Yaaradi Nee Mohini - Oru Naalaikkul Video | Dhanush | Yuvanshankar Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @deepakv1263
    @deepakv1263 4 ปีที่แล้ว +2177

    உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
    பிறக்காத கனவுகள் பிறக்கும்

  • @MamaMachiVlogs
    @MamaMachiVlogs 4 ปีที่แล้ว +4595

    Raghuvaran happiness on wearing that dress.... That's the real happiness a parents wants

    • @bharathnarayanan28
      @bharathnarayanan28 4 ปีที่แล้ว +139

      @Rahul Our parents are our living God. They have given birth to us so it's our duty to make our parents feel proud & happy. Without parents strong & full support, it's impossible to even imagine for a good life so hats off to our parents 🙏🙏🙏

    • @MamaMachiVlogs
      @MamaMachiVlogs 4 ปีที่แล้ว +41

      @@bharathnarayanan28 True bro😍😉😉😇

    • @sangilimurugan2504
      @sangilimurugan2504 4 ปีที่แล้ว +19

      Yes bro super sinninga

    • @Niolkk
      @Niolkk 4 ปีที่แล้ว +8

      Tu te passe cmt le

    • @yuvigemini
      @yuvigemini 4 ปีที่แล้ว +14

      What a Gem he was..... Not exploited Fully

  • @raaz1733
    @raaz1733 ปีที่แล้ว +211

    From kerala love Yuvan sir world. Macha oru like pottu podaà❤❤❤❤

    • @ignatiusanton5237
      @ignatiusanton5237 10 หลายเดือนก่อน +8

      We luv u aliya❤ tamilnadu

    • @suhing7143
      @suhing7143 4 หลายเดือนก่อน

      Malayali kolyali

  • @zerogirl3089
    @zerogirl3089 3 ปีที่แล้ว +2311

    Kids love :Dhanush and nayanthara chemistry 😍💕
    Men love :Dhanush and Raguvaran chemistry 🤗💞
    Legends love:U1and Na. Muthukumar Chemistry 😌💖

  • @dharaniraj6664
    @dharaniraj6664 4 ปีที่แล้ว +728

    நதியாலே பூக்கும் மரங்களுக்கு.. நதி மீது இருக்கும் காதலினை.. நதி அறியுமா? கொஞ்சம் புரியுமா? கரையோர கனவுகள் எல்லாம்😍💓...miss alot na.muthukumar sir 😢

  • @saidjamal21
    @saidjamal21 9 หลายเดือนก่อน +243

    പാട്ടും, ബീറ്റും എല്ലാം സൂപ്പർ. എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത ഒരു തമിഴ് song ❤
    2024 ൽ എത്ര പേര് ഉണ്ട് 😌

    • @ArunRajesh-sk2ot
      @ArunRajesh-sk2ot 9 หลายเดือนก่อน +3

      Njn kettu

    • @saidjamal21
      @saidjamal21 9 หลายเดือนก่อน +1

      ❤​@@ArunRajesh-sk2ot

    • @RjAllus
      @RjAllus 5 หลายเดือนก่อน

      😍👍

    • @vishnu.yk123
      @vishnu.yk123 5 หลายเดือนก่อน

      Njan

  • @VJMuraliKarthik
    @VJMuraliKarthik 5 ปีที่แล้ว +1832

    நா.முத்துக்குமார் போன்று ஒரு கவிஞன் பிறந்து வருவது கடினம். எங்கள் ஊர் சொத்து....

    • @siddaraju8499
      @siddaraju8499 5 ปีที่แล้ว +23

      பத்திரமா பாத்துகொங்க உங்கள் சொத்தை

    • @praveenkumarnaveen6084
      @praveenkumarnaveen6084 5 ปีที่แล้ว +4

      @@siddaraju8499 hahaha 😁

    • @pintujain1126
      @pintujain1126 5 ปีที่แล้ว +17

      @@siddaraju8499 bro Na.Muthukumar sir is no more LEGEND 😥😥😫😫

    • @divyagoud779
      @divyagoud779 5 ปีที่แล้ว

      VJ Murali Karthik you waste

    • @karthiganagappan6758
      @karthiganagappan6758 4 ปีที่แล้ว +3

      Yes ji...its true

  • @abishekharikrishana2840
    @abishekharikrishana2840 5 ปีที่แล้ว +3322

    Everyone sees the chemistry between Dhanush and Nayan, but, the relationship between Raghuvaran sir and Dhanush is also awesome like real dad and son

  • @Nanthini-ne6xk
    @Nanthini-ne6xk 9 หลายเดือนก่อน +27

    Athu yellam oru feel sonna puriyathu 🥰

  • @kinushkinu7509
    @kinushkinu7509 2 ปีที่แล้ว +945

    நான் சிங்கிள் தான் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு மனதுக்குள் ஏற்படுகிறது 😇

  • @sego545
    @sego545 3 ปีที่แล้ว +1452

    My favourite scene is when Raghuvaran wears that dress and walks proudly...Real happiness of parent💛💛💛

  • @Thala_Thalapathi146
    @Thala_Thalapathi146 ปีที่แล้ว +340

    உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
    திறக்காத கனவுகள் திறக்கும்
    Sema lyrics..❤️🥰✨🎧

  • @ramprintingtamil
    @ramprintingtamil 4 ปีที่แล้ว +884

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நம் வேலை சுறுசுறுப்பாக நடக்கிறது அருமையான பாடல் அருமையான இசை ❤️❤️❤️

  • @bhuvaneswarans8219
    @bhuvaneswarans8219 3 ปีที่แล้ว +120

    3:20 apo Engeyo paartha mayakkam song oda melody ah kondu vanthan paru en aalu U1....❤️❤️❤️

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 ปีที่แล้ว +154

    “நடை, உடைகள், பாவனை மாற்றிவைத்தாய். நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்...” 🥰🎼✨

  • @nikhil0499
    @nikhil0499 7 ปีที่แล้ว +1899

    உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்! அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்! நீ பறக்கலாம், உன்னை மறக்கலாம்! பிறக்காத கனவுகள் பிறக்கும்.

  • @gopisudha5833
    @gopisudha5833 5 ปีที่แล้ว +802

    யுவன் இன்றி அமையாது இசை

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn 9 หลายเดือนก่อน +73

    2024 ல யாரெல்லாம் கேட்கறீங்க ❤❤❤

    • @RjAllus
      @RjAllus 5 หลายเดือนก่อน

      🥰🥰🥰🥰

    • @AjaiM-q5e
      @AjaiM-q5e 2 หลายเดือนก่อน

      🙌

  • @vijayadurai_govindan
    @vijayadurai_govindan 5 ปีที่แล้ว +529

    என்ன ஒரு அருமையான வரிகள்,
    நா முத்துக்குமார், உன் வரிகள் மூலம் நீ என்றென்றும் வாழ்வாயாக!

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 5 ปีที่แล้ว +1

      Vijayadurai Govindan sssss

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว +1

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 3 ปีที่แล้ว

      100%

    • @rajas5070
      @rajas5070 2 ปีที่แล้ว +1

      @@Manu-vc3ne He talking about tamil lyrics not movie

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 ปีที่แล้ว +1

      My college friend name muthu

  • @Ar_juz
    @Ar_juz 3 ปีที่แล้ว +598

    അന്നും ഇന്നും ഈ പാട്ടിനോട് പ്രത്യേക ഇഷ്ടമാണ് 😍💖

    • @harisbeach9067
      @harisbeach9067 3 ปีที่แล้ว +11

      Pudhupettai dhanushinte super movie kandittundo pudhupettai film

    • @anumol55
      @anumol55 3 ปีที่แล้ว +5

      Enikum

    • @VYSHAKH-zf6bm
      @VYSHAKH-zf6bm 2 ปีที่แล้ว +4

      One side lover

    • @clashwithlegendary4046
      @clashwithlegendary4046 2 ปีที่แล้ว

      @@harisbeach9067 namma pudhupeetaiii gethuu le from tn92 and kl 33

    • @dhanush4792
      @dhanush4792 2 ปีที่แล้ว

      I remember my childhood days 😌

  • @saisaran7274
    @saisaran7274 9 หลายเดือนก่อน +17

    1:41 - 2:02 That portion Music was just melting 😇🦋👑

  • @LOKESHVIJAY6264
    @LOKESHVIJAY6264 3 ปีที่แล้ว +76

    Who like this lines
    உனக்காக ஒரு பெண்
    இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும்
    விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம்
    உன்னை மறக்கலாம்
    பிறக்காத
    கனவுகள் பிறக்கும்

    • @santhos9695
      @santhos9695 3 ปีที่แล้ว +2

      S

    • @vasanthan3426
      @vasanthan3426 2 ปีที่แล้ว +2

      Cha ena line vaipae ila ....entha mari lyrics la

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 4 ปีที่แล้ว +35

    இந்த படத்துல ரகுவரன்,தனுஷ் இவங்க இரண்டு பேருக்கும. ஒரு அப்பா,மகன் பாட்டு இருந்த Semma Hit ஆகிருக்கும் #4:56👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan 2 ปีที่แล้ว +132

    யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான் 😍
    நீதானோ என்றே திரும்பிடுவேன் 😌

  • @shinnodolly7786
    @shinnodolly7786 4 ปีที่แล้ว +124

    ஒரு நாள் ல எத்தனை வாட்டி வேணாலும் கேக்கலாம்.. Yuvan music and Na.Muthukumar lyrics 🤝🤝🤝 Missing Na.Muthukumar☹️ every single day

  • @aruljothi3960
    @aruljothi3960 9 หลายเดือนก่อน +136

    Kids - yengeyo paartha mayakam
    Men's - venmegam pennaga
    Legends - oru naalaikul❤❤

    • @VISHNU...
      @VISHNU... 6 หลายเดือนก่อน +1

      Ys njn like pottathu intha songku mattum
      But view kammi tha

    • @AshwiniRaja-tt2oy
      @AshwiniRaja-tt2oy 5 หลายเดือนก่อน

      And I am one of the legend in ur list 😅

  • @suthakarn9241
    @suthakarn9241 ปีที่แล้ว +61

    பாடல்களின் அரசன் நா.முத்துக்குமாரின் வரிகள் என்றும் மனதில் நிற்பவை💐💐💐

  • @sivasankaran6230
    @sivasankaran6230 5 ปีที่แล้ว +874

    My school time la en aaluku intha song ha dedicate panuven sunmusic la!! Ipo German la irukura NRI ya marriage paninu santhosama irukha! Irunthalum sweet memories ♥️

  • @mr.danger2764
    @mr.danger2764 3 ปีที่แล้ว +367

    1:40 Every One's needs this scene in their life 🤗🥺Love for Father is Mostly Hidden.

  • @akshayas990
    @akshayas990 ปีที่แล้ว +19

    Unakaka oru penn irundhu vittaal...
    Aval kuda unnaiyum virumbi vittalal.
    Nee parakkalam...
    Unnai marakkalam....
    True line❤❤❤❤❤

  • @aravindabi5017
    @aravindabi5017 4 ปีที่แล้ว +2061

    2020 pakravanga oru like pottu ponga pa.... 😍😍

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 ปีที่แล้ว +879

    💯காதல் பாட்டுகளின் தலைவன்
    1.யுவன் =like
    2.ஹாரிஸ் ஜெயராஜ் =comment

  • @maliniram4736
    @maliniram4736 5 ปีที่แล้ว +83

    1:55 that time every dad's love reflect

    • @sugumarstr8025
      @sugumarstr8025 3 หลายเดือนก่อน

      Absolutely Right 💯

  • @ggk623
    @ggk623 4 ปีที่แล้ว +198

    Dhanush expression in the bus next to Nayan and then in the campfire.. They way he looks at her... Oh man.. Dhanush please do a full on romantic movie... U r so good at expressing your love.. Love is in the air...

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว +1

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @pravinjay1675
      @pravinjay1675 3 ปีที่แล้ว +10

      @@Manu-vc3ne wtf does that have to do with the comment?

    • @SarathKumar_VK18
      @SarathKumar_VK18 3 ปีที่แล้ว +6

      @@Manu-vc3ne for both same music director 🙂 so what telugu version is dhanush brother selvaraghavan movie🤫

    • @sandeepkumarj1641
      @sandeepkumarj1641 ปีที่แล้ว

      ​@@Manu-vc3ne
      idiot telugu director is selva Raghavan dhanush brother

    • @muthukrishnan3559
      @muthukrishnan3559 10 หลายเดือนก่อน

      Watch ambikaapathi and aatranga ree dhanush movies...u will get the answer for ur comment

  • @visaljoseph5816
    @visaljoseph5816 2 ปีที่แล้ว +23

    ഒരു കാലത്ത് റിപീറ്റ് അടിച്ചു കേട്ട് ആസ്വദിച്ച സോങ് 💓💓💓 അന്നത്തെ sun music vibes 🔥💓💓

  • @kogilavanisathya7891
    @kogilavanisathya7891 3 ปีที่แล้ว +67

    இது ஏதோ புரியா உணர்வு 🌹இதை புரிந்திட முயன்றிடும் பொழுது 🌹ஒரு பனிமலை ஒரு எரிமலை விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும் 😘

  • @bangambygirls5381
    @bangambygirls5381 3 ปีที่แล้ว +633

    No one talk about Karthik...such a romantic
    Voice forever ❤️

  • @phinoki3312
    @phinoki3312 2 ปีที่แล้ว +56

    😍தன் 😇வாசனை 🥀 பூ ☺️அறியாது🌈 கண்ணாடிக்கு 👀கண் ❤️கிடையாது😄🤗😘------💥அருமையான வரிகள் 💖

  • @vickyvignesh3307
    @vickyvignesh3307 6 ปีที่แล้ว +763

    ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
    உன் பார்வையில் விழுகிற பொழுது
    தொடு வானத்தைத் தொடுகிற உறவு
    ஓ ஓ ஓ ஓ...
    ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
    உன் பார்வையில் விழுகின்ற பொழுது
    தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
    ஓ ஓ ஓ ஓஹோ
    பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
    இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
    இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
    என்றாலும் கால்கள் மிதக்கும்
    ஓஹோ... (ஒரு நாளுக்குள்...)
    (இசை...)
    ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
    நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
    நீ காதலா... இல்லை கடவுளா...
    புரியாமல் திணறிப் போனேன்
    யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
    நீ தானோ என்றே திரும்பிடுவேன்
    தினம் இரவினில்.. உன் அருகினில்..
    உறங்காமல் உறங்கிப் போவேன்
    பெண்: இது ஏதோ புரியா உணர்வு
    இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
    ஒரு பனிமலை... ஒரு எரிமலை...
    விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)
    (இசை...)
    ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு
    நதி மீது இருக்கும் காதலினை
    நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
    கரையோட கனவுகள் எல்லாம்
    உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
    அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
    நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
    பிறக்காத கனவுகள் பிறக்கும்
    பெண்: தன் வாசனை பூ அறியாது
    கண்ணாக்கு கண் கிடையாது
    அது புரியலாம்... பின்பு தெரியலாம்...
    அது வரையில் நடப்பது நடக்கும்....

  • @mano-wl1bs
    @mano-wl1bs 4 ปีที่แล้ว +355

    இரக்கமற்ற கடவுளே நா.முத்துக்குமாரை ஏன் அழைத்துக்கொண்டாய்😭😭

    • @sangeethaprabaharan5262
      @sangeethaprabaharan5262 4 ปีที่แล้ว +46

      அவர் எழுதும் கவிதைகளை கடவுள் மட்டும் ரசிக்க..கடவுள் சுயநலம்.

    • @Ramanakrishnan348
      @Ramanakrishnan348 3 ปีที่แล้ว +2

      @@sangeethaprabaharan5262 👍

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 3 ปีที่แล้ว

      @@sangeethaprabaharan5262 😢😭

    • @user-gq7ob5yk9f
      @user-gq7ob5yk9f 3 ปีที่แล้ว

      😢😭😭

    • @mitrraaswin4933
      @mitrraaswin4933 3 ปีที่แล้ว

      He is a drunkard that's why

  • @Jeevactmca
    @Jeevactmca 2 ปีที่แล้ว +10

    2:02 நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய், நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
    நீ காதலா... இல்லை கடவுளா... புரியாமல் திணறிப் போனேன்.
    யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான் நீ தானோ என்றே திரும்பிடுவேன்
    தினம் இரவினில்.. உன் அருகினில்.. உறங்காமல் உறங்கிப் போவேன்.
    What a lyrics by Na. Muthukumar. Today's song lyrics is nothing compared to this gem. Miss you Na. Muthukumar 😢😭

  • @GokulSmarty
    @GokulSmarty 5 ปีที่แล้ว +143

    1:40 - 2:03 The Visuals are Really Osm 😍
    It Clearly showed the attachment with father & son 😘

  • @subashm7723
    @subashm7723 3 ปีที่แล้ว +123

    ரகுவரன் போல ஒரு நடிகன் பிறந்து தான் வர வேண்டும்...

    • @suriya7841
      @suriya7841 3 ปีที่แล้ว +1

      M Yes!! 😰

  • @technicaltechtamil8273
    @technicaltechtamil8273 ปีที่แล้ว +16

    நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் அருமையாக உள்ளது 😍😍😍😍

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 4 ปีที่แล้ว +782

    2021 வருஷம் நா வந்துட்டேன் நண்பா .....நீங்க 👍👍👇👇👇👇

  • @Vigneshkumar-jq1cc
    @Vigneshkumar-jq1cc ปีที่แล้ว +4

    I am single than ana entha song a kekka pothu love pannura feel varum 😅 athanala day by day watch the song ❤

  • @tobecontinued745
    @tobecontinued745 3 ปีที่แล้ว +106

    1:32 What a scene.. See his expression..
    Pure level of admiration and crush on someone even we know that it's highly impossible to have that person in life..

  • @sivanesan1475
    @sivanesan1475 6 ปีที่แล้ว +701

    Music: Vera level Yuvan 😘
    Lyrics : Vera level Muthukumar😘
    Voice : very nice voice Karthik and Rita😘

    • @hajieditz8469
      @hajieditz8469 5 ปีที่แล้ว +11

      Acting

    • @gauthamgupi6174
      @gauthamgupi6174 5 ปีที่แล้ว +20

      Acting by dhanush 😍😍vera level

    • @najminemi4932
      @najminemi4932 5 ปีที่แล้ว +4

      Super song 👍👌.......

    • @Tom22...
      @Tom22... 4 ปีที่แล้ว +7

      Yuvan music 🔥🔥

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว +3

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

  • @presithapresi6730
    @presithapresi6730 2 ปีที่แล้ว +20

    ஒரு நாலுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற போழ்து 🥰🥰🥰🥰🥰 Magical lyrics 💞💞

  • @ananth6852
    @ananth6852 4 ปีที่แล้ว +52

    நான் +2 படிக்கும் பார்த்த படம். செம படம்.

  • @jithinkm9659
    @jithinkm9659 4 ปีที่แล้ว +955

    എത്ര വർഷം കഴിഞ്ഞാലും മലയാളീസ് ഇ പാട്ട് കേൾക്കും എന്ന് ഉറപ്പുള്ളവർക്ക് ലൈക്‌ അടിക്കാം

    • @vipinkumar5260
      @vipinkumar5260 4 ปีที่แล้ว +31

      എവിടേലും പോകുമ്പോൾ ഇങ്ങനെ ഉള്ള പാട്ടുകൾ കേൾക്കുമ്പോൾ ഒരു പ്രത്യേക ഫീലിങ് ആണേ...

    • @shadowboy5221
      @shadowboy5221 4 ปีที่แล้ว +6

      Bambuwa

    • @sarathkrishnaswamy9063
      @sarathkrishnaswamy9063 3 ปีที่แล้ว +2

      Athe bro

    • @amalsasi7258
      @amalsasi7258 3 ปีที่แล้ว +1

      @@vipinkumar5260 yes

    • @aswintalkie
      @aswintalkie 3 ปีที่แล้ว +1

      2021

  • @shortpsc1573
    @shortpsc1573 2 ปีที่แล้ว +31

    അന്നും ഇന്നും ഒരു പോലെ ഇഷ്ട്ടപെടുന്ന song ❤️

  • @kavikavi-vk5qu
    @kavikavi-vk5qu 5 ปีที่แล้ว +281

    யாரேனும் அழைத்தால் ஒருமுறைதான் ,, நீதானோ என்றே திரும்பிடுவேன்

  • @revanthrevu5333
    @revanthrevu5333 5 ปีที่แล้ว +192

    Dhanush expression in lift👌👌he is Blessed actor for Tamil Film Industry..

    • @mechrithikrajr3528
      @mechrithikrajr3528 4 ปีที่แล้ว +1

      😻👍

    • @Manu-vc3ne
      @Manu-vc3ne 3 ปีที่แล้ว

      This is remake of telugu movie adavari matalaku ardhalu veru And songs also 🙄

    • @kira0703
      @kira0703 3 ปีที่แล้ว +2

      @Umamaheswari G bro calm down, he is sad its better than original

    • @bleshog141
      @bleshog141 2 ปีที่แล้ว +5

      ​@@Manu-vc3ne original was directed dhanush brother selvaragavan and music also tamil musician yuvan shankar raja

    • @user_8982
      @user_8982 ปีที่แล้ว

      @@bleshog141 so he found nobody good enough to play this role in Tamil industry he had to go with venkatesh?

  • @nirunnirunarunkumar1927
    @nirunnirunarunkumar1927 9 หลายเดือนก่อน +10

    All time favorite😍

  • @peermohamed49
    @peermohamed49 3 ปีที่แล้ว +91

    இரண்டு ஆயிரத்து எட்டாம் ஆண்டு.. எனக்கு இருபது வயது அப்போது... என் அவளை நினைத்து பல ஆயிரம் தடவைகள் கேட்டு ரசித்து இல்லை கேட்டு வாழ்ந்த காலம் அது... என்ன ஒரு ஆச்சரியம் இப்போது கேட்டால் கூட அதே உணர்வுகள்... இந்த பாடலை இப்போது கேட்டால் கூட ஒரு நொடி கூட தாமதம் ஆகாமல் அவள் நினைவு வருகிறது என் பழைய காதலை நினைத்து... இந்த பாடலை கேட்கையில் தான் புரிகிறது எத்தனை ஆண்டுகள் ஆணாலும் என் முதல் காதலி அவள் அந்த முகம் மறக்காது....... ஒரு 💖💖💖💖💖💖💖💖😘😘😘

  • @fathimashamla7709
    @fathimashamla7709 4 ปีที่แล้ว +81

    evalo tym ketalum alukaadha song semma lyricsss❤❤❤❤❤☺☺☺☺☺☺

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +42

    யாரெல்லாம் நானும் ரவுடி தான் படம் தனுஷ் நயன்தாரா பிரச்சனை பார்த்து விட்டு வருகிறீர்கள் 😅💯👍👌

  • @ramadasraman737
    @ramadasraman737 4 ปีที่แล้ว +242

    Oru Naalukkul Ethanai Kanavu
    Un Paarvaiyil Vizhighira Pozhudhu
    Thodu Vanattai Thodugira Unarvu
    Oh Oh Oh Ohhh
    Oh Oh Oh Ohhh
    oru Nallukul Ethanai Kanavu
    Un Paarvaiyil Vizhighinra Pozhudhu
    Thodu Vanattai Thodugira Unarvu
    Oh Oh Oh Ohhh
    Oru Nimidattil Ethanai Mayakkam
    Inda Mayakattil Ethanai Tayakkam
    Inda Tayakatilum Varum Nadukum
    Indralum Kaalgal Mirikum
    Ohhh
    (Oru Naalukkul Ethanai Kanavu.)
    Nadai Mudhaikal Bhavaanai Mattrivaittal
    Naan Pesida Vaartaigal Nee Kudutaal
    Nee Kadhaala? Illai Kadhavula?
    Puriyama Thirari Ponnen
    Yaarerum Kadataal Oru Murai Thaan
    Nee Thaano Endre Thirumbiduven
    Thinam Iraivinil, Un Aruginil
    Urangamal Urangi Ponnen
    Idhu Yennø Puriya Unarvu
    Idhu Purinthithum Uyirnthitham Pøzhuthu
    Oru Panimalai? Oru Èrimalai?
    Thirilkøttu Ondra Širikkum
    Naaa Nananana Naaa
    Nanana Naaa Nananana Naaa
    (Oru Naalukkul Èthanai Kanavu.)
    Nadiyale Pøørkum Marangalukku
    Nadi Meedu Irukum Kaadhalinai
    Nadi Ariyuma? Kønjam Puriyuma?
    Karaiyøda Kanavugal Èllam
    Unakkaagha Oru Penn Irundhu Vital
    Aval Kuda Unnaiyum Virumbi Vital
    Nee Parakalam, Unnai Marakallam
    Pirakaagha Kanavugal Pirakkum
    Than Vasanai Pøø Ariyadu
    Kaan Aadhiku Kaan Kidayadhu
    Adhu Puriyalam, Inbu Teriyalam
    Adhu Varaiyil Nadupadu Nadakum

  • @mathiolia5877
    @mathiolia5877 3 ปีที่แล้ว +129

    I joined TCS as a fresher in 2018 my manager said this movie inspired him a lot and made his way to IT. Sometimes movies do inspire !! Such an eye opener for IT this movie was I guess so !!!!

    • @naveenbm9908
      @naveenbm9908 4 หลายเดือนก่อน

      Yes, true .. Its inspiration for many of us to join IT 😊

    • @mathiolia5877
      @mathiolia5877 4 หลายเดือนก่อน

      @@naveenbm9908Haha indeed

  • @art_lover_ajith
    @art_lover_ajith ปีที่แล้ว +13

    நதியாலே பூக்கும் மரங்களுக்கு, நதி மீது இருக்கும் காதலினை நதி அரியுமா கொஞ்சம் புரியுமா ###நா. முத்துக்குமார்😘😍❤️

  • @nandhithachinnu4209
    @nandhithachinnu4209 3 ปีที่แล้ว +48

    ഞാനൊരു മലയാളി ആണ് മലയാളത്തിലെ എല്ലാം പെൺകുട്ടികളുടെയും most fvt song❤❤❤❤❤

    • @Jacksparrow-go2vv
      @Jacksparrow-go2vv 3 ปีที่แล้ว

      Aaroda parayna😂avrk mansilaavula

    • @sadiq7697
      @sadiq7697 3 ปีที่แล้ว

      Hii മലയാളീസ്

    • @harisbeach9067
      @harisbeach9067 3 ปีที่แล้ว +2

      @@sadiq7697 pudhupettai dhanushinte super movieyaanu kandittundo pudhupettai movie

    • @sadiq7697
      @sadiq7697 3 ปีที่แล้ว

      @@harisbeach9067 aa

  • @lifeofarsh4993
    @lifeofarsh4993 3 ปีที่แล้ว +82

    90's kids മറക്കാൻ കഴിയാത്ത song

    • @harisbeach9067
      @harisbeach9067 3 ปีที่แล้ว +4

      Pudhupettai dhanushinte kidilan padamaanu kandittundo pudhupettai film

    • @jinsonpanikkal2120
      @jinsonpanikkal2120 3 ปีที่แล้ว +1

      Sathyam 😢😭😔

  • @ThillaiNatarajan07
    @ThillaiNatarajan07 ปีที่แล้ว +3

    Fav line: Unakkaga oru pen irundhuvittal aval kooda unnaiyum virumbi vittal nee parakkalam unnai marakkalam thirakkadha kadhavugal thirakkum 😍❤#Penned By Na. Mu

  • @keerthikrishna6045
    @keerthikrishna6045 3 ปีที่แล้ว +111

    I'm in love with the great voice🦋🦋
    It's so melting.....
    Karthik Sir🦋❤️

  • @positivehunt5987
    @positivehunt5987 6 ปีที่แล้ว +1817

    RIP.. Raghuvaran sir😢

  • @AslamAslam-gb3ne
    @AslamAslam-gb3ne 2 ปีที่แล้ว +94

    Only for Karthik Voice ❤🎵🔥

    • @anumol55
      @anumol55 ปีที่แล้ว +5

      yes what a magical voice❣️🤍

  • @kishorekumar-hw4bs
    @kishorekumar-hw4bs 4 ปีที่แล้ว +47

    #u1 Thalaiva epdi ipdi oru song unaku thonuchu😍...daily ketute irukan

  • @bekind4137
    @bekind4137 5 ปีที่แล้ว +180

    I am northindian ... I dnt understand meaning of song... bt I juss lv this song... my husband have worked in Chennai for many years n he lv Tamil movie n his favrt song ... he told me to listen to this song .... n I juss lvd it ❤️...

    • @irfanahamed1580
      @irfanahamed1580 3 ปีที่แล้ว +2

      I'm impressed..... Mam.... And same as kanave kanave song from David movie... Just hear it.... 🥰there is a heaven waiting on ani music

    • @umapolymer6341
      @umapolymer6341 3 ปีที่แล้ว +4

      @@irfanahamed1580 and aaiyarthi oruvan BGM vera level , just listened

  • @Surenisure105
    @Surenisure105 9 หลายเดือนก่อน +4

    nee kadhala illai kadavula❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kiransankar1303
    @kiransankar1303 5 ปีที่แล้ว +231

    While watching this movie we really miss you sir *epic villan, *epic dad , *epic brother . Raguvaran sir 😢

  • @subramaniamshivan6412
    @subramaniamshivan6412 6 ปีที่แล้ว +250

    Yuvan yuvan yuvan he has done it for all time, as a fan always been depressed that his works doesn't earn much awards which it's deserved, but now in 2018 I realised his music is beyond awards

    • @Deebankalamegam
      @Deebankalamegam 6 ปีที่แล้ว +8

      That's the feel of every yuvan fan bro

    • @s.kesavan2622
      @s.kesavan2622 6 ปีที่แล้ว +1

      shoban Kumar moka

    • @maheseswari1724
      @maheseswari1724 4 ปีที่แล้ว +5

      True bro...

    • @Itiswhatitis08
      @Itiswhatitis08 4 ปีที่แล้ว +5

      Cheap politics play bro, that's why. But his is apart from the shit awards. I always stand with him........his music has soul❤️

    • @paramasivam3395
      @paramasivam3395 4 ปีที่แล้ว

      Dhanamsupersong

  • @prithivirajraj8402
    @prithivirajraj8402 2 ปีที่แล้ว +23

    1:40 to 2:00 semma scene 💯💯💯💯💥💥💥💥....Ovvoru maganu seyya vendi ya mukkiya kadama💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥..... Background 🎶🎶🎵🎶🎵🎶 paahhhhhh

  • @srivathsonsam406
    @srivathsonsam406 8 ปีที่แล้ว +590

    1:40 to 1:55 music soooooo heartmelting 💚💚💚💚💚😍😍😍😍😍😍

  • @yyas959
    @yyas959 5 ปีที่แล้ว +184

    ഹിന്ദി തമിഴ് മലയാളം ഇഗ്ളീഷ് ടച് ഒക്കെ ഫീൽ ചെയ്യുന്ന ക്ലാസ് മ്യൂസിക് യുവൻ സർ താങ്കൾ ഇനിയും ഒരു പാട് പാട്ടുകൾ കമ്പോസ് ചെയ്യാനാവട്ടെ

    • @amalnathk4002
      @amalnathk4002 5 ปีที่แล้ว +1

      Ok

    • @Ashif.p.k
      @Ashif.p.k 5 ปีที่แล้ว

      @@amalnathk4002 😂😂😂

    • @sarathks8179
      @sarathks8179 5 ปีที่แล้ว +2

      Elllaathilum Paadithakarkunath Karthik Aanu❤️

    • @JAYADEV-o1k
      @JAYADEV-o1k 4 ปีที่แล้ว

      Yuvan😍

    • @shadowboy5221
      @shadowboy5221 4 ปีที่แล้ว

      Poda porathukku

  • @Smarth363
    @Smarth363 2 ปีที่แล้ว +46

    4:01 that change of pitch 🔥❤️

  • @nithinnarayan5489
    @nithinnarayan5489 5 ปีที่แล้ว +40

    1:50 ❤️
    രഗുവരൻ sir
    Phenomenal actor

  • @koshal8697
    @koshal8697 4 ปีที่แล้ว +51

    While i growing up the u1 best albums my fav
    Sarvam
    Yaradi nee mohini
    Bana kathadi
    Kadhal sollavanthen
    Paruthiveeran
    Chennai 28
    Katrathu tamizh
    Paiya

    • @kabilsk22
      @kabilsk22 3 ปีที่แล้ว

      Puthu pettai also

    • @bleshog141
      @bleshog141 3 ปีที่แล้ว

      Polladhavan

    • @kabilsk22
      @kabilsk22 3 ปีที่แล้ว +2

      @@bleshog141 polladhavan g.v.prakash bro

    • @naseersa1691
      @naseersa1691 3 ปีที่แล้ว +1

      @@bleshog141 gv pragash bro

  • @akasharul3264
    @akasharul3264 ปีที่แล้ว +11

    ஒரு நாளைக்கு ஓரு முறையாவது நான் இந்த பாடலை கேட்டு விடுவேன் 🥰

  • @sreelakshmi2038
    @sreelakshmi2038 4 ปีที่แล้ว +20

    3:05 super costume for both... Alaga irukkanga.. ..😍😍👌👌
    Super composingg.... 💓💓💓

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 5 ปีที่แล้ว +77

    Enoda 10th std leave la intha padam release achu 2008 its almost 11 years ,,,90s kids memories 🥰

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 2 ปีที่แล้ว +5

    நதியாலே பிறக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை...
    Wow... what a deep painful line..!!!

  • @lokesharavind8803
    @lokesharavind8803 3 ปีที่แล้ว +135

    1:40 and 5:03 are Purely Divine❤️..Yuvan's touch💫...

  • @sowmiyaselladurai5929
    @sowmiyaselladurai5929 5 ปีที่แล้ว +67

    I think true love is between dad&son which doesn't fades away &bores ❤❤❤
    Raguvaran sir nailed it by this charactet

  • @VDTAMILHDMOVIES
    @VDTAMILHDMOVIES 9 หลายเดือนก่อน +6

    யாரடி நீ மோகினி யாரெல்லாம் RE- ரிலீஸ் தியேட்டர் ல செம என்ஜாய் பண்ணீங்க ❤❤😍😍😍😍😍🌹🌹🌹

  • @Vincent-rc6pe
    @Vincent-rc6pe 4 ปีที่แล้ว +66

    Magical music😍 1:40

  • @subhashini84
    @subhashini84 4 ปีที่แล้ว +31

    dhanush can fill in any role from a lover boy to a raw rural father...complete performer ...

  • @VYSHAKH-zf6bm
    @VYSHAKH-zf6bm 2 ปีที่แล้ว +20

    4:10 fav. 😍🥰😍

  • @funedit-o-graphy1479
    @funedit-o-graphy1479 6 ปีที่แล้ว +86

    Nayanthara 💖 😍💖 😍 AWESOME,🎶🎼

  • @venkatnewborndirectors1283
    @venkatnewborndirectors1283 4 ปีที่แล้ว +346

    Every middle class feeling reaction expression perfectly matches Dhanush 😍

  • @sekarsekar6975
    @sekarsekar6975 9 หลายเดือนก่อน +3

    All time fav movei 💙

  • @hitesha7716
    @hitesha7716 6 ปีที่แล้ว +1039

    Who's here in 2019 😍☝🏼

    • @rt4entertainment947
      @rt4entertainment947 5 ปีที่แล้ว +3

      Me

    • @beestingzgaming9314
      @beestingzgaming9314 5 ปีที่แล้ว +4

      ……….. one of my fav song and movie ………...

    • @anandchml5747
      @anandchml5747 5 ปีที่แล้ว

      Yes I am here

    • @sabari9780
      @sabari9780 5 ปีที่แล้ว +2

      Yenda pundaigala idhukuney ella pazhaya paatukum.vandhruvingla da

    • @anandchml5747
      @anandchml5747 5 ปีที่แล้ว +1

      @@sabari9780 Ramada panda vaaya

  • @feeloflove...3307
    @feeloflove...3307 3 ปีที่แล้ว +8

    Ennoda life time la patha first
    Love film . Indha life la indha film ma naa ethana thadava kooda paarppa .. I Love Yaaradi Nee Mohini enakku salikkadha padam
    I love U Vasu and Keerthi (Komazhavalli) and indha padathula irukkra ella Character-um my Loveable kathapathirangal Raghuvaran sir Ultimate Dhanush anna,Nayanthara Mam I lot Of Love U

  • @isna9675
    @isna9675 10 ชั่วโมงที่ผ่านมา

    *தன் வாசனை பூ அறியாது கண்ணாடிக்கு கண் கிடையாது* Na. Muthukumar Game ❤️

  • @cricket364
    @cricket364 5 ปีที่แล้ว +31

    enna varigal vaipe illa, "than vasanai poo ariyadhu" muthukumar sir u r a legend!!

  • @bhisesachin9981
    @bhisesachin9981 7 ปีที่แล้ว +60

    I'm maharashtran I don't now tamil language...but I like dhanush Sir I like this song I'm woching this movie 40 time

    • @anumol55
      @anumol55 2 ปีที่แล้ว

      Wow I'm from kerala but I also love tamil song

    • @dilipk9443
      @dilipk9443 2 ปีที่แล้ว +1

      Watch all best movies of Dhanush 🔥♥️

  • @mohamednazar9437
    @mohamednazar9437 11 หลายเดือนก่อน +3

    ஆண்டுகள் கடக்க யுவனின் சரக்கு போதை ஏறுது...❤❤❤

  • @katharbasha7096
    @katharbasha7096 3 ปีที่แล้ว +13

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதே படம் 🤩 YNM 💔 தனுஷ் ஆக்ட்டிங் வேற லெவல் லா இருக்கும் 👌😘 & Dhn & Nayan Cut Pair 💔 யுவன் Songs & BGM எத்தனை காலங்கள் மறுநாளும் இவர் இசை அழுக்க முடியாது 😈🤘🥳🥰

  • @ananthnaren9183
    @ananthnaren9183 3 ปีที่แล้ว +67

    Salute to dhanush and director , music director for this beautiful film. ❤️ My olden days action lovely memories gives me energy now. One of the best film in my olden days. This film gives me energy to my mind in real life.

  • @mubi731
    @mubi731 10 หลายเดือนก่อน +3

    ❤😍2024 i m watching❤..im mad at this movie..am also fan of Nayanthara and dhanush❤❤ on 2008 this movie was released when i was studying 3rd grade😍😍😍from that time to now i love them and this movie forever ❤❤❤