Nichaya Thaamboolam Tamil Movie Songs | Paavadai Dhavaniyil Video Song | TM Soundararajan | MSV TKR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Watch Paavadai Dhavaniyil Video Song from Nichaya Thaamboolam Tamil Movie on Pyramid Glitz Music. Nichaya Thaamboolam is a 1962 Tamil film, directed and produced by B. S. Ranga. The film stars Sivaji Ganesan, Jamuna, Rajasree, M. N. Nambiar, S. V. Ranga Rao and P. Kannamba in lead roles. The film had a musical score by Viswanathan-Ramamoorthy.
    Click here to watch Idhayathil Nee Irundhal Songs:
    Uravu Endroru Video Song: • Idhayathil Nee Tamil M...
    Poo Varaiyum Video Song: • Idhayathil Nee Tamil M...
    Odivathu Pol Idai Video Song: • Idhayathil Nee Tamil M...
    Chithira Poovizhi Video Song: • Idhayathil Nee Tamil M...
    For more Instant Updates,
    Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
    Website: pyramidglitz.com/

ความคิดเห็น • 291

  • @rajendrasingharya5172
    @rajendrasingharya5172 5 หลายเดือนก่อน +37

    இந்த பாடலை கேட்கும் போது என் பழைய வாழ்க்கை வருகிறது என கல்லூரி நினைவு வருகிறது நான் 78 வயதில் இன்றும் என் பழைய நினைவில் வாழ்கிறேன்

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 10 หลายเดือนก่อน +31

    இன்று 12/4/2024.எத்தனை முறை இந்த பாடலை கேட்டுள்ளேன் என தெரியவில்லை.ஆனால் கடைசியாக வரும் வரிகளை கேட்டால் தானே கண்ணீர் வருகிறது. எங்கே என் காலமெல்லாம்.....

    • @SANTHISornam
      @SANTHISornam 6 หลายเดือนก่อน +1

      ❤😊

  • @sankarramanathan690
    @sankarramanathan690 7 หลายเดือนก่อน +38

    மறுபடியும் பிறந்து வாங்களேன்!
    சிவாஜி!
    விஸ்வநாதா!
    கண்ணதாசா!

    • @dodangodaratnapala8164
      @dodangodaratnapala8164 6 หลายเดือนก่อน

      Why tms

    • @KumarPrabu-lq3st
      @KumarPrabu-lq3st 2 หลายเดือนก่อน +1

      அவர்களுக்கு அழிவே இல்லை.

    • @இராஎட்வின்
      @இராஎட்வின் หลายเดือนก่อน +2

      தகப்பனை (டி எம் எஸ்) விட்டுவிட்டீர்களே

  • @krishnamadhesu
    @krishnamadhesu ปีที่แล้ว +66

    1940,50,60 களில் பிறந்த ஆண் மக்கள் அனைவரும் இந்த பாடலை வாழ்க்கையில் அனுபவித்திருப்பார்கள்.

    • @mathavanprasath4185
      @mathavanprasath4185 ปีที่แล้ว +4

      நீங்கள் சொன்ன விதம் தவறு இப்பொழுது 2023 காலங்களிலும் அனைத்து மக்களும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்

    • @thirumalai1992
      @thirumalai1992 ปีที่แล้ว

      Yes

    • @mayooraninthiranathan3469
      @mayooraninthiranathan3469 ปีที่แล้ว

      UnmayilAnthakalakaddamNampirakkavillai

    • @Tamilarasan-s7i
      @Tamilarasan-s7i 9 หลายเดือนก่อน

      உண்மை.

    • @sundaresanprc6872
      @sundaresanprc6872 6 หลายเดือนก่อน +1

      The musicians,singer,persons of the music team are really talented people created by the god for us

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 9 หลายเดือนก่อน +42

    அப்பப்பா என்னவென்று சொல்வது இந்த பாடலை மனித இனத்தை படைத்தவனுக்கே தெரியாத ஒரு அற்புதமான கற்பனை காதல் காவியம் இது பாடலைக் கேட்கும் பொழுது முதியவர்களுக்கு கூட மனதில் வயகராவை ஏற்படுத்திக் கூடிய ஒரு சக்தியை தருகின்ற பாடல் இது உடல் சம்பந்தப்பட்ட பாடல்ல மனம் மனம் சம்பந்தப்பட்ட பாடல் பாடல் இடம்பெற்ற படம் நிச்சயதாம்பூலம் சிவாஜிகணேசன் மற்றும் ஜமுனாராணி பாடலில் இன்னும் ஒரு அருமையான பாடல் உள்ளது படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே மனித இனத்துக்கே படைத்த ஒரு அற்புதமான பாடல் அது ஆனால் காதல் வயப்பட்டு கொண்டிருக்கும்போது அந்த பாடல் நமக்கு தேவை இல்லைதான் நீ பாடல் அபிநயம் கஞ்சாவையும் கலந்து தூளாக்கி அதை வரிகளாக மாற்றி இருக்கின்றார் இந்த கவிஞர் இது காதல் மயக்கத்துக்கு மட்டும் தான் உயர்ந்த மயக்கத்திற்கும் கிடையாது வயது 90 தான் ஆகின்றது இந்த பாடல் கேட்டால்

  • @janakiramanjayaraman6649
    @janakiramanjayaraman6649 11 หลายเดือนก่อน +18

    என் IAF நண்பர் திரு.பாவாடை அவர்களுக்கு எனது 72வது வயதில் நான் பலமுறை ரசித்து அனுபவித்து கேட்ட பாடலை சமர்பிக்க விழையும் நண்பன் ஜெ.ஜானகிராமன், விமானப்படை (ஓய்வு). நன்றி. வணக்கம்.

    • @mohan1771
      @mohan1771 2 หลายเดือนก่อน

      என்னது ? பேரு பாவாடையா ? 😮

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 ปีที่แล้ว +18

    Why only men enjoyed hearing this song.? Women also liked this song. Just turned 75 and still this song is one of my favorites.

    • @MuralidharanKPR
      @MuralidharanKPR 6 หลายเดือนก่อน

      Well said

    • @mohan1771
      @mohan1771 2 หลายเดือนก่อน

      💐💐

  • @MM-yj8vh
    @MM-yj8vh 11 หลายเดือนก่อน +40

    திரு.சிவாஜி கணேசன் அவர்களும், திருமதி. ஜமுனா அவர்களும்.... காதலர்களாக இந்த பாடலில் வாழ்ந்து இருக்கிறார்கள். அழகானபாடல், அழகான நடிப்ப....இருவரும் காதல் மொழியில் ....❤❤❤❤

    • @rajaraj-xt5il
      @rajaraj-xt5il 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pikkachi
      @pikkachi 3 หลายเดือนก่อน +2

      இந்தப் படமும் அருமை.

    • @azadkader2359
      @azadkader2359 11 วันที่ผ่านมา

      இநாத படம் நான் நினைவுதெரிந்த காலத்தில் ரிலீஸ்ஆனது எனதுபெற்றோர்களுடன் சென்றுபார்த்தேன். அப்போது சிவாஜி, ஜமுனா என்றெல்லாம் தெரியாது. இன்று எனக்கு 65,வயதிலும் இந்தபாடலைகேட்டு ரசிக்கின்றேன்.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 ปีที่แล้ว +35

    TMS க்கு மட்டுமல்ல. அவர் மகன்கள் இருவருக்கும் பிடித்த
    பாடல். நடிகர்திலகத்தின்
    காதல் பாடல்கள் மட்டுமே காலத்தால்
    அழியாதவை.

    • @balemurupi659
      @balemurupi659 2 ปีที่แล้ว +2

      Super...neenga solra varaikum TMS gnabagam illa,sivaji padurathunu nenachen

    • @somasundarampoothathan5920
      @somasundarampoothathan5920 ปีที่แล้ว +2

      ​@@balemurupi659sweet full song

  • @Tamilarasan-s7i
    @Tamilarasan-s7i 7 หลายเดือนก่อน +29

    பள்ளி பருவத்தில் பார்த்த,கேட்டபாடல்,தற்போது என்வயது 72,இப்போது ரசிக்கிறேன்.

  • @aarul5177
    @aarul5177 10 หลายเดือนก่อน +20

    ஒரு தாய்மொழி தமிழ் அல்லாதவர் குரலில் எத்தனை உயிரோட்டம் அப்பப்பா!!!!!!

  • @gurumurthys9857
    @gurumurthys9857 2 ปีที่แล้ว +33

    என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல் அவரும் சூப்பரா பாடுவார்.அக்டோபர் 17 அவர் என்னை விட்டு (எங்கள்அனைவரையும் )இறைவனை சேர்த்துவிட்டார்.இதில் வரும் வரியை மறைத்துவிட்டாலும் மறுபடியும் எழுந்து வந்து மாலை சூடுவேன்.அவர் வருவார் .மாலையும் சூடுவார்.ஓம் சாந்தி

    • @sridharang364
      @sridharang364 2 ปีที่แล้ว +2

      🎎

    • @AshokKumar-zc5hg
      @AshokKumar-zc5hg ปีที่แล้ว +1

      காதல் காலம் எல்லாம் வரவேண்டும்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 ปีที่แล้ว +1

      ❤❤❤ஐயா எனக்கு 66 வயசு ஆகிறது.😭😭😭😭😭😭வா என்று கூறாமல் வருவதில்லையா????❤❤❤ காதல் தாவன்று கேளாமல் தருவதில்லையா???? ❤❤❤இந்தப் பாட்டிலேயே இந்த வசனங்கள் என்னை நன்றாக கவர்ந்து இருக்கின்றது. 😭😭😭😭பல ஆண்கள் ஏன் சுயநலமாக நடந்து கொள்கிறார்களோ தெரியாது??? 👺👺👺ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை அடைய ஏன் ஆசைப்படுகிறார்கள்??? 👺👺👺முன் பின் தெரியாத பெண்களிடம் பல ஆண்கள் கேட்க்கின்றார்கள் ஏன் என்னை பிடிக்கவில்லை???? 😈😈😈உங்களுக்கு என் மேலே என்ன குறை இருக்கின்றது???? 🙈🙈🙈ஆண்களுக்கு நிறைய அழகு இருக்கலாம், 😜😇😇பணம் இருக்கலாம், 😇😇😇படிப்பு இருக்கலாம், 💀💀💀எல்லாம் இருக்கலாம், 👾👾👾ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது அதை வைத்து அல்ல!!!!!! 💃💃💃ஒரு பெண் ஆணை இதயபூர்வமாக விரும்புவது என்பது 🌺🌺🌺சர்வவல்லமுள்ள கடவுளிடம் இருந்து வரும் ஒரு அளப்பெரிய ஊற்றாக இருக்கின்றது🌹🌹🌹 அது கடவுள் எங்களுக்கு தரும் ஒரு அருமையான பரிசாக இருக்கின்றது ஆண்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பெண்களை🌺🌺🌺

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 ปีที่แล้ว +1

      தங்கச்சி, உயிர்த்தெழுதல் என்று ஒன்று இருப்பதாக கடவுளுடைய வார்த்தையில் கற்றுக் கொண்டேன். உங்கள் கணவரை சர்வவல்லமைஉள்ள கடவுள் வெகு விரைவில் உங்கள் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தப் போகிறார்.

    • @victord3417
      @victord3417 3 หลายเดือนก่อน

      Moogavenema

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 2 ปีที่แล้ว +191

    இந்தப் பாட்டை மறக்க முடியவில்லை வயதோ எழுபத்தி ஒம்போது நெருங்கிக்கொண்டிருக்கிறது

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 5 หลายเดือนก่อน +9

    நான் ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், பார்த்த படம் இன்று எனக்கு வயது 72 .. மறக்கவே முடியாத அந்த பருவம். மறக்க முடியாத படம். அருமையான பாடல்.

  • @raamramanujam2667
    @raamramanujam2667 ปีที่แล้ว +14

    பாட்டை மறக்க முடியாது, நடிகர் திலகத்தின் நடிப்பையும் மறக்க முடியாது

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 8 หลายเดือนก่อน +17

    90l பிறந்த நான் என் தந்தை குரலில் பாடலை கேட்டு பிடித்த பாடல்

  • @nathannathan5869
    @nathannathan5869 ปีที่แล้ว +36

    பாவம் என் தந்தை அவர் விரும்பி கேட்ட பாடல் 😭 😭😭😭அவர் இப்போது உயிருடன் இல்லை 😭😭😭😭

    • @mathavanprasath4185
      @mathavanprasath4185 ปีที่แล้ว +3

      நண்பரே என் தந்தையும் தான்

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 5 หลายเดือนก่อน +1

      ❤ ஒருநாள் என் அன்பு மகனும் இதே போன்று "என் அன்பு அப்பாவிற்கு பிடித்த பாடல் இது" என்று நினைத்து வருந்துவான்.

    • @gowriwestern4928
      @gowriwestern4928 3 หลายเดือนก่อน +1

      Yes...this is my dad's favourite song. Miss u Accha....

  • @johnmichael5333
    @johnmichael5333 3 หลายเดือนก่อน +7

    நமது பாரத் மற்றும் பாரதரத்னா நடிகர் திலகம்.

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 6 หลายเดือนก่อน +10

    நான் 90s கீட்ஸ் தான்..பட் பழைய பாட்டை இப்போது நைட் பன்னிரண்டு முழிச்சிருந்து கேட்டு தூங்குவேன்💖💖💖💖💖

  • @karnanithimurugan6369
    @karnanithimurugan6369 ปีที่แล้ว +13

    இன்றும் இனி என்றும் உயிர் உள்ள பாடல் எந்த காலத்திற்கும் பெருத்த மான பாடல்

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 3 หลายเดือนก่อน +6

    வாழ்க வளமுடன்.
    28.10.24 இன்று என் பேத்தி பிறந்த நாள். இன்னும் 6 வருடங்களில் பாவாடை தாவணியில் பார்க்க எனக்கு சின்ன ஆசை. ❤❤😊

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 ปีที่แล้ว +13

    Sivaji and TMS combination is always "Superior to any combination in Tamil films".. New printed copy.. "Puthithaaga padam Paarpathu pondra biramippai yaerpaduthukiradhu".. Thanks for your effort.. " Dravida Sangamam".. Vaazhka..

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 ปีที่แล้ว +13

    ஒவ்வொரு புதனன்றும் இரவு 10.00 முதல் 11.00 மணி வரையிலும் நேயர் விருப்பம் என்ற சென்னை வா. Noலியில் மன்னாதி மன்னன், நிச்சய தாம்பூலம், பாக்கிய லக்ஷ்மி முதலிய படங்களில் இருந்து பாடல்கள் ஒலி பரப்பாகும்.

  • @pushpamuthu9348
    @pushpamuthu9348 2 ปีที่แล้ว +24

    இந்த பாடலை கேட்கும் போது என் மனம் கலங்கிவிடும் எனக்காக என் கணவர் பாடுவர் இப்போது அவர் இல்லை .4,2,2023

    • @yuvarajkumaran6555
      @yuvarajkumaran6555 ปีที่แล้ว

      😢

    • @lavanperuncholan457
      @lavanperuncholan457 ปีที่แล้ว +1

      Very sad

    • @muhammadhjalaludeen8019
      @muhammadhjalaludeen8019 ปีที่แล้ว +1

      கவலை படாதீர்கள், நாமும் ஒருநாள் அவர் சென்ற இடத்திற்கு தான் செல்லப்போகிறோம். இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவ இறைவனை வேண்டுகிறேன்

    • @samyrajah4124
      @samyrajah4124 ปีที่แล้ว

      Bless up ❤

    • @sivakumar-ro7ch
      @sivakumar-ro7ch ปีที่แล้ว

      படித்தவுடன் கண்ணீர் சிந்திவிட்டேன் சகோதரி .
      நான் என் மனைவிக்குப் பாடுவேன் இப்போது என் மனைவி உலகை விட்டு பிரிந்து இறைவனிடம் சென்று விட்டார் 😢.

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 2 ปีที่แล้ว +17

    எவ்வளவு ஆழமான கருத்து நாகரீக அர்தங்கள் கவிஞர் ஞானிதான்

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 ปีที่แล้ว +23

    Who can sing like our TMS so soft and mellifluous!!? One feels that Shivaji Sir himself is doing it!!
    Great Music for a beautiful song.

  • @DheenaMelodies-eb9xs
    @DheenaMelodies-eb9xs 2 หลายเดือนก่อน +3

    26 வயதிலும் ரசிக்க வைக்கிறது இந்த பாடல்......ஆஹா.... என்ன வரிகள்❤

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 4 หลายเดือนก่อน +4

    எனது காதல்தேவதை‌ அலைகள் ஓய்வதில்லை நாகேஸ்வரிக்கு இப்பாடலை சமர்ப்பிக்கிறேன்

  • @shahulhameed6367
    @shahulhameed6367 ปีที่แล้ว +7

    இந்தபாடலை நான்பாடும்போதுமேடையில் என்னைமறந்துவிடுவேன் அருமையானபாடல் ..டிஎம்எஸ்அய்யாஅவர்களுக்குபபாராட்டுடுகள்

  • @Kasamuthu
    @Kasamuthu 6 หลายเดือนก่อน +18

    இப்பாடலை கேட்கும் அன்பர்கள் வயது 50_70 ?

  • @rajamanis8293
    @rajamanis8293 2 ปีที่แล้ว +13

    😭😭 iam 67 years old.palaya ninaivuhalai maraka mudiyala. Andha paruvam andha kadhal yellame mudunchu pochu...palaya ninaivuhalai gnapaha padithuhiradhu Mika nadri 😭😭😭🙏🙏🙏🙏💐💐

  • @sekharharan7798
    @sekharharan7798 4 หลายเดือนก่อน +5

    Beautiful song. King of kings SIVAJI

  • @MuralidharanK-u3j
    @MuralidharanK-u3j ปีที่แล้ว +5

    I am now 71 years of age and and still this song and movie are sweet in my memory and itt has pushed me back to my school days

  • @teena3227
    @teena3227 2 ปีที่แล้ว +20

    tms acting in his fabulous voice ..awesome..sivaji the great

  • @muralidharanj5795
    @muralidharanj5795 9 หลายเดือนก่อน +4

    Even current generations likes some of the old songs. It is really amazing.

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 3 หลายเดือนก่อน +4

    நடிப்பு என்றால் நடிகர் திலகம் மட்டுமே

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 10 วันที่ผ่านมา +1

    என்ன ஒரு மென்மை இனிமையான இசை🌹🌹

  • @innovation.211
    @innovation.211 5 หลายเดือนก่อน +3

    Kavya thalivan movie yarrumilla song keka intha song nyabgam varuthu i think its same tune/ inspire..this song melts my heart..

  • @sambathm5245
    @sambathm5245 6 หลายเดือนก่อน +3

    Sivaji jamuna pair action was excellent and super.

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 6 หลายเดือนก่อน +3

    இது போன்ற பாடல்களை இனி எப்போது நாம் கேட்போம்.

  • @sanpanchapakesan7654
    @sanpanchapakesan7654 ปีที่แล้ว +18

    பாவாடை தாவணியில்
    பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி
    போல நாணமதை
    மூடியதேனோ
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா...
    ( *வாவென்று கூறாமல்
    வருவதில்லையா காதல்
    தாவென்று..கேளாமல்...
    தருவதில்லையா* )2
    சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா இன்பம் சுவையாக சுவையாக
    வளர்வதில்லையா..
    பாவாடை தாவணியில்
    பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    (தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே
    பாடம் வேண்டுமா)2
    முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
    பாவாடை தாவணியில்
    பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை
    தொட்டவுடன் மறைந்து
    விட்டாலும் நான் மறுபடியும்
    பிறந்து வந்து மாலை சூடுவேன்
    பாவாடை தாவணியில்
    பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

    • @rsvijayan5943
      @rsvijayan5943 9 หลายเดือนก่อน

      Super lyrics ably rewritten!!

  • @mathavanprasath4185
    @mathavanprasath4185 ปีที่แล้ว +2

    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 ปีที่แล้ว

      ❤❤❤ஐயா எனக்கு 66 வயசு ஆகிறது.😭😭😭😭😭😭வா என்று கூறாமல் வருவதில்லையா????❤❤❤ காதல் தாவன்று கேளாமல் தருவதில்லையா???? ❤❤❤இந்தப் பாட்டிலேயே இந்த வசனங்கள் என்னை நன்றாக கவர்ந்து இருக்கின்றது. 😭😭😭😭பல ஆண்கள் ஏன் சுயநலமாக நடந்து கொள்கிறார்களோ தெரியாது??? 👺👺👺ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை அடைய ஏன் ஆசைப்படுகிறார்கள்??? 👺👺👺முன் பின் தெரியாத பெண்களிடம் பல ஆண்கள் கேட்க்கின்றார்கள் ஏன் என்னை பிடிக்கவில்லை???? 😈😈😈உங்களுக்கு என் மேலே என்ன குறை இருக்கின்றது???? 🙈🙈🙈ஆண்களுக்கு நிறைய அழகு இருக்கலாம், 😜😇😇பணம் இருக்கலாம், 😇😇😇படிப்பு இருக்கலாம், 💀💀💀எல்லாம் இருக்கலாம், 👾👾👾ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது அதை வைத்து அல்ல!!!!!! 💃💃💃ஒரு பெண் ஆணை இதயபூர்வமாக விரும்புவது என்பது 🌺🌺🌺சர்வவல்லமுள்ள கடவுளிடம் இருந்து வரும் ஒரு அளப்பெரிய ஊற்றாக இருக்கின்றது🌹🌹🌹 அது கடவுள் எங்களுக்கு தரும் ஒரு அருமையான பரிசாக இருக்கின்றது ஆண்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பெண்களை🌺🌺🌺

  • @VCHENCHAIAHLIC
    @VCHENCHAIAHLIC 2 ปีที่แล้ว +15

    இதுபோன்ற பாடல் இனி வரப்போவது இல்லை

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 ปีที่แล้ว +22

    எங்கேஎன்காலமெல்லாம்.
    கடந்துவிட்டாலும். ஒர்இறவினிலே.
    முதுமையைநான்அடைந்துவிட்டாலும் மங்கைஉன்னைதொட்டவுடன்.
    மறுபடியும் பிறந்து வந்து மாலை
    சூட்டுவேன்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 หลายเดือนก่อน +6

    அற்புதமான பாடல்.

  • @lesliedasari6081
    @lesliedasari6081 6 วันที่ผ่านมา

    Thank you Jesus for this blessed old sweet song.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 ปีที่แล้ว +12

    இந்த பாட்டை மறக்கமுடியாது.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடலின் இனிமை என்னவென்று சொல்வது.......
    .

  • @lawrenceerusan992
    @lawrenceerusan992 8 หลายเดือนก่อน +3

    My salute to TMS . DIVAJI N JAMUNA SUPER ,SUPER THE COMBINATION OF THEIR ACTING AMAZING ❤❤❤

  • @dodangodaratnapala8164
    @dodangodaratnapala8164 6 หลายเดือนก่อน +3

    This song is a creation of god almost sixty years ago thats why we love it even at this age

  • @nsridhar3114
    @nsridhar3114 2 ปีที่แล้ว +9

    Very excellent melodious voice by padmasri Thiru TMS sir

  • @chandranappavu2004
    @chandranappavu2004 4 หลายเดือนก่อน +2

    நெஞ்சில் நிறைந்த வரிகள். ❤❤❤❤❤

  • @LeenaJoseph-sg7dz
    @LeenaJoseph-sg7dz 6 หลายเดือนก่อน +2

    This song is really Amazing I love this song very much lovliy song. Iam from srilankan

  • @anandarakoni6497
    @anandarakoni6497 2 ปีที่แล้ว +15

    One of the most melodious songs in Tamil.

  • @mohanm6143
    @mohanm6143 5 หลายเดือนก่อน +4

    தமிழ் உள்ளவரை இந்தப் பாடலை மறக்கவே முடியாது

  • @manivannancn1844
    @manivannancn1844 2 ปีที่แล้ว +13

    மனதுக்கு இதமான பாடல்

  • @macmshahir2008
    @macmshahir2008 ปีที่แล้ว +6

    ஐயா ராஜாமணி சார், மலரும் நினைவுகள் பேஷ் பேஷ் !!

  • @govindarajan2414
    @govindarajan2414 ปีที่แล้ว +5

    I have seen my wife in paavaadai dhaavanyil as love in 1966 Those days are remembering my adultary age.
    Of 22.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +8

    🌹எங்கே என் காலமெல் லாம்?கடந்து விட்டாலும்?ஓர் இரவினிலே?முதுமை யை நான்?அடைந்து விட்டா லும்?மங்கையுன்னை?தொ ட்டவுடன்?மறைந்து விட்டா லும்? நான் மறுபடியும் பிற ந்து வந்து?மாலை சூடுவே ன் !🎤🎸🍧🐬😝😘

  • @ShahilSd-s7l
    @ShahilSd-s7l 3 หลายเดือนก่อน +4

    Kannathasan eanrum marayatha manithan❤❤❤❤❤❤❤❤

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 ปีที่แล้ว +8

    I think the Actor Actress Musicians were not alive now.. But this master piece song Rocks still these days!!!

  • @UmaKaleeswari
    @UmaKaleeswari 10 หลายเดือนก่อน +3

    அருமை 👌👌👌👌👌👌👌👌இதயம் உறுகிய பாடல்

  • @sanathsivakumar7056
    @sanathsivakumar7056 2 หลายเดือนก่อน +1

    🎵 pani pola naanamathai mooduvatheno...🎵 - Oh , ULTIMATE...‼️💯✅🙌

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj หลายเดือนก่อน

    தனது சொந்த முடியுடன் அழகனாக சிவாஜி ஐயா. அழகு பதுமையாக ஜமுனா. ராமாராவ் நாகேஸ்வர ராவ் இவர்களை கிண்டல் செய்யும் ஜமுனா சிவாஜி யிடம் மரியாதை யாக நடந்து கொண்டார்கள் என்பதை எனது தந்தை கூற கேட்டிருக்கிறேன். சாகா வரம் பெற்ற பாடல்.

  • @NarayananBalasubramanian-yd9nm
    @NarayananBalasubramanian-yd9nm 8 หลายเดือนก่อน +4

    மிக மிக அருமையான பாடல்.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro ปีที่แล้ว +5

    This song kindles our feeling of first night scenario perhaps would have lost this much charm except that only Shivaji Ganesan and Jamuna can being it back.

  • @krishnaswamyv
    @krishnaswamyv 6 หลายเดือนก่อน +2

    Unbeatable song, action by Sivaji & Jamuna.Kannadasan Sir at his best.

  • @sivashankar2347
    @sivashankar2347 หลายเดือนก่อน

    1950 to 70 வரை திரை துறையில் chemistry நன்கு work out ஆகியது. அதனால் நல்ல படங்கள், வெற்றி பெற்றன

  • @vpsss8034
    @vpsss8034 ปีที่แล้ว +3

    Iam seventy four years old I feel myself sweet memories in my life very good song thanks to remember it

  • @bernardrogerdongabriel7264
    @bernardrogerdongabriel7264 หลายเดือนก่อน

    Great artists & memorable songs. What a life we have had few decades back🙏❤️

  • @babyjaganathan8298
    @babyjaganathan8298 ปีที่แล้ว +19

    என் கணவர் எப்போதும்
    என்னைப் பார்த்து பாடும் பாடல்❤

    • @raniambia9121
      @raniambia9121 ปีที่แล้ว +1

      சகோதரி,மனைவி மீது அன்பு உள்ள கணவரால் தான் எப்போதும் பாட முடியும் சகோதரி நீங்கள் கொடுத்து வைத்தனீர்கள், நானும் என் மனைவியை பார்த்து 35 வருடங்களாக பாடி வருகின்றேன்

    • @aarul5177
      @aarul5177 10 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு 60 வயது இருக்குமா?

    • @annamalaiarumugam7188
      @annamalaiarumugam7188 7 หลายเดือนก่อน

      😢very nice song

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 ปีที่แล้ว +4

    31/7/2023 RELEASED IN 1962 NOW 61 YRS OLD GOLDEN HIT ALWAYS SIVAJI PATTU VESHTI SUPER

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      Released in 1961

  • @ManoharanM-y9n
    @ManoharanM-y9n ปีที่แล้ว +11

    இந்த பாட்டை கேட்கும் போது கவலை அனைத்தும் மறந்து விடுகிறேன்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 วันที่ผ่านมา

    யெல்லா காலமும் பொருந்தும் காதல் பாடல்

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - பாவாடை தாவணியில் பாரத்த
    படம் - நிச்சய தாம்பூலம்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - டி.எம்.சௌந்தர்ராஜன்
    நடிகர் - சிவாஜிகணேசன்
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்கம் - பி.எஸ்.ரங்கா
    படவெளியீடு - 09 பெப்பரவரி 1962

    • @dellikuppuswamy9726
      @dellikuppuswamy9726 2 ปีที่แล้ว +1

      8

    • @ordiyes5837
      @ordiyes5837 ปีที่แล้ว

      நன்றி தகவல்களுக்கு.

    • @sundaresanprc6872
      @sundaresanprc6872 6 หลายเดือนก่อน

      The credit of the metttu goes only to Ayya T K Ramamoorthy.MSV was only behind TKR

  • @manichandark5348
    @manichandark5348 2 หลายเดือนก่อน

    One of my favourite songs. I don't know how many times i have heard and seen this video! Immortal Song created by all the greats of Tamil cinema!! Hats off to the legends!!!

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w 5 หลายเดือนก่อน +2

    எனக்கு 70 வயதாகிறது. இன்றும் பாடல் வரிகள் மனதை விட்டு அகலவில்லை.

  • @1717AiVi
    @1717AiVi ปีที่แล้ว +1

    Enge en kalamellam intha line enga appa super ah paduvanga evlo alagana lines mesmerizing

  • @gorillagiri7327
    @gorillagiri7327 หลายเดือนก่อน +1

    What a bgm,MSV❤

  • @chidambramm2468
    @chidambramm2468 หลายเดือนก่อน

    Song by evergreen poet Kannadasan..there is yet another superb song in this movie...Andavan padaichaan

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 4 หลายเดือนก่อน +2

    Meaningful song

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 ปีที่แล้ว +2

    ❤❤❤வா என்று கூறாமல் வருவதில்லையா????❤❤❤ காதல் தாவன்று கேளாமல் தருவதில்லையா???? ❤❤❤இந்தப் பாட்டிலேயே இந்த வசனங்கள் என்னை நன்றாக கவர்ந்து இருக்கின்றது. 😭😭😭😭பல ஆண்கள் ஏன் சுயநலமாக நடந்து கொள்கிறார்களோ தெரியாது??? 👺👺👺ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை அடைய ஏன் ஆசைப்படுகிறார்கள்??? 👺👺👺முன் பின் தெரியாத பெண்களிடம் பல ஆண்கள் கேட்க்கின்றார்கள் ஏன் என்னை பிடிக்கவில்லை???? 😈😈😈உங்களுக்கு என் மேலே என்ன குறை இருக்கின்றது???? 🙈🙈🙈ஆண்களுக்கு நிறைய அழகு இருக்கலாம், 😜😇😇பணம் இருக்கலாம், 😇😇😇படிப்பு இருக்கலாம், 💀💀💀எல்லாம் இருக்கலாம், 👾👾👾ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது அதை வைத்து அல்ல!!!!!! 💃💃💃ஒரு பெண் ஆணை இதயபூர்வமாக விரும்புவது என்பது 🌺🌺🌺சர்வவல்லமுள்ள கடவுளிடம் இருந்து வரும் ஒரு அளப்பெரிய ஊற்றாக இருக்கின்றது🌹🌹🌹 அது கடவுள் எங்களுக்கு தரும் ஒரு அருமையான பரிசாக இருக்கின்றது ஆண்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் பெண்களை🌺🌺🌺

  • @boset2851
    @boset2851 8 หลายเดือนก่อน +1

    What a song feel lyric tune sivaji alaki jamuna expression loot our heart poetic feel of a love husbund o his beloved lover enke en kaalamellam sendru vidaalum oru eravil muthumaiyai adainthu vidaalum marupadiyum piranthu vanthu maalai suduvan

  • @dayalanreddy4232
    @dayalanreddy4232 ปีที่แล้ว +8

    Bringing old times memories. ❤

  • @sivaramandon7729
    @sivaramandon7729 2 ปีที่แล้ว +8

    Super

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 2 หลายเดือนก่อน

    💐💐🙏🌈Wow Very big award totally very good 🌈💐💐 Thank you so much for your best sharing 💐💐🙏🙏

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 6 หลายเดือนก่อน +1

    Sivaji and Jamuna jodi Nitchija thampoolam film

  • @ஆறுமுகம்-ற9ச
    @ஆறுமுகம்-ற9ச 4 หลายเดือนก่อน +5

    எனக்கு வயது66இந்தபாடலைகேட்டுகொண்டுஇறுப்பேன்

  • @VasiMuthuvel
    @VasiMuthuvel 4 หลายเดือนก่อน +1

    Only one shivaji in the world

  • @1717AiVi
    @1717AiVi ปีที่แล้ว +1

    En appa enga ammava first time pakum pothu intha song padunangalam chinna vayasula irukum pothu intha song enga appa paadi kettu iruken superb

  • @boset2851
    @boset2851 9 หลายเดือนก่อน +1

    What song enna feeloru aan than alagu kathal manaiviyin meel ulla aasaiyil first night feel paadal eluthiyavar arumai sivaji jamuna arumai

  • @sekharharan7798
    @sekharharan7798 2 ปีที่แล้ว +9

    Most beautiful song sung by the great Sivaji ganesan

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o 6 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +7

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @JeganNathan-f5n
    @JeganNathan-f5n ปีที่แล้ว +1

    Nadippukkaga piranthu
    Makkal manathil idampudith
    Idhaya deivam sivaji ayya

  • @ravichandrankrishnaswamy3844
    @ravichandrankrishnaswamy3844 7 หลายเดือนก่อน +1

    நல்ல அருமையான பாடல்

  • @sharedstories9932
    @sharedstories9932 2 ปีที่แล้ว +10

    என்றும் இநிமையாக இந்த பாடல்

  • @parthiband6328
    @parthiband6328 2 ปีที่แล้ว +5

    இது ஒரு சகாப்தம்.

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 11 หลายเดือนก่อน +1

    Tms engalai vettutu poettalla superbbbbbbbb

  • @sasindanew3748
    @sasindanew3748 หลายเดือนก่อน

    A lovely fantastic song of yesteryear.......