കഴിഞ്ഞ ദിവസം തൃശൂര് ഒരു എക്സാം എഴുതാൻ പോയപ്പോൾ അവിടെ ഒരു പ്രൈവറ്റ് ബസിൽ കയറി , അതിൽ ഈ പാട്ടു കേട്ടപ്പോൾ എപ്പോഴും തോന്നാത്ത ഒരു പ്രത്യേക ഇഷ്ട്ടം തോന്നി 😊
Indian from North but totally fascinated by South Indian music, culture, tradition, attire and of course beautiful and soothing languages specially "Tamil". I tried to learn "Tamil and Malayalam " during "covid" but both are very difficult incomparison to "Telugu". I'm proud of you guys.😊
@Chandra Putra ayyooo ...நன்றி ஐயா .. நாங்கள் ஏழை மலையாளிகள் ... அது கூட தெரியாது ... தயவுசெய்து எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் ... ஐயா .... மலையாளம் மற்றும் தமிழின் வித்தியாசம் கூட எங்களுக்குத் தெரியாது .. தயவுசெய்து எங்களுக்கு கற்பிக்கவும்...😂😂😂😂😂😂🤣🤣🤣🤣
I am a tibetan and i hb lived in chennai for three years. Eventually i strted growing love for tamil music n movies. N this movie made me so happy. This song s also so melodic n beautiful. I love south indian music ❤❤❤❤
G V പ്രകാശ് കുമാർ❤😍 അർഹിക്കുന്ന ശ്രെദ്ധയും അവസരങ്ങളും കിട്ടാത്ത പ്രീതിഭ. പുള്ളിയുടെ പാട്ടെല്ലാം പെരുത്തിഷ്ടം😍❤ ഞാൻ പത്തിൽ പഠിക്കുമ്പോൾ ഇറങ്ങിയ പാട്ട്😍 സൺ മ്യൂസിക് 😍 നൊസ്റ്റു 😍
GVkk ippo moviesil abhinayikkunathil aan kooduthal concentration pakshe oru actorine kaalum nalla oru music director and singer aan ayal Madharasapattinam, Theri okke super aan pookkal pookkum, en jeevan, yathe yathe ente favorites
@Ar Ra aryam bro oru prathyeka viyokam ar rahmante sisterk rogam moolam oru muslim matha purohithante kaanunnu athinu shesham rogam gunappedunnu pinneed ar rahmanum kudumbhavum islamilek kadannu vannu
Pros: Music - 💯🤍 Lyrics - 💯❣ Vocals - 💯💥 Aarya's Acting - 💯👌 Amy's Acting - 💯👌 Most Favo lines: * நேற்று தேவை இல்லை நாளை தேவை இல்லை இன்று இந்த நொடி போதுமே * பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே Cons: Song has End
நா முத்துகுமார் வரிகளில் 2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பது. தனிமையில் இதை கேட்கும் போது தமிழ் வரிகளும் இசையும் நம்மை வேறு உலகிற்கு எடுத்து செல்வதுபோல் ஓர் உணர்வு
A good director can use Arya nicely and this movie was not very successful as I remember I watched it at Theater but it was not crowded, I was very disappointed.
സത്യത്തിൽ ഈ പാട്ടിൽ ഞാൻ അടിമപ്പെട്ടുപോയി. എത്ര മനോഹരമായ വരികൾ...!♥️ Love from കേരളം😍 2023 This is the first time I have gotten this many likes for a comment. Thank you for all the likes!♥️
எத்தனையோ ஆண்டுகளுக்கு பின் நம்மை அழைத்து செல்லும் இது போன்ற பாடலை தந்த GVP அவர்களுக்கு, இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விருது கிடைப்பதற்கு சமம் 🌹🌹🌹
ஆண் : தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா… ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே… பார்த்ததாரும் இல்லையே… பெண் : உலரும் காலை பொழுதை… முழு மதியும் பிரிந்து போவதில்லையே… ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே… உனது அருகே நேரம் போதவில்லையே… பெண் : எதுவும் பேசவில்லையே… இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே… இது எதுவோ… ஆண் : இரவும் விடியவில்லையே… அது விடிந்தால் பகலும் முடியவில்லையே… பூந்தளிரே… ஓஹோ… ஆண் : தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா… -BGM- ஆண் : வார்த்தை தேவையில்லை… வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே… பெண் : நேற்று தேவை இல்லை… நாளை தேவையில்லை… இன்று இந்த நொடி போதுமே… ஆண் : வேரின்றி விதையின்றி… விண் தூவும் மழை இன்றி… இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே… பெண் : வாள் இன்றி போர் இன்றி… வலிக்கின்ற யுத்தம் இன்றி… இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே… ஆண் : இதயம் முழுதும் இருக்கும்… இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்… பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்… அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்… ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ… பெண் : ஓ வேர் வுட் ஐ பி… வித்அவுட் திஸ் ஜாய்… இன்சைட் ஆப் மீ… இட் மேக்ஸ் மீ வான்ட்… டு கம் அலைவ்… இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை… இன்டு தி ஸ்கை… ஓ வேர் வுட் ஐ பி… இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ… ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்… ஓ வேர்… ஓ வேர்… -BGM- ஆண் : எந்த மேகம் இது… எந்தன் வாசல் வந்து… எங்கும் ஈரமழை தூவுதே… பெண் : எந்த உறவு இது… எதுவும் புரியவில்லை… என்ற போதும் இது நீளுதே… ஆண் : யார் என்று அறியாமல்… பேர் கூட தெரியாமல்… இவளோடு ஒரு சொந்தம் உருவானதே… பெண் : ஏன் என்று கேட்காமல்… தடுத்தாலும் நிற்காமல்… இவன் போகும் வழி எங்கும்… மனம் போகுதே… ஆண் : பாதை முடிந்த பிறகும்… இந்த உலகில் பயணம் முடிவதில்லையே… பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்… பெண் & ஆண் : இலை தொடங்கும்… நடனம் முடிவதில்லையே… இது எதுவோ… ஆண் : தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா… ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை… பார்த்ததாரும் இல்லையே… பெண் : உலரும் காலை பொழுதை… முழு மதியும் பிரிந்து போவதில்லையே… ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே… உனது அருகே நேரம் போதவில்லையே… பெண் : எதுவும் பேசவில்லையே… இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே… ஆண் & பெண் : என்ன புதுமை… இரவும் விடியவில்லையே… அது விடிந்தால் பகலும் முடியவில்லையே… ஆண் : அது எதுவோ… ஆண் : தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா… தானா தோன்த னா னா னா னா னா னா…
தமிழ் மொழி தமிழர்களின் உடம்பில் உயிரில் கலந்துள்ளது அதனால் தான் அனைவரும் தமிழ் மீது இவ்வளவு அன்பு. எந்த மொழி பேசினாலும் தமிழண்டா என்று சொல்லும் போது பெருமையாக இருக்கிறது 😍 🇮🇳😍
I'm From Bihar with Bhojpuri being my native tounge and Hindi as main language, but I've fall in love with this song. Didn't understand a word but this touched my heart
Im just 23 years old... Lol.. My mom sent me to Tamil primary school when I was 7 years old... For 6 years... Until I was 12 years old... My Tamil was good at that time...
Got goosebumps hearing this song meanwhile reading comments of non tamilians showing their feelings towards Tamil language. Feeling proud to be a tamil.@2018
இந்த பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் என்னை அந்த காலத்திற்கு கூட்டிச் செல்கின்றது... மேலும் இந்த பாடலில் உள்ள இசை, வரி, காதல் , எல்லாம் மிகவும் அழகாக எடுத்து உள்ளனர் ....❤❤ அந்த காதல் வசப்படும் விதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...😊😊😊
ഈ പാട്ടിൽ കൊച്ചിൻ ഹനീഫ ഇക്കാനെ കണ്ടപ്പോൾ ഒരുപാട് സന്തോഷം തോന്നി
Evdee
@@samadsamadpuullara3273 @4.01
sathyam pavam
Ethe last movie ane kochin haniffayude
Ivdeyum indo
உலகத்தில் ஏழு அதிசயங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் ...
என்னக்கு ஓரே அதிசயம் என் தமிழ் மொழி மட்டுமே!
வாழ்க தமிழ்🙏
😊😊😊🙏🙏
😂😂😂super
நல்லது
Good men
Kandipa
Im from kerala. Its 2018. I'm Still addicted to this song .
Tamil lines are really poetric. Great job done.
Rockstar VSP
😍😍😍😍😍
Tamil.. One of the btfl Lngage
👌💖
Tq anna
நேற்று தேவை இல்லை...நாளை தேவை இல்லை....இந்த நொடி போதுமே❤ நா.முத்துக்குமார் நீ மறைந்தாலும் உமது வரிகள் இன்னும் பல ஜென்மங்கள் வாழும்👍❤
உண்மையில் 😢😢
Are these lyrics.
Javed
CA.
കഴിഞ്ഞ ദിവസം തൃശൂര് ഒരു എക്സാം എഴുതാൻ പോയപ്പോൾ അവിടെ ഒരു പ്രൈവറ്റ് ബസിൽ കയറി , അതിൽ ഈ പാട്ടു കേട്ടപ്പോൾ എപ്പോഴും തോന്നാത്ത ഒരു പ്രത്യേക ഇഷ്ട്ടം തോന്നി 😊
Tamil...❤️
Tamil ahnu nice
Tamil
പാട്ടുകൾ ഇഷ്ട്ടപെടുന്നത് നമ്മൾ എവിടെയെങ്കിലും യാത്ര പോകുമ്പോൾ ആണ് കൂടുതൽ ഇഷ്ടപ്പെടുന്നത് 😌🥰
എനിക്ക് തോനുന്നു മലയാളീസ് ആണ് ഈ സോങ് കൂടുതൽ കേൾക്കുന്നത് എന്ന് ഞാൻ തന്നെ കേട്ടതിനു കണക്കില്ല ഈ സോങ് ഇഷ്ട്ടപെടുന്ന മലയാളിസ് ലൈക് അടി 😍😍😍
Main 😊
Parayanundo....
Anandha Krishnan 😍😍😍😍😍.
@@resmik7230 🤗
Anandha Krishnan crrct 😍
"வாள் இன்றி போர் இன்றி வதைக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவன் அன்பு என்னை வெல்லுதே "
What a heart melted lines yar... 🌹
Sssssss❤❤❤❤ melting line
❤️❤️❤️❤️
"வேறின்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே " அருமையான வரிகள் ❤️
வேர் விண்
Ama
❤️
Na. Muthukumar sir 🙏
😘
Indian from North but totally fascinated by South Indian music, culture, tradition, attire and of course beautiful and soothing languages specially "Tamil". I tried to learn "Tamil and Malayalam " during "covid" but both are very difficult incomparison to "Telugu". I'm proud of you guys.😊
❤❤
❤❤❤❤🙏🙏🙏🙏
Tamil always unique language
Being a Tamilian .. Love to see lot of malayalam comments in this song.. Thanks brothers
Make n Tamil😊😊😊😊😊😊😊😊😊😊
@Chandra Putra ayyooo ...நன்றி ஐயா .. நாங்கள் ஏழை மலையாளிகள் ... அது கூட தெரியாது ... தயவுசெய்து எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள் ... ஐயா .... மலையாளம் மற்றும் தமிழின் வித்தியாசம் கூட எங்களுக்குத் தெரியாது .. தயவுசெய்து எங்களுக்கு கற்பிக்கவும்...😂😂😂😂😂😂🤣🤣🤣🤣
@@priyaranii5920 yaruma nee🙄🙄
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ഈ പാട്ട് repeat adichu കേട്ട എത്ര പേരുണ്ട് ഇവിടെ....????????💗💗💗
മലയാളീസ് ആണല്ലോ full 😇😇😇
Njan ind bro 😍
Pande adict aane 😄
Naan....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@@akvlogs7586 😍
@@gory6548 pinnalla😁😁😍
Anyone in 2024 November 😂
എനിക്ക് തോന്നുന്നു മലയാളികൾ ആയിരിക്കും ഏറ്റവും കൂടുതൽ ഈ പാട്ട് കേട്ട് feel അടിച്ചു ഇരിക്കുന്നത്.
th-cam.com/video/a3gknrhXhYE/w-d-xo.html
❤
Yes
തീര്ച്ചയായും... ഭൂരിഭാഗം പേരും മലയാളികളാണ്... 😌
டேய் யாருடா இங்க ஜிலேபிய பிச்சு போட்டது
நா.முத்துகுமார் -ஒரு தனித்துவமிக்க கவிஞன்,
தமிழ் மொழிக்கு அழகு சேர்த்த ரசிகன்
Well said bro..
Enna lyrics ...♥️♥️♥️♥️.hands of muthukumar sir🙏🙏🙏
ഈ പാട്ടിന് ഉള്ളത് ഒരു ദിവ്യമായ പ്രണയം ആണ് അത് ആ പാട്ടില് തന്നെ അനുഭവിക്കാന് കഴിയുന്നു അതാണ് ഈ songs ethra addict😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️😍❤️❤️😍
Entho Feel I like Song love u so much
G.v prakash😍😍
Exactly 😍😍
Athey ithupole snehikkapedumpo vallathoru sukhama😍
vallarre correct aanu parranjhathu. aadhyamayi ee pattinodu addict aayathu sooryamani videoyiloodeyanu aa compoykku pakka match aaya song aanu ithu☺
Advance like for 2025 👍😂
😂😂
World is going to end on December 2024😢
😊
😂😂❤
🎉❤
I am a tibetan and i hb lived in chennai for three years. Eventually i strted growing love for tamil music n movies. N this movie made me so happy. This song s also so melodic n beautiful. I love south indian music ❤❤❤❤
karjin 25 i
Hi army Kim seokjin.. Lol.. We r everywhere
Hats off
❤❤❤❤❤❤❤
Thanks sister
இந்த பாடலை எழுதிய கவியருக்கு இன்று பிறந்தநாள் .. Miss u Legend
Yaru avanga
@@ragavim7063 நா. முத்துக்குமார்
പ്രണയം പറയാതെ മനസ്സിൽ മാത്രം ആരോടും പറയാതെ വച്ചിരിക്കുന്നു അങ്ങനെ ഉള്ള ആളുകൾ ഈ പാട്ട് ഒരു വല്ലാതെ feeling ആണ് ❤
Mm
Sathyam🥺♥...
Mm athe bro... 😊
Correct
Sathyam
ഈ സോങ് ഇറങ്ങിയത് അന്ന് മുതൽ കേട്ടതിനു കയ്യും കണക്കുമില്ല... എന്റെ മരണം വരെ കേൾക്കണം എന്നാണ് ആഗ്രഹം 🥰🥰🥰
എന്റെ മോനെ എന്താ ഒരു ഫീലിംഗ് ...... Repeat അടിച്ചവർ എത്ര പേരുണ്ട്
Njan
Tamil 😎😍💪🔥
Njan❤❤
🙋♂️
Pinnalh
Tamil! what a beautiful language. Love from Kerala
Edit:Thanks everybody for ur love(First Time 300+ likes)
Thanks Nanba..😍.. Malayalam also Sweet language
Tq
@@bharathipriyan many malayalies love tamil very much
@@rashikc96 many tamilans like malayali and mee to love malayam and Kerala state 💓
❤️❤️❤️സത്യം... എനിക്ക് തമിഴ് songs ആണ് കൂടുതൽ ഇഷ്ടം
G V പ്രകാശ് കുമാർ❤😍 അർഹിക്കുന്ന ശ്രെദ്ധയും അവസരങ്ങളും കിട്ടാത്ത പ്രീതിഭ. പുള്ളിയുടെ പാട്ടെല്ലാം പെരുത്തിഷ്ടം😍❤ ഞാൻ പത്തിൽ പഠിക്കുമ്പോൾ ഇറങ്ങിയ പാട്ട്😍 സൺ മ്യൂസിക് 😍 നൊസ്റ്റു 😍
@Ar Ra koodathe bharyayum singer
GVkk ippo moviesil abhinayikkunathil aan kooduthal concentration pakshe oru actorine kaalum nalla oru music director and singer aan ayal
Madharasapattinam, Theri okke super aan
pookkal pookkum, en jeevan, yathe yathe ente favorites
GVP na summava
@Ar Ra aryam bro oru prathyeka viyokam ar rahmante sisterk rogam moolam oru muslim matha purohithante kaanunnu athinu shesham rogam gunappedunnu pinneed ar rahmanum kudumbhavum islamilek kadannu vannu
Enakku.migayom.pitiththa.thu.sa
மலரும் நினைவுகள் மறக்க முடியாத அனுபவம் ❤❤❤ பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே அருமையான வரிகள்
Pros:
Music - 💯🤍
Lyrics - 💯❣
Vocals - 💯💥
Aarya's Acting - 💯👌
Amy's Acting - 💯👌
Most Favo lines:
* நேற்று தேவை இல்லை நாளை தேவை இல்லை இன்று இந்த நொடி போதுமே
* பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
Cons:
Song has End
എത്ര കേട്ടാലും പുതുമ നഷ്ടപ്പെടാത്ത പാട്ട്....
Netru theavai illei naalai thevaillei intru intha nodi pothume... love it... both lyrics and music 😍💞
Not illei
It illai
Thanks ☺
தமிழ் மொழிக்கு நிகர் தமிழே...
என்ன ஒரு வரிகள்.. நா.முத்துகுமார்...
G V Prakash kumar ...vera level....
Yes... Na muthukumar very great
சரியா சொன்னிங்க சகோ❤️
NA Muthukumar - Legend ❤️❤️
உண்மை🎉🎊
Check out Aayirathil Oruvan bgm, it is best composition of GV 💙
நா முத்துகுமார் வரிகளில் 2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பது. தனிமையில் இதை கேட்கும் போது தமிழ் வரிகளும் இசையும் நம்மை வேறு உலகிற்கு எடுத்து செல்வதுபோல் ஓர் உணர்வு
എത്ര പ്രാവശ്യം ആണ് കേട്ടത് എന്ന് അറിയില്ല....... കേട്ട് കഴിഞ്ഞാൽ മനസ് നിറയും 💯❤️🔥
3:37 to 3:57 fav part ❤️❤️❤️
Ilello
👎👎👎
ഈ പാട്ട് മുമ്പ് പല തവണ കേട്ടിട്ടുണ്ട് പക്ഷേ ഇടയ്ക്ക് ഒന്നു കേട്ടു അപ്പോഴാണ് feel അറിഞ്ഞത്. സത്യം പറയാലോ ഇപ്പൊ ഇത് കേട്ട് വട്ടായി പോയി. Madly loving.
Today
ഈ സിനിമ വേറെ ലെവൽ ആണ്... 10 വർഷം മുൻപ് ഉള്ളതാണെങ്കിലും എന്ത് ഫീൽ ആണ്.... Cinema കണ്ടാൽ ശെരിക്കും കരച്ചിൽ വരും.... One of the best film in that days ..
Titanic version 2 ayittane nik feel cheythath
കരയും..........
Karachil alla entho ullilkkollunna pole thonnum.
A good director can use Arya nicely and this movie was not very successful as I remember I watched it at Theater but it was not crowded, I was very disappointed.
Anyone in Nov 2024❤
*நா. முத்து குமார் மறைந்தாலும்,*
*அவருடைய வரிகள் மறையாது❤️🙏*
😭😭😭😭😭❤❤😭😭😭😭😭
Yes my favourite hero na Muthu Kumar sir than 😭 Miss you sir 😭
😭😭😭😭😭❤❤😭😭😭😭😭😭😭
மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி இன்னும் எத்தனை மொழியில் கேட்டாலும் என் தமிழ் போல் ஒரு இனிமை , இனிமேல் இல்லை
🔥😎
Anaithu ulagirkum Thai mozhi illaya... appadi than irukkum.. Karvam konden nan Thamizhanai pirapatharku..
@@firolava thanks ya
S bro
வணக்கம் 🙏🏿
இந்த பாடலுக்கு உயிர் கொடுப்பது அழகு தமிழே 😘
❤️
இல்லை, நா. முத்துகுமார்.🏵🏵🌺
@Karthick Jayaraman தமிழ் மற்றும் இசை இவைபோல் நா.முத்துகுமார் மற்றும் தமிழ் 😍
@@mr-x8738அவர் என்ன உங்கள் தெலுங்கில் எழுதினாரா கொல்டி சாரே?
It's true❤❤❤❤❤❤
മലയാളികൾക്കും... പ്രത്യേക ഒരു feel നൽകുന്ന tamil melodies ലെ Top list ലെ തന്നെ ഒരെണ്ണം തന്നെ ഇത് ❤️😍✨️💕Pookkal pookkum
Ya❤️😌😌
സത്യത്തിൽ ഈ പാട്ടിൽ ഞാൻ അടിമപ്പെട്ടുപോയി. എത്ര മനോഹരമായ വരികൾ...!♥️
Love from കേരളം😍
2023 This is the first time I have gotten this many likes for a comment. Thank you for all the likes!♥️
Film Oru rakshayumilla kandu nokku
njan kand poli padam
Yes oru rakshayum ella
@@ajithaji8697 name ethaanu❓️
@@abdulvadoodp8836 madarasi pattinam
காதலுக்கு மொழி தேவையில்லை
என்பதை உணர்தும் நா.முத்துகுமாரின் அருமையான வரிகள் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
Yes
சகோ எழுத்துப்பிழையை தயவு கூர்ந்து திருத்தம் செய்யவும்.
'காதலுக்கு'
@@pavithravellingiri சகி எழுத்துப்பிழையை தயவு கூர்ந்து திருத்தம் செய்யவும்.
"எழுத்துப்பிழை"
நா.முத்துக்குமார் ரசிகர்கள்..👍👍
മലയാളം കമന്റ്സ് വായിച്ചോണ്ട് ഈ പാട്ട് കേൾക്കുന്ന ഒരു ഫീൽ...... ആഹാ അന്തസ്.......
Satyam
வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற
யுத்தம் இன்றி
இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே... 💜💙💚
Songs lover 🥰
Forever Mp3 lover
Idhayathai ❤
Semmanga....
Anyone in 2024?
Yessss
Ye
Yeh🤘🏻
Yes
Of course ❤
She is from south and shared this song with me ❤
As a north Indian I can't understand the lyrics but I love the vibes and music 🩷🩷
Thanks 🫶
Lyrics is the best and will stand the test of time.
Respect from a Kannadiga living in Sydney🙏🏼 The type of movies and songs produced in terms of quality in Tamil is something else!
ഈ song ഇറങ്ങിട്ട് 12 വർഷം കഴിഞ്ഞു
എപ്പോ കേട്ടാലും freshness ആണ് 💯❣️
ഇനി എത്ര വർഷം കഴിഞ്ഞാലും ഈ പാട്ട് ഒക്കെ കേട്ട് ഇരിക്കാൻ വല്ലാത്ത ഒരു ഫീൽ ആണ് 😍😍😍❤️❤️💞💞💞💞
💯
Satyam. Enik 7 vayas ullappo 😍
E song daily kulikkal ind
2010😍❤
மெழுகுவர்த்தி கரைவது போல் இந்த பாடல் நம்மை மனதை கரைக்கின்றது❤
இசை மற்றும் வரிகள் 😍😍😍😍
I am From Bangladesh Dhaka. 🇧🇩 i Don't know this language but i love this music & Tone🥰❣️
All lines are very beautiful bro...... tamilnadu people adit this songs
If you understand the meaning of this song you will be addicted to it, brother. This song will take you to another planet. My favourite too.
It's A Tamil Language And G.V Prakash Music Director And Lyricist Na. muthukumar 😍😍😍😍😍
What a beautiful feeling ❤️💙💜
തമിഴിലെ എന്റെ ഏറ്റവും ഇഷ്ടപെട്ട പാട്ട് ❤️
ഇതിലെ സീനുകൾ ആണ് ഇത്ര touching ആക്കിയത് 💜💙❤️
Oh
This movie also. Classic! ❤
10,11 വർഷം കഴിഞ്ഞു ഈ പടം ഇറങ്ങീട്ട് ഇപ്പോഴും ഹിറ്റാണ് ഈ പാട്ട് ഏറ്റവും ഇഷ്ടപെട്ട പാട്ടിൽ ഒന്ന് ❤❤❤
Yes
@@Resilient89 💯
ഈ യൂട്യൂബിൽ ഏത് genre വീഡിയോ നോക്കിയാലും അവിടെ മലയാളി കമന്റ് കാണും. ഈ ഇത്തിരി കുഞ്ഞൻ സ്റ്റേറ്റിൽ നിന്നും ഇജ്ജാതി വെറൈറ്റി മനുഷ്യന്മാർ. 👌👌
Mansan alle pulle
I'm a bengali 😍 from WestBengal..... I'm also learning tamil language..🙏
Every language have a own beauty❤️...and Emotion 🙏
Ya frnd
You are a Tamilachi and the daughter, when you start speaking Tamil 🙏. I am Proud of your determination.
வணக்கம் 🙏🏿
Nomoshkar
Nice
Chorus : {Thaana thomthanana
Thaana thomthanana
Thaana thomthanana
Thaana nana thira na} (2)
Male : Pookkal pookkum tharunam
Aaruyirae
Paarththadhaarum illaiyae
Female : Pularum kaalai pozhudhai
Muzhu madhiyum
Pirindhuppovadhillaiyae
Male : Netruvarai neram pogavillaiyae
Unadharugae neram podhavilliayae
Female : Edhuvum pesavillaiyae
Indru yeno edhuvum thondravillaiyae
Idhu ethuvooo…oo….
Male : Iravum vidiyavillaiyae
Adhu vidindhaal
Pagalum mudiyavillaiyae
Poondhaliraey…
Ooooo…oooo……
Chorus : {Thaana thomthanana
Thaana thomthanana
Thaana thomthanana
Thaana nana thira na} (2)
Male : Ooooo…oooo……
Ooooo…oooo……
Male : Vaarthai thevaiyillai
Vaazhum kaalamvarai
Paavai paarvai mozhi pesumae
Female : Netru thevaiyillai
Naalai thevaiyillai
Indru indha nodi podhumae
Male : Ver indri vidhaiyindri
Vin thoovum mazhiyindri
Idhu enna ivan thottam
Poo pookkudhae
Female : Vaal indri por indri
Valikkindra yuththam indri
Idhu enna ivanukkul
Enai velludhae
Male : Idhayam muzhudhum irukkum
Indha thayakkam
Engu kondu niruthum
Female : Idhaiyariya
Engu kidaikkum vilakkam
Adhu kidaithaal
Sollavendum enakkum
Male : Poondhalirae….. ae….ae…..
Female : O where would i be
Without this joy inside of me
It makes me want to come alive
It makes me want to fly
Into the sky……
Female : O where would i be
If i dodnt have you next to me
O where would i be
O where …o where….
Chorus : …………………………
Male : Aaaa….aaa…..aaa….
Male : Endha megamidhu
Endhan vaasal vandhu
Engum eera mazhai thoovudhae
Female : Enna uravu idhu
Edhuvum puriyavillai
Endrabodhum idhu neeludhae
Male : Yaar endru ariyaamal
Perkkooda theriyaamal
Ivanodu oru sondham uruvaanathae
Female : Yen endru ketkaamal
Thaduthaalum nirkkaamal
Ivan pogum vazhi engum
Manam pogudhae
Male : Paadhai mudindha piragum
Indha ulagil payanam mudivadhillaiyae
Female : Kaatril parandhae paravai
Maraindha piragum
Male & Female :
Ilai thodangum nadanam mudivadhillaiyae
Idhu edhuvo…… ooo
Chorus : {Thaana thomthanana
Thaana thomthanana
Thaana thomthanana
Thaana nana thira na} (2)
Female : Pookal pookkum tharum
Aadhavanae paartha thaarum illaiyae
Pularum kaalai pozhudhai
Muzhu madhiyum
Pirindhuppovadhillaiyae
Male : Netruvarai neram pogavillaiyae
Unadharugae neram podhavilliayae
Female : Edhuvum pesavillaiyae
Indru yeno edhuvum thondravillaiyae
Male & Female : Enna pudhumai……
Iravum vidiyavillaiyae
Adhu mudindhaal
Pagalum mudiyavillaiyae
Male : Ithu ethuvoooo…
Chorus : {Thaana thomthanana
Thaana thomthanana
Thaana thomthanana
Thaana nana thira na} (2)
Male : Thaana thomthanana
Thaana thomthanana
இன்று வரை தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்... ❤️❤️.. எத்தனை வருடம் கடந்தாலும் இந்த பாடல் மனம் விட்டு பிரியாது.. ❤️
Is this song a little bit fast .
@@karthik77-5 noo
❤️❤️❤️
Unmai bro IAM srilanka tamilan
S bro real
😘ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே SEMA line💫❤️
My Heart feel song in (pookkal pookkum tharunam)
Exactly💯
Unmai than
எத்தனையோ ஆண்டுகளுக்கு பின் நம்மை அழைத்து செல்லும் இது போன்ற பாடலை தந்த GVP அவர்களுக்கு, இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விருது கிடைப்பதற்கு சமம் 🌹🌹🌹
My fav any time
Most truthful words!....
பாடல் வரிகளுக்கு கண்டிப்பாக பாராட்ட வேண்டும்......
நா.முத்துக்குமார்❤️❤️❤️❤️
இருந்தும் அவரின் வரிகள் இசைக்கின்றன பலரின் மனதில்.......
@@vijayrockstar219 💯
Unmai🤝
ഇപ്പോഴും കേക്കാറുണ്ട് ഈ പാട്ട്. മടുക്കുന്നില്ല. Evergreen
அவர் சென்றாலும் அவர் எழுதிய வரிகள் இன்னும் வாழும் .. நா. முத்துகுமார்...💕
എന്താ ഒരു ഫീലിംഗ് 2020 ലും ഫ്രഷ് എത്ര കേട്ടാലും മടുക്കാ ത്ത പാട്ട് , ഇൗ പാട്ട് മലയാളികൾ ഇങ്ങ് എടുക്കു വാ
Pinnallaaaa....
Ath 10kollam munne eduth kazhinju dear sys ✌✌💪
ഈ സോങ് എത്ര പ്രാവശ്യം കണ്ടു എന്ന് എനിക്ക് തന്നെ ഓർമ ഇല്ല 😍😍😍
,👍👍😁😁
@@aslama7047 😁
👍
Yw@@aslama7047
@@aslama7047iu
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே..... ❤
பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே ❤❤❤
- நா.முத்துக்குமார்.
என்ன ஒரு அற்புதமான வரிகள்!!!
தமிழனாய் பிறக்க என்ன தவம் செய்தேனோ💗🎶
S bro
❤️
@Ravanan Kill my self
.
.
🤩🤩😘😘😘
@@davidgaming428 XS
ഇത് ഒരു മലയാളം പാട്ടായി പ്രഖ്യാപിച്ചിരിക്കുന്നു 🎻🎵🎹🎺🎸🎤😍❤🎵🌹👍
Haha Joke It's Tamil Bro Our Mother Language 🤗
@@Afsurocks njan engane comment adikkan vannatha.. Appo tha ittekkunnu... Ethu malayala maasamayi poi
🤣😄😄
💞💞💞
@@Afsurocks so
Hey ! Anyone listening in 2024?
ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…
பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
இது எதுவோ…
ஆண் : இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
பூந்தளிரே… ஓஹோ…
ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
-BGM-
ஆண் : வார்த்தை தேவையில்லை…
வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே…
பெண் : நேற்று தேவை இல்லை…
நாளை தேவையில்லை…
இன்று இந்த நொடி போதுமே…
ஆண் : வேரின்றி விதையின்றி…
விண் தூவும் மழை இன்றி…
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…
பெண் : வாள் இன்றி போர் இன்றி…
வலிக்கின்ற யுத்தம் இன்றி…
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே…
ஆண் : இதயம் முழுதும் இருக்கும்…
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்…
பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்…
ஆண் : பூந்தளிரே… ஆ… ஆ…
பெண் : ஓ வேர் வுட் ஐ பி…
வித்அவுட் திஸ் ஜாய்…
இன்சைட் ஆப் மீ…
இட் மேக்ஸ் மீ வான்ட்…
டு கம் அலைவ்…
இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை…
இன்டு தி ஸ்கை…
ஓ வேர் வுட் ஐ பி…
இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ…
ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்…
ஓ வேர்… ஓ வேர்…
-BGM-
ஆண் : எந்த மேகம் இது…
எந்தன் வாசல் வந்து…
எங்கும் ஈரமழை தூவுதே…
பெண் : எந்த உறவு இது…
எதுவும் புரியவில்லை…
என்ற போதும் இது நீளுதே…
ஆண் : யார் என்று அறியாமல்…
பேர் கூட தெரியாமல்…
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே…
பெண் : ஏன் என்று கேட்காமல்…
தடுத்தாலும் நிற்காமல்…
இவன் போகும் வழி எங்கும்…
மனம் போகுதே…
ஆண் : பாதை முடிந்த பிறகும்…
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே…
பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்…
பெண் & ஆண் : இலை தொடங்கும்…
நடனம் முடிவதில்லையே…
இது எதுவோ…
ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை…
பார்த்ததாரும் இல்லையே…
பெண் : உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…
பெண் : எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…
ஆண் & பெண் : என்ன புதுமை…
இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே…
ஆண் : அது எதுவோ…
ஆண் : தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா…
தானா தோன்த னா னா னா னா னா னா…
Lv type
Thanks 😍
❤️
Thanks
Super ❤️
നമ്മളെ ഈ പാട്ടിന്റെ മുൻപിൽ പിടിച്ച ഇരിത്തുന്ന എന്തോ ഒരു മാജിക് ഉണ്ട് ! ❣️🔥
Ath GV prkash music aanu
Pure love അതാണ് ethra addict ആവുന്നത് eee പാട്ടില് athu nanayi aswathikaan കഴിയും
😍😍😍😍
@@angelsworld8563 sathyam. Oru divine feel😍
Love
Gv prakash 😍
என் தமிழ் மொழியின் இனிமை பார்த்தாயா.. !!❤️❤️
Same feel sir😅
@@josikajanu8569 nee pathiya
@@anandand3865 ennada solla vara
@@subramaniyanunmaithanbrosu8139 yenda unakku ennada
@@anandand3865 yes
ഇതിൻ്റെ ആ ഓടകുഴൽ പോർഷൻ ഉഫ് എന്നാ ഫീലാ ...ആ നിമിഷം ഒരു പ്രണയലോകത്ത് എത്തിപ്പെട്ടതു പോലെയാണ്❤❤❤❤
10 വർഷം മുൻപ് ഇറങ്ങിയ സിനിമ ആണ് പക്ഷെ ഓരോ തവണ കേൾക്കുമ്പോഴും ഇഷ്ട്ടം കൂടി വരുന്നു ❤️😍😍😍😍✌️✌️✌️🎹🎶🎶🎶🎤🎹🎹🎤🎤🎶🎶😍😍
Old is gold man ✨🌼
ഇപ്പൊ 11 വർഷം
Release date:9 July 2010😜😍
ഇപ്പോൾ 12 വർഷം ആയി 😍
ഇപ്പോൾ 13 വർഷം ആയി ❤❤❤😅
பாதை முடிந்த பிறகும் இந்த
உலகில் பயணம் முடிவதில்லையே.... அருமையான வரிகள்......
Same too
Same too kowsalya
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே....
நா முத்துகுமார் வரிகள்
ഒരു ദിവസം ഒരു പ്രാവിശ്യം എങ്കിലും ഞാൻ ഈ പാട്ട് കേൾക്കും. അത്രക്ക് ഇഷ്ടമാണ് 😍😍😍😍
@vaishnaviakshay meetoooo😍😘
Me❤️❤️
தமிழ் மொழிக்கு நிகர் தமிழேஇந்த பாடலுக்கு உயிர் கொடுப்பது அழகு தமிழே
What a honey Tamil Language is..., Hatsoff to Na.Muthukumar sir, GVP & singers also.. Fan from Kannadiga
Nice
Thank you
Thank u
Yes....100%
Thank you bro
தமிழால் இசை வந்ததா இல்லை இசையால் தமிழ் பிறந்ததா? எனும் கேள்விக்கு இந்த பாடல் தான் சாட்சி..
@Gokula Krishnan tamizh + isai tamilisai hence proved BJP 😂😂😂😂😂😂 tamil is going to sucide itself with its isai tamilisai 😆😆😆
@@krishnakamal1495 lol
என்றென்றும் உயிர் தமிழுடனே...
மொழி பரிமாற்றம் இல்லாத இருவருக்கிடையே ஏற்படும் இந்த காதல் மேன்மையானது....💚
Definitely 👍🏼
Yes
Yes
Yes
Definitely 🤩❤️😜
3:36 what a singer! 😮
தமிழ் மொழி தமிழர்களின் உடம்பில் உயிரில் கலந்துள்ளது அதனால் தான் அனைவரும் தமிழ் மீது இவ்வளவு அன்பு. எந்த மொழி பேசினாலும் தமிழண்டா என்று சொல்லும் போது பெருமையாக இருக்கிறது 😍 🇮🇳😍
Ss
Proud to be Tamilan
We are bless to be there as a tamilan
@@jesupalanjesu9941 தமிழன்டா எந்நாளும் ❤💪🔥
Tamil pattu
I'm From Bihar with Bhojpuri being my native tounge and Hindi as main language, but I've fall in love with this song. Didn't understand a word but this touched my heart
எத்தனை முறை கேட்ட போதும் மீண்டும் மீண்டும் புதிதாய்
அதே உணர்வு....💓
S bro.....🥳
Yes
For me also
Any G.V Prakash Fans!!😍
G. V Prakash ഇഷ്ട്ടം😍😍😘💖
Shaheel Ibrahim yes dear.. i m hear😍
Mee!!!! 🤓😋😋😋
Shaheel Ibrahim 😘😘😘
For aayirathil oruvan🔥🔥🔥
Me
ഒരു ഇന്റർവ്യൂ കണ്ടു അതു മുഴുവൻ കാണാൻ നിന്നില്ല നേരെ ഇങ്ങ് പോന്നു ❤❤❤
Universal language = Music ❤
🙋🏽♂️
இறந்தும் வாழும் கவிஞர் நா.முத்துக்குமார்
தங்களின் வரிகள் காலத்தால் அழிக்க முடியாதது
😭😭😭😭
😊
Correct 😟😟
Yes
Unnmai
I'm not Indian but I used to study in Tamil school here in Malaysia... I can't speak Tamil very well but I can write Tamil perfectly...
i am very proud for you
Romba nandri
நன்றி
Proud of you Sir
Im just 23 years old... Lol.. My mom sent me to Tamil primary school when I was 7 years old... For 6 years... Until I was 12 years old... My Tamil was good at that time...
" இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே " ♥️♥️
இன்னும் காதலிக்காமல் யாரால் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா லைக் போடுங்க
" இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்"
Best ever lyrics....
Na. Muthukumar oda magic
Super
@@RajeshKumar-yt7mo netru thevailai. Inru thevailai. Inru intha nodi pothumey
சுடுகாடு
@@TecRox- ...best reply.
ஆங்கிலம் ஒரு மொழி, ஆனால் தமிழ் என்பது ஒரு உணர்வு 👆
சரியா சொன்நீங்க
👍
Ueir tambei
Super
Yaa
ഇനി ഇതുപോലെ ഒരു പാട്ടിനു ജന്മം കൊടുക്കാൻ ആർക്കും പറ്റില്ല. പടം മനസ്സിൽ തറച്ചുപോയി. എമി അല്ല ആര്യ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amy too good in the film..
ath sathya
Arya topaa
അസാദ്ധ്യം
ഒരു 100വർഷം കഴിഞ്ഞാലും ഈ മെലഡീ song കേൾക്കാൻ ആളുകൾ ഉണ്ടാകും 💞🥰❤️
2021ல் யாருலாம் இந்த பாடல் கேக்குறீங்க ஒரு 👍அருமையான பாடல் ❤❤
super song friend
Naaann 🤟😇❣️
Super song ❤️❤️😭
தேவா கண்ணன்
மலேசியா
12.06am sunday
6/6/2021
2021june nite11🙂
இப்படி ஒரு பாடல் அமைந்த மொழி எமது தாய்மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..............✨💫
நல்ல tune இருந்தா எல்லாம் மொழியும் அழகே... இசை மொழி கடந்தது...
@@vijayaprabu6669 appadi lam illai thamizh la mattum thaan nalla irrukum
@@karthikeyan-tv8wx கர்நாடக சங்கீதம் தெரியுமா பா?! வார்த்தைகள் இல்லாம ஹம்மிங் மட்டும் பண்ணாலே நல்லா இருக்கும்... ஏன் flute போதும்...
@@vijayaprabu6669 Nalla thaan irrukum aana thamizh mozhi ku ulla sirapu vera entha mozhi kum illa
@@karthikeyan-tv8wx உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்....?!
இந்த பாடலில் இலக்கணப் பிழையே இல்லை. எனக்கு பிடித்த பாடல் ஆசிரியர் நா. முத்து குமார்
எனக்கும் பிடிக்கும் 🥰
ஆனால் ஆண் பாடகரின் உச்சரிப்பில் சில பிழைகள் உள்ளது..
@@Wonderxzz no
@@bharathrajr5023 nallaa utthu kelunga, ல, ள, ழ moonuthukkum verupaadu ullathu.
Kambar neengala 😂
My dialer tone for last 2years... 🔥🔥🔥
എന്താ ഫീൽ ആഹാ 😍😍
Oho My God..bloody മലയാളിസ് ..കേരള സംസ്ഥാനം മുഴുവൻ ഇവിടെ ഉണ്ടല്ലോ..
എടാ കള്ളാ എങ്ങാട്ടാ scroll ചെയ്ത് പോണ്..👍👍👏
ഇപ്പൊ വരാന്നെ....താഴേ commntsum ഒന്ന് പോയി നോക്കട്ടെ😂😂
🤭🤭🤭
@@kadeejathkubra.m3352 🤭🤭🤭🤭
இந்தப் பாட்டு யார் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் அவங்கள ஒரு லைக் போடுங்க பிரண்ட்ஸ்
Super song
My favorite song
Ennaku
Naaaye
I am like this song
ஜிவி பிரகாஷ் ❤️நா. முத்துகுமார் 🔥.... காலம் கடந்தும் பலரின் விருப்ப பாடலாக...❤️
Anyone after watching Balram and Anusree performance in Starsinger
Ofcourse 😊
👍🏼
Ys
❤
S
Got goosebumps hearing this song meanwhile reading comments of non tamilians showing their feelings towards Tamil language. Feeling proud to be a tamil.@2018
Yeah bro that much we love this song. You should check the cover song by harishankar(I guess I said it right)It is LYF😍😍😍
boss. i cried..literally...long live tamil...long live malayalam
Im also came only that feeling
காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஒருத்தியோடு மட்டும் ஏற்படும் அற்புதமான உணர்வு 🖤💜
Magilchi 🫶
@@Kavitha_kavi_pugazh where are you from?
@@Kavitha_kavi_pugazh kpm 🤔
We can feel that when we listen to this song. Love from SL
Best thing
தமிழின் அழகு என் ஆழ் மனதில் சென்று என்னை அடிமையாக்குகிறது அதன் அழகு வாய்ந்த சொற்களால்😍😍😍😍
தமிழ்....காதலின் பிறப்பிடம்😍🤩......உணர்வுகளின் ஊற்றை✨...வார்த்தைகளால் எடுத்துரைக்க உதவும் கருவி🔥
இந்த பாடலில் வரும் காட்சிகள் எல்லாம் என்னை அந்த காலத்திற்கு கூட்டிச் செல்கின்றது... மேலும் இந்த பாடலில் உள்ள இசை, வரி, காதல் , எல்லாம் மிகவும் அழகாக எடுத்து உள்ளனர் ....❤❤ அந்த காதல் வசப்படும் விதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...😊😊😊