Yaaradi Nee Mohini - Enkeyoo Partha Video | Dhanush | Yuvanshankar Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
  • Watch Enkeyoo Partha official song video from the movie Yaaradi Nee Mohini
    Song Name - Enkeyoo Partha
    Movie - Yaaradi Nee Mohini
    Singer - Udit Narayan
    Music - Yuvanshankar Raja
    Lyrics - Na. Muthukumar
    Director - Mithran R. Jawahar
    Starring - Dhanush, Nayanthara
    Producer - Dr.K. Vimala Geetha
    Studio - R.K Productions
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

ความคิดเห็น • 10K

  • @gopug79
    @gopug79 3 ปีที่แล้ว +236

    நா.முத்துகுமார் இன்னும் உயிரோட இருந்திருக்கலாம்.... என்ன மனுசன்யா...என்ன வரி......
    என்ன இசை... யுவன்.... ப்பா...

  • @இசைபயணம்-ற4ன
    @இசைபயணம்-ற4ன 9 หลายเดือนก่อน +52

    இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே ❤❤❤❤❤❤❤❤❤️அழகான வரிகளை தந்த நா. முத்து குமார் அவர்களுக்கு நன்றி..,..

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 4 ปีที่แล้ว +6450

    இந்த பாட்டில் அழகு நயன்தாரா அல்லது நா முத்துக்குமாரின் வரிகளா எனும் போட்டியில் நா முத்துக்குமாரின் வரிகளே வென்றது..✌👌💛

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 4 ปีที่แล้ว +209

      udit narayan

    • @cjjenani..7950
      @cjjenani..7950 4 ปีที่แล้ว +42

      Ss. ..

    • @user-vp5dj1vk3j
      @user-vp5dj1vk3j 4 ปีที่แล้ว +130

      None of them won, only udit narayan's voice won our hearts 😍😍

    • @kannanp6991
      @kannanp6991 4 ปีที่แล้ว +103

      இவர்களுடன் உதித் நாராயண் உட்பட.

    • @jeonjksr2161
      @jeonjksr2161 4 ปีที่แล้ว +97

      உண்மை. ஆனால் அதுக்கு உயிரோட்டம் குடுத்த குரலுக்கு சொந்த காரன் உதித் நாராயன்💕💞💞💞💞 என்ன வசீகரமான குரல் 🌹🌹🌹🌹

  • @santhiyaanand381
    @santhiyaanand381 9 หลายเดือนก่อน +14

    ❤Dhanush Anna Vara level Addicd. 🤞🏻🥰

  • @aronraj4897
    @aronraj4897 4 ปีที่แล้ว +2609

    இப்படி ஒரு melody இனி யாராலும் கொடுக்க முடியாது... Thank u U1...

    • @vishnuvi9488
      @vishnuvi9488 3 ปีที่แล้ว +89

      என் பெயர் விஷ்வா எனக்கு 19 வயது நான் இசைமைப்பளராக ஆகுவேன் யுவன் ஷங்கர் ராஜா வே தொப்பார் அப்படி கொடுப்பேன் இசை

    • @nandhinir5749
      @nandhinir5749 3 ปีที่แล้ว +21

      @@vishnuvi9488 super pa you become best music diracter in the world your dream is very high but i will preay for you dream becomes ture

    • @adidas7917
      @adidas7917 3 ปีที่แล้ว +2

      @@vishnuvi9488 ⁰0⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰00⁰0⁰⁰0⁰⁰⁰⁰0

    • @arun.efx..3524
      @arun.efx..3524 3 ปีที่แล้ว +26

      Unga Vai Unga Uruttu 👇😂👇

    • @ShyamShyam-hv5lf
      @ShyamShyam-hv5lf 3 ปีที่แล้ว +5

      Poya

  • @umapathyvincent398
    @umapathyvincent398 4 ปีที่แล้ว +692

    ஏனோ தெரியவில்லை,நா.முத்துகுமாரின் வரிகள் கடவுளையும் பித்து பிடிக்க வைத்துள்ளது போல!!miss u sir😔😘😘😘

    • @nishanisharaj215
      @nishanisharaj215 4 ปีที่แล้ว +5

      Unmai thaan,really miss him a lotzzzz...

    • @vikramr9437
      @vikramr9437 4 ปีที่แล้ว +2

      Super gi

    • @balasb6269
      @balasb6269 4 ปีที่แล้ว +2

      Well said💙💙💙still living with us

    • @tamilppsignoflove4053
      @tamilppsignoflove4053 4 ปีที่แล้ว +3

      உண்மை தலைவா
      Miss you முத்துக்குமார் சார் 😭😭😭😭😭

    • @thamizhannaangaming7293
      @thamizhannaangaming7293 4 ปีที่แล้ว +2

      💯👌❤

  • @gouthamkalirathnam3234
    @gouthamkalirathnam3234 4 ปีที่แล้ว +230

    பெண்ணல்ல அழகு பெண்ணை வர்ணிப்பது தான் அழகு, அந்த வகையில் நா முத்துக்குமார் க்கு இணை அவரே....

  • @ammuxpattux
    @ammuxpattux 9 หลายเดือนก่อน +130

    2024 ah yaarellam intha song ketutu irukinga🤔

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 5 ปีที่แล้ว +814

    தமிழ் சுத்தமாக தெரியாத உதித் நாராயண் பாடிய இந்த பாடல் கூட அற்புதம்.
    தமிழின் மயக்கம் எல்லோருக்கும் இருக்குமல்லவா.

    • @mujibjulai6942
      @mujibjulai6942 4 ปีที่แล้ว +11

      atharkuthaan tamilukku amuthu yeru solkirom bro

    • @Templesites1
      @Templesites1 4 ปีที่แล้ว +2

      Yaa

    • @skriyaz6231
      @skriyaz6231 4 ปีที่แล้ว

      👌👌👌

    • @anleesam5856
      @anleesam5856 4 ปีที่แล้ว +3

      Unfortunately Tamil people don’t respect our own language. Thamil nattil Tamil teruvil thamil than illay.
      🎩 up to u1.

    • @keerthikutty4992
      @keerthikutty4992 4 ปีที่แล้ว +2

      Neenga pathingala atha ?

  • @சாே.மருதுகண்ணன்
    @சாே.மருதுகண்ணன் 4 ปีที่แล้ว +721

    *😍 ... யுவன் சங்கர் ராஜா மியூசிக் மற்றும் நா.முத்துக்குமார் பாடல் வரிகள் மட்டும் போதும் ... 😍*

    • @UmarUmar-mz5zz
      @UmarUmar-mz5zz 4 ปีที่แล้ว +2

      Yes bro

    • @SunilKumar-my5yb
      @SunilKumar-my5yb 4 ปีที่แล้ว +2

      Yes it's tru

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว +3

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

  • @HariKrishnan-pf1ec
    @HariKrishnan-pf1ec 4 ปีที่แล้ว +481

    അഞ്ചു പോയിട്ടു 11 വർഷം.... ♥️ ഒരിക്കലും മറക്കില്ല നിന്നെ....💖 ഒരിക്കലും മരിക്കുന്നില്ല നീ ...
    ഈ ഓരോ വരിയിലും അവൾ അന്ന് മുതലേ നിറഞ്ഞു നിൽക്കുന്നു ♥️💖💖

    • @pranav7516
      @pranav7516 4 ปีที่แล้ว +2

      🥰❤️

    • @user-sv5eu3om7u
      @user-sv5eu3om7u 3 ปีที่แล้ว +1

      💖🦋

    • @BalajiM20
      @BalajiM20 3 ปีที่แล้ว +11

      Yaru pa neega jellapiya pichu potrukinga but enaku onumae puriyala

    • @leninernesto7022
      @leninernesto7022 3 ปีที่แล้ว +13

      அஞ்சுங்குறவங்க போயி 11 வருஷம் ஆகுது... ஒருக்காலும் அவளை மறக்க முடியல... நீ இன்னும் சாகல..இந்த பாட்டோட ஒவ்வொரு வரியிலயும் அவள்தான் நிறைஞ்சு நிக்கிறாள்.. / இதான் அவரு மலையாளத்துல எழுதிருக்காரு... என் இனிய தமிழர்களே புரிஞ்சிக்கோங்க

    • @AravindvRamadad
      @AravindvRamadad 3 ปีที่แล้ว +5

      Potte bro

  • @AbiAbi-r2o
    @AbiAbi-r2o 9 หลายเดือนก่อน +59

    ஆண்கள் வெட்க்கப்படும் படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன் (lyrics vera level👌🥰❤️)

  • @sreebibin5424
    @sreebibin5424 5 ปีที่แล้ว +334

    இந்த பாடலில் வாழ்கிறார் முத்துக்குமார் அண்ணா( miss u anna)

  • @balapiano5619
    @balapiano5619 4 ปีที่แล้ว +574

    இந்த பாடலின் வரிகள் மூலம் நா முத்துக் குமார் வாழ்கிறார்....❤️

    • @balapiano5619
      @balapiano5619 3 ปีที่แล้ว +3

      @@eaverakaruthiruman6163 ❤️❤️

    • @DINESHKUMAR-nx4vj
      @DINESHKUMAR-nx4vj 3 ปีที่แล้ว +6

      Morning vibes, afternoon vibes & night vibes ellam ithana 😅

    • @harishb1183
      @harishb1183 3 ปีที่แล้ว +5

      ❣️❣️❣️

    • @balapiano5619
      @balapiano5619 3 ปีที่แล้ว +3

      @@DINESHKUMAR-nx4vj kandiippaaaa❤️

    • @nirmals8666
      @nirmals8666 3 ปีที่แล้ว +2

      @@DINESHKUMAR-nx4vj super nanum apdi tha😁

  • @hitman_shamii
    @hitman_shamii 3 ปีที่แล้ว +221

    கதைகளில் கேட்ட பெண்ணாய் திரும்பி திரும்பி பார்க்கிறேன்...
    நா. முத்துக்குமார்💥💥💥

  • @user-iy3sc7rq5b
    @user-iy3sc7rq5b ปีที่แล้ว +1067

    🤗2024ல இந்த பாட்ட கேடு ரசிப்பவர் யார் யார் ❤

  • @vidiyaltv7848
    @vidiyaltv7848 ปีที่แล้ว +417

    எங்கேயோ பார்த்த மயக்கம்
    எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
    தேவதை இந்த சாலை ஓரம்
    வருவது என்ன மாயம் மாயம்
    கண் திறந்து இவள் பார்க்கும் போது
    கடவுளை இன்று நம்பும் மனது
    இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
    ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
    மனதை அழிக்க வந்த சாபம்
    அறிவை மயக்கும் மாய தாகம்
    இவளைப் பார்த்த இன்பம் போதும்
    வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
    கனவுகளில் வாழ்ந்த நாளை
    கண் எதிரே பார்க்கிறேன்
    கதைகளிலே கேட்டப் பெண்ணா
    திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
    அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
    அசைய மறுத்து வேண்டுதே
    இந்த இடத்தில் இன்னும் நிற்க
    இதயம் கூட ஏங்குதே
    என்னானதோ ஏதானதோ
    கண்ணாடி போல் உடைந்திடும் மனது
    கவிதை ஒன்று பார்த்து போக
    கண்கள் கலங்கி நானும் ஏங்க
    மழையின் சாரல் என்னைத்
    தாக்க விடைகள்
    இல்லா கேள்வி கேட்க
    எங்கேயோ பார்த்த மயக்கம்
    எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
    தேவதை இந்த சாலை ஓரம்
    வருவது என்ன மாயம் மாயம்
    கண் திறந்து இவள் பார்க்கும் போது
    கடவுளை இன்று நம்பும் மனது
    ஆதி அந்தமும் மறந்து
    உன் அருகில் கரைந்து நான் போனேன்
    ஆண்கள் வெக்கபடும்
    தருணம் உன்னை பார்த்த
    பின்பு நான் கண்டு கொண்டேன்
    இடி விழுந்த வீட்டில்
    இன்று பூச்செடிகள் பூக்கிறதே
    இவள் தானே உந்தன் பாதி
    கடவுள் பதில் கேக்கிறதே
    வியந்து வியந்து உடைந்து உடைந்து
    சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
    இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
    உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து

  • @AlexAlex-hy9ev
    @AlexAlex-hy9ev 3 ปีที่แล้ว +2009

    யுவன் அண்ணாவின் இசை போதையில் மயங்குகிறேன் தினமும் கேட்கும் போது

    • @venkatdhoni4329
      @venkatdhoni4329 3 ปีที่แล้ว +5

      Pooi

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 3 ปีที่แล้ว +17

      @@venkatdhoni4329
      Ooombu

    • @giri548
      @giri548 3 ปีที่แล้ว +5

      @@masterthalapathy6601 🤣

    • @reelstamil59
      @reelstamil59 3 ปีที่แล้ว +8

      Udit narayanan voice vera leval. Appadiya enngaiyo kuttutu poodhu 😇😇😇😇😇😇😍🥰

    • @RSUDHAKARBECSE
      @RSUDHAKARBECSE 3 ปีที่แล้ว +1

      @@venkatdhoni4329 q

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 3 ปีที่แล้ว +222

    “ஆண்கள் வெட்கப்படும் தருணம். உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்” 🥰🥰🥰🥰❣️❣️❣️❣️

  • @Cooking360.
    @Cooking360. 10 หลายเดือนก่อน +22

    🥰💞எத்தனை வருடம் ஆனாலும் கேட்க கூடிய மிக அருமையான பாடல்....💚💚

  • @ashokumarashokumar6194
    @ashokumarashokumar6194 4 ปีที่แล้ว +95

    What a voice speechless😌😌 my most favourite singer Udit Narayan😙😍 இந்தப் பாடலால் தான் நயன்தாராவுக்கு அழகு கூடியது😜😜

    • @biggboss673
      @biggboss673 6 หลายเดือนก่อน

      Nayan nailed this movie ❤❤❤❤

  • @IamLavanya-f2s
    @IamLavanya-f2s 3 ปีที่แล้ว +3718

    கையில் மது இல்லை கண்களில் காமம் இல்லை ஆனால் போதை ஆகிறேன் U1 இசையில் 💯😇💙

  • @atlee8266
    @atlee8266 3 ปีที่แล้ว +658

    இந்த வரிகள் ஒரு தலையாக காதலிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்... ❤😔

    • @haricena2607
      @haricena2607 3 ปีที่แล้ว +2

      😔😔😔😔

    • @atlee8266
      @atlee8266 3 ปีที่แล้ว +2

      @@amalachinnadurai7667 yow single kum one side lovers kum neraiya vithyasam iruku ya

    • @kavithala7072
      @kavithala7072 3 ปีที่แล้ว +7

      1000000000 percent fact nanba😕

    • @muthuchamimuthu5564
      @muthuchamimuthu5564 2 ปีที่แล้ว +2

      ENAKKU PURINJATHU

    • @rithigaming2853
      @rithigaming2853 2 ปีที่แล้ว +2

      Yes Bro

  • @Rahul007s
    @Rahul007s 3 ปีที่แล้ว +417

    ബസ്സിൽ പോകുമ്പോൾ ഇയർഫോണിൽ ഇത് കേൾക്കണം
    എന്താ Feel......🔥😍

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 3 ปีที่แล้ว +2

      How do know this song this film old song you understand the songs🤔

    • @nishitanishad5576
      @nishitanishad5576 3 ปีที่แล้ว +10

      @@r.i.o.t9975 Most malayalees have been watching Tamil movies since childhood. Language is easy to understand as Malayalam has its roots in Tamil ☺️ I'm a malayali too!

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 3 ปีที่แล้ว +2

      @@nishitanishad5576 😯 ok

    • @soorajputhanpurayil9673
      @soorajputhanpurayil9673 3 ปีที่แล้ว +4

      Mazhayum undenkil vere level. Mazha, ksrtc, side seat uffff ponnaliyaaaa kidu feel

    • @kiranprabagaran5996
      @kiranprabagaran5996 3 ปีที่แล้ว +1

      i dont know malayalam but i can understand ur feelings

  • @laijureju5402
    @laijureju5402 4 ปีที่แล้ว +121

    Love from kerala😍
    What a song yaar😍😘😘
    danush😲yuvan👌

    • @gowthamand2495
      @gowthamand2495 4 ปีที่แล้ว +1

      Why dhanush that stickter

    • @laijureju5402
      @laijureju5402 4 ปีที่แล้ว

      @@gowthamand2495 he is always awesome ☺️

    • @midhunprasad298
      @midhunprasad298 4 ปีที่แล้ว +4

      keralaann paranjitt yaar enno.. hindiyo, enthuva macha

    • @laijureju5402
      @laijureju5402 4 ปีที่แล้ว +1

      @@midhunprasad298 mannichid nanba😜

    • @asn7192
      @asn7192 3 ปีที่แล้ว

      @@laijureju5402 it's ok bro 😂😍

  • @thillaigovidane2551
    @thillaigovidane2551 6 ปีที่แล้ว +50

    என் பத்தாண்டுக்கு முந்தைய நினைவுகளை கிளறிச்செல்கிறது இந்த பாடல். பத்தாண்டுக்கு முன் நான் தவறவிட்ட தேவதையை நினைவுபடுத்துகிறது.

  • @manjurayanna26
    @manjurayanna26 9 หลายเดือนก่อน +5

    Without udit narayan voice this song just like just paper with words that’s all… hats off to you udit sir soul of this song ❤

  • @DiniSmart427
    @DiniSmart427 3 ปีที่แล้ว +413

    உதித் நாராயணன் வாய்ஸ் தமிழ் உச்சரிப்பு என்ன அழகு....

    • @pullingotrendsaloon6268
      @pullingotrendsaloon6268 3 ปีที่แล้ว +3

      Ama bro udith narayan voice super cute❤❤❤❤❤❤

    • @murugavelm4323
      @murugavelm4323 3 ปีที่แล้ว +1

      @@pullingotrendsaloon6268 💘💘💘💘👌👌👌👌

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 5 หลายเดือนก่อน

      Yes, because He is malaiyaali not a Tamil nadddu kakkosoo who speaking tamil wrongs, Tamil Nadu shame to Tamil

  • @harikrish8687
    @harikrish8687 4 ปีที่แล้ว +82

    முத்துகுமார் சார் ❣நீங்கள் இன்னும் வரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ❣💯😍

  • @kamarakamara7883
    @kamarakamara7883 3 ปีที่แล้ว +69

    கண்ணாடியாய் உடையும் மனது....
    எப்போது கேட்டாலும் இனிது இனிது..... யுவன் இஸ் கிரேட்&
    உதித் சார்...

  • @karlmarx0306
    @karlmarx0306 ปีที่แล้ว +3

    3:56 ஆண்கள் வெக்கபடும்
    தருணம் உன்னை பார்த்த
    பின்பு நான் கண்டு கொண்டேன் 💙🤗

  • @nkarthikeyan3136
    @nkarthikeyan3136 4 ปีที่แล้ว +446

    //ஆண்கள் வெட்கப்படும் தருணம் , உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன் //
    Wow Lyrics , #Na Muthukumar

    • @skpraveen-eb9fb
      @skpraveen-eb9fb 4 ปีที่แล้ว +2

      Semma

    • @jenifer2147
      @jenifer2147 3 ปีที่แล้ว +2

      Vera level bro yenakum romba podikum bro 🤭🤭🤭

    • @sivanivi7413
      @sivanivi7413 3 ปีที่แล้ว +1

      🥰🥰😍😍Yenakum romba podikum 😍😍🥰🥰

    • @statuslovie2023
      @statuslovie2023 3 ปีที่แล้ว

      😍😍😍

  • @anandkumar-es7wz
    @anandkumar-es7wz 5 ปีที่แล้ว +22

    ஆஹா தமிழ் அழகு,
    ஐயோ உன் தமிழ் இன்னும்,
    ஏனோ பாதியில் முடிந்தது உன் பயணம்,
    உன் வார்தைகளின் சாரலில் ,
    மெல்ல நகரும் என் நிமிடம்,
    ஏனோ விட்டுச்சென்றாய்??
    😢😢😢 நா. முத்து குமார்.... super sir

  • @sanjaya4536
    @sanjaya4536 ปีที่แล้ว +257

    கண்கள் திறக்காத சிற்பம்..ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்🤌..ஆண் மனதை அழிக்க வந்த சாபம்😩🤍...still A time less song that will stand well beyond the twentith century...❤❤

  • @Aswin778
    @Aswin778 2 หลายเดือนก่อน +14

    யாரெல்லாம் நானும் ரவுடி தான் படம் தனுஷ் நயன்தாரா இடையே பிரச்சனை பார்த்து விட்டு வருகிறீர்கள் 😅💯👍👌

  • @rishikesh9251
    @rishikesh9251 2 ปีที่แล้ว +8903

    2023 la intha pattu yaru lam kepiga 🙋‍♂️

  • @dheenajalapathi1200
    @dheenajalapathi1200 2 ปีที่แล้ว +65

    2008-ல் லிருந்து 1000 முறை கேட்டாலும் சலிக்காத ஓரே பாடல் எனக்கு....நா.முத்துக்குமார் வரி வலிகளாக....

  • @prashalatha2347
    @prashalatha2347 6 ปีที่แล้ว +137

    Udit Narayanan the legend .He can express his greatness in all language.

  • @biggboss673
    @biggboss673 6 หลายเดือนก่อน +8

    Nayanthara expression+D anna expression +u1 drugs+Muthukumar anna lines❤😊Udit narayanan voice=Super hit songs 😭❤️🔥

  • @காத்துகருப்பு-ம8ற
    @காத்துகருப்பு-ம8ற 5 ปีที่แล้ว +120

    midnight travel🤩 + this one😍 =🔥🔥
    Udit ji nailed it perfectly,
    Yuvan= slow poison for one sided lovers

  • @____ishan_3912
    @____ishan_3912 4 ปีที่แล้ว +121

    ഓരോ വരിയും വല്ലാതെ ഫീൽ ആകുന്നു😍😘

  • @devajitkalita1003
    @devajitkalita1003 5 ปีที่แล้ว +84

    Big fan of Tamil movies n all Tamil actor actress 😍😍 Love from Assam ( north East India)

    • @G2Chanakya
      @G2Chanakya 4 ปีที่แล้ว +1

      Thank u..on behalf of all of South INDIA

  • @prinkuuhh
    @prinkuuhh 2 หลายเดือนก่อน +25

    After Dhanush-Nayanthara issue anyone..😂🧘🏻‍♀️

  • @snehaprema510
    @snehaprema510 3 ปีที่แล้ว +235

    👰இவளை பார்த்த👁️ இன்பம் 💞போதும் வாழ்ந்து பார்க நெஞ்சம் ஏங்கும்....♥️💋

  • @sivakannan2299
    @sivakannan2299 5 ปีที่แล้ว +93

    உதித் + யுவன் 🎧🥰
    இந்த பாடலை கேட்கும்போது டீனேஜ் பருவத்தின் அழகான நினைவுகள் வரும்..!!
    (டிசம்பர் 2019)

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 ปีที่แล้ว +483

    *"இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையாணென் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.."* ♥️💯

    • @sujithkumar30
      @sujithkumar30 2 ปีที่แล้ว +10

      Urutuuuu😂😂🙏🙏

    • @vinothvino8187
      @vinothvino8187 2 ปีที่แล้ว +3

      Nanum tha pri

    • @DM_boy_batti
      @DM_boy_batti ปีที่แล้ว +1

      ஓ😮ma h

    • @kurai2693
      @kurai2693 ปีที่แล้ว +5

      Poi doctor-a paruda jocker panda

    • @SuriyaK-cv1wo
      @SuriyaK-cv1wo ปีที่แล้ว +2

      ​@@kurai2693daii nee doctor ha paruda😂

  • @muhammedhussain1912
    @muhammedhussain1912 9 หลายเดือนก่อน +2

    Dhanush and nayanthara super

  • @imAnu93
    @imAnu93 5 ปีที่แล้ว +389

    Itha vida Oru ponna varnikka mudiyuma😍... pppaaaa... Amazing lyrics

  • @lonelylover4461
    @lonelylover4461 3 ปีที่แล้ว +361

    Yuvan addict yaru like pannunga 👻👍..

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว +1

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @selvarajanrapandian5762
      @selvarajanrapandian5762 3 ปีที่แล้ว +4

      Naa yuvan addict bro

    • @athulcn6530
      @athulcn6530 3 ปีที่แล้ว

      @@Manu-vc3ne ayin?

    • @noob-eg3cj
      @noob-eg3cj 3 ปีที่แล้ว +2

      @@Manu-vc3ne adhukun yuvan dhan music director bro

    • @peacegaming1353
      @peacegaming1353 3 ปีที่แล้ว +4

      @@Manu-vc3ne rendu movie ku U1 tha music director and செல்வராகவன் tha director

  • @jaisonissac6030
    @jaisonissac6030 3 ปีที่แล้ว +32

    ഉദിത് നാരായൺ ❤ എത്രയോ വട്ടം ഞാൻ ഈ പാട്ട് കേട്ടു എന്ന് എനിക്ക് പോലു അറിയില്ല 🔥😘😘😘😘

  • @Ajith-nq7fe
    @Ajith-nq7fe 9 หลายเดือนก่อน +2

    உன்னாலே பல நியாபகம்.... ♥
    😔--She take miss me back she'll--🥀

  • @prabakaran-hh2pc
    @prabakaran-hh2pc 3 ปีที่แล้ว +604

    என் உயிர் இருக்கும் வரை இந்த பாடலை நான் கேட்பேன் 😍🥰🥰😘

  • @srujishaks5591
    @srujishaks5591 3 ปีที่แล้ว +475

    on bus.. head phones... this song... wind with rain..... melted heart... what a feel...

    • @thushararahul7558
      @thushararahul7558 2 ปีที่แล้ว +2

      ❤️

    • @excelxerox9582
      @excelxerox9582 2 ปีที่แล้ว +1

      😍🔥

    • @PraveenKumar-cz7zr
      @PraveenKumar-cz7zr 2 ปีที่แล้ว +3

      ᴄʀᴛ ʙʀᴏ ɪ ᴀʟᴡᴀyꜱ ᴀᴅᴅɪᴄᴛ ᴛʜɪꜱ ꜱᴏɴɢ 😇😍❤️❤️

    • @karthik-BR
      @karthik-BR 2 ปีที่แล้ว +1

      Heaven 😍😍

    • @vish1983
      @vish1983 2 ปีที่แล้ว +2

      No bro with a beer.. alone in cold weather rooftop on home 12 am

  • @kuldeepmaurya7
    @kuldeepmaurya7 3 ปีที่แล้ว +407

    I am from north India but I have listened this song more than 20 times. I am big 😊 fan of udit narayan. It's very heart touching song.

    • @yogashrisivakumar3510
      @yogashrisivakumar3510 3 ปีที่แล้ว +10

      I am also

    • @ganeshlaveti1231
      @ganeshlaveti1231 3 ปีที่แล้ว +4

      @@yogashrisivakumar3510 but original is telugu song... Not impact Tamil song...

    • @musiclove5814
      @musiclove5814 3 ปีที่แล้ว +14

      @@ganeshlaveti1231 katharalgal😂

    • @r.i.o.t9975
      @r.i.o.t9975 3 ปีที่แล้ว +10

      @@ganeshlaveti1231 stomach burning and jealous telugu guy🤣🤣

    • @ganeshlaveti1231
      @ganeshlaveti1231 3 ปีที่แล้ว +1

      @@r.i.o.t9975 good joke...

  • @msdhineshiniyavel8011
    @msdhineshiniyavel8011 16 วันที่ผ่านมา +2

    ❤DIMY....🤩

  • @indianbala2906
    @indianbala2906 4 ปีที่แล้ว +73

    2020 இல்ல, 2040லையும் இந்த பாட்டை பார்ப்போம். இது 90'ஸ் கிட்ஸ் மலரும் நினைவுகள்... 💖

  • @lj9475
    @lj9475 2 ปีที่แล้ว +83

    ഞാൻ പ്രേമിച്ചു നടന്ന സമയത്ത് കേട്ട പാട്ട് ♥️♥️♥️.എട്ട് വർഷം പ്രേമിച്ചു പിന്നെ കെട്ടി . ഇപ്പോൾ കുഞ്ഞിന് 3വയസായി 😍😍ഇപ്പോഴും പ്രേമിക്കുന്നു . Pondatty♥️

  • @I_am_Natty
    @I_am_Natty 3 ปีที่แล้ว +72

    ஆதி அந்தமும் மறந்து
    உன் அருகில் கரைந்து நான் போனேன்..
    ஆண்கள் வெட்கப்படும் தருணம்
    உன்னை பார்த்த பின்பு நான் கண்டுகொண்டேன்..
    என்ன ஒரு வரி.. மெய் சிலிர்க்கிறது..

  • @anurithiscrafts5356
    @anurithiscrafts5356 8 หลายเดือนก่อน +245

    Anyone in 2024❤

    • @Sachith_kr
      @Sachith_kr 8 หลายเดือนก่อน +2

      Me

    • @aravindred3895
      @aravindred3895 8 หลายเดือนก่อน +2

      In 2025 also

    • @abhinandandas3226
      @abhinandandas3226 8 หลายเดือนก่อน

      Present sir!!

    • @mr.ram392
      @mr.ram392 8 หลายเดือนก่อน

      For Na.Muthukumar❤yuvan

    • @amalazeeztp5699
      @amalazeeztp5699 8 หลายเดือนก่อน

      Here

  • @sivakannan2299
    @sivakannan2299 4 ปีที่แล้ว +216

    காதலின் நினைவுகளை மீட்டெடுக்க, இதயம் திறக்கும் சாவி,யுவனின் இசை...!! மீண்டும் டீனேஜ் பையனாக மாறுகிறேன்...!! ( இந்தப் பாடலை கேட்கும் போது..)
    🎧 ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்..
    ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்...!! 🥰

    • @kavthikful
      @kavthikful 4 ปีที่แล้ว +2

      siva kannan yes. I was in second year during this song.

    • @vinopalanipalani6657
      @vinopalanipalani6657 4 ปีที่แล้ว +1

      Super😍

    • @santhoshkumarsanthosh1294
      @santhoshkumarsanthosh1294 4 ปีที่แล้ว

      Gdydidd

    • @santhoshkumarsanthosh1294
      @santhoshkumarsanthosh1294 4 ปีที่แล้ว

      Jej4ke

    • @ramanna4896
      @ramanna4896 2 ปีที่แล้ว +2

      When I was at the age of 17 years old I heard this song first time and then fun of yuvan shankar raja.
      I was studying BCA at that time in Thanjavur. I remember my teenage memories

  • @nishanthinishanthi5242
    @nishanthinishanthi5242 3 ปีที่แล้ว +2014

    Udit Narayan magical voice yarukku pudikumo like pannunga

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว +10

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @yogeshrajr940
      @yogeshrajr940 3 ปีที่แล้ว +12

      Me Too...💙✨

    • @rethishrethish9645
      @rethishrethish9645 3 ปีที่แล้ว +13

      @@Manu-vc3ne but it was better than telugu version

    • @akhiljith7403
      @akhiljith7403 3 ปีที่แล้ว +4

      Malayalam udit sir song beautiful

    • @jenarthigabalachandran3644
      @jenarthigabalachandran3644 3 ปีที่แล้ว +2

      11

  • @kk_tech_studios__
    @kk_tech_studios__ 5 ปีที่แล้ว +3468

    2020 la yaru intha song kekkuringa like pannunga

    • @shaikfarid3116
      @shaikfarid3116 4 ปีที่แล้ว +22

      Like enna commentum....a mesmerising song

    • @saneeth.p1316
      @saneeth.p1316 4 ปีที่แล้ว +27

      Bro 2020 mattu illa bro na. Eppayum keppa inntha song ah.. all time fav..

    • @pandis7434
      @pandis7434 4 ปีที่แล้ว +3

      Super

    • @GMRgmaer
      @GMRgmaer 4 ปีที่แล้ว +2

      Hhikp

    • @haridass2325
      @haridass2325 4 ปีที่แล้ว +1

      Very nice song i love it

  • @udhayakiruthika9897
    @udhayakiruthika9897 2 หลายเดือนก่อน +8

    2024 வருஷம் 1:39 யாரெல்லாம் இந்த பாட்ட கேட்க வந்தீங்க ஒரு👍

  • @sankarram3771
    @sankarram3771 4 ปีที่แล้ว +1543

    Unmaiyana Yuvan fans like her

    • @v.dharshanankl2884
      @v.dharshanankl2884 4 ปีที่แล้ว +11

      𝐒𝐬 𝐈 𝐚𝐦 𝐮𝟏 𝐟𝐚𝐧

    • @ajaydaranabd8364
      @ajaydaranabd8364 4 ปีที่แล้ว +31

      Na yuvan fan illa yuvan paithiyam 😍🖤

    • @Urspravin
      @Urspravin 4 ปีที่แล้ว +9

      U1

    • @veechirottyyt6903
      @veechirottyyt6903 3 ปีที่แล้ว +4

      U1 eppavume great broo

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

  • @ABHIciCadA
    @ABHIciCadA 2 ปีที่แล้ว +40

    Male : Yengeyo paartha mayakam
    Eppotho vaazhntha nerukam
    Devathai indha saalai oram
    Varuvathu enna maayam maayam
    Male : Kan thiranthu ival paarkum bothu
    Kadavulai indru nambum manathu
    Innum kangal thirakaatha sirpam
    Oru kodi poo pookum vetkam
    Male : Aan manathai azhika vantha saabam
    Arivai mayakum maaya thaagam
    Ivalai paartha inbam pothum
    Vaazhnthu paarka nenjam yengum
    Female : ………………………………
    Male : Kanavugalil vaazhntha naalai
    Kan ethirae paarkiren
    Kathaigalilae keta penna
    Thirumbi thirumbi paarkiren
    Male : Angum ingum odum kaalgal
    Asaiya maruthu vendudhae
    Indha idathil innum nirka
    Idhayam kooda yengudhae
    Male : Yennaanadho yethaanadho
    Kannaadi pol udainthidum manathu
    Kavidhai ondru paarthu poga
    Kangal kalangi naanum yenga
    Male : Mazhaiyin saaral ennai thaaka
    Vidaigal illaa kelvi ketka
    Male : Yengeyo paartha mayakam
    Eppotho vaazhntha nerukam
    Devathai indha saalai oram
    Varuvathu enna maayam maayam
    Male : Kan thiranthu ival paarkum bothu
    Kadavulai indru nambum manathu
    Male : Aathi anthamum maranthu
    Un arugil karainthu naan ponen
    Male : Aangal vetkapadum tharunam
    Unnai paartha pinbu naan
    Kandu konden
    Male : Idi vizhuntha veetil indru
    Poo chedigal pookiradhae
    Ivalthaanae undhan paathi
    Kadavul bathil ketkiradhae
    Male : Viyanthu viyanthu
    Udainthu udainthu
    Sarinthu sarinthu
    Mirandu mirandu
    Male : Indha nimidam
    Meendum piranthu
    Unakul kalanthu
    Tholainthu tholainthu
    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @CrazyBeardGaming
    @CrazyBeardGaming 6 ปีที่แล้ว +1046

    One of my favourite. 2019? anyone?
    Edit : My highest likes. OMG.!

  • @gokul9818
    @gokul9818 2 หลายเดือนก่อน +14

    Imagine whole yaaradi nee mohini reunion now,😂😂😂
    Dhanush, Karthik kumar controversy
    Dhanush, nayanthara controversy
    List perusa poite irukku😂

  • @OO-is9md
    @OO-is9md 2 ปีที่แล้ว +258

    ഒരിക്കലും മറക്കാൻ പറ്റാത്ത വരികളും ഓർമകളും ✨️😍

  • @couple_goals7953
    @couple_goals7953 3 ปีที่แล้ว +71

    🥰இடி விழுந்த வீட்டில்
    இன்று பூச்செடிகள் பூக்கிறதே😘
    :-!!her arrival renovated his life........💞😌

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 5 ปีที่แล้ว +58

    2019 ல கூர்மையான ஆயுதம் கொண்டு கிழிக்கும் வரிகள் நா முத்துக்குமார்.. தல யுவன் மாஸ் கெத்துயா....த்த்தா ஆதி அந்தம் மறந்து உன் அருகில் நான் கறைந்து போனேன்....

  • @Dineshkumar-gm1kh
    @Dineshkumar-gm1kh 16 วันที่ผ่านมา +1

    மீண்டும் முதல் முறை பிறந்தது போல் உணர்ந்தேன் பாடலினால்.....

  • @AjithKumar-ff5rl
    @AjithKumar-ff5rl 4 ปีที่แล้ว +118

    ஆண் மனதை அளிக்க வந்த சாபம்..!!😍😍

  • @madheswaran6052
    @madheswaran6052 3 ปีที่แล้ว +154

    Headset+night+alone+traveling+high volume sema feel

  • @vaseekaranjeganathan8998
    @vaseekaranjeganathan8998 5 ปีที่แล้ว +4184

    இந்த பாடலில் நயன்தாராவை விட முத்துக்குமாரின் வரிகளே அழகாக உள்ளன😍

    • @madhankumar3295
      @madhankumar3295 5 ปีที่แล้ว +15

      😍😍

    • @tamilazhagan4244
      @tamilazhagan4244 5 ปีที่แล้ว +39

      Oh appo nayanthara azhaga sollave illa

    • @anisparitha2999
      @anisparitha2999 5 ปีที่แล้ว +17

      Correct

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 5 ปีที่แล้ว +14

      Correct bro😍😍😍😍😍

    • @ezhilarasisundar5618
      @ezhilarasisundar5618 5 ปีที่แล้ว +41

      இதைக்கேட்கும்போது வயது இருபத்தொன்றாகிவிடுகிறது

  • @vityalove.
    @vityalove. หลายเดือนก่อน +3

    🎉🎉அருமையான பாடல் ❤❤

  • @palanibharathi1721
    @palanibharathi1721 3 ปีที่แล้ว +1967

    Advance booking🤣😅 2050 la pakuravanga like poturunga🤗🤘🙌🤙

    • @unknowneditz2446
      @unknowneditz2446 3 ปีที่แล้ว +17

      Thalaivaaa

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว +11

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @rajamohanvenkatesh2790
      @rajamohanvenkatesh2790 3 ปีที่แล้ว +29

      @@Manu-vc3ne no one gives shit. Go and shout somewhere. It's tamil song and we love it that's all.

    • @harieravananharieravanan1560
      @harieravananharieravanan1560 3 ปีที่แล้ว +22

      Uyieroda erupomaaaa.......eruntha. Kekalam. 😆

    • @palanibharathi1721
      @palanibharathi1721 3 ปีที่แล้ว +16

      @@harieravananharieravanan1560 uyiroda irrutha pappom🌝😅

  • @vignesh2832
    @vignesh2832 4 ปีที่แล้ว +73

    Dhanush ,nayantara,yuvan,udit..pinnenth venam👌🔥

  • @sureshthalassery9059
    @sureshthalassery9059 7 ปีที่แล้ว +125

    Best work by Yuvan after Aranyakhandam . Love nd Respect from Kerala

    • @sankarsankar9855
      @sankarsankar9855 6 ปีที่แล้ว +1

      suresh harish

    • @msubash4307
      @msubash4307 5 ปีที่แล้ว

      Nice.. 💓

    • @sivaarunragava1125
      @sivaarunragava1125 5 ปีที่แล้ว +1

      Yuvan always gives the best

    • @indirajiths8247
      @indirajiths8247 5 ปีที่แล้ว +1

      Kadhal Kondaen
      7G Rainbow Colony
      Paiyya
      Naan Mahaan alla etc..
      YSR oda musicla neraya nalla songs vanthu irukku nee kaetathu illa sollu..
      Nenjodu Kalanthidu song Kelu - That one tops everything in YSR music.

  • @kirushanthharikrishnan4341
    @kirushanthharikrishnan4341 4 หลายเดือนก่อน +2

    ஷங்கர் ராஜா
    ஆண் : எங்கேயோ பார்த்த
    மயக்கம் எப்போதோ வாழ்ந்த
    நெருக்கம் தேவதை இந்த சாலை
    ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
    ஆண் : கண் திறந்து இவள்
    பார்க்கும் போது கடவுளை
    இன்று நம்பும் மனது இன்னும்
    கண்கள் திறக்காத சிற்பம்
    ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
    ஆண் : ஆண் மனதை அழிக்க
    வந்த சாபம் அறிவை மயக்கும்
    மாய தாகம் இவளைப் பார்த்த
    இன்பம் போதும் வாழ்ந்துப்
    பார்க்க நெஞ்சம் ஏங்கும்
    பெண் : ……………………………
    ஆண் : கனவுகளில் வாழ்ந்த
    நாளை கண் எதிரே பார்க்கிறேன்
    கதைகளிலே கேட்டப் பெண்ணா
    திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
    ஆண் : அங்கும் இங்கும் ஓடும்
    கால்கள் அசைய மறுத்து
    வேண்டுதே இந்த இடத்தில்
    இன்னும் நிற்க இதயம் கூட
    ஏங்குதே
    ஆண் : என்னானதோ
    ஏதானதோ கண்ணாடி
    போல் உடைந்திடும் மனது
    கவிதை ஒன்று பார்த்து போக
    கண்கள் கலங்கி நானும் ஏங்க
    ஆண் : மழையின் சாரல்
    என்னைத் தாக்க விடைகள்
    இல்லா கேள்வி கேட்க
    ஆண் : எங்கேயோ பார்த்த
    மயக்கம் எப்போதோ வாழ்ந்த
    நெருக்கம் தேவதை இந்த சாலை
    ஓரம் வருவது என்ன மாயம் மாயம்
    ஆண் : கண் திறந்து இவள்
    பார்க்கும் போது கடவுளை
    இன்று நம்பும் மனது
    ஆண் : ஆதி அந்தமும்
    மறந்து உன் அருகில்
    கரைந்து நான் போனேன்
    ஆண் : ஆண்கள் வெக்கபடும்
    தருணம் உன்னை பார்த்த
    பின்பு நான் கண்டு கொண்டேன்
    ஆண் : இடி விழுந்த வீட்டில்
    இன்று பூச்செடிகள் பூக்கிறதே
    இவள் தானே உந்தன் பாதி
    கடவுள் பதில் கேக்கிறதே
    ஆண் : வியந்து வியந்து
    உடைந்து உடைந்து
    சரிந்து சரிந்து மிரண்டு
    மிரண்டு
    ஆண் : இந்த நிமிடம்
    மீண்டும் பிறந்து
    உனக்குள் கலந்து
    தொலைந்து தொலைந்து

  • @zerogirl3089
    @zerogirl3089 3 ปีที่แล้ว +1101

    Only 90's and early 2k kids are blessed to hear this combo (U1music +Na. Muthukumar lyrics +udithith narayanan voice).. 🎧🎶
    I think in the future it's not possible ❤

    • @mr.sniperyt7429
      @mr.sniperyt7429 3 ปีที่แล้ว +34

      My Age Is 15 And I'm Listening To This Song❤️🔥🎉

    • @singlikesinger4471
      @singlikesinger4471 3 ปีที่แล้ว +30

      @@mr.sniperyt7429 I am 17 but I am listening this song. Thus beautiful song doesn't need any time period to feel it . If you have a good sense of music you can absorb that feeling

    • @tomchannel5095
      @tomchannel5095 3 ปีที่แล้ว +7

      Hi 18 age

    • @zerogirl3089
      @zerogirl3089 3 ปีที่แล้ว +11

      @@singlikesinger4471 why I 'm saying its not possible in the future.. Coz Na. Muthukumar sir was died.. Again we can't see u1+muthukumar combo.. At least we can hear these songs muthukumar sir leave to us before his death..

    • @sakthiqueen2448
      @sakthiqueen2448 3 ปีที่แล้ว +2

      @@zerogirl3089 ur right 🥺missing those peoples ...

  • @stephenhawking2284
    @stephenhawking2284 2 ปีที่แล้ว +41

    கன்னத்தில் முத்தமிட்டால்
    கனவில் சத்தமிட்டால்
    இதயத்தை திருடிவிட்டால்
    நிதானத்தை இழந்து விட்டால்
    Love you Nayanthara.

  • @nizar1860
    @nizar1860 5 ปีที่แล้ว +97

    Miss u the great legend நா. முத்துக்குமார்😢😢

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 2 หลายเดือนก่อน +3

    படத்திலேயே எல்லா பாடலும் இந்த பாடல் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு 4:51

  • @zodiackillertamizhan2030
    @zodiackillertamizhan2030 3 ปีที่แล้ว +238

    இந்த பாடல் கேக்கும் போது LOVE புடிக்காதுனு சொன்னவன் கூட love பன்னனும்னு தோன வக்குது including me

  • @tomvaidyan3471
    @tomvaidyan3471 3 ปีที่แล้ว +628

    പെട്ടന്നു വരികളും ഓർമകളും എവിടെയോ ഓർത്തു ഈ പാട്ടു കേൾക്കാൻ വന്നവരുണ്ടോ 🙁💔

    • @unsaidhero7269
      @unsaidhero7269 3 ปีที่แล้ว +12

      Njan aa africa karande vellathil chattam kanditt vannatha

    • @ambadiparu6214
      @ambadiparu6214 3 ปีที่แล้ว

      @@unsaidhero7269 YA NJANUM th-cam.com/users/shortsD2ZbP90PYQM?feature=share

    • @Kelkkaamo
      @Kelkkaamo 3 ปีที่แล้ว

      @@unsaidhero7269 me too

    • @mohammedsinankssinanks1550
      @mohammedsinankssinanks1550 3 ปีที่แล้ว

      Janum

    • @fulaanfulaan8182
      @fulaanfulaan8182 3 ปีที่แล้ว

      @@unsaidhero7269 yes ഞാനും

  • @Arjun-ie1de
    @Arjun-ie1de 3 ปีที่แล้ว +469

    Udit Narayanan voice 🥺😍🔥

    • @yogashrisivakumar3510
      @yogashrisivakumar3510 3 ปีที่แล้ว +7

      Correct

    • @joker24444
      @joker24444 3 ปีที่แล้ว +10

      Yup all are appreciating yuvan 😍, but king is udit na voice 😘
      😀🔥

    • @ramanna4896
      @ramanna4896 2 ปีที่แล้ว +2

      Yuvan music beautiful in all times

  • @Direct_Dil_Se15
    @Direct_Dil_Se15 5 หลายเดือนก่อน

    அப்படிப்பட்ட ஆழமான கற்பனைகள்...... இத்தகைய புனிதமான பாடல் வரிகள், உன்னதமான ஆராவின் பக்திமிக்க காதல் போன்றது

  • @siva-7799
    @siva-7799 4 ปีที่แล้ว +157

    Legends are merge ❤️💞💯yuvan + Na.Muthukumar + Udit Narayanan 🥰

    • @shobanashobana9281
      @shobanashobana9281 4 ปีที่แล้ว +1

      One off tha favt song.. Dd to my Frd. 🤗🤗🤗😘😘😘😍😍🤗🤗🤗🤩🤩🤩😍😍😍

  • @lokesh67.
    @lokesh67. 5 ปีที่แล้ว +1049

    anyone this is your fav song till now 2019?

  • @yuwarajs
    @yuwarajs 4 ปีที่แล้ว +53

    ❤️ Uditnarayan Yuvan Na.Muthu combo is 🔥 🤘✌

  • @NARUTO_THAMIZHA
    @NARUTO_THAMIZHA 10 วันที่ผ่านมา +2

    2025 la intha song yarulam kekkuranga ❤

    • @jomonjo4144
      @jomonjo4144 6 วันที่ผ่านมา

      Keralavila irunth jo

  • @vinayakmurali1228
    @vinayakmurali1228 5 ปีที่แล้ว +81

    മനസിന്റെ ഉള്ളിൽ പതുങ്ങി ഇരിക്കുന്ന പ്രണയം അറിയാതെ ചിറകുകൾ വിരിക്കുന്നു ഈ ഗാനം കേൾക്കുമ്പോൾ 😍😍😍

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 4 ปีที่แล้ว +9857

    2021 வருஷம் யாரெல்லாம் வந்தீங்க ....👍👍👇👇👇👇

  • @geethayazhinis9992
    @geethayazhinis9992 4 ปีที่แล้ว +41

    the real beat starts by 0:58..yuvan,the king made it..

  • @s.karthi9328
    @s.karthi9328 หลายเดือนก่อน +1

    லவ் பன்னி மனசு வலிச்சி காதலி நினைவு வந்து இப்போ கேட்ட சாங் Painful my Heart ❤❤❤

  • @ramyaprincess1188
    @ramyaprincess1188 2 ปีที่แล้ว +34

    U1 + Udit = ❤️❤️❤️❤️❤️ என்னானதோ எதானதோ கண்ணாடி போல் உடைந்திடும் மனது...vera level of breath 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Udit ❤️❤️

  • @prakashvickey4783
    @prakashvickey4783 3 ปีที่แล้ว +28

    இவளை பார்த்த இன்பம் போதும்..... வாழ்ந்து பார்க்க‌‌ நெஞ்சம் ஏங்கும் 😭

  • @nayanofficial1984
    @nayanofficial1984 7 หลายเดือนก่อน +4

    All time favourite ❤❤

  • @harishankaranjanenjan5258
    @harishankaranjanenjan5258 3 ปีที่แล้ว +116

    Yuvan Music + Muthu kumar Lyrics + Udit Narayanan Magical voice = Epic

  • @krishnanandha9984
    @krishnanandha9984 3 ปีที่แล้ว +1351

    Head set വച്ച് ഒറ്റക്ക് ഇരുന്ന് കേൾക്കുമ്പോൾ കിട്ടുന്ന ഒരു ഫീൽ😇🎶🎶

    • @whisky8400
      @whisky8400 3 ปีที่แล้ว +11

      Ufff

    • @revathyrevus5955
      @revathyrevus5955 3 ปีที่แล้ว +10

      Uff pwoli🥰

    • @vishnuleo7891
      @vishnuleo7891 3 ปีที่แล้ว +6

      ഫീൽ 🤗

    • @sahlasahla2989
      @sahlasahla2989 3 ปีที่แล้ว +8

      പറഞ്ഞുഅറീക്കൻ പറ്റത്തില്ല

    • @nishanthsurendran7721
      @nishanthsurendran7721 3 ปีที่แล้ว +11

      വെളുപ്പിന് മഴയത്ത് കേൾക്കണം. 😍