Ennirandu 16 Vayathu | Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Muthuraman | TMS | KVM | Kannadasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 161

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 9 หลายเดือนก่อน +7

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பு சூப்பர் 😊

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +27

    கண்ணதாசன் அவர்களே மறுபடியும் பிறந்து வந்து மீண்டும் இது போன்ற பாடல்களை எழுதுவீர்களா.?கண்கள் கலங்குகிறது.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 ปีที่แล้ว +18

    "துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம்"!!.....அற்புதமான பாடல வரிகள்💐👌

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน

      வாழ்வின் உன்னதம்

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน

      இரண்டுகைகளையும்தூக்கி ஒருசின்னநடை❤இப்படிஒருகலைஞனா❤கலகடவுளேநீதான்🎉🎉🎉

  • @velayuthamr5082
    @velayuthamr5082 ปีที่แล้ว +21

    அருமை இனிமை 55வயதில் இருந்து 16வயதுக்குஅழைத்து
    செல்லும் பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +25

    கேவீஎம்மின் மறக்கமுடியாதப்பாடல் சுசீமா ஹம் அருமை டிஎம்எஸ் பிரமாதம் சிவாஜி அற்புதம்! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤

    • @krishnadoss8751
      @krishnadoss8751 11 หลายเดือนก่อน +3

      ஹம்மிங் L.R.ஈஸ்வரி அவர்களுடைய மென்மையான குரல்!

    • @KothandaramanKothandaram-ni8lp
      @KothandaramanKothandaram-ni8lp หลายเดือนก่อน

      ஈஸ்வரி ஹம்மிங்

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 ปีที่แล้ว +18

    நடிகர் திலகம் அவர் ஒரு சிறந்த நடிகர்அவரின்யிடத்திற்குஎவராலும்வரமுடியாது

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp ปีที่แล้ว +11

    பாடலில் புதிதாக ஆர்வக் கோளாறால் சேர்க்கப்பட்ட இசை பாடலின் இனிமையை கெடுத்து விட்டது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +9

    What a Great Song Hats off to Kaviarasar,MSV & TKR ,Tms , Shivaji sir and above all P Madahavan sir

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +2

      Music by K.V. Mahadevan not by MSV & TKR

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 11 หลายเดือนก่อน +9

    நடிகர் திலகம் சிவாஜியின் நடை அழகு உடன் நடிக்கும் நடிகர்களையும் ரசிக்க வைக்கும் பல்கலைக்கழகம் ❤

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 ปีที่แล้ว +33

    யப்பா சாமி என்ன நடிப்பு டா ! சிவாஜிக்கு ஈடு இணை யாரும் இல்லை.

    • @kokhowlong
      @kokhowlong 8 วันที่ผ่านมา

      Padurathu TMS, can't go wrong

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 11 หลายเดือนก่อน +7

    ஆஹா என்ன ஒரு அமைதியான பாடல் இரவில் ரசித்து கேட்க வேண்டும்

  • @kamalavenid9007
    @kamalavenid9007 11 หลายเดือนก่อน +5

    என் வயது 16 இல் இந்த கனவு பழைய ஞாபகம் வருகிறது மனதுக்கு இனிமையாக உள்ளது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 หลายเดือนก่อน +4

    back to listen and view this great song because of Shivaji Sir Nadai and Kaviarsar Words TMS Ayya Voice and above all Madhavan Ayya and Devika Amma

  • @duraisamy567
    @duraisamy567 5 หลายเดือนก่อน +4

    பாடலின் ஒலி&ஒளி சூப்பரோ சூப்பராக இருக்கு போங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இபபவும் தான் வருதே
    இசை காதை கிழிக்கற மாதிரி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 ปีที่แล้ว +8

    Nobody sing as like as. T. M. S. Sir. Tamil pronunciation is very accurate . Wonder highly suitable to situation.

  • @thangasamy7629
    @thangasamy7629 ปีที่แล้ว +10

    தெளிவான ஆடியோ வீடியோ. பதிவுக்கு நன்றி. அரிய பாடல்.

    • @ekambaramramaswamy6577
      @ekambaramramaswamy6577 ปีที่แล้ว +2

      Remix செய்து original - இசையை அழித்து விட்டார்கள்.

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน +1

      ​@@ekambaramramaswamy6577bro ... never downgrade somebody's hard work... dolby atmos la kettu paarunga.... this channel should be given award for recreating old song .... evlo time eduthu involvement pottu panni irukaanga .... I comment n thank on all videos atleast we should not give negative comment ....

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน +1

      Yes ji one and only channel doing it atmost care

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb 21 วันที่ผ่านมา

    மனம் இறுக்கி பிடித்து இருந்தால் இந்த ஒரு பாடல் போதும் கவலை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனைவரும்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 หลายเดือนก่อน +4

    Great Song by Kaviarasr TMS MSV TKR Madhavan Ayya and above All engal Shivaji Sir Nadai and DEevika Amma MuthuramAN aYYA

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 หลายเดือนก่อน +1

    Superb Movie... Nice combo Nadigar Thilagam TMS KVM Kannadhasan lyrics 🎉🎉🎉🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 หลายเดือนก่อน +3

    What a steps Shivaji Sir make in this great song hats off to him

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 หลายเดือนก่อน +5

    back to listen this greAT song of KAViarasar TMS Madhavan Ayya and Shivaji Sir

  • @GunasekranGuna-k6h
    @GunasekranGuna-k6h 8 หลายเดือนก่อน +4

    Best songs TMS sir voice in night time sleep good

  • @GunasekranGuna-k6h
    @GunasekranGuna-k6h 8 หลายเดือนก่อน +6

    Beautiful voice good acting

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +30

    நடிகர் திலகத்தை போல் நடிக்கவும் நடக்கவும் யாராலும் முடியாது.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 หลายเดือนก่อน +2

    Super old song realy great l like this song. ❤🎉😊👌🌺🌼👍

  • @s.ayyappans290
    @s.ayyappans290 ปีที่แล้ว +7

    Super sivaji sir azagu

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +5

    What a Nadai by engal Shivaji Sir

  • @santhiselvarasu4207
    @santhiselvarasu4207 8 หลายเดือนก่อน +4

    The Song is sweet lovely ever green tohear.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +12

    🌹முன்னிரண்டு மலரெடுத் தாள் ?என்மீது தொடுத்தா ள் ?முக்கனியும் சர்க்கரையு ம் ?சேர்த்தெடுத்து கொடுத் தாள் ! முக்கனியும் சர்க்க ரையும் ?சேர்த்தெடுத்து கொடுத்தாள் ?🎤🎸🍧😝😘

    • @srm5909
      @srm5909 11 หลายเดือนก่อน +2

      இலை மறை கனி போல இனிய அர்த்தங்கள்.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 หลายเดือนก่อน

      double meaning இது அந்தக்கால கவிஞர்களின் ஜாலம்

  • @seenivasan7167
    @seenivasan7167 4 หลายเดือนก่อน +3

    என்ன அழகு என் தலைவன் உன் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா அவர்கள் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 หลายเดือนก่อน +5

    What a nadai in this song by Shivaji SAir

  • @Niraipandian-e8e
    @Niraipandian-e8e 2 หลายเดือนก่อน +2

    இந்தப் பாடலை படைத்தவன் தான் இறைவன்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +4

    This songa are in always in memory

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    I ALWAYS WATCH this song once in a everyweek what a nadai Shivji Wir shown Great engal shivaji sir

  • @rajinit8219
    @rajinit8219 11 หลายเดือนก่อน +2

    ❤wow 👌 👏 👍

  • @janarthanantr3099
    @janarthanantr3099 11 หลายเดือนก่อน +3

    அமைதியான இரவல்இனிமையானபாடல்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    What a Nadai in this song by Shivaji Sir Great

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 หลายเดือนก่อน +2

    back to listen and view this great song of Shivaji Sir

  • @JayaSudha-um1xl
    @JayaSudha-um1xl 9 หลายเดือนก่อน +4

    Aaskr sivaji ❤

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน

      அவரேஒருஆஸ்கார்❤அவருக்குஆஸ்காரா💐

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 2 หลายเดือนก่อน +1

    03--11--2024. எனக்கு 71 வயது. பாடல் தெரிந்தநாள் முதல் இன்றுவரை பாடுகிறேன். இளமை கொப்பளிக்கும் பாடல்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 10 หลายเดือนก่อน +1

    back to listen and view his song of KaviarasR

  • @varadharajank7670
    @varadharajank7670 หลายเดือนก่อน

    இந்த பாடலை படமாக்கும் போது கடும் வெயில். அதிலும் இந்த முகபாவங்கள் ❤❤❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 หลายเดือนก่อน +2

    L R Easwarien Hummings super❤❤❤❤❤

  • @shivapadmanaban467
    @shivapadmanaban467 ปีที่แล้ว +3

    Nice clarity. Thanks

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 ปีที่แล้ว +4

    Super o super

  • @G.RAVICHANDAR
    @G.RAVICHANDAR 2 หลายเดือนก่อน

    1:24 to 1:29 என்ன ஒரு மிக அற்புதமான நடிப்பு! இன்னும் ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் சிவாஜி அவர்களை போல் நடிக்க முடியாது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 หลายเดือนก่อน +1

    back to listen and view this great song of Kaviarasar

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว +3

    எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் சூப்பர்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 หลายเดือนก่อน +4

    What a song by Kaviararsar and Engal Shivaji Sir Nadai whAT A GREAT ACTOR AND KAVIARSAR

  • @mcchannel9719
    @mcchannel9719 8 หลายเดือนก่อน +3

    Very nice days at that age.

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 ปีที่แล้ว +2

    Kanadasan Sir n Sivagi , sir
    No words to sait

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    Shivaji Sir Tie will act in this song

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 4 หลายเดือนก่อน +3

    TMS தம் குரலால் தமிழை செதுக்கி அழகு பார்க்கும்
    அழகே அழகு

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 หลายเดือนก่อน +1

    ஐயா சிவாஜி கணேசன் ஷங்கர் அவர்களையும் ஐயா டிம் எம சௌந்தரராஜன் அவர்களையும் நாம் இழந்து விட்டதை நினைக்கும் போது ...... வேண்டாம் வேதனை அளிக்கிறது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +5

    Great song by Kaviarasar TMs and plus point is Shivaji Sir Nadai wnat a Great actor

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 ปีที่แล้ว +3

    Good❤❤❤

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 4 หลายเดือนก่อน +4

    யப்பா என்ன ஒரு நடை!

  • @Fathima_c7
    @Fathima_c7 ปีที่แล้ว +4

    super 💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @alagesanpaulraj7024
    @alagesanpaulraj7024 6 หลายเดือนก่อน +1

    Enna nadipuda samy❤

  • @ganesana9112
    @ganesana9112 ปีที่แล้ว +2

    Super 🌷

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 ปีที่แล้ว +2

    Super old song l like this song.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 หลายเดือนก่อน

    what a steps engal shivaji sir make in this song it is great

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 หลายเดือนก่อน

    என்னங்கடா இது, very great ஸ்டைல் மன்னன் டா நம்ம தலைவர் சிவாஜி அவர்கள்.

  • @rgovindarajan6974
    @rgovindarajan6974 ปีที่แล้ว +7

    எண்ணிரண்டு என்றால் பதினாறு ஆகும்.

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh ปีที่แล้ว +2

    My fav., song.🥀🥀🥀🥀🥀🥀

  • @Pangajavallibanumathi
    @Pangajavallibanumathi 8 หลายเดือนก่อน +3

    அருமையானவரிகள் கலளந்தநைடயினில்என்காதலையும்அளந்தாள்

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน

      காலலந்தநடை❤அதுக்கும்ஒருநடை❤நடைக்காககைதட்டல்வாங்கிய. ஒரேஉலகநடிகன்❤சிவாஜி❤சிவாஜி❤

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 ปีที่แล้ว +2

    Super memorable song

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 8 หลายเดือนก่อน +3

    தேவகாணம்

  • @veerananayyavu930
    @veerananayyavu930 ปีที่แล้ว +6

    Arumai vunmai perumai valluthkkal valka VALARKA SIVAJI pugal valluthkkal SIVAJI great ACTOR in the WHOLE world nobody Act like him valluthkkal 🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏

  • @vykn80s
    @vykn80s ปีที่แล้ว +3

    Super 👌

  • @BewithKarthik
    @BewithKarthik ปีที่แล้ว +2

    அப்படியே... அந்த
    உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடல்கள் டிஜிட்டல் வடிவில்....

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 หลายเดือนก่อน

    back to listen and view this great song

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +7

    அற்புதமான. பாடல்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 5 หลายเดือนก่อน +2

    Thirai isai thilagaththin
    Arputha isaiyil
    LREaswariyin humming
    Paadalaiye thooki sappidum
    Nadigar thilagam avargalin perumaiyaiyai naan yennenru solven!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 หลายเดือนก่อน

      Annan illam 1963 Deepavali 100 naal vetrippadam
      Idharkum Malaga
      Karpagam
      Vellivizhappadam
      KS Gopalakrishnan iyakkam
      KRVijaya avargalin mudhal padam!

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl หลายเดือนก่อน

    🫀கால் நடந்த நடைணிலும் என் காதலையும் அளந்தால் ❤🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    What a Nadai in this para

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว +1

    ❤ valgavalamudan kaviaraser ❤

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c ปีที่แล้ว +2

    Literature +mathematics
    We all wish to have 16 years old
    Physic theory Anything is goes up it has come down . One thing is for sure not age

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +5

    Voice and 🎶 super 23.9.2023

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      அன்புடன்🙏 இனிய. மாலை🍎 வணக்கம்😊👋🙋

    • @mnisha7865
      @mnisha7865 ปีที่แล้ว +1

      @@arumugam8109 good evening

  • @devibalasiva7633
    @devibalasiva7633 5 หลายเดือนก่อน +2

    அவன்(ள்)கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது,,,

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm ปีที่แล้ว +3

    thiruk kural kaamaththup
    paalil thalaivan thalaiviyen azaghai viyandhupaaduvadhai pol
    erukkeradhu paadalin varighalum esaiyum pullarikka vaiththvittadhu

  • @SIVASUJOTHI
    @SIVASUJOTHI 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 ปีที่แล้ว +1

    👍👌

  • @davidmuthu456
    @davidmuthu456 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 ปีที่แล้ว +5

    2023😂 if we sing. Such a song openly😢 Police👮 will arrest under POSCO IPC🙃16 yrs girls for Highersecondry not for marriage😢😢😅

  • @SelvaKumar-si8fs
    @SelvaKumar-si8fs ปีที่แล้ว

    Super

  • @s.pillay6636
    @s.pillay6636 ปีที่แล้ว +2

    I like to know what is name of this film beautiful song and our very own nadigar thilagum

  • @kannaiah7693
    @kannaiah7693 3 หลายเดือนก่อน

    Kvm songs sometimes are far better

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน +1

    காலம் கடந்த பாடல் ஆனால் intrum ok

  • @laesa424
    @laesa424 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 8 หลายเดือนก่อน +3

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 ปีที่แล้ว +3

    2347 Sivassnger your maths is good

  • @ponnuraj1249
    @ponnuraj1249 ปีที่แล้ว +2

    Very good song song of SIVAGI GANESHAN 😂

  • @johnmichael5333
    @johnmichael5333 3 หลายเดือนก่อน

    தமது பாரத் மற்றும் பாரதரத்னா நடிகர் திலகம்.

  • @manoharankaliyappan2508
    @manoharankaliyappan2508 11 หลายเดือนก่อน +2

    8×2=16
    That's all

  • @malathykanagarajan8417
    @malathykanagarajan8417 ปีที่แล้ว +2

    🎉😢

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 หลายเดือนก่อน +2

    Sorry add Muthuraman Ayya

  • @s.pillay6636
    @s.pillay6636 ปีที่แล้ว +2

    What is the name of this film where this song is sung .... very lovely song

  • @Niraipandian-e8e
    @Niraipandian-e8e 2 หลายเดือนก่อน +3

    தமிழ் விளையாடுகிறது

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 2 หลายเดือนก่อน

    Enna stylaana nadai.engirundu vandadu inda nadipputhiran unakku.kadavul kodutha sakthi adu.