரணம் சொல்லி இன்னும் கேவளபடாத......