: தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே ஆண் : போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி தொலைந்திடும் பொழுது ஆண் : { தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ } (2) ஆண் : இந்த கனவு நிலைக்குமா தினம் காண கிடைக்குமா உன் உறவு வந்ததால் புது உலகம் கிடைக்குமா தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே ஆண் : வேலி போட்ட இதயம் மேலே வெள்ளை கொடியை பார்த்தேனே தத்தி தடவி இங்கு பார்க்கையிலே பாத சுவடு ஒன்று தெரிகிறதே வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே ஆண் : ம்ம் தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ பெண் : ஆஆஆஆஆ……. ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே ஆண் : பூட்டி வைத்த உறவுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே இது என்ன உலகம் என்று தெரியவில்லை விதிகள் வரை முறைகள் புரியவில்லை இதய தேசத்தில் இறங்கி போகையில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே ஆண் : போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி தொலைந்திடும் பொழுது
முதல் காதல் வரும் பொழுது அந்த பெண்ணிடம் வரும் தயக்கம் ஆசை புரிதல் ஏக்கம் குழப்பம் அழுகை அனைத்தயும் ஒரு பாடலில் கொடுத்த பாடலாசிரியர் அமர-கவிஞன் நா முத்துகுமார்
Nixen energy my god. On another level performance by nixen. He gave a new meaning to the song. Spontaneously to come up with such steps....superrrrbbbbb. all the best nixen
My all time favourite in bigg boss season 7 nixen performed so well for this song. I have watched the song in the movie on my childhood now a grown ass me addicted to this song because of nixen
கையில ஒரு பாெருள் இருக்கும் அதுல இந்த பாட்ட பார்ப்பாே ம் அப்படினு நினைச்சி கூட பார்த்து இருக்க மாட்டேன் ஒரு 22 வருடங்களுக்கு முன்னால் திருவாரூர் சாேழாவில் இந்த படத்தை கானும் பாே்து😊
ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே ஆண் : போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி தொலைந்திடும் பொழுது ஆண் : { தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ } (2) ஆண் : இந்த கனவு நிலைக்குமா தினம் காண கிடைக்குமா உன் உறவு வந்ததால் புது உலகம் கிடைக்குமா தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே ஆண் : வேலி போட்ட இதயம் மேலே வெள்ளை கொடியை பார்த்தேனே தத்தி தடவி இங்கு பார்க்கையிலே பாத சுவடு ஒன்று தெரிகிறதே வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே ஆண் : ம்ம் தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ பெண் : ஆஆஆஆஆ……. ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே இது ஒரு சுகம் என்று புரிகிறதே ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே ஆண் : பூட்டி வைத்த உறவுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே இது என்ன உலகம் என்று தெரியவில்லை விதிகள் வரை முறைகள் புரியவில்லை இதய தேசத்தில் இறங்கி போகையில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரும் தூரல் வெள்ளமாக மாறாதோ ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறதே ஆண் : போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி தொலைந்திடும் பொழுது
I was never Nixon fan...used to hate him while he was with aishu.. But after his performance for this song....just made me feel that this songs lyrics suits his present situation with aishu
இதய தேசத்தில் இறங்கி போகையில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ விட்டு விட்டு தூரம் தூரம் வெள்ளமாக மாறாதோ ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே அவள் பார்க்கும் பார்வை தான் குளிர்கிறது ஆண் : போகும் பாதை தான் தெரிகிறதே மனம் எங்கும் மயங்கிடும் பொழுது வார்த்தையா இது மௌனமா வானவில் வெறும் சாயமா வண்ணமா மனம் மின்னுமா தேடி தொலைந்திடும் பொழுது
Such a Unforgettable Song தொட்டு தொட்டு போகும் தென்றல் From The Movie Of காதல் கொண்டேன் Dhanush 🔥 Thanks Sun ☀️ Music நன்றி சன் ☀️ மியூசிக் எப்பொழுதும் கேட்க இனிமையான பாடல்.
: தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே
ஆண் : போகும் பாதை
தான் தெரிகிறதே மனம்
எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா
தேடி தேடி தொலைந்திடும் பொழுது
ஆண் : { தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ } (2)
ஆண் : இந்த கனவு
நிலைக்குமா தினம் காண
கிடைக்குமா உன் உறவு
வந்ததால் புது உலகம்
கிடைக்குமா தோழி உந்தன்
கரங்கள் தீண்ட தேவனாகி
போனேனே
ஆண் : வேலி போட்ட
இதயம் மேலே வெள்ளை
கொடியை பார்த்தேனே
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே
பாத சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி
ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து
விழுந்திடலாமே
ஆண் : ம்ம் தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
பெண் : ஆஆஆஆஆ…….
ஆண் : விண்ணும் ஓடுதே
மண்ணும் ஓடுதே கண்கள்
சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு
கொதிக்குதே இது ஒரு சுகம்
என்று புரிகிறதே
ஆண் : நேற்று பார்த்த
நிலவா என்று நெஞ்சம்
என்னை கேட்கிறதே
ஆண் : பூட்டி வைத்த
உறவுகள் மேலே புதிய
சிறகு முளைக்கிறதே
இது என்ன உலகம் என்று
தெரியவில்லை விதிகள்
வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகையில்
இன்பம் துன்பம் எதுவும் இல்லை
ஆண் : தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே
ஆண் : போகும் பாதை
தான் தெரிகிறதே மனம்
எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா
தேடி தேடி தொலைந்திடும் பொழுது
🫡🫡🫡
❤️❤️❤️
❤
🎉❤
Pppq❤p😊 lol
After Nixen's rocking performance in BB....he just gave life to this song again ❤️🔥
Nanum😂🎉
Yes..❤️🔥Nixen rocked... Big Boss shocked 😅
Nixen dance better than danush.
@@rajooirulappan6374 Naanum nixen fan tha athukaga over ah pogatha dhanush na it's legend
This song never lost its life or grace.
Nixen performance made me revisit this iconic memory💕
S
S
Ssss❤
No dhanush is always ultimate 🥏❤
@@divyadivy8570
முதல் காதல் வரும் பொழுது அந்த பெண்ணிடம் வரும் தயக்கம் ஆசை புரிதல் ஏக்கம் குழப்பம் அழுகை அனைத்தயும் ஒரு பாடலில் கொடுத்த பாடலாசிரியர் அமர-கவிஞன் நா முத்துகுமார்
Super lyrics 👌👌👌👌
பிக்பாஸ் சீசன் 07 நிக்சன் இந்த song கு டான்ஸ் பண்ணின அப்புறம் யாரு எல்லாம் பாக்க வந்திங்க ❤🎉
வெறித்தனம் தனுஷ் 🎉❤
Nanum bro ,,💯
❤me also
nanum tha
Mee
Me
Nixen energy my god. On another level performance by nixen. He gave a new meaning to the song. Spontaneously to come up with such steps....superrrrbbbbb. all the best nixen
Yarellam nixen performance paathutu inga vanthinga❤nixen Vera level performance 🥰
இந்த பாடலை கேட்கவே ஒரு மனவலிமை வேண்டும் போல😢
Me too
11
Yes sister 😊
Yes
😢
After Nixen performance came here to watch this treat again ♥️🔥💯
Nixen did gud best. That too pouring water taken next level of dedication. Anyone agrees?
படம் அருமை, முதல் படத்திலே நடிப்பு அருமை, டான்ஸ் வேற லேவல், பாடல் அருமை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Me too
2nd movie
1St movie-thulluvatho ilamai
முதல் படமாக இல்ல
Nixen's performance made me vibe with this song again
Nixen performance made me re watch it again 🔥
This song is trending again due to Nixen's powerful performance! Nixen used it perfectly!!
Itha song pakum bothu Nixa performance dha yabbagam varuthu semaya D Anna marri ye song ah recreate panita nixa ❤
காக்கா வலிப்பு வந்த மாறி ஆடுனான்😂
Nixen performance apadiye intha song pakura maari irunthichi🎉❤ fire performance 🔥🔥 dance adi.mudichi thala valikuthunu pavam medical room poitu vanthurukaru
காக்கா வலிப்பு வந்த மாறி ஆடுனான்😂
After nixen performance came to watch this song.. really nixen recreated this song nicely❤
AFTER NIXEN'S FIRE PERFORMANCE 🔥
Nixen performance pathutu intha song ah pakka vantha ❤
Nixen performance was superb.🔥
Nixen ❤❤ he is a good intimate of danush with this song 🔥🔥he did a very good performance
காக்கா வலிப்பு வந்த மாறி ஆடுனான்😂
After watching nixen performance... repeatedly running in my mind...❤
Nixen performance nalla tharamana sambavam 🔥🔥🔥🔥🔥
Nixen made us to revisit this place ❤❤❤❤❤🎉
❤
U1 & Na muthukumar & Dhanush..❤😢🔥
yes the combo is good. but lyrics here is done by Harish Raghavendra
Watching this after Nixen’s performance in bigg boss🫡
Same vibe🥳
That energy 🔥🔥
Mini Dhanush at BB7 Nickson has nailed it ❤🔥
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே🥀
தனுஷ் தன் இரண்டாவது படத்திலேயே என்னாமா டான்ஸ் ஆடுராரு⚡⚡
BB7 Nixen makes me to revisit this iconic song
Nixen gave trt to rewatch this song video again...... Have me goosebumps while watching nixen dance❤❤😍✨✨
Nixen slayed for real 🚶♀️✋
காக்கா வலிப்பு வந்த மாறி ஆடுனான்😂
Selva+Dhanush+yuvan 🔥🔥 always
Goosebumps ❤ 🔥
Nixen slayed it 🤌🔥❤️
After nixen performance 🔥🔥🔥🔥🙌 rocked it ..
2024 ல் இந்த பாடலை வசிப்பவர்கள் எத்தனை பேர்?, இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் வசிப்பவர்கள் யார் யார்???.... ❤❤👍👍👍👍
இன்னும் வரல முருகேசு 🤣
Me🙋♂️
But Now I'm in 2099
🙋
Yaaru ellam bigboss nixen dance aprm intha song vanthu paakkuringa
😅😅😊
@@indhujabalasubramaniyan8727 ritu
காக்கா வலிப்பு வந்த மாறி ஆடுனான்😂
Nixen dance pathutu varavanga yarlam pakuringa....😊
S
Nan....❤
யாருடா அவன் 😄😄😄😄😄
💯 me
Ne matutha
Nixen made me listen to this song. Semme performance vere level ultimate
Nixen performance made me revisit this iconic memory s 💞💞💞💞
இந்த ❤படம் 7gரெயின்போ காலனி படங்களை ரீ ரிலிஸ் பண்னுங்க பா தியேட்ரல❤❤😢😢😢
Nixon brought back these memories ❤ ... Any 90's kids here 🙌
அப்பவும் யுவன் ரசிகன் இப்பவும் யுவன் ரசிகன் 🥺 #U1 ♥️
My college friend name yuvaraj
@@lakshmiganesan403 En name yuvraj illaiye 😒
I am sorry
And எப்பவும் u1 ரசிகன் ❤
This song is magic🌟...
Me too
My all time favourite in bigg boss season 7 nixen performed so well for this song. I have watched the song in the movie on my childhood now a grown ass me addicted to this song because of nixen
கையில ஒரு பாெருள் இருக்கும் அதுல இந்த பாட்ட பார்ப்பாே ம் அப்படினு நினைச்சி கூட பார்த்து இருக்க மாட்டேன் ஒரு 22 வருடங்களுக்கு முன்னால் திருவாரூர்
சாேழாவில் இந்த படத்தை கானும் பாே்து😊
I thought I am young when u mention 22yrs my heart was totally 😂😂
Yes😂yes sun music la song podum bodhey frnds ku msg Pannu vom 1100 la watch sun music nu❤
என் இதயம் தொட்ட பாடல் எத்தனை ஜென்மம் வேண்டும் என்றாலும் கேட்டுக் கொண்டே இருப்பேன்
Me too
Nixen masss performance ❤
ஆண் : தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே
ஆண் : போகும் பாதை
தான் தெரிகிறதே மனம்
எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா
தேடி தேடி தொலைந்திடும் பொழுது
ஆண் : { தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ } (2)
ஆண் : இந்த கனவு
நிலைக்குமா தினம் காண
கிடைக்குமா உன் உறவு
வந்ததால் புது உலகம்
கிடைக்குமா தோழி உந்தன்
கரங்கள் தீண்ட தேவனாகி
போனேனே
ஆண் : வேலி போட்ட
இதயம் மேலே வெள்ளை
கொடியை பார்த்தேனே
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே
பாத சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி
ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து
விழுந்திடலாமே
ஆண் : ம்ம் தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
பெண் : ஆஆஆஆஆ…….
ஆண் : விண்ணும் ஓடுதே
மண்ணும் ஓடுதே கண்கள்
சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு
கொதிக்குதே இது ஒரு சுகம்
என்று புரிகிறதே
ஆண் : நேற்று பார்த்த
நிலவா என்று நெஞ்சம்
என்னை கேட்கிறதே
ஆண் : பூட்டி வைத்த
உறவுகள் மேலே புதிய
சிறகு முளைக்கிறதே
இது என்ன உலகம் என்று
தெரியவில்லை விதிகள்
வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகையில்
இன்பம் துன்பம் எதுவும் இல்லை
ஆண் : தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே
ஆண் : போகும் பாதை
தான் தெரிகிறதே மனம்
எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா
தேடி தேடி தொலைந்திடும் பொழுது
Bigboss la nixen performance parthutu intha song paarka vanthavangathan adhigam pola..🙋🏻♀️
Bb7 nixen vera level dance same energy
Yaru dance pannunalum dhanush level luku irukadu only dhanush❤❤❤
I was never Nixon fan...used to hate him while he was with aishu..
But after his performance for this song....just made me feel that this songs lyrics suits his present situation with aishu
3:54 "நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே..
பூட்டி வைத்த உறவுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே.."
Nixen Poornima ❤❤❤ dance BB7 loved 😍 fire 🔥 performance.. happiest episode ever...in BB7.. Thanks to All the constants..❤❤❤
Intha song pakkurappo Nixen niyabagamtha varuthu
But nixen performance is overrated. Bro respect this original, this doesn't need to get views because nixen performed it
@@hariknowledgefactory4627 ஓகே
Yuvan music ellame oru tharamana feel kudukum😍
After Nixen's performance.
Love from Kerala. ❤️
After nixen performance in bigboss❤❤
Nixen performance for this song ❤❤❤❤
Hii dhivya
Nixen performance in bb🔥
Legends feels ❤❤
இதய தேசத்தில் இறங்கி போகையில்
இன்பம் துன்பம் எதுவும் இல்லை
ஆண் : தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரம் தூரம்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறது
ஆண் : போகும் பாதை
தான் தெரிகிறதே மனம்
எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா
தேடி தொலைந்திடும் பொழுது
Enna da indha song uhh paaaaaah 🥲🥺
Nixaaaaaa🔥🔥🔥🖤🖤🖤
Intha movie la entha song ketalum soul touching a irukum wow
Nixaaa♥️♥️♥️❤️
After Nixen dance in BB7🔥❤️
Nikku performance rebirth this song........❤❤❤❤❤❤
Ammu ?
Nixen nailed it
Comedy 🤣
I came here after bigg boss nixen performance,i don't like him, but he really nailed the performance❤❤❤❤
After nixen performance ❤️❤️
Nixen 💯💯💯
Nixen ❤
Nixon❤ my God what a performance
யாரேல்லாம் இந்த பாட்டை 2024 -ல் ரசித்து பார்த்தது
Nixen perfect 🥰
Nixen psycho
Nixen😘❤🔥
Nixen rocked ❤❤❤❤
After nixen performance revisit this song again.....
After Nixen dance 🔥🔥
Nixen repromoting this song ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
After nixen performance in bb7❤❤🎉🎉🎉🎉
Harish Raghavendra Sir ❤
இதயத்தை திருடிவிட்டார்
My school friend name harish
Yuvan❤+ dhanush + selvaraghavan =🔥🔥🔥
After seen nixen performance ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Nixen performance paaththa apparam yaarellam inga vandhinga
Such a Unforgettable Song தொட்டு தொட்டு போகும் தென்றல் From The Movie Of காதல் கொண்டேன் Dhanush 🔥 Thanks Sun ☀️ Music நன்றி சன் ☀️ மியூசிக் எப்பொழுதும் கேட்க இனிமையான பாடல்.
Me too
Anyone in December 2024
Im watching bro ❤❤😊
Yeah 😌
Yeah 😌❤
I'm in 3000 buddy
3 types of Music and one songs ❤King Of Yuvan ❤❤❤
After bigg Boss nixen performance 👍
Real song vida nixen songtha verithanam
Nixen performance ❤
Super song ya ithu🎉🎉🎉🎉 And Dhanush Energetic performance 💥💥💥💥
Me too
@@lakshmiganesan403 uper song ya ithu🎉🎉🎉🎉 And Dhanush Energetic performance 💥💥💥💥
Best performance nixen ❤❤❤
Please vote for nixen guys tamil glitz la
Tamil gliz official ila broo
Vote athula poda kudathu
Hotstar la podanum ilana missed call kudukanum nixen ku taniya oru number irukum
@@aravindk8904 ama but athalaun podunga vote
After NIXEN PERFORM..... ❤
Any one 2100 😂ippovey pottu vaipom
❤
Nan irhke 😢
Senma comedy😂
Intha coment paka yarum irruka mattom
Pov: you have a crush on someone in the same old age home as you
Yesterday onwards songs on repeat mode
பிக்பாஸ் நீஸ்தன் ஆட்டம் அருமை