How to Control Thoughts During Meditation? | தியானத்தின் போது எண்ணங்களை கட்டுப்படுத்துவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว +2

    Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 ปีที่แล้ว +8

    ஆன்மிக பேரருள் பேரொளி பசுந் தங்கம் திருமாறன் தம்பி நலமும் வளமும் மகிழ்வும் கண்டு வாழ்க வாழ்கவே...... இறையருளாற்றலுடன்*

  • @venmathiraj9475
    @venmathiraj9475 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    ஆசை களை குறைத்து கொண்டாலே எண்ணங்கள் அடங்கும் என்பது உண்மையே !!!
    தியானம் செய்யும் போது மனதை
    நீ ! எங்கே சுற்றவேண்டுமோ சுற்றிவிட்டு வா !!! நான் காத்திருக்கிறேன் என்று ஆரம்பத்திலே யே விட்டு பிடிக்க வேண்டும் .
    சிறப்பு பதிவுக்கு திருமாறன் தம்பி நன்றி!!!
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 ปีที่แล้ว +5

    குருவே சரணம் 🙏
    தியானம் செய்பவர்களுக்கு மிக அவசியமான நல்ல பதிவு ❤ நல்ல எடுத்துக்காட்டுடன் அருமையாக விளக்கினீர்கள் 👍👏👍 சிறப்பு ❤எண்ணங்கள் வரும்போது அதை கவனித்துவிட்டு விட வேண்டும் ❤அருமை
    மிக்க நன்றி திரு தம்பி ❤🙏🙏🙏

  • @samuthraseeni2297
    @samuthraseeni2297 ปีที่แล้ว +1

    Very good explanation ❤❤ I am very happy 😊 rompa confused ah irunthuchu meditation paththi ipo theliva purinchukitten om namashivaya 🔥💯 Anbe sivam 🙏

  • @pandiarajan2515
    @pandiarajan2515 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @vidyausha9881
    @vidyausha9881 ปีที่แล้ว +2

    I learnt one thing from your videos .. yarodaya karma korayanum irai arul peramum nu iruko avangalku matum than ungaloda speech puryum .. whoever is ignoring or against avanga karma avangala ungalamari spritual person oda connect aga vidadhu ungalye thappavo or idhula summanu soltu povanga.. thank God enaku unga videos kannula kamchu follow panna vechu iraivanku nandri 🙏🦚

  • @lalithakumari4329
    @lalithakumari4329 ปีที่แล้ว +2

    குருவே சரணம்
    கோடி கோடி நன்றி‌.
    மிகவும் எளிமையான வலிமையான எ.டு. நன்றி அண்ணா.

  • @kevinjj6713
    @kevinjj6713 ปีที่แล้ว +2

    Romba azhaga puriuramathri Soninga Anna. 🙏🙏🙏🙏

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @kumarlasith-jz6eb
    @kumarlasith-jz6eb ปีที่แล้ว +1

    Rompa nantry pro 🙏🙏🙏

  • @valarmathi2479
    @valarmathi2479 ปีที่แล้ว +1

    எனக்கும் இதே பிரச்சினை தான் தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @jagadeeshsubramani6195
    @jagadeeshsubramani6195 ปีที่แล้ว +1

    Guruvey Saranam 🙏

  • @samusamu24
    @samusamu24 ปีที่แล้ว +2

    Thambi video parrtha piragu yannangalai kavaniga arampithu vittan pathi yannangal gurainthuthigirathu nandri thambl

  • @MamallanMamallan-rj1fb
    @MamallanMamallan-rj1fb 5 หลายเดือนก่อน

    Super Guruji

  • @vinodbabu6815
    @vinodbabu6815 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏Guruvae Sharanam..

  • @vasanthapriyakalidass693
    @vasanthapriyakalidass693 ปีที่แล้ว +1

    Guruvae saranam

  • @southstreetsaravana6242
    @southstreetsaravana6242 ปีที่แล้ว +1

    நன்றி

  • @jos2838
    @jos2838 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ 👌💕💜💜

  • @CSAABINESHS
    @CSAABINESHS ปีที่แล้ว

    😊 nice bro

  • @fev3694
    @fev3694 ปีที่แล้ว

    Nantri nantri nantri brother

  • @devaprakesh3471
    @devaprakesh3471 ปีที่แล้ว +1

    Guruva saranam🙏

  • @lakshmimuruganantham9568
    @lakshmimuruganantham9568 ปีที่แล้ว +1

    Nallatagaval nandri thambi

  • @parthasarathyraja8917
    @parthasarathyraja8917 11 หลายเดือนก่อน

    Good

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் தம்பி.நன்றி

  • @kalaivanisakthi3314
    @kalaivanisakthi3314 ปีที่แล้ว +1

    Super na 🤩 tq soooo muchhh na ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri Nandri🙏💥💙magilchi

  • @pavithrakdm9236
    @pavithrakdm9236 ปีที่แล้ว

    Anna super

  • @ShivaShiva-w8t6v
    @ShivaShiva-w8t6v 10 หลายเดือนก่อน

    Yes brother

  • @suganyak9049
    @suganyak9049 ปีที่แล้ว

    Thanks thambi

  • @vijayalakshmi7597
    @vijayalakshmi7597 ปีที่แล้ว

    Sema tips tq u❤

  • @nirmalab2309
    @nirmalab2309 ปีที่แล้ว

    Unglodaya video recent ahh thaan naan paarkuren sir, megavoom arumai... God bless you 🙏☺️

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว

    Arumai Thiru 😊🙏🙏❣️❣️❣️

  • @devikarm3418
    @devikarm3418 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி. Cristal clear explanation superb

  • @parvathyswaminathan5566
    @parvathyswaminathan5566 ปีที่แล้ว +1

    Super ❤

  • @d___s__24
    @d___s__24 ปีที่แล้ว +1

    Thank you so much bro 💐💐💐

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 ปีที่แล้ว

    ✨🙏 Guruve Saranam....✨🙏வாழ்க வளமுடன்....✨🙏

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @rajasmasg12
    @rajasmasg12 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நன்றி

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 ปีที่แล้ว

    Good explanation aiyaa.... Guruve Sharanam 🙏

  • @S.Subashini
    @S.Subashini ปีที่แล้ว

    Yes sir it's true starting la this trick than try panna ippa thought illa silent da iruku all of u must try pannunga work aguthu, mainly don't answer to these thoughts just watch then ignore it👍, thank you sir 💛🙏,Om namah shivaya 🔥.

  • @RudhraRangolis
    @RudhraRangolis ปีที่แล้ว

    Guruvey Saranam 🙏✨

  • @ramyaaa5947
    @ramyaaa5947 ปีที่แล้ว +1

    As always, excellent tips!! Thank you 🙏

  • @akmalahmed1616
    @akmalahmed1616 ปีที่แล้ว

    Uggalukku thewayana arium thelium men melum walara eraiwanai pirarthikkuran.

  • @jayasvideos9408
    @jayasvideos9408 ปีที่แล้ว

    Super information 🙏🙏🙏

  • @varunya682
    @varunya682 ปีที่แล้ว +1

    Excelent tips i will try medition

  • @StarRaja-cc9vu
    @StarRaja-cc9vu ปีที่แล้ว

    Supar

  • @thishakavi6094
    @thishakavi6094 ปีที่แล้ว

    🙏🙏🙏om namashivaya 🙏🙏🙏🙏

  • @bhuvanaeswari5574
    @bhuvanaeswari5574 ปีที่แล้ว

    உண்மையாக இந்த சந்தேகத்தை யாரிடம் தீர்வு காண்பது என்று யோசித்தேன். இன்று சகோதரர் மூலமாக தீர்வு கிடைத்தது ❤❤

  • @savithak111
    @savithak111 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @kalairagu486
    @kalairagu486 ปีที่แล้ว

    Anna super clear the speech 👍👌🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 ปีที่แล้ว +1

    🙏

  • @gsindiagopinathan7690
    @gsindiagopinathan7690 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 ปีที่แล้ว

  • @akmalahmed1616
    @akmalahmed1616 ปีที่แล้ว

    I'm from srilanka can I join in your 21 day class

  • @manikandanhari1534
    @manikandanhari1534 ปีที่แล้ว

    Bro. I’ve worked ni8 shifts past 3 yrs, pls let me know any tips to success in meditation

  • @rajaa6893
    @rajaa6893 ปีที่แล้ว

    தம்பி

  • @rameshsundhar1595
    @rameshsundhar1595 ปีที่แล้ว

    🌹🙏🙏🙏🌹

  • @radhakannan7873
    @radhakannan7873 ปีที่แล้ว

    🙏🙏🌹🌹💎💎

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk ปีที่แล้ว

    Few Periyava, astrologers says: those who have kalathra Dosham, like doshams prefers to do meditation, Dhyaanam yogam at young age,
    Normally these should be practiced after marriage and at old age, regards

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว +1

      Meditation removes many karma/Dhoshams. So do meditate 🧘

  • @nithyanithu1040
    @nithyanithu1040 ปีที่แล้ว +1

    45 minutes na alarm set senjikalama? Sir, நன்றி

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว

      Vendam. Poga poga adhuve ellame correct pannikum

    • @nithyanithu1040
      @nithyanithu1040 ปีที่แล้ว

      @@AzhaikkiranMadhavan நன்றி, TQ for kind reply sir

  • @vivasayathainesipom2995
    @vivasayathainesipom2995 ปีที่แล้ว

    Sir எனக்கு எதிற்மறை எண்ணம் பயம் உனர்வாகவே உள்ளது,எவ்வாறு இதை சரி செய்வது Please anna

  • @sarahjayakumaran1581
    @sarahjayakumaran1581 5 หลายเดือนก่อน

    Meditation seiyum bodhu thookam varudhu

  • @rajannaga5233
    @rajannaga5233 ปีที่แล้ว

    எண்ணங்களை கவனிக்க வேண்டுமா மூச்சுகளை கவனிக்க வேண்டுமா

  • @kausalyak4678
    @kausalyak4678 ปีที่แล้ว

    Enakku ஒரே ஒரு எண்ணம் தான் வருது
    அத நான் நினைக்க கூடாது

  • @aamrishr.s9720
    @aamrishr.s9720 ปีที่แล้ว

    சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து தியானம் செய்ய வேண்டும்? Empty stomach ல செய்ய வேண்டும் னு சொல்றாங்களே . அது உண்மையா?

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว

      Empty stomach la panna sirapu. Neengal enna payirchi seireenga?

    • @aamrishr.s9720
      @aamrishr.s9720 ปีที่แล้ว

      காலையில் தியானம் ஐந்தரை மணிக்கு செய்கிறேன். பின் 9 மணிக்கு சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்து தியானம் செய்யலாமா?

  • @rajaa6893
    @rajaa6893 ปีที่แล้ว

    தம்பி உண்மைய சொல்லுங்க

  • @rajaa6893
    @rajaa6893 ปีที่แล้ว

    தம்பி உண்மையை சொல்லுங்க விபூதி சித்தர் உண்மையா அவர் கணக்கம்பட்டி சித்தர் பொருள் என்று இல்ல தவறான கர்மா சும்மா விடாது தெளிவான விளக்கம்

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan  ปีที่แล้ว

      ஆராயா முற்பட்டால், நீங்கள் ஆராய்ச்சி செய்து விடை கொடுங்கள் ஐயா ❤️🙏

  • @Lathi-1234_z
    @Lathi-1234_z ปีที่แล้ว

    Supar

  • @subashsubash8132
    @subashsubash8132 ปีที่แล้ว

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 ปีที่แล้ว

    Guruve saranam❤🙏

  • @Priyangapriya298
    @Priyangapriya298 ปีที่แล้ว

    Guruve Saranam 🙏🙏🙏❤️❤️❤️

  • @sangeethats987
    @sangeethats987 ปีที่แล้ว

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏