கணவன் ,மாமியார் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , 285

แชร์
ฝัง

ความคิดเห็น • 558

  • @lurdudurai3945
    @lurdudurai3945 ปีที่แล้ว +44

    வுட் வேலைக்கு பொண்டாட்டி வேலைக்கு போக கூடாது ஆனால் படுக்குறதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணும் புள்ள பாக்குறதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணும் ஆனா சம்பளம் மட்டும் கொடுக்க கூடாது ஆனால் பொண்டாட்டிக்கு நீ எதுவுமே செய்யக்கூடாது பொண்டாட்டிக்காக டைம்

    • @Priya-t2h
      @Priya-t2h 10 หลายเดือนก่อน +3

      அருமையான கேள்வி

  • @marimuthun6315
    @marimuthun6315 ปีที่แล้ว +53

    அறிவுள்ளபெண் சூழ்நிலையை
    புரிந்து கொண்டு தன் வாழ்க்கையை வாழ்ந்து விடுவார் இந்த ஆள் அப்பொழுது வருந்துவார்.

    • @malaramesh8766
      @malaramesh8766 3 หลายเดือนก่อน +1

      That man too much pride in his talk. But nothing

  • @manjunair1316
    @manjunair1316 10 หลายเดือนก่อน +20

    She is bold enough to live alone

  • @vpradhakrishnan2953
    @vpradhakrishnan2953 4 ปีที่แล้ว +52

    கணவன், மனைவி இருவரும் உண்மையான அன்பில்லாத பொறுப்பற்றவர்கள்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 หลายเดือนก่อน +22

    நல்ல ஜோடி... தனிக்குடித்தனம் போல் அழகான வாழ்க்கை வாழலாம்... பாவம் பெற்ற குழந்தை😭😭😭

  • @rubanst5848
    @rubanst5848 10 หลายเดือนก่อน +7

    உண்மை மாம் நீங்க சொல்லுறது விலகி இருக்கணும் அப்பத்தான் பாசம் varum

  • @sridharn7283
    @sridharn7283 11 หลายเดือนก่อน +13

    Ennoda husband 15000 salary vanguraru... Na house wife tha... Athuvum love marriage.... Ippo varaikkum enaga v2la accept pannikala... Marriage aii 6 years aachu...ippo varakkum enaiyu paiyanaiyu nalla pathukararu....❤❤❤

  • @KSChellama
    @KSChellama 9 หลายเดือนก่อน +16

    என் கணவர் என் தெய்வம் ❤

    • @rajaramreddiar3907
      @rajaramreddiar3907 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @priyaranjith7130
    @priyaranjith7130 4 ปีที่แล้ว +243

    என் வீட்டுக்காரர் 15000 தான் சம்பளம் வாங்குகிறார் இதுவரை எங்க அம்மா வீட்ல போட்ட 20 சவரன் நகை ஒன்னு கூட வச்சது இல்லை எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க 4,1 1/2 வயசு ஆகுது எங்களுக்கு 5 years marriage ஆகி நாங்க சந்தோஷமா தான் இருக்கோம் வாடகை வீட்லதான் இருக்கோம் 🙄 thanks to God 🙏

    • @Raja-ij2ms
      @Raja-ij2ms 4 ปีที่แล้ว +10

      Gd.. Keep it up

    • @priyaranjith7130
      @priyaranjith7130 4 ปีที่แล้ว +4

      @@Raja-ij2ms thank u so Anna🤗

    • @ranyaskitchen6097
      @ranyaskitchen6097 4 ปีที่แล้ว +3

      Gud dr.... Keep it up ...

    • @arunachalaohm5605
      @arunachalaohm5605 ปีที่แล้ว +5

      Apadiya?
      Address kodunga 😂😂😂

    • @manoj2647
      @manoj2647 ปีที่แล้ว +1

      Good bless you sister
      But yanagu opitiya opposite

  • @jeevanatarajan8795
    @jeevanatarajan8795 10 หลายเดือนก่อน +37

    I like the girl's attitude ... such a wonderful women

  • @sureshkhanna3822
    @sureshkhanna3822 11 หลายเดือนก่อน +16

    ஒரு சின்ன பிரச்சினை
    அவ்வளவு தான்
    வெறும் ஈகோ

  • @teresalauzar964
    @teresalauzar964 4 ปีที่แล้ว +26

    She's a wonderful mediator who can control arragant people.

  • @பாவாடைசாமி-ங7ட
    @பாவாடைசாமி-ங7ட 6 หลายเดือนก่อน +39

    அந்த பெண் ரொம்ப தெளிவா முதிர்ச்சியா பேசுது

  • @xamtra
    @xamtra 3 ปีที่แล้ว +20

    She has attitude, she is bit tough, she is bit rough but Husband's mentally is not right at all.
    Still in 21st century guys are trying to treat girls like a slaves, this is very bad.
    Respect girl. She has full rights to live her life according to her like as she wish.

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +38

    The girl is so intelligent.....

  • @GB-jw9lm
    @GB-jw9lm 5 หลายเดือนก่อน +18

    கவிதா கவலையிலும் சிரிக்கும் அழகான தேவதை

    • @malaramesh8766
      @malaramesh8766 3 หลายเดือนก่อน

      Yeah lots of grief within her, yet trying to laugh.

    • @GB-jw9lm
      @GB-jw9lm 3 หลายเดือนก่อน

      ​@@malaramesh8766 yes very matured.

  • @kingkong-nx8qi
    @kingkong-nx8qi 7 หลายเดือนก่อน +8

    She is very good and bold...he is missing her...

  • @kamalaswin5447
    @kamalaswin5447 3 ปีที่แล้ว +14

    Nalla matured aana ponnu🔥🔥🔥

  • @ushabalu2838
    @ushabalu2838 ปีที่แล้ว +64

    Such a beautiful and matured girl. My family likes her so much.

    • @malaramesh8766
      @malaramesh8766 3 หลายเดือนก่อน

      He is irresistible. Just hiding himself with his mother.

    • @GB-jw9lm
      @GB-jw9lm 3 หลายเดือนก่อน

      Very true, she is like an angel.

  • @mahabalaji8254
    @mahabalaji8254 ปีที่แล้ว +47

    என் மனைவியே என் தெய்வம்🙏

    • @joy60672
      @joy60672 11 หลายเดือนก่อน +7

      Nega tha anna ounmyyana Hero

    • @SELVAMM-b1d
      @SELVAMM-b1d 9 หลายเดือนก่อน +1

      👍

    • @rajkumar-fx2zi
      @rajkumar-fx2zi 2 หลายเดือนก่อน

      அந்த தெய்வதுக்கு நானும் வந்து பூஜையை நல்லா செய்யலாமா.

  • @arunachalaohm5605
    @arunachalaohm5605 ปีที่แล้ว +36

    ₹45 k pondatikku kodukaamal 2 .5 yrs la 2 kids pethu kittan😂😂😂

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว +65

    நல்ல அறிவாளி. புத்திசாலி பெண்.
    பிரிந்தால் தான் அதன் நிலை புரியும்

  • @kalaikalai1334
    @kalaikalai1334 ปีที่แล้ว +28

    மாமியார் வீடும் அம்மா வீடு பக்கமா இருந்தாலும் அந்த பொண்ணுக்கு அம்மா வீட்டுக்கு போகும்போது ஒரு ரெண்டு நாள் ஆசையாக இருக்கலாம் அப்படின்னு நினைச்சாலும்
    முடியாது பக்கமோ தூரமோ அது அவ அம்மா வீடு என்கிறது மாமியாரும் சில கணவர்களும்
    நினைக்கிறது இல்ல

  • @IlaiyaraajaKadavul
    @IlaiyaraajaKadavul ปีที่แล้ว +63

    He is the typical 'The Great Indian Kitchen' kind of husband. He can't make any woman happy. Very unfortunate!

  • @kalaim3252
    @kalaim3252 5 ปีที่แล้ว +26

    This gentleman doesn't respect his mother in the first place. He keeps dominating and commanding her. Then you can't expect any respect for his wife from him. Ma'm is trying to do her best from her side. The girl is young. She can be moulded if she has the right guidance and also if she is open to suggestions. God bless them🙏

  • @AnandPrem-b3p
    @AnandPrem-b3p 10 หลายเดือนก่อน +8

    Male chauvinist to the core.. nice acting... I think he has somebody else for sure.. salary is going there.. better she lives alone.. bold girl!!

  • @BhavaniNVani
    @BhavaniNVani 11 หลายเดือนก่อน +7

    Nice madam u r advise

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +30

    Girl disition is good இந்த மாதிரி ஆளு கூட வாழறதுக்கு. பொறந்த வீட்ல இருக்கலாம்.

  • @Vijayalakshmi-uc3on
    @Vijayalakshmi-uc3on 2 หลายเดือนก่อน

    Super Mam Fine Advice❤❤❤❤❤

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +29

    ஏண்டா டேய்.....திருமணம் ஆகி 2 .1/2 வருடம் ஆகுது. 2 குழந்தை இருக்கு..... மனைவி உன்னோட இருக்கவே இல்ல......என்னடா இது...?

  • @sendatambidore7347
    @sendatambidore7347 ปีที่แล้ว +12

    So beautiful girl...... go head Kavita 🥰😍🥰😍🥰 husband paddita mounal.......

  • @umaashwath7471
    @umaashwath7471 ปีที่แล้ว +11

    இந்த எபிசோட் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது !!
    இப்ப எப்படி இருக்காங்க ❓
    அந்த பொண்ணு அவ்வளவு மோசம் இல்லை.
    ஆண் ஆதிக்கம், no money planning...
    Not wanting to give wife or share work money saving details - even as know - how.
    Foolish - not wanting her to work.
    Controlling attitude -- chavunism has distorted life.

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +10

    Cute Lakshmi mam

  • @MuthuKumar-sg7oe
    @MuthuKumar-sg7oe 5 หลายเดือนก่อน +14

    அடப்பாவி கல்யாணமாகி பத்து நாளிலிருந்து பிரச்சனை ஆரம்பிச்சுட்டாங்க ஆனா 1 1/2 வயசுல ஒரு பையன் இப்போ ஒரு கன்சிவா இருக்காங்க அது எப்படி

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 4 ปีที่แล้ว +14

    Lakshmi mam look gorgeous

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +10

    Super..... Excellent...... Foolish guy.....

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +32

    பாவம் அந்த பொண்ணு

  • @ramachandrann7478
    @ramachandrann7478 ปีที่แล้ว +18

    he is unfit to be a husband.

  • @melben7151
    @melben7151 4 ปีที่แล้ว +5

    Cute couple...

  • @radikamal3848
    @radikamal3848 ปีที่แล้ว +6

    Upload part 2 from sweden

  • @syamkumar.b5280
    @syamkumar.b5280 5 ปีที่แล้ว +9

    Smart girl.....

  • @sachindramani558
    @sachindramani558 10 หลายเดือนก่อน +2

    Super mam

  • @ranjithrr9606
    @ranjithrr9606 4 ปีที่แล้ว +4

    Last seen super

  • @gomathit.s5031
    @gomathit.s5031 ปีที่แล้ว +88

    மாமியார் ரொம்ப நல்லவளாக நடிக்கிறாள். பையன் சரியான கேடி

  • @Mahalaksm1
    @Mahalaksm1 หลายเดือนก่อน

    My bro totally change asnadhal now he is get peaceful life 👪 yudan independent aaga,

  • @radeeshjasmiurl3468
    @radeeshjasmiurl3468 11 หลายเดือนก่อน +4

    Wife. So smiling. But she have Insaid heart tension. Allso

  • @sjeslin
    @sjeslin 8 หลายเดือนก่อน +2

    Medam your very good

  • @GloryRinkuRinkuGlory
    @GloryRinkuRinkuGlory ปีที่แล้ว +48

    முதள்ள அந்த கிழவிய சாவடிங்க அவுங்க 2 பேரும் நிம்மதியா இருப்பாங்க

  • @NithyaS-jv8hl
    @NithyaS-jv8hl 4 หลายเดือนก่อน

    En marriage life story ah pakura mathiriye iruku😢 ana na nagaiya kudukala ipovaraikum 2 years achu marriage agi ipo varaikum en husband veetula en nagai than mukiyam avungaluku😢

  • @arunaarunashenoy2598
    @arunaarunashenoy2598 2 หลายเดือนก่อน

    Inlaws and wife ah respect pannatha manushan avanga jewelry mattum venum.. Ithuku per Ambala 🤦‍♀️Shame on.. Good word unfit👌ithula babies

  • @gopinathprakasam3614
    @gopinathprakasam3614 5 ปีที่แล้ว +32

    Actually, this is the condition of 99% of all customery arranged marriages. There are people who pretend to act like couple and go with flow for their children. Similarly, couples like this are repelling each other... In this modern world, both men and women are equally talks about their rights both wanna show their upper hands simultaneously, which leads this condition.

  • @kalpana4112
    @kalpana4112 ปีที่แล้ว +12

    Antha all pesurathu enake avlo kovam varuthu appo lakshmi mam evlo kovam varum

  • @karuppiaadaikkalam7778
    @karuppiaadaikkalam7778 5 หลายเดือนก่อน

    Wow super mom your appeared best

  • @MayaMaya-fo7yz
    @MayaMaya-fo7yz 5 ปีที่แล้ว +40

    Bold & practical girl
    ego & adament husband.

  • @SathyaSathya-ks5ok
    @SathyaSathya-ks5ok 6 หลายเดือนก่อน +2

    கமெண்ட் பார்க்க வந்தவங்க எல்லாம் ஒரு லைக் போட்டுட்டு போங்க

  • @vaagai9808
    @vaagai9808 5 ปีที่แล้ว +57

    இந்த பொண்ணு ரொம்ப நல்லவங்க. நல்லவர்களுக்கு வாய்க்கும் தாம்பத்தியம் ஏன் இப்படி கேடுகெட்ட வர்களுக்கு போய் மாட்டிக் கொள்கிறார்களொ!

  • @hey346
    @hey346 10 หลายเดือนก่อน +3

    thing is the girl is so matured andha payyan is so regrssve in mind
    adhan prachana

  • @aishwaryaselvaraj7792
    @aishwaryaselvaraj7792 ปีที่แล้ว +34

    He wants only gold from the girl but no need his wife....

  • @craftinart8508
    @craftinart8508 4 ปีที่แล้ว +8

    nanum en husband mathri iruku exactly

    • @fathima816
      @fathima816 10 หลายเดือนก่อน +1

      Same problem

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 4 ปีที่แล้ว +22

    NO chemistry between them !

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +70

    பொண்டாட்டியை வச்சி ஒழுங்காக வாழத்தெரியாத இவனெல்லாம் ஒரு ஆண் என்று திமிரில் பேசுவது முட்டாள்தனமானது.இந்த லட்சணத்தில் அவள் வேலைக்குச் செல்வது இவனுக்கு பிடிக்கவில்லையாம். அவளும் நீங்க சொன்ன கெட்ட வார்த்தையெல்லாம் இப்போது கொட்டிவிட்டால் எந்த முகத்தைக் கொண்டு உங்களோடு வாழ வருவது என்கிறாள். முதலில் நீ திருந்து.எல்லாம் சரியாக நடக்கும்.

    • @josephcardoza7090
      @josephcardoza7090 4 ปีที่แล้ว +1

      Kirukkan

    • @Priya-t2h
      @Priya-t2h 10 หลายเดือนก่อน

      ​@josephcardoza😂7090

    • @btsarmy-bc6cf
      @btsarmy-bc6cf 6 หลายเดือนก่อน

      Hqpqhp😮qp😊

    • @rithishkumar1651
      @rithishkumar1651 4 หลายเดือนก่อน

      mental pola pesatha boomer thaile aval thimira irukka

  • @abrahampatrick8453
    @abrahampatrick8453 ปีที่แล้ว +8

    She's such a beautiful Girl

    • @andakafunda3835
      @andakafunda3835 ปีที่แล้ว +2

      9 maari irukku. Athu beautiful a😂😂😂

    • @monsterytru
      @monsterytru ปีที่แล้ว

      ​@@andakafunda3835wprst fellow .moodra

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว

      ​@@andakafunda3835🤣🤣🤣

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 7 หลายเดือนก่อน

    You Great. True.

  • @chittukuruvi8295
    @chittukuruvi8295 4 ปีที่แล้ว +12

    Yarellam notice paninga andha camera(25:30) wall la irunthu veliya vandhadha🤣🤣🤣🤣🤣🤣

    • @ajithaji6492
      @ajithaji6492 4 ปีที่แล้ว +3

      athu camera ila oruthar Etti pakkuraru😂😂😂😂

    • @chittukuruvi8295
      @chittukuruvi8295 4 ปีที่แล้ว +1

      @@ajithaji6492 camera pa

    • @ajithaji6492
      @ajithaji6492 4 ปีที่แล้ว +1

      Avar cameraman avarukku aprm than camera vanthuchi😂

  • @manoharanaadhimoolam818
    @manoharanaadhimoolam818 10 หลายเดือนก่อน

    இவரை போல் எத்தனை ஆண்கள் இவ்வுலகில்!!!!😂😂😂😂😂😂

  • @ertshirtsemman730
    @ertshirtsemman730 10 หลายเดือนก่อน +3

    புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
    புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
    தேவனை முதலில் தேடுகிறாள்
    வசனத்தை தினம் நாடுகிறாள்
    1. கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
    இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
    இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
    கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
    2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
    கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
    இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
    சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை
    உழைத்து மகிழ்கிறாள்
    3. பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்
    வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல
    இவள் நாணத்தினால் தன்னை
    அலங்கரித்துகொள்ளுகிறாள்
    அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

  • @AjithkumarM-q9j
    @AjithkumarM-q9j 9 หลายเดือนก่อน +1

    Aluthatha ungaluku drp arum😂😂😂😂

  • @Horlicksboost
    @Horlicksboost 11 หลายเดือนก่อน +11

    பொண்டாட்டி நகைய வித்து திங்கும் போது. தெரியலயா? பொண்டாட்டியுட அருமை

    • @vishnupriya6685
      @vishnupriya6685 10 หลายเดือนก่อน +2

      Ithelam antha naaiku theriathu aana ponnu adimaiya poganum

    • @rithishkumar1651
      @rithishkumar1651 4 หลายเดือนก่อน

      pondatti na vanguvaga enna pesureega kalyanam panna neega mattu,m 80k salary yean expect pandriga

  • @Mahalaksm1
    @Mahalaksm1 หลายเดือนก่อน

    My mamiysrin 2nd daughter inlaw kooda mariyadhai illamsl pesuvanga, but, avalai kutram solla my mamiysr, mamanarku manasu varadhu,

  • @subhadandapani981
    @subhadandapani981 4 ปีที่แล้ว +4

    their equations don't match.it is a crime to have got two entirely different people married. He must learn to respect his wife and treat equally. a honest and a good hearted girl but in a wrong family

  • @சரத்official
    @சரத்official ปีที่แล้ว +11

    அந்த அம்மாக்கு வேர யாருமில்ல பாவமில்லயா தனியா போய் என்ன சாதிக்க போரோம்

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 7 หลายเดือนก่อน

    Super girl

  • @IrudayaarulS
    @IrudayaarulS 4 หลายเดือนก่อน +2

    ஓ கண்ண பார்த்தாலே தெரியுது நீ எப்படி பட்ட ஆளுன்னு தெரியுது

  • @Mahalaksm1
    @Mahalaksm1 หลายเดือนก่อน

    Some husbunds, wife's old ageil only both feels, naraga life valndhomay ena,

  • @vigneshwar2377
    @vigneshwar2377 5 หลายเดือนก่อน

    Enaku enamo ivanga nalla pair uh pirichu vitamari irukey😢😅😂

  • @balaramanan7285
    @balaramanan7285 5 ปีที่แล้ว +23

    I think the girl still love with him. Guy he doesn't even know what he is wants. He should go back to SCHOOL. : - )

  • @tamimtariq6979
    @tamimtariq6979 ปีที่แล้ว +7

    அத்தான் நல்லா பண்ணி ரெண்டு குழந்தை பெத்துட்டீங்க அந்த பொண்ணு உனக்கு என்னடா செய்ய வேண்டும்

    • @vishnupriya6685
      @vishnupriya6685 10 หลายเดือนก่อน +1

      Avanuku avanum avan ammavukum intha ponnu adimaiya irukanum prestige kaga than ivlo pesuran

  • @packiaraj.n68
    @packiaraj.n68 5 หลายเดือนก่อน

    அது என்னமோ புரியல இந்த மாதிரி அரைவேக்காட்டுக்கு தான் நல்ல நல்ல பிள்ளைகளை எப்படித்தான் அமைந்ததோ

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 ปีที่แล้ว +25

    Among all the episodes I like tiz episode....the moment she said 'ask him to fail divorce his face reaction was like he nvr expect it...mother inlaw wasn't supportive...husband is useless...if u have financial problem ask your mother's jewellery lah...y must wife's jewellery...if your mother is sick u go n ask her lah y wife must go n ask...tiz are reasons to coz fight.....he wanted a slave not a wife...he thinks wife is unpaid servant...the mother is a witch...his not admitting his faults..

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว

      Hello excuse me madam, it's isn't wrong to ask your wife jewellery for emergency!!!! Why you want bring the jewellery or the gold untill you die and bring it inside the grave yard?!!!
      Jewellery will not last long, but love husband and wife relationship is more important!
      Money, jewellery or gold you get back any time

    • @jacquienesundrajan2849
      @jacquienesundrajan2849 ปีที่แล้ว +6

      @meenamunes8005 hello excuse me...the jewellery BELONGS to the wife ...bought by HER parents..if she wants to help , she must give from her bottom of her heart...let say if she DOESN'T have the jewellery...WHAT WILL THE HUSBAND DO??? ... Go n ask your mother or lead money from your friends or relatives... settle your problem...for god sake from those days until today women are the victim

    • @arunachalaohm5605
      @arunachalaohm5605 ปีที่แล้ว

      Adei 🐩🐩🐩🐩
      Y not wife jewellery?😢
      2.5 yrs 2 kids 😂

    • @arunachalaohm5605
      @arunachalaohm5605 ปีที่แล้ว +2

      ​@@jacquienesundrajan2849 lusu ...un family ipadi dhan otturiya🐩🐩🐩?🤦🤦

    • @coconutpunch123
      @coconutpunch123 5 วันที่ผ่านมา

      ​@@jacquienesundrajan2849if the jwellery belongs to the wife why its called as dowry? Why file anti dowry case against husbands?

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +45

    என்னடா இது.மனைவியின் நகையை அடகு வைக்க துணிந்தவன் மனைவியை ஏன் அனுசரித்துப் போகமுடியவில்லை.முதலில் அடகு வைத்த நகையை மீட்டுக் கொடுத்து விட்டு பிறகு பேசு.பெண்களில் ராட்சசிகள் இருக்கிறார்கள் ஒன்றிரண்டு பேர் அவர்களை ஒழுங்காக இருக்கச் சொல்லலாம்.எல்லோராலும் அநதமாதிரிப் பெண் ஒதுக்கப் படுவார்கள். அதற்கு முதலில் நீ கெட்ட பழக்கத்தை விட்டு விட்டு நகையைத் திருப்பிக் கொடுத்து விட்டு பேசு.

  • @arunachalaohm5605
    @arunachalaohm5605 ปีที่แล้ว +5

    Affection koo...parkira munnadi varaikum 😂😂😂😂

  • @shinyajay3661
    @shinyajay3661 4 ปีที่แล้ว +9

    Ponnu nala ponnu thaan 😘

    • @rajeshkannakanna3870
      @rajeshkannakanna3870 4 ปีที่แล้ว +1

      நல்ல அழகிய பெண்.

    • @rajeshkannakanna3870
      @rajeshkannakanna3870 4 ปีที่แล้ว +1

      குரங்கு கையில் பூ மாலை கிடைத்த மாதிரி.

  • @aribajabbar8170
    @aribajabbar8170 2 หลายเดือนก่อน

    Arivu irukku adha vda adhigama Attitude um irukku andha ponnu kitta husband ku guidance kandippaa theva

  • @blue_moon1_1
    @blue_moon1_1 ปีที่แล้ว +21

    Ponnungala velaiku poga koodadhu nu solra evanum nallavanaa iruka vaaipe illa!!!

    • @saikrish18272
      @saikrish18272 ปีที่แล้ว +1

      100%

    • @arunachalaohm5605
      @arunachalaohm5605 ปีที่แล้ว +1

      Un veetu ponnu en office ku anupi paruda yen 🌷😂😂😂

    • @Anishan90..
      @Anishan90.. ปีที่แล้ว +2

      டேய் வேலை செய்யுற இடத்தில தான் கள்ள காதல் அதிகமா நடக்குது 😄. உனக்கு சந்தேகமா இருந்தா உண் பொண்டாட்டி ஆ வேலைக்கு விட்டு பாரு தெரியும்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 ปีที่แล้ว +2

      @@Anishan90.. appo aambalainga veetla irunga... ponnunga velaiku pogattum... Neenga sambadhikra 10-20 thousand ku, veetla summa utkaralaam neenga😂😂

    • @abishekjoseph174
      @abishekjoseph174 9 หลายเดือนก่อน

      அந்த 10000 20,000 சம்பாதிக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா உனக்கு அசால்ட்டா வீட்ல உட்காரலாம் இன்ற​@@blue_moon1_1

  • @ganeshkulalputtur
    @ganeshkulalputtur 5 ปีที่แล้ว +17

    Wife taken good decision......

  • @Horlicksboost
    @Horlicksboost 11 หลายเดือนก่อน +5

    மாமியார்ரும் அந்த பையன்னும் சரியில்லை. பெண்ணின் நகைய வித்து தின்னுட்டு யோக்கியன் மாதிரி பேசுறான்.

    • @vishnupriya6685
      @vishnupriya6685 10 หลายเดือนก่อน +1

      Athum casual a solran naai

  • @Mahalaksm1
    @Mahalaksm1 หลายเดือนก่อน

    Patchondhi husbunds many persons irukanga,

  • @Mahalaksm1
    @Mahalaksm1 หลายเดือนก่อน

    Now y? This program illai? Because, some people's poranayil lakshmi ma*am I, program nadatha vidamal seidhutanga,

  • @baluaarthi
    @baluaarthi 11 หลายเดือนก่อน +2

    Exactly he is acting
    She is also doing some wrong but both has to be in same page to live a helathy life. Even if we are living very bad situations financially

  • @iamjobless910
    @iamjobless910 5 ปีที่แล้ว +23

    pondati tha irunthu jewels ah vanguna la mariyatha pochi.

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +43

    அந்த பொண்ணோட நகைய எல்லாம் வித்து அழிச்சிட்டு. என்னமா கத விடுறான்

    • @rithishkumar1651
      @rithishkumar1651 4 หลายเดือนก่อน

      aval vera yaro va pondsatti thana neega mapla ku mattum 70k yean expect pandriga ponnu thimiru pidichava la irukka

    • @Sindhsind
      @Sindhsind 4 หลายเดือนก่อน

      @@rithishkumar1651 எங்க பொண்ணுக்கு 50,60 பவுன் போட cappacity இருக்குனா 70k, 80k கேக்க தான் செய்வங்க, பொண்ணுக்கு ஏதும் போடாம அனுப்ப மாண்டங்க

    • @Sindhsind
      @Sindhsind 4 หลายเดือนก่อน

      @@rithishkumar1651 இவன் பொண்டாட்டிக்கு ஒழுங்கா சம்பாதிச்சு கொடுத்துட்டு அவசரம்னா நகைய அடமானம் வைக்கலாம். அத விட்டுட்டு பொண்டாட்டி நகை அடமானம் வச்சு வாழ்கை ஓட்ட கூடாது.

    • @Sindhsind
      @Sindhsind 4 หลายเดือนก่อน

      @@rithishkumar1651 சட்டபடி பொண்ணுக்கு போடுற நகை அவளுக்கு மட்டும் தான் சொந்தம். அவளை கடைசி வர வச்சி காப்பாற்ற முடியாதவனுக்கு பொண்டாட்டி நகை மேல் எந்த உரிமையும் இல்ல. விவாகரத்து வழக்கு தொடுத்தல் பொண்ணுக்கு உரிமையான அணைத்தும் கொடுக்கணும் சட்டபடி

    • @Sindhsind
      @Sindhsind 4 หลายเดือนก่อน

      @@rithishkumar1651 நீங்க வரதச்சன வாங்காம தான் பொண்ண கட்டுனீங்களா? பொண்ணுக்கு எவ்ளோ போடுவாங்கனு உங்க வீட்டில் பார்த்து தான கட்டிருப்பாங்க

  • @mamathajayaram8863
    @mamathajayaram8863 5 ปีที่แล้ว +3

    Mam need consulting 🙏

  • @wilburparthi4927
    @wilburparthi4927 4 ปีที่แล้ว +17

    கரடி மண்டயன் 45 ஆயிரம் சம்பளம் னு சொல்லி,சிங்கபூர் வேலை னு பொய் சொல்லி,
    கல்யாணம் பண்ணிட்டான்,
    அதே மாதிரி 45 ஆயிரம், பார்த்து கல்யாணம் கட்டி கொள்ளும் பெண்களுக்கு ஒரு பாடம்.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 หลายเดือนก่อน

    Some husbunds, wife*s surthamai manadhu set aagadhadhal arc fertility centre poranga, childs birth aaga,

  • @saikrish18272
    @saikrish18272 ปีที่แล้ว +7

    Ivanuku ponnunga na adimaya erukanum..velaiku poga koodathu, Kasu ketka koodathu, 2 pulaya kudupanga wife a illainu soldraru,

  • @boopathipillai8951
    @boopathipillai8951 11 หลายเดือนก่อน +5

    கவிதாவை பார்க்கும்போது இப்படி ஒரு தங்கை எனக்கு இல்லையே என்று கவலையாக உள்ளது நல்ல தைரியமான நேர்மையான பெண் கவிதா இவன் ஆணாதிக்க சந்தேகம் குணம்கொண்டவன் ஒன்றாக போனால் நிச்சயம் கொடுமைபடுத்துவான்

  • @mgeller3266
    @mgeller3266 5 ปีที่แล้ว +31

    Mother in law means not god. I m not suppoorting daughter in law. But leave the young generation to live..but in this case he is physco

  • @TheSabarirajan
    @TheSabarirajan 8 หลายเดือนก่อน

    Romba chinna problem theva illama inga vandhu maanam pochu....

  • @TheThirubala
    @TheThirubala 5 ปีที่แล้ว +19

    Ponnu is really good

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 7 หลายเดือนก่อน

    எனக்கு உதவி கிடைக்குமா