Yaaradi Nee Mohini Tamil Movie Songs| Oh Baby Oh Baby Video Song | Dhanush | Nayanthara | Yuvan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 442

  • @anusuyaselvamanianusuyasel8462
    @anusuyaselvamanianusuyasel8462 3 ปีที่แล้ว +657

    யாரெல்லாம் 2022 இல கேட்டுட்டு இருக்கிங்க....ரொம்ப அழகான வரிகள்..ஆழமான காதல்..காதல் இருந்தும் சொல்ல முடியாத நிலையில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த பாடல் வரிகள் மனதில் ஒரு வித அழுத்தைதை கொடுக்கிறது....

  • @ajithk6980
    @ajithk6980 2 ปีที่แล้ว +59

    காதல் காயம் தந்தால் நீ காரணம் கேட்காதே வேறை கேட்டு என்றும் அட பூக்கள் பூக்கதே ❤️❤️❤️

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      ما هو كل هذا uuriru ha قال ابني هنا رأيي و t k tyagaraja paramashiva بلدي

    • @rahmanansari3122
      @rahmanansari3122 ปีที่แล้ว

      Hi

  • @ishwarya9533
    @ishwarya9533 2 ปีที่แล้ว +119

    ஓ பெண்ணே பிரிந்தாய்... தேடும் போதே தொலைந்தாய்...
    காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா... அதில் காணாமல் போனேன் நானம்மா...
    ஒரு பெண்ணை உண்மையாய் நேசிக்கும் ஒருவனின் வலி மிகுந்த வரிகள்... 😍👌

    • @Browlstarsindia
      @Browlstarsindia 2 ปีที่แล้ว +8

      உண்மையா நேசிச்ச நாள தான் இந்த பாட்ட கேக்க வந்துறுக்க 😭😭

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Djd

    • @sivanodavaarisu369
      @sivanodavaarisu369 2 ปีที่แล้ว +2

      My favourite lines bro🙄

    • @mahalakshmiu5198
      @mahalakshmiu5198 ปีที่แล้ว +3

      my All favorite song and favorite line💚

    • @vijaykiller7152
      @vijaykiller7152 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @Jan518_
    @Jan518_ 3 ปีที่แล้ว +79

    Evlo yrs analum,v can hear this,.bcaz indha songs oda lyrics romba perfect..😞

  • @salmanhamith2719
    @salmanhamith2719 2 ปีที่แล้ว +60

    Yuvan is the one of the biggest milestone in early stages of dhanush carrier

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      لمن تحب لعبة راي اون لاين

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      யூ வில் அம்பு ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் உட் இன் புகைப்படங்கள் முன்பே உள்ளது என்று சொல்லி அவள் என் தலையை மேலே இருக்கும் என்று சொல்லி விட்டு விட்டு விட்டு அவள் என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆன்லைன் விளையாட்டு போல அவன் அவளை அப்படியே சாய்ந்தேன் இன் ரை r u eiruru ட் t e

    • @dineshgaming8853
      @dineshgaming8853 ปีที่แล้ว

      ​@@AjithKumar-on4wu😅😅😅😅😅😮 2:06

  • @HERO-yn8re
    @HERO-yn8re 4 วันที่ผ่านมา +4

    2025 la yaruelllam intha song kekkuruinaga oru like pannittu ponga❤❤❤🎉🎉🎉

  • @shalinisekar6855
    @shalinisekar6855 3 ปีที่แล้ว +189

    Female : ………………………….
    Female : { Oh baby oh baby } (2)
    You are so sexy
    { Oh baby oh baby } (2)
    You are you touch me
    Male : Kannilae theeyai vaithaai
    Nenjilae poovai vaithaai
    Ennilae unnai vaithaai
    Unnilae ennai thaithaai
    Male : Azhagaalae thoondil vaithaai
    Oh pennae pennae
    Agapatten themba vaithaai
    Male : Minnalai poi thottenae
    En kannae kannae
    Kaiyodu kaayam vaithaai
    Female : { Oh baby oh baby } (2)
    You are so sexy
    { Oh baby oh baby } (2)
    You are you touch me
    Female : ………………………………….
    Male : Panjaai panjaai ennai kaatril vitaai
    Nanjaai nanjaai neeum kaadhal thanthaai
    Anbae anbae enna paavam seithen
    Kallaai mannaai kaalin oram kidanthen
    Female : Kaadhal endral nanba adhu kanneeril odam
    Kannai katti kondu ada ennada paadam
    Male : Oh pennae maranthaai
    Nenjil mullaai kalanthaai
    Munbu unnaalae naan piranthen
    Indru mannodu naan sarinthen
    Male : Azhagaalae thoondil vaithaai
    Oh pennae pennae
    Agapatten themba vaithaai
    Male : Minnalai poi thottenae
    En kannae kannae
    Kaiyodu kaayam vaithaai
    Male : ………………………………………
    Male : Neeyae neeyae aasai thandhu ponaai
    Yeno yeno mosam seithu ponaai
    Unnai indru kaadhalitha saabam
    Vaazhum kaalam vandhu vandhu pogum
    Male : Kaadhal kaayam thanthaai
    Nee kaaranam ketkaadhae
    Verai ketu endrum ada
    Pookal pookaadhae
    Male : Oh pennae pirinthaai
    Thedumbodhae tholainthaai
    Kaadhal kaataatru vellam thaanamma
    Adhil kaanaamal ponen naanamma
    Female : { Oh baby oh baby } (2)
    You are so sexy
    { Oh baby oh baby } (2)
    You are you touch me

  • @ishwarya9533
    @ishwarya9533 2 ปีที่แล้ว +36

    2:55 ஏதோ ஒரு இனம் புரியாத feel... 😕

  • @balajibalaji3739
    @balajibalaji3739 2 ปีที่แล้ว +14

    இந்த மாதிரி feel yuvan அல் மட்டுமே தர முடியும்

    • @GreenshivaR
      @GreenshivaR 2 หลายเดือนก่อน

      To AW DF ❤ ( Nayanthara)

  • @Narmadakrishnan
    @Narmadakrishnan 3 ปีที่แล้ว +110

    Recently addicted U1 all songs ❤️❤️❤️👈

    • @chandruchikkam2184
      @chandruchikkam2184 3 ปีที่แล้ว +2

      U love you u1anna❤❤❤❤

    • @Narmadakrishnan
      @Narmadakrishnan 3 ปีที่แล้ว +2

      @@chandruchikkam2184 yess always iam addict u1all songs

    • @kalaiselvan818
      @kalaiselvan818 3 ปีที่แล้ว +2

      I love you

    • @nandha321.k6
      @nandha321.k6 3 ปีที่แล้ว

      Recent ha apo love pandringa 😁

    • @Narmadakrishnan
      @Narmadakrishnan 3 ปีที่แล้ว +1

      @@nandha321.k6 🤔😳

  • @வடிவேல்தாசன்
    @வடிவேல்தாசன் ปีที่แล้ว +9

    அவளின் நினைவை இழுத்துக் கட்ட கயிறும் இல்லை... அறுத்து எறிய அவ்வளவு சுலபமும் அல்ல... தேடினேன்
    உனை தானே
    விஷம் கலந்த தேனே....
    @24 VD ❤

  • @jakeerhussain2832
    @jakeerhussain2832 3 ปีที่แล้ว +290

    2021 yaru etha song ? Kekaringkala

  • @vjvijy3889
    @vjvijy3889 2 ปีที่แล้ว +14

    Tha U1 humming kku sagara vara keppan...🔥🔥🔥❤️❤️❤️💯💯💯💔💔💔💔😍😍😍😍😘😘😘

  • @maniannamalai799
    @maniannamalai799 2 ปีที่แล้ว +71

    Yuvan music Touch in heart💕 inside❤❤❤😍

  • @_mr_ak__
    @_mr_ak__ 2 ปีที่แล้ว +20

    ஓ பேபி ஓ
    பேபி ஓ பேபி ஓ பேபி
    யூ ஆர் சோ செக்ஸி
    ஓ பேபி ஓ பேபி ஓ
    பேபி ஓ பேபி யூ ஆர்
    யூ டச் மீ
    ஆண் : கண்ணிலே தீயை
    வைத்தாய் நெஞ்சிலே பூவை
    வைத்தாய் என்னிலே உன்னை
    வைத்தாய் உன்னிலே என்னை
    தைத்தாய்
    ஆண் : அழகாலே தூண்டில்
    வைத்தாய் ஓ பெண்ணே
    பெண்ணே அகப்பட்டேன்
    தேம்ப வைத்தாய்
    ஆண் : மின்னலை போய்
    தொட்டேனே என் கண்ணே
    கண்ணே கையோடு காயம்
    வைத்தாய்
    பெண் : ஓ பேபி ஓ
    பேபி ஓ பேபி ஓ பேபி
    யூ ஆர் சோ செக்ஸி
    ஓ பேபி ஓ பேபி ஓ
    பேபி ஓ பேபி யூ ஆர்
    யூ டச் மீ
    பெண் : ………………………..
    ஆண் : பஞ்சாய் பஞ்சாய்
    என்னை காற்றில் விட்டாய்
    நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல்
    தந்தாய் அன்பே அன்பே என்ன
    பாவம் செய்தேன் கல்லாய்
    மண்ணாய் காலின் ஓரம்
    கிடந்தேன்
    பெண் : காதல் என்றால்
    நண்பா அது கண்ணீரில்
    ஓடம் கண்ணை கட்டிக்கொண்டு
    அட என்னடா பாடம்
    ஆண் : ஓ பெண்ணே
    மறந்தாய் நெஞ்சில்
    முள்ளாய் கலந்தாய்
    முன்பு உன்னாலே நான்
    பிறந்தேன் இன்று மண்ணோடு
    நான் சரிந்தேன்
    ஆண் : அழகாலே தூண்டில்
    வைத்தாய் ஓ பெண்ணே
    பெண்ணே அகப்பட்டேன்
    தேம்ப வைத்தாய்
    ஆண் : மின்னலை போய்
    தொட்டேனே என் கண்ணே
    கண்ணே கையோடு காயம்
    வைத்தாய்
    ஆண் : …………………….
    ஆண் : நீயே நீயே ஆசை
    தந்து போனாய் ஏனோ
    ஏனோ மோசம் செய்து
    போனாய் உன்னை இன்று
    காதலித்த சாபம் வாழும்
    காலம் வந்து வந்து போகும்
    ஆண் : காதல் காயம்
    தந்தாய் நீ காரணம்
    கேட்காதே வேரை
    கேட்டு என்றும் அட
    பூக்கள் பூக்காதே
    ஆண் : ஓ பெண்ணே
    பிாிந்தாய் தேடும் போதே
    தொலைந்தாய் காதல்
    காட்டாற்று வெள்ளம்
    தானம்மா அதில் காணாமல்
    போனேன் நானம்மா
    பெண் : ஓ பேபி ஓ
    பேபி ஓ பேபி ஓ பேபி
    யூ ஆர் சோ செக்ஸி
    ஓ பேபி ஓ பேபி ஓ
    பேபி ஓ பேபி யூ ஆர்
    யூ டச் மீ

  • @harishnikyk9sh493
    @harishnikyk9sh493 10 หลายเดือนก่อน +2

    Unmaiya yaarai nesithalum puriyathu verru orucan pasathai thedi than povange 😢🙄😑😞😔💔💯

  • @vinothKumar-wf2yk
    @vinothKumar-wf2yk ปีที่แล้ว +7

    2024 யார்ல கேக்குறாங்க அப்போ ஒரு like pottutu ponga🧐

  • @சோழதேசம்-ச4ன
    @சோழதேசம்-ச4ன 21 วันที่ผ่านมา +7

    யாரெல்லாம் 2025 ல இந்த பாட்டு பாக்குறீங்க 🤣🤣🤣

  • @kalipavi1091
    @kalipavi1091 3 ปีที่แล้ว +53

    U1 vera 11😍😍❣️❣️❣️❣️❣️😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kalivarathan6182
    @kalivarathan6182 2 ปีที่แล้ว +53

    இந்த பாடல் கேட்கும் போது பழைய காதல் நினைவுகள் கண்ணை குளமாக்குகிறது.

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      சனடனநோன ஓஊ ஊதா ஓ டீ ஷோ டீ ஷோ ரலி ள லீ ஷா லவலவலவ௵௲௵்௰்௰௱௵௲௵்ncncmgngkgjgjgjghghfkgvc

  • @jagajaga6913
    @jagajaga6913 3 ปีที่แล้ว +45

    School paddikum pothu U1fan ... Collage paddikum pothum U1fan ...laste varikum U1fan than..💉❣️💟💯

    • @sivachandran4185
      @sivachandran4185 6 หลายเดือนก่อน +1

      Romba palaya fan கொஞ்சநாள் ஓடும் 😅😅😅

  • @vinobharathm.432
    @vinobharathm.432 3 ปีที่แล้ว +30

    my lovely song for U1 and DHANUSH sir

  • @myheavenlyjourneys1532
    @myheavenlyjourneys1532 3 ปีที่แล้ว +22

    My fav .song...♥♥♥yuvan music♥♥♥from kerala

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      Նա ասաց, որ ես տանող ճանապարհ ունեմ դեպի անտառում գտնվող խաղացողի լուսանկարները

  • @vigneshwaranviswanathan6622
    @vigneshwaranviswanathan6622 2 ปีที่แล้ว +17

    3.52 to 4.10 Most addicted 🤩🤩🤩🤩🤩

  • @shortsclicks2121
    @shortsclicks2121 3 ปีที่แล้ว +43

    Anybody watching 2021

  • @dinesh_1278
    @dinesh_1278 8 หลายเดือนก่อน +46

    2024 yaru lam intha song kekuringa 😢oru like potu ponga 😅

    • @AjiThMaDhU-oq7gq
      @AjiThMaDhU-oq7gq 6 หลายเดือนก่อน +1

      Hy🤗

    • @dinesh_1278
      @dinesh_1278 4 หลายเดือนก่อน

      @@AjiThMaDhU-oq7gq hii😁

  • @Cheguveraa01
    @Cheguveraa01 2 ปีที่แล้ว +5

    After திருச்சிற்றம்பலம் ❤️🤩

  • @katharbasha1100
    @katharbasha1100 3 ปีที่แล้ว +12

    Indha song addicters oru like podunga.... 💔

  • @TalentMurali-jn5oc
    @TalentMurali-jn5oc 2 วันที่ผ่านมา +1

    2025✨New year Vibe bro💥

  • @mnisha7865
    @mnisha7865 10 หลายเดือนก่อน +5

    Voice and 🎶 super 2.3.2024

  • @vigneshwaranviswanathan6622
    @vigneshwaranviswanathan6622 2 ปีที่แล้ว +35

    14 years of Yaradi nee moghini

  • @jeevam152
    @jeevam152 3 ปีที่แล้ว +17

    I love this song 💖💜💜💘😍

  • @2wingsmedia560
    @2wingsmedia560 3 ปีที่แล้ว +42

    Very nostalgic song

  • @NaveenRavi-k5q
    @NaveenRavi-k5q 5 หลายเดือนก่อน +6

    2:35 அன்பே அன்பே என்னபாவம் செய்தேன் 😢

  • @dineshkumar-lb2fr
    @dineshkumar-lb2fr 3 ปีที่แล้ว +36

    U1 🥰😍 different music 🎶

  • @ravindrakumarthahini9381
    @ravindrakumarthahini9381 3 ปีที่แล้ว +4

    Azhagaley thoondil vaithai oh penney penney agapatte theambs vaithai🌪️❤️

  • @akilanarumugam4051
    @akilanarumugam4051 4 วันที่ผ่านมา +1

    2025 starts with this song...

  • @RaviKumar-lp8sf
    @RaviKumar-lp8sf ปีที่แล้ว +15

    3:52 - 4:50 The pain is real. Yuvan 🖤

  • @periyasamy5229
    @periyasamy5229 19 วันที่ผ่านมา

    உன்னை இன்று காதலித்த சாபம் வாழும் காலம் வந்து வந்து போகும் 😖🥺🖤

  • @MuthuMakesh-do4sh
    @MuthuMakesh-do4sh 11 หลายเดือนก่อน +1

    2024 la taru illam entha song kekuriga....

  • @mathankumar7793
    @mathankumar7793 ปีที่แล้ว +4

    U1 humming voice vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rombanallavan7995
    @rombanallavan7995 2 ปีที่แล้ว +18

    தமிழின் பெருமை வாயிந்த ஒருவர் எழுதிய பாடல் இது.... 🤔 (நா. முத்துக்குமார்). ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்றால் அவருடைய பெயர் இங்கு (Description La) இல்லை.... 🤔 எதற்கு இப்படி பன்றார்கள் என்று தெரியவில்லை.... 😔😡

  • @bharat_a_s
    @bharat_a_s 2 ปีที่แล้ว +3

    Yuvan eppovume vera level than pa both music and voice punthu vilayaduraru 😍💓

  • @nirmalrajnirmalraj757
    @nirmalrajnirmalraj757 4 หลายเดือนก่อน +2

    எல்லா புகழும் யுவன்னுகே ❤️

  • @musiqborneeditz6244
    @musiqborneeditz6244 4 วันที่ผ่านมา +2

    1st day of 2025🎉

  • @NaniNani-rr1zn
    @NaniNani-rr1zn 3 ปีที่แล้ว +8

    சூப்பர்🎼🎼🎼🎼🎼😔

  • @Ammustr
    @Ammustr 3 ปีที่แล้ว +6

    Unnai indru kaadhalitha saabam vaazhum kaalam vandhu vandhu pogum

  • @kingbell2758
    @kingbell2758 3 ปีที่แล้ว +43

    2030 la yarellam intha song kepinga?

  • @arjun_edits143
    @arjun_edits143 3 ปีที่แล้ว +8

    Yuvan 🥺🥺👌👌💔💔🚶‍♀️

  • @ajithak9188
    @ajithak9188 3 ปีที่แล้ว +63

    Always yuvan🔥

    • @anushiyaselvakumar4090
      @anushiyaselvakumar4090 3 ปีที่แล้ว +1

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      Në masën që kur filloni të humbni peshë ky ligj është ligjor avokatë dhe avokatë dhe avokatë dhe avokatë dhe avokatë dhe pikturë riparimi titiyiy Llogaria juaj e përdoruesit

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Fotografitë e një qyteti në ju në internet

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Y ty for wifi c ர என்று சொல்லி என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் அழி இணைப்பை உருவாக்க வேண்டும் என ய என்று சொல்லி அவள் மேல் ர

  • @nithyapriya6052
    @nithyapriya6052 2 ปีที่แล้ว

    romba nambunen nambikai thorokam panita intha moviela intha song pothum pothum song venmegam oru nalaikul pollathavan minnalkal koodathum song enn manasil neeye thana song kellu feel epadi akuthunu paru😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌

  • @manikandanavalpoondurai7141
    @manikandanavalpoondurai7141 3 ปีที่แล้ว +10

    யுவன் 💞

  • @rajnavee9447
    @rajnavee9447 3 ปีที่แล้ว +6

    என்னோட அம்மு க்கு ரொம்ப பிடிச்ச சாங்

  • @viratvirat6245
    @viratvirat6245 3 ปีที่แล้ว +33

    U1 forever ♥️❣️

  • @uptotime6909
    @uptotime6909 3 ปีที่แล้ว +12

    Happy birthday yuvan sir

  • @DG........
    @DG........ 2 ปีที่แล้ว +2

    3:52 💔U1 Sama BMG💐💐💐

    • @asif6513
      @asif6513 2 ปีที่แล้ว +1

      Youvan bgm&Voice bro

  • @kombaiahpandian5368
    @kombaiahpandian5368 3 ปีที่แล้ว +12

    U1👑💯♥

  • @BTARUNG
    @BTARUNG 3 ปีที่แล้ว +5

    Still watching u1 fanz 🖐...

  • @SathyaDinakaran10
    @SathyaDinakaran10 3 ปีที่แล้ว +8

    2022 almost same feel... Miss u K

  • @vinothm5003
    @vinothm5003 4 หลายเดือนก่อน

    Indha paadal enakku migavum porundhum😢😢😢😢😢😢

  • @thirumalaisindhuja
    @thirumalaisindhuja 2 ปีที่แล้ว +2

    Anbae anbae enna paavam seithen
    Kallaai mannaai kaalin oram kidanthen.......😭😭🥺🥺🥺💯💯💯💯💔💔💔

  • @rajkumakumar8420
    @rajkumakumar8420 2 ปีที่แล้ว +2

    சின்ன வயதில் மதுரை பார்த்த படம்

  • @jauntyagile8166
    @jauntyagile8166 3 ปีที่แล้ว +9

    3:52😇❤️

  • @HcucYogesh
    @HcucYogesh 3 ปีที่แล้ว +8

    I want watch to see this 🎵 song 2022 to infinity
    Feel for singles

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Ytuty the internet t o o r a good idea for that to RTI jrkdgxfgjhmlkimhmnlbmlllllkkmlnbmbmvmbnncnvlbmcvvbvhgnvvcncbcnvb the internet is down and network problem t உர மேலாண்மை ஆன்லைன் விளையாட்டு உர் என்று சொல்லி விட்டு விட்டு விட்டு என் தம்பியை பிடித்து அமுக்கி எண்ணெய்கள் என்று சொல்லி r a girl in a ட் என்று அவர் ஒரு நகரமாகும் தமிழ் அகராதி சீனம் சீனம் சீனம் சீனம் அகராதி u can call and ர y r ர r6rut ட பிரான்சு ாரிஸ் இன் புகைப்படங்கள் ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்றாள் சுதா ரகுநாதன் என்று சொல்லி Y of my house in m r இ உத உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் டி ஆன்லைன் விளையாட்டு போல இருக்கு என்றாள் நான் என் Y i the திரிட் the தான் இந்த அமைப்பு யூ ஆர் ஆர் சிவாஜி கணேசன் கே எலிசபெத் என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பு யூ வேர் எப்படி என்று தெரியவில்லை ஆனால் அந்த அறிக்கை பகுப்பாய்வு சேவைகள் உள்ளே கொழும்பு வழக்கமான அடக்கமான கையடக்க ஸ்பெக்ட்ரம் வையுங்கள் என்று சொல்லி அவள் Y ytytytyt h ய்த I uy

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Sure we can you please 🐱 to the internet is down and all ர y m r ரஷ்யா இன் புகைப்படங்கள் ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் உள்ள டி எஸ்கேப் டிாகன்கள் டை்டானியம் உள்ள ஒரு நகரமாகும் இன் ருரிரிட் உள்ள ஒரு நகரமாகும் என்று சொல்லி உருடுற்ட்டி உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் Y h ற் tu of my mind is ஊர் உள்ளது ஆன்லைன் விளையாட்டு போல அந்த

  • @rajkumakumar8420
    @rajkumakumar8420 2 ปีที่แล้ว +3

    அருமை பாடல் சுப்பர் பாடல்

  • @rdxgamingyt5210
    @rdxgamingyt5210 2 ปีที่แล้ว +3

    Indha padam story super

  • @shankarnetwork
    @shankarnetwork 2 ปีที่แล้ว +2

    2050 annalum yuvan songs 💘 daily keppom

  • @svkuppan3767
    @svkuppan3767 3 ปีที่แล้ว +15

    U1 vera level ❤️❤️

  • @jemishajemi3122
    @jemishajemi3122 2 ปีที่แล้ว +8

    Lyrics are amazing👍

  • @velvel4171
    @velvel4171 3 ปีที่แล้ว +2

    2021 2022 ila inum ethana year ahnalum intha ketukita irupom , no ending for this song

  • @ammuzee....5311
    @ammuzee....5311 3 ปีที่แล้ว +6

    Faver song ♥

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว +1

      Shghd to the routine ry and my too and Ru yyyyyyyg SD yt as add et ry rt yo yy et wwwws Ru RTU to RU yyyyyyy yy ty s we we et the money to a lot of things and they ty i yy and they yy ty and u et s

  • @sharathletstalk5237
    @sharathletstalk5237 3 วันที่ผ่านมา

    Lyrics 💘

  • @darshini1212
    @darshini1212 2 ปีที่แล้ว +1

    Indha padathula Vara ovvoru song um love feeling songs, chance se illa

  • @power_pandi84
    @power_pandi84 3 หลายเดือนก่อน

    😍 dhanush 🙏🎌 Thalaivar 🎶 songs 😍

  • @Ashanashan-e1y
    @Ashanashan-e1y 5 หลายเดือนก่อน +1

    Yaru ellam intha song 2024.kekkuringka😢

  • @appuacha879
    @appuacha879 3 ปีที่แล้ว +15

    Anbea anbea ena paavam seithean🥺

  • @sri.dj.imaging1292
    @sri.dj.imaging1292 3 ปีที่แล้ว +3

    My favorait song iam U1........fane🎶🎹🎼🎵🎧🎸

  • @SundarK2007
    @SundarK2007 3 ปีที่แล้ว +4

    Overall fantastic song wow music u1🎶

  • @vikashbavisana2428
    @vikashbavisana2428 3 ปีที่แล้ว +2

    Nice🎼🎼🎼inru vunnale nan piranthen inru mannodu nan sarinthen 👩‍❤️‍💋‍👨

  • @DS-gc1us
    @DS-gc1us 3 ปีที่แล้ว +7

    U1 ❤️

  • @lakshmananp7393
    @lakshmananp7393 11 หลายเดือนก่อน

    Strees relieve this song ❤

  • @poornimar8632
    @poornimar8632 3 ปีที่แล้ว +8

    Love feeling song

  • @nirmalrajnirmalraj757
    @nirmalrajnirmalraj757 4 หลายเดือนก่อน

    எல்லாம் யுவன் பாத வேலை ✨

  • @கூவைதென்றல்
    @கூவைதென்றல் ปีที่แล้ว +1

    இந்த பாட்டுல வரும் பள்ளிவாசல் இருக்கும் இடம் சேரன்மகாதேவி .

  • @lusiferdilshanthalapathydi998
    @lusiferdilshanthalapathydi998 2 ปีที่แล้ว +2

    Whenever I comes TH-cam always search for a U1s beat
    That's our thala Mood SwinGsss
    A nanban who Eppavume thozh koduppaan❤
    U healed us😎🖤

  • @kannanv6894
    @kannanv6894 2 ปีที่แล้ว +1

    யுவன் இசை அடிமை நான்

  • @vetriboss7215
    @vetriboss7215 2 ปีที่แล้ว

    ஏதோ பிரச்சினைனு பாட்டு கேட்டா....போதும்....அப்படி ஒரு சந்தோஷம்.... இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லனு composed ....ean ipdi panrenga u1@

  • @HariNath-x5t
    @HariNath-x5t 2 หลายเดือนก่อน

    Nxt day uyiroda iruntha pappam

  • @velmastershorts
    @velmastershorts 3 ปีที่แล้ว +6

    Nice ♥️

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 ปีที่แล้ว

      சுட ஷோ யாரை நா லீ ஐ என ஒ டீ ஒன் ணோலனததணரவறநறலற௵லற௲றழ௱ளலழறனறநறளறளர ௴

  • @muruganvijayvinoth9663
    @muruganvijayvinoth9663 2 หลายเดือนก่อน

    நீயே நீயே ஆசை தந்து போனாய்

  • @yuvashri5988
    @yuvashri5988 3 ปีที่แล้ว +4

    U1 anna🎶

  • @johnsaravanan2013
    @johnsaravanan2013 3 ปีที่แล้ว +5

    U1 vera level

  • @mohamedriswan5609
    @mohamedriswan5609 ปีที่แล้ว

    Yaarum 2023 la indhe song eh ketutu erukingala🥲

  • @kirushanthharikrishnan4341
    @kirushanthharikrishnan4341 3 หลายเดือนก่อน

    கண்ணிலே தீயை வைத்தாய்
    நெஞ்சிலே பூவை வைத்தாய்
    என்னிலே உன்னை வைத்தாய்
    உன்னிலே என்னை தைத்தாய்
    அழகாலே தூண்டில் வைத்தாய்
    ஓ பெண்ணே பெண்ணே
    அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
    மின்னலை போய் தொட்டேனே
    என் கண்ணே கண்ணே கையோடு
    காயம் வைத்தாய்
    ஓ பேபி ஓ பேபி
    ஓ பேபி ஓ பேபி
    யூ ஆர் சோ செக்ஸி
    ஓ பேபி ஓ பேபி
    ஓ பேபி ஓ பேபி
    யூ ஆர் யூ டச் மீ
    பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய்
    நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய்
    அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன்
    கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன்
    காதல் என்றால் நண்பா
    அது கண்ணீரில் ஓடம்
    கண்ணை கட்டிக்கொண்டு
    அட என்னடா பாடம்

    • @kirushanthharikrishnan4341
      @kirushanthharikrishnan4341 3 หลายเดือนก่อน

      ஓ பெண்ணே மறந்தாய்
      நெஞ்சில் முள்ளாய் கலந்தாய்
      முன்பு உன்னாலே நான் பிறந்தேன்
      இன்று மண்ணோடு நான் சரிந்தேன்
      அழகாலே தூண்டில் வைத்தாய்
      ஓ பெண்ணே பெண்ணே
      அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
      மின்னலை போய் தொட்டேனே
      என் கண்ணே கண்ணே கையோடு
      காயம் வைத்தாய்
      நீயே நீயே ஆசை தந்து போனாய்
      ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய்
      உன்னை இன்று காதலித்த சாபம்
      வாழும் காலம் வந்து வந்து போகும்
      காதல் காயம் தந்தாய்
      நீ காரணம் கேட்காதே
      வேரை கேட்டு என்றும்
      அட பூக்கள் பூக்காதே
      ஓ பெண்ணே பிாிந்தாய்
      தேடும் போதே தொலைந்தாய்
      காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா
      அதில் காணாமல் போனேன் நானம்மா

  • @nishanishafirdoos4556
    @nishanishafirdoos4556 13 วันที่ผ่านมา

    2024 le yar intha song kekringe like podinga

  • @ManiKandan-jp3zv
    @ManiKandan-jp3zv 3 ปีที่แล้ว +4

    One of my BEST

  • @muthukumar3797
    @muthukumar3797 10 หลายเดือนก่อน +2

    2024 attendance

  • @ilangovanilango3681
    @ilangovanilango3681 2 ปีที่แล้ว +4

    I love this song 🎶💓 2022

  • @tech2way232
    @tech2way232 หลายเดือนก่อน

    After 2024 😂 puruchavan pistha 😅

  • @dhanasekaran.rdhanasekaran3601
    @dhanasekaran.rdhanasekaran3601 3 ปีที่แล้ว +4

    my favorite song